Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
வருக வருக எங்கள் அன்பான தமிழ் உறவுகளே. உங்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள் . தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
இவ்வளவு காலமும் எங்களை மகிழ்வித்த உங்கள் மூவரின் இந்தியா பிரயாணம் சிறப்பாக அமையும் சந்தோஷமாக அமயவும் வாழ்த்துகிறேன் ❤❤❤
கலக்கல் வீடியோ வை எதிர் பார்க்கிறோம் உங்கள் பயணம் இனிதே நல்லபடியாக அமைய வாழ்த்துகள்
உங்கள்..பயணம்..இனிதாக.அமைய..மனமார்ந்த...வாழ்த்துக்கள்
உங்கள் பயணம்,அனுபங்களை எம்முடன் பகிந்தமைக்கு நன்றிகள்.
பகி"ர்"ந்தமைக்கு நன்றி.K.k.n.
We are watching from Ghana 🇬🇭 ❤safe journey 👍
தமிழக பயணம் சிறப்பாக அமைய மூவருக்கும் வாழ்த்துகள்.❤❤❤
Suuper nice keep it up God bless
மூவரினதும் பயணம் மிகவும் சிறப்பாக அமைய எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
உங்கள் பயணம். இனிதே அமைய வாழ்த்துக்கள். நீங்கள் தற்போது VIP. வாழ்க வளர்க!
இப்படியொரு வீடியோவை பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
வாழ்த்துக்கள் தம்பிகளா சகோதரி 🎉❤
நல்லபடியாக பயணம் அமையட்டும் இப்பதான் தெரியுது மறைந்துஇருந்து தாக்கிறவ இவதான் என்று ்❤
மிக்கநன்றி.கப்பல்பயணத்தையும்பார்த்தாகிவிட்டதுரொம்பநன்றி.ாழ்மகன்தான்என்பதை இப்போதும்நிரூபித்துவிட்டீர்கள்வாழ்கவளர்க
❤🎉😊Sirappu!Mealum pala naadugalukku payanam seiya vaaltugerean!God bless u all.
கப்பல் பயணம் பதிவிறக்கியது அருமை. நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Unkal pajanam enithaka amaija vaalththukkal ❤
பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🙏
அன்புத்தம்பி மார்களுக்கு உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றென்றும் நீங்கள் ஒற்றுமையாக இருந்து வெற்றியடைய வேண்டும்
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்😊
உங்கள்பயணம்சிறப்பாக அமையவாழ்த்துக்கள்
Enjoy 😉 valthukkal
பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகள். வாழ்த்துகள்.
பயணம் இனிமையானதாக அமைய வாழ்த்துகிறேன்
Welcome to India, Tamilnadu 👏
உங்கள் மூவரின் பயனம் கடவுளின் துனையுடன் பாதுகாப்பாக அமையட்டும்❤❤❤🙌
உங்கள் பய"ண"ம்கடவுளின் து"ணை"யுடன்பாதுகாப்பான பயணமாக அமையட்டும்.k.k.n.
நல்ல நண்பர்கள் ❤❤❤வாழ்க வளமுடன் 🎉
வாக்கு போட இல்லையா அக்குட்டி 3 வாக்கு போகுது கடலில
❤ வாழ்த்துக்கள் சென்று வாருங்கள்
Valthukkal ❤❤❤❤🎉🎉🎉🎉
தம்பிமார அச்சுகுட்டி , பிச்சுமணி நணபரகளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தித்தலில மிக்க மகிழ்ச்சி மீண்டும நான் இவரகளை நேரில் மீண்டும் சந்திக்கும. வாய்ப்பை எதிர்பார்கினலறேன் சித்தன்கேணி கனடா விக்கி
பயணம் நல்ல படியாக அமையட்டும்.தொடர்க பணி.பாக்கியம் இந்தியாபோவதற்கு பூரணசம்மதம் தந்து விட்டார். மிக்க மகிழ்ச்சி 😂❤
வாழ்த்துக்கள்
அருமை, வாழ்த்துகள்
Have a great day enjoy the trip.
All three are very talented hero's please continue your videos you captured a big crowd I am also one of them Congratulations
Happy a safe journey 😊 ✨️ ❤🎉🎊
உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் திருவிழாவுக்கு கடைபோட shopping 🛍 செய்ய மறந்துடாதீங்கள் பிச்சுமணியை தொலைச்சிடாமல் கூட்டி வாங்கோ 😂😂😂😂
உங்கள் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிரோம்
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் /பார்க்கிறோம்.k.k.n
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏GOD BLESS U ALLHAV A NICE & SAFE JOURNEYFROM KANDY
உங்கள் பயணிக்க வாழ்த்துக்கள்🇩🇪🇩🇪
உங்கள் மூவரது பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Hello bros, உங்கள் இந்திய பயணம் இனிதே நிறை வேறட்டும் வாழ்த்துக்கள். தொடரட்டும் ❤🌷❤🌷❤🌷❤🌷❤From Germany Ruba
God bless you And your family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Welcome..tamilnadu.
