அருட்பெருஞ்சோதி திரைப்படம் | Arutperunjjothi Tamil Movie Full HD | GoldenCinema | Arutperum Jothi HD

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • அருட்பெருஞ்சோதி திரைப்படம் | Arutperunjjothi Tamil Movie Full HD | GoldenCinema | Arutperum Jothi HD
    Directed by: A. T. Krishna Sami.,
    Starring : Master Sridhar, A. P. Nagarajan, Devaki,
    Movie : ARUL PERUM JOTYHI TAMIL MOVIE
    Country : India
    Language : Tamil .
    Subscribe Us For 24x7 Entertainment.
    Tamil Movies is an Indian entertainment now brings you all the updates on All time blockbuster hits only on our official UA-cam page. We Upcoming with Tamil Cinema Trailers, Teasers, Comedies And Scenes. We Are the Best Entertainment Website Provides You Latest Tamil Movies and Evergreen Hit Movies (All Time Blockbuster of Rajinikanth , Kamalhaasan , Vijay, Ajith Kumar, Sivaji Ganesan, Dhanush, Simbu, Vijay Sethupathi, Jayam Ravi, Jeeva, Vikram, Surya, Karthik, Etc....). We Also Provide Best Comedies of Goundamani, Senthil, Vivek, Vadivelu etc.. We also Provide Latest Videos Like EXCLUSIVE Movie Trailers, Teasers And Scenes. A premium destination for South Asian entertainment - movies, music & more. Stay Tuned!
    ©GOLDENCINEMA
    For More Instant Updates Please Subscribe To:
    #Superhit_Tamil_Movies_4K

КОМЕНТАРІ • 159

  • @HarshithGuru1113
    @HarshithGuru1113 7 місяців тому +120

    2024இல் யார் பார்க்கிறீர்கள். படைப்பில் சிறந்தவை இவை.
    வீட்டில் இருந்து தான் நல்ல பழக்கங்கள் விதையாகும் பின்னொரு நாளில் அவை மரமாகும் சமுதாயத்தில் நல்ல மனிதனாய்...
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை...

  • @pragalbha3333
    @pragalbha3333 5 місяців тому +29

    இது போன்ற படங்களை நம் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் பார்க்க பழக்கப் படுத்த வேண்டும்.அப்போது தான் அவர்கள் சிந்தனைகள் நெறிப்படும்.நேர் வழியில் நடப்பார்கள்.நல்ல மனநிலை கொண்ட சமுதாயம் உருவாகும்.

  • @user-in6le4nl9l
    @user-in6le4nl9l 10 місяців тому +51

    வள்ளலார் திருவடி போற்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @NiranVas
    @NiranVas 7 місяців тому +21

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam 7 місяців тому +20

    வள்ளல் பெருமானே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரிக,,,
    உங்களை நம்பி காத்திருக்கிறோம் காத்தருள்க 🔥🔥🔥🔥🔥🔥

  • @SivaKumar-oz1xr
    @SivaKumar-oz1xr 3 місяці тому +10

    2025 இல் படத்தை பார்க்க கிடைத்தது என் பாக்கியம் ஓம் நமச்சிவாய

  • @garudanji5095
    @garudanji5095 10 місяців тому +39

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெருஞ்ஜோதி!

  • @ponmanipadmanabhan8312
    @ponmanipadmanabhan8312 Рік тому +59

    படத்தைப் பார்த்து விட்டு மெய்சிலிர்த்தேன்

  • @ravis3217
    @ravis3217 9 місяців тому +31

    பாடதிட்டத்தில் மாற்றம் கொண்டு வர அன்றே நினைத்த மகா அவதாரம் இவர்கள் போன்றோரை போற்றி பாதுகாக்க மறந்த பாவபட்ட சமுகம்

  • @d.ramanathanjothi6857
    @d.ramanathanjothi6857 8 місяців тому +14

    கடவுள் ஜோதிமயமானவன் என்ற உண்மையை உபதேசிக்கும் திரைப்படகாவியமாகும்.

