ஜோதிட கதம்பம் | ஆரோகணம் அவரோகணம் | Astrologers Online Meet 15-8-2020 | Astro Bala Vellore

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2020
  • சித்தாந்த ரத்னா… ஜோதிடமாமணி…
    M.பாலசுப்ரமணியன், M.A.,
    நிறுவனர்,
    வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
    Email: jothidananban@gmail.com
    Learn Astrology thro our Online Classes
    For sending WhatsApp message 9443540743
    facebook / balajothidar
    website balajothidar.blogspot.com
    Another UA-cam Channel: Astro Bala Aanmiga Jothidam
    / @astrobalaaanmigajothi...
    சிறப்பு பேச்சாளர்:
    Dr. பிருகு பிரபாகரன்,
    பிருகு நந்தி நாடி பயிற்சியாளர்,
    பழனி.
    (mobile: 99422 08349)

КОМЕНТАРІ • 14

  • @msowrirajan1469
    @msowrirajan1469 4 роки тому +2

    திருமண பொருத்தத்தில் மட்டுமே பார்த்து வந்த ஆரோகணம் அவரோகணத்தை பலன் சொல்லுவதில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் பல சூட்சுமங்களை கொடுத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி பாராட்டுகள். வாழ்க வளமுடன்

  • @manokar53
    @manokar53 4 роки тому +2

    ஆரோகணம் அவரோகணம் அடிப்படையில் பல சூட்சுமங்களை எடுத்துரைத்த பிருகு சார் ஒரு பிரமாண்டம் சந்தர்ப்பம் வாய்ஸ் சரியில்லை அது எங்களுக்கு துரதிர்ஷம் மீண்டும் இந்த செய்தியை ஒரு தடவை சொல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் பாலா சார் அவர்களுக்கும் நன்றி

  • @rkannanr.kannan8493
    @rkannanr.kannan8493 2 роки тому +1

    Guru Naathaa. Meendum oru MuraiThelivaaga solla vendukirom

  • @chandramohansharmila3880
    @chandramohansharmila3880 4 роки тому +2

    Audio not clear please re telecast

  • @RajKumar-yb1bs
    @RajKumar-yb1bs 4 роки тому +1

    ஐயா ஆடியோ இறைச்சல் வருகிறது.
    பாலு ஐயா பிரபாகரன் அவர்களை ஆடியோ பேசி அனுப்ப சொல்லி மிக்ஸிங் பன்னிக்கங்க. நன்றி
    சிறந்த பணி தொடரட்டும்.

  • @majaa6964
    @majaa6964 4 роки тому +1

    Ubasana theivam valipadu Pathi sollunga Sir

  • @rajuk463
    @rajuk463 4 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏 சிறப்பான கருத்து அறிய முடிகிறது. நன்றி. ஆடியோ பதிவு மட்டும் , எங்களுக்கு தெளிவாக கேட்கவில்லை. அதனால் தெளிவாக மறுபதிவு தருவீர்களா? நன்றி

  • @vijayatamilalagan6355
    @vijayatamilalagan6355 4 роки тому +1

    சார் ஆடிஓன்று கேட்க வில்லை சரியாக புரியவில்லை மீண்டும் பதிவிடவும் ஐயா நன்றி வணக்கம்

  • @vasudevandv4834
    @vasudevandv4834 2 роки тому +1

    வணக்கம் ஐயா...
    ஐயா என்ன கூற வருகிறார் என்றால்....
    அதாவது,ஆறு ராசி ஆரோகண ராசி (மேஷம், ரிஷபம், சிம்மம்,கன்னி,தனுசு மற்றும் மகரம் இவை அனைத்தும் ஆரோகண ஏறுவரிசை ராசிகள்).
    6 ராசி அவரோகண ராசி(மிதுனம் கடகம் துலாம் விருச்சிகம் கும்பம் மற்றும் மீனம் இவை அனைத்தும் அவரோகண இறங்குவரிசை)...
    இவற்றில் சூரியன்,சந்திரன், புதன்,செவ்வாய் மற்றும் ராகு ஆகியவை ஆரோகண ராசிகளில் அதாவது ஏறுவரிசை ராசி (அதில் உள்ள நட்சத்திர 9 பாதங்களில் தன்னுடைய உச்ச ராசியில் உச்சம் அடைகின்றனர்)
    இதே சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் மற்றும் ராகு ஆகியவை அவரோகண ராசிகள் என்று சொல்லக்கூடிய (துலாம் விருச்சிகம் கும்பம் மீனம் மிதுனம் மற்றும் கடகம் ஆகியவற்றில் உள்ள ஒன்பது நட்சத்திரப் பாதங்களில் தன்னுடைய நீச ராசியில்நீசம் அடைகின்றன)... இவை அனைத்தும் இந்த ஐந்து ராசிகளுக்கும் சரியாக(it's mean Tally) சென்று விடும் ஆனால்,குரு சுக்கிரன் சனி மற்றும் கேது ஆகிய நான்கு ராசிகளையும் இதே ஆரோகண அவரோகண ராசிகளில் உச்ச மற்றும் நீச்சங்கள் பெறுவதில்லை... மாறாக அவர்கள் அவரோகண ராசிகளில் உச்சம் பெற்று ஆரோகண ராசியில் நீசம் அடைகிறார்... இந்த காரணத்தினால் நாம் சற்று கவனமாகவே கையாள வேண்டும் என்று அவர் கூறுகிறார்....

  • @rajuk463
    @rajuk463 4 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏 தனுர் லக்ன ஜாதகர் , கடகத்தில் குரு புனர்பூசத்தில் நின்று வக்ரமாகி, சனி மீனத்தில் வக்ரமாகி இருந்தால் , எந்த விதத்தில் பலன் தருவார்? நன்றி

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 4 роки тому +1

    வணக்கம் ஐயா ஒன்றும் புரியவில்லை ஆடியோ சரியில்லை மறுபதிவிடவும் இல்லையேல் இந்த வீடியோவினால் எந்த பயனும் இல்லை.

  • @anandanr684
    @anandanr684 4 роки тому +2

    80 % Poor audio quality..😰

  • @abiravi3432
    @abiravi3432 4 роки тому +1

    ஒன்றுமே கேட்கவில்லை

  • @astropm.pandidurai3842
    @astropm.pandidurai3842 3 роки тому

    எனக்கு தெரியாது