இத்திட்டம் யாருமே எதிர்பார்க்காத திட்டம் இது உண்மையில் அம்மாவிற்கு எப்படி யோசனை வந்தது தெரியவில்லை அம்மா அம்மாதான் இனி அவர் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது இது தான் நிதர்சனமான உண்மை...
ஜெயலலிதா மேல் விமர்சனங்கள் வழக்குகள் பல இருக்கலாம். ஆனால்ஜெயலலிதாவின் 2011-16 ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களில் விலையில்லா மடிக்கணினி திட்டம் மலிவு விலை அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் அடிதட்டு நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம்.
1. Free cycle, free laptop for govt school +1,+2 kids 2. amma unavagam 3. All women pplice station 4. Thottil kuzhandai thittam(cradle baby scheme) are her key milestones which no one will forget.
அதிமுக மக்களுக்கான மக்கள் இயக்கம்....அது மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.... புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி வழியில் தற்போதைய முதல்வர் #எடப்பாடி பழனிச்சாமி...
Food is the most important thing in the world. Amma Ungavam made Every people's day brighter and good it should be continuing like this and it extend more and more.........I Thanks to the People's who all Donoted........👏👏👏👏👏👏👏👏Thanks To News 7 Tamil Team who did this Video hat's off Team Please Continue like this .......
அம்மா உணவகம் ஆரம்பிக்கும்போது பாமர மக்களின் மக்களின் பசியை தீர்ப்பதற்கு நல்ல திட்டமாக இருந்தது. தற்போது சுதாதரமற்ற உணவாகவும், அதனை எடுத்துக் கொடுக்க வேலையில் உள்ளவர்கள் வருகின்ற மக்களை வேறு வழி இல்லாமல் உணவுக்கு பிச்சை கேட்பது போன்று உணர்வுகளைக் கொண்டு வருவோரின் மனதை புண்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர். இதனை இன்று நான் சென்று கேட்ட பதிலை பதிவிடுகிறேன்.
ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகம் ஒரு தாய் போல செயல்பட்டு வருகிறது👌
இத்திட்டம் யாருமே எதிர்பார்க்காத திட்டம் இது உண்மையில் அம்மாவிற்கு எப்படி யோசனை வந்தது தெரியவில்லை அம்மா அம்மாதான் இனி அவர் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது இது தான் நிதர்சனமான உண்மை...
அம்மா உணவகம் தி. மு. க ஆட்சிகாலத்திலும் தொடர வேண்டும்
அருமையான திட்டம் அம்மா உணவகம் சைதை துரைசாமி ஐயா அவர்களுக்கும்,
ஜெயலலிதா அம்மா அவர்களுக்கும் நன்றிகள்❤
வாழ்த்துக்கள்
அம்மா உணவகம் பல கோடி மக்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது
நன்றி அம்மா
7 மாநில முதலமைச்சர்கள் பாராட்டிய திட்டம்
நன்றி அம்மா 🙏
ஜெயலலிதா மேல் விமர்சனங்கள் வழக்குகள் பல இருக்கலாம்.
ஆனால்ஜெயலலிதாவின் 2011-16 ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களில் விலையில்லா மடிக்கணினி திட்டம் மலிவு விலை அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் அடிதட்டு நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டம்.
1. Free cycle, free laptop for govt school +1,+2 kids
2. amma unavagam
3. All women pplice station
4. Thottil kuzhandai thittam(cradle baby scheme)
are her key milestones which no one will forget.
அம்மா 👍
Missing Amma administration now
அதிமுக மக்களுக்கான மக்கள் இயக்கம்....அது மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.... புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி வழியில் தற்போதைய முதல்வர் #எடப்பாடி பழனிச்சாமி...
Super Amma unavagam
Yes👍👌🏻🤝
தமிழ்நாடு🙏
Food is the most important thing in the world. Amma Ungavam made Every people's day brighter and good it should be continuing like this and it extend more and more.........I Thanks to the People's who all Donoted........👏👏👏👏👏👏👏👏Thanks To News 7 Tamil Team who did this Video hat's off Team Please Continue like this
.......
Annaporani Amma...miss her a lot.
அம்மா 🙏🙏
Amma ammathan
Free laptop and Amma unavagam are milestone fOR JJ
Yes👍
Amma🙏🙏🙏🙏😭😭😭
Great legend
pride of Tamil nadu..
அம்மா உணவகம் அன்றைய மேயர் திரு சைதை துரைசாமி ஐயா அவர்களின்சிந்தனையில் உதித்த மிக அற்புதமான திட்டமாகும்
To improve better, special trust shall be formed to manage the administration. The donation can be collected from rich persons to serve poor better.
Super plan
Annam vazlankiya thaai edapadi ayyavum corona kalathil elavasama unavu vazlankinar nandri marakakudathu
அம்மா உணவகம் ஆரம்பிக்கும்போது பாமர மக்களின் மக்களின் பசியை தீர்ப்பதற்கு நல்ல திட்டமாக இருந்தது. தற்போது சுதாதரமற்ற உணவாகவும், அதனை எடுத்துக் கொடுக்க வேலையில் உள்ளவர்கள் வருகின்ற மக்களை வேறு வழி இல்லாமல் உணவுக்கு பிச்சை கேட்பது போன்று உணர்வுகளைக் கொண்டு வருவோரின் மனதை புண்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர். இதனை இன்று நான் சென்று கேட்ட பதிலை பதிவிடுகிறேன்.
Selvi jayalalitha
News 7 kathaikalin kadhai nan thodarnthu pathu varukiran ungaluku vazthukal Aavin pal corono kalathilum supply saiyapatu varukirathu athai patri oru pathivai vendukiran
C🌷🙏🙏🙏🙏
🤘
பார்த்தசாரதி கோயில்எதிரேஅம்மாஉணவகம்சப்பாத்திமட்டும்பழயசாம்பார்கெட்டுப்போனதைகொடுக்கிறரர்கள்
**சாப்பிட்டுட்டு சாவு, அம்மா வை குறை சொல்றத நிருத்துடா...**
Some TN. media's support close one by one & AGainst amma labels
Amma pillararum sariyala , valakundttakunue Amma!
Ammana suma illada
I have no faith in Indian National anthem.