ஜெபிக்கும்போது பெற்றுக்கொள்வோம் என நம்புங்கள் / சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • #solomontirupur #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
    5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
    தொடர்ப்புக்கு 9361824242
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    Our church address in Kanyakumari
    Contact no : 9790124509
    Church address
    7/14,Main road,
    Kovalam,
    Kanyakumari - 629 702
    Worship time 7:30 am to 9:45 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

КОМЕНТАРІ • 139

  • @sujatharavi1025
    @sujatharavi1025 7 днів тому

    Glory to God 🙏 Amen 🙏

  • @sudhakarsherlin7652
    @sudhakarsherlin7652 6 місяців тому +7

    ஆமென்
    தேவன் உங்கள் மூலமாய் நல்ல ஆலோசனை கொடுத்தாரே தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @krishnakicha9043
    @krishnakicha9043 6 місяців тому +5

    நானும் இதே மூட நம்பிக்கையிவ் இருக்கிறேன் ஐயா.
    இன்றில் இருந்து மனம் திரும்புகின்றேன்..

  • @suganthibruno4711
    @suganthibruno4711 6 місяців тому +5

    Brother, உங்களோட செய்தி மூலமா நிறைய விஷயங்கள் கத்துக் கொடுக்குறீங்க. ரொம்ப நன்றி . முதல்ல கள்ள போதகம் எது? நல்ல போதகம் எது? அப்படிங்கறத உங்க செய்தி வாயிலாக நான் கற்றுக் கொண்டேன். தகப்பனுக்கு எப்படி பிள்ளைகளோட தேவைகள் தெரியுமோ!, அதே மாதிரி தேவனுக்கு நம்முடைய தேவைகள் தெரியும். என்னுடைய தேவைகளுக்காக ஜெபிக்கிறத விட, நிறைய ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட நான் ஜெபிக்க ஆரம்பிச்சு இருக்கேன். Credit goes to you Salmon Brother.
    இன்னும் நிறைய செய்திகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்..
    Praise the Lord🙏🙏🙏

  • @t.selvamathan
    @t.selvamathan 6 місяців тому +14

    இதே உத்தமத்தில் நம் கர்த்தர் தொடர்ந்து உங்களை நடத்துவாராக.

  • @prathapratha9129
    @prathapratha9129 Місяць тому

    Brother தேவ சத்தத்தை கேட்பது பற்றி ஒரு செய்தி பதிவிடுங்கள் ❤

  • @xavierpushpam2706
    @xavierpushpam2706 6 місяців тому +8

    இதைச் சொன்னபொழுது எனக்குள் குறைகூறும் ஆவி இருப்பதாக எனது உறவினர்களே என்னை மிகவும் கேவலமாக பேசுகின்றனர்.....

    • @aprchristumas7145
      @aprchristumas7145 6 місяців тому +2

      தொடர்ந்து பேசுங்கள்

    • @thuthirajan
      @thuthirajan 6 місяців тому +2

      ஜெபத்தை பற்றி சொல்லுவதை விடவும் அதை செய்வது அவசியம்

  • @devanb2781
    @devanb2781 6 місяців тому +3

    உயிருள்ள ஆண்டவருடைய வார்த்தையை வேத வசனத்தின் படி போதித்ததற்கு இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக...

  • @t.selvamathan
    @t.selvamathan 6 місяців тому +12

    உண்மை
    உண்மை
    உண்மை
    100% உண்மை.

  • @user-bf1qo3lm6i
    @user-bf1qo3lm6i 6 місяців тому +4

    நான் அவரோடு பேச வேண்டும் அவர் என்னோடு பேசவேண்டும் அவர் நமக்குள்ளே வசிப்பவர் நீங்கள் சொல்வது உண்மை

  • @paul-kt2tr
    @paul-kt2tr 2 місяці тому

    Thank you brother

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 6 місяців тому +20

    பிரதர் என்னுடைய மனசுல இருந்தத எல்லாம் கேள்விக்கும் இந்தபதிவு எனக்கு பதில் தந்து இருக்கு நன்றி பிரதர்🙏🙇🏻‍♀️ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙇🏻‍♀️👌👌

  • @eminem30
    @eminem30 6 місяців тому +4

    கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் ✅

  • @prabapraba4049
    @prabapraba4049 6 місяців тому +5

    உங்கள் மூ லமாக தேவனுடைய வார்த்தையை கேட்கும் முன் நானும் இந்த ஜெப மூட நம்பிக்கையில் இருந்தேன் ❤

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 6 місяців тому +10

    “எனக்கு இது வேண்டும்; எனக்கு அது வேண்டும்”- இப்படித்தான் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன. ஜெபம் நம் பிதாவோடு உறவை வளர்ப்பதற்காக நாம் செய்ய வேண்டிய முறைமை.
    மத்தேயு 6:”33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”

  • @t.selvamathan
    @t.selvamathan 6 місяців тому +13

    தேவையான நேரத்தில், தேவையான விளக்கம், தேவையான கருத்து.
    நன்றி அண்ணன்.

