Hosur-Bengaluru Metro-வின் சாத்தியக்கூறு அறிக்கை! எதிர்க்கும் Karnataka Government! | Oneindia Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2024
  • Periyar Maniammai Institute of Science And Technology For Admission: pmu.edu/
    Hosur-Bengaluru Metro-வை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஓசூரில் மெட்ரோ அமைப்பதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது
    #hosur #bengaluru #nammametro #cmrl #chennaimetro #hosurbengalurumetro #OneindiaTamil
    ~PR.55~CA.174~HT.302~ED.72~##~
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

КОМЕНТАРІ • 154

  • @AruviVoyager
    @AruviVoyager 12 днів тому +23

    Hosur should have its own METRO TRAIN ....not with Bengaluru metro .
    HOSUR METRO should start from ATHTHIPALLI ( TN- KA Border)

    • @Rolexwill724
      @Rolexwill724 10 днів тому +1

      Brother HOSUR oru district ah adha solluya first 😂😂😂

    • @manikandans2721
      @manikandans2721 9 днів тому

      ஓசூர் பஸ்டான்டுக்கும் ஏர்போர்ட் க்கு 20 கிலோ மீட்டர் இதல மெட்ரோ வா😂😂😂

  • @shashikanthreddy8564
    @shashikanthreddy8564 10 днів тому +7

    Hosur needs 1)transformation from soak pit to good sewage disposal by pipeline and STP..
    2) dedicated supply of Cauvery water
    3) HUDA ( urban development authority) for better city planning .
    4) Rest infrastructure will follow.

    • @vikramvel6041
      @vikramvel6041 8 днів тому +1

      😂😂😂 all these done only to increase the land value for next 2 years!!! nothing much!!! They cant even lay proper roads!

  • @Ms99911
    @Ms99911 11 днів тому +10

    பணக்காரன் பணக்காரனாகவும் இருக்கா ஏழு ஏழையாகவே இருக்கான் அப்படிங்கிறது போல தென் தமிழகம் எந்த வேலைவாய்ப்பு இல்லாமல் வளராமல் உள்ளது, தமிழகத்துக்கு வரும் அனைத்து திட்டங்களும் வட தமிழகத்தை சார்ந்தே அமைந்துள்ளது. இது தமிழக அரசு தென் தமிழக மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.

    • @selvams7958
      @selvams7958 7 днів тому +3

      இப்ப சொல்லுங்க...ஆன ஓட்டு போடும்போது இத நினைக்காமல் சாதி, கட்சி பார்த்து போடுங்க...

    • @user-nx9ot9px6u
      @user-nx9ot9px6u 12 годин тому

      Same situation South kannada Full developed 😢but North kannada not developed.

  • @jjcabletvinternet1809
    @jjcabletvinternet1809 12 днів тому +40

    வட தமிழ்நாடு வளர்கிறது தென் தமிழ்நாடு தேய்கிறது

    • @kumaraveluramadoss4377
      @kumaraveluramadoss4377 12 днів тому

      அப்படினு யார் சொன்னது தோழர்??. கடந்த மூன்று ஆண்டுகள் டிவிட்டர் updates பாருங்கள். தேன் தமிழகத்திலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை, வின்வெளிக் ஆய்வு மையம் துறை, கார் தொழிற்சாலை, petrochemical industry, international furniture park, big hydrogen production facility. Still more to come on cards. சரியான தரவுகள் இல்லாமல் பொத்தாபோதுவா இந்த மாதிரி பேசுவது சரியில்லை??.❤ Alwazz share love..

