Jodu ella water fall | gomara | alagollla | Matale | sri lanka |

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • அனைத்து தமிழ் பேசும் உறவுகளுக்கும் வணக்கம்
    இந்த காணொளியில் இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள கொமார என்ற இடத்திலுள்ள Jodu ella என்ற அழகான நீர்வீழ்ச்சியினை பார்க்க சென்ற போது ஏற்ப்பட்ட நிகழ்வினையும் அது மட்டுமல்லாது மலையக மக்களின் வாழ்க்கை நிலவத்தையும் அறியலாம்
    இது போன்ற காணொளிகளை காண்பதற்கு இணைந்திருங்கள்
    Follow My Journey
    ✅Instagram - / jesi__vlogs
    ✅ Facebook - / je.si.77770
    🛑 Location : හරිත මාවත
    maps.app.goo.g...
    My Travel Video Tool kit
    . Camara Mark ii
    . GoPro Hero 8
    . Gopro Mic Adapter
    . Trrs To trs Converter
    . Boya Mm1Mic
    . leavir Mic
    . Dji Mavic Air 2 Drone
    ----------------------------------------------
    Edited In Permiere Pro 2017
    Adope Photoshop
    -------------------------------------------
    #matale
    #Gomara
    #Sareeella
    #Joduella
    #knucles
    #srilanka
    #10kviews
    #traveler
    #jaffnatamil
    #ladak
    #jesivlogs
    #tamilvlog

КОМЕНТАРІ • 138

  • @jesivlogs
    @jesivlogs  2 роки тому +1

    Location : හරිත මාවත
    maps.app.goo.gl/h7CwpCikA4xNeH3a8

    • @sasikalayogarajah312
      @sasikalayogarajah312 2 роки тому

      அண்ணா Batticalo க்கும் கொஞ்சம் வாங்கோ

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 2 роки тому +3

    மிகவும் அழகான அருமையான வீடியோ ஜெசி.
    உங்களைப் பார்க்க ஆச்சரியமாக உள்ளது ஜெசி.
    உதவி செய்கிறோம் என்ற பெயரில் வறியவர்களையும் வயோதிபர்களையும் தேடித்தேடி வீடியோ எடுத்துப்போட்டு, ஒரு சிலர் இலகுவாக பணம் பார்க்கும் நிலையில், மிகவும் அர்ப்பணிப்புடன் நியாயத்துடன், உயிரையும் பணயம் வைத்து கடின உழைப்புடன் கூடிய உங்கள் செயல் பாராட்டுக்குரியது. உங்கள் கடின உழைப்பு கட்டாயம் அதற்குரிய பலனைத் தந்தேதீரும். வாழ்த்துக்கள் ஜெசி.

    • @jesivlogs
      @jesivlogs  2 роки тому +1

      உங்களின் ஆசிர்வாததிற்கு மிக்க நன்றி அண்ணா 👍

  • @tramanan7787
    @tramanan7787 2 роки тому +4

    மழை பெய்தாலும் மலையகம் அழகுதான்

  • @SDMSuhail
    @SDMSuhail 2 місяці тому

    உங்கள் துணிச்சலால செயலுக்கு அருமையான பாராட்டுகிறேன்

  • @ps_thor4824
    @ps_thor4824 2 роки тому +7

    தம்பி. உங்கள். வீடியோ. அருமையாருக்கு. மீண்டும். மீண்டும் வீடியோ எடுத்து கொண்டே இருக்க வேண்டும் அதை நாங்கள் பார்த்து. கொண்டே இருக்க வேண்டும். நன்றி வணக்கம். தம்பி. K. குமார். தமிழ்நாடுஉங்கள். நம்பர். தாங்க. தம்பி.

