Це відео не доступне.
Перепрошуємо.

உண்மையான சித்து விளையாட்டு | yaanan speech |

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2021
  • யாணன் எழுதிய நூல்கள் மற்றும் யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
    ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
    • வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
    #yaanan,#yaananspeech,#யாணன், ‪@channelartindia‬

КОМЕНТАРІ • 140

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 роки тому +8

    மிக இயல்பாக யாணன் அவர்கள் ஊடகம் மூலமாக
    தன் அனுபவங்களை '
    சில உண்மைகளை '
    நேரில் நடப்பது போல்
    தெளிவாக மக்களுக்கு
    சொல்லி மகிழ்கிறார் !
    அவரது வார்த்தைகள்
    காந்த சக்தி என்ற ஈர்ப்பு
    உடையவை !
    சத்ய யுகம் மலரட்டும் !
    வாழ்க வளமுடன் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 роки тому +9

    அருமையான உன்மையான பதிவு மக்கள் கடவுளைநம்பினால் போதும்

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 роки тому +20

    எனக்கும் இம்மாதிரி அனுபவங்கள் நிறைய உண்டு அய்யா. நாம் கடவுளை மட்டுமே நம்பி வாழ்வதால் தெய்வம் நம்மோடு வாழ்ந்து வழிகாட்டுகிறது என்று உணர்கிறேன். நன்றி