    • @kavinnishanth6209
      @kavinnishanth6209 12 днів тому +4

      Apdi la eilla bro

    • @sandeeepr2935
      @sandeeepr2935 12 днів тому +11

      Anga jathi naladha valaramatanguthu

    • @kavinnishanth6209
      @kavinnishanth6209 11 днів тому +2

      @@sandeeepr2935 corect

    • @ARRR886
      @ARRR886 11 днів тому +2

      ni poai valathu vidu. What's app university la pacha sangi

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 днів тому +2

    First start and try to improve southern part of Tamilnadu Kanyakumari district too

  • @syed101951
    @syed101951 6 днів тому +3

    ஒசூரில் ஒரு நாள் இரவு ஒரு மணி - இரண்டு மணி வாக்கில் போக நேரும்போது அந்த பேருந்து நிலையத்தில் பகலில் இருக்கும் மக்கள் கூட்டம் போலவே தெரிந்தது , விசாரித்ததில் பெங்களூர் வியாபாரமே ஒசூரில்
    உள்ளவர்கள் தான் போய் செய்கிறார்கள் என்று தான் சொல்லப்பட்டது 😱
    எனவே ஒசூர் மக்களே
    மேன்மைபடுத்திவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை 👌👍💪

  • @karthikmani4604
    @karthikmani4604 12 днів тому +19

    Metro,airport,expressway ok how will you live without water. Also consider water requirements in the next 5 years

  • @bbaskar
    @bbaskar 9 днів тому +4

    அசோக் லேலண்ட், டிவிஎஸ் மோட்டார், ஓலா எலக்ட்ரிக் நிறுவனங்களை தவிர குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஓசூரில் உள்ளன. இவர்களுக்கு (உற்பத்தி தொழில்) நல்ல சாலை வசதி தேவை தவிர விமான நிலையமோ, மெட்ரோ ரயிலோ தேவையில்லை. ஓசூர் ரியல் எஸ்டேட் பொறுத்தவரை 2 லட்சம் இருந்த 30X40 இடம் இப்போது 25 லட்சம்... ஆகையால் இந்த இதெல்லாம் ஓசூர் ரியல் எஸ்டேட் தொழிலில் சம்பாதிக்க ஒரு முயற்சி!

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 7 днів тому +2

    இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்! Let us take pride in being Indian! Together, let us achieve many more accomplishments!

  • @sasikumar1983
    @sasikumar1983 10 днів тому +4

    Karnataka will oppose on this, they even oppose international airport in hosur , to clear all these and finally my grand children can see this

  • @venkateshkrishnav4696
    @venkateshkrishnav4696 12 днів тому +32

    No way, Chance ye ille, this report is fake. Karnataka not accept this.

    • @rajkumarbharathi3139
      @rajkumarbharathi3139 11 днів тому +3

      As long as sidharamia or any congress is there they will stop. If BJP comes it will continue.

    • @jayanthl7000
      @jayanthl7000 10 днів тому +2

      ​@@rajkumarbharathi3139 Bro the actual problem is with siddaramaiah congress has alliance with DMK where as BJP has none and in previous election bjp didn't win not a single seat despite annamalai leading it

    • @Rolexwill724
      @Rolexwill724 10 днів тому +1

      Who ever alliance with what ever party BLR airport surrounding 150KM no new airport should commence

    • @rajkumarbharathi3139
      @rajkumarbharathi3139 10 днів тому

      @@jayanthl7000 bomai gov gave the green light in 2022, but they lost the election

    • @sandeeepr2935
      @sandeeepr2935 10 днів тому

      @@venkateshkrishnav4696 karnataka ava yaaru mayiruandi

  • @piyer1409
    @piyer1409 8 днів тому +2

    It will be better if the International Airport as well Metro Train facilities are made available at the Hosur location, subject to its pre-planning after receiving the Project reports.

  • @travelindiawithkiran7754
    @travelindiawithkiran7754 11 днів тому +4

    Karnataka and tamilnadu first resolve Kaveri river issue and mekedattu dam later think about metro and metro should be designed to reduce traffic inside City not to connect city

    • @adityas6526
      @adityas6526 10 днів тому +1

      But metro is also used to connect joint urban cities like Delhi

    • @travelindiawithkiran7754
      @travelindiawithkiran7754 10 днів тому +1

      @@adityas6526 delhi-noida is connected with metro but they don't have internal state issue and choose train and road transport with 2 different state, railway(sub-urban) system in Bengaluru will not work in Bengaluru if they connect every nearby district or state.

  • @vikramvel6041
    @vikramvel6041 8 днів тому +2

    First put proper road in Hosur! supply proper water to Hosur!

