1544-How to know Eclipse?(கிரகவலு அறிவது எப்படி?)PREMIUM VIDEO-014

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஒரு கிரகத்தின் வலிமையை நிர்ணயம் செய்வது எப்படி?ஒன்பது கிரகங்களும் வலிவாக இருக்க வேண்டுமா?குருஜியின் முழு வீடியோ ...014
    ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 014
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 83

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому +11

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 கிரகவலிமை விளக்கம் சூப்பர் 👍👍 பணிவுடன் 🙏🙏🙏

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 2 роки тому +4

    Experience is the best education
    அனுபவமே சிறந்த கல்வி.

  • @kirubakaran3463
    @kirubakaran3463 2 роки тому +6

    லக்கினத்தில் சனி இருக்கும் ஜாதகத்தை பற்றி ஒரு விளக்கம் கொடுங்கள் குரு ஜீ

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 2 роки тому +8

    Sun father
    Moon mother
    Venus wife female
    Mars siblings
    Bhudan thaimaaman
    Guru children money bank 🏦 balance

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 2 роки тому +2

    Guruji experienced astrologer 👍👍👏👏

  • @PrabusCooking
    @PrabusCooking 2 роки тому +1

    குருநாத உங்கள் ஏகலைவன் பாதம் பணிகின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @lathag1867
    @lathag1867 2 роки тому +2

    அருமை குருவே.. 🙏🏿✨️💫🙏🏿

  • @murutheivasegamani1526
    @murutheivasegamani1526 2 роки тому +2

    நன்றீங்க குருஜி, கூட்டு கிரக சேர்க்கையில் கடன், நோய், எதிர் எதைக்கொடுக்கும் திசை என்பது பற்றிய விளக்கும் ஒரு புதிய பார்வையை கொடுத்தது. மிக்க நன்றி..
    வீடியோவிம் சில நிமிட வீடியோ திரும்ப வருகிறது, அதில் முதல் பகுதி ஆடியோ சரியில்லை, எனவே அதை நீக்கி விடுங்கள். இது எதிர்கால பொக்கிஷம் என்பதால் இதை கேட்கிறேன்..
    நன்றி..

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 2 роки тому +2

    நன்றி

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 роки тому +2

    Vanakam guruji thankyou 🙏🙏🙏

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 2 роки тому +7

    இன்னும் ஒரு உதாரணம் தந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா..... 🙏🙏🙏

  • @sivagamasundari.k9995
    @sivagamasundari.k9995 2 роки тому +1

    Thank you for this premium video

  • @lathag1867
    @lathag1867 2 роки тому

    IIND TIME I LISTEN YOUR VEDIO...Thank you guruji...

  • @jawaharraj1
    @jawaharraj1 2 роки тому +1

    குரு தேவா வாழ்த்துக்கள் ஐயா

  • @seenivasans6789
    @seenivasans6789 2 роки тому +1

    அருமை அய்யா

  • @dhasnamorthy4671
    @dhasnamorthy4671 2 роки тому +1

    Nandraga.irupergal.budan.arul.undu..vaga.valamudan

  • @kannaiyaG1985
    @kannaiyaG1985 2 роки тому +10

    கண்ணையா ஜி காஞ்சிபுரம் அட்மின் அவர்களை வணக்கம் வீடியோ சரியாக எடிட்டிங் செய்யவில்லை சில பகுதிகள் மறுபடியும் வருகிறது எனவே சரியாக எடிட்டிங் செய்து வீடியோவை மறு பதிவு செய்யவும் நன்றி 🙏 வணக்கம்

  • @vagaitamiltech8152
    @vagaitamiltech8152 2 роки тому +1

    நன்றி குருஜி

  • @vigneshr3947
    @vigneshr3947 2 роки тому +1

    குருஜி வணக்கம்..

  • @venkatraman8345
    @venkatraman8345 5 місяців тому

    குருஜீ வணக்கம் ஐயா இது ஒரு உண்மை நிலை 3-5-2000 தில் கோவையில் ஜனனம் 5-25மாலை அஸ்வினி 4 பாதம் துலாம் லக்னம் 4 ல் கேது‌ 7 ல் சூரியன் சந்திரன் புதன் குரு சுக்கிரன் சனி 8 ல் செவ்வாய் 6 டிகிரிக்குள் அஸ்த்தங்கம் 10 ல் ராகு தயவுகூர்ந்து விளக்கம் தாருங்கள் ஐயா மணவர்களாகிய எங்களுக்கு மிக மிக பயன்‌ உள்ளதாக இருக்கும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாணவச் செல்வங்கள் நன்றி வணக்கம்

