Rajendra Chola kingdom | கங்கை கொண்ட சோழபுரத்தின் கதாநாயகன்.. இந்த ராஜேந்திர சோழன்!

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Click here to view full episode:
    #CauveryNews #Rajendrachola #Tamilpride #Rajarajachola
    மாமன்னர் ராஜேந்திர சோழரின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வியக்கவைக்கும் ராஜேந்திரரின் வீரமும், நல்லாட்சியும், நீர் மேலாண்மையும் இப்பூமியில் உயிர்கள் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
    Tamil nadu government announces Great Chola King Rajendra chola birthday will be celebrated as a government event.
    Membership link: / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv​
    Follow Cauvery News on TWITTER: / cauverytv​
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram.

КОМЕНТАРІ • 442

  • @stephenpandiyan3502
    @stephenpandiyan3502 3 роки тому +56

    🔥🔥🔥🔥யாராலும் அசைக்க முடியாத வீரர் ராஜேந்திர சோழன் ஆவார் 🔥🔥🔥🔥

  • @rajendranpappaiyan6898
    @rajendranpappaiyan6898 3 роки тому +48

    ராஜேந்திர சோழன் திருநாமம்
    வாழ்க, வாழ்க. தமிழர், தமிழ் மன்னர்கள் புகழ் வாழ்க, வளர்க.
    🙏🙏🙏❤️❤️❤️

    • @panrutimunicipality6211
      @panrutimunicipality6211 2 роки тому

      Vera level

    • @florantegarcia3821
      @florantegarcia3821 Рік тому

      I'm the descendant of Chola Dynasty in the Philippines , because my country parts of Chola dynasty Sri vijayan empire (Visayas Central Philippines )Filipino Visayana(bisaya tribes) The island of painted ones (tattoo warriors).Sri Rajamuda Lumay is descendant of Rajendra Chola Kings of Southern India(Tamil Empire).

  • @Selva_1718
    @Selva_1718 3 роки тому +19

    ஆடித் திருவாதிரையில், அருண்மொழி வர்மன் பெற்றெடுத்த புலி, மரக்கலம் பல செய்து ,களிறேற்றி கடாரம் வென்று, கங்கை கொண்ட சோழபுரத்தில் நல்லாட்சி செய்தவன் பேரரசர் இராஜேந்திர சோழன் 🔥❤️

  • @mrwickysgamer
    @mrwickysgamer 3 роки тому +62

    Rajander chola is mass😍

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 3 роки тому +7

      What a great Tamil emperor

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 роки тому +3

      இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் நிஜபாகுபலி இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாக கல்வெட்டு கூறுகிறது...

  • @இராமணிமுடிசோழன்-ச4த

    சோழர்கள் போர் படையை படமா எடுத்தாள்
    இங்கு பல பாகுபலிகல் தெரித்து ஓடி விடும்

    • @karthikeyansathiyanathan6046
      @karthikeyansathiyanathan6046 3 роки тому +4

      👍👍👍👍👍👍👍👍👍👍

    • @aravindandhayalan4962
      @aravindandhayalan4962 3 роки тому +2

      "பொன்னியின் செல்வன்" வருகிறது விரைவில் மணிரத்னத்தின் இயக்கத்தில்.

    • @cjk9211
      @cjk9211 3 роки тому +3

      @@aravindandhayalan4962 இஷ்டத்திற்கும் கதையை கெடுக்காமல் படம் எடுக்கவேண்டும்

    • @VijaykmVijaykm-ud7fp
      @VijaykmVijaykm-ud7fp 2 роки тому

      🤔🤣😂

    • @ajithar7590
      @ajithar7590 2 роки тому

      @@aravindandhayalan4962 it's novel..40% true story..60 % karpanai...nandhini character karpanai Yana character...

