Glimpses Of World History | Suba. Veerapandian | Nehru | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 37

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 11 годин тому

    அருமை யான வரலாறு
    அருமை அருமை அருமை

  • @arivukadalp3179
    @arivukadalp3179 9 місяців тому +10

    நேரு அவர்கள் எழுதிய Glimpses of World புத்தகத்தை வாங்கி படிக்க நம்மில் பலருக்கு முடியாது. எனவே யாராவது படித்து கூறினால் சிறப்பாக இருக்கும் அதுவும் ஐயா சுப.வீ. அவர்களின் உரையில் கூடுதலாக பல மேற்கோள்கள் கூறி சிறப்பானதாக இருக்கிறது. உலக மன்னர்களின் வரலாற்றை எழுதியது மிகச் சிறப்பாக இருக்கிறது. அதுவும் மோடி, நேருவைப் பற்றி எதுவும் தெரியாமல் பாராளுமன்றத்தில் அவரைப் பற்றி பேசுவது இவரின் தகுதி எப்படி என்று தெரிகிறது. இந்த பதிவினை கேட்டால் மோடி இனியாவது நேரு அவர்களை விமர்சிக்க மாட்டார். ஐயா அவர்களுக்கு நன்றி. 🎉🎉🎉

  • @vairamo
    @vairamo 9 місяців тому +3

    சுபவி அய்யாவின் நே௫ எழுதிய புத்தகத்தின் ஆய்வு உரை மிக அ௫மை❤

  • @rameshelumalai1243
    @rameshelumalai1243 7 місяців тому +1

    அருமையான பேச்சு, பதிவு. பேராசிரியருக்கு நன்றி.

  • @கதம்பமாலை-ள6ழ
    @கதம்பமாலை-ள6ழ 9 місяців тому +1

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றிகள்
    தோழர் ஐயா சுப வீ உரை எண்ணற்ற தரவுகள் கிடைக்கிறது
    நேரு என்ற மனிதரின் வாழ்வு இன்றைய அரசியல் வாதிகளின் செயல்களுக்கு நேர் எதிரானது

  • @alawrence5665
    @alawrence5665 9 місяців тому +4

    Excellent Lecture. Thanks to SUBAVEE

  • @saistudioavinashi
    @saistudioavinashi 2 місяці тому

    super

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому +1

    அருமையான தகவல்பேச்சு

  • @somasundaram4604
    @somasundaram4604 7 місяців тому +1

    மதம் எப்படி இன்னும் இருக்கிறது என்றால் மனிதன் இன்னும் மிருகமாக இருப்பதால்.. வரலாற்றைப் படித்தல் மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெரிய வரும்..

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 місяців тому +1

    நேருஎழதியஇந்தநூல்தமிழில்வந்துள்ளது

    • @samcharly6570
      @samcharly6570 6 місяців тому

      பெயர் என்ன

  • @pinkpanther1947
    @pinkpanther1947 9 місяців тому

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 9 місяців тому

    கண்கள் பின்பக்கம் இருந்தால் பின்பக்கத்தை முன்பக்கம் என்று சொல்லியிருப்போம்..

  • @ravin8405
    @ravin8405 9 місяців тому

    😮❤👍🙏

  • @leoarima3067
    @leoarima3067 9 місяців тому +1

    31:50
    32:03

  • @vijayvijay4123
    @vijayvijay4123 9 місяців тому +1

    தம்மம் பாலி மொழி தர்மம் வடமொழி

  • @vijayvijay4123
    @vijayvijay4123 9 місяців тому +1

    சிடிசன்ஸ் வேறு ஸ்லேவ்ஸ் வேறு . ஸ்லேவ்ஸ் அதாவது அடிமைகளுக்கு வாக்குரிமை கிடையாது ஆனால் சிட்டிசன் அதாவது குடிமக்களுக்கு வாக்குரிமை உண்டு

