இது வன்முறையை தூண்டும் செயல் | அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டாரு | Thamarai TV

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 501

  • @shanmugamvelliangiri933
    @shanmugamvelliangiri933 Місяць тому +42

    உன் ஏரியா எது மக்கள் ஏரியா எது மக்களுக்கான அமைச்சர் இங்கு இல்லையா ஆணவம் பதவி தருகிறதா நடுனிலை இல்லாத அரசு 🤣

    • @bharathanferozkumar3039
      @bharathanferozkumar3039 Місяць тому +2

      KN நேரு நாய் இப்ப ரொம்ப சந்தோசத்தில் இருப்பான்

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 Місяць тому +41

    ராயல் சல்யூட் 🏹 எதிர்கால சந்ததியினரின் நலன் மிகவும் அவசியம் ✍️

  • @pandiansps9078
    @pandiansps9078 Місяць тому +21

    அழகு, ஊனம், வசதி அனைத்திற்கும் அறமே காரணம்

    • @pandiansps9078
      @pandiansps9078 Місяць тому

      ஊழ் வினையே காரணம்

  • @prabaharanm4216
    @prabaharanm4216 Місяць тому +19

    Anbil Mahesh driver rape case thesai thiruppa muyarchi😂

  • @RaviSankar-mw6us
    @RaviSankar-mw6us Місяць тому +50

    மாகா விஷ்ணு பேச்சுக்கு நான் தலை வணக்குகிரென். அவர் பேசியதை தவறாக திரித்து கூறப்படுகிறது

    • @sekark4245
      @sekark4245 Місяць тому

      ❤❤❤

    • @TambaramVoice
      @TambaramVoice Місяць тому

      சமூக விரோதிகளே...இன்று சிறையில் மக்கு விஷ்ணு இருப்பதற்கு அவன் எந்த ஜென்மத்தில் அவன் செய்த பாவம்? அவன் செய்த பாவமா இல்லை அவனைப் பெற்ற பெற்றோரா?

    • @Jeyasekar171
      @Jeyasekar171 Місяць тому

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Місяць тому +18

    இவ்வளவு நாள் என்ன கிழித்துக் கொண்டு இருந்தார் அமைச்சர்.
    அவருடைய துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் காணொலி மூலமாக தெரிந்து கொள்ளும் அளவிற்கு கையாலாகததனம் தெரிகிறது.

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் Місяць тому

      கண்டிப்பாக உண்மை தான் சகோதரா

    • @ganapathy330
      @ganapathy330 Місяць тому

      உதயநிதியின் குண்டியை கழுவுறவனை தமிழ்நாட்டு மக்கள் ஓட்டு போட்டு கல்வித் துறை அமைச்சராக ஆக்கினால் இப்படிதான் நடக்கும்.

  • @ramanan3352
    @ramanan3352 Місяць тому +36

    We support Maha Vishnu 💐

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 Місяць тому +25

    மாற்றுத்திறனாளி என்பதற்காக அவர் சொல்லும் எதிர்ப்பு சரியானது என்று சொல்ல முடியாது.

  • @AthisdaTv
    @AthisdaTv Місяць тому +54

    இந்த மாதிரி விஷயங்களை எதிர்க்க எல்லோருமே அறம் தவறி வாழ்பவர்கள்.
    அதனால் இதை எதிர்க்கிறார்கள்....

    • @vimalff9505
      @vimalff9505 Місяць тому +1

      இந்த மூடநம்பிக்கை பேச்சாளரின் பேச்சைக் கேட்கும் ஒரு மாணவன் தன் சக மாணவன் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவனை அவன் எப்படி பார்ப்பான் இவன் போன ஜென்மத்தில் செய்த தவறால் இதை அனுபவிக்கிறான் என்று கேவலமாக பார்க்க மாட்டானா? அந்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு ஏதேனும் உதவி செய்ய அவனுக்கு என்ன வருமா இதை பிற்போக்குத்தனம் இல்லையா? ஒரு குற்றவாளிக்கு நீ இந்த குற்றங்களை செய்தாய் என்று அவனுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் போன ஜென்மத்தில் செய்த நன்மைகள் குற்றங்கள் யாருக்கு நினைவுகள் இருக்காது அப்படி இருக்கையில் ஒருவர் தான் என்ன குற்றங்கள் செய்தோம் என்பதை நினைவில் இருக்காத ஒருவருக்கு தண்டனை வழங்குவது நியாயமா?? கடவுளுக்கு அறிவே இல்லை என்பது போல ஏன் இவர்கள் சித்தரிக்கிறார்கள்??