  • @IndrakshiPeedam
    @IndrakshiPeedam 3 роки тому +30

    கலிங்கம் என்பது வெறும் ஒரிசா மட்டுமல்ல, இன்றைய ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் பங்களா தேசம் ஆகும்

  • @malailakshana4935
    @malailakshana4935 3 роки тому +3

    ராஜேந்திர சோழனின் வரலாறு மிக அருமை இதுபோன்ற பல வரலாற்று பதிவுகளை எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி

  • @karthik.p2531
    @karthik.p2531 2 роки тому +2

    ஆதித்த கரிகாலனின் மறு ஜென்மம் இராஜேந்திர சோழன் என்று நினைககின்றேன்

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 роки тому +23

    ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் அதிக அளவில் பதிவு போடுங்க ஆனா பழைய தகவலை மீண்டும் பேசாமல். புதிய தகவல் தேடி பேசுங்கள் அண்ணா 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 சோழம் வெற்றி பெற வேண்டும் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gora2566
    @gora2566 3 роки тому +6

    Chozham vellum! Chozham vellum!
    Pullarikkuthu pa 😍😍😍😍😍

  • @balabas1702
    @balabas1702 3 роки тому +8

    ஐம்பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் நாடுகளின் தலைநகராக விளங்கியது
    கங்கை கொண்ட சோழபுரம்

  • @bkanch
    @bkanch 2 роки тому +1

    Very good screen play for next Tamil historical fiction movie!! They should take this as a movie

  • @mr.karthik.
    @mr.karthik. 3 роки тому +43

    ராஜேந்திர சோழன் உண்மை பெயர்.. மதுராந்தகன்

    • @aravindram21
      @aravindram21 3 роки тому

      உத்தம சோழன் தான் மதுராந்தகன்

    • @mahendhiranran3660
      @mahendhiranran3660 3 роки тому +1

      Real name அருள்மொழிவர்மன்

    • @mahendhiranran3660
      @mahendhiranran3660 3 роки тому

      @@aravindram21 இது அவர் புகழ் பெயர்

    • @aravindram21
      @aravindram21 3 роки тому +1

      @@mahendhiranran3660 arulmozhivarnam is Raja Raja chozhan

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 роки тому

      @@aravindram21 மதுராந்தகம் ஏரியை உருவாக்கிய தெலுங்கு மரபு உத்தமசோழனே மதுராந்தக சோழன்....

  • @azizcoker318
    @azizcoker318 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @kwarriors8848
    @kwarriors8848 2 роки тому +3

    Rajendra chola captured more than 10foreign countries like Madagaskar, srilanka, Bangladesh, Myanmar, Thailand, Cambodia, Laos, Vietnam, Singapore, indonesia, Malaysia, Phillipines, Sumatra island, Maldives 🔥🔥 in india he captured states like tamilnadu,Kerala, Karnataka,telungana, Andra Pradesh, jharkhand 🔥🔥❤️❤️ chattisgarh,Bengal,Bihar,odisha Andaman Nicobar Island, lakshadweep island 🏝️🔥

    • @florantegarcia3821
      @florantegarcia3821 Рік тому +1

      Philippines is a part of Chola Dynasty(Sri vijayan Empire)Sri Rajamuda Lumay.

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 3 роки тому +6

    இராஜேந்திரன்தான் நிஜமாவா பாகுபலி.

  • @babycool156
    @babycool156 3 роки тому +2

    Onga speech supper bro I like it nise timing. nalla vilakkam 👍

  • @t.vijayanandant.vijayanand1547
    @t.vijayanandant.vijayanand1547 2 роки тому