    • @srivasan6519
      @srivasan6519 3 роки тому

      ஙஙயஙயதளணேயயஙஙஙயதயயளஙஙயயஙஙயஙளயஙஙணஙஙஙயஙயஙஙளணஙளஙஙணயயஙஙஙயளயகயயளஙயயணஙயஙயயயஙயயஙஙயஙயயயயயயஙஙஙயயஙஙஙஙயயஙஙஙயஙஙகஙஙஙேஙஙயஙயஙயஙஙஙயஙஙஙஙஙயஙஙயஙயஙஙஙஙஙஙஙயஙயயயஙயயஙயயயஙஙயயஙஙயஙயயஙயகஙஙஙயயஙஙயஙஙஙயயயயஙஙஙஙயயஙஙஙஙயயஙஙஙஙகஙயஙயஙஙயஙஙஙஙஙகயஙயஙயஙகயஙயஙயஙயஙஙகஙயஙஙஙயஙஙஙஙகஙயயஙஙஙஙயயகஙஙயஙஙஙயௐஙஙயஙஙயஙயஙௐஙயஙஙஙகயஙககஙஙஙௐஙௐஙஙஙஙஙகஙஙஙஙௐஙஙஙயயஙஙகஙஙயஙயஙயஙஙஙஙஙயஙயயஙௐௐஙயஙயஙயஙயஙஙயஙஙஙஙகஙகஙஙயௐஙஙயஙஙஙஙகஙயஙஙகயயகயஙயஙஙஙஙயஙயஙகயகஙஙயஙஙஙஙகஙஙயஙயகஙககஙயஙௐஙயஙஙயஙஙஙயஙயஙஙஙஙயகௐஙஙஙயஙௐஙயஙயயயஙஙஙஙஙயஙகயௐககஙஙகஙஙகஙயஙகஙயௐஙௐகஙஙஙகககௐௐஙஙளௐஙகௐயஙஙஙௐககஙஙஙஙஙகயஙஙககஙயயஙௐகஙஙகௐஙஙஙஙஙகஙௐஙஙௐககஙயககயஙககஙககஙௐஙகஙகஙயகஙஙயஙஙௐயகயஙயஙகஙஙஙௐகயஙஙகஙயஙஙகௐஙயஙௐஙஙஙௐஙௐகஙஙஙௐஙஙஙஙஙஙஙயகஙௐௐஙௐஙயஙஙயஙகஙௐககௐகஙகஙயஙௐஙகௐகஙஙௐகஙஙஙௐௐஙௐஙௐஙஙஙஙஙஙஙஙஙௐௐௐௐஙஙஙயஙகஙஙௐஙஙகஙஙகயஙௐகஙகஙஙௐஙகஙகஙயஙஙஙகஙஙககஙயஙகயஙகஙயகஙயஙககஙஙஙஙகககஙஙகயஙஙகககௐஙஙஙஙஙகஙஙகௐஙஙஙஙஙௐகௐஙயகஙகௐஙௐகஙககௐஙௐஙௐஙஙௐஙஙஙௐஙௐௐஙஙஙௐஙஙௐயஙஙகஙகயயயயஙஙயயஙௐககஙககஙஙௐகளகயஙயஙௐஙஙயயஙயஙஙகஙௐஙஙயஙஙயயஙௐஙஙககயஙஙகஙஙஙௐகஙயகயஙஙஙஙகௐஙககஙஙஙஙஙஙஙகௐஙயயயஙயகஙயஙௐஙயஙஙௐௐஙௐஙகஙயஙயஙககௐகககககஙஙகஙௐௐௐயகஙயஙௐௐஙகஙஙஙஙயஙஙஙஙௐகௐௐகௐஙஙௐககஙஙகஙகஙஙயகஙௐயஙயஙஙகௐகஙஙககஙகஙஙகஙௐஙஙஙயகௐகககககஙயௐௐஙஙஙஙகஙஙஙகஙயகஙஙஙகஙஙயஙௐஙயயஙகஙஙககஙகயஙௐௐௐஙௐகௐகௐஙகஙகஙகௐஙௐகஙஙௐஙஙகஙஙஙஙககஙஙகஙஙஙஙயஙகயயகயஙயஙயகஙயகஙஙயஙயகஙஙஙயயஙஙககஙஙஙஙஙஙௐஙஙயஙௐகஙௐஙௐௐஙௐகஙஙௐககயககஙஙஙகககஙகஙஙகஙகௐஙககககயௐஙௐஙஙயகஙஙௐௐஙயகஙௐௐகௐகஙஙௐஙயகககயஙௐஙஙஙஙஙகஙகயஙகௐஙகஙஙஙககஙஙயஙஙஙஙஙஙககஙயகககககஙஙஙௐகஙஙௐயஙஙகயஙகஙஙஙஙயஙஙயகஙஙஙயயஙஙயஙஙகஙஙஙஙௐஙஙஙௐயஙௐௐௐஙஙௐஙஙௐயஙஙௐஙஙஙஙயஙௐகஙகஙௐகயயகயககஙயயகயகஙகஙஙஙஙஙஙயககககௐஙஙஙஙஙகஙஙககககஙஙஙஙஙௐஙஙஙஙகஙககௐஙயஙௐஙஙஙஙஙயௐகௐகௐஙௐஙயஙஙஙகௐௐஙகயககஙஙௐஙஙயஙௐககககஙஙஙஙஙஙககஙகஙஙஙஙயஙககககஙககஙௐௐஙயககஙௐஙஙயககஙஙஙகஙௐஙௐௐகௐஙஙயஙயகககஙஙகஙயஙஙௐஙயகஙகஙகஙஙஙயகயயஙஙஙகஙகஙஙகஙஙகயஙஙகககககஙௐககஙகஙௐௐகஙௐகௐஙககௐகஙககஙஙகஙஙகௐஙஙஙகககஙஙகஙஙஙககஙயஙஙௐஙகௐஙகஙகௐயஙஙஙககககௐகஙஙஙகௐௐஙகககௐகஙககஙஙஙயகௐஙௐஙஙஙகககஙௐௐஙௐஙஙௐஙஙககஙககஙஙஙஙகஙஙககஙஙஙஙஙஙகஙஙகஙஙகஙஙகஙௐ

    • @panduranganeg5264
      @panduranganeg5264 2 роки тому

      What is this

  • @sundararajann6007
    @sundararajann6007 3 роки тому +10

    என்னுடைய அக்கா வீட்டில் சுமார் 10 வருடங்களுக்கு முன் இது போல் ஒரு சம்பவம் நடந்தது.ஜோதிடம் பார்கிறேன் என்று சொல்லி வந்தவன் பரிகாரம் செய்கிறேன் என்று சொல்லி கோலம் போட்டு அதன் நடுவே வீட்டில் இருந்த கிருஷ்ணர் விக்ரகத்தை வெய்தான் பிறகு எதோ மந்திரம் சொல்ல அந்த விகிராஹம் கோலத்தை சுற்றி வந்தது பிறகு என் மாமாவை கைகளை மூடி வைக்க சொல்லி கைக்குள் தகடு வரவெய்தான்.அதன் பின் நீங்கள் சொன்னது போல் 10000 இல் ஆரம்பித்து 3000 இல் நிறுத்தினான்.நான் அப்போது தான் அங்கு சென்றேன். நிலமையை புரிந்து கொண்டேன். அவன் அந்த தகடை தரையில் இருந்து எடுக்க வேண்டும் என்றால் 3000 குடுக்க வேண்டும் என்றான்.எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை .நான் மனதில் குலதெய்வத்தை நினைத்து கொண்டு அந்த தாகடை எடுத்து வீட்டுக்கு வெளியில் குப்பையில் போட்டு விட்டேன். பிறகு பூஜை செய்ய உள்ளே விட்டது நம் தவறு என்ற காரணத்தால் அவனுக்கு 200 ரூபாய் கொடுத்து அனுப்பினோம்.

