என் மகன் ஜாதகத்தில் புதன் சந்திரன் ராகு கும்பராசி கட்டத்தில் இணைந்து உள்ளது சனி கடகத்தில் சந்திரன் கும்பத்தில் பரிவர்த்தனை என்ன பலன் சார் மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அற்புதம் மகிமை அதிசயம் பரிபூரண வாழ்க்கை சகல வசதி வாய்ப்புகள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நன்றி வணக்கம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க ராஜநாடி ஜோதிடர் கா.பா அவர்களுக்கும் விக்னேஸ்வரிசிவன் அவர்களுக்கும் நன்றிகள் பல கோடி என்றென்றும் நன்மையே உங்களை சூழ்ந்து இருக்கிறது
Waiting for next video sir 🎉 Sevvai + sukiran + suriyan in 10th house for kanni rasi hastha naksh, meesha laknam, 11th house sani.. 2 nd 8 ragu kedhu, 7il thanitha guru
11ஆம் வீடு செவ்வாய் மறு திருமணம் நடக்குமா 7,8,9 முக்கியமான இடங்களில் எந்த கிரகமும் இல்லை முதல் திருமணம் டைவர்ஸ் செய்கிறார்கள் நீங்கள் சொல்லப்போகும் பதில்க்காக காத்திருக்கிறேன். என்மகள் பிறந்த தேதி 13.12.96காலை மணி3.00 மதுரை ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்கள் ஒவ்வொரு நிமிடமும் நிம்மதியின்றி தவிக்கிறோம்
Bhudan mithunam la sila sites la varudhu kadagam la sila sites la varudhu d.o.b potu paatha yedhu yeduthuka. sevvai sani kadagam la erukkum, sukran suriyan bhudan mithunam la, kanni la kedhu, thulam la guru, meenam la raagu...kumba lagnam Medical seat kedaikuma.....
மூன்றாவது முறையாக பதிவிடுகிறேன். தயவுசெய்து விளக்கம் தாருங்கள். லக்னத்தில் சூரியன்+சந்திரன்+புதன்+குரு இணைவு. ஏழாம் இடத்திலிருந்து சனி இணைவு, ஒன்பதாம் இடத்திலிருந்து ராகு இணைவு.
வணக்கம் ஐயா🙏 நான் கன்னி லக்னம் எனக்கு மகரத்தில் தனித்த புதன் ரிஷபத்தில் வக்கிர குரு ஆக இவர்கள் இணைவு உள்ளது என்று நான் எடுத்துக் கொள்ளலாமா ஐயா, இப்போது புதன் திசை துவங்கி உள்ளது அது எப்படி இருக்கும். உங்கள் அறிவு சார்ந்த பதில்களுக்கு நான் தீவிர ரசிகை…
Sani vakram in mesham and bhudhan vakram + sooriyan + sukiran in virichikam,please tell me actually it is good or bad you are telling different kinds of opinions in different channels.D.O.B-4.12.98, TIME- 5:15 PM CHENNAI
Sir, Thank you for your detailed logical predictions. My son has Budhan + Guru Chandran + Sevvai in 3rd place (midhuna kattam). And Sani + Rahu in 5 place from budhan ( Thulam). He is Midhuna raasi. Suriyan in Kadagam. Sukiran in Simmam. And Kethu in Mesham. Name: Piraisudan . So it is confusing to predict for him. Can you please clarify..
Sir, My son Uthram kanni rasi kannilagnam. Lagnathil Sun, Bhudhan,Chandran,chevvai. Eallaam thatangal. Age 32 marriage aakavillai.Pls.parihaaram sollungal. Thank you
Enga ponnu Name Akshya kadaga laknathil puthan sani suriyan combination iruku and payan Ramana ku puthan sevvai ragu manthi Enaivu iruku sir palan sollunga avanga name ku studies patriyum sollunga sir
அண்ணா வணக்கம் நான் மேஷ லக்கினம் கடக ராசி எனக்கு கடக ராசியில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் கேது ஆகிய கிரகங்கள் ஒன்றாக இருக்கின்றன என்னால் மருத்துவர் ஆக முடியுமா?, நான் எப்படி இருப்பேன்?
