We ate at Amma Unavagam for an Entire Day! | அம்மா உணவகம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Dad & co having their entire day meal at Amma Unavagam and share their experience!
    Subscribe : www.youtube.co...
    For promotions contact : dadslifechannel@gmail.com
    Instagram :
    Dad's Life : ​​www.youtube.co...

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @sparrowsparrow7411
    @sparrowsparrow7411 2 роки тому +2751

    பெரிய பெரிய கடைகளில் காசு அதிகமாக குடுத்து கலப்படமான உணவு வாங்குவதற்க்கு பதிலாக அம்மா உணவகத்தில் சாப்பிடலாம்..😍அம்மா செய்த நன்மைகளில் இதுவும் ஒன்று💚

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 2 роки тому +18

      ஆமாம் வேலைசெய்பவர்கள் அவர்கள் வீட்டிற்க்கு மாவு,அரிசி பருப்பு திருட வைத்துள்ளார் ஒரு வேளைக்கு தகுதியுள்ள ஆட்க்களை தவிர்த்து யார் ஒருவர் வேலைக்காக 30,000 கொடுக்கிறாரோ அவருக்கு வேலை தருவர்

    • @hareemmanal2758
      @hareemmanal2758 2 роки тому +6

      True

    • @ptmoorthy5102
      @ptmoorthy5102 2 роки тому +1

      💐

    • @almansoortravelfoodhalal6987
      @almansoortravelfoodhalal6987 2 роки тому +87

      திமுக ஆரம்பித்து பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இருந்தால் முதலில் இதை நிப்பாட்டி இருப்பார். ஸ்டாலினை பாராட்டுங்கள். அதே பெயரில் இயங்க அனுமததித்தற்கு.

    • @Alexander46156
      @Alexander46156 2 роки тому +25

      @@almansoortravelfoodhalal6987 pooda pooooooooool

  • @rameshraam1507
    @rameshraam1507 2 роки тому +595

    என்னோட கடினமான நாட்களில் அம்மா உணவகம் மிக சிறந்த உதவியாக இருந்தது எப்போதும் அம்மாவுக்கு என் கோடான கோடி நன்றிகள்

    • @Joseline-jb6gg
      @Joseline-jb6gg 10 місяців тому

      Then y u didn't vote for amma??

  • @parjith6425
    @parjith6425 2 роки тому +284

    நான் வேளை தேடும் காலத்தில் என் கையில் பணம் இல்லாத போது என் வயிற்று பசியை போக்கியது அம்மா உணவகம் தான் 🔥 really miss you Amma 💔

  • @jeyakanth2668
    @jeyakanth2668 2 роки тому +2197

    நான் சென்னையில் வேலை தேடிய நேரத்தில் எனக்கு பெரிய பாக்கியமாக இருந்ததது அம்மா உணவகம் என்றும் மறக்க முடியாது

  • @tamilkumarannamalai5545
    @tamilkumarannamalai5545 2 роки тому +179

    2012 year - 8000 my salary - room rent pooga , bus fare, veettu kasu anupanum .. sapattukku vaali illama irruthen.. yennkku life koduthathu intha Amma mess.. I never forget 🙏🙏🙏🙏

    • @prasanthsmart8473
      @prasanthsmart8473 2 місяці тому

      Bro 2012 year la salary 8000
      So ippo ungaluku salary evlo bro😊

  • @thiluckprakash8064
    @thiluckprakash8064 2 роки тому +1232

    ஏழைகளும் வயிறார உண்பதற்கு வழிவகுத்த இதையதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏

  • @vishwajithelanre3073
    @vishwajithelanre3073 2 роки тому +1678

    அம்மா உணவகம் is an asset of tamilnadu to fight hunger and malnutrition to some extent regards to Madam .J.Jayalalitha 🙏

  • @jayaprakash1890
    @jayaprakash1890 2 роки тому +325

    சென்னையில் தோள் கொடுத்த முதல் நண்பன் அம்மா உணவகம்!

