"என்னிடம் ஆவணங்கள்,ஆதாரங்கள் இருக்கின்றன" - வேல்முருகன் விளக்கம்! | Velmurugan Exclusive | PTD
Вставка
- Опубліковано 9 лют 2025
- "என்னிடம் ஆவணங்கள்,ஆதாரங்கள் இருக்கின்றன" - வேல்முருகன் விளக்கம்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்மீது அவரின் முன்னாள் மனைவி காயத்ரி,ஜீவனாம்சம் தர மறுப்பதாகவும் வீட்டை அபகரித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதற்கான வேல்முருகனின் விளக்கம் | Velmurugan exclusive interview | Puthiya Thalaimurai TV
#puthiyathalaimuraitv #velmurugan #velmuruganspeech #PuthiyaThalaimurai #tvk #tvelmurugan #dmkvsbjp #ptnews #ptnewsupdate #puthiyathalaimurailatestnews #gayathrivelmurugan
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
ஆயிரம் விளக்கம் அளித்தாலும், உங்கள் மனசாட்சி சொல்லும், இறைவன் உங்களை கண்காணித்து கொண்டு வருகிறார்
Where is God???
Balamurugan: Iraivan yean kallanaar, ? Manam kallai pona manitharkalaley yendr paatu theryuma pa?
25 ஆயிரம் ஏன் குடுக்கலன்னு கேட்ட அப்பா ஹைதராபாத் போனாரு; அமெரிக்கா போனாருன்னு டையலாக் விடுறாரு ......இதுல ஹைலைட் என்னென்ன "வாழ்உரிமைக்கட்சி".
நீதிமன்ற அவமதிப்புனு ஒரு கேச போடலாம் எந்த நோட்டிசயும் இவர் வாங்க மாட்டாராம்
@@mahendranm.m.5724correct ya soneenga bro
அண்ணண் வேல்முருகன் அவர்களுக்கு வணக்கம்! தங்களின் திருமணம் கடலூர் பக்ஷி திருமண மண்டபத்தில் மருத்துவர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது தாங்கள் கடலூர் மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்.அந்த ஒரு காரணத்திற்காகவே திருப்பாதிரிப்புலியூரில் இருந்து கூத்தப்பாக்கம் வரை பாமக கொடி கட்டினோம்.வழி நெடுகிலும் தோரணம் கட்டினோம்.தங்கள் திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவரும் அவ்வளவு மகிழ்ந்தோம்.உங்களுக்கு என்ன மரியாதை மாவட்டத்தில் இருந்ததோ அதே மரியாதையும் உங்கள் மனைவி அவர்களுக்கு கொடுத்தோம்.ஆனால் இன்று நீங்கள் இருவரும் பிரிந்தீர்கள் என்று நினைக்கும்போது மனம் வலிக்கிறது.ஆனால் ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் உங்கள் மனைவியார் உங்களுக்கு எவ்வளவு பெரிய உதவி செய்தார் என்பதை மறந்து விடாதீர்கள்.அவர் கேட்கும் ஜீவனாம்சம் கொடுத்திடுங்க ப்ளிஸ்
இவர் தொட்டு தாலி கட்டிய மனைவிக்கே நம்பிக்கை துரோகம் செய்த மனிதன் அல்லவா? இப்படி பட்ட கீழான நடத்தையுள்ள வேல் முருகன் கூட்டணி கட்சிகளுக்கு எப்படி எப்படி எல்லாம் நம்பிக்கை துரோகம் செய்வார் என்பதை தொகுதி மக்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்!
தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்
நம்புகிற மாதிரி இல்லையே🤔 இவர் மேல் யார் பொறாமைபடப் போகிறார்கள்? இவரே இவர் கட்சி சின்னத்தில் நிற்கலையே😂
பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து இருக்கிறீர்கள் என்பதே பிரச்சனைக்கு காரணம்....
