suba veerapandian latest speech on Charles Darwin theory of evolution in tamil | sanatana dharma

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 329

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Рік тому +22

    ஆசையும் பயமும்தான் கடவுளை நம்பவொக்கிறது

    • @kaviyakrishna8590
      @kaviyakrishna8590 Рік тому +1

      Currect.....,

    • @chelliahthavapiragasam9134
      @chelliahthavapiragasam9134 Рік тому +1

      மிகவும் உண்மை

    • @subravenkat8352
      @subravenkat8352 11 місяців тому

      Periyar married his own adopted daughter. Barbarism. Veeramani Nakkeran Gopal and SubsVee should be stripped off their citizenship and lodged into deep sea.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Рік тому +28

    பேராசிரியர் சுபவீ அவர்கள் எந்தத் துறையைப் பற்றி பேசினாலும் மிகத் துல்லியமான தகவல்களை கேட்பவர்களுக்கு எளிமையாக இருக்கிறது உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள் ❤

    • @periyarthottam506
      @periyarthottam506 Рік тому +1

      மிக நன்று

    • @rajendranrr980
      @rajendranrr980 Рік тому

      ஆம் ஆம் ...

    • @rajendranrr980
      @rajendranrr980 Рік тому

      மிக, மிக, மிகவும் சரியாக பயின்று தெரிப்பவர் அதனால் அவரைப் பாராட்டி ஆக வேண்டும் .

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 Рік тому +13

    உலகின் அத்தனை கண்டுபிடிப்புகளும் மூன்றே கேள்விகளில் நிகழ்ந்தவை.
    1. ஏன்.2.எதற்கு.3.எப்படி.

    • @r.p.karmegan6379
      @r.p.karmegan6379 Рік тому

      எதனால்....

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 Рік тому

      @@r.p.karmegan6379 மனிதனின் தேவை அதிகரித்துக்கொண்டே போனதால்.

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +9

    இயற்கையின் விதி என்ற கருத்தினை மிக எளிமையாக நமக்கு எடுத்துக்கூறிய பாங்கு மிகமிக மேன்மையாக உள்ளது.

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +17

    இயற்கை நலனின்றி உயிரிலை இதன் முன் இயற்பிலா கடவுள் ஏது.

  • @sikkundi
    @sikkundi Рік тому +1

    இந்த குர்டு மீசை பார்க்குபொதெல்லாம் அந்த திருமண கடந்த உறவு ஆட்டங்கள் நினைவு தான் வருது.

  • @athithan832
    @athithan832 Рік тому +6

    அருமையான பதிவு ஐயா.

  • @MuthuKumar-ii7jp
    @MuthuKumar-ii7jp Рік тому +18

    அருமை ஐய்யா உங்கள் பேச்சு டார்வின் பரினாமக் கொள்கையை எளிமையாக புரிகின்ற ஆழமாக பதிய வைக்கின்ற வகையில் விளக்கியது

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +2

    சிறந்த உரை
    இளைஞர்களை சென்றடைய வேண்டும்.

  • @rsanjay87
    @rsanjay87 Рік тому +3

    கடவுள் வாழ மனிதன் தேவை!
    மனிதனுக்கு கடவுள் ஒரு சவுகரியம்!

  • @vijaysubramanian3375
    @vijaysubramanian3375 Рік тому +2

    Thoroughly enjoyed listening to it. Best content. 🎉 Repsects to Suba vee sir and team

  • @logabalan4414
    @logabalan4414 Рік тому +16

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நிறைந்த, அறிவார்ந்த உரை அய்யா வாழ்த்துகள் நன்றி.

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Рік тому +6

    அறியாமையை வேரறுப்போம்.

  • @muralidharan.n3307
    @muralidharan.n3307 Рік тому +1

    Excellent 👍 lecture....