    • @AthisdaTv
      @AthisdaTv Місяць тому

      @@vimalff9505 மாற்றுத்திறனாளியை இருப்பவர்கள் இந்தப் பிறவியில் ஏதேனும் தவறு செய்யாமல் நன்மையே செய்ய இது ஒரு அரிய வாய்ப்பு.
      அவரைப் பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார் என்பது தவறான செயல். அவரைப் பார்த்து அவரை விட நல்ல விஷயம் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை மாணவர்கள் மத்தியிலும் மற்றவர் மனதிலும் ஏற்படும்.
      ஜெயிலுக்கு போயிட்டு வர்ற எல்லாரையும் தவறான கண்ணோட்டத்தில் யாரும் பார்ப்பதில்லை.....

  • @anbuk977
    @anbuk977 Місяць тому +35

    இந்து மத கருத்தை தவறு என்று ச௳றி, தவறான தகவல்களை பரப்பிய அமைச்சர் அன்பில் மகேஷ்யின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும்.

    • @chitrashan2905
      @chitrashan2905 Місяць тому +2

      Sema superb brother...🎉🎉🎉

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Місяць тому +1

      Vishnu sonna karuthukku yenna proof,? Can he substantiate his claim? Foolish talk only

  • @muthukumara4419
    @muthukumara4419 Місяць тому +47

    ட்ராவிடியா மாடல், ஒட்டு போடும் போது சிந்திக்க

  • @ganesanabarajitha7955
    @ganesanabarajitha7955 Місяць тому +7

    மரியாதை என்றால் என்ன என்றும் கேட்கும் அரசை வைத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Місяць тому +37

    *மீண்டும் பிறவா வரம் வேண்டும்* என கோருவது
    இந்து மதம் ஒன்றே!

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Місяць тому

      Illathathukku yeanpa varam thara vendum yendra vinnappam?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Місяць тому

      Those Government schools are dumped with RSS/BJP goons. That is the problem.

  • @dandocus160
    @dandocus160 Місяць тому +3

    It is really ridiculous criticising Thiruvalluvar after building a valluvar kottam and a 133 ft statue honouring him but refusing to follow and accept his writings. SAD

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Місяць тому +7

    மாண்புமிகு அமைச்சர் ஏரியாவில் (திருச்சி) அமைச்சரின் கார் ஓட்டுனரால் ஒரு பெண் சூறையாடப்பட்டுள்ளாரே அதர்க்கு அமைச்சரி பதில் என்ன??

  • @mully4445
    @mully4445 Місяць тому +48

    ஆண்மீகம் பற்றி நிங்கள் பேசியது சரிதான் .நன்றி மகா விஷ்னு அவர்களே👍🏽

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 Місяць тому

      Adra Sakkai Adra Sakkai Valga Valamudan Valga Valamudan

  • @vinobala8470
    @vinobala8470 Місяць тому +12

    Super ji🎉❤

  • @ushaganesh5466
    @ushaganesh5466 Місяць тому +20

    Support maha Vishnu anna❤❤❤

  • @suriyaspeed
    @suriyaspeed Місяць тому +13

    💯% உண்மை சார்

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 Місяць тому +25

    அறவே அறிவு இல்லாதவனேல்ல்லாலாலாம்ம்ம் ஆச்ச்ச்சிசிக்க்க்க்கட்டிலில் அமர்ர்ர்ந்ந்தாதால்ல்ல் இப்ப்ப்பபடிடிடித்த்தாதான்.

