சீமான் செய்தது தவறு..தவறு..பல உண்மைகளை உடைத்த மணி! Journalist Mani Interview | Seeman Periyar issue

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 1 тис.

  • @rajeshezham8852
    @rajeshezham8852 20 годин тому +247

    மணியின் அந்தர் பல்டிகளில் இதுவும் ஒன்று

    • @Aadal108
      @Aadal108 13 годин тому +10

      True

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 12 годин тому

      ​@@Aadal108காசு பணம் துட்டு மணி மணி .

    • @harishs8816
      @harishs8816 10 годин тому

      Dei lusu poi periyar ah padi da andha saiman solradha ketutu irukaadha

    • @Akash-kh4xx
      @Akash-kh4xx 6 годин тому

      சங்கி மணி 😂

    • @dgujay3103
      @dgujay3103 5 годин тому

      விடுதலை 11.05.1953

  • @V.S.Rajkumar
    @V.S.Rajkumar 20 годин тому +176

    😂😂😂மாறி மாறி பேசும் மணி 😂😂😂மணி அவர்கள் உங்கள் பேட்டியில் ஒரு மாதிரியாகவும் மூன்று நாட்களுக்குள் வேறு சில ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட பேட்டிகள் முற்றிலும் வேறு விதமாகவும் மாறி மாறி பேசுகிறார்😂😂😂😂இப்பொழுது உண்மையாகவே சந்தேகம் வருகிறது இவர் மணியா ஸ்வீட் பாக்ஸ் மணியா?? 😅

    • @ArockiaDass-m3i
      @ArockiaDass-m3i 19 годин тому +2

      Dishonest journalist
      Nermaiyarra Mani

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 19 годин тому +7

      மணிக்கு எப்படியாவது சொரியாருக்காக முட்டு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் 😅😅😅

    • @VelKI557
      @VelKI557 18 годин тому +3

      சீமானும் மணி பேட்டியில் பெரியாரை உநர்வாகவும் பின் கேவலமா பேசினான்.

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 12 годин тому +7

      காசு பணம் துட்டு மணி மணி .

    • @anonydass2.o817
      @anonydass2.o817 11 годин тому +7

      Mani with Money 🤑 😂

  • @RichiAntony-ej4xs
    @RichiAntony-ej4xs 20 годин тому +191

    ஐயா நீங்கள் தான் நேற்று இவர்களை திமுக ஊடகங்கள் முழுவதுமாக அடிமையாகி விட்டார்கள் என்று கூறினீர்கள் இன்று போய் மேஜையில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்😅

    • @Gracewin_vlogs
      @Gracewin_vlogs 20 годин тому +12

      அட விடுங்க சகோ...இந்த மாதிரி புத்திசாலித்தனமா கேட்டால் உங்களை BJP b team னு சொல்லுவானுங்க.... வேடிக்கை மட்டும் பாருங்க...😂😂😂

    • @V.S.Rajkumar
      @V.S.Rajkumar 19 годин тому

      @@RichiAntony-ej4xs அது நாரவாய்

    • @apnavoice24
      @apnavoice24 19 годин тому

      ❤❤❤❤

    • @apnavoice24
      @apnavoice24 19 годин тому +4

      @@Gracewin_vlogsகாசு குடுத்தா குட்டிக்கரணம்கூட அடிப்பாரு😂😂 நீங்கவேற

    • @kalanithicheran1354
      @kalanithicheran1354 19 годин тому +2

      மணி அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சங்கியாக மாறிக் கொண்டிருக்கிறார்

  • @rajasivasamy6157
    @rajasivasamy6157 11 годин тому +74

    தமிழ்தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க🔥✊🏿...

    • @world-philosophy
      @world-philosophy 10 годин тому +2

      இலங்கை தேசியத் தலைவர்..

    • @cworks73
      @cworks73 4 години тому +1

      Yes in Sri Lanka, it is OK? Not anywhere

    • @cworks73
      @cworks73 4 години тому

      ​@@world-philosophyTrue

    • @GerardSandana-wn8lm
      @GerardSandana-wn8lm 3 години тому

      OK good ஆனால் சீமான் ஒழிக்க நேரமாக மாறியது ஏன் ? விஜயலஷ்மி ? இல்ல தமிழக கேடுக்கட்ட பொரிக்கியா ?இது அவர் வாக்குமூலம்

  • @JayachandranMr
    @JayachandranMr 19 годин тому +86

    கடவுளை வணங்குபவர்களை முட்டாள் என பேசும் பெரியாரும், அவர்பிள்ளைகளும் பேசும்போது,
    ஆனால் பெரியாரையே கடவுளாக மனிதர்கள் பார்ப்பது வேடிக்கையாக இருக்கின்றது

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 12 годин тому +8

      காசு பணம் துட்டு மணி மணி .

    • @rameshsankar3043
      @rameshsankar3043 12 годин тому +2

      ha ha

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 11 годин тому

      பெரியார் கடவுளை முட்டாள் என்று சொல்லவிலலையே! அவரைப் படைத்துப் பிழைப்பு நடத்திய பாப்பானைத்தான் முடட்◌ாள் என்று கூறினார்.

    • @Amirthan
      @Amirthan 11 годин тому +2

      Avaru Saami kumbudratha thappu no solala .Kumbudran saami nu solratha than thappunu sonnaru

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 11 годин тому

      அதை ஆமை சங்கி சொல்ல கூடாது

  • @raja.k8459
    @raja.k8459 20 годин тому +27

    RSS member ராஜ்நாத் சிங்குடன் நாணய வெளியிட்டு விழாவில் திமுக ஸ்டாலின் இருந்துச்சு. திமுக rss கைகூலியா

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      தம்பி இலங்கை தமிழ் கேனயா, அது அரசு விழா. ப்ரோடோகால் படி கலந்துக்கிட்டானுங்க.
      இந்த மாதிரி ஆமை மூளை இருக்கறதுனால தான் இந்த மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன் போலி தமிழன் வேசம் போட்டுக்கிட்டு உன்ன மாதிரி ஆளுங்களை ஏமாத்திகிட்டு இருக்கான்.