  • @roobinihephzibah676
    @roobinihephzibah676 6 місяців тому +1

    உண்மைதான்.... 8 மணி நேரம் ஜெபிப்பதை விட... 2, 3 மணி நேரமாவது வேத வாசிப்பு அவசியமானது...... Thank you for sharing this message brother 👍

  • @Hepzhibhasandy
    @Hepzhibhasandy 6 місяців тому +3

    விக்கிரகங்களுக்கு படைத்த உணவை பற்றி ஒரு விழிப்புணர்வு காணொளி போடுங்க பிரதர் அதிலும் நிறைய சந்தேகங்கள் உள்ளன

  • @christy7606
    @christy7606 6 місяців тому +11

    நம் தேவனாகிய கர்த்தர் நீதியின் தேவன் அவர் எல்லோரை காட்டிலூம் நல்லவர் அவரைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் படித்து தெரிந்துக்கொன்டு ஜெபிப்போம் ❤❤❤❤

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 6 місяців тому +2

    98% christians follow wrong prayer myths ..thank you pastor 🙌 for showing us right path of truth about praying to god 🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 4 місяці тому +1

    ஜெபம் ஜெயத்தை தரும் 👏👏👏🙏

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj 6 місяців тому +3

    When we get to know God more through the Bible, the content of our prayer changes drastically without our knowledge 👍

    • @jeraldde1
      @jeraldde1 6 місяців тому

      Absolutely Not ..because you didn't know who is God and don't know nothing about the basics ....first tell me who is God .....

  • @user-px5bu5es8b
    @user-px5bu5es8b 6 місяців тому +2

    Amen .... Thank you brother 🙏.....

  • @ABCd-wq2hs
    @ABCd-wq2hs 6 місяців тому +1

    super super excellent message Pastor for sharing thank you so much

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 6 місяців тому +2

    God knows what to give , when to give 🙏. But god is waiting for people who pray for doing his
    Will
    And to grow in his truth and grace ...

  • @TVinoth-yk1vc
    @TVinoth-yk1vc 6 місяців тому

    மிக மிகத் தெளிவான சத்தியம்

  • @RejinB-jc7qo
    @RejinB-jc7qo 4 місяці тому

    Am getting really Gospel thank you ❤

  • @nikhilmathew2871
    @nikhilmathew2871 6 місяців тому +3

    What an intellectual eye opening message brother.Really appreciatable

  • @nirmalvijayasekar5920
    @nirmalvijayasekar5920 6 місяців тому +1

    Luke 6:12: In these days he went into the hills to pray; and all night he continued in prayer to God.

  • @rajkumaremmanuel5357
    @rajkumaremmanuel5357 6 місяців тому

    கொலோசெயர் 4:4 திருவசனம் செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.

  • @kersonprem7785
    @kersonprem7785 3 місяці тому

    அருமை

  • @tamilselvan4263
    @tamilselvan4263 6 місяців тому

    ❤Hai bro super thangyou❤

  • @LovedGospelMinistry
    @LovedGospelMinistry 6 місяців тому +2

    Amen

  • @CgeorgeGeorge
    @CgeorgeGeorge 6 місяців тому +2

    Thank you brother praise the lord amen

  • @ISAC.J
    @ISAC.J 6 місяців тому

    Praise Jesus

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 6 місяців тому +1

    Great message Pastor! Praise God 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw 6 місяців тому

    அருமையான செய்தி,நன்றி Brother ❤❤❤❤❤❤❤

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 6 місяців тому +1

    Those who want to grow in the truth of god 🙏 pleaee do follow this channel ...very truthful information...

  • @RameshM-xs8wl
    @RameshM-xs8wl 6 місяців тому +1

    Amen. Thank you Holy spirit..

  • @sagaya23
    @sagaya23 6 місяців тому +1

    மிகவும் பயனுள்ள செய்தி.

  • @karunagroupskaruna372
    @karunagroupskaruna372 6 місяців тому

    Amen 🙏.Praise the Lord Jesus Christ.Veey important message brother.Thanks to the Lord,Thanks brother

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 6 місяців тому

    Very nice brother,Excellent and biblical explanation 💯💯💯🙌🙌🛐✝️.

  • @helenjames6016
    @helenjames6016 6 місяців тому

    GOD Bless you with many more to speak about this
    BLESS you in Jesus name 🙏

  • @user-vb3pm3sr7q
    @user-vb3pm3sr7q 6 місяців тому

    Praise God 🙏

  • @elizabeths3437
    @elizabeths3437 6 місяців тому +1

    Yes pastor thank you

  • @user-il5kw8nk7b
    @user-il5kw8nk7b 6 місяців тому

    Praise the Lord Jesus Christ ❤

  • @SivaKumar-kn5sy
    @SivaKumar-kn5sy 6 місяців тому

    Super bro

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 6 місяців тому

    Praise The Lord Jesus Amen

  • @reaganchristy6340
    @reaganchristy6340 6 місяців тому +1

    Wonderful brother, God bless your ministry 🙏🙏🙏

  • @josephinealex5940
    @josephinealex5940 6 місяців тому +2

    வேதத்தைக் கொண்டு தேவன் பேசுவதால்... அவருடைய சித்தமே அவருடைய பிள்ளைகளின் சித்தமாகவும் மாறிப்போகும்... அவரது வழிகளில் அவர் செயல்படும் விதம் அதிசயமே...நன்றி 🙏🎉