    Super nanpa

  • @sivac27
    @sivac27 3 роки тому +4

    தம்பி காவேரி டீவி....
    மாமன்னர் இராஜேந்திர சோழனின் இயற்பெயர் " மதுராந்தகன்"
    இதன் பொருள் " மதுரைக்கு காலன் " ...
    பட்டம் சூட்டும் பொழுது இடப்பட்ட பெயரே ராஜேந்திர சோழன்...
    அதன் பொருள் "இந்திரனுக்கும் அரசன்"...
    தயவுசெய்து தவறான தகவல்களை பகராதீர்கள்..
    வாழ்க எமது உலகம் வென்ற சோழன் ராசேந்திரன் புகழ்..
    RAJENDRA CHOLA THE GREAT
    # 🙏 நன்றி
    சரித்திர எழுத்தாளர். பாரதிகா

  • @k.bsurya5281
    @k.bsurya5281 3 роки тому +47

    தப்பு ராஜ ராஜ சோழருக்கு இன்னொரு மகன் உண்டு அது விக்கரம சோழிவரையன் அரையன் ராஜ ராஜன்
    அதை போல் அவருக்கு ஒரு மகளும் உண்டு

    • @nishamohamed7755
      @nishamohamed7755 3 роки тому +9

      PS 5.O squad 👍👍

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 роки тому

      @@nishamohamed7755 😀

    • @narayananraji2887
      @narayananraji2887 3 роки тому +2

      இரண்டு மகள்

    • @viraltrendset
      @viraltrendset 3 роки тому +6

      விக்கிரமசோழ சோழியவரையனாகிய அரையன் ராஜராஜன் என்பவர் ராஜராஜரின் மகன் அல்ல. ராஜேந்திர சோழரின் வடநாட்டுப் படையெழுச்சிக்கு முக்கியத் தளபதியாக இருந்து வெற்றிதேடித் தந்தவர். மேலும் ராஜராஜருக்கு மூன்று மகள்கள் உண்டு.

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 роки тому +3

      @@viraltrendset ராஜன் ராஜன் மகன் இல்லை என்றால் ராஜ ராஜன் என்ற பெயர் அவர் பெயரின் பின்னால் இருக்கிறது அது மட்டுமின்றி விக்ரம் சோழியவரையன் அரையன் ராச ராசன் என்ற பெயர் கடாரத்து போரிலும் அவர் பெயர் இருக்கிறது அதில் பல தளபதிகளின் பெயரில் ஒன்றாக இருக்கிறது ஆனால் அதில் இவர் பெயர் மட்டும் ராஜ ராஜன் என்று இருக்கிறது நீங்கள் சொல்வது போல் பார்த்தாலும் ராஜேந்திரன் என்று தான் இருக்க முடியும் ராஜ ராஜன் என்று இருக்க முடியாது அல்லவா

  • @p.sureshkumar209
    @p.sureshkumar209 3 роки тому +6

    இதே மாதிரி மற்ற இரண்டு தமிழ் மன்னர்களான சேரர்கள் மற்றும் பாண்டியர்கள் பற்றியும் பேசுங்கள்

  • @VeniKrishna-pz9lv
    @VeniKrishna-pz9lv 3 роки тому +2

    Video paruppathukku munnaidye like because. Tittle ... Rajendra chola en munnon ...

  • @sudarshanramachandran8778
    @sudarshanramachandran8778 3 роки тому +3

    Sir iam reading about gangai konda cholan book by writer balakumaran very amazing book

  • @maharaja463
    @maharaja463 3 роки тому

    செம சகோதரர் தொடரட்டும் உங்கள் பயணம்

  • @dailyvideos.2611
    @dailyvideos.2611 3 роки тому +3

    இராஜேந்திரனின் தாயார் ராஜராஜன் இறந்த பிறகும் வாழ்ந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கின்றன.... நந்திபுரத்து நாயகி காவிரிமைந்தன் போன்ற வரலாற்று நாவல்களில் சுவையை கூட்டுவதற்காக வானவன்மாதேவி இறந்ததாக குறிப்பிட்டிருப்பார்கள்.ஆனால் அவர் ராஜராஜன் இறந்த பிறகும் வாழ்ந்திருக்கிறார்..!