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Рік тому +9

    அருமையான அற்புதமான உரை வாழ்த்துக்கள் அய்யா

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc Рік тому

    சகோதரர் அவர்களே.... உங்கள் சொற்பொழிவை நான் மிகவும் ரசிப்பேன்..... இந்த உரையில்... இறைவன் உலகத்தின் முதல் தாயை விலா எலும்பிலிருந்தது படைத்தது... இழிவு என்றால்... ஆடையில் பட்டால் அருவருக்கும்... விந்துவிலிருந்து நாம் படைக்கப்பட்டது இழிவிலும் இழிவென்று ஆகிவிடுமே..... இறைவனை உண்மையாக நம்பக்கூடிய ஒருவர்... இறைவன் படைத்த எவரையும் இழிவாக கருதமாட்டார், என்னைப் படைத்த இறைவன் தான் யாவையும் படைத்தார்... என்பதை மனதார ஏற்றுக் கொள்வார்... யாரையும் இழிவாகக் கருதமாட்டார்...... மேலும் தானாக இயங்கக் கூடிய ஒன்று... தன்னைத் தானாகவே படைத்துக்(உருவாக்கிக்) கொள்ள முடியும் என்றால்..... 1.தன் கன்றுக்காக பாலை சுரக்க இயன்ற பசுவிற்கு, எவனோ ஒருவன் பாலை கறக்கும் போது சிறிது நேரம் பாலை சுரக்காமல் தடுக்க இயலாமல் போனதும் ஏனோ...???
    2.தன் இனத்தை உண்டு அழிக்கும் மனிதனுக்கு.... காய்கறிகள், கீரைகள், பழங்கள் எண்ணிலடங்கா நன்மைகள் செய்வதும் தான் ஏனோ....???
    "அவைகளுக்கு மனிதர்கள் மீது காருண்யமா"... அல்லது....
    இவை அனைத்தும்.... அனைத்தையும் படைத்து..... இயக்கிக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் காருண்யமா....???
    1.பசுவுக்கு மனித நலத்தில் ஏன் அக்கரை...???
    2.உணவாகி, மருருந்தாகி.... மனிதனை நலமாக்குவதில்... மரம், செடி, கொடிகளுக்கு என்ன தேவை.....??? (இவை யாவும் அனைத்தும் அறிந்த ☝🏿இறைவனின் ஏற்பாடு... புகழனைத்தும் ஏக இறைவனுக்கே).

  • @calvinthangasamy7836
    @calvinthangasamy7836 Рік тому +5

    Subavee is a most intelligent person of the Tamil Nadu, let him continue his priceless efforts for the awareness of mankind...

    • @kodangikomali4905
      @kodangikomali4905 3 місяці тому

      கடவுள் இல்லையென மூடர்கள் சொல்கிறார்கள். அப்படியெனில்--------

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +5

    இயற்கை நலனின்றி ஏதுலகம் மக்கள் இயற்கையை வாழ்த்தி வாழ்.

  • @RameshRamesh-fh6mt
    @RameshRamesh-fh6mt Місяць тому

    தகவல் களஞ்சியம் ஐயா சுப வீ அவர்களின் உரை அருமை

  • @kathiravankathiravan9934
    @kathiravankathiravan9934 Рік тому +2

    பகுத்தறிவின் பாதிநிலைகளை மட்டுமே பேசியவர் ராமசாமி!
    பகுத்தரிவின் முழுநிலைகளை விளக்கியவர் வள்ளலார்!

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Рік тому +10

    தகவல் பெட்டகம் ❤ அருமையான பேச்சு

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Рік тому +1

    செல்வத் தை யும். நே ர த்த யும்
    வி ர யம். செய் தா ல். இயர் க் கை
    மன்னி க்கா து. உ ண் மை தான்
    தோழர். 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @niviswaNathan
    @niviswaNathan Рік тому

    மிக அருமையான உரை அய்யா

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Рік тому +11

    பேராசிரியர் சுபவீ ஐயா அவர்கள் மிக சிறந்த பகுத்தறிவுவாதி.அறிவியல்பூர்வமான சிந்தனைகள் தருபவர்கள்.ஐயா அவர்களை எங்கள் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். ஐயா உங்கள் நல்ல சிந்தனைகள் எங்கள் மக்களுக்கு தேவையாக இருக்கிறது.