  • @malarvizhi7854
    @malarvizhi7854 2 роки тому +195

    இதனால் தான் அவர் அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்🙏🙏

    • @tamilarsi3881
      @tamilarsi3881 2 роки тому +5

      ஆட்சி மாறிய போதும் அம்மா உணவகம் என்ற பெயரை மாற்றாமல் இருக்கும் எங்கள் தளபதியின் பெருந்தன்மை யாருக்கும் வராது 🙏

    • @onduty7499
      @onduty7499 2 роки тому +6

      @@tamilarsi3881 un Wommaluku oru olu un Potta pathiku oru olu 😂

    • @sunwukong2959
      @sunwukong2959 2 роки тому

      @@tamilarsi3881
      appidiyaa ...podaa loosu...in may 2021 DMk cadres vandalised amma unavagam boards...it became a big issue... political pressure unga sudalai poththikittu irunthaappula... amma unavagathula kaiyya vacchaa unga sudalaikku sanguthaan...antha seithi vanthappo nee enna coma'laiyaa irunthey... athuthaan kaasu vaangittu vote podura pitchakaara tarkuri muttaal kootam thaaney nee..

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 роки тому +5

      @@tamilarsi3881 மோடி ஆட்சி பொற்கால ஆட்சி 😍

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 роки тому

      @@tamilarsi3881 😂😂😂😂

  • @coolnura91
    @coolnura91 2 роки тому +711

    3 yrs back once I didn't have money in my hand and was hungry.. I searched my bag and found a 5 rupees coin and found a Amma unavagam nearby (nearby saidapet govt school) I ate sambar rice from there and it was really good. This is actually a good initiative by the ex TN govt. This is actually a good content by the this team and really appreciate your efforts ❤️❤️ nowadays food review has become a business but content like this is actually good to see.. keep going

    • @sundarrajan2396
      @sundarrajan2396 2 роки тому +6

      Exactly said sir💯 especially the last two lines💯

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 2 роки тому +2

      Tamil la solra dei

    • @preethir1124
      @preethir1124 2 роки тому +22

      @@rajeshkanna7553 adhai yen neenga English la type panirukinga

    • @saran-uf5ni
      @saran-uf5ni 2 роки тому +17

      @@rajeshkanna7553 unaku athu enna meaning nu theriyanum naah.. nee english padi da.. avangala yen tamil la type panna solra.

    • @karthikmsks2676
      @karthikmsks2676 2 роки тому +4

      @@preethir1124 🤣🤣

  • @milesonevijay8068
    @milesonevijay8068 2 роки тому +111

    ஜெயலலிதா என்னும் ஒரு ஆக சிறந்த ஆட்சியாளர் மக்களுக்கு செஞ்ச மிக பெரிய சேவை, இந்த அம்மா உணவகம். Coming from an MNM cadre.

    • @tiktomisterious729
      @tiktomisterious729 2 роки тому +2

      Doesnt matter, you've to appreciate stalin sir now for keeping the amma unavagam as it is ...its very very rare even u can't see in developed countries,

    • @milesonevijay8068
      @milesonevijay8068 2 роки тому +4

      I agree, appreciate the CM for continuing it and especially with the same name.

    • @கிராமத்தின்தேவதை
      @கிராமத்தின்தேவதை 2 роки тому +10

      @@tiktomisterious729 amma உணவகம் முடினால் அவர் ஆட்சிக்கு அவரே வைக்கும் சதி ... சட்டமன்றத்தில் அம்மா உணவகம் முடினால் இன்ன தவறு என்று கேட்டார் ஆனால் அவர் இதை முடினால் அடுத்த வாட்டி அவர் வரமாட்டார்கள்

    • @AS-ey3bb
      @AS-ey3bb Рік тому +1

      ​@@tiktomisterious729It will back fire for Stalin if he removed. Dmk the worst.

  • @alwinraj1521
    @alwinraj1521 2 роки тому +130

    அம்மா இறந்தாலும் அவர்களது திட்டத்தால் அவர்கள் என்றும் நம் மனதில் வாழ்கிறார்கள் தனித்துவமாக அம்மா உணவகம் வெளியில 100 200 ரூபாய்க்கு வாங்கி சாப்பிட்டாலும் இதன் தரம் அதில் இருக்காது

  • @ananthakumar767
    @ananthakumar767 2 роки тому +96

    வேலைக்கு போறவங்களுக்கு கெடச்ச வரப் பிரசாதம் அம்மா உணவகம் 😀😉 dad ninga anga poi saptathu ennaku romba sandhosham

  • @Sri_talks806
    @Sri_talks806 2 роки тому +57

    நாங்கள் corona காலகட்டத்தில் வாடகை கட்ட கூட வழி இல்லாமல் தவித்தோம் அப்போது அம்மா உணவகம் என்ற வரபிரசாதம் எங்களுக்கு உதவியது நன்றி என்றும் மறக்கமாட்டேன்

