செவ்வாயுடன் சேரும் கிரகம் தரும் பலன்கள் | Astro Bala Vellore

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 58

  • @prpperichiappanna
    @prpperichiappanna 3 роки тому +1

    sir excellent.combinations so good.Thank you very much.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  3 роки тому

      So nice of you இனிய 2021 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @gomathimathi1531
    @gomathimathi1531 4 роки тому +2

    மிகவும் அ௫மை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyanarayanan9566
    @sathyanarayanan9566 Рік тому +1

    ஐயா வணக்கம்! கிரக யுத்தம் பற்றி ஒரு வீடியோ அல்லது சப்க்ரைப்ர்ஸ் மீட்டிங்க் நடத்துங்கள்.

  • @usharao1332
    @usharao1332 3 роки тому +1

    Good information thankyou

  • @udhay_s
    @udhay_s 4 роки тому +1

    செவ்வாயும் குருவும் லக்னத்துக்கு இரண்டாவது வீட்டில் உள்ளது நிரந்தர தொழில் இல்ல அண்ணன் தம்பி சண்டை கணவன் மனைவி தகராறு நிம்மதி இல்லாத வாழ்க்கை என்ன சார் செய்யணும் வாழ்க்கையே வெறுத்துப் போச்சு சார்

  • @ramachandran1761
    @ramachandran1761 3 роки тому +1

    Lagnam kadakam. Ithil sanni+chovai combination. Romba kashtamayirukku. Pariharam pls

  • @gokulakrishnan4922
    @gokulakrishnan4922 4 роки тому

    Super sir I following your youtube videos past 10 days very nice explained 👏👏👏

  • @gabrialanderson1505
    @gabrialanderson1505 3 роки тому +1

    Interesting subject

  • @sangeethasureshkumar6184
    @sangeethasureshkumar6184 4 роки тому +3

    இணைவு என்றால் பார்வையையும் கருத்தில் கொள்ளலாமா குருவே. 🙏

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому +1

    வணக்கம் பாலா சார் 🙏

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  2 роки тому

      வணக்கம் திரு முத்துகிருஷ்ணன் சார்.

  • @senthilms7116
    @senthilms7116 4 роки тому

    மிக அருமையான பதிவு. நன்றி வணக்கம். செவ்வாய், புதன், கேது ஒன்றாக கடகத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @babuprakash5745
    @babuprakash5745 4 роки тому +1

    ஐயா எனக்கு செவ்வாய் உச்சம் குருவுடன் இனணந்து குருமங்களம் ஒரு பெரிய தகுதி வந்த மாதிரி தெரியவில்லையே நன்கு விளக்கம் தேவை

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 роки тому +2

    ஐயா 11இல் புதன் உட்சம்,செவ்வாய், குரு உள்ளது இதன் பலன்.

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 2 роки тому

    எனக்கு மேஷ லக்னம் லக்னத்தில் சூர்யன் உச்சம் கடக ராசியில் சந்த்ரன் கேது பத்தாமிடமான மகரத்தில் செவ்வாயுடன் கூடிய ராகு.

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 4 роки тому

    நன்றாக உள்ளது சார்

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому

    Thank you sir

  • @AstroAmsi
    @AstroAmsi 4 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @thirumaaranu.g6348
    @thirumaaranu.g6348 3 роки тому

    Correct Sir

  • @sankaran8002
    @sankaran8002 4 роки тому +1

    ஐயா வணக்கம். ஓரு பெண்ணின் ஜாதத்தில் 12இல்ல கேது சந்திரன் செவ்வாய் ரிஷபம் லக்கினம் துலாம் ராசி மீனம் லக்கினம்.. அஸ்வினி ஸ்வாதி பொருந்துமா

  • @vivethabala9589
    @vivethabala9589 4 роки тому +2

    VANAKKAM AYYA Name: Vivetha.B , 15:06:1996, Vellore, 2:30PM SATURDAY, 1) GOVERNMENT JOB HIGH POSTING KEDAIKUMA ? ENDHA YEAR LA KEDAIKUM 2) LAGNAM OR RASI WHICH IS STRONG 3) NAVAMSAM PATRII KOORUNGAL

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому

    Sir guru sani serkai pathi oru video please sir🙏🙏

  • @annatnpsc3682
    @annatnpsc3682 3 роки тому

    Sir enakku rishabam thulam lagnam sani viruchagathil ullathu navamsathil sani meenathil ullathu .enda deivathai vananga vendum. Parigaram sollunga

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 3 роки тому

    செவ்வாயும் சூரியனும் 8ம் இடத்திற்கு மேல்
    ஏன் சொல்லவில்லை
    please 8ம் இடம் பற்றி சொல்லவும்

  • @sangeethar910
    @sangeethar910 4 роки тому

    Sir,I have subscribed u very long back. I have shared ur vedio without any expectations too. Now telling to share and subscribe. Today I hva shared ur link in my fb account too. I asked only one question.if time permits pl answer

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 роки тому

    Vakkam, Sir

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 роки тому +1

    Guru sevai in 6th place for me.. nothing he said is true for me.. everything is opposite as he said..

  • @manojabhimanue3542
    @manojabhimanue3542 4 роки тому

    Enaku sevvai Raghu inaivu in 8th house ...always problem with my brother...!!CRT ah soldrenga !!
    Intha combination in 8 the house pathi innum konjam sollunga sir..!!