  • @kongunandha
    @kongunandha 12 днів тому +6

    எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசுறீங்க ஆனா நீ பேசறது உண்மையா இல்லை
    ஓசூர் பொருத்தவரை சாலை வசதி மிக மோசமாக உள்ளது அதற்கு காரணம் இங்கு இருக்க அரசியல்வாதிகள்
    இதைவிட மற்ற மாவட்டங்களில் இருக்கும் கிராமத்தில் இதைவிட சிறப்பான சாலை வசதி இருக்கும்
    மழை பெய்தால் சாலையில் தண்ணீர் தேங்குதல் அதிலும் அந்த சாலையில் குன்றக்குடி ஆக இருக்கிறது
    சரியான தலைவர்களாக இல்லாததால் ஓசூர் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.....👎🏻

  • @deiveeganeshwaran6171
    @deiveeganeshwaran6171 17 годин тому +1

    Anyone from Hosur 🤩

  • @sakthiveln3159
    @sakthiveln3159 7 днів тому +1

    இங்கே எங்கடா ஏர்போர்ட் வருது விளையாடுறீங்களா?

  • @harics2825
    @harics2825 12 днів тому +17

    Karnataka will not approve

  • @vigneshpasupathy9932
    @vigneshpasupathy9932 8 днів тому +2

    Traffic illaya , appa sammy road eh illa .

  • @swarthanadesan3179
    @swarthanadesan3179 3 дні тому +1

    40 year aga i saw big Ramanayak lake in hosur, now it has been occupied by building including hospital, it present condition is very very bad . Like this so many things changed here especially climate. We came to hosur around 1985 ,it was more beautiful which only dream now.

  • @RamnaduGovind
    @RamnaduGovind 7 днів тому +2

    தமிழக அரசு ஒசூரை வளர்ப்பதாக நினைத்து கொண்டு சென்னையை கோட்டை விட்டு கொண்டிருக்கிறது , ஆந்திரா மாநிலத்தின் தடா ,சூளூர்பேட்டை , நெல்லூர் , ஆனந்தப்பூர் தொழிற்பேட்டைகள் பல பன்னாட்டு நிறுவன முதலீடுகளை ஈர்த்து வருகிறது

  • @velavarpounraja1824
    @velavarpounraja1824 11 днів тому +1

    Pl find the airport location

  • @gunasekaranrengaswamy6595
    @gunasekaranrengaswamy6595 12 днів тому +1

    excellent analysis

  • @shreyass5664
    @shreyass5664 12 днів тому +7

    BLR is love and Emotion this feelings will be understood by those who are born and brought in this beautiful city😊❤.One day it will become like Singapore for sure 👍👍

  • @arunachalam9441
    @arunachalam9441 16 годин тому

    😅 இன்டர்நேஷனல் வங்கியான AIIB.. மதுரை கோயம்புத்தூர். மெட்ரோ பணிகளுக்கு 20000 கோடி கடன் அளிக்க முன்வந்துள்ளது.

  • @arunachalam9441
    @arunachalam9441 16 годин тому

    தூத்துக்குடியில் ஒன்றிய அரசு கப்பல் கட்டும் தொழிற்சாலை. அமைக்க திட்டமிட்டுள்ளது.4 நகரங்களில் தூத்துக்குடியில் ஒன்று.

  • @johnpeter4986
    @johnpeter4986 9 днів тому +1

    Waiting ❤

  • @shreyass5664
    @shreyass5664 12 днів тому +10

    Let us thank bengaluru for it is service it has given life to many people .because of blr only all this is possible 😊.True bengalurean will always want the city to become like Singapore. 😊❤BLR is emotion.This metro project will help more people blr will give life to many more people😊.One thing I want to say is pls let us all help each other but we should not let blr go down it Is a emotion.Anither 6 months strr road will connect hosur and other towns surrounding blr then goin to airport is easy .Also in another 24 months blr blue airport metro will be ready then travelling to airport will become very easy in all directions .I am not sure why airport is neccasry in hosur in that 2k acres we can build big factories.

    • @rrarjun8
      @rrarjun8 12 днів тому

      Another airport will be near Tumkur road or Mysore road not to Hosur..