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 Рік тому +57

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 8 місяців тому +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெறுங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏 ஸ்ரீ இராமலிங்க வள்ளலார் திருவடி சரணம்🙏🙏

  • @anbuayyavu5036
    @anbuayyavu5036 9 місяців тому +24

    200 வருஷத்து முன்னாடி போயிட்டேன்

  • @muthusamy3189
    @muthusamy3189 10 місяців тому +22

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி போற்றி...❤❤❤

  • @arulnerytvgowrivallalar
    @arulnerytvgowrivallalar 7 місяців тому +7

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருவருட்பிரகாச வள்ளலார் திவ்ய திருவடிகளே சரணம் சரணம்

  • @Annootsfaan
    @Annootsfaan 9 місяців тому +22

    முருகன் தான் அந்த வள்ளலார் உருவில் உள்ளார்

  • @kumaravelramesh
    @kumaravelramesh 2 місяці тому +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி
    🔆🔆🔆🔆🔆🔆🔆

  • @tamilnanban8076
    @tamilnanban8076 Рік тому +24

    அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை

  • @sushiladevi2038
    @sushiladevi2038 9 місяців тому +15

    Really while
    Iwas in vallar ashram.l.saw.vallar in my dream my eyes filled with tear

  • @azhagarsamip6804
    @azhagarsamip6804 3 місяці тому +4

    Om saravanabava muruga potri❤

  • @jeenathkaja3537
    @jeenathkaja3537 7 місяців тому +5

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

  • @nallasamy6423
    @nallasamy6423 2 місяці тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 6 місяців тому +3

    அருட் பெரும் சோதி
    அருட் பெரும் சோதி
    தனிப்பெரும் சோதி
    அருட் பெரும் சோதி
    ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @alagirisamyg4579
      @alagirisamyg4579 6 місяців тому

      வள்ளல் கூறிய சோதியை விட்டு ஜோதிக்கு முக்கிய துவம் கொடுக்காதீர்கள் ❤

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn Рік тому +98

    இது படமல்ல காவியம்

    • @arunprakash8432
      @arunprakash8432 10 місяців тому +4

      Idhu unmayana story illai karpanaya ?

    • @rajendiranm3981
      @rajendiranm3981 8 місяців тому

      ​@@arunprakash8432the 🎉🎉🎉🎉

    • @rajendiranm3981
      @rajendiranm3981 8 місяців тому

      Sa

    • @avigneswaranwaran
      @avigneswaranwaran 6 місяців тому +2

      உண்மையானது.. வள்ளலார் அய்யா அவர்களைப்பற்றி படியுங்கள்

    • @kanchanap8231
      @kanchanap8231 4 місяці тому

      😮

  • @Annathurai-ow4fn
    @Annathurai-ow4fn 2 місяці тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தன பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @MohanRaj-ou9if
    @MohanRaj-ou9if 6 місяців тому +3

    வள்ளலார் இராமலிங்க அடிகள் வாழ்க வளமுடன்

  • @balagurunathan6761
    @balagurunathan6761 10 місяців тому +8

    வசனங்கள் சரியாக கேட்கவில்லை... அதில் தான் சற்று புரிய சிரமமாக உள்ளது

  • @rrameshjh
    @rrameshjh Рік тому +11

    om namachivaaya arulperunjothi arulperunjothi thaniperunkarunai arulperunjothi

  • @comedystudio7867
    @comedystudio7867 7 місяців тому +3

    அருட்பெருஞ்சோதி வாழ்க வளமுடன்

  • @inspire6015
    @inspire6015 Рік тому +18

    Great movie , blessed to see it

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 7 місяців тому +3

    Inbutri vaalga uravugaleh piraraiyam valavaivhpom Saivam neri ollukkam kalvi vendum uravugaleh ❤❤❤❤❤❤tq so much uploaded such a great day ahead ❤❤❤❤❤

  • @umaashwath7471
    @umaashwath7471 Рік тому +24

    So soothing to watch this well taken n portrayed movie form 🔯

  • @MaruthupandiPandi-hs8eh
    @MaruthupandiPandi-hs8eh 9 місяців тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 10 місяців тому +14

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ❤

  • @anatarajan311
    @anatarajan311 8 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @jaiveerahanuman6416
    @jaiveerahanuman6416 Рік тому +12

    Vera leval movie 🙏🙏

  • @thummarameena8153
    @thummarameena8153 2 дні тому

    Muruga potri❤💐... Arulperunjothi arulperunjothi thaniperunkarunai arulperunjothi 💐💐🙏🙏🙏❤❤❤

  • @murugesannagooran6491
    @murugesannagooran6491 7 місяців тому +2

    ஓம் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வாழ்க வாழ்க வாழ்க. வணக்கம் 🙏❤.

  • @eniyavaneniyavan6390
    @eniyavaneniyavan6390 9 місяців тому +5

    இவை படம் தான் நித்தியமான இடைச்செருகல் உள்ளது

  • @saiarenatamil360
    @saiarenatamil360 8 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @chandranjoothy4148
    @chandranjoothy4148 7 місяців тому +2

    Ellam seyal koodum vallalar ❤❤❤❤❤❤Peruman arul oli thilai Ambalam uravugaleh ❤❤❤❤❤❤thiru perum thurai sivanah ❤❤❤❤❤❤❤

  • @panneerselvampanneerselvam1238
    @panneerselvampanneerselvam1238 7 місяців тому +3

    Solla varthaikal illa arumai arumai arul perumjothi arul perumjothi om namasivaya om saravanabava murugaa saranam

  • @Syed.N
    @Syed.N 10 місяців тому +5

    Nan vadalur Aiya irukura oorula na irukurathu enaku perumai .....