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +119

    ஏழைகளின் வரப்பிரசாதம் "அம்மா உணவகம்" நான் திருநெல்வேலியில் வேலை தேடி அலையும் நாள்களில் அம்மா உணவகம் மிகவும் உதவியாக இருந்தது... அம்மா செய்த நன்மைகளில் இதுவும் ஒன்று🙇‍♀️❤

  • @ghulnaazuh3292
    @ghulnaazuh3292 2 роки тому +168

    Amma - The legend. She is a marvellous inspiration of all the women. Singappennnnnnn. The iron Lady, Role model of all the women. Salute 🙏🙏🙏

  • @thetruth5081
    @thetruth5081 2 роки тому +44

    I'm Tamil born Malaysian....
    It is Amazing 👏....10rupees enough for 3 perfect Meal for a day....
    Awesome....Tamil nadu people soo lucky....These food enough for current human being as we don't do much heavy work like those days...nowadays all machines oriented...we just need small amount and healthy food...
    This Amma meals more than sufficient...
    I will called this healthy luxury food.❤

  • @srikanthkal8695
    @srikanthkal8695 2 роки тому +118

    Amma Unnavagam is Jayalalitha's gift to the Tamil Nadu people. Bless her for that.
    Proof of how a leader can do good for the people.

  • @mohamedanasmohamedanas6877
    @mohamedanasmohamedanas6877 2 роки тому +50

    I read a news recently that says the north indians says we ate one day food at just14₹ it is so comfortable to us. this news is published in 2021 ( vandhorai vala vaikum thamizhagam ) be proud to be a tamizhan

  • @leyandorlogan3401
    @leyandorlogan3401 2 роки тому +83

    After completing degree, I stayed in Chennai and searching for job. Amma vunavagam was life saved in month end. Won't forget the days.

  • @holy403
    @holy403 2 роки тому +144

    மிகவும் கஷ்டமான நேரங்களில் உதவிய அம்மா உணவகத்தை மறக்க முடியாது

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 2 роки тому +53

    சத்துணவும், அம்மா உணவகமும் சாதனையின் சிகரங்கள் மற்றும் மனித நேயத்தின் உயர்ந்த வெளிப்பாடு.

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 Рік тому

      Saththunavu M. G R. Ammaa Unavagam Ammaa 7.5 sathavitha eda othykkeedu edappadiaar intha thittangalai aasaikka mudiyaadhu

    • @GirirajPoy
      @GirirajPoy 7 місяців тому

      Korana,timel,mutyudanpollache,ammaunavgam,சாப்பாடு,மறக்கமுடியாது

  • @massbrothers9952
    @massbrothers9952 2 роки тому +145

    அப்பா... நீங்க உண்மையில்... சூப்பர்...இதுபோல் யாரும் யோசிக்காத விஷயம்....சூப்பர் டாட்....அம்மா உணவகம் ஷிப்ட் பண்டாங்களா...இல்ல இடிச்சுட்டாங்களா...‌

    • @DadsLife
      @DadsLife  2 роки тому +15

      இருக்கு

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 2 роки тому +41

    எனக்கு சென்னையில் வேலை சொய்யும் போது அம்மா உணவகம் தான் காலை உணவு சிறப்பான திட்டம்

  • @vinothvino8437
    @vinothvino8437 2 роки тому +134

    Dad vandharu....
    New content pudicharu,,,,,
    Elariyum Entertain Panaru.......
    🔁 Repeat-uh ! 🔁

  • @asvanth1808
    @asvanth1808 2 роки тому +140

    this is the first time im watching dad's life and i havent seen someone make videos in amma unavangam like you did. Hope this video reaches to millions and many people could utilize this resource that isnt find anywhere else

  • @dhesrithis
    @dhesrithis 2 роки тому +398

    I would rate this Rank #1 video of Dad's life... Irrespective of political differences, each one of us should eat atleast once a week in Amma unavagam.. this will encourage govt to increase more outlets and thereby give employment opportunities to our people..
    Also will keep a check on fancy rates in mushrooming hotels...
    Hats off to Dad & team...

    • @DadsLife
      @DadsLife  2 роки тому +40

      Thank you 🙏🏽 😁

    • @kirthikavasudevan6012
      @kirthikavasudevan6012 2 роки тому +4

      Dad you are the best UA-camr I saw your prank videos and i became your fan keep rocking dad

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 роки тому +1

      True true

    • @cooldudeasif
      @cooldudeasif 2 роки тому +1

      Yes..It will also encourage govt to add new recipes in their menu.