சின்ன வயதிலேயே மூக்கணாங்கயிறு அருந்து விட்டதா
😊 please
Ppp
P
அய்யா நீங்க ரொம்ப நல்லவர் அப்ப சேர்ந்து வாழுங்கள்
வேல்முருகன் வீட்டில் இவ்வளவு பிரச்சினை
நாட்டில் எவ்வாறு எவ்வளவு பிரச்சினை இருக்கும் நிரைய வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மையாக இருக்கும்.ஏன் என்றால் எப்போதும் என் மனைவி, என் மனைவி என்று எவ்வளவோ மதிப்பும், மரியாதையும் அன்பும் வைத்து 20வருடம் வாழ்ந்து இருப்பீங்க . இப்போதும் உங்கள் வீட்டில் வந்து வாழ சொல்றீங்க.ஆனால் அவங்களுக்கு தான் குடுப்பனை இல்லை அண்ணா
வரதட்சணை கேட்க மாட்டேன்...ஆனால் அவர்கள் பொன்னுக்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் கொடுக்கட்டும் என்ற எண்ணமே தவறானது வேல்முருகன்...
குழந்தையின்மை தான் முக்கிய காரணம்..
இவருக்கு ஜீவனாம்சம் ஒரு பிரச்னை இல்லை.வழக்கு நடக்கிறது. மனிதர் திருமண வாழ்கையில் மனைவியின் மேல் வெறுப்பு. கணவன் மனைவிக்கு மட்டுமே உண்மை பிரச்சனை தெரியும்.மற்றவர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருங்கள். முடிந்தால் சேர்ந்து வாழ பிரார்த்தனை செய்யுங்கள்
14.7.23
ஐயா மேடையிலே பேசுவதுபோல்
வாழ்வில்ஒழுக்கம்இருக்கனும்
மிகவும் நல்ல மனிதர், இவர் போன்று யார் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் சிறந்த மனிதர்.
திமுக கூட்டணி கழிசடை புத்தி அப்படித் தானே இருக்கும் 😭😭😭
@@anbazhaganpachamuthu8793 பாவம் நீங்க ஏமாற போகிரீகள். போதும் அவரின் லிப் சர்வீஸ்.
@@murugesanthirumalaisamy5613,👌👌👌👌👌👌👌👌👌
பொண்டாட்டி புருசன் பிரச்சினையில் மோடி எங்க வந்தாரு வேல்முருகன்😮
Bcse modi himself a divorce
அவங்க மனைவி இவர் குழந்தை வேண்டாம் என்று சொல்லி என் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டார் என்று சொன்னதுக்கு என்ன பதில்??
இவர் சொன்னதன் பதில் இந்த பதிவில் உள்ளது நண்பரே
அன்பர் அண்ணே வணக்கம்!
இந்தப் பிரச்சினை தங்களுடைய மதிப்பிற்கு இழிவு தருகிறது!
ஒரு பெண்ணுக்கு ₹ 25,000. தருவதால் மேலும் தங்களுக்கு நன்மை ஏற்படுமே ஒழிய எந்தத் தீங்கும் ஏற்படாது!!
பிரச்சனையை பெரிது படுத்தாமல் மறைத்துவிடுதே தங்களைப் போன்ற சமூகப் போராளிகளுக்கு நல்லது!!
நீ தான் கடன்காரன் ஆச்சே நீ எப்படி உதவி செய்ய முடியும்
கட்சி ஆரம்பிக்கும் போது நீங்கள் சொன்ன பதில் மறந்து விட்டதா என் பொண்டாட்டி நகையை என் மாமியார் நகை அனைத்தும் அடமானம் வைத்து தான் கட்சி நடத்துறேன் சொன்னீங்களே மறந்து போச்சா அறிவாலையின் அடிமை அண்ணன் வேல்முருகன் பதவிக்காக என்னென்ன பண்றீங்க 😊😊😊😊
Daii manja punda avaru avaga family ku senchi thanda full kadan karan anaru lusu punda
டோல்கேட் முருகா நிஜம்
கட்ன மனைவிக்கே வாழ்வுரிமை இல்ல
ஆனா கட்சி பெயர்தான் தமிழக வால்வுரிமை கட்சி. இவன் வாய் மட்டும் வந்தவாசி வரை நீளும்.