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt Рік тому +1

      No one has more IQ than a Jew .

    • @MohanMohan-mw2jw
      @MohanMohan-mw2jw Рік тому

      3

    • @kodangikomali4905
      @kodangikomali4905 3 місяці тому

      அவர் ஒரு நாத்திகவாதி.
      பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பாகாது.
      கடவுளை அறிவதுதான் உண்மையான பகுத்தறிவு!

  • @nagarajnagarajan5787
    @nagarajnagarajan5787 Рік тому +1

    Thank you for good message Dr.subavee sir.

  • @VKSENTHIL-s6n
    @VKSENTHIL-s6n Рік тому +15

    Vera level speech awesome 💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @madhanraj1717
    @madhanraj1717 11 місяців тому

    super aiya miga thelivana thagaval mikka nandri

  • @eezzaacc
    @eezzaacc Рік тому +10

    தாழ்மையான வேண்டுகோள், அய்யா சுப.வீ. பைபிளை முழுமையாக படித்து, ஆராய்ந்து, இது போல ஒரு விமர்சனச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும்.

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 Рік тому

      Why anyone should read bible?. A religious book no different than other dirts used as a tool. Israel, Palestine religious states and , where were the preachings?

    • @abubacker6852
      @abubacker6852 Рік тому

      கர்த்தர் யார்
      இயேசு யார்
      கடவுள் தூக்கம் ஓய்வு மரணம் இல்ல Super Power

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Рік тому +1

    அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் அய்யா

  • @rajamohamed4967
    @rajamohamed4967 10 місяців тому

    A wonderful and scientific speech

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Рік тому +1

    SUPERB. AYYA GOOD LECTURE. I ENJOYED IT.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому +5

    நான் டார்வின் பரிணாமக்கொள்கை முன்பே படித்திருந்தாலும் உங்கள் விளக்கம் மிகச்சிறப்பு.
    நன்றி ஐயா.

  • @MrMohan17
    @MrMohan17 Рік тому +1

    மனிதன் தான் கடவுளை படைத்தான் மனிதன் தான் கடவுளுக்கு கோவில் கட்டினான் மனித நிலையில் கடவுளும் இல்லை ஒரு ஆணியும் இல்லை

  • @Blessinggarlandsandevents
    @Blessinggarlandsandevents 7 місяців тому

    திருவள்ளுவர் ஒருவரே போதும் உலகம் கடவுளால் தான் உருவானது என்று சொல்வதற்கு 👍
    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
    கடவுள் உண்டு அது இந்த உலகத்திற்கு துவக்கமாக உள்ளது. அதை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்துக் கொள்ளாமல் படிப்பதால் எந்த பயனும் இல்லை. அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான். தேவையானவர் தேவை அற்றவர் என்ற பாகுபாடிகளை கடந்த அவரே குரு. அறியாமை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையை புரிந்து புகழை அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று வாழ்பவன் சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது உபதேசப் பொருளை அடையாமல் மனக்கவலை மாற்றுவது இயலாது. அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால் பிறவி துன்பமும் போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள் படைத்தவரை வணக்குவது நல்லது. பிறவி என்ற பெரிய கடலை கடக்க இறைவனின் துணை அவசியம்.

  • @narayanasamykathiravan6558
    @narayanasamykathiravan6558 Рік тому +12

    சிறப்பு வாழ்த்துக்கள் திராவிட மாடல் வாழ்க

  • @panneerselvan8006
    @panneerselvan8006 Рік тому +1

    சுரண்டலில்லாத பக்தியை ஆன்மீகத்தை ஏற்றுக் கொள்ளலாம். பெரியார் அவர்களுக்கு ஆன்மீகத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டதே அதில் ஒருவரை மற்றொருவர் சுரண்டியதாலும் ஒருவர் மற்றவரை அடிமைப்படித்தியதும் காரணம்.சுரண்டலும் அடிமைத்தனமும் இல்லாத ஆன்மீகம் மகிழ்ச்சிக்குரியதாய் இருக்கும்.

