வாழ்த்துக்கள் சகோ... உங்கள் பயனம் வெற்றி பெற 30வருடங்களுக்கு மேல் ஒரு வட்டத்துக்குள் இருந்த தமிழ் இளையதலைமுறையினர் இன்று பரந்த பூமியில் தங்களின் திறமையை வெளிப்படுத்த களம். தொடர்ந்து.......நன்றியுடன்
15:04 - ❤️❤️ வாழ்க்கையில் பிடித்ததை செய்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் 👍👍👍 இதன் மூலமாக தெரிந்தது travelling ga மிகவும் நேசிக்கிறீர்கள் மற்றும் எனக்கு தெரிந்து உங்கள் வீட்டில் ஏன்டா இப்படி ஊர் சுத்துற என்று திட்டு வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . கவலைப்படாதீர்கள் அண்ணா நம்ம channel develop aagum nalla develop aana piragu aapa ஊரறிய உங்கள் பெற்றோருக்கும் அனைவரும் பெருமை கொள்ளும் அளவிற்கு ஒரு மறக்க முடியாத பரிசை கொடுங்கள். அப்பொழுது உங்கள் வீட்டில் உங்களை திட்டியது எல்லாம் மறந்து உங்களை என்னி பெருமை கொள்வார்கள் 😀😀 அண்ணா வளமை என்ற சொலிற்கு அர்த்தம் என்ன அண்ணா😀 Advance wishes for 20k anna🔥❤️🎉🎊🥳
வணக்கம் ஜெஸி உமது காணொளி சிறப்பாக இருந்தது எங்கள் நாட்டை பார்த்து கொண்டே இருக்கலாம் நீர் வீழ்ச்சி இயற்கை எழில் சூழ்ந்த காட்சி மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி தொடர்ந்து காணொளி வர வேண்டும், 👍🙏🙏🙏
சேர எல்ல அழகான இடம் ஆனால் ஆபத்தான இடம் குளித்தல் தடை செய்யப்பட்டுள்ளது பாசி நிறைந்த ஆழமான அருவி ! இதை நீங்க சொல்லி இருக்க வேண்டும்
மன்னிக்கவும் 😔
எந்த இடம் ஆபத்து
@@jesivlogs எந்த இடம் ஆபத்து
a trick: you can watch series on flixzone. Me and my gf have been using it for watching all kinds of movies these days.
@Hendrix Harvey yup, been watching on flixzone for years myself =)
என்ன அழகான நீர் வீழ்ச்சி 👍👍👏🏾👏🏾🙏👌
ஆகாய படப்பிடிப்பாளரையும் கூட்டிச் சென்றிருந்தால் வேற மாதிரி காட்சிகள் பார்த்திருப்போம் 👍
நன்றி 🙏
கட்டாயம் அண்ணா ❤️
Very beautiful places
Thanks ❤️
அருமையான தரமான பயண வீடியோ லாக். உங்கள் தூய தமிழ் விளக்கமும் சிறப்பு
நன்றி அக்கா ❤️
தமிழ் என்றாலே சிறப்புத்தான்
உங்கள் தயவில் இலங்கையைப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி. எங்கிருந்தாலும் எம் நாடு போல இல்லை...
😎😎😎😎😄😄😄😄😄😄😁😁😁😁
yaa is true nanba...!
நன்றி நம்பி ❤️
சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போல வருமா
@@Spseelanvlogs126 உண்மை ❤️
ஆஹா எவ்வளவு அருமையானதொரு கானகம் சூழ் நீரருவி..அவ்விடத்தில் பாறையொன்றின் மீதமர்ந்து கொட்டும் நீரின் சப்தத்தைக் கேட்டுக்கொண்டே தியானம் செய்தால் ஆத்ம திருப்தியாய் இருக்குமல்லவா..
உண்மை சகோ உண்மை
அது ஒரு அருமையான தருனமாக இருக்கும் நன்றி ❤️
உங்கள் கடினமான உழைப்பிற்கு நன்றி beautiful place from Bengaluru
நன்றி அண்ணா ❤️
Very intersting journey & beautiful places.
ஆஹா அருமையான காட்சி ..நன்றி .
நன்றி ❤️
So beautiful super
Thanks ❤️
நன்றி கஷ்டபடாமல் எதுவும் கிடைக்காது. அழகான இடங்கள் மீண்டும் நன்றிகள்
நன்றி அண்ணா ❤️
Happy journey brother
Thanks ❤️
அருமையான நீர்வீழ்ச்சியை காட்டியமைக்கு நன்றி.