உண்மையை மட்டும்தான் என் தலைவர் கூறுகிறார்.
அண்ணன் வேல்முருகன் அவர்கள் ஒரு மிகச்சிறந்த சமுதாயப் போராளி, நேர்மையானவர் , தமிழக மக்களின் நலனுக்காக உண்மையாக போராடிவரும் சிறந்த தலைவர்
மசிறு போராளி.ஒரு போராட்டம் மது ஒலிப்புக்கு நடத்தி இருக்கானா இந்த ஆட்சியில். 200 பேர் செத்து போனாங்களே.🫡🫡🫡🤦🤦
துளிகூட யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை அண்ணன் திரு.வேல்முருகன்
Super anna
முதலில் வாரிசு . பிறகு அரசியல். உங்களுக்கு முதுமை நிலை வரும் போது மனைவி மற்றும் வாரிசு அருமை தெரியும். பணம், புகழ் இருந்தும் அனாதை என்ற உணர்வு வரும். வேல் முருகன் அவர்களே!.
பொதுச் சேவைக்காக என்று வந்து விட்டால் குடும்பப் பாசம் குறைவது உண்மைதான். உங்களின் இல்லற வாழ்க்கை சுமூகமாக சென்றிருந்தால் இவ்வளவு பிரச்சினைகளையும் தவிர்த்திருக்கலாம்.குடும்பப் பிரச்சினையை வெளியே கொண்டு வந்ததை சுங்கிங் கூட்டம் கங்கணம் கட்டிக் கொண்டு செய்து வருவதை பாலபாடமாகச் செய்து வருகிறது. இதை தூக்கி ஓரம் வைத்து நேர்மையான அரசியலை தொடர வாழ்த்துக்கள்...!
எங்களின் தியாகத் தலைவனே
அவரிடம் டோலுக்கு கூட கட்ட பணமில்லை.
வேல்முருகன் அண்ணா மிகவும் எளிமையான மனிதர்.
ஒருமுறை பயணத்தின் போது அவரிடம் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அவரே முன்வந்து புகைப்படம் எடுக்க வேண்டுமா? எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இவரைப் போல் ஒரு நல்ல உள்ளம் என்ற தலைவரை பார்க்க முடியாது இந்த கலிகாலத்தில்.
அவருடைய பிரச்சினை தீர்வதற்கு நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். ❤
ஊருக்கு தான் உபகரணங்கள் தனக்கு என்றால் பொருட்கள் இவரிடம் தடுமாற்றம் உள்ளது நேர்மை இல்லை பெண் பாவம் பொல்லாதது
V.good speech
சிறந்த விளக்கம் அண்ணா 🇱🇹🇱🇹🇱🇹🇱🇹🇱🇹
கணவன், மனைவி இருவருக்கும் இடையே நடைப்பெற்ற பிரச்சினைகள் எல்லாவற்றிற்க்கும் பொது வெளியில் முழுமையாக விளக்கம் தந்திட யாராலும் முடியாது.
திரு வேல்முருகன் அவர்கள் தன்னால் இயன்ற மட்டும் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் பாராட்டுக்கள்.
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குடும்ப பிரச்சினைகளை இன்றைக்கு அவரின் முதல் மனைவி எடுத்து பேசுவது ஏதோ அரசியல் பேசுவது போல தெரிகிறது.
அவருக்கு பின்னால் யாரோ இயக்குவது நன்றாக தெரிகிறது.
இந்த பிரச்சினையில் இன்னும் இவர் வளர்வாரே தவிர,
தடை போட முடியாது.