  • @Senthamilan....j
    @Senthamilan....j Рік тому +7

    Super vera level speech continued Ur work

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 9 місяців тому

    எல்லா உயிர்க்கும் இயற்கையே துணையாகும்.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 6 місяців тому

    உலகைப்படைத்தது கடவுளா ?என்பது ஒரு நல்ல கேள்வி இதற்கு பதில் சொல்வது கடினம்.
    கடவுள் என்றால் என்ன என்ற கேள்வியும் அதற்கான புரிதலும் நமக்குள் எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்தே கடவுள் படைத்தாரா கடவுள் உண்டா என்பதற்கான தெளிவு பிறக்கும்.

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +12

    வள்ளுவமும் வாழ்பெரியார் பகுத்தறிவும் உலகோர் உள்ளுவதால் உயர் உறுவர்

  • @murugaaanand3888
    @murugaaanand3888 Рік тому +2

    எங்களால் இது வரை படிக்க இயலாத படிக்காத பலவிதமான செய்திகளை அருமையாகச் சொல்லி விட்டீர்கள் ஐயா.தங்கள் சேவையைத் தொடர்ந்து செய்யுங்கள்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம்.நல்ல ஒரு சந்ததியை அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்.

  • @sheikmohideen9686
    @sheikmohideen9686 Рік тому +1

    அருமையான விளக்கம்

  • @TheSridharantkr
    @TheSridharantkr Рік тому +3

    கடவுள் மனிதனைப் படைத்தார் என்று நம்பும் இவர்கள், தெய்வீகத்தை நோக்கிச் செல்லக்கூடியவர்கள்.

    • @Marxtamil1
      @Marxtamil1 Рік тому

      முதலாளித்துவப் புரட்சியை முடிந்தவரை தொலைவுக்குத் தள்ளிச் செலுத்துவதுதான் தொழிலாளி வர்க்கத்தின் முதன்மையான நலன் என்று மார்க்ஸும் எங்கெல்ஸும் நினைத்தது வரலாற்றுரீதியிலே, அரசியல்ரீதியிலே சரிதான் என்பதில் சந்தேகமேயில்லை.... என்றாலுங்கூட, மிகவும் ஒளிநிறைந்த சிந்தனையாளர்களின் கருத்தோட்டங்களையுங்கூட தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சாதாரண உள்ளுணர்வு திருத்த முடியும் என்பதற்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்று
      கிடைத்தது: 1849 ஏப்ரலில் ஒரு தனி தொழிலாளர் நிறுவனம் வேண்டும் என்று அவர்கள் [மார்க்ஸ் எங்கெல்ஸ்] அறிவித்து,
      drive.google.com/file/d/16zaKLklA39eKC1Euzre8e_IssnQyv-pV/view?usp=drivesdk

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Рік тому +3

      No God 💯

    • @baskardass7273
      @baskardass7273 Рік тому

      @@harambhaiallahmemes9826 புரிய ஒரு காலம் வரும்

    • @wmaka3614
      @wmaka3614 Рік тому +1

      அறிவு முடியும் இடத்தில் மதம் தொடங்குகிறது. சொன்னவர் ரசல்ஸ்

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Рік тому

    Arumaiyana padhivu iyya ❤❤❤

  • @arjunpc3346
    @arjunpc3346 Рік тому +8

    Suba Vee Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @indrakumar1238
    @indrakumar1238 Рік тому

    Super. Thought provoking speech. Very nice

  • @thalavairajendran9175
    @thalavairajendran9175 Рік тому +78

    கடவுள் இல்லாமல் மனிதன் வாழலாம் ஆனால் மனிதன் இல்லாமல் கடவுள் வாழமுடியாது

    • @RaviS-sz7ys
      @RaviS-sz7ys Рік тому +17

      உண்மை கடவுள் மனிதனை காப்பாற்றி கொண்டு இருக்கவில்லை மனிதர்கள் கடவுளை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள்.எல்லா கடவுள்களும் மனிதர்கள் உருவாக்கியவை.

