கழகம் என்றால் என்ன? History of Tamil Politics Name | Deep Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2024
  • #தமிழகவெற்றிகழகம் #ActorVijay
    👇👇Our New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    கடைசி எதிரி: • Kadaisi Ethiri | கடைசி...
    -------------------------------------------------------------------------------
    👇மகாபாரதம் கதை👇
    • மஹாபாரதம் கதை தமிழில் ...
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 62

  • @saravananc5801
    @saravananc5801 4 місяці тому +14

    சங்கம் என்பது தூய தமிழ்ச் சொல் ஆகும் 💯

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 4 місяці тому +5

    🔥 தமிழக வெற்றி கழகம் 🇸🇻✊

  • @rajeevkani
    @rajeevkani 4 місяці тому +5

    அருமையான விளக்கம் கொடுத்தீங்க 💐தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வாழ்த்துக்கள் மக்கள் பணி எந்த ஒரு இடையூறு இல்லாமல் மக்களுக்கு சேர வாழ்த்துக்கள் மற்றும் கழகம் செய்வதற்கு ஒரு கூட்டம் இருக்கும். அத்தடைகளைத் தாண்டி பணிகள் சிறப்பாக செய்வதற்கு விஜய் அண்ணாக்கு வாழ்த்துக்கள்......

    • @user-fs7nm4sh5o
      @user-fs7nm4sh5o 4 місяці тому

      6% உள்ள கிறிஸ்தவர்களின் ஓட்டு இனி செபாஸ்டியன் சைமன் என்ற சீமானுக்கு 3%
      ஜோஸப் விஜய்க்கு 3% ம் பிரிஞ்சி போகப் போகுது...😂😂😂😂

    • @Selvaa-Selvaa04
      @Selvaa-Selvaa04 4 місяці тому +1

      ​@@user-fs7nm4sh5o இங்கே எழுதுபவனுக்கு ஒரு மைரும் கிடையாது,
      ஆனால் அவர்களுக்கு வரலாறு இருக்கும்.
      நன்றி 👍

  • @ibusha532
    @ibusha532 4 місяці тому +55

    திருக்குறளுக்கு கருணாநிதி மட்டும் விளக்க உரை எழுத வில்லை நிறய ஆசிரியர்களை கொண்டு எழுதி அவர் பெயரை அதிகார திமிறினாள் சூடிக்கொண்டார்...இது வரலாறு உண்மையை அறிந்து பதிவிடுங்கள்

    • @jayam-69
      @jayam-69 4 місяці тому +5

      தமிழ் அகராதி
      தேடுக சொல்: கழகம்
      பொருள்
      கழகம் கல்வி பயிலும் இடம் , கல்விச் சங்கம்; படை , மல் முதலியன பயிலும் இடம்; சூது; சூதாடுமிடம்; ஓலக்கம்; புலவர் கூடிய சபை

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 4 місяці тому +1

      Mental

    • @jaideep5613
      @jaideep5613 4 місяці тому +6

      அதுமட்டுமல்லாமல் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் கருணாநிதி அவர்கள் திருக்குறளின் முதல் குறளை கூட தவறாக விளக்கவுரை எழுதி இருப்பார் ...😂

    • @naduvan5425
      @naduvan5425 4 місяці тому +2

      ஆமாம்.
      உண்மை

    • @geetha7916
      @geetha7916 3 місяці тому

      ஆமா இவரு உண்மையை கண்டுபிடிச்சிட்டாரு பக்கத்திலிருந்து விளக்கு புடிச்சு அவங்க எழுதுவதை பார்த்தார் இனி ஒரு அரசியல் தலைவர் பிறக்கப் போவதில்லை அவரை போல் செந்தமிழை வர்ணிக்க

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 місяці тому

    கழகம் வரலாறு சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊

  • @selvar5432
    @selvar5432 4 місяці тому +1

    Unmai thaan anna... thayavu seithu thiru pandiyan iyya avarkalin TAMIL SINTHANAIYALAR PERAVAI YOU TUBE channel paarunkal..... innum nallaa puriyum.... pls ellorum paarkka vendiya channel.... and AINTHAAM TAMILAR SANGAM you tube channel um...