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 Місяць тому +33

    வள்ளுவருக்கு கோட்டம் அமைத்ததும்
    கூமரியில் வள்ளுவர் சிலை ஆமைத்ததும் வீண்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Місяць тому +1

    பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் முன் பிறவியில் பாவம் செய்தவர்கள் தான் ஊணமுற்றவர்களாக பிறப்பார்கள் என்று சொன்னால்.
    மாணவிகளின் தன்னம்பிக்கையை சீர்குலைத்து பிச்சை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீரா?
    மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுத்து சுயமாக வாழ வழி வகுத்தது தி.மு.க. அரசு.

  • @anandj9912
    @anandj9912 Місяць тому +39

    Useless minister in Tamil Nadu so sad news is he is the education minister

    • @wingsoffire7790
      @wingsoffire7790 Місяць тому +3

      This is the quality of education if we vote for such people. That minister is not addressing the problem he is talking like a thug saying you have come into my territory and misbehaved with my teacher😂typical goon attitude 😂 apt for education minister

    • @rajans2504
      @rajans2504 Місяць тому +1

      He is the main architect of Educating students on movie making.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Місяць тому +3

      That is.....
      Useless govt that is vidiyal arasu......

    • @bharathanferozkumar3039
      @bharathanferozkumar3039 Місяць тому

      உதய நிதி ஸ்டாலின் நடிச்ச சினிமா படத்துக்கு டிக்கெட் விற்கும் நாய் தான் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நாய்.

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 Місяць тому +35

    We support mahavishnu guruji..

    • @sp3602
      @sp3602 Місяць тому +2

      You should be ashamed of yourself.

    • @My-stress-buster-Ziya
      @My-stress-buster-Ziya Місяць тому

      ​@@sp3602Ya we should be shamed and he should be shamed that we r in TN ...
      Where people don't have brain...like you....who don't follow our culture..who don't follow hindusm.....who listen to unwanted things....u people don't know what is truth and what is moodanambhikai....

    • @mordent123
      @mordent123 Місяць тому +2

      We support education minister

    • @Gatsbycom
      @Gatsbycom Місяць тому +1

      ​@@sp3602you should educate yourself

    • @Gatsbycom
      @Gatsbycom Місяць тому +1

      ​@@mordent123then he should resign for approving the invitation to this man

  • @செண்பா
    @செண்பா Місяць тому +47

    அந்த ஆசிரியர் மீது குழந்தைகளுக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது என நினைக்கிறேன் எனக்கு இருந்ததை போல, என் சிறுவயதில் இருந்த தமிழ் ஆசிரியர் இவரை போல் மாற்றுத்திறனாளி தான் அவருக்கு தாழ்வு மனப்பான்மை.. மிகவும் கடுமையாக நடந்து கொள்வார்.. சிறிய தவறு செய்தால் காதுகளை பிடித்து ஓட்டை ஆகும் அளவுக்கு கிள்ளுவார் இன்னும் அந்த தழும்பு எனக்கு உள்ளது.. என் வகுப்பில் படித்த பல மாணவர்களுக்கு காதில் ஒட்டையே விழுந்துள்ளது.. இன்னும் அவர் மேல் எனக்கு வெறுப்பு உள்ளது.. இந்த ஆசிரியரும் அவரை போலவே உள்ளார்....

    • @premankartha7462
      @premankartha7462 Місяць тому +2

      For some reason people with disabilities are mostly short tempered. They expect the Government to look after them. At one time when mobiles were not there, the public telephone booths were few in number and was the only way to contact relatives/friends in other states or abroad. And most of these telephone booth were alloted to differently abled people. As youngsters, though we were sympathetic to their difficulties and respectful, there was generally no reciprocation. In fact many used to be rude, as there used to the queues in the late evenings when fares used to be less. They were like government employees and they knew our desperation to make an urgent call. They used to disconnect the line when we used to be in the midst of conversation, saying that others are waiting.
      Those were the days 😊

    • @bharathanferozkumar3039
      @bharathanferozkumar3039 Місяць тому +7

      எதிர் கேள்வி கேட்டு இப்ப பிரச்சனையை உருவாக்கிய நாய் பெயர் அந்தோனி ராஜ் என்கிறார்கள்?