    • @petsperiyan131
      @petsperiyan131 2 роки тому

      👍

  • @jesusraja5314
    @jesusraja5314 2 роки тому +40

    அம்மா உணவகம் அனைத்து இடங்களிலும் அருமையாக இருக்கும்.

  • @jamesruban3787
    @jamesruban3787 2 роки тому +160

    I used to eat in Amma hotel during my college days. I could recollect the memories. Thanks dad for making this video

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 роки тому +19

    இது 2வருடம் முன்பே ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தேன் மதுரையில். டீ 10ரூபாய் னும்போது சிறிது கஷ்டமாக இருந்தது. 👍👍👌👌💐💐

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 2 роки тому +56

    தமிழகத்தின் நிஜ அன்னையாக,, என்றும் புரட்சித்தலைவி J. ஜெயலலிதா அம்மையார் 🙏🙏🙏

  • @maluniranj2946
    @maluniranj2946 2 роки тому +40

    அம்மா உணவகத்தில் நான் சாப்பிட்டு இருக்கிறேன் உணவு நன்றாக இருக்கும்🙏🙏🙏

  • @logicmama4686
    @logicmama4686 2 роки тому +19

    I went first time in Chennai from West Bengal and luckily I found Amma Unavagam in Chennai Egmore
    My dinner was in just ₹10 and lunch was in just ₹15
    That's a very good service Tamilnadu govt providing
    Thanks

  • @podangadubukus
    @podangadubukus 2 роки тому +29

    Greatest contribution to humanity... JJ will not be forgotten till the end of times

  • @praveen_raw_cuts75
    @praveen_raw_cuts75 2 роки тому +15

    This is 1big scheme from our government pakrapove goosebumps.... Evalo per ah idhanala sapdranga daily..... Periya vishayam...... ❤🖤

    • @aikrisgamer5689
      @aikrisgamer5689 2 роки тому +3

      AMMA umavagam yaaroda scheme nu theriyum la?

  • @aksiva.ravi7010
    @aksiva.ravi7010 2 роки тому +38

    எங்க சாப்பிட்டாலும் சரி அம்மா உணவகத்தில சாப்பிடுவதே தனி சுகம் தான் Uncle .

  • @purushothamane55
    @purushothamane55 2 роки тому +22

    உண்மையில் இது அம்மாவின் உணவகம் தான்... சென்னையில் இருந்த காலத்தில் எனக்கு உணவலித்து என் பசியை போக்கியது🙏🙏

  • @economix74
    @economix74 2 роки тому +52

    This is a best project introduced by our iron lady.Still wounder how they are implementing an impossible thing.First in INDIA. Thats why we call her as AMMA

    • @manikandann4849
      @manikandann4849 2 роки тому +12

      my respect for stalin too for continuing this. both dmk admk did many good things, thaliku thangam also very helpfull for poors and girl baby they give 20 thousand rs in govt hospital. freeya koduthu kedukuranganu soldravanuku varumaien vali theriathu bro. tamilnadu doing well in all other departments compare to north state. nama alunka konjam comisson adipanga but it happens every where

    • @economix74
      @economix74 2 роки тому +8

      @@manikandann4849 yes bro, new government also showing good gesture, they want people welfare than name change.Tamil nadu is already best in India in many areas.So TN will compete with other developed countries, rather than with other states in india.Even i frequently had breakfast and lunch from there, the feel was great, everytime i thank the god for this wonderful system satisfying the hunger of poor.

    • @satyamurthypalanivelusalem968
      @satyamurthypalanivelusalem968 2 роки тому +10

      Yes don't have shame to do jaldra to current ruling DMK government.The DMK has closed down thousands of Amma mini clinic.This government is making many hundreds of amma canteen non-functioning.They are slowly closing the amma canteen in many areas.After DMK coming to power the amma canteen quality has come down.The food is not cooked properly.Even salary is not paid on time Or reduced.This deliberately done to kill the amma canteen to slowly die down or to remove the amma canteen all over Tamilnadu in next one or two years.

