நீ பார்ப்பனரின் கடவுளே தவிர எங்களின் கடவுளல்ல | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Subavee

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 237

  • @thambiapillai6237
    @thambiapillai6237 3 роки тому +11

    ஊடகங்களில் சீரியல்களில் நமது படிப்பினைகளை புகுத்தவேண்டும். சீரியல்களில் எல்லாம் சாமி சாஸ்திரம் சகுனம் சமபரதாயம்தான்.

    • @maiyappansp6554
      @maiyappansp6554 2 роки тому +1

      முட்டாள் தனத்திற்கு மூலதாரமே தொலைகாட்சிகளே

    • @Madraswala
      @Madraswala 11 місяців тому

      எந்த திமுக ......களுக்காவது ஸ்டாலினிடமோ உதயநிதியிடமோ போய் வெற்றி பெற்று பதவி ஏற்கும் முன் ஏனய்யா திருப்பதியிலிருந்து பிராமணர்களை மந்திரம் ஓத வீட்டிற்கு அழைத்து மந்திரம் ஓத வைத்தீர்கள் என கேட்பார்களா? பேசிக் கொண்டிருக்கும் சில்லறை அவன் மனைவி மருமகளை தாலி அறுக்க சொல்லி, பின்னர் பகுத்தறிவு பேசட்டும்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 6 місяців тому +1

    எங்களின் கடவுள் பெரியார்தான்.
    அவர் சொற்கேட்டு அதன்வழி வாழக் கடமைப்பட்டவர் நாங்கள்.

  • @subramaniann6682
    @subramaniann6682 7 місяців тому +2

    தயவு செய்து அய்யா சுபவீ அவர்களின் இந்த உரையை முழுமையாக செவி மடுங்கள்.
    புத்தி தெளிவு பெறுங்கள்.

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 6 місяців тому +1

    ❤ வாழ்க திராவிடம்
    பெரியார் கொள்கை ஓங்கட்டும்

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 3 роки тому +6

    Periyar movement need of the hour, carry-on

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 роки тому +7

    கோயிலில் நுலைய விடாததினால்தான் நாடார்கள்
    நாங்களும் இந்துகள்தான்
    என்பதை உலகரிய தங்களைதான்
    இந்துநாடார் என்று அழைகிறார்கள்.

    • @govindan470
      @govindan470 3 роки тому +1

      Xavier
      நீதான் சிலுவை கழுத்தில் அனிந்து
      தனி கல்லரை
      தனி ஆம்புலன்ஸ்
      தனி தே வாலயம்
      தனி கணக்கு
      தனி பாதிரி
      பிரமாதம்
      நீ ஓடினதின் காரணம்
      ஓடினதாே ஓடிவிட்டாய்
      திரும்ப என்ன சபலம் உனக்கு

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 роки тому +1

    "கடவுளை மற . மனிதனை நினை ." என்பது பெரியாரிசம்.தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு , ஒரு கொள்கை என்றால் , மனிதனின் முன்னேற்றம் குறித்து அவருக்கு ஆயிரம் கோரிக்கையும் , கொள்கையும் உண்டு . பார்ப்பனர் பெரியார் அவர்களை கடவுள் மறுப்பாளராக மட்டுமே பிரச்சாரம் செய்தனர் . அதன் ஒரு பகுதி தான் கடவுள் மறுப்பாளன் எப்பொழுதும் கடவுளை நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்பது . உண்மையில் , கடவுள் மறுப்பாளன் மனிதனைக் குறித்துத் தான் எப்போதும் சிந்தனை செய்கிறான் .

  • @ساجداحمد-ظ3ذ
    @ساجداحمد-ظ3ذ 3 роки тому +2

    Arumayana padhivu Arumayana speech valthukkal Ayya unghaludaya pani menmalum thodara valthukkal Ayya unghal udal Arokkiyothoda needodi valanum Ayya ninghal 👌👍👍👍💫👏👏👏❤

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan Рік тому

    Prof Subaveerapandian Sir!!! Naan Iyer!! Ennai adhigamaa mudhugil. Kuththiyavargal paarpanargalthaan ayya!!!! Oru aabathu samayathil paarpanargalallaadhavargal thaan enakku udhavi seidhirukkiraargal!!! Idhu mutrilum unmai ayya!!!

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 3 роки тому +4

    தமிழ் வாழ்க
    நாம் தமிழர்

  • @Sathiyaseelan3589
    @Sathiyaseelan3589 3 роки тому +16

    Suba vee is always great...

  • @r.s1505
    @r.s1505 3 роки тому +6

    எலிவளையைதோண்டியதுதானும்தன்பிள்ளைகளும்
    குடியிருக்க.அதர்க்குள்புகுந்தபாம்பைபோன்றவன்தான்இந்தபார்ப்பனன்.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 3 роки тому +1

      லூர்து உனக்கும் ப்ராமணனுக்கும் என்ன சம்பந்தம்? மூடிகிட்டு இரு... ஓ நீ இங்கிருந்து அங்கு தாவியவனா? பாதி பெயர் இங்கு பாதி பெயர் பொருளாதார ஏற்றம் தந்த விசுவாசம்?

