சிவன் சார் ஓர் மகா அனுபவம் | yaanan speech |

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 215

  • @vbalu4672
    @vbalu4672 Рік тому +1

    வணக்கம்.உங்களின் மெய் சிலிர்க்க வைக்கும் வர்ணனை மிகவும் அருமை.மகாபெரியவா சிவன்சார் இருவரும் நூறாண்டு கால பொக்கிஷம். சிவன் சாரைப் பற்றிய சுப்பினி கருத்து அற்புதம் .சித்தர் களிடம் நெருங்கிப் பழகியது போன்ற உணர்வு. நன்றிகள் பல ஐயா.

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 4 роки тому +18

    உங்க மூலம் நாங்களும் சிவன் சாரை பற்றி அறிந்து கொண்டோம் ஐயா. நன்றி நன்றி.

  • @b.murugesanb.murugesan6003
    @b.murugesanb.murugesan6003 4 роки тому +18

    அய்யா அவர்களுக்கு கோடி
    நமஸ்காரங்கள்.
    சிவன் சாரை பற்றி ஒன்றும்
    அறியாத இந்த மடையனுக்கு
    இந்த சம்பவத்தை தங்களின்
    மூலம் அறிய வைத்த இறைவனுக்கு பல கோடி நமஸ்காரங்கள்.

  • @osro3313
    @osro3313 4 роки тому +15

    பிரபஞ்சம் யாணன் ஐயாவை இந்த வீடியோ மூலம் இணைத்துள்ளது மிகவும் அருமையான உரை ஐயா உங்களது அனுபவத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் உலக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி ஐயா தங்களுக்கும் நன்றி

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 4 роки тому +14

    ஆணவம், கன்மம், மாயை - விட்ட மகாப்பெரும் ஞானி. இவர்தம் பற்றிய சம்பவங்களை கேட்கும் பொழுது மனம் சஞ்சலமற்று அமைதி அடைகிறது. யான் செய்த புண்ணியம் இவரைப் பற்றி உங்கள் வாயிலாக கேட்டறிந்ததே. இன்றைய பொழுது நல்ல பொழுது. நன்றிகள் பல.

  • @amjagadeesan7249
    @amjagadeesan7249 Рік тому +2

    ஓம் சிவ சிவ ஓம் சித்தர் சிவன் சார் பற்றியவைகளை பதிவிட்டமைக்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் ஐயா !!!

  • @maanusri9082
    @maanusri9082 3 роки тому +3

    நன்றி நன்றி நன்றி நன்றி அருமை பதிவு ஐயா. ஒம் மாகா காளி. தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ravichandrank4296
    @ravichandrank4296 4 роки тому +2

    🙏புண்ணிய பதிவு நன்றி 🙏எத்தனை தர்மம் செய்தாலும்,கோபத்தால் நிலை தடுமாறி புண்ணிய பொருட்களை பூமியில் விட்டெறிந்ததன் விளைவு எவ்வளவு மோசமானது என்பது எங்களுக்கு கிடைத்த வாழ்க்கை பாடம். சிவன் சார் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருக்கும் நேரத்தில், தனக்கு எந்த சலனமும் இல்லை என்று சொல்வது, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்த புண்ணிய பதிவை தந்த அணைவருக்கும் நன்றி நன்றி 🙏🙏🙏

  • @arutchelvangovindarajan6086
    @arutchelvangovindarajan6086 3 роки тому +2

    காஞ்சிபுரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு இன்றுதான் சிவன் சார் சித்தரின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடிந்தது. அதற்கு தங்களுடைய கானொலி உதவிகரமாக இருந்தது. மிக்க நன்றி. தங்கள் சேவை தொடருட்டும்.

  • @madhavik4630
    @madhavik4630 4 роки тому +16

    Sivan saved me from cancer
    Now I am healthy and happy
    With his blessings

    • @jeyasreekannan3870
      @jeyasreekannan3870 3 роки тому +1

      Madam , how to cure cancer mam

    • @madhavik4630
      @madhavik4630 3 роки тому +1

      Mam I trusted sivan sir
      I have taken treatment
      I believe sir is everything
      He saved me

