மிகவும் அழகாக இருக்கிறது👌👍.கவனம்,இளம் கன்று பயம் அறியாது💪💪👏👏👏.இவ்வாறு மிக அழகாக live காணொளி எடுப்பதற்கு ஒரு தில் வேண்டும்.அது உங்கள் அனைவரிடமும் உள்ளது. கெத்தாக மாஸ் காட்டும் உங்கள் நண்பர்களின் பெயர்களை தரலாம்தானே🙂
இந்த இடங்களை நான் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன் ❤️ உண்மையில் நீங்கள் தைரியசாலி தான் mini world end முனையில் நீங்கள் சென்ற போது பார்க்கும் எனக்கு ❤️ beat adigamachu 😨😨🥶 Thillirilling irunthuchu anna😀😀😀👍❤️
Anna nanka bus la trip ponam intha 2 place um verithitu Vali thavari poi kadupakitu Bus ku pinuku Elam road la muti udanchu ore kadupakitu But antha places ku ponona vera level feel Kasta patathuku palan kidacha mathiri😊
Hi Bro I recently watched your videos. Its look really nice videos. As I have posted you're jesi vlogs in 40k members are there in that group.hopefully in few days you will get more videos should be watched all the best bro.
Hi Bro some people's watched the videos .i will post your videos in the group regularly as i am admin for the group. 46k members are there in the group. Since my wife is ellam girl she left the country when she was 7 years almost 32 years she never seen the home town. After watching your video she feel to visit her home. Thanks Bro .srilanka is beautiful.
Anna vanakkam naan polonnaruwa unga video thaan konjam realxa iriki Anna eanaki oru help mattaleaila irikira nalla place da name konjam list padi anupunga Anna naan friends oda NONBU PERUNAL FESTIVAL UKU trip powa
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.. கடினமான பயனத்தில் உங்கள் வீடியோ பதிவு நகர்ந்து கொண்டே இருக்கிறது.இந்த பதிவுகள் மூலம் உங்கள் எதிர்கால லட்சியம் பாதிக்காதா?..நான் வவுனியாவில் சின்னப்புதுக்குளம் பகுதி.... வாழ்த்துக்கள் நன்றியுடன்...
இம்முறை உங்கள் காணொளி சிறப்பு என நினைக்கிறன். இதுபோல காணொளிகள் தோடர்ந்துதும் வரும் என நினைக்கிறன். உங்களோட துணிச்சல் பயணங்களை வேறுயாராலும் செய்யமுடியாதுன்னு நினைக்கிறன். வெற்றிமீது வெற்றி வந்துசேரும் என்றும் நினைக்கிறன். 😂😂😂😂
நன்றி சொல்வது ஒருபுறமிருக்கட்டும். என்போன்ற பலர் உங்கள் பதிவுகளை காண காத்திருக்கும் பார்வையாளர்கள் மட்டும்தான், ஆனால் எத்தனை சிரமங்கள் மத்தியில் செயலாற்றுபவர் நீங்கள். விதிமுறைகளையும் மீறி பலர் பயணிக்கும் பாதையில் கமராவையும் கையாண்டு கதையும் சொல்லி சோர்வையும் பாராமல் ஒரு காணொளியை உருவாக்கும் பொறுமையும் திறமையும் மிகவும் பாராட்டுக்குரியதே..! நிதானமும், கவனமும் ஒவ்வொரு பயணத்திலும் கடைப்பிடிக்கவேண்டும். நன்றி....👍🏻
தம்பி உப்புடி மொக்குத் தனமாகப் பாதுகாப்பு அற்ற முறையில் காணொளி எடுக்காதே காலில் கயிறு ஏதாவது கட்டி மரத்தோடு கட்டி செய்யலாம் பாக்கிற நாங்கள் பாவம் வேர்க்குதெல்ல😃
வெள்ளிகிழமைகளில் புதுப்படத்துக்கு காத்திருப்பது போல , உங்கள் "release" இற்கு ஒரு கோஷ்டி காத்திருக்குது....😁😁
Correct ah sonneenga bro 😊👍
Unmeya sonnengga bro