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 Місяць тому +1

      கிரிப்டோ கிருத்துவன்

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn Місяць тому +5

    இனி தமிழருக்கு அறிவு வேணும் தமிழை பிடிக்கலைன்னா அவன் சொந்த வேலை பார்த்து போங்க

  • @BalamuruganRamayabala
    @BalamuruganRamayabala Місяць тому +7

    I support mahavisnu

  • @rmanavalan4560
    @rmanavalan4560 Місяць тому +25

    அரசு உதவி பெறும் பள்ளியில் மத போதனை செய்யலாம் ரோடு சரியில்லை யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது காசு வாங்கி ஓட்டு போட்டீங்களே அனுபவி மக்களே

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Місяць тому +39

    ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.... இதன் பொருள் என்ன❓ கல்வி அமைச்சனுக்கு தெரியுமா❓❓
    படிடா பரமா படிடா மகேஷ்😅😅😅😅😅😅😅😅😅

  • @puccichilli9903
    @puccichilli9903 Місяць тому +27

    இவனல்லாம்ஒருஅமைச்சர்தலையெலுத்து சாத்தானைமந்தியாக்கினால்பிணம்திண்ணும்சாஸ்திரங்கள்

    • @ryser1080
      @ryser1080 Місяць тому

      யார சொல்லுற bro

    • @jayakanna8294
      @jayakanna8294 Місяць тому

      Ada pinam thidraya🤮

  • @sankarlingam501
    @sankarlingam501 Місяць тому +14

    இந்த பள்ளி மாணவர்களுக்கே அந்த ஆசிரியரின் மீது நல் மதிப்பு இல்லை போல தெரிகிறது.
    மஹா விஷ்ணுவின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்.

  • @RamGaneshapillai-uq6ld
    @RamGaneshapillai-uq6ld Місяць тому +4

    Thanks to the Teacher Sankar, he made MahaVisnu world famous.
    The Minister and Police made it even better for MahaVisnu. Free Marketing Promotion for MahaVisnu.
    Be Happy and Be Positive.
    "Beauty is an eyes 👀 of the Beholder"

  • @chitram5214
    @chitram5214 Місяць тому +57

    சூப்பர் சார் நன்றிங்க வாழ்க பிஜேபி

    • @adyarrajj285
      @adyarrajj285 Місяць тому

      *மதவெறி மிஷனரிகள் பின்னணியில் இருந்து செயல்படும் மதவாத மாடல் ஆட்சி*

  • @laikar___soan
    @laikar___soan Місяць тому +1

    Super Sir.

  • @kamalesanperumal
    @kamalesanperumal Місяць тому

    அருமை அருமை
    அன்பின் மகேஷ்
    அப்படியே நீங்கள் ஒரு பன்பு இல் மகேஷ் என்று நினைக்கிறேன்

  • @vinothinivino9085
    @vinothinivino9085 Місяць тому +3

    Tnq sir. Unmayai urakka sonneergal.

  • @MURUGESANK-j7g
    @MURUGESANK-j7g Місяць тому +18

    ஓட்டு போடும்போது போட்டுட்டோம் இனி கத்தி என்ன பயன், இனிமேலாவது யோசிச்சு செய்வோம்.

    • @meeraraghavan1581
      @meeraraghavan1581 Місяць тому +1

      ஜெயல்லிதா ஆட்சி பிடித்தவுடன் கருணாநிதி ஓட்டு போட்டீங்க இல்ல அனுபவிங்க என்று சொன்னார்

    • @cjk9211
      @cjk9211 Місяць тому

      தொடர்ந்து தப்பாவேதானேடா போடறீங்க.