  • @user-ou6zs8rm6u
    @user-ou6zs8rm6u 8 місяців тому +4

    வாழ்க்கையை.நெறிப்படுத்த வல்லது.

  • @SrinRajagopal
    @SrinRajagopal Рік тому +16

    Very inspiring

  • @subhashini2224
    @subhashini2224 8 місяців тому +6

    Feeling blessed

  • @suryar6677
    @suryar6677 5 місяців тому

    என்றும் வள்ளலார் வழியில் 💯அருள் பெரும் ஜோதி 🔥🙏❤️💯🧘‍♂️

  • @chokkalngama5508
    @chokkalngama5508 10 місяців тому +4

    அருட்பெருஞ் சோதி

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 10 місяців тому +6

    Vallalar perum mahane pottri pottri om sivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @poovannanpoovannan2322
    @poovannanpoovannan2322 2 дні тому

    arutperum jothi arut perum jothi thani perum karunai arutperum jothi

  • @user-uz8wr5vp4g
    @user-uz8wr5vp4g 5 місяців тому +1

    வள்ளலார் அனைத்து மதத்திற்கும் பொதுவான மதம் உருவாக்கினார் சன்மார்கம் அவரை இந்து மதம் துறவி போல காமிபது தவறு இந்த படத்தில் அவர் சிவன் ,புத்தர், ஏசு,அல்லா ,அனைவரும் சிறு தெய்வம் என்று கூறியவர் பெரும் தெய்வம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி நமக்குள் இருக்கும் ஜோதி தெய்வமே பெரிய தெய்வம்

  • @sathiyagokul5760
    @sathiyagokul5760 8 місяців тому +3

    Arutperum.jothi...appaa.eaingaluku..sointhama..vedu.veeindum..ple..help.painnuinga..arutpwrum.jothi.

  • @murugesan59
    @murugesan59 3 місяці тому +2

    இது படமா இல்ல வள்ளலாரே நாங்கள் நேரில் கண்டதா

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 8 місяців тому +4

    இது படமா மகா காவியம்

  • @mageshyogi4372
    @mageshyogi4372 10 місяців тому +8

    Why married ? Man should save his wife and children that is nature decision

  • @logeshraamey9224
    @logeshraamey9224 Рік тому +11

    Shivaya namah

  • @ManokaranMano-xd7nq
    @ManokaranMano-xd7nq 10 місяців тому +4

    I have saw the picture in first time

  • @Asuthoshi
    @Asuthoshi 7 місяців тому +2

    Wonderful 👍 movie

  • @kabis_09
    @kabis_09 10 місяців тому +4

    Guruve Saranam 🙏🏻💫💯

  • @Raone6915
    @Raone6915 Рік тому +11

    Om namah sivaya

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 10 місяців тому +13

    👌👏👏👏👏👏

  • @jegadeesansankar9592
    @jegadeesansankar9592 Місяць тому

    Arumai.🙏🙏🙏🙏

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 10 місяців тому +2

    arutpearumjothi arutpearumjothi thaniperum karunai arutpearumjothi

  • @Pts9170
    @Pts9170 5 місяців тому +1

    Ayyo voice clarity irunthiruntha innum nalla purinjirukumea movie paarka aarvam irunthum oru silathu puriyavillai

  • @user-kb5pj5wq9p
    @user-kb5pj5wq9p 10 місяців тому +7

    🙏👌

  • @rameshpri4862
    @rameshpri4862 9 місяців тому +1

    Oom namasivwaya oom murukavelmuruka oom 🙏🙏🙏🙏

  • @hareshvarmermaniam1988
    @hareshvarmermaniam1988 7 місяців тому

    Thanks for uploading this kind of BEAUTIFUL MOVIE 🙏❤️

  • @user-ws3ju3np3n
    @user-ws3ju3np3n 4 місяці тому +1

    🙏ஓம் நமசிவாய ஓம் 🙏

  • @Sathesh06
    @Sathesh06 7 місяців тому +1

    Arutperumjothi Arutperumjothi
    Thaniperumkarunai
    Arutperumjothi
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisheela3135
    @saisheela3135 8 місяців тому +1

