பிரமிடுக்குள் ஓர் இரவு | yaanan speech |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • என்.கணேசன் எழுதிய பிரமிடுகள் தேசத்தில் ஞான தேடல் நூல் , யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
    யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
    ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
    • வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
    #பிரமிடு, #pyramid, #yaanan, ‪@channelartindia‬
    For more videos:
    www.youtube.co...

КОМЕНТАРІ • 102

  • @user-yq8gi5gl3h
    @user-yq8gi5gl3h 3 роки тому +14

    அன்புள்ள ஐயா, மிக அருமையான தங்கள் விளக்கம் கேட்டேன். தாங்கள் குறிப்பிட்ட நூலை அடியேன் படித்திருக்கிறேன். பால்பிரண்டனின் ஆன்மீகத் தேடல் பற்றிய புத்தகம் தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.அவரைப் போலவே மாவீரன் நெப்போலியன் எகிப்தைக் கைப்பற்றியபோது ஒர்இரவு முழுவதும் கிரேட்பிரமிட்டில் இருந்ததையும் அப்போது அவன் முடிவுகாலம்வரை நிகழ்வுகள் (மரணம்உட்பட)தெரிவிக்கப் பட்டதாகவும். மறுநாள் காலை அவன் வெளியே வந்தபோது கேட்டவர்களிடம் "நடந்ததை சொன்னால் நம்பவா போகிறீர்கள், இதைப்பற்றிக் கேட்காதீர்கள் "என்று சொன்னதாக அவருடைய வரலாற்றில் படித்திருக்கிறேன் ஐயா

  • @saritharajs8766
    @saritharajs8766 Рік тому +2

    இவ்வளவு அருமையான தகவல்கள்...என்ன புண்ணியம் செய்தோமோ அந்த தகவல்கள் உங்கள் மூலம் கேட்க...
    நன்றி ஐயா வணக்கம்

  • @sundarivenugopal7328
    @sundarivenugopal7328 3 роки тому +23

    ஐயா பிரமிட் பற்றி இவ்வளவு அற்புதங்களை சொன்ன விதம் அருமை. ஹரி ஓம் மஹாகாளி 🙏

    • @Prakash12131-S
      @Prakash12131-S 3 роки тому

      நன்றி
      நல்லது நடக்கட்டும்
      வாழ்த்துக்கள் 💐

  • @manipk55
    @manipk55 3 роки тому +12

    அய்யா உங்களுடைய இந்த presentation அய் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை... பிரமித்து க்கரைந்துவிட்டேன்...🙏🙏🙏

  • @user-fx4wn7ms1j
    @user-fx4wn7ms1j 3 роки тому +14

    அருமையான அமைதியான உலகத்திற்கு அழைத்து சென்றீர்கள் அய்யா நன்றியுடன் வணங்குகிறேன்

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 роки тому +6

    ௐ மகா காளி போற்றி
    தமிழ் சொல்
    பெரிய மேடு
    பெரு மேடு
    பிரமீடு.

  • @muraleedharanjagannathan5890
    @muraleedharanjagannathan5890 3 роки тому +14

    You are the best in story telling concept. Hari Om Mahakali!

  • @swarnarajan6200
    @swarnarajan6200 3 роки тому +8

    பால் பிரம்டன் உடன் இருப்பவர்
    பரமஹம்ஸ யோகானந்தா
    ஒரு யோகியின் சுயசரிதை
    என்ற அற்புதமான புத்தகத்தை எழுதியவர் இவர்தான் இப்புத்தக
    த்தின் மூலம் அவதார் பாபாஜியை
    உலகமுலுதும் அறிமுகபடித்தியவர்
    கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
    வாழ்க வளமுடன் நன்றி

  • @aim4857
    @aim4857 3 роки тому +4

    நேரில் சென்று உணர்ந்துவிட்ட அனுபவம் போல் இருக்கிறது நன்றிகள்

  • @samarthakandasamy3917
    @samarthakandasamy3917 3 роки тому +8

    First time i heard about pyramids. Thanks ayya. I love you ayya.♥.