  • @Dharmadhev
    @Dharmadhev 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு👏👏👏

  • @rahuljeswin.g6941
    @rahuljeswin.g6941 2 роки тому

    Great

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 2 роки тому

    Raja raja cholan and our son Rajendra cholan is great
    Your video is true and thanks for you 🙏

  • @mgrajaram2658
    @mgrajaram2658 3 роки тому

    Great amazing ro see listening greatest history realize aim achieve successful til live👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthik.p2531
    @karthik.p2531 2 роки тому +1

    வட இந்தியர்கள் தங்கள் மன்னர்களை போற்றுவது போல் தமிழர்கள் தங்கள் மன்னர்களை போற்றவில்லை

  • @arunmech8688
    @arunmech8688 3 роки тому +7

    ராஜராஜ சோழனுக்கு ஒரு மகன் இல்லை நண்பா இரண்டு மகன்கள் இரண்டாவது மகனின் பெயர்
    விக்ரம சோழ சோழிய வரையன் அறையன் ராசராசன்
    பிற்காலத்தில் அவர் மாமன்னர் ராஜேந்திர சோழன் அவர்களின் படைத்தளபதியாக
    இருந்து சோழ தேசத்திற்கு மேலும் பலம் சேர்த்தார்
    இவருடைய தலைமையில் எண்ணற்ற போர்கள் நடந்துள்ளது

    • @abhiabi9734
      @abhiabi9734 2 роки тому

      Really? yethula bro read paninga .. Mean book?

    • @cjk9211
      @cjk9211 2 роки тому

      @@abhiabi9734 read panninga......is this tamil?

  • @kumarvlog3448
    @kumarvlog3448 3 роки тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 3 роки тому +2

    தமிழ்நாடு பாடநூல் கழகத்தில், ஒரு பாடமாக தமிழ்த்தாயின் தங்கமகன் வரலாற்றை சேர்க்க வேண்டும். பல மொழிகளில் எழுத்தாளர்கள் வரலாற்றை எழுத வேண்டும். படமாக எடுக்கும் போது, ஹாலிவுட் நிறுவனத்துடன், இங்குள்ளவர்களும் இணைந்து, பல மொழிகளில், பிரமாண்டமான முறையில் தயாரித்து வெளியிட வேண்டும். இந்த உலகமே கண்டு வியக்க வேண்டும்!

  • @hariramkumar5370
    @hariramkumar5370 3 роки тому +3

    King of cholan a great

  • @manomanishanmugam5424
    @manomanishanmugam5424 2 роки тому +2

    Great effort…keep it up bro🙏
    You should do more research on the ancient Malay history too because it is very much connected to Rajendra Chola’s victory of how he made a master plan to conquer South East Asia:-
    - Rajendra Cholan was the first king to build big warships to sail across the Indian Ocean
    -Rajendra Cholan was a fearless king who took his troops including elephants and horses and they sailed across the Indian Ocean to conquer other all the countries in the South East Asia.
    -Rajendra Cholan was the first King to form the Srivijayan Empire and started the very first Hindu Kingdom outside of India.
    1. He captured Acheh, in Sumatra and turned it into the most ancient Hindu city in South East Asia. Bandar Ache was located the at the tip Indian Ocean and the most important entry point to Eastern Asia.
    2. Rajendra Cholan became the ultimate ruler of Indonesia and started the Srivijayan empire!
    3. His son, Parameswaran became the most important king in Palembang, Sumatra and he was the first king of Singapore, he found and named the island as Singapuram.
    4. Parameswaran was the first king of Malaya, he found Melaka and made it the first Entreport City of the Indian Ocean. Melaka was the centre point for trades between the West and the East.
    Salute King Parameswaran. 🙏
    I am very proud to be one his descendants in 🇲🇾
    A lot more victories made by Rajendra Cholan and his descendants. We must feel proud of our kings🤴
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalatha-el7yn
    @hemalatha-el7yn 3 роки тому