    Sanadhanam thazhaikka வள்ளலார் அருளை vendukiren

  • @MegaSuresh86
    @MegaSuresh86 10 місяців тому +7

    2nd time I saw

  • @user-sc8oh9ih8n
    @user-sc8oh9ih8n 8 місяців тому +1

    நான் கேப்டன் ஆடியோ,DMDK விருதாச்சலம்

  • @drjagan03
    @drjagan03 8 місяців тому +3

    Blessing 🙏

  • @Vivekanandan-jx7up
    @Vivekanandan-jx7up 11 місяців тому +4

    Verygooðlife

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 8 місяців тому +2

    Kadavul Ondru

  • @premaramalingam4083
    @premaramalingam4083 11 днів тому

    அருமை.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 10 місяців тому +1

    Thank god

  • @purijagannathan9402
    @purijagannathan9402 8 місяців тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெம் கருணை தனிப்பெரும் கருணை*
    தமிழகத்தில் தவறு செய்யும் கும்பலுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் வரம் வேண்டி காத்திருக்கிறோம்
    குறிப்பாக விநாயகர் சதுர்த்தி தினம் விடுமுறை தினம் ன்னு சொல்லி ஏமாற்றி பிழைக்கும் கும்பலுக்கு சீக்கிரம் முடிவு கட்ட நல்லதை நடத்தி காட்டுங்கள்

  • @lakshmijayakumar4043
    @lakshmijayakumar4043 7 місяців тому +2

    💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 6 місяців тому

    அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங் கருணை
    அருட்பெஞ்சோதி 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthikumara8214
    @shanthikumara8214 6 місяців тому

    Excellent movie

  • @KalaiSelvis-mq6sm
    @KalaiSelvis-mq6sm 3 місяці тому

    Muruga 🙏🙏🙏🙏🙏

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 11 місяців тому +4

    🙏🙏🙏🙏🙏🌹🌼🏵️🏵️🌼🙏🌼

  • @anishanish6772
    @anishanish6772 Рік тому +3

    🙏🏻🙏🏻🙏🏻

  • @murugesan59
    @murugesan59 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @50K.Keerthana-ri4gp
    @50K.Keerthana-ri4gp 10 місяців тому +5

    Manithayam

  • @sushiladevi2038
    @sushiladevi2038 9 місяців тому +3

    Karunai yuilla edaithil .vallar eruiffar aruperunjothi

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 8 місяців тому +1

    @01:42:58 :)🔱

  • @thiagarajan6282
    @thiagarajan6282 10 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @nirmal380
    @nirmal380 9 місяців тому +2

    🙏🙏🙏🎉

  • @user-cw3vk9rt2y
    @user-cw3vk9rt2y 6 місяців тому +1

    NOTA IND DOBI NOTA MUSLIM DOBI NOTA RAGU VAMSUM KADAL ININ AMMAVSEY MOUREYA FAMILY ANGILOW DATE NOTA UGHADHE ONLY 500 YEAR'S NAAZHAA GURUP'S

  • @MAZDA369
    @MAZDA369 2 місяці тому

    2024❤

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 9 місяців тому +1

    🙏🙇

  • @Dr.AchyuthRaman
    @Dr.AchyuthRaman 4 місяці тому

    🙏🙏🙏🙏

  • @Sathesh06
    @Sathesh06 7 місяців тому +1

    God bless all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramesha1591
    @ramesha1591 6 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sushiladevi2038
    @sushiladevi2038 5 місяців тому

    Vallalar kalaiithil prainthruikkalam enna.pavam.seithen eraiva

  • @dhineshbharathian
    @dhineshbharathian 10 місяців тому +1

    🙏

  • @user-cw3vk9rt2y
    @user-cw3vk9rt2y 6 місяців тому +1

    HAANDVAN KNNDHAN 3 AARU 18 ZHEN STAR PADEY KANNDA SHRISTI WORLD'S KALEE MOZHE ACK KAKLEE BASEY WORLD 'S PANDIOM PALLVAM VALLUVAM PSSWORLD MUNDHUSTHAN MAANAA POILTCUL PARTY'S VOTE POLING SOFTWARE ACK BESTTASS MUNNA MURUGA MAADA MANI BEELE WORLD'S

    • @user-cw3vk9rt2y
      @user-cw3vk9rt2y 6 місяців тому

      HERY VAAN KAKA KUTAAM KATTU ESUN GEREAD MUNDHUSTHAN MAANAA POILTCUL PARTY'S TIME'S OF WOLD NAAGA PANCHAMI GOW ACK GOWRAMA GANESHA BOOMI KADHER HESHA ADHAR INDION INTERNOIN FINGER PIRINT VOTE POLING SOFTWARE MACHINE RAJA RANI VAMSA RAAMA ESWARAM IN ACK

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 6 місяців тому

    Thank god
    Dear
    Ayua & amma
    Thank god⚠️⚠️⚠️⚠️⚠️⚠️