    • @senthilsan5080
      @senthilsan5080 Рік тому +2

      😂😂

    • @balabaskarans4622
      @balabaskarans4622 Рік тому +3

      இதை ஒரு முஸ்லீம் , கிறித்தவர் , சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்

    • @noorulhameed644
      @noorulhameed644 Рік тому +3

      கடவுள் வாழ மனிதன் தேவையில்லை.
      மனிதனுக்கு தேவை கடவுள்.
      கடவுளை ஏன் வணங்க வேண்டும்?
      நம்மை ஓர் அழகிய உருவமாக கை கால் உடல் தேவைக்கு ஏற்ப அசைத்து சுய தேவைகள் நிறைவேற்ற சிந்திக்கும் பார்க்கும் திறன் செயல்படுத்தும் ஆற்றல் உறக்கம் பசி தாகம் இன்பம் துக்கம் நாக்கில் ருசி உறவு நட்பு எல்லா உணர்வுகளும் இறைவன் நமக்கு வழங்கியமைக்கு என்ன கைமாறு செய்தோம் இழி சொற்களே மிச்சம்.
      நாம் வணங்கும் கடவுள் நமக்கு தேவையில்லை கடவுளுக்கு தான் மனிதன் தேவை பணம் சம்பாதிக்க புகழ் பாட உயர்ந்தவன் தாழ்ந்தவன் வெள்ளையன் கருப்பன் பணக்காரன் ஏழை அரசியல்வாதி பாமரன் வித்தியாசம் காட்ட.

    • @asokanvarunan4102
      @asokanvarunan4102 Рік тому

      தி௫குறலின் பழமை.ைய்
      பேசி பேசி
      தமிழர்களின் வாய் நாறுகிறது.ெயன்ற
      ெசய.ேமாகனின்
      கா.ேணாளி.ைய்
      காணுங்கள்.
      மானங்க்ெகட்டத் தமிழா்க்க.ேள
      ௭திா்வி.ைனய
      ஆற்றுங்கங்கள்.
      சினிமா ெபத்துப்ேபாட்ட
      வக்கிர
      தமிழ்ப்பிள்ைளக.ேள
      விழித்ெதழ௩்கள்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    Time is a relative term .air you can't see you can feel time you can't see you can't feel then what is time it is the interval between two incidents then what is intervel that is understanding concept you can understand by brain ie time is understanding concept.Thank you sir.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому +1

    You have correctly explained the time management

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому +2

    Super points

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 Рік тому +1

    அய்யா சுபவீ அவர்கள் எல்லோரும் புரிதல்படும்படி உரையாற்றி உள்ளீர்கள்..நன்றி..

  • @gabrielgabriel-8847
    @gabrielgabriel-8847 Рік тому +1

    அய்யா நாம எல்லோரும் குரங்கு கூட்டமா

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Рік тому +2

    பேராசிரியர் சுபாவி ஐயா எந்த தலைப்பை பேசினாலும் அதை முழுவதும் ஆராய்ந்து ஆதாரத்துடன் எளிய மக்களுக்கும் புரியுமாறு பேசுவதில் தலை சிறந்தவர்🖤🖤🖤

  • @Jenish-rose
    @Jenish-rose Рік тому +6

    சுபவீரபாண்டின் பிறந்தது உண்மையிலேயே குரங்கிலிருந்துதான் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை

    • @kamarajm4106
      @kamarajm4106 Рік тому

      Eve,Mariya எல்லாம் alagana குரங்கு தான் 😂😂❤

  • @mohamedismailmohamedhaneef2322

    இயற்கைய படைததவனும் கடவுள்தான்

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Рік тому +3

    Super

  • @Abdullah-qk9qc
    @Abdullah-qk9qc Рік тому

    மேலும்.... ஆணும், பெண்ணும் இன்புறும் இல்லறத்தில்... பெண்கள் மட்டும் குழந்தைப் பாரத்தை சுமந்து துன்புறுவதும் ... பெண்களை இறைவன் இழிவு படுத்தி விட்டான் என்று நம்மில் யாரும் கூறமாட்டோம்.... மாறாக, பெண்மைக்குப் பெருமை....தாய்மை என்று புகழ்வோம்.... தாய்மையைப் புகழ்ந்து போற்றுவோம்..... இறைவன் அறிவான்... எதை, எதால், எப்படி, ஏன், எதற்காக செய்ய வேண்டும் என்பதை....

