Seeman மீது அதிருப்தி; Velmurugan கட்சியில் ஐக்கியம் ... NTK முக்கிய நிர்வாகிகள் முடிவு! | TVK | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 35

  • @rameshramesh4258
    @rameshramesh4258 2 дні тому +21

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 👍 சரி 2026

  • @நாங்கள்தமிழரடா

    இன்றைக்கு உறுப்பினர் சேர்க்கை பத்தாயிரம் உறுப்பினர்கள் சேர்த்ததை மறைப்பதற்கு மடை மாற்றுவதற்கு இந்த செய்தியை கள்ள ஊடகமான புதிய தலைமுறை வலியிருந்தது

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 2 дні тому +7

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் அவர்கள்

  • @JkJk-sz4du
    @JkJk-sz4du 2 дні тому +1

    ஆண்மகன் சீமான்
    இப்படிக்கு தெலுங்கன்பா👍👍👍

  • @georgerussel4524
    @georgerussel4524 2 дні тому +2

    மடைமாற்றுவதற்கு அண்ணன் வேல்முருகனும் துணை போகிறாறே

  • @senthilcorp9424
    @senthilcorp9424 2 дні тому +16

    இது எல்லா கட்சியிலும் நடக்கக்கூடியது தான் இது ஒரு பெரிய விடயம் இல்லை

    • @ThangamaniKamalanathan
      @ThangamaniKamalanathan 2 дні тому

      பெரிய கட்சிகளுக்கு இது பெரிய விடயம் அல்ல, ஆனால் சீமான் போன்ற வளர்ந்துவரும் குட்டி கட்சிகளுக்கு இது பெரிய பாதிப்புதான்.

  • @tamizhapesu
    @tamizhapesu 2 дні тому +3

    இது எங்கேயும் பேசுபொருள் லாம் ஆகவில்லை.....

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 дні тому +6

    NTK SEEMAN KING MAN SEEMAN NO ONE MAN SEEMAN GOOD MAN SEEMAN ANNA SEEMAN NTK

  • @tamilan162N
    @tamilan162N 2 дні тому +1

    நேற்று ஒரே நாளில் 10000 ஆயிரத்து மேற்பட்டவர்கள் கட்சியில் உறுப்பினராக இணைந்தார் இதை போட மராட்டியர்கள் அப்படி தானே ❤

  • @NochukuttyTTF
    @NochukuttyTTF 2 дні тому +9

    Ntk ❤🔥

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 2 дні тому +2

    சபரீசனின் பென் நிறுவனத்தின் ஆபரேசன் நாம் தமிழர் கட்சி 50 கோடி ஒதுக்கீடு அந்த பொறுப்பு வேல்முருகன் வசம் ஒப்படைக்கப்பட்டது என்று சொன்னது சரிதான்

  • @paradesiaralan
    @paradesiaralan 2 дні тому +5

    அப்போ அது திமுக தானே

  • @canaanchurchindiakavaripet2971
    @canaanchurchindiakavaripet2971 2 дні тому +1

    நாம் தமிழர்

  • @Bharath_GBR
    @Bharath_GBR 2 дні тому

    மக்களுக்கான தலைவர் TVK வேல்முருகன்

  • @A27-z4l
    @A27-z4l 2 дні тому +7

    கடைசி வரை தெருவில் தெருமுனை கூட்டம் மட்டுமே சீமான்

  • @lingeshwaran4958
    @lingeshwaran4958 2 дні тому

    Velmurugan ye dmk la than irukkaru 😂... Ntk 🔥

  • @kesavanmathi180
    @kesavanmathi180 2 дні тому +2

    வணக்கம்.
    இவர் ஐந்து பேரும்...... தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளனர்....... என்பது குறிப்பிடத்தக்கது.
    நன்றி வணக்கம்.

  • @நாங்கள்தமிழரடா

    கள்ள ஊடகம் புதிய தலைமுறை

  • @kutty2356
    @kutty2356 2 дні тому

    Mom

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t 2 дні тому

    Thiravidanta..ponal..thaan..sillara..kedaikkum

  • @Ramarajsundharaj4376
    @Ramarajsundharaj4376 2 дні тому

    Simon 😂😂

  • @lingeshwaran4958
    @lingeshwaran4958 2 дні тому

    Dai athu dmk katchi da 😂

  • @AJITHKUMAR-cw7ns
    @AJITHKUMAR-cw7ns 2 дні тому

    Dei iwanaga potu romba naal agiriche 😂😂😂

  • @vishnu4734
    @vishnu4734 2 дні тому +6

    NTK ❤️

    • @Bharathi-h2m
      @Bharathi-h2m 2 дні тому

      இவா்கள் விலகி வெகு நாட்கள் ஆகிவிட்டது

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 2 дні тому

    Ntk