    • @arunkumarm_
      @arunkumarm_ 11 днів тому +1

      Being a City Producing 3.5 Lakh crores worth products annually Hosur deserves Its own International airport..! You have no rights to say why Hosur need an airport. Its our city let our Government decide the same

    • @Rolexwill724
      @Rolexwill724 10 днів тому

      ​@@arunkumarm_ye yes yes we agree but before all these please tel them ho make HOSUR as an DISTRICT first 😂😂😂

    • @arunkumarm_
      @arunkumarm_ 2 дні тому

      @@Rolexwill724 Nothing to laugh. Hosur block is mostly has hilly region and hence the population breakage required for a new district is not yet been reached. And thus Hosur can't be bifurcated into new District as for now... And there is no relation with becoming new district and constructing an airport

    • @Rolexwill724
      @Rolexwill724 2 дні тому

      ​@@arunkumarm_therinja sari

  • @satishsara2337
    @satishsara2337 3 дні тому +1

    Hosur international airport is not possible. Because 150 km from Bangalore international airport should be there that is the agreement made by Bangalore international airport. TN cm making food of Tamil Nadu people

  • @vikramvel6041
    @vikramvel6041 8 днів тому +2

    metro vandha most TN people buy land in Hosur and settle in Hosur! Real estate in Bangalore will get hit somewhat... DKS will not allow ths to happen untill they are in power... only DMK has 2more years🤣😂😅😂

  • @user-sl8fh6dt5o
    @user-sl8fh6dt5o 4 дні тому

    Hi wecome metro transHosur to Bangalore with central govt plan. Hello RK ❤Bangalore

  • @soundarraraghavanks1299
    @soundarraraghavanks1299 10 днів тому +1

    Gsquare hosur , kriahnagiri le neriya land vangi iruku

  • @VASUDHAA96
    @VASUDHAA96 5 днів тому +1

    HOSUR KRISHNAGIRI POCAMPALLI TNM NEW LINE
    HOSUR KANNAKAPURA
    CHANNAPATNA NEW LINE
    TO BE SANCTIONED

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 10 днів тому

    Apdiyae konjam konjam ah banglore to parandur new airport metro feasibility parunga. 😝

  • @mohanr9545
    @mohanr9545 12 днів тому

    Metro kandipa varainum

  • @unknowndk15
    @unknowndk15 12 днів тому +3

    Let me tell you one thing guys BJP in Karnataka had approved the metro till Hosur however once Congress came into power they had put a stay on Hosur metro as they have allocated the same funds to Tumkar Metro and work has started for it. So the government has taken a decision to first complete all metro in Karnataka then they will analyze and decide if a metro is necessary to Hosur or not. So stop dreaming of having a metro in upcoming years it will take atleast 2 decades for Hosur to get the metro. Sorry i am being harsh but this is the fact. One more they are many areas who need a metro in Bangalore when compared to Hosur.

    • @cartoonbaby5711
      @cartoonbaby5711 12 днів тому

      Seri da suthu 🔥 naea

    • @arunkumarm_
      @arunkumarm_ 11 днів тому +3

      Hosur will get its own Metro and International Airport in next 15 years for sure.. Wait and watch

    • @unknowndk15
      @unknowndk15 11 днів тому

      Lets see

    • @unknowndk15
      @unknowndk15 11 днів тому +1

      ​@@arunkumarm_ Airport i do agree there is a chance. Metro construction is impossible at this time.

  • @sidharthshekar5046
    @sidharthshekar5046 9 днів тому +1

    Lol, this will never happen! the metro is extending towards Tumkur and not Hosur. The benefits to Hosur outweigh the benefits for Bengaluru.

  • @shreyass5664
    @shreyass5664 12 днів тому

    Every want to say about traffic in BLR in another few years traffic issue will be solved metro work is goin in the city and also local sub urban train work is started .Already tom tom index bengaluru has improved from 2nd to 6th place definitely it will be out of top 10 list in few years 😊❤. Let us all make 1% change in our driving habits which will help in long run and help the city which has helped many people to come up in life to come out of this traffic issue soon.😊BLR is ❤

  • @user-vk5bc5oz8r
    @user-vk5bc5oz8r 12 днів тому +7

    Please proceed as fast as possible 🙏🙏🙏🙏🙏

    • @rrarjun8
      @rrarjun8 12 днів тому

      No it will not .. Karnataka government focusing on other cities not hosur..