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому

    கற்கால, பொற்கால, உலோக கால, சிலிக்கான் கால மனிதர்களின் முக்கிய அடையாளமாக உடையில் தான் வித்தியாசங்களைப் பார்க்கிறோம். ஆகவேதான் மனிதர்களின் மனதின் நிலை உடையில் 50% வரை வெளிப்படுகிறது. இந்திய பெண்களின் உடை மாறினால் தான் கடவுள் நம்பிக்கை ஒழியும். புடவைக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் 100% உளவியல் தொடர்பு இருக்கிறது.

  • @guhaanandan
    @guhaanandan 2 роки тому +2

    Prof. Suba Vee has to do one thing thro' his proximity with Mr. CM. The younger and the youngest generations should have to draw a better understanding over the Alpha Periar. From standard one to
    standard 12 , there must be a lesson about Periyar in curriculum and it must be taught with the examination point of view so that Periyar could reach the students , sometimes the teachers too.

    • @Madraswala
      @Madraswala 11 місяців тому

      Periyar told women to have sexual relations with more men like variety of dishes, say, dosa, idly etc.etc. Tell your Mom, Sister & wife to go with strangers and then preach about school curriculum

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 3 роки тому +9

    பொது மக்களின் பணம், உழைப்பு என அனைத்து தரப்பினருக்கும் உரிமையும், உண்மையும், .. என கோயில் என்பது பொதுவாக அனைவருக்குமே உரித்தான விஷயம் மன்னரும் அதில் அடங்கியுள்ளார். ஆனால் மன்னரை விட மட சன்னியாசிகள் மற்றும் புரோகித வேலை பார்த்து தன் தினசரி வாழ்க்கைக்கு உண்டு உறைவிடம் ஏற்பாடு செய்து கொண்டு வாழ்வை கழிக்கும் பிராமணன் மட்டுமே உரிமைகள் உள்ளவர்கள் என்ற கற்பிதம் கற்பிக்க பட்டு, பொது மக்களிடம் எதுவுமே கேட்காமல் கடவுளை எடுத்து சென்று. தன் வீட்டில் வைத்து கொள்ள தைரியம் எப்படி தோன்றியது? ஏனெனில் நாம் அனைவரும் வேதம், ஆகமம், புராணம் இதிகாசங்கள் என புரட்டு களை அவர்கள் பஞ்சம் பிழைக்க அவர்களாக அவர்களுக்கு சாதகமாக அவ்வப்போது திருத்தி எழுதி வைத்து உள்ளவற்றை, என்ன இது நடைமுறைக்கு பொருந்தாது, அர்த்தமற்று, ஏமாற்று வித்தை கொண்டதாக உள்ளது என அன்றைய மன்னர்கள் முதல் இன்றைய அரசாங்கம் வரை, மெத்தை படித்த மருத்துவர்கள், பொறியாளர், .. வரை, குறிப்பாக நீதித்துறை, நீதிமன்றம், நீதிபதி என இதை இன்னும் பழக்க படுத்தி வருவது ஒன்றே போதும் நம் நாடு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள. இவை அனைத்தையும் விடுத்து அதாவது பண மதிப்பு இழப்பு நடவடிக்கை போல் ஒரே நொடியில் இவை அனைத்திற்கும் மங்கலம் பாடி வழக்கொழிந்து விட்டது என்று அறிவித்து மிக எளிதாக நம் வாழ்க்கை முறைக்கு ஏற்ப எளிதான வெறுமனே நிர்வாக விதிமுறைகள் கொண்ட கொள்கைகள் வகுத்து கோயில்கள் நிர்வாகம் என்பது ஏற்படுத்த பட்டு கோயில் வருவாய் முழுவதும் பொது மக்களின் கல்வி பணிகளுக்கு மீதி உள்ளவை மருத்துவ துறையில் பயன்படுத்தும் நல்ல பண்பாடு அமலாக்க படுத்தப்படும் போது தான் கடவுள் என்பவர் மக்களின் காப்பாளர் ஆவார்.

  • @shankhavi8490
    @shankhavi8490 Рік тому

    அருமை தோழர்

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 роки тому +9

    Sir, thank you for briefing the life time story of our great old man, Periyar.

  • @covaigovinth1164
    @covaigovinth1164 6 місяців тому +1

    இவரைப்போன்றுதான் தீவிரவாதமும் வெகு சுவையாக கற்பிக்கப்படுகிறது. அது போலத்தான் இறை மறுப்பு கொள்கை கற்பிப்பவர்களுக்கு ஒட்டுவிழும் கற்றவர்கள் வாழ்கை நாசமாகும்.

  • @nbhuvanendran5551
    @nbhuvanendran5551 3 роки тому

    நன்றி

  • @cutegaming3046
    @cutegaming3046 2 роки тому

    Book ?