    • @rajendramr9094
      @rajendramr9094 8 годин тому +3

      அது நாகரீகம்.கொள்கை சித்தாந்தம் வேறு.

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 8 годин тому +3

      டேய் என்னடா என்னோட கமெண்ட் நீக்கப்பட்டிருக்கிறது.
      நாம் ஆமையனுங்க வலைத்தளத்துல பயங்கரமா சகுனி வேலை செய்யறீங்கடா.

    • @shebagakannuanbuselvan3073
      @shebagakannuanbuselvan3073 7 годин тому

      ​@@rajendramr9094அதென்ன நாகரீகம் தற்குறிகளே😂😂😂
      திமுக என்றால் இரத்தம் மற்றவர்கள் என்றால் இரத்தமா

    • @rameshnallur681
      @rameshnallur681 5 годин тому

      Enna kolkai​@@rajendramr9094

  • @ranjisiva5787
    @ranjisiva5787 15 годин тому +43

    பிரபாகரன் கொள்கை தான் என் கொள்கை என்று சொன்னது தவறாக அப்படியானால் எங்கேயோ பிறந்த மாக்ஸ் லெனின் பின் பற்றியவர்கள் உங்கள் பார்வைக்கு தப்பு
    மாட்டின் லுத கிங் காந்தியை பின்பற்றினார்
    பிரபாகரன் சுபாஷ் சந்திர போஸ்யைப் பின்பற்றினார்
    சுபாஷ் சந்திர போஷை இந்தியா மக்கள் வெறுத்து விட்டீர்களா
    திரு மணி அவர்களே நீங்கள் அறிவாளி நடுநிலையாளர் என்று நினைத்தேன் தப்பு சந்தர்ப்பவாதி😂

    • @musingbanker9288
      @musingbanker9288 10 годин тому

      பிரபா கொள்கை துவக்குதான். தூக்குங்கள் துப்பாக்கியை

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 19 годин тому +37

    பெரியாரை கடவுளாக பார்த்தார் கள் அவர் பிம்பத்தை உடைக்க கூடாது ஆனால் வெகுஜன மக்களின் கடவுள் நம்பிக்கை குறைந்து பேசினாரே பெரியார்

  • @Murugan_1997
    @Murugan_1997 20 годин тому +52

    Only one question கீழ் வென்மணியில் பெரியாரின் நிலைப்பாடு என்ன ....பார்ப்பன எதிர்ப்பை தவிர periyar செய்தது என்ன

    • @yaayee2886
      @yaayee2886 20 годин тому +6

      Valarpu magale kalyanam pannathu olage saathanai

    • @Thamizhan-38
      @Thamizhan-38 20 годин тому

      பார்ப்பனர் தான் தமிழர்களின் எதிரிகள்

    • @Gracewin_vlogs
      @Gracewin_vlogs 20 годин тому

      ​​​@@yaayee2886 என்னயா பேசுற நீ...???
      அந்த பொண்ணு மணியம்மையை வேறு யாருக்காவது கல்யாணம் பன்னி கொடுத்தா....அந்த பொண்ணு புள்ள குட்டி பெத்து பெண்ணடிமை ஆகிவிடாதா??? அதனால் தான் அவள் தந்தையான பெரியாரே கல்யாணம் பன்னி நேக்கா காப்பாத்திட்டாரு...😂😂😂

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb 19 годин тому

      Simonoda apprentice koomutta thambiya

    • @KhlKhl-jt4bb
      @KhlKhl-jt4bb 19 годин тому

      @@yaayee2886yaru annana solriya

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 18 годин тому +35

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤

  • @tiktoktime8605
    @tiktoktime8605 9 годин тому +11

    Seemaan speech is very correct sir 🎉🎉🎉

  • @Kodari1969
    @Kodari1969 21 годину тому +92

    ஊடக விபாசாரங்கள் விரைவில் உடையும்

    • @Thamizhan-38
      @Thamizhan-38 20 годин тому

      சங்கி கதறல்

  • @arjunthanushkodi4836
    @arjunthanushkodi4836 20 годин тому +36

    Ntk❤❤

  • @nani-cn7yu
    @nani-cn7yu 21 годину тому +42

    Sweet box mani

  • @thusanthsiva8206
    @thusanthsiva8206 18 годин тому +27

    ஈவெராவை மனநோயாளி என்று காமராசருக்கு கடிதம் எழுதிய நேரு!
    - ஈரோட்டில் சீமான் அண்ணன்

    • @kailasamswaminathan9252
      @kailasamswaminathan9252 10 годин тому +4

      உண்மை

    • @சுரதா2007
      @சுரதா2007 7 годин тому

      விஜயலட்சுமி சைமனை ரெம்ப கேவலமாக திட்டி சோசியல் மீடியாவில் பேசினார் ___ அமெரிக்காவில் இருந்து அதிபர்

  • @rajendranree4071
    @rajendranree4071 20 годин тому +37

    கடவுளா பாக்குறதுனால தான் உடைக்க வேண்டிய வருது ஐயா

    • @kumarasamy7788
      @kumarasamy7788 18 годин тому

      டேய் நாயே இது பிரபாவுக்கும் வரும்

  • @rajraiz3058
    @rajraiz3058 20 годин тому +18

    Sweet Box Mani

  • @muthupandi2140
    @muthupandi2140 16 годин тому +11

    வித்தை காட்டும் குரங்கு குட்டியை விட அதிகம் பல்டி அடிப்பவர் இந்த மணி 😂😂

  • @KandiahKYoganathan
    @KandiahKYoganathan 19 годин тому +73

    பிரபாகரனை தவிர்த்து விட்டு தமிழர் அரசியல் கிடையாது மணி சார்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Mugilan-h9u
      @Mugilan-h9u 19 годин тому +2

      தோழர் அவர்களே தமிழீழ விடுதலையில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தவிர்த்து விட்டு அரசியல் கிடையாது.