    • @rajeshrajrajeshraj3094
      @rajeshrajrajeshraj3094 9 місяців тому

      ஆதாரம்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 місяців тому

      @@rajeshrajrajeshraj3094 வேறு வேறு வார்த்தைகளே ஆதாரம்.
      சிட்டிசன் என்பது பொது வார்த்தை. வாக்குரிமை உள்ளவர்களைக் குறிப்பது.
      அவர்கள் சொந்தம் ஆக நிலம் வைத்துக் கொள்ளலாம்.
      பெரும்பாலும் அடிமைகள் என்பார்கள் போர்க் கைதிகள் தான். அல்லது அயல்நாட்டில் இருந்து விற்கப்படுவார்கள். சில சமயம் சிடிசன்ஸ் கூட வறுமை காரணமாக அடிமை ஆக விற்கப்படுவார்கள்.
      அடிமைகள் சில சமயம் விடுதலை ஆக்கப் படுவார்கள்.பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது

  • @msamarasam4196
    @msamarasam4196 9 місяців тому +2

    தம்மம் தான் அறம் -தர்மம் தான் அறம்.உங்கள் தலைப்பில் எது சரி.தவறை திருத்துங்கள்.தம்மம் வார்த்தை புரியவில்லை?

    • @kulukkai
      @kulukkai  9 місяців тому +1

      புத்தரின் அறவழி சிந்தனைகளே தம்மம். அதுதான் உண்மையில் அறம்; பகவத்கீதை, வேதம் கூறும் கருத்துக்கள் அதர்மம் என்கிறார் பேராசிரியர். இதைத்தான் தலைப்பில் சுருங்கச் சொல்லியுள்ளோம். உரையை முழுமையாக கேட்கவும். தவறாக இருக்கும் எனில் திருத்தப்பட வேண்டும் என்ற உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி.

    • @msamarasam4196
      @msamarasam4196 9 місяців тому

      @@kulukkai நன்றி சார் விளக்கம் கொடுத்து அத்திவிட்டீர்கள்.

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 9 місяців тому

      தர்மம் என்பது இப்படித்தான் ஒழுகவேண்டும், இன்னார் இன்னார் இந்த இந்த தொழிலை, வேலையை செய்யவேண்டும் எனும் சட்டம்.

  • @saravananpalaniyandi9099
    @saravananpalaniyandi9099 4 місяці тому

    உலகளவில் நான்காவது இடத்தில் இந்துமதமா அல்லது பவுத்தமா?

  • @mohanfelicien8608
    @mohanfelicien8608 9 місяців тому

    whatever you hide the name of Lord Jesus Christ, still world cannot fix the calendar without His Birth.

    • @antondev8388
      @antondev8388 2 місяці тому

      dont mix religious beliefs everywhere dude

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 9 місяців тому +1

    திராவிடத்தை ஒழிப்பதே தமிழர்களின் தலையாய தர்மம்!

    • @kulukkai
      @kulukkai  9 місяців тому +5

      சரி. போய் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய் சங்கி.

    • @shivakumarnagarajan5731
      @shivakumarnagarajan5731 9 місяців тому +1

      @@kulukkai அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் மங்கி!

    • @larelbuskin7890
      @larelbuskin7890 9 місяців тому

      poda fool

    • @jeromedjoseph
      @jeromedjoseph 9 місяців тому

      நரி ஊருக்குள் வருவதே தவறு இதுல ஊளை இட்டுடே வருதா… அப்படி ஓரமா போய் உட்கார்ந்து கதறு இங்க சத்தம் போடாத ! திராவிடம் அழியுதானு பார்ப்போம்…

    • @antondev8388
      @antondev8388 2 місяці тому

      @@shivakumarnagarajan5731 nalla oombura man, family businessa

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 9 місяців тому

    Dharmathirku endrume ethiri rajini. Chola hotel thani adichittu servargalidam thagaru seithathum gilma velaigalil eedu pattathum makkal marakka villai.

  • @ntagore6547
    @ntagore6547 9 місяців тому +1

    இவெனே வெங்காயம் இவே
    வெங்காயம் போலத்தான் பேசுரா இவே இவெரா வெங்காயம்

  • @MamannanRajarajan-ep6wt
    @MamannanRajarajan-ep6wt 9 місяців тому

    அதர்மம்
    என்று
    ஒரு குடிகாரன் சேனல் நடத்துகிறான்
    என்ன செய்ய