  • @venkatsubramani2022
    @venkatsubramani2022 Рік тому

    Good orator

  • @victorsamraj3314
    @victorsamraj3314 Рік тому +1

    இப்பொழுது ஏதாவது ஒரு குரங்கு மனிதனாக மாறியிருக்கிறது சொல்ல முடியுமா???.

  • @sankaran-dn6ev
    @sankaran-dn6ev Рік тому +2

    Darwin is the first founder of evolution theory. Since his theory is against his religion, as a devoted Catholic he did not disclose his findings. Lamar k & Deveris did their studies later .But they declared evolutionary theory before the first founder Darvin.Darvin was completed to declare is theory

  • @anandha12
    @anandha12 9 місяців тому

    There are a few technical mistakes in this lecture, but really appreciate the effort by a nonscientist Subavee ji. More people should learn about evolution, natural selection and Charles Darwin.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Рік тому +2

    பகுத்தறிவால் ஒருபிடி மண்ணை உருவாக்க முடியுமா? இவரிடம் உள்ளது பகுதி அறிவு மட்டுமே😅😅😅😅😅😅

  • @sivabalajis6466
    @sivabalajis6466 Рік тому +1

    படைப்பு என்று ஒன்றிருந்தால் படைப்பாளி இருப்பாராள்ளவா???

  • @ramanbaskaran4546
    @ramanbaskaran4546 Рік тому +2

    When a person loosing all his hope he hold some faith and hope on the concept of god and live
    I don’t think it is wrong until it give some confidence and peace to that person

  • @ramamoorthinanappan7836
    @ramamoorthinanappan7836 Рік тому

    Super scientific speech

  • @selwynsamuel1348
    @selwynsamuel1348 Рік тому +1

    அப்படி என்றால் உங்க தாத்தா குரங்கு தான் என்றால் அந்த குரங்கு இனிசியல் போடுங்க

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Рік тому

    நன்றி...

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Рік тому

    மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்று தான் டார்வின் சொன்னார்.
    அறிவியலின் படி நாம் வாலில்லாக் குரங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள்.

  • @r.perumal5520
    @r.perumal5520 Рік тому

    ஐயா சுப.வீ. ஒரு புத்தகம்

  • @churchreformationmission622
    @churchreformationmission622 Рік тому +3

    ஐயா நான் உங்களிடம் தாங்கள் பணிபுரிந்த நம் கல்லூரியில் பயின்றவன்(PUC last batch).
    படைப்பு கொள்கை ஆணையம் பெண்ணையும் சமமாக படைக்கவில்லை என்று கூறிகிறீர்கள் சரி, ஆனால் இன்று வரை தொடர்கிறதே . படைப்பு கொள்கை தவறானால் பரிணாமம் இன்னும் நிறைவடையவில்லை.
    இன்று வரை ஆணாதிக்கம் இருக்க காரணம் படைப்பு கொள்கைதானே ? விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @worldliteratureintamil6475
    @worldliteratureintamil6475 Рік тому +3

    Sir! Hats off to you! This is the right time you make youngsters understand Darwin, and other western rationalists with such a clarity. This will surely help the youth of Tamilnadu to follow and understand Dravidian Ideology!❤

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt Рік тому +1

      Had Darwin been alive , I would have asked the following questions. Whether Male Monkey Female Monkey came first , cock came first or hen came first, certainly for a chick to come out from an egg both Cock and Hen needed . .cow came first or bull came first, Dog came first or Bitch came first , Even Darwin is illogical science

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt Рік тому

      Suba vee, I also have a brain to apply . Likewise, everyone has a brain to apply to

    • @arimunusamy1642
      @arimunusamy1642 Рік тому

      Rationalism went to the West from India. It's part of the Vedic philosophies. It's embedded in the other Hindu branches. Evolution is also part of of Indian thought.