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 4 місяці тому +1

    அருமை புதிய விளக்கவுரை வரவேற்கிறேன்

  • @user-hy3yx6by6k
    @user-hy3yx6by6k 4 місяці тому +1

    சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன்

  • @dsathishdsathish795
    @dsathishdsathish795 4 місяці тому +5

    கழகம் என்றால் திருடர்கள் என்று அர்த்தம் (அல்லது) பொருள்

  • @JperiyasamyC
    @JperiyasamyC 4 місяці тому +1

    சிறப்பு

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 4 місяці тому

    அருமை நன்றி 👌👌👌👌👌

  • @saikumarkhan
    @saikumarkhan 4 місяці тому +2

    தமிழ் வணக்கம் 🙏🏿🙏🏿

  • @Mr.solo_days_never_end
    @Mr.solo_days_never_end 4 місяці тому +2

    கழகம் பிறந்தால் வழி பிறக்கும் 🚩🐾

    • @Im_Groot-kh9fz
      @Im_Groot-kh9fz 4 місяці тому +2

      அது கலகம்... கழகம் இல்லை 😅

  • @ramaneik2939
    @ramaneik2939 4 місяці тому +1

    'கழகம்' என்ற சொல்லுக்கு பல்வேறு பொருள் பட சொல்லப்பட்டாலும் தற்காலத்தில் இதற்கு 'குழப்பம்' என்று தான் நினைக்க தோன்றுகிறது.

  • @user-jn8nv4wq3i
    @user-jn8nv4wq3i 4 місяці тому +1

    Thalapathy ❤❤❤❤

  • @ibusha532
    @ibusha532 4 місяці тому +5

    நாம் தமிழர் கட்சி கழகம் என்று வைக்கவில்லையே

  • @vishwanath3695
    @vishwanath3695 4 місяці тому

    👌🤝😲

  • @mk3973
    @mk3973 4 місяці тому +2

    Anne inthiran god history poduga brother.....pls

  • @rameshkkr777
    @rameshkkr777 4 місяці тому

    👍

  • @user-jn8nv4wq3i
    @user-jn8nv4wq3i 4 місяці тому +2

    Thalapathy arasiyal ❤❤❤🙏🙏🙏

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 4 місяці тому +1

    எப்படியோ திராவிடத்தை திக்கு திசை காணாமல் விரட்டி தமிழர் நிலங்கள் மீட்டு தயிழருக்கென நாடு அடைந்தால் சந்தோசமே..😢

  • @maniprabu8787
    @maniprabu8787 4 місяці тому

    ❤❤

  • @mrashok9563
    @mrashok9563 2 місяці тому

    Anna audio app great ponnunga pls anna❤

  • @BoomiNathan-db9kh
    @BoomiNathan-db9kh 4 місяці тому

    👌👌👌👌👍👍👍👍👍

  • @user-qc2er9gv9w
    @user-qc2er9gv9w 4 місяці тому

    அருமையான பதிவு அண்ணா ❤
    அண்ணா நான் இலங்கை தமிழன் நாகங்களை ஏன் வழிபடுகிறார்கள் அதாவது (நாககண்ணி ) தமிழ் மக்கள் அதற்க்கு விளக்கம் தாருங்கள் அண்ணா pliz.. Pliz. 🌺🌺

  • @SuriyanM-br2rr
    @SuriyanM-br2rr 4 місяці тому

    இதுவரைபோட்டவிடியோவிலை மதிக்க முடியாததுத எந்தஅரசியல் காரனையும் போடாதீர்கர்ள் கூடாது

