🐔🤣 America-ல இதையும் கழுவ வேண்டாமா‼️

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2024
  • 🐔🤣 America-ல இதையும் கழுவ வேண்டாமா‼️ - USA Tamil Vlogs
    If you've enjoyed this video, make sure to Subscribe and turn on the Notification 🔔, so you don't miss any of my new video uploads!
    👉 To subscribe - @AmericasLifestyleWithRJ
    🌐 Stay Connected:
    ➡️ Instagram - / americaslifestylewithrj
    #shorts #usajobs #trendingshorts #youtubeshorts #youtubeindiashorts #shortsfeed #tamil #dailyshorts #tamilshorts #ytshorts #shortsfeed #usatamilvlog #viralshorts

КОМЕНТАРІ • 288

  • @kalaiselvi4091

    Inga Avan Avan aaaaiii ponale kaluva mattaan.....😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂

  • @JigmySheyali-ew6dr

    மஞ்ச தூள் போட்டு கழுவி சமைப்போம்

  • @a.mohamedafzal3912

    ஒரு சிக்கன் சாப்பிட இவ்ளோ பிரச்சனை இதற்கு நீங்க இந்தியா வந்துவிடலாம்

  • @loganathanc2761

    இதை ரெண்டுத்துக்கும் விட பெரிய பாத்திரத்தில் தண்ணிய புடிச்சிட்டு சிக்கனை அது உள்ள கொட்டிட்டு நல்ல அலசி எடுத்து பிளேட்டில் வச்சுக்கிட்டு அந்த தண்ணியை பொறுமையா வாஷ்பேஷன் சிம்பிள்

  • @azmathnisha

    இது க்குத்தாங்க நான் அமெரிக்காக்கே போரது இல்லை.... போன வாரம் கூட அந்த ஊர் ட்ரம்மு கூப்பிட்டு விட்டிருந்தார்.. நான் வரலைனுட்டேன். 😂😂😂😂

  • @josephkumar304

    India broiler Anga kidaikuma

  • @Goodie477

    குண்டா தண்ணில உப்பு மஞ்சள் தூள் போட்டு அலசி, பிறகு வெறும் தண்ணில இன்னும் இரண்டை டைம் அலசி சின்ங் குள்ள ஊத்தி விட்டுட்டு கழுவி விட வேண்டியது தான். அதான் நம்ம பழக்கம்.

  • @sktamil2969

    Bro aai pona kalavua matanga nu solringa ,case potra poranga

  • @kavikumarkrishna1210

    Uppu manjal thool ean poduraom athukku than

  • @sakunthalasivakumar1508

    Brother உங்களை எப்படி தொடபு கொள்வது

  • @akandfriends

    Americans : ennaya posukkunu ipudu solliya 😂😂

  • @rahmankani

    அதுலாம் பைப் இருக்குறவங்க வீட்ல.....நம்ம கோழிய குண்டாகுள்ள கொட்டி மஞ்சதூள் போட்டு இரண்டு பிரட்டு இரண்டு உருட்டு இரண்டு குவளை தண்ணிய ஊத்தி கழுவினா கிருமி வம்சமே மர்கயா😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramjics
    @ramjics  +22

    Ulla pogumbodhu kaluva matanga.

  • @sakthiprakash5380

    Turmeric powder water la twice are thrice wash pannum..

  • @nivethashri8747

    Chicken la irukara bacteria wash panna pogathu high temperature la tha kill agum( by cooking ).Foreign la vangra chicken industry level la closed area la pack pannuvanga so external particles and dust ellam irukathu. But India la open area la local la vanguvom lot of external dust particles iruku. So it is better to wash indian bought chicken

  • @BLXCK737
    @BLXCK737  +17

    Enga veetla... Chicken ah kzuvarathuku 30 mins eduthu porumaya..kazuvuvaanga... 😅

  • @rubyChennai

    Washing will not remove the bacteria, only cooking will. It's not only about water splashing around, you touch it and then will touch the tap to close it and then it'll spread, there was a documentary to show where all it spread after cooking chicken after cleaning, it was everywhere! If you've motion sensor tap, motion sensor soap dispenser to wash hands after that would the best.

  • @azhagaaa
    @azhagaaa  +179

    Idhuku dhan turmeric use panunga solrom Indians.. keka matranunga..

  • @aarveerv7380

    Bro problem sink illa bro chicken tha, sinkla irukura bacteria chicken ah cook pandra temperature la sethudum but chicken oru product thana not natural la. Vishatha vithu sinkla Pali pota epdi, namma oorla antha sinkla meen kazhuvu 2nd naal vachu sapidrom onnum agalaey

  • @Artistworld-sq9nm

    Chicken kaluvumbothe sick aavanganu sonna sapdra namakku ethachu aayiruchuna😂