  • @sampathkumar6096
    @sampathkumar6096 3 роки тому +11

    சுபவீ வீட்ல கல்யாண பத்திரிக்கையில அழகாக தெளிவாக சுப வீரபாண்டிய செட்டியார் என்றுதான் போடப்பட்டுள்ளதாக அறிந்தோர் கூறுகின்றனர்...

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 роки тому +3

      ஓசி சோறு... ஓசி பிரியாணி .. கறி சோறு எங்கே கிடைத்தாலும் போய் இது போல பேசுவார். வேறு எந்த மதத்தை பற்றி பேசினால் அவர்கள் அதனாலேயே அடிப்பார்கள் என்பதால் இவன் நம்முடைய சனாதன தர்மத்தை இப்படி அவதூறாக பேசுவான்..

    • @n.muthukumarn.muthukumar1051
      @n.muthukumarn.muthukumar1051 3 роки тому +1

      இவர்களது தாலி அறுப்பல்லொம் ஊருக்கு மட்டும் தான்

    • @shajahansm1612
      @shajahansm1612 7 місяців тому +1

      ஆதாரத்துடன் கூறுங்கள் அன்பரே

    • @sampathkumar6096
      @sampathkumar6096 7 місяців тому

      @@shajahansm1612 ஏன் "பாய்" உனக்கு இவ்வளவு ஆர்வம்?
      ஓ திருட்டு த்ராவிடம்தான் பாதுகாப்பு என்று நம்பும் கும்பலுக்கு த்ராவிடம் என்ன அநியாயம் செய்தாலும், ஓடி வந்து முட்டு கொடுப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை...

    • @DineshKumar-nc6bb
      @DineshKumar-nc6bb 6 місяців тому

      Hahhaha poi

  • @jeyabalan1214
    @jeyabalan1214 3 роки тому +5

    பெரியாரின் கோபம் ஞாயமானதுதானே

  • @shanmugamr8981
    @shanmugamr8981 3 роки тому +10

    This is the dmk. Look how he is speaking with out any paperwork.what a memory. Subaviran sir, iam praying for you for your good health.

    • @giridharnatarajan842
      @giridharnatarajan842 3 роки тому +2

      When wisdom and knowledge is matched and synchronized for social justice, it flows out from mind and soul. They are living legends of our times.

    • @ktpillai60
      @ktpillai60 3 роки тому +1

      Praying to whom?

    • @shanmugamr8981
      @shanmugamr8981 3 роки тому

      @@ktpillai60 I think you don't know english. R. S. Pillai.

    • @Nurture_Well
      @Nurture_Well 3 роки тому

      Praying to which God?

    • @Nurture_Well
      @Nurture_Well 3 роки тому

      @@giridharnatarajan842 Mind is fine! What is a soul? Where is it?

  • @vijayavrk3770
    @vijayavrk3770 2 місяці тому

    ஆக மொத்தம் நீங்கள் உள்ளே செல்லவில்லை அல்லவா நந்தியை விலக்கிய கதை நந்தி கூட விலகும் ஆனால் கோயில் உள்ள செல்லவிலலை ஐயா.நீங்கள் நவீன நந்தனார் .

  • @Rvk-e8b
    @Rvk-e8b 3 роки тому +2

    Nice

  • @sivassiva7815
    @sivassiva7815 3 роки тому

    திருச்செந்தூர் கோயிலுக்குள் எல்லோரும் எந்த ஆண்டு நுழைய முடிந்தது என்ற வரலாறு தெரிந்தவர்கள் பதிவிடுக.கோயிலுக்குள் நுழைந்த அன்று கே.டி.கோசல்ராம் தலைமையில் எடுத்த அரிய புகைப்படம் எங்கள் வீட்டில் உள்ளது.

  • @balamurugan957
    @balamurugan957 3 роки тому

    நீங்கள் நீங்கள் தான்..

  • @kamarajk5283
    @kamarajk5283 3 роки тому

    Aeya.s.p.v.avargalukku.vanakkam.nanri.jaiphim.periyar.ampethgar.

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 3 роки тому +4

    Super talk jai periyar

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 3 роки тому +3

    சிந்திக்க வேண்டிய ,தெரிந்துக்கொண்ட வரலாறு.

  • @seyyonsoundarrajan8489
    @seyyonsoundarrajan8489 3 роки тому

    Super sir

  • @shanmugamr8981
    @shanmugamr8981 3 роки тому +2

    So what, I am devotee ol shiva and murugan. For that i can't accept what parpanan doings. And bjp.this reply to, Mr Balakrishnan

  • @divinepath7417
    @divinepath7417 2 роки тому

    👍🙏👌

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 3 роки тому

    4.57 👍 that's TAMILNADU

  • @p.loganathanp.loganathan9439
    @p.loganathanp.loganathan9439 3 роки тому +2

    நல்ல தகவல்கள்... 👌 👌 👌

  • @minervaplus1200
    @minervaplus1200 Рік тому

    லஞ்சம் ஒழிய ஏதாவது திட்டம் தீட்டுங்களேன்.