    • @JeniS-l9r
      @JeniS-l9r 2 місяці тому

      ​@@arimunusamy1642The philosophy that talks about child birth from head??? That throws a child into child marriage??? that throws a widow into fire???

    • @arimunusamy1642
      @arimunusamy1642 2 місяці тому

      @@JeniS-l9r What child birth from the head? Child marriage is a mistake that people do. Not sanctioned by any texts.
      Widows burning is a practice that emerged from foreign invasion.
      In the original story Sati is material reality personified as a woman / wife. That story is about when creation didn't proceed and matter returned to energy state.
      In any case Hindus are progressive, they don't practice it anymore. You people are just plain mischief makers.

  • @sundararajanparasuraman9554

    நிலை மறுப்பின் நிலை மறுப்பு விதிகள் புரிந்துகொண்டால்தான் அறிவியல் புரியும்.

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +1

    இறந்தார் செய்யார் வந்துதவி இயற்பிலா இறைவனார் செய்வரோ சொல்.

  • @SS-qj8rc
    @SS-qj8rc Рік тому +1

    I donot mean to correct it but this pivotal lecture given in an interesting way. However you may want to correct it. It’s Vestigial (pronounced as vuh·sti·jee·uhl) organ not pronounced as vestical

  • @ALIYYILA
    @ALIYYILA Рік тому +2

    ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றும் வராது என்பது அறிவியல். நமக்கும் அது தெரியும்.
    குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால், அது உண்மையென்றால், இப்போது அப்படிப்பட்ட மாற்றத்தின் "இடையில்" (Internediate product) இருந்திருக்க வேண்டிய குரங்கு-மனிதனை எங்கே? யாராவது பார்த்திருக்கிறீர்களா? ஏன் இல்லை?

    • @Shaan-mo8ke
      @Shaan-mo8ke Рік тому

      Kurangil irunthu manithan vanthaanu yaaru sonna
      Humans and animals came from the same ancestors

  • @aruns8325
    @aruns8325 Рік тому +6

    நீங்க உருட்டுங்க ஐயா, இன்னும் நிறைய தற்குரிகளை உருவாக்கும் உங்கள் பனி தொடர என் வாழ்த்துக்கள்

  • @janibasha2233
    @janibasha2233 Рік тому +1

    பகுத்தறிவுத்தந்தை
    பெரியார் அவர்கள் பகுத்தறிவு தோட்டத்தில் விதைத்த விதைகள மரமாகி பகுத்தறிவு மணம் வீசும் மலர்களாக .உள்ளனர். அருமையான் விளக்கங்கள் கொடுத்த சுபவீ அவர்களுக்கு நன்றி! தொடரட்டும் தங்கள் பணி.வாழ்த்துகள் நன்றி!! வணக்கம்!!

  • @balun872
    @balun872 Рік тому

    அன்று டார்வின் மறுக்க பட்டது.
    இன்று சீமான்.
    Sacratees studio.

  • @anandann6415
    @anandann6415 Рік тому

    Helping poor people ❤

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 Рік тому +2

    Excellent ❤🙏 நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக மாற்றும் ❤ ஏற்றத்தாழ்வுகள் தான் வருமை மற்றும் வன்முறைக்கு காரணம் ❤

    • @wmaka3614
      @wmaka3614 Рік тому

      வறுமை

    • @antonyarulprakash3435
      @antonyarulprakash3435 Рік тому

      @@wmaka3614 🙏❤️

    • @kathiravankathiravan9934
      @kathiravankathiravan9934 Рік тому

      பகுத்தறிவு பேசும் நண்பா உனது அறிவு எங்கு எந்தவடிவில் எந்தநிறத்தில் உள்ளது என்று கூரமுடியாதோ அதுவே இறைதன்மை!

  • @ALIYYILA
    @ALIYYILA Рік тому +1

    பரிணாமக் கொள்கை, சான்றுகளின்றி, புராணங்கள் போன்று, அநுமானத்தின் அடிப்படையிலானது.
    ஒரு மனிதனின் சான்றுகளற்ற அநுமானத்தை நம்புவதா பகுத்தறிவு?