வாழ்த்துகள்
Good luck enjoy your beautiful trip
Valthukal sako naan ukla erunthu pakeran 😊
Best wishes only today I saw the your female voice person thanks
Have a wonderful journey
❤❤ மூன்று போரும் சுகமாக போயிற்று வாங்கோ❤❤❤❤❤
நீங்கள் தான் முகம் காட்டாமல் குரல் கொடுத்து வரும் பாக்கியம் அக்காவோ ? இன்று தான் உங்கள் திருமுகத்தை பார்க்கிறோம் சகோதரி !!!
good luck brothers and sister
Have a good journey 😊
ரெண்டு பேர்களும் ஒரு சின்னதா கப்பலில் சண்டை பிடியுங்கள்
Congratulations ❤❤❤❤❤❤❤❤🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵
அருமை ❤❤❤❤❤
Bakiyamma welcome india 😅 Happy journey. All the best. Bagiyam Export. Congratulations 🎊 perfect business 🤝 deals okay 😅
Thambi enjoy your trip to India
Super Enojy❤🎉
என்னடாப்பா சனமெல்லாம் வாக்குப்போட நாட்டுக்குவர நீங்கள் நாட்டைவிட்டு போறியள்.பயணம் சிறக்கட்டும்.
😂,,,,,,😂😂😂😂😂😂😂
Lankavila irunthu oruvarukku India povathatku Evalavu casu mudium.
கடைசியர அக்காட்ட இருந்து 15 பரப்பு காணிய எழுதி வாங்கிட்டிங்க அக்குட்டி . இந்தியாவுக்கு எல்லாம் போறீங்க .
👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌
Valtthukal 🎉❤
Congratulations ❤🇨🇦❤
❤❤ அச்சு ❤ பிச்சு ❤ எனக்கு என்ன கொண்டு வருவீர்கள்??
Congratulations ❤💐💐💐💐🇺🇸
ஒட்டு போடாமல் இந்தியா போக்கினம் ,பிச்சுமணி ,அக்குட்டி இதிலை, 3ஒட்டு வெஸ்ர்ராகுது,
Ama vote pani ivanhalku ena use. Visa epo kidakutho apo tha avanha pokalam
இந்தியாவுக்குப்போகிறார்கள்.-------------------+போகினம் /போகுனம்.பேச்சு மொழி வழக்காக உள்ளது.k.k.n.
👍
Nice.
உங்களை இந்தியாவிக்கு அன்புடன் வரவேற்கிறோம்
Welcome to India Tamil Nadu
Welcome anna
Enjoy ❤
Super
Found that hidden voice😅😅😅 congratulations sister
தேர்தல் வாக்களிக்கவில்லையா
ஓகோ இதுக்குத்தான் நேற்று இந்தியா போறநகைச்சுவை போட்டனீங்களோ? வாழ்த்துக்கள். பாக்கியம் போற போக்கலை பிச்சுமணியை காலை வாரிவிட்டார்
Good luck 🎉
All the best
Super ❤
15 parappu😊😊😊
Enjoy 👌👌👌
Congestion
போராட்ட வீர்ருக்கோ வெறும் 20 நிமிடப் பயணமாக அன்று இருந்தது இந்தப்பயணம். அப்பப்பா, நம்பவேமுடியவில்லை அவர்களின் துணிச்சலை.