    • @preethir1124
      @preethir1124 2 роки тому +2

      @@satyamurthypalanivelusalem968 yes bro you are right.. Dmk has never did any good for people... They will put schemes where they get more commission

    • @mansoorshamil4597
      @mansoorshamil4597 2 роки тому

      @@satyamurthypalanivelusalem968 palanivel stfu...stalin is equally good leader lyk jj mam

  • @riyasahamed3899
    @riyasahamed3899 2 роки тому +9

    Yaarum Amma unavagam reviw panni paathathu illa sir.... Amazing all of u..Amma unavagam is precious gift for us❤

  • @sansanthosh5212
    @sansanthosh5212 8 місяців тому +4

    நான் தஞ்சாவூரல என் மாமாவை கவிர்மென்ட் ஆஸ்பத்திரில வச்சு பாக்கும்போது 15நாளைக்கு , கைல அதிக பணமே இல்ல அம்மா உணவகம்தான் எனக்கு பெரிய உதவிய இருந்தது 🙏🙏🙏கோடி புன்னியம் அம்மாவுக்கு

  • @bakkiaraj983
    @bakkiaraj983 2 роки тому +18

    அம்மா மறைந்தாலும் அவர்கள் புகழ் ஒருநாலும் மறையாது🙏🙏🙏🙏

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 роки тому +26

    நான் எங்கே சென்றாலும் காலை உணவு அம்மா உணவகம் இட்லி தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swathibalaji1436
    @swathibalaji1436 2 роки тому +19

    Dad....you are awsome....a great inspiration to all of us. We are basically from chennai and moved to US before 3 years. I lost my dad for covid. Seeing u is reminding me of him. My kids are a great great great fan of you dad!! Love you for all that you are doing at this age.love from my kids too😍😍. India vandha ungala meet panniye aaganum. 😍

  • @saisri2507
    @saisri2507 2 роки тому +98

    நல்லவர்களுக்கு காலமில்லை என்பது அம்மாவிற்குதான் பொருந்தும்

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 2 роки тому +3

      Poda dei ethana Kodi ah pathukivechi irunthinga Amma

    • @arumugasamyarumugam2527
      @arumugasamyarumugam2527 Рік тому +2

      ஆமா அத எடுத்து கொண்டு போய்டுச்சு...
      கட்டு மரம் மாதிரி வாரிசுக்கு கொடுக்கல...

    • @Riskw-mk1lo
      @Riskw-mk1lo Рік тому +1

      @@dextergamingyt5297 ohh apudiya bro, Stalin mattum enna pichaya edukuraaru 😂

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 Рік тому

      @@Riskw-mk1lo Naan onnum Stalin nallam inu sollavye illaye Ellam oruye kuttila iruntha Matta thaaan

    • @dextergamingyt5297
      @dextergamingyt5297 Рік тому

      @@Riskw-mk1lo Naan onnum Stalin nallam inu sollavye illaye Ellam oruye kuttila iruntha Matta thaaan

  • @gopitheantagonist3269
    @gopitheantagonist3269 2 роки тому +175

    Most of the school days lunch are amma unavagam sambar rice and curd rice...... those taste are still remember 😌😌🤤🤤🤤🤤

    • @Jasmine-uo2fy
      @Jasmine-uo2fy 2 роки тому

      Yes!

    • @vijayan19081956
      @vijayan19081956 2 роки тому +1

      @@Jasmine-uo2fy அம்மா உணவகம் சைவம். இது சைவப் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதைப் போன்று கலைஞர் உணவகம் என்று ஒரு அசைவ உணவகம் என்ற ஒரு அசைவ உணவுக் கூடம் அரசு அமைக்குமா???

  • @benjaminc6522
    @benjaminc6522 2 роки тому +18

    Had lunch once in Amma unavagam..very very good..taste also excellent..very good initiative by former CM madam Jayalalitha, and it should continue forever as what our current CM Mr Stalin is taking it along👍👍

  • @mohamedrakkan4117
    @mohamedrakkan4117 2 роки тому +3

    2018 இல் நான் ஒரு வருடகாலம் சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்தேன் அந்த ஒரு வருடம் முழுவதும் நான் அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டேன் தற்போது நான் வெளிநாட்டில் ஓட்டுனராக பணிபுரிகிறேன்... அப்பா அவர்களுக்கு நன்றி நான் என்றும் மறக்கமாட்டேன் உங்கள் சேனல் வெற்றி பெற என்வாழ்த்துகள் 👌👌👌👍👍👍🥰

  • @sanatandharmasena2754
    @sanatandharmasena2754 2 роки тому +14

    What a nice concept. Admiring it. Every state should follow this. From Kerala. Would be so much helpful for people like us struggling with financial issues.

  • @MyNameIsAhalya
    @MyNameIsAhalya 2 роки тому +14

    This is so heartwarming and the female cooks seem so genuine. Especially the last one.