  • @nthurai6414
    @nthurai6414 5 місяців тому

    Apendix என்பது "குடல்வளரி" என ஈழத்தமிழர்களின் தமிழ் மொழிமூல விலங்கியல் பாடத்தில் கற்பிக்கப் படும்.
    Further, in the Western World the modern generation has been giving up the religious beliefs. The younger generation in the western world is focusing on the entertainment, AI, forced to work very hard to pay the bills and mortgage loans and addicted to drugs and alcohol. Only in India and other backward countries people are focusing on religious beliefs.

  • @dharmalingamd4790
    @dharmalingamd4790 Рік тому +1

    செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்.வள்ளுவம் அறுநூற்று முப்பத்து ஏழு.

  • @Thiru.eThiru.e
    @Thiru.eThiru.e Рік тому

    இயற்கை என்பதுதான் கடவுள்

  • @ganesank2861
    @ganesank2861 7 місяців тому

    அறிவுப் பூரவமான உரை வாழ்த்துகள் ஐயா

  • @davidkumar2804
    @davidkumar2804 Рік тому +9

    பாவம் அறிவு இல்லாதவர்

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 Рік тому

    வாழ்துகள் அய்யா

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 Рік тому

    அறிதொரும் அறியாமை.

  • @JeniS-l9r
    @JeniS-l9r 2 місяці тому

    The fact that science cannot explain the first cell, is what exactly explains the presence of God. God is the creator of all living beings / things. Also, science cannot explain the voice of God talking through conscience.

  • @mindwaves4508
    @mindwaves4508 Рік тому +1

    ஐயா உயிரினங்கள் எல்லாம் பரிணாமம் தோற்றத்தினால் தோன்றியது என்றால் முதல் உயிர் எப்படி தோன்றியது

  • @dossam4277
    @dossam4277 Рік тому

    அய்யா மாதம் தேதி வருடம் என்பதை எல்லா இடங்களிலும் குறிப்பிடுவார் சான்று இது களைஞ்சரை தவிர இவரக்குதன் உண்டு

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 Рік тому +2

    👌👌👌👌

  • @jayakumark7767
    @jayakumark7767 Рік тому +4

    ஐயா !!! குரங்கு எப்படி வந்தது? தங்கள் பகுத்தறிவினால் ஆராய்ந்து விளக்குங்கள் !!!

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Рік тому

    இஸ்லாம் சொல்லக் கூடிய கடவுள் கோட்பாடு பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், அந்த கொள்கையை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள். தயவு செய்து படித்துப் பாருங்கள். நன்றி

  • @mask2705
    @mask2705 Рік тому +2

    👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Рік тому

    54:55 விலா எலும்பு முக்கியமானது....இயேசு நாதரையும் விலா எலும்பில் வீரர்கள் குத்தீனார்கள்ளவா....????

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 Рік тому +2

    👍👍👍

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Рік тому

    பிரபஞ்சமே கடவுள்தான் ஒவ்வொரு படைப்பின் கட்டமைப்பு ஞானம் எங்கிருந்து வருகிறதென்று விஞ்ஞானிகள் சொல்வார்களா...? படைப்பும் அழிவும் ஒரு இயக்கத்தின் இரு முனைகள், அந்த இயக்கமும் அதற்கான ஞானமும்தான் கடவுள். கண்களும் சிந்தனைகளும் படைக்கப்பட்டவை அதனால் பார்க்கவோ, அறியவோ முடியாது பிரபஞ்சத்தின் ரகசியத்தை முழுமையாக உணர பக்குவம் வேண்டும்....

  • @skumaran1505
    @skumaran1505 Рік тому

    Great speech

  • @coolfactcoolfact6510
    @coolfactcoolfact6510 Рік тому

    அறிவாளி ஐயா! ஏன் மனிதனோடு பரிணாம வளர்ச்சி முடிந்துவிட்டது. அதற்கு மேல் மனிதன் மாறவே இல்லை!?