காஜனும் சுலக்சன் அண்ணாட wife உம் அக்கா தம்பியா முகம் ஒரே மாறி இருக்கு
Nice ❤
Good 👍
வாழ்த்துக்கள் நல்லா enjoy பண்ணுங்க. கப்பலுக்கு எவ்வளவு டிக்கெட் காசு எவ்வளவு கிலோ கொண்டு வரலாம்? உங்கள் மூவரின் பயணம் இனிதாகவே இருக்கட்டும்
சென்று வாருங்கள்❤🎉
👍👍👍👍👍👍💗💞💕💓💗💞💕
🇨🇦🇨🇦🇨🇦
பசி.. போல் கோவித்து கொண்டு போங்கடா உங்கட தேர்தலும் நீங்களூம் என்று போறீங்களா? இல்லை பிச்சு வுக்கு பொண்ணு பாக்க போறீங்களா? சினிமாவில் சந்தர்ப்பம் கிடைக்கலாம் நடித்துவர நல் வாழ்த்துக்கள்
Not enough safety boards
Enjoy இந்தியாவில் எப்படி hotel bus trin என்பதையும்காட்டிதரவும் வழிமுறைகள்
இந்தியாவுக்கு போறதுக்கு எவ்வளவு ரேட் இதை கொஞ்சம் அறிவிக்க
👌👌👌
வருக வருக எங்கள் அன்பான தமிழ் உறவுகளே. உங்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள் . தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
இவ்வளவு காலமும் எங்களை மகிழ்வித்த உங்கள் மூவரின் இந்தியா பிரயாணம் சிறப்பாக அமையும் சந்தோஷமாக அமயவும் வாழ்த்துகிறேன் ❤❤❤
கலக்கல் வீடியோ வை எதிர் பார்க்கிறோம் உங்கள் பயணம் இனிதே நல்லபடியாக அமைய வாழ்த்துகள்
உங்கள்..பயணம்..இனிதாக.அமைய..மனமார்ந்த...வாழ்த்துக்கள்
உங்கள் பயணம்,அனுபங்களை எம்முடன் பகிந்தமைக்கு நன்றிகள்.
பகி"ர்"ந்தமைக்கு நன்றி.
K.k.n.
We are watching from Ghana 🇬🇭 ❤safe journey 👍
தமிழக பயணம் சிறப்பாக அமைய மூவருக்கும் வாழ்த்துகள்.❤❤❤
Suuper nice keep it up God bless
மூவரினதும் பயணம் மிகவும் சிறப்பாக அமைய எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
உங்கள் பயணம். இனிதே அமைய வாழ்த்துக்கள். நீங்கள் தற்போது VIP. வாழ்க வளர்க!
இப்படியொரு வீடியோவை பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
வாழ்த்துக்கள் தம்பிகளா சகோதரி 🎉❤
நல்லபடியாக பயணம் அமையட்டும் இப்பதான் தெரியுது மறைந்துஇருந்து தாக்கிறவ இவதான் என்று ்❤
மிக்கநன்றி.கப்பல்பயணத்தையும்பார்த்தாகிவிட்டதுரொம்பநன்றி.ாழ்மகன்தான்என்பதை இப்போதும்நிரூபித்துவிட்டீர்கள்வாழ்கவளர்க
❤🎉😊
Sirappu!
Mealum pala naadugalukku payanam seiya vaaltugerean!
God bless u all.
கப்பல் பயணம் பதிவிறக்கியது அருமை. நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Unkal pajanam enithaka amaija vaalththukkal ❤
பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🙏
அன்புத்தம்பி மார்களுக்கு உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றென்றும் நீங்கள் ஒற்றுமையாக இருந்து வெற்றியடைய வேண்டும்
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்😊
உங்கள்பயணம்சிறப்பாக அமையவாழ்த்துக்கள்
Enjoy 😉 valthukkal
பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகள். வாழ்த்துகள்.
பயணம் இனிமையானதாக அமைய வாழ்த்துகிறேன்
Welcome to India, Tamilnadu 👏
உங்கள் மூவரின் பயனம் கடவுளின் துனையுடன் பாதுகாப்பாக அமையட்டும்❤❤❤🙌
உங்கள் பய"ண"ம்
கடவுளின் து"ணை"யுடன்
பாதுகாப்பான
பயணமாக அமையட்டும்.
k.k.n.
நல்ல நண்பர்கள் ❤❤❤
வாழ்க வளமுடன் 🎉
வாக்கு போட இல்லையா அக்குட்டி 3 வாக்கு போகுது கடலில
❤ வாழ்த்துக்கள் சென்று வாருங்கள்
Valthukkal ❤❤❤❤🎉🎉🎉🎉
தம்பிமார அச்சுகுட்டி , பிச்சுமணி நணபரகளை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சந்தித்தலில மிக்க மகிழ்ச்சி மீண்டும நான் இவரகளை நேரில் மீண்டும் சந்திக்கும. வாய்ப்பை எதிர்பார்கினலறேன் சித்தன்கேணி கனடா விக்கி
பயணம் நல்ல படியாக அமையட்டும்.தொடர்க பணி.பாக்கியம் இந்தியாபோவதற்கு பூரணசம்மதம் தந்து விட்டார். மிக்க மகிழ்ச்சி 😂❤
வாழ்த்துக்கள்
அருமை, வாழ்த்துகள்
Have a great day enjoy the trip.