  • @pilavanush6227
    @pilavanush6227 3 роки тому

    Jai Hind.
    Indha pechirku petti romba weight polum....
    Enna pesinaalum petti mattum thaan kidaikkum.
    Periyaar arakattalaiyil endha postum kidaikkaadhu.
    35:32 sariyaana sappai kattu.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 роки тому +2

    பெரியார் வாழ்க

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 3 роки тому

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌💪💪

  • @maheshs9459
    @maheshs9459 3 роки тому +5

    மானமிகு ஐயா சுப. வீ அவர்களே நான் உங்களிடம் உரிமையுடன் சொல்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் பெயர் பலகை கண்டிப்பா வைக்க சொல்லுங்கள் நம் அமைச்சரிடம் , நன்றி... .

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому

      மானம்மிகு என்று எழுதினால் எப்படி அவருக்கு புரியும் 😂

  • @kingtamil6409
    @kingtamil6409 2 роки тому +1

    நான் பெரியார் வெறியன்

  • @nrsubbaian9888
    @nrsubbaian9888 Рік тому

    Neerthan Dravidaththil pirandha baguththarivu naththigavadhi ayitrey.appuram edharkku unga kadavul, enga kadavul endra pechchu !?

  • @gopalakrishnanpk7903
    @gopalakrishnanpk7903 3 роки тому +6

    Subha should not forget that Wife of Mr. Stalin herself is a God fearing lady.

    • @rajank1821
      @rajank1821 3 роки тому +8

      கடவுளை குற்றம் சொல்லவில்லை... கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றி உழைக்காமல் உண்டு கொழுத்த பூணூல் பார்ப்பனர்கள தான் சொல்றோம். அனைத்து பாப்பானும் கோவிலை விட்டு வெளியே போ. ஸ்டாலினை கோவிலுக்கு அழைத்து வருகிறோம்

    • @sampathkumar6096
      @sampathkumar6096 3 роки тому +2

      @கோபாலகிருஷ்ணன், சொந்த குடும்பத்தில் கடவுள் பக்தியை மறுக்க இயலாத த்ராணியற்ற த்ராவிடம்...கடவுள் மறுப்பு, ப்ராமண மறுப்பு அனைத்தும் பம்மாத்து என்பது திருமதி சுடலை நன்கறிவார்... கொள்கை மறவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கடவுள் மறுப்பு கொள்கை பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நிரூபிக்கட்டுமே...

    • @raakeshnprakash
      @raakeshnprakash 3 роки тому +1

      Please not forget that Dravidar Iyakkam has taught tolerance to its members towards people with the most idiotic thought process of "God" fearing! :D

    • @padmavathichathoth1755
      @padmavathichathoth1755 3 роки тому +2

      What a blocked mind for some outdated individuals, hardly few individuals will subscribe to this

    • @rajank1821
      @rajank1821 3 роки тому

      @@padmavathichathoth1755 what a crual minded poinool paarpanars are still in India without scruples ...

  • @பெருமாள்சாமி

    👌 அருமை ஐயா👏👏👏🙏

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 11 днів тому

    ஆதாயம்இல்லாமல்செட்டியார்ஆத்தோடுபோகமாட்டார்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 роки тому +5

    பெரியார் ஒரு மகத்தான மனிதர். அவர் ஒரு சகாப்தம்.

    • @sivavenkat2005
      @sivavenkat2005 3 роки тому +1

      Oho appadiya..

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Рік тому

      தமிழை "சனியன்"என்றும் "காட்டுமிராண்டி மொழி" என்றும் தமிழர்களை "தாய்ப்பால் பைத்தியம்" என்றும் உளறிய மக்கத்தான ஜீவன்.

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому

      அப்போ மணியம்மை ஏன் கீ வீரமணியிடம் போனார்???

    • @Arun-CBE
      @Arun-CBE Рік тому +1

      ​@@Thirukkai_VaalUngoththaa Pundai Keep Thevdiyaalaa 😂😂😂😂😂😂😂

  • @TamilSelvan-we2eh
    @TamilSelvan-we2eh 3 роки тому +2

    Super sir 👍👍👏

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 3 роки тому

    கற்றலின் கேட்டலே.....

  • @Madraswala
    @Madraswala 3 роки тому +8

    யுனெஸ்கோ விருது பெற்ற மாபெரும் தலைவரின் வழித் தோன்றல்கள். சேகர் பாபு பற்றி ?!!!!

  • @manikandaneswaran3996
    @manikandaneswaran3996 3 роки тому +2

    DURGA STALIN DA SOLLIDUNGA SIR

  • @poonguzhalidhakshinamoorth7804
    @poonguzhalidhakshinamoorth7804 3 роки тому +3

    Super

  • @r.santhanakrishnan1300
    @r.santhanakrishnan1300 3 роки тому +6

    பேராசிரியர் சுப வீ அவர்களின் உழைப்பு போற்றத் தக்கது

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому

      ஊம்பல் 😂😂 not உழைப்பு 😂

  • @govindgovind-u4x
    @govindgovind-u4x Рік тому

    இவர் பெரியா காக்கா தான்.