    • @VelKI557
      @VelKI557 18 годин тому +13

      தமிழ்நாட்டிற்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்.

    • @world-philosophy
      @world-philosophy 16 годин тому +3

      அருமையான கேள்வி..
      பிரபாகரனும் இலங்கைத் தமிழர்களும் தனி தமிழ் மொழிப் போரில் பங்கு பெற்றார்களா?
      அவர்கள் ஏதோ புனிதர் போல .
      .

    • @srinesivanayagam9879
      @srinesivanayagam9879 15 годин тому

      பிரபாகரன இலங்கையில் உள்ள மலையக தமிழர்களுக்காக கூட போராடவில்லை இதில் உலக தமிழர்களுக்காகவ போராடுவார்.

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 13 годин тому

      பிரபாகரன் ஒரு பிரதமரை கொன்ற தேசத்துரோகி

  • @nimal18586
    @nimal18586 20 годин тому +18

    மணி கடைசியாக பாஐக B team என்று எல்லோரையும் போல சொல்லும் நாதக ஐ சொல்லுகிறார் ஆனால் பாஐக மனித குல எதிரி என்று கூறி பாஐக வின் எல்லா திட்டங்களையும் சீமான் எதிர்ப்பது பற்றி கூற மாட்டார்

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      பிஜேபிய என்னைக்கு வலிமையா மலையாளி சைமன் செபாஸ்டியன் எதிர்த்தான்? அவன் எதிர்ப்பெல்லாம் திமுகவுக்கு எதிராக மட்டும் தானே. அதுவும் இலங்கை தமிழ் கேனயனுங்க திரள்நிதி வருமானத்துக்காக.
      சைமன் சைடுல சங்கி கடைவிரிச்சு RSSகிட்டே இருந்தும் ரகசிய நிதி வாங்க ஆரம்பிச்சு பல காலம் ஆச்சு.
      அது தெரியாம இலங்கை தமிழ் கேனயனுங்க இந்த மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன இன்னும் ஆடு கசாப்பு கடைகாரன நம்பற மாதிரி நம்பறானுங்க.

  • @gurunathangopalakrishnan9101
    @gurunathangopalakrishnan9101 18 годин тому +43

    சீமான் அந்த பேட்டியில் ஈவேரா'வும் பொது
    தளத்தில் பணியாற்றினார் என்பதில் எனக்கு
    கருத்து மாறுபாடில்லை ஆனால் பெரியார்
    மட்டும்தான் என்பதை ஏற்க முடியாது என்றார்.
    ஈவேரா தமிழையும் தமிழரையும் கடைசி
    வரை இழிவாக கருதிய ஒருவர் தமிழர்களுக்கு
    தேவையற்றவர்.

    • @poornakumard2495
      @poornakumard2495 11 годин тому

      பெரியார் மட்டும் தான் என்று பெரியாரிஸ்டுகள் கூட சொல்லவில்லை அப்படி இருக்க பொய்யன் சைமன் கூற காரணம். புலிகள் போரட்டத்தில் சைமன் என்ன செய்தார் என்று கூட இருந்தவர்கள் சொல்கிறார்களே

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 8 годин тому +3

      அதை எப்படிப்பா நாம் ஆமையனுங்க முடிவு செய்யலாம்? நாம் ஆமையனுங்கள தாண்டி தமிழர்களே தமிழ்நாட்டில் இல்லைங்கறது ஆமையனுங்க எண்ணமா?

    • @Kali-co2xt
      @Kali-co2xt 5 годин тому

      நீ எத்தனை முறை படித்திருக்கிறாய்? எத்தனை காசு படிச்சிருக்க உனக்கு வயசு எத்தனை கொஞ்சமாவது அறிவு இருக்கா

    • @vishwajithejilarasan1049
      @vishwajithejilarasan1049 4 години тому

      Puridhal illai

  • @BalaKumar-t1w
    @BalaKumar-t1w 19 годин тому +9

    ❤ntk❤

  • @Tamilselvantamilselvancr
    @Tamilselvantamilselvancr 11 годин тому +14

    நம்மிலும் கீழானோர் யார்..?

  • @Murugan_1997
    @Murugan_1997 20 годин тому +72

    செந்தமிழன் சீமான்🔥

    • @Thamizhan-38
      @Thamizhan-38 20 годин тому

      RSS கொத்தடிமை

    • @Shyam-ex5zj
      @Shyam-ex5zj 20 годин тому +7

      Sebastian saimen

    • @Samy_samy03
      @Samy_samy03 20 годин тому

      மலையாளி சீமான்,அவன் மனைவி தெலுகு தெரியுமா டா

    • @kumar14513
      @kumar14513 20 годин тому +6

      Mental seeman 😂😂

    • @kathirvel.mkathirvel617
      @kathirvel.mkathirvel617 20 годин тому

      புழுத்தி மவன் சைமன்

  • @senthilkumaran1067
    @senthilkumaran1067 14 годин тому +14

    சாமி யை விமர்சித்தவன் ஆசாமி ராமசாமி..‌ அந்த ராமசாமி யை விமர்சிக்கும் போது ஏன் குதிக்கிறானுங்க..

  • @arumugaduraichithiraipandi7986
    @arumugaduraichithiraipandi7986 19 годин тому +14

    மணி Sir கடவுளா இல்லை கேவலமாக தான் பெரியாரை பார்க்கிறோம்.