  • @SKYouTubechannels
    @SKYouTubechannels 4 роки тому

    Sir firday poratha annu kulathaiku life yeppati irrukum nu thanni video podunga sir please

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 4 роки тому

    Sun mars mercury conjunct posited in 10th house for capricorn ascendent

  • @MohanMohan-ed3nw
    @MohanMohan-ed3nw 2 роки тому

    சுக்கிரன் செவ்வாய் 12 ல் உள்ள து ஐயா பலன் சொல்லுங்கள்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  2 роки тому

      அயனசயன போக பாக்கிய சுகத்தில் மோதலுக்கு பிறகு கூடல் நடக்கும்.

  • @flowerblossom4581
    @flowerblossom4581 4 роки тому +1

    மகரலகனத்திற்கு 11ல் குரு சுக்கிரன் இருந்தால் குருதசை எப்படி இருக்கும்

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  4 роки тому +1

      ஞானவிஷயங்களில் மனம் ஈடுபடும், சிம்பிள் வாழ்கை வாழ வாய்ப்பு வரும்.

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 3 роки тому

      @@astrobalavellore3035 குரு நின்ற இடம் பாழ்.. அதே மாதிரி சுக்ரன் போக காரகன்.. இந்த இரண்டின் சேர்கை ஆகபட்டது போகத்தை அதிக படுத்தாமல் அதற்கு நேர்மாறாக ஞான விசயங்களில் நம்மை எடுத்து செல்லும் என புரிந்து கொள்ளலாமா சார்.. நான் இப்போது இந்த ஜ்யோதிட விசயங்களில் "எல் " போர்டு கற்று கொண்டிருக்கிற சமயம்..என்னுடைய புரிதல் சரியா ?

  • @vanajapalani1760
    @vanajapalani1760 4 роки тому

    ஐயா செவ்வாயுடன் சூரியன் சுக் இணைந்து 9ம்மிடத்தில் உள்ளது. பலன் தாருங்கள் ஐயா.

  • @raajvinayaghem
    @raajvinayaghem 4 роки тому

    Hello Guru ji

  • @malarselvi619
    @malarselvi619 4 роки тому

    100% true

  • @smartsadham
    @smartsadham 4 роки тому

    Thalaiva video poteah bracelet then 2 motharam sema

    • @kobeskyler1899
      @kobeskyler1899 3 роки тому

      I realize I'm kinda off topic but do anyone know a good website to stream newly released movies online?

    • @philliprayan7880
      @philliprayan7880 3 роки тому

      @Kobe Skyler I would suggest flixzone. You can find it by googling =)

    • @misaelzahir75
      @misaelzahir75 3 роки тому

      @Phillip Rayan yup, I have been using flixzone for since april myself :D

    • @kobeskyler1899
      @kobeskyler1899 3 роки тому

      @Phillip Rayan Thank you, signed up and it seems to work :D I appreciate it !!

    • @philliprayan7880
      @philliprayan7880 3 роки тому

      @Kobe Skyler You are welcome :D

  • @selvakumar-dc5wp
    @selvakumar-dc5wp 4 роки тому

    லக்னத்தில் செவ்வாய் இருந்தால்

  • @Discover_Peace
    @Discover_Peace 4 роки тому +1

    Skip intro 1:03

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 3 роки тому

      do one thing.. skip upto 16.17, you will get free immediately and do some thing else.

  • @Deepikamadhusuthanan
    @Deepikamadhusuthanan 4 роки тому

    கும்ப லக்னம் செவ்வாய் குரு புதன் 8ல் இணைந்தால் அரசாங்க வேலை கிடைக்குமா ஐயா 2 வருடமாக அரசு தேர்வு எழுதி தோல்வி அடைந்து வருகிறேன். கிடைக்குமா ஐயா. 10.09.1993 5.55pm

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 3 роки тому

      ஒரு நல்ல படிப்பு சொல்லி தரும் இடத்தில் கோச்சிங் எடுங்க. எனக்கு தெரிஞ்சு ஒரு பொண்ணு செம்ம மக்கு ஆனா கரெக்டா வங்கி தேர்வுக்கு முன்னே ஒரு நல்ல இடத்தில படித்து , அதில் பரிக்ட்ஷை காக "நன்கு பயிற்சி எடுத்து" அவளோட நல்ல நேரம் அவளுக்கு வங்கி வேலை கிடைத்து விட்டது.. ( வீட்டிலேயே நாமாகவே படித்தால் சில சமயம் எல்லா விஷயங்களும் புரியாது கோட்டை விட்டு விடுவோம் )

    • @Deepikamadhusuthanan
      @Deepikamadhusuthanan 3 роки тому

      @@user-eo6cf9iw2d thanks

  • @sathyanarayanan9566
    @sathyanarayanan9566 2 роки тому +1

    ஐயா வணக்கம்! கிரக யுத்தம் பற்றி ஒரு வீடியோ அல்லது சப்க்ரைப்ர்ஸ் மீட்டிங்க் நடத்துங்கள்.

    • @astrobalavellore3035
      @astrobalavellore3035  2 роки тому

      விரைவில் தருகிறோம் சார். நன்றி.