  • @karthikgreatkarthik5754
    @karthikgreatkarthik5754 3 роки тому +9

    மிகவும் அழகான விளக்கம் நன்றி ஐயா

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 роки тому +4

    என் மணம் கவர்ந்த ஒரு தேடல்
    வீடியோ காட்சி அற்புதம் ஐயா.
    ஒவ்வொரு கதவா கடந்து போகும் போது கடைசியாக
    தெரிந்து கொள்ள வேண்டிய
    அற்புதத்தை தெரிந்து கொள்ள
    மனம் துடிக்கிறது ஐயா.
    பஞ்சபூதங்களுக்கும் நன்றி
    மஹா காளி தாய்க்கும் நன்றி
    ⚛️🕉️🔯🪔🪔🪔🪔🪔🙏💐🌻🕉️🕉️
    🌺🌸🏵️🔥🔥🔥🔥🔥🌼🌺🌸🌻🪔

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 роки тому +5

    I have been visited pyramid 1999, nice experienced in my life.
    Thanks
    Mr Srinivasan
    Uk(Eu)

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 роки тому +2

    நான் ஆனந்தம் அடைந்தேன் ஐயா.
    நல்ல தகவல்
    நல்ல ஞானத் தேடல் அற்புதம்
    ஹரி ஓம் மஹா காளி
    🔯🕉️⚛️🙏🪔🪔🪔🪔🪔💐🌻

  • @manimekalaimani7603
    @manimekalaimani7603 3 роки тому +10

    ஹரி ஓம் மஹாகாளி

  • @malavathid8892
    @malavathid8892 Рік тому

    Good message for all nandri Aiyya Hari Om Mahakali

  • @chokkesan
    @chokkesan 3 роки тому +9

    I love Egypth Mythology, Love to go there...

  • @karthikkumar600
    @karthikkumar600 3 роки тому +1

    நமஸ்காரம்🙏 ஐயா. தெய்வீக தகவல். நன்றி கார்த்திக் குமார் பழநி🙏

  • @sathyaabn2406
    @sathyaabn2406 9 місяців тому

    My favorite video
    Very informative
    Thank you Sir. 🙏

  • @anusiyatharma8337
    @anusiyatharma8337 3 роки тому +5

    ஐயா இவ்வாறான பதிவுகள் போடுங்கள் அருமையான பதிவு

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 3 роки тому +7

    Hari om maha kali
    குருவே நீங்கள் சொல்வது போல் பூமி தனது அந்திம காலத்தை நெருங்குகிறதா ?

  • @ershanhasanks8306
    @ershanhasanks8306 3 роки тому +5

    அருமை ஐயா .... நன்றி .....

  • @anju1974able
    @anju1974able 3 роки тому +2

    Beautiful message sharing Ayya. We have to be selfless to experience this Ayya.

  • @aravindarajc
    @aravindarajc 3 роки тому +3

    Very thanks for your valuable information

  • @choodamanin3518
    @choodamanin3518 3 роки тому +6

    HARI HOME MAHAKALI 🙏🙏🙏. IYYAVUKU VANAKKAM.

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 3 роки тому +1

    அந்த மகாசக்தி, எல்லா ஆற்றலையும் எல்லாருக்கும் வழங்கிவிடுவதில்லை. தாங்கள் அந்த சக்தியிடம் காட்டும் அன்பையும் பக்தியையும் பார்த்து அந்த மகா சக்தியானவள் தங்களுக்கு ஒரு ஆற்றலை, ஒரு மாபெரும் சக்தியை வழங்கி இருக்கிறாள்.

  • @malaprakash5647
    @malaprakash5647 3 роки тому +7

    ஹரி ஓம் மஹாகாளி ‌ஓம் 🙏💐

    • @Prakash12131-S
      @Prakash12131-S 3 роки тому +1

      ஹரி ஓம் மஹா காளி

  • @muralimuniandy9980
    @muralimuniandy9980 3 роки тому +5

    அருமை ஐயா

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 3 роки тому +1

    அற்புதங்களை அற்புதமாக சொல்லக்கூடிய மாபெரும் ஆற்றலை அந்த மகா காளி தங்களுக்கு வழங்கி இருக்கிறாள். இக் காலத்து மாகா காளிதாசனாகவே தங்களை காண்கிறேன்.