    சிறப்பான பதிவு அய்யா

  • @nagarajanerode
    @nagarajanerode 2 роки тому

    He is the Emperor of Indian ocean

  • @ranganathajothie807
    @ranganathajothie807 3 роки тому

    Very good news brother
    JAI HIND

  • @nvelayutham9581
    @nvelayutham9581 3 роки тому +3

    பாகுபலி ஒரு கற்பனை பாத்திரம் வரலாற்றோடு ஒப்பிடுவது தவறான கருத்து

  • @sakthiveerappa5450
    @sakthiveerappa5450 3 роки тому

    சிறப்பு

  • @rmahendran8207
    @rmahendran8207 2 роки тому

    Speech super 👌

  • @hariharannarayanan6381
    @hariharannarayanan6381 2 роки тому +2

    I would say rajendra cholan and karikala cholan are great warriors of chola. There are other chera and pandian who have been great as well very proud but we lost their history by not having there life details added in our history curriculum in text books for students to know.

    • @florantegarcia3821
      @florantegarcia3821 Рік тому

      Both Fearless warriors Commander in Chief of Chola Dynasty Empire Military.

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 роки тому

    Vera level bro

  • @Chozhan213
    @Chozhan213 Рік тому

    👍

  • @sabarithasan8508
    @sabarithasan8508 2 роки тому

    Anna thamila fulla history padikka app name sollu pls ...

  • @மூவேந்தர்படை-ள5ற

    Naam Tamilar Malaysia 100% support..Chola Payanam Thodarum..

  • @Tonystark4292..
    @Tonystark4292.. 3 роки тому +3

    Rajendran cholan also known as Kadaram kondan.. (Kadaram na malaysia java sumatra region ) so this tells about chola strong naval fleet

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 3 роки тому

      Some of the Indonesian, Malaysia Ian typical won't agree because of the Islamic invasion which they proud of

    • @Tonystark4292..
      @Tonystark4292.. 3 роки тому

      @@rajendranramalingam2448
      Bro ethu ovaru timelinela maarum.12th century chola na they dont rule there. Its like a expedition. Mainly for trade relation mari. Then 16th century la same indonesian ruled by Dutch east india company.. u also correct some islam invasions are there so 1place various rulers and various dynasties

  • @om2473
    @om2473 3 роки тому

    Excellent 👌👌👌👌

  • @radhakrishnan7814
    @radhakrishnan7814 2 роки тому

    Super

  • @mdhileeban7571
    @mdhileeban7571 3 роки тому +2

    Bro we will see that seen in UPCOMING PONNIYIN SELVAN IN 2022...🔥🔥

  • @Sathishkumar-zy4cn
    @Sathishkumar-zy4cn 3 роки тому

    Waiting for lot of videos

  • @harikarikaalan9729
    @harikarikaalan9729 3 роки тому

    உண்மை 👍

  • @rajakodik3195
    @rajakodik3195 3 роки тому

    Excellent job

  • @இராவணன்-ற3வ
    @இராவணன்-ற3வ 3 роки тому

    சோழர்கல் vs பாட்டன்ஸ் பதிவு போடுங்க

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    🌹🔥🙏🏼

  • @anithebunny4342
    @anithebunny4342 3 роки тому

    அதான் budget ல நெறய நிதி ஒதுக்கி இருக்காங்களே, பொறுத்திருந்து பார்ப்போம் 😍😍😍

  • @Bala-wk2eu
    @Bala-wk2eu 2 роки тому

    ஐயா நீங்கள் படித்த புத்தகம் பெயர் என்ன

  • @aravindhan981
    @aravindhan981 3 роки тому

    Nice

  • @sivakasi
    @sivakasi 3 роки тому +3

    பாகுபலி ஒரு கற்பனை கதைனு படத்தோடு இயக்குனரே சொல்லிவிட்டார் பிறுகு ஏன்டா நீஙளே பாகுபலியை பில்டப் பன்றீங்க