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 роки тому +3

    பேராசிரியர் சுப வீ அவர்களின் காணொளி அருமையிலும் அருமை. அவரின் ஒவ்வொரு சொல்லும் ஒரு வரலாறு. இவரின் தொண்டு இன்னும் பலப்பல வருடங்கள் நிலைக்கவேண்டும்.

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому

      தெலுங்கனுக்கா???! 😂😂

  • @sivakumarsivakumar6143
    @sivakumarsivakumar6143 3 роки тому

    👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @subramaniann6682
    @subramaniann6682 7 місяців тому

    அய்யா உங்கள் உரையின் இறுதியில் தந்தை பெரியார் அவர்களின் இறுதியான கோபப் பேச்சின் குறிப்பு என் கண்களில் நீரை வர வழைத்து விட்டது.

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 3 роки тому +1

    DMK IS NOT PERFECT, BUT WHOELSE V HAVE FOR TAMIL AND TAMILNADU RIGHTS AND WELFARE.
    தமிழ் வாழ்க
    நாம் தமிழர்

    • @sekarsekar631
      @sekarsekar631 3 роки тому +1

      No 1frad sanki tevadiya kandaroli payal sepostin saaaaamaaaaan 🐢🤣🤣🤣

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 3 роки тому

      @@sekarsekar631 Seeman true colours revealed long ago, feel ashamed once I voted for naam tamilar .
      Why didn't he welcome Stalin lead DMK for sand guard for Tamils and Tamilnadu interests ,welfare,rights .

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 3 роки тому +1

      @@sekarsekar631 instead using xxxxy u could use 🐢🐷💩

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 3 роки тому +2

    மீனாட்சி கோவிலுக்கு உள்ளேயே இருந்த முருகன்

  • @murugaiyan5670
    @murugaiyan5670 3 роки тому

    19 DEC 2021..18

  • @vimalkumar4075
    @vimalkumar4075 3 роки тому +3

    அருமை...

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 роки тому

    ஐயா உங்கள் கருத்துகள் ஆணித்தரமாகவே உள்ளது

  • @narayanancs8674
    @narayanancs8674 4 місяці тому

    Vun veetukarammaa yaarusu ba vi

  • @shanmugamr8981
    @shanmugamr8981 3 роки тому +1

    Yes when gods saying parpanan only come in,others can't come in side of my place. I don't want such gods.

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 3 роки тому

    Durgastalin

  • @villageexplorer3283
    @villageexplorer3283 3 роки тому +7

    1870 ல் பல நாடார்கள் கிறிஸ்துவர்களாக மாறி விட்டார்கள் அவர்கள் தேவாலயத்தில் நுழைய முடியும். அதனால் மற்ற நாடார்கள் கோவில் நுழைவு போராட்டம் நடத்தினர் போலும்.

  • @cinnaveerasiva3313
    @cinnaveerasiva3313 2 роки тому

    அய்யா சு. ப. வீ அவர்களே வணக்கம்,
    நான் பெரியார் படிப்பகத்தில் மாலை நேரத்தில் கல்வி கற்றேன் என் வயது 45
    ஆர் எசு குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது
    நாம் குழந்தைகளை பயிற்றுவிக்க வேண்டும்
    நம் தவறு பெரியார் படிப்பகங்கள் இல்லாமல் செய்து மீண்டும் படிப்பகங்கள் தமிழகமெங்கும்
    திறக்க வேண்டும் குழந்தைகளை நல்வழியில்
    கொண்டு செல்ல வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girishankarjayaraman3599
    @girishankarjayaraman3599 3 роки тому

    Make money by working hard only. Give education to people. At this age be good to society. Why again and again anti brahminism talk and hatred. We never disturbed you. We work hard to make more money. Do not talk once upon a time, british rule moghul rule etc.. Talk on current setup. We are just less than 2%. You are majority of society. Donot try to convert ppl to other religion. Do good for society. Life is very short. Dont spread hatred.

  • @Suresh-ke4en
    @Suresh-ke4en 3 роки тому +3

    Periyarism 🖤🖤🖤

  • @debendra1329
    @debendra1329 3 роки тому

    என்னைப் போன்ற மௌடீகத்தீயில் ஊறித்திளைத்துள்ள பார்ப்பனரை பஞ்ச்சராக்குகிரீரே
    நீர் நல்லா இருப்பீரா?

    • @vetrivel5962
      @vetrivel5962 3 роки тому

      அவர் காலம் கடந்துவிட்டார். அவருடைய தொண்டர்கள், அவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள் நன்றாக இருப்பார்கள்

  • @kajamohideenkajamohideen9437
    @kajamohideenkajamohideen9437 3 роки тому

    தோழர் இஸ்லாமியர்களுக்கு என்ன

  • @shanmugamlatha
    @shanmugamlatha 9 місяців тому

    Koveie e

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 3 роки тому +1

    அப்படித் தான் தாளம் போடவேண்டும் சுனா வீனா பானா.ஒரு கவளம் அதிகமாக பிரியாணி கிடைக்கும்.