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 11 днів тому +2

      ​@@rrarjun8they can focus anywhere but Hosur will grow

    • @rrarjun8
      @rrarjun8 11 днів тому +2

      @@mohammedazarudeen7944 let it grow how stopping that..
      But metro connectivity to hosur is impossible.. there are other cities to connect Tumkur,Bidadi, Chikabalpur why hosur..
      Did Chennai metro focus on Sri city of Andhra instead of other places in nearby Chennai ??There is a SeZ and an economic zone in Sri citu will you guys accept the Chennai metro connectivity to this town ??

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 11 днів тому +1

      @@rrarjun8 I'm not talking about metro at all , thats not a show stopper for hosur.
      We need a International airport to increase our export.

    • @rrarjun8
      @rrarjun8 11 днів тому +1

      @@mohammedazarudeen7944 why international airport to hosur why not in Krishna giri or Vellore..
      Why is the border of Tamil Nadu required international airport.. how many tamil people will get use of this

  • @firststike
    @firststike 9 днів тому

    We don't need metro connecting to Hosur Tamil Nadu should implement its own infrastructure

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z 11 днів тому

    Housur zen not housur bangluru

  • @staycubed3324
    @staycubed3324 12 днів тому +5

    ஒன்இத்தியா நல்லா கூஜா தூக்கு. நீ சொல்லுவது எல்லாம் பொய்

    • @kumaraveluramadoss4377
      @kumaraveluramadoss4377 12 днів тому +3

      தோழர் சொல்வது தான் வேடிக்கையாக உள்ளது.. பாராட்டவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் குறை சொல்லாதீர்கள். மாநில வளர்ச்சி நம் கண்ணெதிரே வர வேண்டும். ❤

  • @dummypiece6406
    @dummypiece6406 12 днів тому +2

    ஓசூர் பஸ் ஸ்டாண்ட் இப்ப வேற இடத்துக்கு மாத்துறாங்க அந்த இடத்துக்கு இல்ல பழைய பஸ் ஸ்டாண்ட் இப்ப இருக்கிற இடத்துக்கு

    • @user-tg5mb4ti5d
      @user-tg5mb4ti5d 12 днів тому +1

      ஓசூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது

    • @TravellerSK
      @TravellerSK 11 днів тому

      ​@@user-tg5mb4ti5d ஒசூர் புதிய பேருந்து நிலையம், ஒசூரின் எந்த பகுதியில் கட்டப்படுகின்றது என்ற விவரங்களை பகிருங்கள்.

    • @user-tg5mb4ti5d
      @user-tg5mb4ti5d 11 днів тому +2

      @@TravellerSK ஓசூர் அட்கோ காவல் நிலையம் அருகில் ரூபாய் 50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது

    • @TravellerSK
      @TravellerSK 11 днів тому +1

      @@user-tg5mb4ti5d ஓ.... அது சரியாக ஒசூர் பைபாஸ் சாலை பிரிவிற்கு எதிர்புறம் இருக்கும். ஓகே தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
      மேலும் ஒசூர் மாநகராட்சி பிரதான அலுவலக கட்டிடத்தையும் இதே பைபாஸ் (சரியாக சந்திரசூடேஸ்வரர் ஆலயத்திற்கு எதிர்புறமான) சாலையில் கட்டினால் நன்றாக இருக்கும். தற்போது அமைந்திருக்கின்ற மாநகராட்சி அலுவலகம் ஆனது.... எங்கோ ஒசூரின் ஒரு மூலையில் பாகலூர் ரோட்டில் அமைந்திருப்பது பிற மாநகர பகுதியினருக்கு ஒரு தொலைவாக இருக்கின்றது. அதுவே புதிய பேருந்து நிலையத்தின் எதிர்புறத்தில் ஒசூர் பைபாஸ் சாலையில் அமைந்தால் அது ஒசூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்ததாக இருக்கும்.
      அப்படி புதிய ஒசூர் மாநகராட்சி அமைத்த பிறகு
      வேண்டுமானால் தற்போதைய ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தை ஒரு மண்டல அலுவலகமாக மாற்றி விடலாம். 🤷🏻