All three are very talented hero's please continue your videos you captured a big crowd I am also one of them
Congratulations
Happy a safe journey 😊 ✨️ ❤🎉🎊
உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் திருவிழாவுக்கு கடைபோட shopping 🛍 செய்ய மறந்துடாதீங்கள் பிச்சுமணியை தொலைச்சிடாமல் கூட்டி வாங்கோ 😂😂😂😂
உங்கள் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிரோம்
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் /
பார்க்கிறோம்.
k.k.n
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
GOD BLESS U ALL
HAV A NICE & SAFE JOURNEY
FROM KANDY
உங்கள் பயணிக்க வாழ்த்துக்கள்🇩🇪🇩🇪
உங்கள் மூவரது பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Hello bros, உங்கள் இந்திய பயணம் இனிதே நிறை வேறட்டும் வாழ்த்துக்கள். தொடரட்டும் ❤🌷❤🌷❤🌷❤🌷❤
From Germany Ruba
God bless you And your family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Welcome..tamilnadu.
வாழ்த்துகள்
Good luck enjoy your beautiful trip
Valthukal sako naan ukla erunthu pakeran 😊
Best wishes only today I saw the your female voice person thanks
Have a wonderful journey
❤❤ மூன்று போரும் சுகமாக போயிற்று வாங்கோ❤❤❤❤❤
நீங்கள் தான் முகம் காட்டாமல் குரல் கொடுத்து வரும் பாக்கியம் அக்காவோ ? இன்று தான் உங்கள் திருமுகத்தை பார்க்கிறோம் சகோதரி !!!
good luck brothers and sister
Have a good journey 😊
ரெண்டு பேர்களும் ஒரு சின்னதா கப்பலில் சண்டை பிடியுங்கள்
Congratulations ❤❤❤❤❤❤❤❤🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵
அருமை ❤❤❤❤❤
Bakiyamma welcome india 😅 Happy journey. All the best. Bagiyam Export. Congratulations 🎊 perfect business 🤝 deals okay 😅
Thambi enjoy your trip to India
Super Enojy❤🎉
என்னடாப்பா சனமெல்லாம் வாக்குப்போட நாட்டுக்குவர நீங்கள் நாட்டைவிட்டு போறியள்.
பயணம் சிறக்கட்டும்.
😂,,,,,,😂😂😂😂😂😂😂
Lankavila irunthu oruvarukku India povathatku Evalavu casu mudium.
கடைசியர அக்காட்ட இருந்து 15 பரப்பு காணிய எழுதி வாங்கிட்டிங்க அக்குட்டி . இந்தியாவுக்கு எல்லாம் போறீங்க .
👍👍👍♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌
Valtthukal 🎉❤
Congratulations ❤🇨🇦❤
❤❤ அச்சு ❤ பிச்சு ❤ எனக்கு என்ன கொண்டு வருவீர்கள்??
Congratulations ❤💐💐💐💐🇺🇸
ஒட்டு போடாமல் இந்தியா போக்கினம் ,பிச்சுமணி ,அக்குட்டி இதிலை, 3ஒட்டு வெஸ்ர்ராகுது,
Ama vote pani ivanhalku ena use. Visa epo kidakutho apo tha avanha pokalam
இந்தியாவுக்குப்
போகிறார்கள்.
-------------------+
போகினம் /போகுனம்.
பேச்சு மொழி வழக்காக உள்ளது.
k.k.n.
👍
Nice.
உங்களை இந்தியாவிக்கு அன்புடன் வரவேற்கிறோம்
Welcome to India Tamil Nadu
Welcome anna
Enjoy ❤
Super
Found that hidden voice😅😅😅 congratulations sister
தேர்தல் வாக்களிக்கவில்லையா
ஓகோ இதுக்குத்தான் நேற்று இந்தியா போறநகைச்சுவை போட்டனீங்களோ? வாழ்த்துக்கள். பாக்கியம் போற போக்கலை பிச்சுமணியை காலை வாரிவிட்டார்
Good luck 🎉
All the best
Super ❤
15 parappu😊😊😊
Enjoy 👌👌👌
Congestion
போராட்ட வீர்ருக்கோ வெறும் 20 நிமிடப் பயணமாக அன்று இருந்தது இந்தப்பயணம். அப்பப்பா, நம்பவேமுடியவில்லை அவர்களின் துணிச்சலை.
காஜனும் சுலக்சன் அண்ணாட wife உம் அக்கா தம்பியா முகம் ஒரே மாறி இருக்கு
Nice ❤
Good 👍
வாழ்த்துக்கள் நல்லா enjoy பண்ணுங்க.
கப்பலுக்கு எவ்வளவு டிக்கெட் காசு எவ்வளவு கிலோ கொண்டு வரலாம்?
உங்கள் மூவரின் பயணம் இனிதாகவே இருக்கட்டும்