நல்வரவு ❤️
Beautiful place riverstone
👍👌❤ jesi vlogs video🎥 👍Thank you .
Sera ella falls area video recording sema super bro thanks very thanks
Thank you bro 👍
அருமையாக உள்ளது சகோ👌
நன்றி சகோ ❤️
வாழ்த்துக்கள் சகோ...
உங்கள் பயனம் வெற்றி பெற
30வருடங்களுக்கு மேல் ஒரு
வட்டத்துக்குள் இருந்த தமிழ்
இளையதலைமுறையினர் இன்று
பரந்த பூமியில் தங்களின் திறமையை வெளிப்படுத்த களம்.
தொடர்ந்து.......நன்றியுடன்
நன்றி அண்ணா ❤️
vera leval anna...
Thanks bro ❤️
15:04 - ❤️❤️ வாழ்க்கையில் பிடித்ததை செய்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் 👍👍👍 இதன் மூலமாக தெரிந்தது travelling ga மிகவும் நேசிக்கிறீர்கள் மற்றும்
எனக்கு தெரிந்து உங்கள் வீட்டில் ஏன்டா இப்படி ஊர் சுத்துற என்று திட்டு வாங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் . கவலைப்படாதீர்கள் அண்ணா நம்ம channel develop aagum nalla develop aana piragu aapa ஊரறிய உங்கள் பெற்றோருக்கும் அனைவரும் பெருமை கொள்ளும் அளவிற்கு ஒரு மறக்க முடியாத பரிசை கொடுங்கள். அப்பொழுது உங்கள் வீட்டில் உங்களை திட்டியது எல்லாம் மறந்து உங்களை என்னி பெருமை கொள்வார்கள் 😀😀
அண்ணா வளமை என்ற சொலிற்கு அர்த்தம் என்ன அண்ணா😀
Advance wishes for 20k anna🔥❤️🎉🎊🥳
வழமை= as usual
@Aru Paran மனிக்கவும் நான் மறந்துவிட்டேன் இப்போது தான் ஞாபகம் வருகிறது 👍👍
என் குரை நிரைகளை சுட்டிக்காட்டியத்தற்கு நன்றி ❤️❤️
நன்றி தம்பி ❤️
Hi 🙋🏻♂️ Bro 🤗
Vlog super 👌🏻👍
Thanks bro ❤️
Very nice video 👍🥰
Thanks bro ❤️
அருமை அருமை வாழ்த்துக்கள்
தம்பி 🙏🙏
நன்றி அண்ணா ❤️
அருமையான படப்பிடிப்பு தம்பி.
நேரடியாக பார்த்தது போலிருந்தது.
நன்றி அண்ணா ❤️
Sema Anna old memories ellam jaapakapaduththiddings thanks bro
I am wating
Thanks ❤️
Very beutifull Brother 👌
Thanks sister ❤️
Vera mari vera marii sema broo🥳🥳
Very nice தம்பி
Thanks sister ❤️
Superior super👍👍👍👍🇱🇰🇱🇰👍
Thanks ❤️
அருமையான படப்பிடிப்பு
நன்றி ❤️
Well done
Thanks ❤️
Very Nice and Beautiful.
Thanks
Thanks ❤️
17.50 sema Road 🥰
Thanks bro ❤️
வணக்கம் ஜெஸி உமது காணொளி
சிறப்பாக இருந்தது எங்கள் நாட்டை
பார்த்து கொண்டே இருக்கலாம்
நீர் வீழ்ச்சி இயற்கை எழில் சூழ்ந்த
காட்சி மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி தொடர்ந்து காணொளி வர வேண்டும், 👍🙏🙏🙏
நன்றி அண்ணா ❤️
Vera level view anna
Super 👌👌👌👌
Nalla irukku unga video anna
Thanks Brother ❤️
Arumai arumai
Thanks ❤️
Beautiful video
Thank you 😊
What a beautiful country.
Thanks brother ❤️
Thank you for showing the nice place
Thank you sister 👍
நல்லா இருக்கு
மிக்க நன்றி ❤️
வழமைபோல் இந்த வெளியீடும் மிகவும் நன்று - நன்றி தம்பி ஜெசி ஐயா .