இப்போது இவனுக்கு சின்ன வீடு யார் இதையும் இவனுடைய முன்னால் மனைவி பூதாகரம் ஆக்க வேண்டும்
பாய் அம்மா
oh
இந்த சரியான உண்மையான விளக்கம் பற்றி அண்ணனுடைய வளர்ச்சி பற்றி பிடிக்காதவர்கள் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் சரியான குடும்பத்தில் பிறக்காதவர்கள் தவறான விமர்சனம் செய்வார்கள் அதைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை
😂😂😂😂
விளக்கம் தருவதை விட குடும்ப பிரச்சனையை முடிக்க வேண்டும்.
குடும்ப தலைவர்
வேல்முருகன் அண்ணன் நல்ல மனிதர்
உரித்து பார்த்தால் வெங்காயத்தில் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது. உளறித்திறிபவன் வார்த்தையிலே ஒரு உருபடி தேறாது.
சட்டமன்ற உறுப்பினர் சட்டப்படி விவாகரத்து செய்யாதது ஏன்?
அது தெரிஞ்சி நீ என்ன பண்ணப்போற
வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது.
அருமை அண்ணா மகிழ்ச்சி வாழ்துகள்
உங்களுடைய வெளிப்படையான பதிலை கண்டு கயவர்கள் அஞ்சட்டும்
P
Dubakure
இரவல் வாய்...
வாடகைக்கு கிடைக்கும்...
விலை
கட்டிய மனைவிய கழட்டி விட்ட நீ ரெம்பே நல்லவன் டோல் கேட்
உங்களது நேர்மை நாணயம் பாராட்டத்தக்கது...
முற்றிலும் உண்மையான விளக்கம்
உனக்கு புது மாதிரி தண்டனை. வாய் வெந்து பேச முடியாமல் சாவாய் . உன் பெயர் வெல் முருகன்.
நிச்சயமாக நீங்கள் தவறான புரிதல் கொண்டு உள்ளீர்கள்
சிறப்பு அண்ணா தெளிவான விளக்கம்...
சிறப்பான பதிவு அண்ணா🔥🔥🇱🇹🇱🇹🇱🇹
Avaney oru fraud ...
தமிழ்நாட்டில் எறும்பு குசு விட்டாலும் அதற்கு bjb தான் காரணம் 😂😂😂😂
😅😅😅
இது போன்ற குற்றவாளிகள் அரசியலில் இருப்பது கடினம், குறிப்பாக தற்போதைய டிஜிட்டல் யுகத்தில்
சரியான விளக்கம்
வாழ்க வாழ்க வளமுடன் பத்திரமாக இருக்க இயற்கை உங்களுக்கு அருள் தரும் வாழ்க வளமுடன் மா இரவு வணக்கம் மா
வன்முறையாளர்கள் எதிர்கொள்ளும் சங்கடங்கள் தான் இவை
குடும்பங்களை பிரிப்பதில் அந்த கட்சி பெரிய கில்லாடி
உருட்டு உருட்டு
வாழ்வுரிமைக் கட்சி நடத்தியது தன் மனைவியை வாழ்வையும் பாதுகாப்பு கொடுத்து உதவுங்கள் அண்ணா
தலைவராக உள்ளவரின் நிதாமான,விளக்கமான பேட்டி 👍👍
அருமையான விளக்கம் அண்ணா
நியாயமான விளக்கம்...வரவேற்கிறேன் ...ஆனால்..தி.மு.க.என்ற அரசியல் வியபாரிகள் கட்சியிடம் இருப்பதுதான்...நீங்கள் செய்த தவறு....
மனசாட்சியை யாரும் அடக்கி வைக்காதீர்கள் .இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
In our India current judicial systems should be scrap because this only favorable ladies We need unbiased judicial systems Justice for men's also Good India future India is the best place
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் அண்ணன் வேல்முருகன் பொதுமக்கள் குரல் அவரை கலங்க படுத்தாதீர்கள்
தமிழின தலைவர்
எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு வரும் வரை கவனமில்லாமல் இருந்ததில் இருந்தே நீங்கள் பொது வாழ்க்கையில் காட்டிய அக்கறையை குடும்ப வாழ்க்கையில் காட்ட வில்லை என்று புரிந்துகொள்கிறேன் வேல்முருகன்...