Ama bro sariya sonninga naanum avara parththu than video start pannan
Yes
உண்மை 👌👌👌
Thank you for all the very nice view points and waterfall.👍
ஆபத்தான இடங்கள் பார்க்க பயங்கரமா உள்ளது நண்பா உங்கள் வீடியோ அத்தனையும் அருமை தொடர்ந்து பண்ணுங்க
நன்றி ப்ரோ ❤️
மிகவும் அழகாக இருக்கிறது👌👍.கவனம்,இளம் கன்று பயம் அறியாது💪💪👏👏👏.இவ்வாறு மிக அழகாக live காணொளி எடுப்பதற்கு ஒரு தில் வேண்டும்.அது உங்கள் அனைவரிடமும் உள்ளது. கெத்தாக மாஸ் காட்டும் உங்கள் நண்பர்களின் பெயர்களை தரலாம்தானே🙂
நன்றி அண்ணா
கட்டாயம் ❤️
மிக மிக அழகான மலைத்தொடர் காட்சிகள் 👏🏾👏🏾👏🏾👍👌💪🏼
நன்றி 🙏
நன்றி அண்ணா ❤️
அருமையான காணொளிப்பதிவுகள்.எங்கும் எதிலும் அவதானமாகச்செயற்படவும்*****
நன்றி அண்ணா
கட்டாயம் ❤️
Hi ஜெசி நீங்கள் பேசுவது எனக்கு பிடித்துயிருக்கிறது. நல்ல தமிழ் சொற்கள்.அதிலும் ஜோக்ஸ் கலந்து யிருக்கிறது. Good adventure becareful
. God bless you 🙏❣️
இயற்கை காட்சிகள் மனதை கவரும் நதிகள் சிறப்பு வாய்ந்த இடங்களை காட்டியமைக்கு நன்றிகள்
சுப்பர்-தம்பி-கவனம்-பிள்ளையார்துணை🙏🙏🙏
நன்றி அண்ணா ❤️
அழகான காணொளி,ஆனால்6.07 கொஞ்சம் 😳🙄 இருக்கிறது, தொங்குபாலம் , நீர்வீழ்ச்சிஅருமையா இருக்கு😍❤️👌
மிக்க நன்றி அக்கா 👍
இந்த இடங்களை நான் திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன் ❤️
உண்மையில் நீங்கள் தைரியசாலி தான் mini world end முனையில் நீங்கள் சென்ற போது பார்க்கும் எனக்கு ❤️ beat adigamachu 😨😨🥶
Thillirilling irunthuchu anna😀😀😀👍❤️
நன்றி தம்பி ❤️
Appah.....😱😱😱 antha malaimugattula irunthu selfie edukrathuke thani dhillu venum.....parkura enakke allu vitruchu 😂😂😂 antha riverston scene semma anne 😍😍😍👌👌👌 very nice video 😊😊👍
Thanks bro ❤️
Good luck super ukal kanolikaka atheri parthu katherukerom valka valamudan💖💖💖👌👌👌👌👌👌
Thanks sister ❤️
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....
அருமையான காணொளிதான். ஆனால் இப்படியான ஆபத்தான இடங்களில் கவனம் தேவை.
நன்றி
கட்டாயம் ❤️
உண்மைதான்
அருமை தம்பி...
சிறப்பு .....
நன்றி அண்ணா ❤️
நல்ல காட்சிகள் தம்பி.selfi ஆல் பல உயிர்கள் போயிருக்கு,இனிமேல் இப்படியான இடங்களில் கவனமாக இருங்க.”குடிக்கிறவர் வீடு கெடும்”சுப்பர் தம்பி.
மிக்க நன்றி அண்ணா
கட்டாயம் ❤️
தொங்கு பாலம் superb, over all video very good, you are becoming an asset to srilanka tourism
Thank you anna ❤️
Hlw😍 naanga central province thn bro .. enga veetuku pohave idha vidavum niraiya risk edukanum so engaluku palavittu.. evlo periya mountain aum payam illama eriduvom
Super bro 🔥all tha best💙
My favourite srilankan moto vlogger JESI VLOGS 🔥❤❤
Thanks brother ❤️
Anna nanka bus la trip ponam intha 2 place um verithitu
Vali thavari poi kadupakitu
Bus ku pinuku Elam road la muti udanchu ore kadupakitu
But antha places ku ponona vera level feel
Kasta patathuku palan kidacha mathiri😊
Yes bro thanks ❤️
How do you know these view points snd location?
6:29 yammoooooooow :D
great video brother :)
Nice view Good ride
அந்த mountain view super.