  • @gdrgdr4177
    @gdrgdr4177 7 днів тому

    ஓசூரில் கூட டிராபிக் ஜாம் அதிகமாகிவிட்டது வெள்ளிக்கிழமை சாயங்காலம் முழுவதும் கொண்ட ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் அவர்கள் ஏகப்பட்ட கார்கள் ஊருக்கு போகிறது வருகிறது ஏகப்பட்ட டிராபிக் ஆகிறது எப்போதும் மக்கள் தொந்தரவு ஆகிறது அதனால் உடனடியாக மெட்ரோ ரயில் கொண்டு வர வேண்டும் அப்படியே கிருஷ்ணகிரி வரையில் கொண்டு போனாலும் அரசாங்கத்திற்கு லாபம் தான்😂❤😂🎉

  • @PrakashA04
    @PrakashA04 11 днів тому +3

    Karnataka like Pakistan they oppose airport in hosur how they will accept this one ..worst people

    • @Rolexwill724
      @Rolexwill724 10 днів тому +1

      First know the fact little boy sorrounding 150KM FROM BLR AIRPORT NO NEW AIRPORT SHOULD COMMENCE DO U KNOW THIS THING NO RIGHTS [ GET TO KNOW NOW ATLEAST ]

    • @fameskitchen5011
      @fameskitchen5011 3 дні тому

      ​@Rolexwill724 they will only jump without knowing the facts..

  • @victora8575
    @victora8575 6 днів тому

    I like this blaning.Thanks.macked fast don't delay.

  • @Nothing-hx8tm
    @Nothing-hx8tm 4 дні тому

    Karnataka thn stay order vaangirukangalea 150km ku airport construct pana kodathunu

  • @prabhasuhi3237
    @prabhasuhi3237 12 днів тому +7

    கோவை புறக்கணிக்க படுகிறது

  • @user-vk5bc5oz8r
    @user-vk5bc5oz8r 12 днів тому

    Because we can't shift our family

  • @aravindbhaskar2209
    @aravindbhaskar2209 5 днів тому

    It is not Atibel it is Attibele in Kannada or Athipalli in Tamil

  • @PrasathPalanivel
    @PrasathPalanivel 3 години тому

    Athi palli solla theriyala 😂

  • @arjunk1894
    @arjunk1894 5 днів тому

    Thanks to central government Modi

  • @PrasathPalanivel
    @PrasathPalanivel 3 години тому

    Hosur Metro is good...

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 12 днів тому

    Wow superb Stalin sir 🎉🎉🎉🎉🎉

  • @harshithraos2180
    @harshithraos2180 2 дні тому

    Tamilnadu dependency on bangalore continues

  • @lokeshvtalks2379
    @lokeshvtalks2379 9 днів тому +1

    We are all indians we need to develop metro must in hosur

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 4 дні тому

    Never happens.

  • @govindarajukt4063
    @govindarajukt4063 11 днів тому +7

    Karnataka should never construct metro beyond Bommasandra.
    Tamil Nadu demands Cauvery water even when Karnataka has no water to drink.

    • @bharathvansh5127
      @bharathvansh5127 10 днів тому

      @govind,
      a river is a mother for all. No one will demand water when there is none. Your congress ruined this country, because of this only water wars are occuring. People like you are always a threat to this country.

    • @ssivashankar5617
      @ssivashankar5617 3 дні тому +2

      Kindly remember Karnataka does not own Kaveri. Tamil Nadu is asking their share of water and not asking alms. If you think Karnataka own Kaveri just because it is originating here, then why are you releasing the water into Tamil Nadu during flood time, which is not fair. Also please check how river water is shared globally and please don't fall prey to political games. Let's be human and an Indian.

  • @prabhasuhi3237
    @prabhasuhi3237 12 днів тому +1

    விளம்பர அரசியல்

  • @SanjayKumar-es5ch
    @SanjayKumar-es5ch 11 днів тому +4

    Hosa ooru... Kannada name, ruled by Ganga dynasty.