    • @madhavik4630
      @madhavik4630 3 роки тому +2

      I meet subbuni Mama
      Every thing is wonders

    • @ramyav4150
      @ramyav4150 2 роки тому

      @@madhavik4630 how u prayed him mam??pls reply

    • @ramyav4150
      @ramyav4150 2 роки тому

      @@madhavik4630 pls reply mam

  • @rathimeena100
    @rathimeena100 4 роки тому +2

    அற்புதம் சார் ..22 வருஷம் முன்னாடி இந்த புஸ்தகத்தை படிச்சிருக்கேன்..அருமையான புஸ்தகம்..யாரு இந்த சிவானு தெரியலையேன்னு நெனைச்சுருக்கேன்..இப்போ உங்க மூலமா தெரிஞ்சுருக்கு.. பல நன்றிகள் சார் 🙏🙏

  • @sabi8495
    @sabi8495 9 місяців тому

    ஐயா மிகவும் மகிழ்ச்சி. ஐயாவை உணர்வை கேட்க பார்க்க நான் என்‌ பாக்கியம் என்று தான் தோன்றுகிறது. ஆனால் நிஜம் அவன் அருளாளே அவன் தாள் வணங்கி. திருச்சிற்றம்பலம். சிவன் சார் ஐயா திருவடிகள் போற்றி.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 роки тому +25

    அன்பு சகோதரா நீங்க ள், வாழும் பூமியில் நானும், இப்போது வாழ்கிறேன், உங்க பேச்சை அனுபவித்து கேட்கிறேன், இதுவே பேரின்பம், பெரிய பாக்கியம், வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள்

  • @duraibabu4101
    @duraibabu4101 Рік тому

    ஐயா தாங்கள் சிவன் சாரை பற்றிக் கூறிய தகவல்கள் அனைத்தும் வெகு சிறப்பு

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 Рік тому

    மகா பெரியவருக்கு இப்படி ஒரு சகோதரர் இருந்ததை உங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் ஐயா. உங்கள் பேச்சை கேட்க கேட்க நீங்கள் சொல்வது போல் எனக்குள் ஒரு பரவசமும் .. அதே சமயம் மனத் தெளிவும்.. பற்றற்ற நிலையும்.. வாழ்க்கை பற்றிய புரிதலும் கிடைக்கிறது.. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilsundaram972
    @senthilsundaram972 Рік тому +1

    ஓம்நமசிவாய போற்றி 🙏🏻அருமை உரையை கேட்டேன் கண்கள் நீர் வடிந்தது சிவனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 Рік тому

    சிவன் சார் உங்களை ஆட்கொண்டவிதம் அற்புதமானது. அவருடைய படம் தங்களுக்கு எங்கே கிடைத்தது அவருடைய ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற புத்தகம் எங்கே கிடைக்கும் என அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது

  • @chandraguptan1301
    @chandraguptan1301 9 місяців тому

    நல்ல பதிவு❤
    சிவன் சார் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 4 роки тому +6

    Guru ji, I have heard of Sivan sir already, but as days went his thoughts faded away. Thank you for bringing back the memories.
    நீங்கள் எனக்கு கிடைத்த வழிகாட்டி.

  • @sivarajshanmugam5259
    @sivarajshanmugam5259 4 роки тому +5

    ஐயா வணக்கம் உங்கள் தெய்வீக பனிக்கு நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே நான் காஞ்சிபெரியவர் மற்றும் சிவன் சார் படம் இனைத்து பூஜை செய்து கொண்டு வருகிறேன்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Рік тому

    🙏 ஹரி ஓம் மஹா காளி, தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை அடியார்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @krishnamurthiramakrishnan453
    @krishnamurthiramakrishnan453 4 роки тому +5

    Mahaperiyawa thiruvadi charanam. Sivasir ponadi charanam. Yanansir you are really blessed. Sivaraman Sir is doing yomen service for the spiritual benefit of the whole world. Namaskarms to him also. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chidambarambabuji
    @chidambarambabuji 2 роки тому

    எனது சொந்த மகள் எனக்கு சிவன் சார் எழுதிய ஏணிப்படியில் மாந்தர்கள் புத்தகத்தை பரிசாக அளித்த போது தெரியாத உண்மையை தெரிந்து கொண்டேன்.நன்றி யாணன் ஐயா.