    • @jesivlogs
      @jesivlogs  2 роки тому

      மிக்க நன்றி 👍 கட்டாயம் 👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +8

    ஜோடு எல்ல வீழ்ச்சி செம்ம அண்ணா😀😀😀 !!! அலகொல்லல நீங்க எடுத்த view சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா 😍😍😍😍❤️❤️❤️ அவ்வளவு அழகா இருக்கு !!!! 😁😁😁 அந்த கருப்பாயி மூதாட்டியோட நல்ல மனசுக்கு நல்லா இருக்கோனும் !!! 😇😇😇

    • @jesivlogs
      @jesivlogs  2 роки тому +1

      மிக்க நன்றி தம்பி 👍

  • @jeevkanda2250
    @jeevkanda2250 2 роки тому

    இந்த பதிவை பார்த்து பிரமித்து விட்டேன் அருமை அருமை

  • @naleemdeenabdulcader8696
    @naleemdeenabdulcader8696 2 роки тому +4

    சூப்பர் ப்ரோ

  • @MKing-d3b
    @MKing-d3b 2 роки тому +1

    Anna wera leval anne inda video

  • @shanthanirusen1420
    @shanthanirusen1420 2 роки тому +1

    O God you don't worry about anything but super bro 😃

  • @شزنى-ظ3ز
    @شزنى-ظ3ز 2 роки тому

    விடா முயற்சி வெற்றி தரும் உங்கள் முயற்சி ஒரு நாள் உங்களை உயர்த்தும் தன்னம்பிக்கை எப்போதும் இருந்தால்

  • @nethajabirami4959
    @nethajabirami4959 2 роки тому +3

    அருமை அருமை ப்ரோ🤝🤝🤝🤝

    • @jesivlogs
      @jesivlogs  2 роки тому

      மிக்க நன்றி 👍

  • @karnan753
    @karnan753 2 роки тому +5

    Romba Arumaiyana video nanba ..😍 semma location ...from tamilnadu

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 роки тому

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @vahshyanvahshyan2488
    @vahshyanvahshyan2488 2 роки тому +1

    Vera level video anna 🙂🙂👌

  • @najathnajath1958
    @najathnajath1958 2 роки тому

    சூப்பர் நண்பா உங்களுடைய வீடியோ 🥰🥰🥰🥰

  • @travellersl8616
    @travellersl8616 2 роки тому +1

    Super anna 💓

  • @shafnainshaf7206
    @shafnainshaf7206 2 роки тому +1

    Love to see the beauty of our Motherland❤️Hatsoff to your dedication bro👍

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 2 роки тому

    Nice 👌 ✅

  • @munasirking5971
    @munasirking5971 2 роки тому +1

    Super 👍 nature ❤️

  • @ashokans4999
    @ashokans4999 2 роки тому

    மிகவும் அருமை.....

  • @mathiragunathan1314
    @mathiragunathan1314 2 роки тому

    மிக அருமையான பதிவு தம்பி!🙏💕

  • @saron9735
    @saron9735 2 роки тому +3

    Rompa risk ahna place bro neenka ponathu
    super anna places 👌👌👌
    Safe ah irunka anna bye..

  • @anithaanitha8014
    @anithaanitha8014 2 роки тому +1

    தம்பி நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த அழகான காணொளியை தருகிறார்கள். மிகவும் அருமையான காணொளி மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏💕 தம்பி👍

  • @MrSiva002
    @MrSiva002 2 роки тому

    Super ,top

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 роки тому +1

    Wow, super Jodi Ella waterfall! Unforgettable scenic beauty on the way. The tea garden looks very beautiful.The rain and the mist are also enjoyable.👍❤️👍❤️👍

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 2 роки тому

    Video quality super brother nalla pantringe tc🔥

  • @TheThamizhDreams
    @TheThamizhDreams 2 роки тому

    அண்ணா இவ்வளவு சிரமம் தேவையா? அருமை தெரியாத எங்கள் மக்களுக்காக நீங்கள் படும் சிரமங்கள் அதிகம்.