  • @kumarasivana
    @kumarasivana 2 години тому +1

    செந்தமிழன் சீமான் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 18 годин тому +12

    Political super star SEEMAN❤❤❤ நாம் தமிழர்❤️🌹❤️

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 19 годин тому +35

    சீமான் செய்வது சரி

  • @chandranchandran7276
    @chandranchandran7276 3 години тому +1

    பெரியாரை விட அதிகமாக பங்கெடுத்தது யாராக இருந்தாலும் நான் பாராட்டு வேண்டியதுதானே பிரியாருக்கு உந்துதல் காரணம் அயோத்திதாசர் பெரியார் தானே சமூக விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தார் பெரியார் செய்த பணியை மற்றவர்கள் செய்திருந்த அவர்களுக்கும் பெரியார் கொண்ட மரியாதை கிடைத்திருக்கும் யார் விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபட்டிருந்தாலும் அனைவரையும் பாராட்டுவோம் போற்றுவோம் ஆனால் சீமன் தமிழ்நாட்டின் இறையமைக்கு அச்சுறுத்தலான நபர் அவர் கூட இருப்பவர்கள் பயங்கரமான ஆட்கள் இந்த மாதிரி ஆட்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் அதாவது தக்க பதிலடி கொடுப்பார்கள் அதை எப்படி கொடுக்க வேண்டும் அப்படி கொடுப்பார்கள்

  • @NishanthNelson
    @NishanthNelson 20 годин тому +20

    NTK

    • @Thamizhan-38
      @Thamizhan-38 20 годин тому

      தமிழ்நாட்டின் RSS கிளை

  • @MuruganMuruganantham-l9k
    @MuruganMuruganantham-l9k 17 годин тому +33

    NTK சீமான் அவர்கள் ஆட்சி அமையும் நாம் தமிழர்

    • @RevathiPerumalsamy-n8u
      @RevathiPerumalsamy-n8u 13 годин тому +11

      வாய்ப்பிள்ளை ராஜா😅😅😅😅

    • @harishs8816
      @harishs8816 10 годин тому +9

      Mairula🤣🤣

    • @kumaranvalli2198
      @kumaranvalli2198 9 годин тому +4

      ​@@harishs8816தயவுசெய்து வார்த்தை கன்னியம் தேவை இது பொதுவெளி சீமானுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போய்விடும்

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 9 годин тому

      ​@@kumaranvalli2198 antha naai ku mariyatha ellam kedaikathu 😂😂😂

    • @rajendramr9094
      @rajendramr9094 8 годин тому +4

      கனவு?😅

  • @திருவள்ளுவர்திருஉலகம்

    பெரியார் விமர்சனம் அண்ணண் சீமான் சொன்னது நன்றாக உள்ளது

  • @SGK-c9x
    @SGK-c9x 11 годин тому +5

    சீமான் பேச்சு தவறா? சரியா!என்பதற்கு ஈரோடு கிழக்கு மக்கள் வாக்கில் தெரிவிப்பார்கள் ... பெரியருக்காக ரொம்ப மெனக்கட வேண்டாம் புதிய தலைமுறை...

    • @PaulRaj-f2l
      @PaulRaj-f2l Годину тому

      ஈரோட்டில் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. யாழ்பாணத்துக்கே போனாலும் ஒரு வார்டு கவுன்சிலராக்கூட உங்களால வர முடியாது

  • @VinothkumarR-kw7el
    @VinothkumarR-kw7el 8 годин тому +8

    பெரியார் மட்டுமே ஒரு வலிமையான இயக்கத்தை சனாதானத்திற்கு எதிராக நிறுவினார்...பேரறிஞர் அண்ணா அந்த இயக்கத்தை மேலும் வலுவேற்றி அடித்தளத்தை மேலும் கட்டமைத்து வலிமைப்படுத்தினார்

    • @saaishrikumar
      @saaishrikumar 3 години тому

      மண்ணாங்கட்டி. சின்ன பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான் இந்த சொரியான் என்று வெளில வந்தான் மூக்குபொடி டப்பா

  • @arunb8841
    @arunb8841 19 годин тому +46

    ஈவெரா பிரச்சனையில் அனைவரும் சீமானுக்கு முழு ஆதரவு (💯) தர வேண்டும்...

    • @anandkumarcoimbatore5555
      @anandkumarcoimbatore5555 9 годин тому +3

      Oomba sollu சீமானை

    • @rajendramr9094
      @rajendramr9094 8 годин тому

      Nee poi saimansi oombu

    • @gokulraj6380
      @gokulraj6380 8 годин тому

      @@anandkumarcoimbatore5555 😂😂😂

    • @rajaraja-mg2gl
      @rajaraja-mg2gl 5 годин тому

      சங்கீ சீமான் முரண் பாடுஉச்சம் ‌சீமான் விஜய் வருகை பிறகு முழு சங்கீ மாறி விட்டார் ‌பிறகு ரஜினி சந்திப்பு பிறகு முழு சங்கீ மாறி விட்டார் இன்று சீமான் H.ராஜா அறிஞர் என்று பேசுவது முழு சங்கீ மாறி விட்டார் சங்கீ சீமான் முகத்திரை அம்பலம் அகுகாலம்வந்து விட்டது

  • @alagarmalai509
    @alagarmalai509 13 годин тому +12

    ஒரு தவறும் இல்லை Seeeman🎉🎉🎉🎉

  • @gowria6074
    @gowria6074 19 годин тому +6

    Annan seeman 🐯💪🏻 da

  • @DMKUDANPIRAPPU
    @DMKUDANPIRAPPU 6 годин тому +4

    MANI IS NEED MONEY FOR TRUE..

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 Годину тому +1

    பெரியாரை கடவுளாக பார்ப்பதே அவரை சரியாக புரிந்துகொள்ளவில்லை மற்றும் அவரின் கொள்கைக்கு நேர் எதிராக இருப்பதையே காட்டுகிறது. அவர் பேசியதை பிறர் பேசினால் குற்றம் ஆகாது. அவருடைய பேச்சையும் எழுத்தையும் என்றைக்கு மக்களுக்கு அறியும் வகையில் பொதுவுடைமை படுத்துகிறார்களோ அன்றைக்கு பதில் கிடைக்கும். யாரும் யாருக்கும் கடவுள் இல்லை அதனால் தான் பெரியார் அவர்கள் கடவுளையே விமர்சனம் செய்தார், அந்த சுதந்திரத்தை பிறருக்கும் பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள் கொடுக்கவேண்டும்.