தனது சொந்த தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அதிக அக்கறை கொண்டவர் . தமிழக மக்களின் வாழ்வுரிமை பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் தான் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட சுயநலவாதி இவர் என்பதில் மாற்று கருத்து இல்லை
இதுக்குத்தான் சனாதன த்தை
தவறாக பேசக்கூடாது என்பது ஒருபயலும் கேக்கமாட்டின்றிக.
சனாதனத்தைப்பற்றி தவறாக பேசியதால் இன்னொருகட்சித்தலைவருக்கு 60 வயதாகியும் திருமணம் இல்லாமலேபோய்விட்டது.
உயர்ந்த மனித நேயம் உள்ள மாமனிதர் உங்கள் புகழ் நிலைத்து நிற்கும்....
வளர்த்து விட்ட தலைவருக்கு துரோகம் செய்த நீ மனைவிக்குஎவ்வளவு தொல்லை கொடுத்தியோ
எங்கள் அண்ணன் அஞ்சாத தமிழன் உண்மையிலே நல்ல மனிதன் தான்
மொத்தத்ல ஆரம்பத்தில் இருந்தே இருவரும் குறைந்தபட்ச அளவு கூட மன ஒற்றுமையுடன் வாழவில்லை என்பது நன்கு தெரிகிறது
இவர் தனது பத்து வயதில் இருந்தே தமிழ் ஈழம், தமிழ்நாடு விடுதலை படை ஆகியவற்றில் தன்னை இணைத்துக் கொண்டு போராட்டக்களத்தில் நின்றவர்.
உரிமைகளை இழந்து இடத்தில் இருந்து தனது மக்களின் உரிமையை மீட்க வேண்டும் என்ற வேடிக்கை கொண்டவர்.
சாமானிய மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற தனது இவ்விழாவில் தோற்றவர்.
சம்பளம் வாங்கி கொண்டு சாதாரண வாழ்கை வாழும் என்னம்மில்லை இவருக்கு.
சிறந்த போராளி
சிறந்த தலைவர்
சிறந்த மனிதர்
நன்றி
அன்பு தென்குத்து கிராமம்
3:50
இந்த அளவிற்கு குடும்பப் பிரச்சனையை வெளிப்படையாக எந்த ஒரு தலைவரும் சொல்லமாட்டார்கள், என் தலைவர் வெள்ளை மனம் படைத்தவர்.
0:45
நிலைமை மோசமாகி விட்டது போலும் மூதேவிக்கு 😭😭😊
சிறப்பு அண்ணா.....
Ungal nermaikku valthukal Annan,
அண்ணா நீ என் உடன் பிறப்பு நீ யாருனு எவனுக்கும் தெறியாது தூக்கி போடு அண்ணா... சப்ஜட்டை பற்றி பேச வே பேசா தீங்க....மண்ணின் மைந்தன் நீ இ. நெ ய பேசலாம் அண்ணா எழுந்திரு தமிழா......வாழ்க!!! இந்தியா... வளர்க என் தாய் தமிழ்... அன்ணா ....தம்பி... சிவன் மண்ணே வணக்கம் ஜெய்ஹிந்த்.....
honest explanation
மிக சிறப்பு அண்ணா...!! உண்மையான பதில்கள்...
சிறந்த விளக்கம் அண்ணா
வேல்முருகன் நீ வன்னியர்களுக்கு செய்த துரோகம் உனக்கு இது மட்டும் இல்லை இதர்க்கு மேலையும் அனுபவிப்ப
சிறப்பான விளக்கம் அண்ணா. அடுத்தவர் மனைவியை வைத்து அரசியல் செய்யாதீங்கடா மானங்கெட்டவனுங்களா
25ஆயிரம் மாதம் கொடு
வேல்முருகன் தரப்பில் நியாயம் உள்ளது
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்❤❤❤தலைவா
நல்ல கேள்விகள் ...