    • @Thirukkai_Vaal
      @Thirukkai_Vaal Рік тому

      @Barathi Athi கொம்மாளா தெலுங்கா 😂😂

    • @Arun-CBE
      @Arun-CBE Рік тому +1

      Ungoththaa Pundai Rate Briyaniyaa 😂😂😂😂😂😂

  • @umskosh
    @umskosh 3 роки тому +1

    பெரியவர் சுப.வீ.பா க்கு வணக்கம்...சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களை பின்பற்றி நீங்கள் வாழுங்கள் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை ஆனால் எங்கள் இந்து மதத்தை பற்றியே பேசி ஓசி கஞ்சி குடிக்காதீர்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்...இங்கே கோவில்களில் சமஸ்கிருதமொழி மட்டும் அர்ச்சனை பண்ணபடவில்லை தேவாரம் திருவாசகம் திவ்யப்ரபந்தம் மற்றும் இன்னபிற தேன்தமிழ் பாக்களும் பாடபடுகின்றன...நான் பள்ளிகளில் அரபு மொழியில் ஓதபடுவதையும் சில பல தேவாலயங்களில் ஆங்கில கூட்டுப் பிரார்த்தனை செய்யபடுவதையும் மேற்க்கொள் காட்ட விரும்பவில்லை ஏனெனில் அதை பற்றி பேச உங்களை போன்ற "பயந்தாங்கொள்ளி" களுக்கு தைரியம் இருப்பதில்லை...மேலும் பெரியார் வந்துதான் சாதியை ஓழிக்க போராடினார் என்று நீங்கள் இறுமாப்புடன் சொல்லிகொள்வதென்றால் அவர்வழியில் வந்த திராவிடகட்சிகள்தானே இன்று கடைசி 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆளுகின்றன அவர்களால் ஏன் "பள்ளிக்கூடத்திலோ அல்லது அரசின் நலத்திட்ட விண்ணபங்களிலோ" குறிக்கப்பட்டுள்ள "சாதி" என்பதை எடுக்கமுடியவில்லை...மேலும் பெரியார் தான் சாதி ஓழிக்க போராடிய உலகின் முதல் மனிதன் என்பது போல் பிரச்சாரம் செய்வதற்கு முன்னால் வைணவ அடியவர் "ஶ்ரீ ராமானுஜர்" பற்றி தெரிந்து கொண்டு வாருங்கள்...அதையும் நீங்கள் விரும்பும் தலைவர் கலைஞர் அவர்களே எழுதிய புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...நானும் பகுத்தறிந்துவிட்டேன் என் அறிவுக்கெட்டியவரை "ஶ்ரீ ராமானுஜர்" போன்றவர்கள் முன்னால் பெரியார் என்பவர் எல்லாம் தூசிகாற்றுக்கூட சமம் இல்லை... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sekart7275
    @sekart7275 3 роки тому

    உனக்கூகாசுதானப்பாகடவுள்

    • @jacobcheriyan
      @jacobcheriyan 3 роки тому

      கோவில்களும் காசுக்காகத்தான்.

  • @navaneethan9265
    @navaneethan9265 3 роки тому +1

    1/2vekkattu koomuttal subaveerapandiyan

  • @sakuntalanagesan1745
    @sakuntalanagesan1745 3 роки тому +1

    Do not demean and belittle Samskritham, by saying சமஸ்கிருதம். It is சம்ஸ்க்ருதம்.

  • @thangamsp1758
    @thangamsp1758 3 роки тому +2

    இவனெல்லாம்பூமிக்குபாரம்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 роки тому +4

    இதே கதையை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் ஓட்டுவாய்?.. வேறு மதத்தை பற்றி இப்படி பேசினால் அவர்கள் உன்னை முறையாக
    கவனித்திருப்பார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு?

    • @manivannan-q6k
      @manivannan-q6k 3 роки тому

      எத்தனை நாள் ஓட்டினாலும் உன்னைப்போல எருமைத் தோல் உள்ளவர்களுக்குஉறைக்கவில்லையே, என்ன செய்ய.

  • @srikanthv8469
    @srikanthv8469 3 роки тому +2

    இந்த மனிதர்கள் அவருடைய நட்சத்திரங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் கடவுளை அவதூறாகச் செய்வதன் மூலம் அவர் வாழ்கிறார்.

    • @sarrveshsk8101
      @sarrveshsk8101 3 роки тому +1

      ஓசி சோறு ஓசி பிரியாணி.. கறி சோறு எங்கே கிடைத்தாலும் போய் இப்படி தான் பேசுவான்.. ஆனால் யாருக்கும் தெரியாமல் கோவிலுக்கு போவான்..