  • @anithavinnarasu1497
    @anithavinnarasu1497 3 роки тому +4

    Thanks sir

  • @rajivp3621
    @rajivp3621 3 роки тому +5

    Hari Om Mahakali!

  • @mamapuma27
    @mamapuma27 3 роки тому +4

    Nandri Ayya 🙏

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 2 роки тому

    பிரமிடுக்கள் ஞானப்புதையல்திரு யாணன்விளக்கியவிதம்அற்புதம்.மஹாகாளியின்அருள்.அருணாசலசிவம்.

  • @templebells9247
    @templebells9247 3 роки тому +5

    Waiting for your videos daily ayya..

  • @sujathavpriya7230
    @sujathavpriya7230 3 роки тому +6

    ஹரி ஓம் மஹாkali

  • @intentity5601
    @intentity5601 3 роки тому +2

    Super ji amazing speech about pyramids…watch from Los angels, California, USA

  • @sathyaabn2406
    @sathyaabn2406 3 роки тому +1

    அருமையான பதிவு. நன்றி🙏

  • @jayakumar2717
    @jayakumar2717 3 роки тому +2

    🙏🙏🙏 நன்றி ஐயா

  • @sharathps4352
    @sharathps4352 3 роки тому +5

    Really..... Very touching

  • @anju1974able
    @anju1974able 3 роки тому +2

    Beautiful explanation Ayya.

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 3 роки тому +5

    ஹிரி ஓம் மாக காளி

  • @radhapr6107
    @radhapr6107 3 роки тому +2

    Very nice information.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 роки тому +1

    நல்ல பதிவு
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நன்றி வணக்கம். 🙏🙏🙏🙏

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 Рік тому

    Thanks

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 3 роки тому +1

    Thanks for reminding me which I read in Paul Brendan's book
    Hari Om Mahakali ❤🙏👍

  • @malag4555
    @malag4555 3 роки тому +4

    Hariommahakali

  • @aravinth1456
    @aravinth1456 3 роки тому +2

    அற்புதம் ஐயா

  • @sumathideena6479
    @sumathideena6479 3 роки тому +3

    அருமையான, ஆர்வம் மிககூடிய, தெளிவான விளக்க உரை 🙏

  • @jamesvictor6680
    @jamesvictor6680 3 роки тому +1

    Sir, i request you to please continue your speech like this video

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 3 роки тому +3

    ஹரி ஓம் மஹா காளி....

  • @narpavilakshmi8159
    @narpavilakshmi8159 Рік тому

    Nandri ayya

  • @varatharajan6216
    @varatharajan6216 3 роки тому +1

    very beautiful message.

  • @gunasekaran670
    @gunasekaran670 3 роки тому +1

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 Рік тому

    Good speech

  • @karthikeyant9029
    @karthikeyant9029 2 роки тому

    பிரமேடில் இருத்து பல ஆத்ம சக்திகள் இரண்டு வடத்திற்கு முன்பே வெளியே வந்துள்ளது.இதை இறைவழிப்பாட்டில் உணர்ந்தேன்.