  • @bamaprabahar8867
    @bamaprabahar8867 2 роки тому +1

    குருவே சரனம்🙏🙏🙏🙏

  • @pattabiraman54
    @pattabiraman54 2 роки тому

    அருமை நன்றி வணக்கம் குருஜி

  • @waajidma
    @waajidma 2 роки тому

    வணக்கம் குருஜி நன்றி வாழ்த்துக்கள்

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 2 роки тому +2

    மிக அருமையான வகுப்பு அய்யா ஆனால் அதை எல்லாம் தொகுத்து எழுதி அடிப்படையாக எடுத்து வைக்க வேண்டும் அய்யா... மதுரை ராஜ பாண்டியன்

    • @rajapandiyanc5613
      @rajapandiyanc5613 2 роки тому

      @@janu2731 இல்லை உங்கள் பெயர் ... சான்றிதழ் வேண்டும் என்பதற்காக தான் மற்றபடி நான் உள்ளே வரும் பொழுதே குருஜி அய்யா வகுப்பை உற்று கவனித்து வந்து தான் என் நண்பர்கள் க்கு அனைவருக்கும் சொல்லி பின் தொடருது... உங்கள் பெயர் உங்கள் ஊர்

  • @abisuren1669
    @abisuren1669 2 роки тому +1

    🙏🙏🙏thank u guruji,,,,🙏

  • @sasikalas4739
    @sasikalas4739 2 роки тому +1

    ஐயா தங்களின் பதிவு அருமை. எனது மகன் தனுசு லக்கினம். 12 இல் புதன் செய்வ்வாயோடு உள்ளது. திருமணம் மற்றும் தொழிலில் தடை ஏற்படுமா ஐயா. 7 இல் கேது , 10 இல் சனி பகவான் , தயவு செய்து கூறுங்கள்.🙏

  • @vidhulaseetharaman5536
    @vidhulaseetharaman5536 2 роки тому +1

    Sir 5th place suryan wll not do gud.and do gud.how.can we predict.and its regarding job? For mesha laknam u told.

  • @cncelectricalmaintenanceen8980
    @cncelectricalmaintenanceen8980 2 роки тому +6

    என் மானசீக குருநாத.....பணிகிறேன் தங்களை🙏

  • @sriassanjothidam3775
    @sriassanjothidam3775 5 місяців тому

    Gurujieke vanaingukeren

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 роки тому

    ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 2 роки тому

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்

  • @jaisankar3684
    @jaisankar3684 Рік тому +1

    🙏🙏🙏

  • @vetrivelg1112
    @vetrivelg1112 2 роки тому +1

    ஐயா, சுக்கிர அணி லக்கினமான மிதுனத்திற்கு 3ல் செவ்வாய்(குருவின் 9ம் பார்வையுடன்), 6ல் சூரியன்(செவ்வாயின் 4ம் பார்வை மட்டுமே உண்டு) நட்பு பரிவர்த்தனையில் இருந்தால் அரசு அதிகாரி அல்லது அரசியல்வாதி ஆக முடியுமா?

  • @bala12051205
    @bala12051205 2 роки тому +4

    Thank you so much Guru ji for taking out time as promised. Mikka Nandri

  • @ramakrishnaprabu7653
    @ramakrishnaprabu7653 2 роки тому

    சுப்பர்

  • @sguru6029
    @sguru6029 2 роки тому

    குருவே சரணம்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Thank you so much guruji

  • @rajendrans9432
    @rajendrans9432 2 роки тому

    வணக்கம் குருஜி .

  • @raajannab5716
    @raajannab5716 2 роки тому

    சூப்பர்

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 2 роки тому

    Excellent

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    Vanakkam Guruji!!!

  • @rajanr8326
    @rajanr8326 2 роки тому

    அய்யா வணக்கம் ஒரு கிரகம் லக்னத்து 6,8,12 ல் மறைவதற்கும் தன் வீட்டுக்கு 6,8,12 ல் மறைவதற்கும் உள்ள வேறுபாடு என்ன சற்று விளக்க வேண்டும்

  • @rockieplayz9254
    @rockieplayz9254 2 роки тому +1

    26.10.2002
    10.23 am
    என் மகள் மருத்துவம் படிக்க ஆசை படிக்க ஆசை படுகிறாள் ஜாதகம் கணித்து கூறவும், குரிஜீ.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 роки тому

    Thanks sir

  • @balasubramanianbharathiagr5110
    @balasubramanianbharathiagr5110 2 роки тому +1

    துலாமில் நீச சூரியனுடன் அஷ்தங்கமான சுக்கிரன், சூரியன் பலம் இல்லாதவர் என்பதால், அந்த சுக்கிரன் பலம் பெறுவாரா?