Sir, Mithunam laknam Budhan in Mesham, Sani in Simam, so Sani is in 5th place from Budhan, so neenga sonna mathiri Budhan Sani combination iruku & also neenga sonna mathiri genetic issues iruku, ithuku enna pariharam, pls sollunga
எந்த சேனல்ல பேசுறீங்கன்னு தெரியல உங்க வீடியோக்கு தான் வெயிட்டிங்❤
💯
Raja Nadi ka pa
என் மகன் ஜாதகத்தில் புதன் சந்திரன் ராகு கும்பராசி கட்டத்தில் இணைந்து உள்ளது சனி கடகத்தில் சந்திரன் கும்பத்தில் பரிவர்த்தனை என்ன பலன் சார் மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி அற்புதம் மகிமை அதிசயம் பரிபூரண வாழ்க்கை சகல வசதி வாய்ப்புகள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நன்றி வணக்கம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க ராஜநாடி ஜோதிடர் கா.பா அவர்களுக்கும் விக்னேஸ்வரிசிவன் அவர்களுக்கும் நன்றிகள் பல கோடி என்றென்றும் நன்மையே உங்களை சூழ்ந்து இருக்கிறது
சூரியன்.புதன்.சந்திரன்.செவ்வாய் இணைவு 6ம் இடத்தில் லக்கினம் தனுசு
ராசி.ரிஷபம்
Sooriyan puthan enaku inaivau sir,aptiye sollitinga sir,thank you patthiban sir🙏
Vasath interview nalla irukku & ivuruthum nalla irukku...both are super💯.. thank you so much..🙏🙏🙏🙏
Whatever you say I check all I all the videos that you said . Perfectly matches sir
கடக லக்னம் சிம்மத்தில் சூரியன் +ராகு வக்ரம் +புதன் வக்ரம் இனைவு கும்பத்தில் சந்திரன் அமர்வு இது எந்த வகையான பலனை தரும் ஐயா🙏🙏🙏❤️
Waiting for next video sir 🎉
Sevvai + sukiran + suriyan in 10th house for kanni rasi hastha naksh, meesha laknam, 11th house sani.. 2 nd 8 ragu kedhu, 7il thanitha guru
Kumba rasi -Simha lakannam . Thulam veetla suriyan( neecham) , puthan , sukran( neecha vakram ) , rahu
Guru ,sevvai,sukran ,puthan ore kattathil puthan asthangam
Puthan rahu sukiran in virchigam, mithuna lagnam,
சூப்பர் சூப்பர் அருமை குருவே🎉❤
7 ம் வீட்டில் சனி வீட்டில் புதன், சூரியன் சேர்க்கை (லக்னத்தில்) குரு, சந்திரன் பார்வையில்..
The anchor is so brilliant
My favorite vikneshwari 🎖️
Jansi Rani Lakkanathil suriyan+buthan+sukkiran serkkai palan sollunga sir
அருமைங்க குருவே🎉🎉
🎉🎉🎉 அருமைங்க நன்றி ங்க சார்👍🙏👏
சூரியன்+புதன்+சனி+சுக்கிரன் = நான்கு அத்தை கள் தரும் தொந்தரவு, சூழ்ச்சிகளை தாங்க முடியவில்லை.
அருமை ங்க sir .. நன்றி ங்க 🙏🤩🤩🙏
மூலத்த்ரிகோணம்:பெயர் காரணம் etc., pl.xplain
Sir enaku
1 house suriyan, bhudan, Chandra
5th house shani and guru appo enna nadakum
Sun & Mercury (asthangam) into the Viruchagam palan . Pls tell
kanni Lagnathil bhuthan,guru,sukiran inaivu please tell me sir.
Shyam krithik Vanakkam sir suriyan+buthan+sukkiran +Sani serkkai palan sollunga sir
11ஆம் வீடு செவ்வாய் மறு திருமணம் நடக்குமா 7,8,9 முக்கியமான இடங்களில் எந்த கிரகமும் இல்லை முதல் திருமணம் டைவர்ஸ் செய்கிறார்கள் நீங்கள் சொல்லப்போகும் பதில்க்காக காத்திருக்கிறேன். என்மகள் பிறந்த தேதி 13.12.96காலை மணி3.00 மதுரை ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்கள் ஒவ்வொரு நிமிடமும் நிம்மதியின்றி தவிக்கிறோம்
நன்றிசார்
Sir,Vakra Budan ,Vakra Guru ,sani serkai yenna palan
.
5 la kethu 11 la ragu +sukiran palan sollunga sir
ராஜநாடி...👍
Makara lagnam suryan, chavai bhudhan kethu enna palan sollungha sir
வணக்கம் ஐயா!
சுக்கிரன், செவ்வாய்+புதன் சேர்க்கை
புதன் செவ்வாய் சுக்கிரன் ஒன்பதாம் இடத்தில் என்னுடைய லக்னம் சிம்மம்
Same but meena lagnam
Simma lagnam Mesha Rasiyil Suriyan+Puthan+Sukiran Yenna Palan Sir...