  • @AliAli-lb2hf
    @AliAli-lb2hf 2 роки тому

    தம்பி நீங்க. எவ்வளவோ கஸ்ட்டப்படுரீங்க. விடியோவை எடுக்க ஆச்சரியமா இருக்கு எவ்வளவு அழகான இடங்கள் தொடர்ந்து சப்போர்ட் பன்னுவேன் பாவம் அந்த அம்மாக்கள் எவ்வளவு கஸ்ட்டப்பட்டு தேயில பரித்து மழையில் நலைந்து போராங்க கவலையா இருக்கு

  • @nazno2522
    @nazno2522 2 роки тому

    1st time ungada pona video pathu erkiran bro

  • @piranavisp3231
    @piranavisp3231 2 роки тому +1

    அருவிகள் சூப்பரா இருக்கு ஜெசி❤️,மழை☔ இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், 8.42😀,கருப்பாயி பாட்டி ❤️Lava cake ❤️

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 роки тому

    Nice

  • @muneermarzook4911
    @muneermarzook4911 2 роки тому

    Your always super bro

  • @suruthikanmahinthan4274
    @suruthikanmahinthan4274 2 роки тому

    Vera level bro
    Unka old video paththu erukkan

  • @karthigeyans5257
    @karthigeyans5257 2 роки тому

    super video

  • @iphonetech9010
    @iphonetech9010 2 роки тому

    Very super jesi Anna

  • @premiladevi1666
    @premiladevi1666 2 роки тому

    Good

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 2 роки тому

    பாக்ரதுகு அருமையாகே இருக்கிறது ப்ரோ natural beautiful ✌️

  • @Rosinsview
    @Rosinsview 2 роки тому +2

    அருமை

    • @jesivlogs
      @jesivlogs  2 роки тому +1

      மிக்க நன்றி 👍

  • @bluebag2242
    @bluebag2242 2 роки тому +2

    Very nice.
    You are taking lots of risk..

  • @funboy2108
    @funboy2108 2 роки тому +4

    8:40 super dance

  • @pathurecords9169
    @pathurecords9169 2 роки тому

    Nice anna..

  • @bluebag2242
    @bluebag2242 2 роки тому +3

    If you go to Kandy, plan a trip to Galaha, Deldottam, Loolkandra, Hewahetta etc.
    They are the first places tea was planted..

  • @ishafahamed4760
    @ishafahamed4760 2 роки тому +1

    Bro supperb Drone work pannudha

  • @mohammedrashadh8339
    @mohammedrashadh8339 2 роки тому

    U great jesi Anna tank u

  • @salmasulthan8187
    @salmasulthan8187 2 роки тому +3

    Nice 👌❤👌

  • @rashika3209
    @rashika3209 2 роки тому

    Anna enakku oru Hi sollunga🤗Unga videos ellame super Bruh❣

  • @vsivas1
    @vsivas1 2 роки тому

    அருமையான காட்சிகள் ஜெசி.
    பாதுகாப்பாக பயணிக்கவும்.
    நன்றி.

  • @kuberan7646
    @kuberan7646 2 роки тому +4

    Super Anna👍😍👍👍

  • @nazno2522
    @nazno2522 2 роки тому

    Super bro

  • @giri2174
    @giri2174 2 роки тому

    Mekavum alako alaku sema super valkavalamudan💝💝💝💝💝💝👌👌👌👌👌

  • @moorthygowthaman5046
    @moorthygowthaman5046 2 роки тому

    48k w8ing for 50k🔥🔥🔥

  • @mankalarajvithya3794
    @mankalarajvithya3794 2 роки тому +1

    Nice view 😍😍

  • @uthayakumarankokulan3384
    @uthayakumarankokulan3384 2 роки тому

    Keep it up bro

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 роки тому

    அருமையான காணொளி சகோதரா 👍💐

  • @karthigeyans4914
    @karthigeyans4914 2 роки тому

    excellent video

  • @7series.710
    @7series.710 2 роки тому +2

    Vere level bro

  • @AbdulRahman-jv2eh
    @AbdulRahman-jv2eh 2 роки тому +2

    💙💙💙

  • @arulkumar2205
    @arulkumar2205 2 роки тому

    ❤❤❤❤❤❤❤

  • @amary356
    @amary356 2 роки тому +2

    Very very god jesus blessed brothers 🙏🙌❤.