    • @angpak1949
      @angpak1949 3 роки тому +2

      கடவளை அவதூறு செய்ய வில்லை. கடவுள் பெயரால் சமூகத்தை பிளவு படுத்துவது பற்றிதான் பேச்சு.
      உம்மை போன்றோர் கடவுளை வைத்தே பிழைப்பு நடத்தவில்லையா..?

    • @sirakvenisirakveni6400
      @sirakvenisirakveni6400 3 роки тому

      Onna mari naikkagatha pesuraru

    • @sirakvenisirakveni6400
      @sirakvenisirakveni6400 3 роки тому

      🐕

    • @sirakvenisirakveni6400
      @sirakvenisirakveni6400 3 роки тому

      🐖

  • @abuprabu4venkat952
    @abuprabu4venkat952 3 роки тому +2

    உங்க வாய் கொஞ்சம் வாடகைக்கு வேணுங்க....quotation அனுப்புங்க....

    • @manivannan-q6k
      @manivannan-q6k 3 роки тому +1

      அனுப்பலாம், ஆனால் அது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே,
      உங்களைப் போல பசுமூத்திரம் குடிக்கிகளுக்கு அல்ல.

  • @rajagopalr3584
    @rajagopalr3584 Рік тому

    Nee naattu kottaichetti kanthu vattiyai arimuga padithiyathe nee than

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 3 роки тому

    அறிவே இல்லாமல் பேசுவது தானே பகுத்தறிவு. இதில் திறன் உடையவர் செட்டியார்.

  • @k.k.3956
    @k.k.3956 3 роки тому

    இதில் இருந்தே கடவுள் இருக்கிறார் என்று oththukkolkiraar.

  • @prakashs2033
    @prakashs2033 3 роки тому +1

    நீ ஸ்டாலின் ஐயா வீட்டுக்கு போய் இது சொல்லு

  • @balajibathrachalam870
    @balajibathrachalam870 3 роки тому

    Suba Veera pandian dmk vin jalra

  • @dasaratharamanmchelliah6868
    @dasaratharamanmchelliah6868 3 роки тому

    தமிழனை தவிர வேறுயாறும் இவனை போல் பேச மாடார்கள்.

  • @srikanthv8469
    @srikanthv8469 3 роки тому +1

    என்ன ஒரு பரிதாப நிலை. நாத்திகராக இருப்பவர், இந்துக் கடவுள்களைப் பற்றிப் பேசுகிறார், கருத்துகளை அனுப்புகிறார். ஏன் இந்த மனிதர்களால் மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்க முடியாது.

    • @manivannan-q6k
      @manivannan-q6k 3 роки тому +3

      கடவுள் எங்கள் சகோதரர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக தீண்டத் தகாதவர்களாகப் படைத்திருக்கிறார் என்று சில கயவர்கள் சொல்லும்போது அப்படிப்பட்ட அயோக்கியத்தனமான கடவுளைப் பற்றி பேசாமல் என்ன செய்வது,,
      நீ தாழ்த்தப்பட்டவனாகப் பிறந்தால்தான் அந்த வலி தெரியும்,
      அப்போது என்னை இப்படிப் படைத்துவிட்டாயே என்று அந்தக் கடவுளை எந்த அளவுக்கு வசைபாடுவாய் என்று தலித்தாகப் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும்.
      மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்கத் தெரியவில்லை என்கிறாயே, உனக்கு மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளத் தெரிந்திருக்கிறதா? அது எங்களைப் போன்ற சுயமரியாதைக் காரர்களுக்குத்தான் தெரியும்

    • @lisbala
      @lisbala 3 роки тому

      @@manivannan-q6k yes true

  • @rameshlalitha2079
    @rameshlalitha2079 3 роки тому

    கோல்டி சுபவீ

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 роки тому

    Seeman annaku ottu podunga maana thamizha va 🐓🐆🌴🕺
    Vyvasayam kalvi maruthuvam thanneer makkal mazhitchee ya
    Erupparkal

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 3 роки тому +2

    Theravidam always split hindus by means of caste particularly talk about Bhramins. They are always do temple activities ,pooja ,guide to all other hindu peoples irrespective of caste and religion. . All students are study in their capacity ,hardwork and get job. You follow your opinion,but don't insist all TN peoples are follow yr opinion ,since everybody have their opinion. Karuvarial not entered inTemple since people itself have their opinion not entered. Don't talk about caste,caste,since TN peoples not think caste,you peoples were always talk caste,caste in stage and public by means of leying and split the people..
    .

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 3 роки тому

    அய்யா, 18 ல் இருந்து 21 ஆகும்போது, இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வரும். சாதி மறுப்பு எண்ணம் அதிகமாகும்.

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 роки тому

    Anti brahmin lecture! Periar puraanam! Suya mariyadai kokkarippu! Anti god atheistic promotion! Recorded the realisation of periar's ambitions of castes abolition! Now thalapathi faithfully following periar's preachings by passing a law to allow all castes to be employed as archakar! To enter sacro sanctum! Kunrakkudi adigalar too approved it! Criticised vadagalai vs thenkalai court proceedings on certain religious issues! P

  • @வாழ்கதமிழ்வலையொளி

    அனையும் விளக்கு பிரகாசமா எரிகிறது...