    • @Umesh12121
      @Umesh12121 30 хвилин тому

      They are axxhxxles.l and hypocrites... Won't practice what they preach to others. 😂😂

  • @nani-cn7yu
    @nani-cn7yu 21 годину тому +22

    பிஜேபி ஆதரவுன்னு சொல்லு மணி

  • @pandiankm4878
    @pandiankm4878 Годину тому +1

    மணியும் சில நேரங்களில் உண்மை பேசுகிறார்.

  • @theo1828
    @theo1828 18 годин тому +9

    மணி மணி (பணம்) வேண்டிவிட்டர்

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 19 годин тому +22

    நாம் தமிழர் ❤

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      நாம் மலையாளின்னு கூவுடா.
      மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன் குஞ்சுகளா.

  • @kumarasivana
    @kumarasivana 2 години тому +1

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @devasahayam9479
    @devasahayam9479 9 годин тому +6

    ஈரோடு கிழக்கு மக்களே இனிமேலாவது நீங்கள் உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை நாம் தமிழர் கட்சியின் வெற்றி வேட்பாளர் அன்பு சகோதரி சீதாலட்சுமி அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து நாட்டைக் காக்க வேண்டுகிறோம்.நாம் தமிழர்.

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      ஈரோடு கிழக்கு ரிசல்ட் வரும். அப்போ தெரிஞ்சுக்குவே உண்மை தமிழர் யார் பக்கம்னு மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன் குஞ்சுகளா

  • @neodroid5499
    @neodroid5499 19 годин тому +3

    50% புத்திசாலித்தனமாக பேசுகிறார். 50% தற்குறியாக பேசுகிறார். இந்த மணியை புரிந்துக் கொள்ளவே முடியவில்லையே

    • @vasee3000
      @vasee3000 19 годин тому

      ஒரு கோடினா சுமாமாவா😅😅

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 44 хвилини тому +1

    விஜய் வந்தார்
    பெரியாரை பிடித்தார்
    பிறகு சீமான் என்ன செய்வார்
    தனித்துவ கவன ஈர்ப்பு வேண்டுமே

  • @maniyarasanan4317
    @maniyarasanan4317 10 годин тому +3

    ஈரோட்டு பெருசு தமிழ்நாட்டில் தோன்றிய விஷக் கிருமிகளில் மிகவும் மோசமானது....

    • @சுரதா2007
      @சுரதா2007 7 годин тому

      மலையாளி சைமன் கொரோனா வைரஸை விட கொடுரமானவன்

  • @johnsonrajkumar3806
    @johnsonrajkumar3806 3 години тому +2

    மணி கருத்தை முழுமையாக சொல்லி முடிக்க விடாமல் பலமுறை கார்த்தி குறுக்கிடுகிறன்றார். இது கேட்பவர்களுக்கு எரிச்சலை தருகின்றது.

  • @nani-cn7yu
    @nani-cn7yu 20 годин тому +10

    H. Raja பேரறிஞர்னு சொல்லிட்டு Bjp ஆதரவுன்னு சொல்லிட்டார் மணியே

  • @rabindradevanathj8890
    @rabindradevanathj8890 7 годин тому

    Though many people like Christian missionaries contributed for women liberation ,Periar's contribution was something that educated people after independence .He really did great things for women liberation.

  • @muthalipr113
    @muthalipr113 19 годин тому +10

    தமிழ் தேசிய தலைவரை தான் முன் நிறுத்த முடியும் வேறு யாரை முன்னெடுக்க முடியும் என்றுமே தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வழியிலே அனைவரும்

    • @சுரதா2007
      @சுரதா2007 7 годин тому

      காது என்ன செவுடா முழு காணொளி பார்க்கவும்

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 години тому +1

    மணி உங்கள் மீது மிகவும் மதிப்பு வைத்த இருந்தேன்....

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 18 годин тому +9

    தந்தை பெரியாரே தன்னுடைய வாதங்களை ஒருவன் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் சொன்னது கிடையாது. பொது அறிவிற்கும் விஞ்ஞான தர்க்க வாதத்திற்கும் ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள் என்று வெளிப்படையாக மார்தட்டி சொன்ன ஒரு தலைவன் உலக அளவில் இல்லை. வாழ்க்கை நெறிமுறை எதையுமே தன் சுயவாழ்க்கையில் கடைபிடிக்க விரும்பாத, கடைபிடிக்காத ஒரு கயவன் பெரியாரை பற்றி அவதூறு பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். திமுகவை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போனதை முன்னிட்டு பொய்யும் புரட்டும் மட்டுமே கட்சியின் கொள்கையாக வைத்திருக்கும் சீமானுக்கு கொடி பிடிப்பது கேவலமான செயல். திரு மணி அவர்களது பேட்டி அந்த எண்ணத்தை தோற்றுவிக்கிறது.

    • @ssankar7106
      @ssankar7106 16 годин тому +2

      "வாழ்க்கை நெறிமுறை எதையுமே தன் சுயவாழ்க்கையில் கடைபிடிக்க விரும்பாத, கடைபிடிக்காத ஒரு கயவன் பெரியாரை பற்றி அவதூறு பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். " - கருநாநிதியும், அண்ணாவும் ஏன் இவரிடமிருந்து விலகினார்கள்?
      "வாழ்க்கை நெறிமுறை..." - மணியம்மை திருமணம்.