Thanks bro ❤️
சூப்பர் அண்ணா
அருமையான கானொளி 👍👍👍👍👍
நன்றி ❤️
very good Job
தம்பி கவனம்.இளம் கன்று பயம் அறியாது.
Thank you anna ❤️😔
Hi Bro I recently watched your videos. Its look really nice videos. As I have posted you're jesi vlogs in 40k members are there in that group.hopefully in few days you will get more videos should be watched all the best bro.
Thank you so much brother ❤️
Hi Bro some people's watched the videos .i will post your videos in the group regularly as i am admin for the group. 46k members are there in the group.
Since my wife is ellam girl she left the country when she was 7 years almost 32 years she never seen the home town. After watching your video she feel to visit her home. Thanks Bro .srilanka is beautiful.
மிகவும் அருமையான இடம்
Lovely vlog, I am addicted to ur videos 😊
Thanks sister ❤️
அருமையான காணொளி சகோ🥰👍🙏
நன்றி சகோ ❤️
Hi
Beautiful place
Thanks.
Welcome ❤️
Wooow supper fantastic
Thank you 👍
Anna vanakkam naan polonnaruwa unga video thaan konjam realxa iriki Anna eanaki oru help mattaleaila irikira nalla place da name konjam list padi anupunga Anna naan friends oda NONBU PERUNAL FESTIVAL UKU trip powa
Videos irukku bro or instagram vaango ❤️
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..
கடினமான பயனத்தில் உங்கள்
வீடியோ பதிவு நகர்ந்து கொண்டே
இருக்கிறது.இந்த பதிவுகள் மூலம்
உங்கள் எதிர்கால லட்சியம் பாதிக்காதா?..நான் வவுனியாவில்
சின்னப்புதுக்குளம் பகுதி....
வாழ்த்துக்கள் நன்றியுடன்...
நான் ஓய்வு எடுத்து தான் பயனிக்கின்றேன்
நன்றி என் மீது அக்கறை கொள்வதற்கு ❤️
🥲👍👍
Hi jesi... Please you need to go Kandy heweheta side..loolkandura very beautiful place.. I am Kandy galaha..
Sure brother ❤️
Very nice places
Thanks ❤️
Anna super 👍😮🙏
Thanks brother ❤️
Awesome 😎😎😎
Thanks ❤️
Bro unga videos semme bro kurai soll onnum illa irnthal naangal solluvom 🏍️🏍️
Thanks brother ❤️
Vungaladhu padhukaapu mukkiyam thabigalaa
Thanks annna sure ❤️
Jesi Thambi 👍
வணக்கம் ஜெஸி
காணொளி அட்டகாசம்
அக்கறையுடன் காத்திருக்கிறேன் 😉😉😉
நன்றி அண்ணா ❤️
Bro unga Travaling kku bike fuel ennmai bro? Rompa selavakumaa
Kuraivu than bro 😔
@@jesivlogs ok Thanks bro. Enna bike ur suththathan bro life fa enjoy pannanum bro kasa seththuvachchi sakakulla enna konda pora
@@jesivlogs nan ungada. Video ellam pakkura bro nice ...
Supiri ayye❤🔥
Thanks bro ❤️
Supperb bro keep going 💥❤️
Thanks bro ❤️
Nice Bro👌😃
Thanks bro ❤️
Paakum pothe ullangkaal kuusuthu
Aha 😔😔😔
Vlog super👌🏻 bro 👌🏻👍
Thanks bro ❤️
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
நன்றி அண்ணா ❤️
👍💪
Wow super❤❤❤
Thanks ❤️
Bro vera level 💐💐💐
Thanks bro ❤️
Superb
Thanks ❤️
Ride safe bro.❤️🥰
Thanks bro ❤️
Super bro thank you congrats ❤️❤️❤️🎈🙏🙏
Thanks bro ❤️
Ean ivalavu risk ellam edukireenga thampi. Pakka payama iruku. Sorry TV la pathidu phone la comment poren. Stay safe.
Thanks akka ❤️
JAFFNA JR JEYARAM TROLL வீடியோ இப்போது எமது சேனல் இல்
LANKA TROLL
You should have given that Amma a lift :)
வீடியோ சூப்பர்
நன்றி ❤️
Super 👍👍
Thanks ❤️
எனக்கு பார்க்கவே பயமாக உள்ளது
😔😔😔
நன்றி ஜெஸி.