  • @sudalaikkansinnadurai8418
    @sudalaikkansinnadurai8418 Місяць тому +1

    முந்தய பிறவியில் செய்த செயலுக்காக ஊனமாக ஒருவர் பிறந்தால் அதற்காக்அவர் ஏன் வருந்த வேண்டும். அது முடிந்த ஒன்று. அப்படி யாரும் வருந்த மாட்டார்கள். அடுத்த பிறவியிலாவது நல்ல வாழ்வு வாழ வேண்டும் என்று தான் விரும்புவர். அதனால் அவர்கள் நல்லவர்களாக வாழ விரும்பலாம். அதனால் குழந்தைகள் வருந்துவர் என்பது தவறான செய்தி. முடிந்ததை நினைத்து யாரும் வருந்துவதில்லை.

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 Місяць тому +2

    போன ஜென்மத்தில் நீ செய்த பாவம் இப்போது நீ சிறையில்

  • @TeakwoodzoneAkexim
    @TeakwoodzoneAkexim Місяць тому

    சூப்பர் மஹாவிஷ்ணு 👍👍👍🙏🙏🙏

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Realy proud of you anna...unmayai thelivaka sonnirkal❤

  • @harshinij.v
    @harshinij.v Місяць тому +2

    Excellant speech guru ji ❤❤❤❤❤❤

  • @subramanimani4375
    @subramanimani4375 Місяць тому +17

    இதுதான் திராவிட மாடல் அரசு

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 Місяць тому +7

    *secular state tamilnadu ! ""Church ! Masjid "" government under la varanum 🚩🚩🚩*

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Місяць тому +9

    யார் செய்த புண்ணியமோ கடவுள் காப்பாற்றி விட்டார்
    இது எல்லோரும் சொல்லும் வார்த்தை❤

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Місяць тому +3

    புராணம் இதிகாசம் வேதம் தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் திருக்குறள் திருமந்திரம் பாட புத்தகத்தில் இருக்கே அந்த உரிமையை எடுக்க அதிகாரம் யாருக்கு இருக்கு

  • @ParamasivamParamasivam-tx9el
    @ParamasivamParamasivam-tx9el Місяць тому +51

    தி.மு.க.விடம்.பணம்.வாங்கி.ஓட்டு.போட்டவன்.அத்தனை.பேரும்.குடும்பத்தோடு.நாசமாக.போக.கடவுளிடம்.பிரார்த்தனை.செய்வோம்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Місяць тому +1

      @@ParamasivamParamasivam-tx9el வேண்டாம் நண்பா வேண்டாம்.
      அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று பிராத்தனை செய்வோம்..
      முருகன் அருள் புரிவார்

    • @sekark4245
      @sekark4245 Місяць тому +1

      ❤❤❤

    • @k.s.s.4229
      @k.s.s.4229 Місяць тому +1

      Yes

    • @ganapathy330
      @ganapathy330 Місяць тому +2

      சரியாக சொன்னீர்கள் நண்பரே!

  • @sriramasivakumarankalithas6600
    @sriramasivakumarankalithas6600 Місяць тому +1

    Pavam antha interviewer...😁

  • @agathiyarmahanagathiyarmah285
    @agathiyarmahanagathiyarmah285 Місяць тому +14

    ஆசிரியர்க்கு
    அறம்இல்லாதஅறிவு.

  • @ThondakumarRajendra
    @ThondakumarRajendra Місяць тому +2

    Great bro. Hats off for you

  • @sriramasivakumarankalithas6600
    @sriramasivakumarankalithas6600 Місяць тому +1

    Itha antha students ta ye kelunga, avar paninathu crt a thapa nu...?

  • @legendrams548
    @legendrams548 Місяць тому +5

    Why is no one asking Seventh Day Adventist schools having Bible as a subject ? Why Islamic schools preaching Quran at school? Mahesh should go ahead and stop bible and quran in schools also.