    • @siva1316
      @siva1316 11 днів тому +1

      Majority population mother tongue Telugu.

    • @Rolexwill724
      @Rolexwill724 10 днів тому +2

      If u think in that case madras state was wide with district even NOw which we have some parts of karnataka belongs to madras state before so better not to think in that way

    • @manojkumars189
      @manojkumars189 9 днів тому

      😂😂😂

    • @nareshjayappaa300
      @nareshjayappaa300 9 днів тому

      ​@@Rolexwill724 dude ganga dynasty of kannada king was way earlier than Madras presidency ruled by British ....Know the facts first

  • @ANILKUMAR.R
    @ANILKUMAR.R 12 днів тому +3

    ಅಯ್ಯೋ ಕರ್ಮ 😂

  • @SIBLNG
    @SIBLNG 9 днів тому

    எங்க மாநிலத் தொழில் எல்லாம் உங்க மாநிலத்துக்கு வந்துடும் ஓசூருக்கு மெட்ரோ கனெக்ட் பண்ணுவது வாய்ப்பே இல்லை ராஜா

  • @user-ss6ep5xm9q
    @user-ss6ep5xm9q 9 днів тому

    Over confident just as like as
    Bengaluru.

  • @satyanarayan308
    @satyanarayan308 8 днів тому

    😂

  • @jayanthavishnu5077
    @jayanthavishnu5077 9 днів тому

    Metro a Waste project for Hosur , big losses for Bangalore

  • @A.t.h.i.s.t
    @A.t.h.i.s.t 7 днів тому

    Fack news ignore this

  • @Rolexwill724
    @Rolexwill724 10 днів тому

    1:33 kanavu kaandite iruda 😂😂😂

  • @chethankumarbp5478
    @chethankumarbp5478 11 днів тому

    Not possible hosur Bangalore metro is end only electronic City

    • @Rolexwill724
      @Rolexwill724 10 днів тому +2

      Arey bhai it ends in bommanahalli man not in electronic city 😂😂😂😂😂

  • @Mixing_Videos_Adda
    @Mixing_Videos_Adda 10 днів тому

    Yedk varuvinga niga Karnataka namake vele ella

  • @Rolexwill724
    @Rolexwill724 10 днів тому

    0:16 This will not my dear boy til 2034 sorrounding 150KM BLR airport [ NO NEW AIRPORT SHOULD COMMENCE ] idhu theriyuma nanba summa next election win pandrathuku strategy adha vittu neeyum oru video poturuke paavam da nee

  • @adityas6526
    @adityas6526 10 днів тому +4

    In Hosur 50% to 70% Kannada and Telugu speaking peoples only 😅😅

    • @siripupriyan
      @siripupriyan 9 днів тому +1

      who said vantyhu paaru da pathiya ku mela thamizh than ... nee chumma unga oorula irrunthu pesitu irruka

    • @adityas6526
      @adityas6526 8 днів тому

      @@siripupriyan i am staying in Hosur man
      hosur is like bengaluru only all languages in that Telugu and Kannada is the most spoken after Tamil because its a border for karnataka and Tamil Nadu 😀

    • @ganesan07
      @ganesan07 7 днів тому +1

      ​@@adityas6526bengaluru 40% tamil da so what ?

    • @adityas6526
      @adityas6526 7 днів тому

      @@ganesan07 70% Kannada da 😀 but Tamilnadu and Karnataka have same culture same strong unity 👍 da

    • @ganesan07
      @ganesan07 7 днів тому

      @@adityas6526 no bro mostly hindi only spoken in banglore

  • @nskarthik68
    @nskarthik68 3 дні тому

    We oppose Bengaluru hosur Metro...

  • @arunkumarsalem
    @arunkumarsalem 12 днів тому +1

    Hosur Bangalore metro project stop. Cauvery thanni problem vandha yaaru help pannuvanga. 😢

  • @anthonyraj9692
    @anthonyraj9692 11 днів тому +2

    THIS PROJECT WILL VERY VERY USEFUL FOR BOTH STATES AND PEOPLES I SUPPORT THIS PROJECT