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      @@ssankar7106 விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனா இந்த தேவிடியா மகன் மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன், பெரியார் சொல்லாத ஒன்னை சொன்னதா பொய்யா ஒரு விஷயத்தை கட்டமைக்கிறான்.
      அது மிகவும் கீழ்த்தரமான செயல்.

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      @@ssankar7106 மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன மட்டும் தேவிடியா மகன்னு சொல்லலாமா என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைக்கலாம்.
      ஆம் . சைமன் அம்மா உண்மையிலேயே ஒரு தேவிடியாள் தான். ரெண்டு புருஷன் கட்டுன தேவிடியா. சைமன் அப்பா செபாஸ்டியன் யாக்கோபு உயிரோடு இருக்கும் போதே இன்னோன்று சாணானுடன் கள்ள உறவில் இருந்தவள். செபாஸ்டியன் யாக்கோபு இறந்த பிறகு கள்ள உறவில் இருந்த சாணானையே இரண்டாவது புருஷனாக திருமணம் செய்து கொண்டாள்.
      இப்போது சொல்லுங்கள் இந்த தேவிடியா மகன் சைமன் செபாஸ்டியன் நல்ல ரத்தம் ஓடாதவனை எப்படி புனிதப் படுத்துகிறீர்கள்.

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      @@ssankar7106 டேய் நீயும் நாம் மலையாளி fakeId யா. அடச்சீ மெனக்கெட்டு உனக்கு பதில் கொடுத்துக்கிட்டு இருந்தேனே.

    • @greatbath9102
      @greatbath9102 5 годин тому +1

      @@ssankar7106NUCE ONE BROTHER

  • @newbegining7046
    @newbegining7046 20 годин тому +20

    பிரச்னை பெரியார் மேல் விமர்சனம் வைப்பது இல்லை . ஆனால் தரம் தாழ்ந்து அருவருப்பான ஆதாரம் இல்லாத விமர்சனம் ஏற்புடையதல்ல அல்ல . சைமன் ஓட்டை வாய் அவனுக்கு தான் நட்டம் , மக்கள், அவன் தொண்டர்கள் ரசிக்கவில்லை

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 19 годин тому

      டேய் புறம்போக்கு நீ தெலுங்கன் அதனால் தான் தமிழனை மதிக்க கூடாது என்ற எண்ணம் உன்னை பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும்

    • @kodislingam359
      @kodislingam359 19 годин тому

      தமிழ் தேசியம் இதுவரை யாரும் பார்க்காத அரசியல் பக்கம்...... சீமான் அதன் அஸ்திவாரம்......
      தமிழ்தேசியம் இல்லாத திராவிடம் எலும்பில்லாத உடல்..... அதுதான் பதறுது

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 19 годин тому +2

      dai…. soriyar கன்னடன் ஒழிக

    • @dilipsithambaram5376
      @dilipsithambaram5376 19 годин тому

      ​@@kulandaivelm8428mooka noondi Saaman oliga...bhu hahahahaha 😂😂😂

    • @balak.622
      @balak.622 18 годин тому

      ஈவேரா பிம்பத்தை வைத்து 9கபினட்மந்திரிகள் அயல்மாநிலத்தவங்கள். இதற்கு ஆரியபாசையில் திராவிடம் என்ற சொல்.

  • @devasahayam9479
    @devasahayam9479 13 годин тому +4

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @greatbath9102
    @greatbath9102 5 годин тому +2

    THE REASON SEEMAN BREAKS RAMASAMY NOT TO SUPPORT BJP. BUT THIS IS THE FIRST TIME NTK VS DMK ONE TO ONE!! IF PEOPLE START TO SEE THIS AS INTERESTED. THATS ALL. THERE WILL BE NTK VS DMK FOR SOMETIME. ADMK WILL BE SIDELINED. SIMPLE.

  • @Rajam-r2q
    @Rajam-r2q 8 годин тому +3

    உங்களை போன்ற சில பத்திரிக்கை ஆட்களால் தான் சீமான் போன்ற அரசியல் அசிங்கங்கள் வளருகிறது. 10:55

  • @AbubakkerSiddiq-i2e
    @AbubakkerSiddiq-i2e 19 годин тому +3

    நடுநிலையாக பேசுவதாக நடிக்காதீர் மணி நீங்கள் பேசும்போது உங்கள் சார்பு நிலை உங்களை அறியாமல் வெளிப்படுகிறது அதாவது தந்தை பெரியார் சொன்னதை தகுந்த ஆதாரம் இல்லாமல் சீமான் சொல்லகூடாது என்று சொல்வதன் உள் அர்த்தம் என்ன.. சீமான் தந்தை பெரியார் பற்றி சொல்லும்போது சீமான் சொன்னதாக வரும் செய்திகள் என்று கூறுகிறீர்கள்.. எனக்கு நினைவுக்கு வருவது தாங்கள் சாவர்க்கர் பற்றி இந்த தேசத்திற்காக உழைத்தார் என்று ஒரு பேட்டியில் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது இரண்டு பேரும் இந்த புள்ளியில் இணைவதற்கு ஒரு நோக்கம் இருப்பது உறுதியாகிறது!

  • @muthalipr113
    @muthalipr113 19 годин тому +3

    பெரியார் கோட்பாடு மிகவும் பிடித்த சில விஷயங்கள் உள்ளன பெரியாரை பிடிக்காத விஷயங்கள் பல உள்ளன ஆனால் பெரியார் மட்டுமே பெரியவர் அல்ல

  • @hajamohideen8119
    @hajamohideen8119 11 годин тому

    பெரியாரை மறக்கடிக்க வேண்டும் என்ற ஆசை அடி மனதில் மணியின் பேச்சில் வருகிறது

  • @prabhu9189
    @prabhu9189 20 годин тому +5

    Do you guys know the truth? Periyar only helped Thiruvalluvar to write Tirukural 😂

    • @pradeepselvaraja52
      @pradeepselvaraja52 12 годин тому +1

      Very soon these will start staying that way

    • @harishs8816
      @harishs8816 10 годин тому

      No saiman only😂😂

    • @prabhu9189
      @prabhu9189 Годину тому

      @@harishs8816 Maybe Sudalai also

  • @tsri64
    @tsri64 17 годин тому +5

    பெரியார் தமிழின உணர்வை மழுங்கடித்ததில் பெரும்பங்களிப்பே மேலோங்கியுள்ளது.எனவே வருங்கால தமிழ் நாட்டில் தமிழரின் வருங்கால சந்ததியினர் முன்னேற்றமும் மிக முக்கியமே.