  • @krishnaKrish-c1u
    @krishnaKrish-c1u Місяць тому +1

    பிறவி பெருங்கடல் நீந்துவார் நீந்தாதார் இறைவனடி சேரார்
    வள்ளுவர் மறுபிறவி பற்றி பேசிட்டாரு என்னடா பண்ணுவீங்க

  • @karthigashasi
    @karthigashasi Місяць тому

    Sir 💯 neenge unmai❤❤❤❤❤❤

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 Місяць тому

    Excellent information given by Honorable Mahavishnu

  • @prabaharanm4216
    @prabaharanm4216 Місяць тому +9

    அந்த தமிழ் ஆசிரியர் திருக்குறள் படிக்காமல் எப்படி ஆசிரியர் ஆனார்? அப்படி படித்து இருந்தால் அவருக்கு இதை பற்றி தெரிந்து இருக்குமே?

  • @chitrashan2905
    @chitrashan2905 Місяць тому +7

    I support BJP. I support Mahavishnu brother guruji...

  • @sudhagars7994
    @sudhagars7994 Місяць тому

    யாரா இருந்தாலும் அரசு உடமைகளை பொதுவுடைமை பின்பற்ற வேண்டும்

  • @jaianthijaianthi8318
    @jaianthijaianthi8318 Місяць тому

    Guruji sonnathia 200% true
    We support Guruji

  • @Aim_of_Soul
    @Aim_of_Soul Місяць тому +1

    அழகு என்றெலாம் அவர் கூறவே இல்லையே. Anchor ku konjam thelivu irundhal nandrga irukum.

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip Місяць тому

    அந்த வாத்தி ஒரு கொத்தடிமை தான் என்பது தெளிவாகிறது 👍👍👍

  • @aathmajothi3287
    @aathmajothi3287 Місяць тому +7

    சட்ட ரீதியாக நயதை வெளிப்படுத்தி அமைச்சரை பதவியை ராஜனாமா செய்யவைபோம்.

  • @suriyamurthymuthiah14
    @suriyamurthymuthiah14 Місяць тому

    Arumai argument🎉🎉

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Місяць тому +1

    சிறிது காலத்தில் பள்ளிகளில் வான்கோழி, ரோமாபுரி ராணிகள் முதலியவற்றை பாடத்திட்டத்தில் கொண்டுவந்தாலும் கொண்டுவருவார்கள் .

  • @munirajuraju3153
    @munirajuraju3153 Місяць тому +19

    Super super ji ❤❤❤🎉🎉🎉

  • @thulasiyammalg1639
    @thulasiyammalg1639 Місяць тому

    செம்மயா பேசுறீங்க ஐயா. உங்களோட பேச்சிக்கு தலை வணங்குகிறேன். 🙏🙏🙏🙏. மஹா விஷ்ணு செல்லம் வாழ்க. 🤗🤗🤗🤗🤗❤️❤️❤️🙏🙏🥰🥰💞💞👌👌👌

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl Місяць тому

    தயவுசெய்து தமிழ் சமுதாயத்தையும், தமிழ் அரக்கருத்தைகளையும் மேன்மையடையச்செய்பவர்கள் மகாவிஷ்ணுவிற்காக ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டுகிறோம்.

  • @bhadra523
    @bhadra523 Місяць тому +7

    Thirukkuralai thozhuvom

  • @AksharasreeBalajee
    @AksharasreeBalajee Місяць тому

    Correct Maga vishu ji .

  • @palliravi
    @palliravi Місяць тому +5

    Nothing wrong with what Mahavishnu talked. Some Dravidian has created ruckus.

    • @sp3602
      @sp3602 Місяць тому

      Nothing wrong with Mhavishnu saying you are disabled/handicapped in this birth because of your karma from previous birth to students? stop all this dravidian/political nonsense, think from school kids' perspective, do u know what poison he is delivering to the kids? and you're saying a PHD holder and disabled teacher who stood up for his school kids was wrong? please grow up, don't be a blind follower

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj Місяць тому

    👍👍👍

  • @venkatesan8724
    @venkatesan8724 Місяць тому +10

    அப்புறம் ஏண்டா கூப்பிடரீங்க முட்டாபசங்களா?

  • @ganapathy330
    @ganapathy330 Місяць тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    இந்து விரோத திராவிட மாடலை பிஞ்ச செருப்பால் அடித்த
    அய்யா மகாவிஷ்னு அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
    மற்றும் நல்வாழ்த்துக்கள்!