  • @indian_realestate_videos
    @indian_realestate_videos 2 роки тому +2

    இத்தனை லட்சம் வயிறு உங்களை எப்போதும் வாழ்த்தும் தாயே... அம்மா உங்க இறப்பு இன்று வரை என்னால் ஏற்க முடியலை. மக்களால் நான் என்ற குரலை கேட்க தவிக்கிறேன் அம்மா

  • @FFP144
    @FFP144 2 роки тому +17

    அம்மா வாழ்க ..... இந்த சேவையை நிறுத்தமல் தொடர்ந்து நடைமுறையில் கொண்டு செல்லும் ஸ்டாலின் வாழ்க....

    • @Shinchan-ok6rh
      @Shinchan-ok6rh 2 роки тому

      மோடிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் 😍

  • @rvraja6733
    @rvraja6733 2 роки тому +30

    அம்மா இருந்திருந்தால் இன்னும் விரிவடைந்து வளர்ச்சி அடைந்திருக்கும்.

  • @ss-dz2pg
    @ss-dz2pg 2 роки тому +5

    நான் ஒரே ஒரு டைம் பொங்கல் சாப்பிட்டு இருக்க அம்மா உணவகத்தில் ரொம்ப நல்லா இருந்தது எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா உணவகம் கஷ்டப்படுற எவ்வளவு பேர் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் இது வரம் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அம்மா உணவகம் இருக்கணும் ஸ்டாலின் சாருக்கு ரொம்ப நன்றி இதை கொஞ்சம் டெவலப் பண்ணுனா நல்லா இருக்கும் டீ காபி எல்லாம் இன்னும் மலிவு விலையில் வந்தா நல்லா இருக்கும்

  • @agniroopan
    @agniroopan 2 роки тому +5

    நான் திருச்சி கீழ்புலிவார்டு ரோட்டில் (W.B. Road)சாப்பிட்டு இருக்கிறேன். ஏழை எளியவருக்கு அம்மா உணவகம் ஒரு அமுத சுரபி தான்.

  • @yogeshyogi7343
    @yogeshyogi7343 2 роки тому +51

    When you guys made a video about 90s eatable, its really got famous and many people know about the existence of those chocolates, Same now you people created a awareness about the quality of this Amma Hotel, it will be really useful for many people including myself. Really hats of to you Dad. Try to create more exploration videos like this it will be very useful to many people. Thank you the team for entertaining us constantly.

  • @peerrajaraja7332
    @peerrajaraja7332 2 роки тому +4

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கலைஞர் ஐயாவின் மகன் ஸ்டாலின் ஐயா அவர்களே
    திருநெல்வேலியிலும் அம்மா உணவகத்தில் இரவு நேர சாப்பாடு வணங்குமாறு
    கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @jesperlugi6226
    @jesperlugi6226 2 роки тому +5

    என்னை பெற்ற அம்மா கூட இப்படி உணவு கொடுத்து கவனிக்க மாட்டார்கள் அம்மா இந்த விசயத்தில் என்றும் செல்வி தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத மகத்துவம் உள்ள சேவை திட்டம்

  • @cvk1958
    @cvk1958 2 роки тому +64

    I used to walk at the park near the Amma Unavagam at Anna Nagar East. Delicious smell of the food used to waft outside. I looked through the window. The lady serving food invited me to taste it and I found it was very tasty

  • @gowrishankar0333
    @gowrishankar0333 2 роки тому +32

    I'm never seen this type of food review , very happy to watching this video with my family ,very heart person your are , hope you have bright future in UA-cam my honorbal dad's life..

    • @DadsLife
      @DadsLife  2 роки тому

      Thank you very much

  • @bharatsevakdr.rangaraj
    @bharatsevakdr.rangaraj 2 роки тому +11

    எனக்கு தினமும் அம்மா உணவகம் தான் உணவு வழங்குகிறது மிக்க நன்றி

  • @Thariktimes
    @Thariktimes 2 роки тому +10

    Hygienic Food at low cost at home cooked taste and Work for poor women !
    What a normal person want more than this ?
    This will surely help to fight malnutrition to some extent
    #ThankyouAMMA

  • @lokethas2271
    @lokethas2271 2 роки тому +14

    I also ate many times in amma unavagam. Really this is gift 🎁 for Tamilnadu

  • @rocky8595
    @rocky8595 2 роки тому +23

    Paid reviewers mathiyil oru honest reviewer 🔥 super dad ❤️

  • @vickyjagan
    @vickyjagan 2 роки тому +60

    People should realising the worth of amma unavagan……. Sir (APPA) U earned a subscriber 😎

  • @sweetmemories5054
    @sweetmemories5054 2 роки тому +6

    இதைப் போல் புதுமையாக சிந்திப்பது தான் உங்கள் வெற்றியின் ரகசியம்.
    அருமையான பதிவு....