  • @jayalakshmirajendran2804
    @jayalakshmirajendran2804 2 роки тому

    மிகவும் அருமை அய்யா. நன்றி

  • @UM-bv3tz
    @UM-bv3tz 2 роки тому

    Wow thank you. A great experience

  • @bonjour2raj
    @bonjour2raj 3 роки тому +6

    OHM Sri Magha Kali

  • @user-eb8hs6ub1e
    @user-eb8hs6ub1e 3 роки тому +1

    அருமை ஐய்யா 🙏

  • @vijayarani5257
    @vijayarani5257 3 роки тому +1

    my pranams to this great man

  • @bharaths6480
    @bharaths6480 3 роки тому +1

    Excellent narration

  • @arunpillai4918
    @arunpillai4918 3 роки тому +2

    வணக்கம் குரு பாதம் போற்றி

  • @sarojinibalasubramaniam6340

    Mihamiha nalla padhivu nantri iya

  • @menakakandhavel4676
    @menakakandhavel4676 Рік тому

    Om namashivaya namaga

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 2 роки тому

    ARUMAI THANK YOU SWAMY

  • @venkateshvenkat9315
    @venkateshvenkat9315 3 роки тому +1

    அருமை ஐயா💐💐👌

  • @lathaexpo
    @lathaexpo 3 роки тому +1

    🙏🙏🙏ஹரி ஓம் மஹாகாளி 🙏🙏🙏

  • @parthasarathy6081
    @parthasarathy6081 3 роки тому +4

    ஐயா கன்னி தெய்வம் பற்றி விளக்கவும்

  • @balaguru3014
    @balaguru3014 3 роки тому +3

    பால் பிரண்ட் அய்யா எங்களையும் இரட்சிக்க வேண்டுகிறோம் ...

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 роки тому

    Super super fantastic message.

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 роки тому

    Nandrigal Kodi Ayya

  • @geethanarasimhan3709
    @geethanarasimhan3709 3 роки тому +1

    Sir my brother in law is unwell he is taking allopathy treatment iam a Dr initially he improved but now there's decline we are unable explain I really don't know what to do trying to coy a some Ayurvedic drs he has CA colon stage 4

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому +2

    Thank you very much sir 🎉🙏👍

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 роки тому +3

    👍👍🙏🙏

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому +1

    Super...

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 роки тому

    Superb thanks for sharing

  • @bharathisivaji3253
    @bharathisivaji3253 2 роки тому

    Naan thediya thagaval. Nandri iyya...

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 роки тому

    Super 👌

  • @SenthilKumar-mc7lh
    @SenthilKumar-mc7lh 2 роки тому

    ஐயா அருமையான பதிவு தங்களிடம் பேச விரும்புகிறேன் ஐயா உங்களது தொலைபேசி நம்பர் தெரியப்படுத்துங்கள்..மிக்க நன்றி ஐயா

  • @mapadas
    @mapadas 2 роки тому +1

    வணக்கம். பிரமிடுக்குள் பிராணவாயு (ஆக்சிஜன்) கிடையாது. எப்படி பால் பிரைண்டைன் அவர்களால் தங்க முடிந்தது.

    • @mapadas
      @mapadas 2 роки тому

      இது எப்போது நடந்தது. மகரிஷி ரமணரை சந்திக்கு முன்பா அல்லது பின்பா ? விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.

  • @surendra1972december
    @surendra1972december 3 роки тому

    Namaskaram Ayya

  • @SriAiyerRS
    @SriAiyerRS 2 роки тому

    Thank you #Sri_Yaanan. But for you I would have never learnt about this subject. Namaskaaram. ||Sivaya Nama: Om||. I have sent you an email, please.

  • @radhapr6107
    @radhapr6107 2 роки тому

    Gurve saranam

  • @chandrasekarsekar9852
    @chandrasekarsekar9852 3 роки тому

    Aadheguruvacharanam,Saranam, karunagara guru vs, Saranam charanam

  • @russianeedhi929
    @russianeedhi929 Рік тому

    Like periya koil-Thanjai

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 3 роки тому

    Mehapariya Vaippu. Daivatthin....Anugiraham.

  • @vusha7985
    @vusha7985 3 роки тому +1

    Ayya arumai solla varthaikal illai

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 роки тому

    Muruga muruga

  • @prabu2015
    @prabu2015 3 роки тому

    அருமையான பதிவு

  • @kannanm5050
    @kannanm5050 3 роки тому

    Psm tamizh

  • @susikumar5288
    @susikumar5288 10 місяців тому

    அருமை அருமை ஐயா

  • @mahalakshmikrishmamurthi2311
    @mahalakshmikrishmamurthi2311 3 роки тому +2

    அருமை 🙏🙏🙏🙏🙏