    • @rajkamald684
      @rajkamald684 3 роки тому +5

      Like BJP

    • @saraavanan
      @saraavanan 3 роки тому +3

      இது விளக்கல்ல அணைய ஆரியத்தின் விலக்கு அனைவருக்குமான இலக்கு

    • @sampathkumar6096
      @sampathkumar6096 3 роки тому

      @@saraavanan ஹை இங்க ஒரு TR பா... 1921 லேர்ந்து கத்தியும் ஒண்ணும் நடக்கலையே... ப்ரசாந்த் கிஷோர் என்ற ப்ராமணர் சொற்படி நடந்ததால் தானே முதல்வர் நாற்காலி இலக்கு அடைந்தது... எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ப்ராமணணன விலக்கவே முடியாது...

    • @vetrivel5962
      @vetrivel5962 3 роки тому +2

      @@sampathkumar6096 அனையும் விளக்கு எந்த காலத்தில் பிரகாசமாக எறிந்தது. இந்தவிளக்கு எப்போதும் பிரகாசமாகத்தான் எரியும்.

    • @murumuru9307
      @murumuru9307 3 роки тому +1

      சங்கி களுக்கு வழிக்கிறது

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 3 роки тому +1

    MP தமிழச்சி அவர்கள் நிலையை சில மாதங்கள் முன் காஷ்மீர்ல பார்த்தோம். ஏன் எப்ப பார்த்தாலும் கோயிலையே கேலி செய்றிங்க. அன்று அவர்கள் ஏற்படுத்திய ஏரி குளங்கள் இன்று பெ‌ரும்பாலும் நிலத்தடி நீர்மட்டம் பெருகுகிறது. திராவிடர்கள் நீர் மேலாண்மைக்கு என்ன பண்ணுங்க?

    • @sudhakaran8281
      @sudhakaran8281 3 роки тому +1

      Saseekala: So there is no Lake except theppakulam, is it correct No every vilage has 2 or 3 lakes or kamma. So don' t bluff

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq 3 роки тому +1

    டேய் பீவண்டு சுபவீ நீஇதுவரைக்கும் தெருவோரம் ஒருமரம் நட்டு அதநீவளத்திருப்பாயா உன் பிள்ளைக்கோ பெண்ணுக்கோ உன்னவிடகீழ்ஜாதியில பொண்ணுகுடுத்து பொண்ணுகட்டியிருக்கியா நிரூபிக்க முடியாது ஏன்னாஉன்ற ஜாதியிலதாங்குடுத்து கட்டியிருப்பாய் இல்ல உன்னசேந்த சொந்தபந்தங்கள் தாழ்ந்த சூத்தரஜாதியில பொண்ணுகுடுத்து கட்டியிருக்காங்களா உன் சம்பந்தி கீழ்ஜாதியா உன்மனைவி கீழ்ஜாதியா எத்தனைகீழ்ஜாதிக்காரர்கள் உனக்குசொந்தம்காட்டுப்பா உன்வீட்டில் சூத்திரனுக்கும் கீழ்ஜாதிக்காரங்களுக்கும் வேலைகொடுத்திருக்கிறாயப்பா முதலில் நீநடத்திகாட்டியதை மக்களுக்கு காட்டப்பா சுபவீ இதுவரையில் உன் அங்காளி பங்காளிக சூத்திரகீழ்ஜாதிக்காரங்ககூட சொந்தம்வச்சிருக்கிறீங்க காட்டப்பா பீவண்டுசுபவீ சும்மா தகடு தகடு

  • @425walmer7
    @425walmer7 3 роки тому

    நீ பார்ப்பனரின் கடவுளே தவிர எங்களின் கடவுளல்ல | சுப. வீரபாண்டியன், - . You have no rights to say that, we know what to do in our life.
    Tell your Periyarist to live a good life without taking bribe in all public works and to donate all the black money earned after independence using the slogans Samuuganeethi , Anti Sanathanam , Parppaneeyam etc.
    Don't talk about Dr. Ambedkar or keep a statue of him , live a life like him with principles for others to follow.
    Tamil Nadu Atheists are cheap political Atheists and not a good human being.

    • @Arun-CBE
      @Arun-CBE Рік тому +1

      Sanghi Punda 😂😂😂😂😂😂

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 роки тому

    Naam thamilar Seeman annaku ottu podunga nam nadu jathi madham
    Ellamal thamilarai wazh om🏹🏝️🐓🕺🐆

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 3 роки тому

    New mudhalil pichai edupathai irutu.vulaichu pozhaida poruki

  • @rajakasimuthu
    @rajakasimuthu 3 роки тому

    Fools

  • @Sanjeevithurai
    @Sanjeevithurai 3 роки тому +1

    கோமாளியோ கோமளி