  • @13Ryuga
    @13Ryuga 2 роки тому +16

    Their sambhar rice is soooooooooooooooooooooo good. This has saved me from starving all afternoon.. With just 5 rs

  • @AmbadyAnirudhan
    @AmbadyAnirudhan 2 роки тому +3

    *இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாட்டில் ஒரு veedu katti thamasam arambhikalam போல் தோன்றுகிறது*
    *♥️ from Kerala*

  • @shiveditz9034
    @shiveditz9034 2 роки тому +2

    Na Perungudi L & T road la irukura la amma unavagam poiruken 2017-2018 la na anga saptruken.. first time porapo hesitation oda ponen.. enoda team leader than kutitu ponaru.. andhra mess la epo paru sapdura.. one time inga try pani parunu.. lunch time la pona gate la vadai and samosa oru anna sales panuvaru.. atha vagitu povom.. really place clean and hygiene na irukum.. ulla pona aprm than pathen.. en mari ooru la irundhu vanthu work pantra pasaga niraya peru anga saptutu irundhaga.. CTS, IBM and few IT companies ID card pota pasaga saptutu irundhaga.. nan than ivlo nal theriyama waste panitenu ninachen... Really those are good memories for me.. 😊👍

  • @ramyascuisine8234
    @ramyascuisine8234 2 роки тому +18

    Thanks to showing us to Amma unavagam ...whenever I saw amma unavagam I curious to see inside and want to eat ...like this video..great effort
    ..

  • @NARAYANA711983
    @NARAYANA711983 2 роки тому +32

    If politicians invest a percent of their illegally amassed money in such unavagams, I think none will remain hungry. Every one might get at least one meal a day...anyways JJ's vision is exemplary 🙏🙏🙏
    This is worth emulating for any state

  • @naveenkamal2683
    @naveenkamal2683 2 роки тому +26

    Wow. A good step by Dad, Balaji anna and Hari anna. 🔥🔥🔥

  • @inducingthoughts1371
    @inducingthoughts1371 2 роки тому +5

    Thanks to tamilnadu CM who continued the goodness of Jayalalithaa Mam. Here CM of Andhra Pradesh failed to continue such process.

  • @janapriyaxerox3079
    @janapriyaxerox3079 2 роки тому +6

    2Years மிகவும் கஷ்டமான நேரங்களில் உதவிய அம்மா உணவகத்தை மறக்க முடியாது

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu 2 роки тому +14

    Full of Positive reviews and devine place for all peoples.. true god's place AMMA Unavagam ❤️❤️

  • @shanmugam.s3098
    @shanmugam.s3098 2 роки тому +56

    Again as expected the unique and a nice video too.Really hatsoff to Dad,hari&balaji for this wonderful video.After seeing this video many people will go and eat in the amma unavagam.People should not neglect this type of hotels as they are more better and providing more hygienic foods than other hotels ❤️.

  • @vintekbaskar
    @vintekbaskar 2 роки тому +2

    பெரிய பெரிய ஹோட்டல் கு சென்று food blog செய்யும் youtubers மத்தியில் வித்தியாசமான முறையில் உலகம் போற்றும் அம்மா கொண்டுவந்த அம்மா உணவகத்தை food vlog சிறப்பாக காண்பித்த DAD LIFE மிக்க நன்றிகள் பல 👍👌🤞😄💗💖🙌🙏

  • @kkgaming6372
    @kkgaming6372 2 роки тому +30

    Amma unavag now a days becoming good one ❤

  • @AAlloyd
    @AAlloyd 2 роки тому +8

    Delightful video, with a humanitarian touch. Keep supporting the core people who are part of AMMA unavakam.

    • @iaswinthomas6937
      @iaswinthomas6937 2 роки тому

      ஏழையின் சிரிப்பில் இறைவன்.அம்மா

  • @mrrab4785
    @mrrab4785 2 роки тому +56

    Really it was very proud to see this content. AMMA really did a excellent work on AMMA uavagam. Missing her presence... very helpful for all the people. LOVE YOU TEAM GREAT WORK.