  • @sunandajayakoday5418
    @sunandajayakoday5418 2 роки тому

    Your videos are very nice. PLs your video upload with journey map.

  • @ashikaashiqueen4796
    @ashikaashiqueen4796 2 роки тому +2

    Semma anna🔥👍

  • @KannanKannan-td1gi
    @KannanKannan-td1gi 2 роки тому +6

    💖.P.KANNAN
    THALA.FANS
    MADURI. FANS
    TAMILNADU
    SUPER.THALA 👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @thenu_apteditz4810
    @thenu_apteditz4810 2 роки тому +2

    Naan unga old video paathurukan🙋🙋

  • @sellathurairamachandran4960
    @sellathurairamachandran4960 2 роки тому

    😎😎😎👍

  • @mohammadparhan1860
    @mohammadparhan1860 2 роки тому

    Ann nuraeliyala wandhu thangurathukku super hotels nm thaaga

  • @suhanireddy4488
    @suhanireddy4488 2 роки тому

    Hi your super mana

  • @Mannarsri
    @Mannarsri 2 роки тому +3

    Super anna

    • @Mannarsri
      @Mannarsri 2 роки тому +1

      Whatsapp la message pannuna reply pannuringa illai

    • @jesivlogs
      @jesivlogs  2 роки тому +1

      Thank you 👍

    • @Mannarsri
      @Mannarsri 2 роки тому +1

      Enna reply pannuvingala

  • @krishavlogs95
    @krishavlogs95 2 роки тому

    👍🥰🌹

  • @harishman2362
    @harishman2362 2 роки тому

    ANNA LADAKH POKA PORINGALA 😘 SEMMA ANNA ENAKKUM ASATHAN BUT NILAMA SARIYILLA

  • @uthayakumarankokulan3384
    @uthayakumarankokulan3384 2 роки тому

    Video super 😍

  • @mohamadibrahimmohamadhasan3329
    @mohamadibrahimmohamadhasan3329 2 роки тому

    Super thalaiva❤️

  • @mnathasi
    @mnathasi 2 роки тому

    Bro there is a place called hulangala in matale in between naula and matale .
    Want to see the place in drone shot ❤

  • @muhammadhazwan1912
    @muhammadhazwan1912 2 роки тому

    Jessi bro அருமை ❤👌

  • @iphonetech9010
    @iphonetech9010 2 роки тому +1

    Traveling la ungallukku eppady inters vantathu

    • @iphonetech9010
      @iphonetech9010 2 роки тому

      உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @funboy2108
    @funboy2108 2 роки тому +2

    துன்கிந்த நீர்வீழ்ச்சிக்கு போங்கா

    • @jesivlogs
      @jesivlogs  2 роки тому +1

      கட்டாயம் 👍

  • @iddinuska8572
    @iddinuska8572 2 роки тому

    Jesi me coming to sri Lanka ok but me and you go to the place ok by

  • @user-vt8eh4dv2d
    @user-vt8eh4dv2d 2 роки тому +1

    தம்பி நீங்கள் அட்டை கடிப்பதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அதற்கு நிறைய மருத்துவ குணம் உண்டு இன்று மருத்துவ உலகில் சத்திர சிகிச்சைக்கு இதை பயன்படுத்துகின்றர்கள் google பண்ணிப்பார்க்கவும்

  • @kalimuthukannan6129
    @kalimuthukannan6129 2 роки тому +1

    இலங்கையில் சாப்பாடு விலை இந்தியாவை ஒப்பிடும்போது விலை அதிகம் நீங்கள் சாப்பிட்ட பீட்ஸா ₹ 1000 என்பது இரண்டு மடங்கு