  • @yezdibeatle
    @yezdibeatle 3 роки тому +5

    Thanks for the Video ..... Kanchi Maha Periavar did cure many children's and peoples disabilities.... never asked money in return also... one of the great soul

  • @psrinivasan3917
    @psrinivasan3917 3 роки тому +12

    ஹரீ ஓம் மஹா காளீ.....ஒவ்வொரு காலத்திலும் மானிடர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இறை ஞானத் தகவல் .நன்றி.....

  • @mura0890
    @mura0890 3 роки тому +6

    உங்கள் வாக்கு உண்மையானது.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 роки тому +3

    Great service to Tamil World with Great courage! God is with u all my friend!

  • @lukshmiganesharajah5621
    @lukshmiganesharajah5621 3 роки тому +5

    Very nice one..swami..Love to see u even in my dreams..🙏🙏🙏

  • @rajajisk
    @rajajisk 2 роки тому +1

    அய்யா அவர்களுக்கு நன்றி... வாழ்க வளமுடன்...

  • @alagaralagar8358
    @alagaralagar8358 Місяць тому

    என்னிடம் சில குலதெய்வம் சார்ந்த சில சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன அதை உங்களிடம் பகிர்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன் அந்த இறைவன் அனுக்கிரகம் செய்யட்டும் நன்றி

    • @channelartindia
      @channelartindia  Місяць тому

      yaanan contact no: 7092559857, ( send whatsapp message )

  • @subramaniammuthusamy1453
    @subramaniammuthusamy1453 Рік тому +1

    Excellent Guruji

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 Рік тому +1

    பரிகாரம் செய்வதால் நடக்கும் என்று நினைப்பதை தவிர்த்து , படைத்தவனால் நிச்சயம் நடக்கும் எனநம்பவேண்டும் நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா !!! படைத்தவனால்

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 3 роки тому +1

    Hari Om Mahakali
    Thank you for your eye opening events
    Mikka Nandri Aiya ❤🙏

  • @user-so7pz4tl1l
    @user-so7pz4tl1l 3 роки тому +2

    ஐயா உங்கள் பதிவு மிக மிக முக்கியமான பதிவு இது நல்ல பதிவு இது போன்ற பல பதிவுகள் அனுபவங்கள் தயவு செய்து கூறுங்கள் ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @vijayananda5875
    @vijayananda5875 2 роки тому +1

    அருமையான பதிவு🏆🏆🏆

  • @alagaralagar8358
    @alagaralagar8358 Місяць тому

    உங்கள் உரையை யூடியூப் இல் தேடித்தேடி கேட்கிறேன் நீங்கள் ஒரு வழிகாட்டி

  • @subramaniammuthusamy1453
    @subramaniammuthusamy1453 3 роки тому +1

    Thanks for this excellent video. 🙏🙏🙏

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 3 роки тому +2

    ஹரி ஓம் மஹா காளி துணை சுவாமிஜி வணக்கம் நீங்கள் சொல்வது போல் நான் இரண்டு தடவை ஏமாந்து உள்ளேன் அய்யா உங்கள் பதிவு மூலமாக ஆன்மிக விழிப்புணர்வு அதிகமாக ஏற்க்கப்பட்டுள்ளது சொந்தகார இல்லத்தில் மற்றும் எனது இல்லத்தில் ஏமாந்து உள்ளோம் உள்ளேன் முட்டை மற்றும் சின்ன தாயம் கட்டை நகர்ந்து சென்றது எனது தாத்தா அவ்வா இருவரையும் பார்க்காதீர்கள் என்று மிரட்டி எங்களை செயல்படாமால் நாங்கள் அவன் பேச்சுக்கு தலையாட்டி பனத்தை பறிக்கொடுத்தோம் உங்களை போன்ற உன்மையான நேர்மையான சுவாமிஜி கிடைத்திருப்பது நான் இல்லை நாங்கள் செய்த புன்னியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏
    மிகவும் பயனுள்ள தகவல் தாங்களைப் பார்ப்பதும் அப்படி பட்ட வரமே நன்றி ஐயா 🙏...