நல்வரவு அண்ணா ❤️
Suber Bro.
i waiting for your next video
Thanks bro ❤️
இம்முறை உங்கள் காணொளி சிறப்பு என நினைக்கிறன். இதுபோல காணொளிகள் தோடர்ந்துதும் வரும் என நினைக்கிறன். உங்களோட துணிச்சல் பயணங்களை வேறுயாராலும் செய்யமுடியாதுன்னு நினைக்கிறன். வெற்றிமீது வெற்றி வந்துசேரும் என்றும் நினைக்கிறன்.
😂😂😂😂
உங்களுக்கு நன்றி சொல்ல் வேண்டும் நினைக்கிறன் ❤️😍
🙏👍🏻🙏👍🏻🙏👍🏻
நன்றி சொல்வது ஒருபுறமிருக்கட்டும்.
என்போன்ற பலர் உங்கள் பதிவுகளை காண காத்திருக்கும் பார்வையாளர்கள் மட்டும்தான், ஆனால் எத்தனை சிரமங்கள் மத்தியில் செயலாற்றுபவர் நீங்கள். விதிமுறைகளையும் மீறி பலர் பயணிக்கும் பாதையில் கமராவையும் கையாண்டு கதையும் சொல்லி சோர்வையும் பாராமல் ஒரு காணொளியை உருவாக்கும் பொறுமையும் திறமையும் மிகவும் பாராட்டுக்குரியதே..!
நிதானமும், கவனமும் ஒவ்வொரு பயணத்திலும் கடைப்பிடிக்கவேண்டும்.
நன்றி....👍🏻
@@visva3279 கட்டாயம் நன்றி அண்ணா ❤️
Payam irukku Thambi paarthu poituvango
Super anna
Thanks bro ❤️
Bro monetization கு apply பண்ணிட்டின்களா..
Yes bro ❤️
@@jesivlogs ok good
Anna👋👋👋👋
Thambi ❤️
Nice bro
Thanks bro ❤️
Very Nice.. Anna...
Thanks bro ❤️
Adukkum kavali padakkodau cool
🤔🤔🤔
💯💯
❤️❤️
😍👍
❤️
Jesi, bro view kaaduran endu ivlo edge le bike ah nipadureeka 🙄🙄🙄
Sorry brother ❤️
👍
❤️
woow 😍
Thanks ❤️
👌👍
❤️
எல்லாமே அழகு அருமை... ஆனால் கவனம் நண்பா ......பார்க்கவே பயமா கிடக்கு ....
உண்மைதான் எனbro
Be careful
😔😔😔
👌
❤️
❤❤ super Bro
Thanks bro ❤️
Super bro ❤️
Thanks bro ❤️
👍👏👏👏✌️
❤️❤️❤️
Tamil ijaa police unnma thann anna
True bro ❤️
தம்பிஅருமையான இடம்மலையில் நின்றுஎடுத்த வீடியோ தலை சுற்றுதுஎப்படி எடுத்திர்கள் கவனம் இப்படி இடங்களுக்குப்போகின்றது கவனம்ஐயா 👌🌹😀🙏
நன்றி அம்மா ❤️
உண்மை
Bro enga saty panniga number eruntha podugale plz
Chanaka.inn
Good
Thanks ❤️
Super
Thanks ❤️
Bro oru skydiving pannikattongo.
😔😔😔
Annasuper👍
Thanks sister ❤️
👍👍
❤️
Nice
Thanks ❤️
Super bro 👍👍 SRILANKA Good
Thanks bro ❤️
nice anna
Thanks bro ❤️
Yes
❤️❤️❤️
தம்பி உப்புடி மொக்குத் தனமாகப் பாதுகாப்பு அற்ற முறையில் காணொளி எடுக்காதே காலில் கயிறு ஏதாவது கட்டி மரத்தோடு கட்டி செய்யலாம் பாக்கிற நாங்கள் பாவம் வேர்க்குதெல்ல😃
கடின உழைப்பு தேவை அண்ணா
கட்டாயம் பாதுகாப்பாக செய்கின்றேன் ❤️
1st viwe and 1st comment
Thanks ❤️
நீங்க காமிக்கும் பிளேஸ் அனைத்தும் கேரளா மாதிரி இருக்கு
First view
Thanks ❤️
விழிக்குவிருந்து
நன்றி ❤️