  • @universalinformations4987
    @universalinformations4987 4 місяці тому

    திராவிடம் இந்த வார்த்தை க்கான வரலாறு பற்றி ஒரு video வேண்டும்

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork 4 місяці тому

    கழகம்=குழப்பம் என்றும் கூறலாம்

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 4 місяці тому

    Kalagam. Iru veveru kulu ilai makkal sandai iluthu viduthal

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 4 місяці тому

    🐉🐉🐉✨

  • @siveshdashin
    @siveshdashin 4 місяці тому

    can you put about seeman

  • @muthukumars4506
    @muthukumars4506 4 місяці тому +2

    தமிழர் வெற்றி கட்சி னு வச்சிருக்கலாம்

  • @krishnakins201
    @krishnakins201 4 місяці тому +1

    கழகம் என்றால் சூது அவ்வளவுதான் ஆனால் கழகம் என்றது நல்ல பெயர் மாதிரி திரும்ப கொண்டு வரீங்க, உண்மையை சொல்வது போல சொல்லி திரும்ப நஞ்சனா கருத்துக்களையும் திணிக்கிறீங்க, கழகம்ன்றதுக்கு திருக்குறள் சொன்னது தான் சரியானது அப்படின்னு சொல்லிட்டு திரும்ப அத பத்தி நீங்க தெளிவா சொல்லவே இல்ல, சில தமிழர்கள் எல்லாம் கொண்டு வந்தாங்க அதனால இப்ப வச்சிருக்காங்க அப்படின்ற மாதிரி சொல்றீங்க, இதெல்லாம் திட்டமிட்டே தான் கொண்டு வராங்க. அழகென்ற சொல்லுக்கு அப்துல் கலாம் அப்படின்னு சொன்ன கலைஞருக்கு தெரியாதா என்ன தெரிஞ்சு தான் கலகம்னா சூதுன்னு தெரிஞ்சு தான் அவங்க வச்சிருக்காங்க

  • @vyasarpadipaiyan8957
    @vyasarpadipaiyan8957 4 місяці тому +1

    Pomaiyya நாயகர் magan தான்.. po velsamy... avar solurathalam reference edukathiga

  • @manface9853
    @manface9853 4 місяці тому

    Only super tamil cm annamali

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy 4 місяці тому

    சங்கம் என்ற வார்த்தை பௌத்த - பாலி மற்றும் சமண - பிராகிருத மொழியை சேர்ந்ததே தவிர பாரசீக நாட்டை சேர்ந்த சமஸ்கிருதத்தை சேராது, ஆனால் பிற்காலத்தில் ஆரிய சமஸ்கிருதம் மேற்பட்ட பிராகிருத மற்றும் பாலி மொழியை உள்வாங்கியதால் சங்கம் சங் என்ற வார்த்தை அப்படி தோன்றும் ஆனால் தமிழில் உள்ள "கழகம், ஒருங்கிணைப்பு, கூட்டம்" போன்ற மொழி வார்த்தைகளை பயன்படுத்தலாமா?
    திருவள்ளுவர் தெய்வ புலவர் கிடையாது மாறாக அறம் சார்ந்த கருத்துகளை பறை சாற்றுபவர், ஆனால் ஒருவேளை தெய்வம் என்றால் அவரை சாதி மதவாதிகள் திருடி கொள்வார்கள்.

  • @kalaikd5924
    @kalaikd5924 4 місяці тому

    Atha yn intha naayi katchi Arampikumpothu vedeo podreega?neega intha dubakoor fan ah deepan bro

  • @mani-sl2xv
    @mani-sl2xv 4 місяці тому +1

    😂😂😂 ippa tha itha kadupu chiya..

  • @JayasuryaaGR
    @JayasuryaaGR 4 місяці тому

    சூது இல்லாத கட்சி நாம் தமிழர் 💪

  • @gunavino2292
    @gunavino2292 4 місяці тому

    Makkal neethi mayyam

  • @manface9853
    @manface9853 4 місяці тому

    Tamiler dont thiny y ööööpeople i no

  • @rajelakshmi2350
    @rajelakshmi2350 4 місяці тому +2

    I cannot understand this story

    • @vinnarasicharles9982
      @vinnarasicharles9982 4 місяці тому +1

      Enakum tha pa

    • @jaideep5613
      @jaideep5613 4 місяці тому +1

      He is explaining the meaning of word "kazhagam" during various periods right from whats said in Thirukkural...

  • @vel_369
    @vel_369 4 місяці тому

    தமிழனும், தமிழ்நாடும் நாசமாய் போகட்டும்.

  • @masterkuna4579
    @masterkuna4579 4 місяці тому

    விளையாட்டு கழகம்

  • @masterkuna4579
    @masterkuna4579 4 місяці тому

    அப்போ எப்படி ஆட்சி செய்வது தலைவா

  • @user-pe4sv4ql3h
    @user-pe4sv4ql3h 4 місяці тому

    ❤❤