  • @kanyakumarikalaifashion
    @kanyakumarikalaifashion 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு.
    நன்றி ஐயா

  • @photoshopmadeeasy262
    @photoshopmadeeasy262 3 роки тому +2

    Thank u sir!!

  • @anju1974able
    @anju1974able 3 роки тому +1

    Hari Om Mahakali Ayya. It has been great that you have shared your life experience in this. I have had mineike yours too. You have opened our eyes to trust miracles but not paid ones.

  • @durainagalur6266
    @durainagalur6266 3 роки тому +4

    ஹரி ஓம் மகா காளி
    ஹரி ஓம் மகா காளி
    ஹரி ஓம் மகா காளி

  • @moorthym4659
    @moorthym4659 10 місяців тому +1

    Om hari om mahakali devi auto avadi moorthy

  • @umamaheswaribs6939
    @umamaheswaribs6939 3 роки тому

    Arumai,unmai,nirainda amsathai yellorukum sollirukinga.nandri,yaman sir🙏

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 роки тому +3

    உங்கள் கைகளை அவர் பார்த்திருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது ஐயா உங்கள் இந்த பதிவுக்கு மிக்க நன்றி ஐயா

  • @annamalaimuruganantham4956
    @annamalaimuruganantham4956 3 роки тому

    நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி

  • @karthikkumar600
    @karthikkumar600 3 роки тому

    நமஸ்காரம் ஐயா🙏. அருமையான பதிவு. நன்றி கார்த்திக் குமார் பழநி🙏.

  • @mangaimagam
    @mangaimagam 3 роки тому +1

    சிறப்பான பதிவு..

  • @user-dx4io5el1b
    @user-dx4io5el1b 3 роки тому +2

    ஓம் நமசிவாய 🙏

  • @mohanajayaraman2147
    @mohanajayaraman2147 Рік тому

    அய்யா அவர்களுக்கு நன்றி ‌எனக்கு‌ ‌கென்சர்‌ நலம் பெற வாழ்த்துகள்

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் வாழ்க வையகம் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சிவாயநம ஓம் 🙏 நன்றி நண்பரே நன்றி 🙏

  • @user-pn7hj5qd1r
    @user-pn7hj5qd1r 3 роки тому

    இந்த சித்து. விளையாட்டால் லச்ச கணக்கான. சொத்தும் அழிந்து. நானும். என் தம்பி இருவரும். இன்று வரை துன்பப்பட்ட்டுகொண்டு உள்ளோ ம் நாம். இறைவனை. மட்டுமே. நம்ப வேண்டும்

  • @surirayar
    @surirayar Рік тому

    ஹரி ஓம் மஹா காளி

  • @saradhasethuraman5786
    @saradhasethuraman5786 2 роки тому

    Arumaiyaana padivu.

  • @kalavani2419
    @kalavani2419 3 роки тому +1

    thank you

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala 3 роки тому

    நன்றி ஐயா 🙏

  • @sgparthasarathy
    @sgparthasarathy Рік тому

    🙏🙏🙏💯💯

  • @kasthurirajagopal2711
    @kasthurirajagopal2711 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @mahes785
    @mahes785 3 роки тому +1

    ஓம் நமச்சிவாய

  • @muraleedharanjagannathan5890
    @muraleedharanjagannathan5890 3 роки тому +2

    Hari Om Mahakali!

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Рік тому

    🙏🙏🌹

  • @lathaexpo
    @lathaexpo 3 роки тому +1

    🙏ஹரி ஓம் மஹாகாளி 🙏

  • @choodamanin3518
    @choodamanin3518 3 роки тому +1

    "HARI OM MAHA KALI " 🙏🙏🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 роки тому

    Nandrigal Kodi Ayya

  • @baskaranm1323
    @baskaranm1323 3 роки тому

    உங்களை அறியாமலே தமிழக அரசியல் முடிவை அறிவித்துவிட்டீர்☺️☺️☺️

  • @venkatesanjayaraman4633
    @venkatesanjayaraman4633 3 роки тому

    Nalla sonniga Ayya

  • @sanjeevisanjeevi1728
    @sanjeevisanjeevi1728 3 роки тому

    ஐயா நன்றி ஐயா

  • @manigandanb3697
    @manigandanb3697 3 роки тому

    Good eye opener....