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 роки тому

    திரைமறைவு குருஜீ, மூன்று நான்கு கிரகங்கள் லக்கினத்தை பார்த்தால் அவர் எப்படி இருப்பார்கள் குருஜீ

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому

    வணக்கம் சார் நன்றி

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 роки тому

    Vanakkam guruji... raguvudan 2 degree kul inaindha guruvukku paarvai unda?

  • @rlogeswaran3609
    @rlogeswaran3609 2 роки тому

    Semme pah

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому

    ஐயா ரிசப லக்னத்திற்க்குசூரியன் 4ம் அதிபதியாகவருவதால் வலுவாக இருக்கலாமா

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 роки тому

    ஒரு கேள்வி குருஜி ,சூரியனுடன் சேரும் கிரகங்கள் அனைத்தும் அதன் ஒளியால் மிளிரும் தானே குருஜி ராகு கேது சனியை தவிர

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 роки тому

    இது ஒரு சிறப்பான காணொளித்தொடர்.

  • @rockieplayz9254
    @rockieplayz9254 2 роки тому

    26.9.1997
    5.59pm காரைக்கால்
    குருஜி அவர்களுக்கு வணக்கம்;எனது மகன் ஜாதகம் கணித்து எப்படி இருப்பான் என்று கூறவும்.

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    🌺👏

  • @user-sv5zz4kv5l
    @user-sv5zz4kv5l Рік тому

    Guru natha unna eppatha pakka porano theriyala vazhka vazhka

  • @kumaresang3403
    @kumaresang3403 2 роки тому

    Kumaresan DOB 22.07.1991 time 9.00am place pattukkottai marriage eppo nadakum and future epdi irukum sollunga pls

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 роки тому

    வணக்கம் சார் என் கணவரின் பெயர் சௌந்திரபாண்டியன் 03/10/1960; பகல் 12.30; நிமிடம் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிறகு வீட்டில் படுக்கை நோயாளியாக உள்ளார் எப்போது சரி ஆகும் ப்ளீஸ பலன் ப்ளீஸ் சார்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏

  • @CBE2807
    @CBE2807 2 роки тому +1

    Part of the video repeated...

  • @dharmandharman8497
    @dharmandharman8497 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

    • @fullymaths--3253
      @fullymaths--3253 2 роки тому

      Meena lagnam suryan புதன் செவ்வாய் 12 ல் சுக்கிரன் சனி சேர்க்கை பலன் கிடைக்குமா ஐயா

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 2 роки тому

    Video quality pls CHK

  • @santhoshkandhasamy982
    @santhoshkandhasamy982 2 роки тому

    எல்லா லக்கணத்துக்கும் ஒரே மாதிரியான சுபர் பாவர்கள் அமைவார்களா

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 2 роки тому +1

    Video repeated again

  • @kumare.s.3287
    @kumare.s.3287 2 роки тому +2

    Voice is not clear

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 2 роки тому

      27/2/2007,4/34:pm, மதுரை, படாத கஷ்டம் குருஜி எங்கள் கஷ்டம் இல்லா மல் வாழ வாழ்த்துங் கள், குருவே, என் வாழ்வே, என்மகன் காகா த் தான், அவன் எதிர் காலம் எப்படி, என்ன படிக்க வைக்க லாம், கணவர் கூட இருந்து, கொடுமை படுத்து கின்றார், வருமானம், இல்லாத, குடிகாரன், எந்நிலைமை, மிக ப் பரிதாபங்கள்,நான் வாழ்வது ஏன்? பருவதம்,35மேலூர், மதுரை,✨️🙏🙏🙏🙏🙏🙏🌹🙏

  • @rajkumarrajudoss8127
    @rajkumarrajudoss8127 2 роки тому

    ஆடியோ சரியில்லை

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 2 роки тому

    வணக்கம்

  • @vignesh1pgmaths852
    @vignesh1pgmaths852 2 роки тому

    Connection between us

  • @NaveenKumar-hh8dk
    @NaveenKumar-hh8dk 2 роки тому

    வணக்கம் ஐயா...எப்போது வருமானம்.08/06/1998 8.27pm...gobichettypalayam.. எந்த வெளிநாடு செல்வேன்....

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 2 роки тому +1

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மகத்தான வெற்றி 👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான் NTK மாபெரும் வெற்றி👍👍👏👏 2026 தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சீமான்

  • @nandhinijeevanandham2197
    @nandhinijeevanandham2197 2 роки тому +1

    Experience is the best education
    அனுபவமே சிறந்த கல்வி.

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 2 роки тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