  • @vgk1395
    @vgk1395 4 роки тому +2

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 2 роки тому +1

    🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️சிவன் சார் அருமையான பதிவு சுவாமிஜி நன்றி வணக்கம் பாதம் தொட்டு வணங்கு வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன் அய்யா நன்றி வணக்கம் இவன் ஜு பாலாஜி திருவாரூர் SMT

  • @amolikaproducts6819
    @amolikaproducts6819 3 роки тому +5

    I have seen him and spoken. He is mahaan

    • @ramyav4150
      @ramyav4150 2 роки тому

      They say he is shivan himself..and sent madras puyal all to Bangladesh have heard.. Whatever he says like periyava it happens heard..have ur wish got fullfilled after praying him??pls reply

  • @psrinivasan3917
    @psrinivasan3917 4 роки тому +2

    சிவன்சார் அவர்களை மனதார வணங்குகிறேன். தங்கள் செய்திக்கு நன்றி.

    • @nandakumarcheiro
      @nandakumarcheiro 4 роки тому

      Forward Enipadigalil Manithargal
      S.Nandakumar 89 A7 ,5th street ,Vellarmelatheru,Kailash Gardens ,Krishnancoil,Nagercoil by.VIP post
      mobile no 9940463369.

    • @psrinivasan3917
      @psrinivasan3917 4 роки тому

      @@nandakumarcheiro தங்கள் செய்திக்கு நன்றி

  • @sethuramannil280
    @sethuramannil280 4 місяці тому

    Your speech & its speed makes your speech crystal clear

  • @shivakarthikeyan2131
    @shivakarthikeyan2131 4 роки тому +4

    wonderful... very divine... Thanks for sharing... Om Namah Shivayah.. 🙏🙏🙏

  • @bhuvanavamanan3784
    @bhuvanavamanan3784 18 днів тому

    அற்புதமான பதிவு,🙏🙏🙏

  • @kamalaramakrishnan4873
    @kamalaramakrishnan4873 Рік тому

    Sivan sar namaskarangal...rakshikkanum...

  • @karunakaran55119
    @karunakaran55119 4 роки тому +3

    Thank you Mr.Yanaan sir, you are contribution through this UA-cam channel is very much useful to the society. My best wishes to you 🙏

  • @yrsk7
    @yrsk7 24 дні тому

    நன்றி ஐயா 🙏💐

  • @vijayaraghavansrinivasan7084
    @vijayaraghavansrinivasan7084 2 роки тому +2

    You have a divine voice sir 🙏 ❤ we are all blessed through your articulation.

  • @gsirsri
    @gsirsri 4 роки тому +3

    தங்கள் வார்த்தைகள் தாங்கள் சொல்லுவது போல் கேட்கக் கேட்க தெவிட்டாத இனிமை வாய்ந்தவை. வாழ்க தொடர்க.

  • @clayforum4545
    @clayforum4545 2 роки тому

    அருமை. பெரியோர் வாழ்வு பற்றீக் கேட்பது இனிமை. மஹாப்பெறியவா மற்றும் அவரது சகோதர பெரியவர் சிவன் சார் அவர்கள் இருவரையும் பெற்ற தாய் தந்தை போற்றுதலுக்கு உரியவர்கள். வாழ்க உயர்ந்த உத்தம புருஷர்கள்.

  • @hreemDurga
    @hreemDurga 2 роки тому +2

    Sri Sri Sri Sivan sar saranam 🙏🙏🙏🙏🙏

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 Рік тому

    கோடாணகோடி நன்றிகள் ஐயா ❤

  • @tellthetruth3215
    @tellthetruth3215 Рік тому

    Yaanan Swami always speaks the truth. Namaskaram Swami.

  • @hhhj6631
    @hhhj6631 4 роки тому +4

    Indeed a great saint. Thanks for information

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 роки тому +3

    sivan saar is a great soul..

    • @ramyav4150
      @ramyav4150 2 роки тому

      Have u experienced his miracle after praying him??pls reply sir

  • @Aadhavan-2012
    @Aadhavan-2012 4 роки тому

    ஓம்சக்தி.ஐயா.ஆத்மவணக்கம்.பிறப்பறுக்க முயலும் எனக்கு தவத்திரு.சிவன்சார் அவர்கள் பற்றிய தங்களது உயர்ந்த பதிவு வழிகாட்டியாக உதவ கிடைத்த பெரும் பொக்கிஷம்.
    நன்றிகள் பல முறை சமர்ப்பிக்கிறேன்.அன்புடன்.

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 4 роки тому +1

    அற்புதம் அய்யா ! வாழ்த்துக்கள் ! நன்றிகள் !