  • @arunb8841
    @arunb8841 3 роки тому

    First view first like first comment...🙂
    Hari Om MahaKaali

  • @rosalichettiar3684
    @rosalichettiar3684 3 роки тому

    Verygood

  • @RajRaj-zx4rf
    @RajRaj-zx4rf Рік тому

    🙏🏻

  • @manimekalaimani7603
    @manimekalaimani7603 3 роки тому +1

    ஹரி ஓம் மஹாகாளி

  • @arumugamsivakumar4055
    @arumugamsivakumar4055 3 роки тому

    அருமை

  • @vishnuvarthan9369
    @vishnuvarthan9369 3 роки тому

    Om namasivaya....hari om maka kali.....

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Рік тому

    ஓம்சிவசிவஓம்

  • @MUTHUKUMAR-yi5vo
    @MUTHUKUMAR-yi5vo 3 роки тому

    Nanri ayya

  • @nesamanis8984
    @nesamanis8984 3 роки тому

    Om maha kali amma so so so thank sir

  • @ammuparkavi6749
    @ammuparkavi6749 2 роки тому

    How to contact you ayya

  • @harinimanivasagam5708
    @harinimanivasagam5708 3 роки тому

    Iyya unmaithan nandri om maha kali

  • @arunb8841
    @arunb8841 3 роки тому +5

    Yaanan aiyaa, my humble request is that yourself and Actor Mr. Rajesh should interact and discuss about the paranormal matters..that would be a noble cause for sure, aiyaa..🙏

  • @mangaimagam
    @mangaimagam 3 роки тому +1

    ஐயா, இறை இல்லை; இறை சக்தி என்பது மூட நம்பிக்கை என்று மார்த்தடி பேசும் நல்ல படித்தவர்கள் பல வியாக்கினங்களையும் எடுத்துகாட்டுகளையும் அறிவும் அறிவியலையும் சமூக நிலையையும் நடக்கும் அநீதிகளையும் கொண்டு முன் வைக்கிறார்களே .... அதற்கு உங்கள் தெளிவுரை என்ன????

  • @AnuRadha-fl4ly
    @AnuRadha-fl4ly 3 роки тому

    Naandri swami

  • @thiruaneesh1115
    @thiruaneesh1115 3 роки тому

    Hari om maha kaali..

  • @gandhimathiselvaraj4530
    @gandhimathiselvaraj4530 3 роки тому

    Om maha Kalli saranam .nandri ayya.

  • @jayakarthik2977
    @jayakarthik2977 3 роки тому

    I love you ayya

  • @pandianm.a2050
    @pandianm.a2050 3 роки тому

    ஜயா உங்கலை சந்தித்து பேசவேண்டும்

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 3 роки тому

    ஹரி ஓம் மஹா காளி போற்றி

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 3 роки тому

    Hari om maha kalli..

  • @jayaramanjayaraman2492
    @jayaramanjayaraman2492 3 роки тому

    100 ./true ayya

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 3 роки тому

    Anba sivam

  • @banumathithangadurai3105
    @banumathithangadurai3105 3 роки тому

    Hari Om maha kali nanri iyya

  • @RahulKumar-wp2kt
    @RahulKumar-wp2kt 3 роки тому

    நீங்கள் சொன்ன மாதிரி எனக்கும் நடந்து சைக்கிள் ரிக்ஷாவில் வந்த சாய்பாபா பக்தர் கூட்டத்தில் ஒருவர் ரூபாய் நோட்டில் விபூதியை வைத்து கொடுத்து 1000 ரூபாய் வேண்டும் என்று கட்டாயபடுத்தி ......கேட்ட பணம் கொடுக்க வில்லியெனில்.........என பயமுறுத்தி விட்டார்.....அன்றிலிருந்து நான் சாய்பாபா வை கும்பிடுவதையே விட்டு விட்டேன்

  • @manukuttan1063
    @manukuttan1063 3 роки тому

    Hari om mahakali vanakkam ayya from Delhi

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 3 роки тому

    ஹரி ஓம் மஹா காளி....