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife Місяць тому

    முதல் நாள் சைதாப்பேட்டை பள்ளியிலேயே இந்த பிரச்னை வரவில்லை பிறகுதான் வந்துள்ளது..

  • @sravi955
    @sravi955 Місяць тому +1

    சூப்பர்

  • @aruncem
    @aruncem Місяць тому

    அந்த ஆசிரியர் மகாவிஷ்ணு எதிர்த்து பேசும்போது students எதற்கு ஆ செய்கிறார்கள்... அப்பன்னா அந்த ஆசிரியரையும் விசாரிக்கணும்... அவர் கடுமையானவரகா இருக்கலாம்

  • @xnews2024
    @xnews2024 Місяць тому

    திருவள்ளுவர் எழுதிவிட்டார் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. எது மாணவர்களுக்கு தேவையோ அதைத்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். பகுத்தறிவுக்கு சாராத எதையும் சொல்லிக் கொடுப்பதை ஏற்க முடியாது. அதை வள்ளுவர் அல்ல கடவுளே எழுதினாலும்

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Місяць тому +1

    என் எாரியாவில் வந்து அாசிரியர்களை அவமானப்படுத்தியவனை சும்மாவிடமாட்டேன் என்று சொல்லும் அமைச்சர் எதற்குடா தலைமை அாசிரியரை மாற்ற வேண்டும்.

  • @arulrockslide
    @arulrockslide Місяць тому

    Romba coreta soldering sir 🙏🙏🙏🙏

  • @RVGN1383
    @RVGN1383 Місяць тому

    இங்க தமிழ் இல்லை, இந்து சமயம் இல்லை, இங்கு தமிழ்நாட்டு மக்கள் இல்லை, இதுக்கு இவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை அப்படி பாத்தா மாற்று திறனாளியை பேருந்தை விட்டு இறக்கி விட்டு போனவர்களை என்ன பண்ணினார் அமைச்சர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு குரல் கொடுத்தார அமைச்சர் 😡 நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருக்கு இது முக்கியமா நம்மை திசை திருப்பி கொண்டு போகிறார்கள்

  • @dandocus160
    @dandocus160 Місяць тому +1

    All Religions preaches doing evil will give punishment. This is teached to bring in discipline among the students and youth. Nothing wrong in that. Quran, Bible, Gita and all other religious books preaches only that. Deiva Pulavar Thiruvalluvar has clearly stressed on this in his kurals and only that is being explained hy the speaker.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Місяць тому

    தோழரே,
    திருக்குறளை பேருந்தில் எழுதி படிக்க வைத்ததே தி.மு.க. அரசு தான்.

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 Місяць тому +2

    Minister should bear in mindthat students and youngsters must be trained in decipline as well as moral bindings to adopt in day-to-day life. Only god fearing nature can lead a person to be loyal truthful and honest. These habits are absent in dravidian stocks.

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n Місяць тому +4

    தீயசெயல்நல்லசெயல்தீமைநன்மைபாவபுண்ணியம்செயல்சிறப்பு

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 Місяць тому +7

    Well said.Maha.Vishnu.
    Educate the.society.

  • @astroloey-jh5dg
    @astroloey-jh5dg Місяць тому +1

    Enga mahavishnu guruji 🙏🙏🙏 sonnathla entha thappun illa 1000%true world la irukra Ella school laum pesuna students ellarum future la thappu panna matanga 🙏🙏🙏 nallathu sollavum maatanunga nallathu solrvAngala koduma panni vepanunga 😡😡 ketavangaluku mahavishnu guruji 🙏🙏🙏 sonnathu pudikathu 😡