  • @malavathid8892
    @malavathid8892 Рік тому

    Nandri Aiyya Hari Om Mahakali

  • @venkatkumarv770
    @venkatkumarv770 2 роки тому

    மகிழ்ச்சி சார். இன்னைக்கு பூசம் நட்சத்திரம். உங்க பதிவு மகிழ்ச்சி சார்.

  • @sundardon2741
    @sundardon2741 2 роки тому

    மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா

  • @srimathinarasimhan2950
    @srimathinarasimhan2950 11 місяців тому

    Sri sivan sir thiruvadeye saranam

  • @smttiruvarur1758
    @smttiruvarur1758 4 роки тому +1

    மிக மிக அருமை.நன்றி ஐயா நன்றி.கோபால் திருவாரூர்.

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar1363 4 роки тому +5

    Yes yaannan sir
    Yennakku sivan sar pathiyaksham
    Even ungaludaya ovvoru you tube programme yennaku vueir
    Niraya ammunshayam nambikai

  • @vnktsnpandian
    @vnktsnpandian 4 роки тому +3

    Yaanan Swamyji, vanakkamkal. All your messages are devine and great to listen. I will consider myself very fortunate if I can get opportunity to speak to you. Regards. PANDIAN.

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 роки тому

    தங்களுக்கும் நன்றி

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому

    மிகவும் நன்றி.

  • @gayathiri202
    @gayathiri202 4 роки тому +5

    U r highly blessed sir.

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 роки тому +8

    வாழ்த்துக்களுடன் 💐வணக்கம் 🙏
    பேரன்புக்கும், பெருமரியாதைக்குரிய திரு.யாணன்,
    யோகி சிவன் சார் ஒரு மிகப் பெரிய ஞானி. திரு.சிவராமன் சார் ஞானி சிவன்சாரை பற்றிப் பல காணொளிகளை YOU TUBE ல் வழங்கியிருக்கிறார்கள். ஞானி சிவன்சார் கும்பகோணத்தில் பல காலம் வாழ்ந்தவர்,நானும் கும்பகோணத்தில் சில காலம் வாழ்ந்தாலும் அவரின் தரிசனம் கிட்டாத ஒரு துர்பாக்கியசாலி. அவரின் ஆசீர்வாதம் நம் எல்லோர்க்கும் உற்ற துணையாக, நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
    ஸ்ரீ பெரியவா நமஹ
    ஸ்ரீ பெரியவா நமஹ
    ஸ்ரீ பெரியவா சரணம்
    ஸ்ரீ பெரியவா சரணம்
    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayachitras562
    @jayachitras562 4 роки тому +1

    Namaskaram swami.... kamatchi periyava sivan sir

  • @kavithasankar9355
    @kavithasankar9355 4 роки тому +1

    Thanks for valuable information sir.Great sir.

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 роки тому +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம்...மனிதனின் மாற்றம் அவன் தேடிடும்..தேடுதலைவைத்தே..நிலைபெறுகின்றான்.

  • @velumaniraju3577
    @velumaniraju3577 4 роки тому +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @sivabanu8710
    @sivabanu8710 3 роки тому

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @balakrishnan1940
    @balakrishnan1940 3 роки тому

    Iyya ungha pathu nandri👋👋

  • @jayakanthanpalani
    @jayakanthanpalani 4 роки тому +8

    அரிதான தகவல் மட்டுமல்ல... அற்புதமானதும்தான்...

  • @manjumanjula4572
    @manjumanjula4572 4 роки тому

    Namaskarangal Ayya......pathivuku nandri. ... Vanuguvkiren 🙏🙏

  • @akilaanand843
    @akilaanand843 Рік тому

    ஓம் நம சிவாய 🙏

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 4 роки тому

    ஸ்ரீ சிவன் சர் சரணம்

  • @DoraiswamyChinnaswamy
    @DoraiswamyChinnaswamy Місяць тому

    This is an enlightment for me.,

  • @bharathanbharath3049
    @bharathanbharath3049 4 роки тому

    மிகவும் அருமை அருமை ஐயா நன்றி நன்றி நன்றிகள்

  • @devarajvengidusamy1686
    @devarajvengidusamy1686 4 роки тому

    சி வ சிவ சிவ நன்றி ஐயா

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 4 роки тому +3

    Mikka nandri
    Vanakkam 🙏🙏

  • @VijayKumar-vl2jg
    @VijayKumar-vl2jg Рік тому

    Om.namahshivaya🙏🕉️🙏

  • @balaraman684
    @balaraman684 4 роки тому +1

    ஐயா பலமகான்களைப்பற்றி தாங்கள் கூற நாங்கள் கேட்பது யாம் பெற்ற பெரும் பேறு.நன்றி ஐயா.