  • @sarvan12345
    @sarvan12345 18 годин тому +1

    Mr.Mani நீங்க சீமான் போலவே இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு என்று பேசுகிறீர்கள்...உங்கள் மேல் இருந்த நம்பிக்கை போச்சு...

  • @Msv-i1r
    @Msv-i1r 11 годин тому +3

    சீமான் செய்வது முற்றிலும் சரி. திராவிடத்தின் வேர் பெரியார். அதை எடுக்காமல் ஊழல் திராவிட மாடலை ஒழிக்கமுடியாது.

  • @Peter-v8s5y
    @Peter-v8s5y Годину тому +1

    Sweet box

  • @akilanbal6604
    @akilanbal6604 12 годин тому +3

    நான் தமிழன் திராவிடன் என்ற அவபெயரை தாங்க தயாராக இல்லை என்ற எண்ணம் தமிழருக்கு வந்து உள்ளது பெருமை அளிக்கிறது

  • @Mohanraj28249
    @Mohanraj28249 19 годин тому +3

    ஒரு வெங்காயமும் இல்லை...

  • @rameshnallur681
    @rameshnallur681 5 годин тому +1

    ❤❤❤❤ seeman ❤❤❤❤ seeman ❤❤❤❤ seeman ❤❤❤❤❤ seeman ❤❤❤

  • @KamatchiRaj-qi6sh
    @KamatchiRaj-qi6sh 20 годин тому +9

    மூத்த பத்திரிக்கையாளர் மணியா இவர்😂😂😂😂

  • @covairevivalministries3045
    @covairevivalministries3045 9 годин тому

    கேட்ட கேள்விக்கு பதில் இல்லை திமுகவை விமர்சிப்பதே மணி பதிலாக வைத்திருக்கிறார்..

  • @world-philosophy
    @world-philosophy 16 годин тому +1

    கட்சி கொள்கை வேறு..
    அரசு நடத்துவது என்பது வேறு.

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 15 годин тому +3

    நாம்தமிழர் 💪💪💪💪💪
    தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் தமிழன்டா! 💪💪💪💪💪

  • @rajasivasamy6157
    @rajasivasamy6157 11 годин тому +3

    சீமானின் குரலாக ஒலிக்கும் மணிக்கு வாழ்த்துக்கள் ❤💐...

  • @kkv2015
    @kkv2015 6 годин тому

    இந்த சேனலில் ஒரு பேச்சு அடுத்த சேனலில் ஒரு பேச்சு இந்த பீத்த பத்திரிகையாளர்

  • @Kajetan2
    @Kajetan2 20 годин тому +16

    சீமான் great leader 👏

    • @successraja7498
      @successraja7498 18 годин тому

      Poiman mental
      Please bro
      Don't believe he was Brian wash you
      You Thing

  • @thulasingamlakshmiah6629
    @thulasingamlakshmiah6629 3 години тому

    எவ்வளவு மழுப்பலான பதிலை மணி அவர்கள் பேசுகிறார். இவரும் சீமான் நம்பர் 2. அந்தர் பல்டி.

  • @devasahayam9479
    @devasahayam9479 9 годин тому +5

    இனி நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.

  • @manikamk6389
    @manikamk6389 9 годин тому +2

    சீமான் அவராக பெரியார் பற்றி எதுவுமே சொல்லவில்லையே பெரியார் பேசியதை அவர் பேசுகிறார் அதில் என்ன தவறு இருக்கிறது

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs 20 годин тому +3

    😂😂மாப்பு நாங்க பாக்கா பெரியாரிஸ்டு...கடவுளையே கடவுளா பாக்க மாட்டோம்...😂😂😂ஈவேரா எம்மாத்திரம்...

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 7 годин тому

    தந்தைபெரியாரின் கருத்தை விமர்சனம் செய்யலாம்.ஆனால் பெரியார் கூறாத கருத்தை அவதூறா சொல்லகூடாது

  • @divipugal4812
    @divipugal4812 20 годин тому +3

    மணி அவர்கள் தமிழ்நாட்டில் பெரியார் லிஸ்ட் அல்லாத விடுதலைச் சிறுத்தை கட்சியில் ஷானவாஸ் தோழர் தியாகு திருமுருகன் காந்தி போன்றவர்களுடன் பெரியார்ரின் முரண்கள் குறித்து ஒரு விவாதம் நடத்துங்கள். தாங்களும் சீமானை போலவே முன்னும் பின்னும் விட்டு உதாரணம் கூறுகிறீர்கள்.

