சிறப்பான பதிவு, தமிழக்தின் தலைசிறந்த அணி, களத்தில் இறங்கும் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள், அரட்டாபட்டி அணிக்கு எதிராக ஒரு காளை பத்து நிமிடத்திற்கு மேல் விளையாடுகிறது என்றாலே அது சிறந்த காளைதான்
அருமையான பதிவு சகோ... இதேபோல் இன்னும் பல வீரர்கள் மற்றும் காளைகளின் வரலாறு பற்றி வீடியோக்கள் பதிவிடுங்கள்..ஊர்குளத்தான்பட்டி காளை வரலாறு பற்றி அறிய மிகுந்த ஆவளோடு காத்திருக்கிறோம் சகோ...
சிறப்பான பதிவு, தமிழக்தின் தலைசிறந்த அணி, களத்தில் இறங்கும் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள், அரட்டாபட்டி அணிக்கு எதிராக ஒரு காளை பத்து நிமிடத்திற்கு மேல் விளையாடுகிறது என்றாலே அது சிறந்த காளைதான்
சிறப்பான பதிவு.
மாடு வளர்ப்பவா்களின் மனம் புண்படக்கூடாது என்ற எண்ணம் சூப்பா்.மேலும் பல வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Vada kalathin chathriyan arittapatty endrum ungal rasiganai 👍👍gopuram photography menmelum Valara vazlthukal 💐💐💐💐
எனக்கு பிடித்த மிகசிறந்த அணியில் இது ஒரு சிறப்பான அணி
நா நெனச்ச எல்லா கேள்வியையும் கேட்டுட்டீங்க நன்றி வாழ்த்துக்கள் கோபுரம் போட்டோகிராபி 🙏🔥💪
சிறப்பு கோபுரம் போட்டோகிராபி உங்களின் பதிவுகளை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சி அண்ணே
ஆதரவு தாருங்கள்
சிறப்பான அணி...👌🔥
All time favorite home Team😍😍😍😍
அருமையான பதிவு சகோ... இதேபோல் இன்னும் பல வீரர்கள் மற்றும் காளைகளின் வரலாறு பற்றி வீடியோக்கள் பதிவிடுங்கள்..ஊர்குளத்தான்பட்டி காளை வரலாறு பற்றி அறிய மிகுந்த ஆவளோடு காத்திருக்கிறோம் சகோ...
சிறப்பு🔥🔥🔥
திருப்பத்தூர் வைத்தி அவர்களை ஒரு சிறிய நேர்காணல் காணலாம் ஒரு சிறிய வேண்டுகோள் அண்ணா
kandipaa anna.....
Thank you gopuram photography
சிறப்பு ❤❤❤
Super pa
Semma team 💛💚
தலை சிறந்த வீரர்கள் 💥🔥
அருமை சாகோ
Super mpla
Super bro
தலைசிறந்த வீரர்கள் சிறந்த அணி
Arattapatti Sumathi maadu 😍😍 forever hero.........
வடத்தின் தலை சிறந்த அணி அரிட்டாபட்டி இளமநாயகி அம்மன் குழு வீரர்கள்
Super bro 👌
எனக்கு பிடித்த அனி நநும் மதுரை தான் மேலூர் பக்கம் வெள்ளலூர் செகரம் மன்றமலைபட்டி
அருமை 👌
👌👌👌👌👌
Super pa matta muttama putikkiranga very good arittapatti super team
சிறப்பு
அருமையான பதிவு
Your video clarity and quality ultimate ❤️❤️❤️.keep it well
Super 👍 ANNA
தமிழகத்தில் தலைசிறந்த அணி
கோபுரம் போட்டோகிராப்பி மிகவும் அருமை...அறந்தாங்கி புதுப்பட்டி கணபதி அண்ணன் நேர்கானல் எடுங்க சகோதரே...
👍👍👍
அருமை நண்பா
Best team of vadam
🔥🔥🔥
நன்றி அண்ணா , சோழம்பட்டி தங்கம் அண்ணணோட வாழ்க்கை வரலாற முடிந்தால் பதிவிடுங்க
Sema😍😍👌👌🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼
Super 🐂🐂🐂
Super
Semmma
அருமையான பதிவு தலைவா சொக்கலிங்கபுரம் துவராபதி அம்மன் குழு வீரர்கள் பற்றிய நேர்காணல் எடுத்து போடுங்க தலைவா
கருப்பாயூரணி கார்த்தி நேர் கானல் எடுங்க
சூப்பர் கோபுரம் மாஸ்தா
22 .10 ... amaa bro melur laa atha mada vitutagaaa ...
ஜல்லிக்கட்டு வரலாற்றில் வடமாடு ஜல்லிக்கட்டு அரிட்டாபட்டி என்றும் முதல் இடம்
திருப்பத்தூர் வைத்தி குழுவை ஒரு சிறிய நேர்காணல் பதிவு பண்ணுங்கள் அண்ணா
விரைவில் சகோ❤
Interview edukuradha innum konjam devlope pannu bro veerargal ta pesum podhu jolly ah causal pesu news channel interview madhiri iruku
kk bro.......
ஆடவிட்டு பிடிப்பதற்கு இது தான் காரணமா?சிறப்பு
Kanaanna ella
Sumathi eangha pa
சிறப்பு ❤
Supper bro
Super bro