  • @CreativeMind-gt1th
    @CreativeMind-gt1th 3 роки тому

    Bro varusiya ethana solargal nu oru video poduga bro

  • @amazonwarriors1817
    @amazonwarriors1817 3 роки тому +2

    good narration 👍👍 watching from kerala

  • @badshahsayyed151
    @badshahsayyed151 3 роки тому

    Rajendra Solan padatthai sivajivamsatthavargalai yaraiyavadhu derviseithu avargalai Rajendrasolanaga nadikkavaikkalam adhu sivajikku kodukkum mariyathayum khooda padamum mahavetri perum makkalin avaludan Sivaji vamsatthu antha muthal herovai pharkka virumbuvargal Sivaji vamsatthu let herovai thervu seithaal arumai arputham perumai perinpatthudan pugalaramumkittum🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🙋

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob 3 роки тому

    அறுமை நன்றி வணக்கம்

  • @baimbay9866
    @baimbay9866 3 роки тому

    I like iam from burma tamil

  • @rajthambu8369
    @rajthambu8369 2 роки тому

    Hlo madhuraandhaka cholan avar real name, panjavan maarayan pugal peyar ..! Therinjukonga cholar kalaipatri pesiyatharku nanri...

  • @m.krishnamurthy5473
    @m.krishnamurthy5473 3 роки тому +1

    Unmai

  • @Vishal-sz1mi
    @Vishal-sz1mi 3 роки тому +1

    Waiting for ponniyan Selvan movie 🎥

  • @pan1898
    @pan1898 3 роки тому +3

    Intha incident Apdiya padama edutha nala irukum

  • @akni9569
    @akni9569 3 роки тому +1

    Irajenthira sozhan coundar viira vanniyar kula kshatriya 💥💥💥🔥⚔️🔥⚔️🔥⚔️🇷🇴 🇷🇴🇷🇴🌋🌋🌋

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 роки тому

      😆

    • @imafamouscricketer1116
      @imafamouscricketer1116 3 роки тому

      @@str1072
      அவரே கலங்கி போய் விட்டார் .
      அவர் மன்னன் அல்லவா அதனால் மன்னனின் ரத்தம் அனைத்து குடி யிலும் கலந்து இருக்கும் என நினைத்து இருப்பார்.
      மன்னிக்கவும் சோழர் கள் வாரிசு இன்னும் இருக்காங்க அவர் எந்த குடியை சேர்ந்தவர்கள் என அவர்கள் கால கல்வெட்டு களும் இன்னும் இருக்கு .
      சும்மா நம்ம இஸ்டத்துக்கு சோழன் எங்க சாதி சேரன் மலையாளத்தான் பாண்டியன் அவர்கள் சாதி னு கதை கட்ட கூடாது.

    • @imafamouscricketer1116
      @imafamouscricketer1116 3 роки тому

      ஓர் ஊர் உன்னால ஆட்சி பன்ன முடியுமா இதுல ஒரு பேரரசு பாத்து நீ மன்னன கிண்டல் செய்வது தவறு.
      உயிரை கண்ணாடி பாட்டிலில் வைத்து காற்றில் தொங்க விடுவது போல ஓர் அரசனின் வாழ்க்கை

  • @snpoopathi6963
    @snpoopathi6963 3 роки тому

    👍👍👍👍👍

  • @suvithaselva1284
    @suvithaselva1284 3 роки тому

    👌👌

  • @malikbasha964
    @malikbasha964 3 роки тому

    தலைப்பு மாத்தவும் ராசேந்திரன் சோழன் வரலாறு போடுங்கள் இது கதை இல்லை நம் வரலாறு

  • @ganeshk221
    @ganeshk221 2 роки тому

    🔥🔥🔥🔥🔥Cholar empire 🔥🔥🔥🔥🔥

  • @vanniyardevendirakulavella8897
    @vanniyardevendirakulavella8897 3 роки тому

    Chola empir is gerat in the world univars

  • @ragavan8200
    @ragavan8200 2 роки тому

    இயல்பான விளக்கம் தெளிவான சொல்லாற்றல் எந்த நிலையிலும் அயர்ச்சி ஏற்படுத்தாத இக் காணொளி நன்று

  • @chanvoice3672
    @chanvoice3672 3 роки тому +1

    Gangarghal first war of Rajendra chola.