  • @rameshkanna5993
    @rameshkanna5993 2 роки тому

    Bro enga ooru panwila bro pakkamdhan

  • @iddinuska8572
    @iddinuska8572 2 роки тому

    Jesi kotamali and sieragam kudinga ok elt for seap

  • @vasutmp7384
    @vasutmp7384 2 роки тому +3

    தம்பி பசியோட இருப்பதைவிட வீட்டிலிருந்து எடுத்து விட்டு வந்து விடலாம் அல்லவா

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 роки тому

    👏

  • @mohamedmanas8400
    @mohamedmanas8400 2 роки тому

    சவாக்கார தண்ணீரால் கழு வீனா அட்டை விழுந்து விடும் இரத்தம் வாராது சகோ

  • @vishnuharan5242
    @vishnuharan5242 2 роки тому

    அண்ணா இலங்கை ஒரு குட்டி சுவிட்சர்லாந்து

  • @mohammadnadheer8710
    @mohammadnadheer8710 2 роки тому

    Hi bro naan ippo 2 days letan inthe pakkem wanthuto pone bro but wera lewel please

  • @jeyaranynageswaran5779
    @jeyaranynageswaran5779 2 роки тому

    Enrurathu enra varththaiyai niruththavum.

  • @prabaharanpraba287
    @prabaharanpraba287 2 роки тому

    நானும் மலையகம்தான் மஸ்கெலியா வரவும்

  • @i_am_fathik
    @i_am_fathik 2 роки тому +1

    11:38 bro GoPro water proof thane appo ean kalati vatchinga

  • @danu_tanu
    @danu_tanu 2 роки тому

    bro map location num pota videos la nala erukum...✌️✌️✌️

  • @ramshanshan2790
    @ramshanshan2790 2 роки тому

    Bro unge videos romba nallarukku but unge slang and "என்றது" எனும் வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதையும் மாற்றவும் ஒரே வீடியோவில் 100க்கும் அதிகமான "என்றது" எனும் வார்த்தை உள்ளது

  • @jochimdilakshan56
    @jochimdilakshan56 2 роки тому

    Bro alogolla la nenka pona place da correct location ku pokanum enda google mapla epadi type pananaum please tell bro

  • @MrSASEEN
    @MrSASEEN 2 роки тому

    அட்டை கடிக்கும் போது சுண்ணாம்பு பூசி விட்டால் அது விழுந்து விடும்

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому

    அப்பு இனிமேல் தனியாக ஒருடமும் போகவேண்டாம் எனக்கு சரியான கவலைஇந்த மலையில்ஏறும்போது கவனம் உண்மையில் கண்ணீர் கூடவந்தாதுஒருவீடியோ எடுக்காஎவ்வளவுபாடுகள் கடவுஒருநாள் கண் திறப்பார் நம்பிக்கையாக இருக்கவும் அப்பு 😭