நன்றி அண்ணா ❤️
Nice. Keep rocking
Thanks ❤️
பசுமையான இடங்கள் பார்க்க கண்குளிர
நன்றி ❤️
இவ்வளவு அழகான இடங்களா? மேலும் உங்களுடைய காணொளி எதிர்பார்கறன் நன்றி தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிஅண்ணா ❤️
So nice take care ofyou
Nice bro 😎
Thanks bro ❤️
My favourite place 👌👌🤙
Thanks ❤️
Lovely
Thanks ❤️
Woow 👌👌👌
Thanks ❤️
சூப்பர் bro 😊❤️
Thanks bro ❤️
Super place jesi
Nice place
Thank you bro ❤️
Thambi... ungalukku Nalla oru creative eye irukku. Ungalukitta irukka kaasula evlo azhga idangala kaatta mudiyumo avalo azhaga kaatringal.
Ride pannum podhu kavanam kayya vittu ellam ride pannadhinga... stay safe thambi !
Thanks anna ❤️
very very nice payya!!!
Waiting for your next video Bro..😍
Thanks bro ❤️
Super 👍
Thanks ❤️
சூப்பாரானஅருவி தம்பி😀
நன்றி அக்கா ❤️
வாழ்த்துக்கள்....
நன்றி❤️
Super bro
Thanks bro ❤️
Nice 👌 brother 👍
Thank you brother ❤️
சூப்பர் ஜெசி👌👌
நன்றி அண்ணா ❤️
Great efforts
Super anna 🥰all tha best
Cherry bro da vlog pola🔥
vera level pannureenga anna ❤🔥
Thanks brother ❤️
woow bro. semmmaaa bro srilanka epudi oru idamaaa
Thanks bro
Yes ❤️
Awesome bro 💪💪💪
Thanks bro ❤️
எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் வந்துவிட்டது Video
நன்றி அண்ணா ❤️
Lastla bahubali pose superb anna...😍
super bro,europe countries mathiriye pala idangal,thanks,neengalum kavanama poy vaarungal eppothum
Thanks anna ❤️
Semma bro ❤
vera level Water Fall😍😍😍
Thanks brother ❤️
Super nanba
God bro like your videos ✌️👌
Thanks bro❤️
Super tambi
Thanks anna ❤️
Anna super
Thanks bro❤️
Vere level bro 👍
Thanks sister ❤️
Congratulations 20k
Thank you so much bro ❤️
ATUMAI...Sera ala or Ella ..water falll . Mikka nanry....நீர் மதிலில் இருக்க பயமாக இருந்தது.
நன்றி அம்மா ❤️
👍nice💙
Thanks ❤️
உங்கள் முயற்சி தொடரட்டும் 👏
நன்றி அக்கா ❤️
semmah
Thanks ❤️
கோயம்புத்தூரில் இருந்து
ராமமூர்த்தி வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏
நன்றி அண்ணா ❤️
Mini Niagara falls
Thanks ❤️
22.30 அருமை
அநியாயம் இந்த காட்சியை பார்க்க drone camera இல்லையே...
மலை நாட்டை drone மூலமாக பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும்.
உண்மை 😔😔😔
I'm proud of you bro semma places
Thanks brother ❤️
Vareleaval bro❤😍
Thanks bro ❤️
super bro🔥😊
Thanks bro ❤️
Jesi bro 🥳🥳🥳
❤️❤️❤️👍
ஜெஸி எங்களுக்கு இப்படிபோய் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் இல்லன்னுதான் நினைக்கிறேன் உங்கலால் இந்த இடத்தினை பார்த்ததற்கு நன்றி
நல்வரவு அண்ணா ❤️
நீர் வீழ்ச்சி அழகோ அழகு
நன்றி ❤️
semma.....
Thanks ❤️
வணக்கம் தம்பி
நீர்விழ்ச்சி மிகவும் அழகு
நன்றிஅக்கா ❤️
அண்ணா சூப்பர்
நன்றி தம்பி ❤️
Bro, naan Moragahakanda mahawweli office ls Engineer ahh iruken , superb place enjoy
Thanks anna ❤️
Nice
Thanks ❤️
Need to see these places when we will come to Srilanka. Thanks 😊
Thanks sister ❤️
Super Super Super
supper anna
Thanks bro ❤️
👍👍👍👍👍👍👍👍
❤️❤️❤️
Polaneruwa anuradhapura poveengala
Already anurathupuram videos upload
Polanaruwa povan 😔