  • @rajeshmathew5537
    @rajeshmathew5537 3 роки тому

    ராஜேந்திரன் சோழன் தம்பி விக்கிரமன் அரை என் ராச ராச சோழன் இவர் தான் நறிய படை வொன்றவன் ராஜேந்திரன்க்கு படை தளபதி

  • @muthumurugan739
    @muthumurugan739 3 роки тому +3

    பாஸ்கர ரவிவர்மன் தமிழ் மன்னர்... சேரர்கள் தமிழர்கள்....மலையாளி அல்ல... அறிந்து பதிவிடுங்கள்...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 роки тому

      சோழர்களின் முன்னோர்கள் தெலுங்கு மரபு பொதம்பி சோழ வம்சாவழியை சேர்ந்தவர்கள்...
      தஞ்சையை கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள்...
      வரலாறு நன்றாக படிக்கவும்..

    • @muthumurugan739
      @muthumurugan739 3 роки тому +1

      @@SHRI-d7s பொதப்பி சோழர்களின் முன்னோர்கள் கரிகாலச் சோழன் மற்றும் இடைக்கால சோழர்கள்... தாங்கள் வரலாற்றை நன்கு படிக்க வேண்டும்..

    • @muthumurugan739
      @muthumurugan739 3 роки тому

      @@SHRI-d7s பொதப்பி சோழர்கள் தெலுங்கு மண்ணை ஆண்டார்களே தவிர தங்கள் அரசவை மொழியாய் தமிழைதான் கொண்டு அரசாண்டனர்...ஆக அவர்கள் தமிழ் அரசர்களே...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 роки тому

      @@muthumurugan739 பொதம்பி சோழர்கள் தெலுங்கு மரபைச்சேர்ந்தவர்கள்...
      ஆனாலும் தமிழ் மரபினரோடு திருமண பந்தம் வைத்துக் கொண்டனர்... சோழர்கள் தமிழும் தெலுங்கும் சேர்ந்த கலப்பு மரபே....

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 роки тому

      @@SHRI-d7s உங்கள் பதிவு தவறு.பிற்கால சேழர்கள் மட்டுமே தெலுங்கர்.

  • @thiyagarajan5974
    @thiyagarajan5974 3 роки тому

    2021...

  • @badshah7631
    @badshah7631 3 роки тому +6

    Bahubali ya yaar first oru aala madhicha.. 😂

  • @murralias694
    @murralias694 3 роки тому

    Vanniyarkal cholar vamsam

  • @chanvoice3672
    @chanvoice3672 3 роки тому +3

    Raja raja chola has 2 son - Rajendra chola and Vikrama chola.

    • @dailyvideos.2611
      @dailyvideos.2611 3 роки тому +1

      சமீபத்தில் இப்படி ஒரு கருத்து பரவி வருகிறது...ஆனால் இதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் இல்லை.... !

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 3 роки тому

      புதிய புரட்டு. ஒரே மகன் ராஜேந்திர சோழன்தான் ்்

  • @gunabharathig1273
    @gunabharathig1273 3 роки тому +1

    Ponniyin selvaruku aparam Indha movie ah pannungapa pls....
    Yaracham director aana edunga ....