  • @srilankanpubglitetamilan7766
    @srilankanpubglitetamilan7766 2 роки тому

    Nama urr

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 роки тому

    Hi

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 2 роки тому

    வணக்கம்! பிறப்பு இறப்பு என்றால் என்ன தெரியவில்லை எமது தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் அனுபவத்திற்குட்பட்டதே இதற்குரிய விடை பிறத்தல் அல்லது வருகை ஏதோவொரு காரணத்திறக்காக அல்லது எந்தவொரு காரணத்திற்காகவும் அல்ல சும்மா என்ற வகையில் பிறக்கிறோம் எம்மைப்பெற்ற தாய் தந்தை இந்த ஆன்மா உயிர் உள்ள அனைத்தும் அத்துடன் இந்தப்பிரபஞ்சம் இதற்கு ஏதாவது நன்மையோ அல்லது எதுவுமே செய்யாதிருத்தல் என்பதே அத்துடன் வணக்கம் நிறைவில் ஒரு நன்றி இது எப்போ நான் எனது மனம் எம்மைச்சூழ உள்ளவர்கள் பூரண நிறைவு பெறும்போது கூறும் ஒரு வார்த்தை அப்படிப்பட்டோர் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் விதி விலக்கு ஒரு கிணற்றில் தூய்மையான தண்ணீர் உள்ளது எனக்கோ அளவுகடந்த தாகம் ஆனால் என்னால் அதை அருந்த முடியவில்லை ஏன் இனம் புரிய முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது எனக்கு வெறுப்பு முயன்றும் முடியவில்லை அதை எங்கோ இருந்து வருபவர்கள் அதை அழகாக அருந்தி விட்டுச்செல்கிறார்கள் நிறைந்த பூரண திருப்தியுடன் கங்கையே உனக்கு மிகப்பெரிய நன்றி கூறி விட்டுச் செல்கிறார்கள்ஆனால் நான் நிர்ப்ந்திக்கப்படுகிறேன் அந்த கங்கைக்கும் கிணற்றிற்கும் சேர்த்து நன்றி சொல்லிவிடு என்கிறது இது தான் இன்றைய உலகம் நான் வாழ்ந்தால் மட்டும் போதும் என்ற மன நிறைவு யார் அழுதாலென்ன இறந்தாலென்ன வாழ்க்கையில் துன்பம் யாரும் அதை விரும்புவதில்லை ஆனால் அது நியதி வந்து விட்டு சென்று விடும் ஆனால் துன்பமே வாழ்க்கையாக அமைந்து விட்டால் அதையெப்படிக்கூறுவது யாரையும் அழ வைத்து வாழ்ந்தாலும் அது வாழ்க்கயைல்ல என்னை அழ வைத்து வாழ்ந்தாலும் அதுவும் வாழ்க்கையல்ல அவசர உலகில் கௌரவம் அந்தஸ்து போட்டி பொறாமை மலிந்து விட்டன நண்பர்களே வேகமாக ஓடிச்சென்று உங்கள் தேவைகளைப்பூர்த்தி செய்யுங்கள் ஆனால் உங்கள் பாதையில் மட்டுமே செல்லுங்கள் அடுத்தவர் பாதை அடுத்தவர் தேவைகள் அடுத்தவர்கள் சுகங்களைத்தடுக்கவோ மறுக்கவோ பறிக்கவோ இங்கு யாருக்கும் உரிமையில்லை அப்படி நடந்தால் இந்த பிரபஞ்சம் அப்படிபபட்டவர்களுக்கு பதில் கூறும் அடித்து வாழாமல் பிறரையும் பிற உயிர்களையும் அரவணைத்து வாழுவோம் நாம் செய்யும் நன்மையான செயல்களே இந்த பூமியில் நிலை நிற்கப்போகிறது என்ற நல்ல எண்ணத்துடன் எப்போது ஒவ்வொரு மனங்களும் பூரண திருப்தி கொண்டுள்ளதோ அன்று நன்றி என்ற சொல் தானே வந்து விடும் இது எனது தனிப்பட்ட அனுபவமேயன்றி நான் பிறருக்கு கூறும் அறிவுரையல்ல நட்புடன் நன்றிகள்!

  • @Gamer_Zeras_05
    @Gamer_Zeras_05 2 роки тому

    Ogada old video pathirikiran bro Neega mattum thaniya poniga

  • @MillionairesClub43
    @MillionairesClub43 2 роки тому

    Anna enkku kojjam you tube patte solluggla month salary eppude 1 dolarda evvalohu eppady salary kojjam solluggla ettena subscribe varanum kojjam solluggla plz

  • @RoshanMahesan
    @RoshanMahesan 2 роки тому

    Dear Bro.Jesi. உங்களுடைய Drone மழையில் நனைந்தது போலவே, இன்னுமொருவருடைய Drone தண்ணீரில் விழுந்து, பின் அதை எப்படி வீட்டில் வைத்து சரிபடுத்தி எடுக்கிறார் என்று காண்பிக்கும் Link இதோ. ua-cam.com/video/Vr7mIY2qf3Q/v-deo.html நீங்களும் உங்கள் Drone ஐ சரி செய்யலாம்.