சூரியன், புதன். சுக்கிரன். செவ்வாய் இவை நான்கும் மிதுனத்தில் நீங்கள் சொன்ன
கிரக நிகழ்வுகள் அனைத்தையும்
பார்க்க வேண்டுமா ஐயா . நன்றிகள்
Sir, moon sun venus mercury in virgo. How does that work. My husband has mars, venus, mercury in aries
Bhudan mithunam la sila sites la varudhu kadagam la sila sites la varudhu d.o.b potu paatha yedhu yeduthuka.
sevvai sani kadagam la erukkum, sukran suriyan bhudan mithunam la, kanni la kedhu, thulam la guru, meenam la raagu...kumba lagnam
Medical seat kedaikuma.....
En lagnam kumbam,lagnathil sevvai,budan,guru,enna nadakkum?
மூன்றாவது முறையாக பதிவிடுகிறேன். தயவுசெய்து விளக்கம் தாருங்கள். லக்னத்தில் சூரியன்+சந்திரன்+புதன்+குரு இணைவு. ஏழாம் இடத்திலிருந்து சனி இணைவு, ஒன்பதாம் இடத்திலிருந்து ராகு இணைவு.
100%true சுக்கிரன் புதன் பரிவர்த்தனை ( துலாம் கன்னி)
Mesha lagnam 9th place budhan vagram with sani 8th place Saturn and sun itharku palan epdi eduthukolvathu budhan 8th place or 9th place
வணக்கம் ஐயா🙏 நான் கன்னி லக்னம் எனக்கு மகரத்தில் தனித்த புதன் ரிஷபத்தில் வக்கிர குரு ஆக இவர்கள் இணைவு உள்ளது என்று நான் எடுத்துக் கொள்ளலாமா ஐயா, இப்போது புதன் திசை துவங்கி உள்ளது அது எப்படி இருக்கும். உங்கள் அறிவு சார்ந்த பதில்களுக்கு நான் தீவிர ரசிகை…
ரிஷப லக்னம்
4 ஆம் இடம் சிம்மம் ராசியில்
புதன்+சூரியன்+செவ்வாய்+குரு+சுக்ரன் 5 கூட்டு கிரகங்கள் உள்ளது🤷
சூரியன் + புதன் + குரு இணைவு 12ம் இடத்தில் (ரிஷப ராசியில்) என்ன பலன் தரும்?
Sukiran paravaikal in tamil
புதன் சந்திரன் பரிவர்த்தனை, சந்திரனுடன் கேது உள்ளது, சனி மகரத்தில் வக்கிரம், சனிக்கு 7ல் புதன் உள்ளது
suriyan + sukiran + pudan + kedu palan
சிம்ம லக்னத்தில் சந்திரன்,புதன்,சுக்கிரன், மாந்தி இணைவு எந்த குனத்தை வெளிப்படுத்தும்
Sukran,puthan,sevvai,sani,ragu enaivu in 4 th place and kumbha lagnam please tell me this combination
Suriyan+buthan in kadagam, please palan sollunga
Suriyan+Bhudan+Sevai+Chandren viruchiga rasiyil irundhal enna palan sir
Vakkira puthan Utan suryian santhiran guru pathaam idam Palan sollunga sir
Kindly share your knowledge on budhan, chevvai and guru conjunction in kanni rasi
Sooriyan chandran sevvai budhan all in mithunam.
நன்றி. ஐயா சொல்வது போல் கூட்டு கிரகங்கள் சில பிரச்சனை தரும் என்று.
ஒரு வேலை அந்த கிரகம் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்து இருந்தால் அதன் வீரியம் குறையுமா?
Sai Raghavendra Suriyan+buthan+kethu serkkai palan sollunga sir studies yethum paathikkuma
Mesham lagnam ku 11th house la... Suriyan + puthan + sukran combination... pathi solunga..
And kanni rasi la chandran + sevvai + rahu combination...
Ithu rendum solunga
Puthan sani sukran santhran serkai sollunga
Samidurai புதன்+சுக்கிரன்+கேது+மாந்தி இணைவு என்ன பலன் தரும் அய்யா
குரு+ சூரியன்+ புதன்+ சனி 2 house செவ்வாய் +இலக்கணம்+ கேது 9 house family business and job eppadi irukum sir...
பத்தாம் இடம் விருச்சிகத்தில் சூரியன் சுக்கிரன் புதன் மற்றும் சனி. பலன் சொல்லுங்கள்.
Waiting for your video sir ❤❤❤
Sani vakram in mesham and bhudhan vakram + sooriyan + sukiran in virichikam,please tell me actually it is good or bad you are telling different kinds of opinions in different channels.D.O.B-4.12.98, TIME- 5:15 PM CHENNAI
Sanjeeth name ku palan sollunga sir
En maganuku thanusu laknam (10- suriyan ,11_ puthan ,8 _ sukuran ,9_ sani ketu ,12_ kuru) ennapalan iyaa
Fact🎉🎉🎉
Sooriyan plus bhudhan in kanni but sooriyan in above 28degree does this person have same effect in child birth
ஐயா ராஜ நாடி ஜோதிட முறையில் கிரகங்களின் பார்வைக்கு முக்கியத்துவம் உணடா
Sir, Thank you for your detailed logical predictions. My son has Budhan + Guru Chandran + Sevvai in 3rd place (midhuna kattam). And Sani + Rahu in 5 place from budhan ( Thulam). He is Midhuna raasi. Suriyan in Kadagam. Sukiran in Simmam. And Kethu in Mesham. Name: Piraisudan . So it is confusing to predict for him. Can you please clarify..