  • @harshinia1698
    @harshinia1698 2 роки тому +3

    I am dmk but I salute Jayalalitha madam for amma unnavagam I request Stalin sir to increase the amma unnavagam to reach many more people

  • @SapphireXOtaku69
    @SapphireXOtaku69 2 роки тому +8

    Dad I appreciate you that you have Done a social awareness video and keep making some social awareness videos Thank You Hats off Team Dad

  • @KPoojashree1712
    @KPoojashree1712 8 місяців тому +2

    Thatha , Na idhu varaikum amma unavagathu la saptadhe illa ana unga video va pathu nethu amma unavagathuka poi lunch try pannen , super ra irundhadhu Sambar sadham mum thayir sadhamum . Idhe madhiri nalla videos podunga thatha nan ungalukku yeppavum support pandren ❤😊

  • @sharmilasharmila6754
    @sharmilasharmila6754 2 роки тому +17

    Super sir No one done such challenge,some people will feel prestige to eat at Amma sir👌👌👌👌

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 2 роки тому +7

    அ தி மு க வின் மிக பெரிய சாதனை.

  • @Makethingsbetterhi99
    @Makethingsbetterhi99 2 роки тому +5

    Neenga sonnadhukaagave Naa poi saaptu paathen....
    Vera level saapaadu... 🙏❤️🔥

  • @Jasmine-uo2fy
    @Jasmine-uo2fy 2 роки тому +35

    We are really lucky to born in Tamilnadu. We have beneficial scheme .

  • @bhuvan...5135
    @bhuvan...5135 2 роки тому +23

    Best Move By Our Former CM..J.Jayalalitha Amma ♥️

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 роки тому +2

    ஜெயலலிதா என்னத்தான் ஊழல் வழக்கில் மாட்டினாலும் அவங்க பண்ண ஒரே நல்லகாரியம் இதான்

  • @blackmagicproductions458
    @blackmagicproductions458 2 роки тому +20

    Hari mind voice : nammaku entha unavagama iruntha enna namakku soru tha mukkiyam😄

  • @yuvichill2497
    @yuvichill2497 2 роки тому +14

    God bless you Daddy!
    Awesome initiative things 🥳
    Don't think like a normal UA-camr!

  • @praveenkumarbolt6923
    @praveenkumarbolt6923 2 роки тому +55

    I loved this episode 😍

  • @riveatnagu
    @riveatnagu 2 роки тому

    Kasu vangitu hotels aa promote pandra million subscribers vangana evoloo youtube channel eruku....But neenga amma unavakathaa promote pannathuku romba nandri....🙏

  • @karthikmic8002
    @karthikmic8002 2 роки тому +6

    அம்மா உணவகம் ஏழைகளின் பசியினை தீர்க்கும் தாயகம்

  • @DeepakKumar-fq9vp
    @DeepakKumar-fq9vp 2 роки тому +6

    Thanks to our honorable chief minister jayalalitha amma, who opened this unavagum... I had bf lunch and dinner in amma unavagum when I stayed in chennai and whenever I go to chennai also...

  • @boom-gb1yw
    @boom-gb1yw 2 роки тому +25

    Dad solluvathayum seivaar sollathathiyum saivaar 🤣✌

  • @Iconicgamingyt222
    @Iconicgamingyt222 2 роки тому +14

    🔥🔥 many ppls life cycle has been changed after this amma unavagam great initiative ❤️

  • @tamilsocialmedia8455
    @tamilsocialmedia8455 2 роки тому +16

    இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் யாருக்கெல்லாம் அம்மா உணவகத்தில் சாப்பிடனும்னு தோணுது..... அவங்க ஒரு like பண்ணுங்க 🙋
    எனக்கு சப்டனும்னு தோணுது பா...

  • @SaiSai-fk3jd
    @SaiSai-fk3jd 2 роки тому +1

    என் குழந்தைக்கு அப்பா கிடையாது ஆனால் உங்கள் மாதிரி கிடைத்தல் ஒரு வரம் 😢😢😢

  • @kavi1190
    @kavi1190 2 роки тому +8

    புதிதாக சென்னைக்கு வருபவர்கள் எத்தனையோ பேரின் வயிற்று பசியை போக்கிய பெருமை அம்மா உணவகத்தை சேரும். Night சாப்பிட கடை எங்க இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க.

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 роки тому +3

    அம்மாவின் ஆன்மா சாந்தி
    அடையட்டும் . நன்றி வணக்கம் ❤️❤️❤️