  • @razeenmhmd2244
    @razeenmhmd2244 2 роки тому

    Bro Raja raja chozhan ku 3 kuzathaigal 1st maduranthagan ( rajendra chozan ) athu than avaroda iyarppeyar 2nd son vikrama choza choziya varayanana arayan rasa rasan ivar thn pirkalathil rajendra chozan oda mukiya thalapathy gangai padaiedupu ku ivar thn mukkiya thalapathy 3rd kunthaviii

  • @pragaderinbrocklesnar7924
    @pragaderinbrocklesnar7924 2 роки тому

    bioscope channel ah apdiye copy adichi soldranga paaru 😂

  • @Antii_Fascist
    @Antii_Fascist 2 роки тому +1

    ஒரு கற்பனை பாத்திரத்தோடு வாழ்ந்த மாவீரனை ஒப்பிடுவது முட்டாள்தனமாக தெரியவில்லையா

  • @sata2181
    @sata2181 3 роки тому +1

    13 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் மலையாளம் தோன்றியது
    சேரன் பாஸ்கர ரவிவர்மன் தமிழ் மூவேந்தர்களில் ஒருவன் தானே? பிறகு எப்படி மலையாளி?

    • @palanisamynatesan8700
      @palanisamynatesan8700 3 роки тому +1

      மிகவும் சரியானது 👍

    • @sata2181
      @sata2181 3 роки тому

      @@palanisamynatesan8700 👍

  • @kingcholan1584
    @kingcholan1584 2 роки тому

    I NO

  • @karthiraman2279
    @karthiraman2279 3 роки тому

    Capital change purpose for travel into river cavern ,kollidam,arasalari,ete.

  • @somaskhan
    @somaskhan 2 роки тому +1

    800 year old ganga dynasty ended in this war. Totally finished by cholas!!

  • @senthilkumarvenkatesan3557
    @senthilkumarvenkatesan3557 3 роки тому

    Ithu real athu reel

  • @1984srinath
    @1984srinath 3 роки тому

    23 ம் புலிகேசி.....

  • @shanmugamvel3516
    @shanmugamvel3516 3 роки тому

    Brigadier balrajum aanaiyiravu padaitthala azhippu munnaadi Bahubali summmma.......

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 3 роки тому +3

    Arrival of the abrahmic religion's destroyed the history of tamizh mannargal...

    • @Ninja-yz3sw
      @Ninja-yz3sw 3 роки тому +2

      Not Abrahmic religions . Arrival of Braminism.

  • @abhiabi9734
    @abhiabi9734 3 роки тому

    Rajendra cholan bdy, margali thiruvathirai thane🤔

  • @Michele-ou4wk
    @Michele-ou4wk 3 роки тому

    Ulagame thamilan varaalaaru.

  • @annadore9128
    @annadore9128 3 роки тому

    அது தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

  • @annadore9128
    @annadore9128 3 роки тому

    அது தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா

  • @sriramradhakrishnan7711
    @sriramradhakrishnan7711 3 роки тому

    Ji onru chinna correction, rajendra cholan extended till west bengal and defeated dharmapala of the pala dynasty thats how he got the name gangai konda cholan. So its not till kalinga but till west bengal!! in fact he touched burma also!! In fact he was just 100miles away from meeting muhamed ghori. ANother correction, ambassador or thoothuvan from raja raja cholan was killed in fact beheaded. Killing of ambassador from enemy camp was considered morally and ethically wrong at that time. That is why Raja raja cholan destroyed Kandalur salai also kown asBattle of kandalur salai. This was the first military victory of raja raja cholan. This war is also nothing. Battle of thirupurambiyam was the greatest war for cholas. The king Vijayalaya (veteran of over 100 battles) himself came and fought. Vijayalaya lost his legs function due to paralysis and one eye. Had two men to carry him and protected by just 100 chola warriors fought the pandya zrmy and won one of the greatest decisive victory for cholas.

  • @anbuaj9423
    @anbuaj9423 3 роки тому

    Raja Raja solanukku irrandu puthalvargal rajenthira solan, vikrama araiyan rasa rasan solan