Budan + guru in dhanusu. Rishabam (lagnam) 8th place il serndhu irukkirargal. Enna palan?
Sevvai+rahu+chandran in kanni house.epdi irukum
Marriage aagi 7 yrs la 5 rental house maaritom..2 yrs Mela entha veetilium iruka mudila...(both are mesham raasi)..enna kaaranam pls explain...🙏🙏🙏😔😔
Suriyan,puthan,sukran serkai eppadi irukkum sir.
புதன் குரு இணைவு தொழில் சொல்லுங்கள்.
சூரியன் புதன் சுக்கிரன் சனி இவை இணைந்து ஒரே கட்டத்தில் இருந்தால் என்ன பலன் திருநெல்வேலி சங்கரகோமதி
Sir I have 2 names that is kusuma and Varshini Aparna Raj could you say anything about this
Chandiran puthan kethu suriyan senthu iruku ayya dhanusu la palan solunga thulam lakinam
sir thank you!!
Thanitha bhuthan in aaram veedu (neecham-meenam) thulam laginam Ena palan sir
Magara rasi miduna lagnam kumbathil Syrian Bethan Sani sukran serkai
Anuradha name ku palan
Mercury,mars,sun in 1 house for thula laknam
Super 🎉
Sir, My son Uthram kanni rasi kannilagnam. Lagnathil Sun, Bhudhan,Chandran,chevvai. Eallaam thatangal. Age 32 marriage aakavillai.Pls.parihaaram sollungal. Thank you
ஐயா எனது ஜாதகத்தில் சூரியன் புதன் சுக்கிரன் இணைந்துள்ளது புதன் வக்கிரன் பலன் சொல்லவும்
Sir enaku meesham laganam rishaba rasi rohini nachathiram 5th place puthan+sukiran+raghu pathi sollunga
சூரியன் புதன் செவ்வாய் சேர்க்கை பலன் சொல்லுங்க
budhan + suriya+ sukurun *Ucham in 7th house palam pls?
மீனத்தில் சுக்கிரன் + புதன் இணைவு இதில் புதன் நீச்சமம் சுக்கிரன் உச்சம் இதனால் நீச்ச பங்க ராஜயோகம் இதன் பலன் சொல்லுங்க
Magaram Lagnam
Mesham la Budhan Raghu Guru Serkai
Name, nikhil 9il guru, buthan savai sukeran, thirunavukkarsu 1,surian buthan,sukkeran vijayaanandhi surian butan ragu2il palan kuruinkkal please
Sir எனக்கு thulaam lakinam simma rasi9house மிதுனம் 8இல் புதன் சனி 9 இல் ராகு சூரியன் குரு என்ன பலன் sir
Enga ponnu Name Akshya kadaga laknathil puthan sani suriyan combination iruku and payan Ramana ku puthan sevvai ragu manthi Enaivu iruku sir palan sollunga avanga name ku studies patriyum sollunga sir
ஒரே கட்டத்தில் புதன் சூரியன் சுக்கிரன் மற்றும் குரு இருந்தால் என்ன பலன்
மேஷ லக்ன தனுசு ராசி 12ல் சுக்கிரன், புதன்,குரு, ராகு எனக்கு எப்படி இருக்கும். ஹோம் அப்ளையன்ஸ் சர்வீஸ் செய்யலாமா சார்..
சூரியன் புதன் சந்திரன் இணைந்திருந்தார் பலன்கள் சொல்லுங்களேன்
அண்ணா வணக்கம் நான் மேஷ லக்கினம் கடக ராசி எனக்கு கடக ராசியில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் கேது ஆகிய கிரகங்கள் ஒன்றாக இருக்கின்றன என்னால் மருத்துவர் ஆக முடியுமா?, நான் எப்படி இருப்பேன்?
How to find rasi chart is correct?
லக்கனத்தில்ஃசூரியன். புதன் இனைவு என்ன பலன்கள்
Sir, Mithunam laknam Budhan in Mesham, Sani in Simam, so Sani is in 5th place from Budhan, so neenga sonna mathiri Budhan Sani combination iruku & also neenga sonna mathiri genetic issues iruku, ithuku enna pariharam, pls sollunga
Sundaresan meaning soluga