  • @muralib1857
    @muralib1857 26 хвилин тому +1

    WRONG STATEMENT FROM MANI

  • @kalaiselvidhamodhar4192
    @kalaiselvidhamodhar4192 20 годин тому +3

    ஐயா.மனி.அவர்களே...எல்லாமக்களுக்கும்....பிடிக்கும்என.நினைக்காதீர்கள்.பெரியாரைபெரியார்வாதிகள்...தமிழர்கள்...கோவனம்...கட்டியதுபெரியார்தான்.காரணம்என்று.சொன்னால்..கோவம்.வராதா.ஐயா.சொல்லுங்கள்

  • @shaikismailismail6202
    @shaikismailismail6202 19 годин тому +2

    பாவம் மணி அவர்களே நீங்கள் அழுவது பார்க்கும்போது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது

  • @kamsalakamsala8361
    @kamsalakamsala8361 3 години тому +1

    மணி அவர்களே அரைவேக்காடு சீமான் பெரியார் பேசியதை எந்த இடத்துக்கு ஏன் எதற்கு எப்படி சொன்னார் என்பதை சொல்லாமல் திரித்து கூறுகிறாரோ அதே போல் நீங்கள் எதற்க்கு நாங்களும் 80% இந்துக்கள் இருக்கிறோம் என்று முதல்வர் சொன்னதை திரித்து பேசும் மணி அவர்களே உங்கள் தகுதியை மதித்து பேசுங்கள்

  • @panneerselvam9631
    @panneerselvam9631 20 годин тому +8

    மணி அவர்கள் சீமான் போலவு மாற்றி மாற்றி பேசுகிறார்.

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 20 годин тому

      திராவிடன் போல‌ ஒரு‌ ‌ தமிழ்‌ எதிரியை‌ இந்த‌‌ ‌ தமிழ்நாடு நாடு‌ என்றும்‌ சந்திக்கவில்லை

    • @ArockiaDass-m3i
      @ArockiaDass-m3i 19 годин тому

      Seeman Yeppo Maari Pesinar?
      Seeman DMK DK vil erundhadu unmai yenrum 2009 Eela Enapadu kolaikku piragudhan Diravida Thalaivargal Thamizhinathirkku saidha Thurogangal Theriya vandhadu

    • @ArockiaDass-m3i
      @ArockiaDass-m3i 19 годин тому

      Mr.Mani why are you changing your honesty?
      Don"t you know about Prabhakaran?
      Prabhakaran is not a Terrorist He is a freedom fighter? It is historical truth.
      Mr.Mani you have right to praise Periyar.
      But you don't have right to tell
      that
      Tamil community should not glorify Prabhakaran as a leader of Tamil community!
      Prabhakaran has not talked against Tamil community and Tamil language !
      But Periyar has talked against Tamil community and Tamil language and Tamil poets!
      How Tamil community will accept Periyar the betrayer of Tamil community as a leader?

  • @pandiansps9078
    @pandiansps9078 13 годин тому +1

    பெரியாரை எதிர்த்தால் அவரைச் சார்ந்தவர்கள் கொதிக்கிறார்கள்.
    அதே போல் கடவுளைப் பற்றிய பெரியாரின் கருத்துகளும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை மிகவும் மன அழுத்தம், வேதனை அடைய செய்யும்

  • @PoongothaiS-p3l
    @PoongothaiS-p3l 18 годин тому +9

    ஈவேராவின் பெரும் நாற்றம் இன்னும் புதைக்க பட வில்லை
    விரைவில் புதைக்க படும் சீமானாள்❤

    • @peterlourdu4382
      @peterlourdu4382 18 годин тому +2

      Oru mayurum pudugamudiyathu.
      We Tamils will never allow RSs seeman

    • @ssankar7106
      @ssankar7106 16 годин тому

      @@peterlourdu4382 "We Tamils will never allow" - are you a Tamil போலியா? காட்டுமிராண்டியா நீ?

    • @poornakumard2495
      @poornakumard2495 11 годин тому

      Kiluchan

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      மலையாளி ஈழுவா சாதி சைமன் செபாஸ்டியன் அப்படியா மணக்கிறான். ரெண்டு புருஷன் கட்டுன தெவிடியாளுக்குப் பொறந்தவன்.

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban 9 годин тому

      @PoongothaiS-p3l: நீ நாம் மலையாளி fakeId தானே

  • @waranbala607
    @waranbala607 15 годин тому +2

    ராமசாமி கடவுளே இல்லை என்கிறான் இவன் அவனை மக்கள் கடவுளாக பார்கிறார்கள் என்கிறான் பைத்தியமா இருப்பான் போல 😂😂😂😂

  • @vijaykumar-do7su
    @vijaykumar-do7su 20 годин тому +5

    பெரியார் மட்டுமே செய்தார் என்று யார் சொன்னார்.. யாரும் சொல்லவில்லையே.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 8 годин тому

    தெளிவில்லாமல். குழப்பமாக. பேசுவதை. மணி. தவிர்க்க லாம். கறாராக பேசுவது வேறு குழம்பிப்போய். அடுத்த வற்களை குழப்புவது. வேறு ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 13 годин тому +4

    அரசியல் சூப்பர் ஸ்டார் அன்பு அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @SRS1974
    @SRS1974 4 години тому +2

    பெரியார்....காமராஜர்....அண்ணா...கலைஞர்....இந்த நால்வரையும் குறை சொல்வதற்கு முன்.....அவர்களை பற்றி முழுதாக தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்....அப்படி செய்தால் குறை சொல்லும் எண்ணமே வராது.....ஏன் எனில் இவர்கள் செய்த சாதனைகளை இனி எவராலும் செய்ய முடியாது..........100/100 இது உண்மை.....முதலில் படியுங்கள்

  • @SR-gr6cv
    @SR-gr6cv 20 годин тому +3

    Periyar❤

  • @chelladurai4150
    @chelladurai4150 2 години тому +1

    தமிழன் வேறு.திராவிடன் வேறு.

  • @muniyasamyjegagnathan2296
    @muniyasamyjegagnathan2296 2 години тому +1

    பெரியாரை ஒழித்தால் தான் திராவிடம் ஒழியும். திராவிடம் ஒழிந்தால் தான் தமிழ்தேசியம் வளரும்.

  • @shanmugavelk3050
    @shanmugavelk3050 20 годин тому +4

    நெறியாளர்‌....ஒரு‌ சொறியாளர்‌....கவர்‌ பார்ட்டி

  • @parthvar
    @parthvar 21 годину тому +3

    Mani is a true journalist, but medias here are kuppais 😂