  • @sasee1974
    @sasee1974 Місяць тому +2

    [9/7, 2:54 PM] 💞 Vishnu 🤏😎💞: தமிழக அரசின் நிதயுதவியுடன்
    (சம்பளம்) நடக்கும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் கிறிஸ்தவ ....மத போதனைகள்
    தினமும் நடைபெறுகிறது
    பொதுமக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கி கொண்டு மத பிரசாரம் செய்வதை நிறுத்த இந்த திமுக அரசுக்கு திரானி
    இருக்குதா..
    அரசு பள்ளிகள் ஆன்மீகம் சார்ந்த விசயங்கள் பேச கூடாது என்றால்...
    அரசு நிதயுதவி பெரும் பள்ளிகளும் ஆன்மீகம் பேச கூடாது
    இன்னும் கொஞ்சம் நாளில் மத்திய அரசின் கல்வி திட்டம் தமிழகத்தில் வந்தே தீரும்....
    அப்போது தமிழக அரசின் அனைத்து பள்ளிகளிலும் ஆன்மீக சொற் பொழிவு தினமும் நடைபெறும்....

  • @MURUGESANK-j7g
    @MURUGESANK-j7g Місяць тому +1

    விளையாட்டு பிள்ளைகள் நாடாளுகிறார்கள். ஓட்டு போட்ட மக்கள் ......

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i Місяць тому +2

    Super

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 Місяць тому

    அருமை🎉

  • @MURUGESANK-j7g
    @MURUGESANK-j7g Місяць тому +1

    முதலில் ஓட்டு போட்ட மக்களை சொல்ல வேண்டும், இரண்டாவது இவர் போன்ற வரை மந்திரியாக்கிய மகான்களை சொல்ல வேண்டும்.

  • @rogers2934
    @rogers2934 Місяць тому

    That teacher made it a big deal! When there are so many issues that the people are facing they are simply diverting it to this non-issue!

  • @gunasekarangk7788
    @gunasekarangk7788 Місяць тому +2

    அழகாய் இருப்பதும் அழகில்லாமல் இருப்பதும் போன ஜென்மத்தில் செய்த பாவம். திருக்குறளில் எங்கு இருக்கின்றது நான் திருக்குறளை மதிக்கின்றவன் திருக்குறளை கொச்சைப்படுத்த வேண்டாம்

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 Місяць тому +2

      ஊழ் அதிகாரம் படி..எந்த காரணமும் இன்றி மனிதனை வேறு படுத்தி படைக்கும் இறைவனை அழிப்பேன் என்கிறார் வள்ளுவர்..

  • @Priya-w3n8p
    @Priya-w3n8p Місяць тому

    தமிழ் கடவுள் முருகன் ஆட்சி.....🔥🔥🔥

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Місяць тому +2

    திருவள்ளுவர் சிலையை
    கலைஞர் ஏன் வைத்தார்.
    வள்ளுவர் கோட்டம் ஏன்.
    ஊரை ஏமாற்றவா?

    • @alamelue2988
      @alamelue2988 Місяць тому

      அதில் என்ன சந்தேகம்

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Місяць тому +6

    திருக்குறளில் அறத்துப்பாலை ஆன்மீகம் என்று சொல்வது சரியில்லை.
    திருக்குறள் மக்களை நல்வழி படுத்துகிறது.
    திராவிட மாடலுக்கு இரட்டை அர்த்தத்தில் பேசும் கருணாநிதியின் பொன்மொழிகள் தான் இனிக்கிறது என்றால் இந்த திராவிடியா மாடல் எங்களுக்கு தேவையில்லை.

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz Місяць тому +1

    பொய்யும் புரட்டும் உலகில் நீடித்து வழ்முடியது

  • @TamilAnandhaYogam
    @TamilAnandhaYogam Місяць тому +1

    Religious is different from spiritual. Somany persons said religious is ஆன்மீகம்.
    ஆன்மீகம் is spiritual. Religious is மதம்.
    தவறான புரிதலால் அறம் செத்துக்கொண்டு இருக்கிறது. இயற்கை சீற்றங்கள் தவிர்க்க முடியாது போலும். Wait we will see

  • @premalathae8676
    @premalathae8676 Місяць тому

    Super sir 🙏

  • @suriyamurthymuthiah14
    @suriyamurthymuthiah14 Місяць тому

    I support magavidhnu🎉🎉