எது நடந்தாலும் பிஜேபி தானா
Dubukur
Velmurugan first he should take care of his family. Then only politics
நமது அரசியல் கலம் அப்படி இல்லை உறவே .
நல்ல பதில்.
அவ்லோ. நல்லவர. நீங்ஙள்
PODNKEI🤣😈🙄
எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்குது தோழரே நீங்க கேக்குறீங்க நீங்க நல்லவங்களா
அண்ணன் நல் மனிதர் இவர் பணத்தை என்றுமே மதியாதா மாமனிதர்.
மனைவிக்கு விரோதமாக விளக்கம் கொடுக்கும் வேல்முருகன் அவர்களே இது உமக்கு அசிங்கமாக இல்லையா ?
❤ வாழ்வு உரிமை கட்சி பொறுப்பாளர் : இப்போது RS. 10000 / மாதம் கொடுத்து கொண்டு வருகிறாரா என்ற கேள்வி இருக்கிறது அல்லவா .
UNITED ENERGY TRUSTEE'S VICTORY .
பாம்பு நாக்கு உனக்கே 2 பொண்டாட்டியா 🙏🙏🙏
அடப்பாவி.இதுக்குமா.ப.ஜ.க.புருசன்.பெஞ்சாதிசன்டையை.அரசியல்ஆக்குவது.அசிங்கமாக.இல்லையா.
இந்த பிரச்சனையில் ராமதாஸ் க்கு முழு விபரம் தெரியும்...அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்...
முன்னால் கணவன் மனைவி விவகாரத்தில் அரசியலை புகுத்தும் வேல்முருகனை அவர்களை கண்டிக்கிறோம்.
என்னடா சொல்ல வர ???
அரசியலை வேல்முருகன் புகுத்தவில்லை அவரது மனைவி தான் புகுத்துகிறார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி... இது தனி மனித அவதூறு
Ladies and gents both are equal only Gents work for their food ladies work for their food Gents no need to give money for ladies Ladies and gents both are equal only Justice for men's also Good India future India is the best place
அந்த பேய் கதை எல்லாம் இருக்கட்டும் ஜீவனாம்சம் 25ஆயிரம் எப்ப கொடுப்பே வாயிலேயே வடை சுட்டு போயிடலாம்னு பார்க்கிறாயா
அத போயி மோடி கிட்ட கேளுடா பாடு பாடு
போடா பாடு
visarikkinam
ஒருவேளை மாங்காய் பின்னாடி இருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔
ஆனால் வேல்முருகன்.... வாழ்வுரிமை என்ற சொல்லை உங்கள் கட்சி பெயரில் வைத்துக் கொண்டு உங்கள் திருமண பந்தத்தால் வந்த வாழ்க்கை துணைவிக்கு வாழ்வுரிமையை நீங்கள் உறுதி செய்யவில்லையே?????? பிறகு தமிழகத்திற்கு வாழ்வுரிமையை எப்படி உங்களால் உறுதி செய்ய முடியும்??????
தமிழினத்தின் ஒப்பற்றத் தலைவர் அண்ணன் தி.வேல்முருகன் MLA அவர்கள்.
நூறு ஏக்கர் நிலம் இருக்கு அப்பா அதுல ஒரு ரூபாய் கூட வருமானங்களை அப்ப போட்ட நலமானது எம்எல்ஏ சம்பளம் மாதம் எவ்வளவு லட்சத்துக்கு மேல இருக்குமே
அண்ணன் வேல்முருகன் என்றுமே நியாயம் தர்மம் நீதிக்கு கட்டுப் பட்டவர் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்
மெய்யாக வா ஆதாரம் உன்........?ஹாஹாஹா 😂😂😂😂😂😂😂
தாலி கட்டிய wife I torchur செய்யும் manidan நல்லவன் அல்ல .
Eppaaa. Daii...