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 роки тому +1

    ஓம் நமசிவாய ஓம்

  • @ashavijay7610
    @ashavijay7610 4 роки тому

    Arputhamana, mana niraivana pechu thagavaluku mikka mikka nanri iyya unga pechai ketukite irukanam pola ullathu 🙏🙏🙏

  • @padmanabanp6834
    @padmanabanp6834 4 роки тому

    நன்றி ஐயா வணக்கம்

  • @Pandiyarajan.123
    @Pandiyarajan.123 Рік тому +1

    Om

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 2 роки тому

    Teriyatha thagaval Milka nanri iyaa 🙏🙏

  • @nkrenganathanramachandran6161

    Thank i

  • @manimekalaiv5217
    @manimekalaiv5217 4 роки тому

    Rompathaks.iya.sivansair.saranam.

  • @subburajm4038
    @subburajm4038 4 роки тому +7

    அவர் எழுதியுள்ள "ஏணிப்படிகளில் மாந்தர்கள்" என்னும் மாபெரும் பொக்கிஷத்தை அருளியுள்ளார்...
    Narmadha பதிப்பகம் இந்த திருனூல் பதிப்பித்து வரும் பாக்கியம் பெற்றவர்கள்...

  • @arul4958
    @arul4958 4 роки тому

    Maha periyava saranam Sivan sar pathame saranam🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 Місяць тому

    நாங்கள் 6 பிள்ளைகள் சோத்தை இறைத்து சாப்பிட்டபோது இறைக்காதீர்கள் பின்னால் சாப்பாட்டுக்கே கஸ்டப்படுவீர்கள் என்றது நடந்தது மீண்டு வர 25 வருடங்கள் ஆனது

  • @shivanraju1589
    @shivanraju1589 4 роки тому +1

    Your speech are awesome 👍

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 роки тому

    Nandrigal Kodi Ayya

  • @msssankarisankari7331
    @msssankarisankari7331 4 роки тому +8

    சிவத்திற்கும் சிவன்னிற்கும் வித்திய சம்..... சித்தர்களை பற்றி அதிகம் பகிருங்கள் ஐயா

  • @santhiprabhakaran4271
    @santhiprabhakaran4271 4 роки тому

    Maha periyava saranam
    Sivan saar Padam saranam

  • @padmajaiyengar1363
    @padmajaiyengar1363 4 роки тому +1

    Yaanan ji
    Ungal paadham saranam

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 2 роки тому

    Nandry

  • @அகத்தியர்அருள்

    அருமை இது பேன்ற மாகன் பார்க்க இயலாது

  • @sundarrajan8141
    @sundarrajan8141 3 роки тому

    RAM.RAM.sri SIVAN SAR CHARANAM.

  • @sundarrajan8141
    @sundarrajan8141 3 роки тому

    RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.

  • @shantinatarajan114
    @shantinatarajan114 4 роки тому +3

    Sir, i am watching all your posts. Very interesting. I wish what to do, for
    At home every orther day something or the orther gets repaired. Again and agin i have to spend lot of money and get it repaired but again after few months gets repaired not one one by one all the appliances. Now it has ended in my left side of the body, one day, hip, few days later, knee, later leg.

  • @sundarimanian1801
    @sundarimanian1801 3 місяці тому

    Only day before yesterday I got the book In kanchi Mutt I purchased

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Рік тому

    1994 ஜனவரி 8 மதியம் 2 மணிக்கு சிவன் சார் பிரிந்தது

  • @mallikam7081
    @mallikam7081 4 роки тому

    Vazha valamudan yannan sir

  • @mariappanmariappan7307
    @mariappanmariappan7307 4 роки тому

    நன்றி ஐயா

  • @veeramania5354
    @veeramania5354 4 роки тому +2

    சர்வம் சிவார்ப்பணம்

  • @mangalamarunachalam3667
    @mangalamarunachalam3667 4 роки тому

    Sri sivan sar saranam

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 3 роки тому

    OM NAMASIVAYA.

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp Рік тому +1

    ஐயா பூண்டி மகான் பற்றி பேசுங்கள்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 роки тому

    Truthful
    Nice

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb5267 4 роки тому

    அருமை ஐயா