  • @malaprakash5647
    @malaprakash5647 3 роки тому

    ஹரி ஓம் மஹாகாளி ‌ஓம் 🙏🙏🙏

  • @ainikumar691
    @ainikumar691 3 роки тому

    Hari Om maha Kali🌹🌹🌹💕

  • @senthilkumar6964
    @senthilkumar6964 3 роки тому

    உண்மைகடவுள்

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 3 роки тому

    Sisshapurushar illai
    Emathu purushar
    Very nice talk

  • @SriAiyerRS
    @SriAiyerRS 3 роки тому

    || Hari Om Mahaa Kaali || Pranaam #Sri_Yaanan. I take your prediction as #Sri_Mahaa_Kaali's words. I won't be surprised if #Sri_Edapaadi makes a clean-sweep of TNAE 2021. I hope he makes use of this Mandate to return to Hindus all their Temple properties that were swindled by DMK. || Sivaya Nama: Om ||

  • @shylashreesanthoshkumar5476
    @shylashreesanthoshkumar5476 3 роки тому

    Hari om mahakali Sir, antha saibaba aanubham enikum nadainthu but my inner sense warns me,and I refuse what they said,I give them Amala to eat but they threw that away and went with anger,it has happen 5 to 6 year before

  • @Prakash21317
    @Prakash21317 3 роки тому

    ஹரி ஓம் மஹா காளி 🕉️⚛️🕉️🔯

  • @suganyasmiley8338
    @suganyasmiley8338 2 роки тому

    நிறைய ஏமாந்துருக்கேன்.... கணவருக்கு ஆபத்துனு சொல்லுவாங்க...அது பொய்யுனு தெரியும்...இருந்தாலும் தெரிந்தே ஏமாந்தது உண்டு😔

  • @K_Muthukumaran
    @K_Muthukumaran 3 роки тому

    With due respects, I have heard some saints ask for meagre money to make people work out their karma, test their belief...my limited knowledge

  • @mohanraj-tc3zk
    @mohanraj-tc3zk 3 роки тому

    ஹரி ஓம் மகா காளி 🙏

  • @skpmani8508
    @skpmani8508 3 роки тому

    ஹரிஓம் மகாகாளி. !

  • @jbbritto223
    @jbbritto223 3 роки тому

    Vanagam sago vanagam

  • @athmaraman7136
    @athmaraman7136 3 роки тому

    Hari Om maha Kali.

  • @kk-wu8ju
    @kk-wu8ju 2 роки тому

    ஹரி ஓம் காளி

  • @Rajaraja-bc3pn
    @Rajaraja-bc3pn 2 роки тому

    ஐயா பக்கவாதம் பூரண குணமாக வழி கூருங்கள் ஐயா.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 Рік тому

      1)Physiotherapy & 2)Aswagandha tablets or powder or lehiyam
      3) Thiriphala tablets
      2&3 are siddha medicines. Please consult Kottakkal Arya Vaidyasala

  • @AnandKUMAR-iw4jt
    @AnandKUMAR-iw4jt 3 роки тому

    ஐயா வணக்கம் உங்கள் அலைபேசி என் தாருங்கள்

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 3 роки тому

    Ayya andha vidio va nanum parthen

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 3 роки тому

    ஹிரி ஓம்,மாக காளி

  • @gurutamsel
    @gurutamsel 3 роки тому

    Hari ohm Maha Kali

  • @OMKALITV
    @OMKALITV 3 роки тому

    Hari OM Maha Kali

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 роки тому

    Frauds are everywhere Swamy...we need to be very alert... always

  • @harindraprasadr6350
    @harindraprasadr6350 3 роки тому +1

    எல்லாம் அஷ்ட கர்மாவின் விளையாட்டுகள் தான்......... ஆகார்ஷ்னம்..........

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 3 роки тому

    🙏

  • @vaishnavi....6451
    @vaishnavi....6451 3 роки тому

    Sir antha mathiri maha purusharkal ungaluku yaravathu therinthal konjam sollunga...en kuzhanthai innum pesala...ellam muyarchikirom...

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k 2 роки тому

      படே சாஹிப்,ஜீவ சமாதிக்கு சென்று வேண்டி வரவும், refer you tube jeeva samathi videos