  • @thuthirajan
    @thuthirajan 6 місяців тому +9

    எப்படி ஜெபிப்பது என்பதை அறிந்தவர்கள்... எப்போதுமே பிறரை குறை சொல்லமாட்டார்கள். பிறருக்காகவும் ஜெபிப்பார்கள். சந்தேகம் இருந்தால்... Mathew 6 : 9-13 மற்றும் Luke 11 : 1-4 படித்து, வாசித்து, தியானித்து பார்க்கலாம்.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  6 місяців тому +14

      குறைகளை சொல்லாத ஊழியன் ஊழியனல்ல. ஒரு போதகன் உலகத்தில் உள்ள சபை போதகங்களில் உள்ள நிறை குறைகளை பேச வேண்டும். குறையே பேசமாட்டேன் என ஒருவன் சொன்னால் அவன் மிகப்பெரும் மாய்மாலக்காரன், தன் கண்ணில் உத்திரம் இருக்கையில் சகோதரம் கண்ணில் துரும்பை பார்க்கக்கூடாது என்றுதான் இயேசு சொன்னார்.

    • @davidavadimorai5124
      @davidavadimorai5124 6 місяців тому +6

      மிகவும் சரியாக சத்தியம் சார்ந்து சொன்னீர்கள் சகோதரர் சாலமோன் அவர்கள் ..கிறிஸ்தவ மூடநம்பிக்கைகளை நாம் சொல்லாவிட்டால் கிறிஸ்தவம் தவறான பாதையில் போய்விடும்..வேத வெளிச்சத்தில் சத்தியத்திற்க்காக நிற்கும் ஊழியன் நிச்சயம் தவறுகளை சுட்டிக் காட்டுவான்..நன்றி பிரதர்..ஆமேன்

    • @thuthirajan
      @thuthirajan 6 місяців тому

      @@TheosGospelHall உலக மனிதராக உங்கள் பதில் சரியே. ஆனால் தேவனுடைய இராஜ்யத்தின் பிள்ளையாக உங்கள் பதில் சரியானதுதானா ? என்பதை வேதத்தின் வெளிச்சத்தில் ஆராயுங்கள்.
      Mathew 6 : 9 -13 ஐ அனுபவியுங்கள் அமைதல் உண்டாகும்.
      ஜெபம் எப்போதுமே இயந்திரத்தனமாக இருக்காது.அப்படி இருந்தால் அது ஜெபம்மல்ல.
      நாம் மன்னிக்கப்பட்டிருப்பதால் மற்றவர்களை மன்னிக்கும்படி இயேசுவால் அறிவுறுத்தப்பட்டுள்ளோம் - மன்னிக்காமல், பிதாவாகிய கடவுள் நம் ஜெபங்களை எப்படிக் கேட்பார் என்பதை உணர வேண்டும்.

    • @thuthirajan
      @thuthirajan 6 місяців тому +2

      ​@@TheosGospelHallok சகோதரா. உங்களது ஊழியம் தொடரட்டும்.

    • @thuthirajan
      @thuthirajan 6 місяців тому +2

      உலக பிள்ளையாக நீங்கள் சொல்வது சரியாக இருந்தாலும் தேவனுடைய இராஜ்யத்தின் பிள்ளையாக இருந்து கொண்டு இப்படி சொல்வது சரியா என்பதை Mathew 6 : 9 - 13 அனுபவித்தால் அறிந்து கொள்ள முடிகிறது

  • @emmanuelpeter3017
    @emmanuelpeter3017 6 місяців тому

    Praise the lord 🙏

  • @Queenchennai
    @Queenchennai 6 місяців тому

    Thank you for your message. 🎉🎉 Super explained in Bible .. amen

  • @nishaanthr2416
    @nishaanthr2416 6 місяців тому

    Amen amen amen

  • @oeyesee
    @oeyesee 6 місяців тому

    Praise the lord brother

  • @joshua-ff7ov
    @joshua-ff7ov 6 місяців тому

    அருமை அண்ணா

  • @karththarudaiyapattayam3874
    @karththarudaiyapattayam3874 6 місяців тому

    Very clear explanation.. Thank you so much brother.

  • @jjchanal7870
    @jjchanal7870 6 місяців тому

    ஆமென் ❤

  • @santhamenock8669
    @santhamenock8669 6 місяців тому

    🙏🙏🙏

  • @helenmercy7844
    @helenmercy7844 6 місяців тому

    Superb

  • @tamilkudilbuilderspromoter3046
    @tamilkudilbuilderspromoter3046 6 місяців тому

    super ayya

  • @cmohankumar8567
    @cmohankumar8567 6 місяців тому

    Praise the lord amen 🙏 thanks 🙏 good advice 🙏

  • @rubyviola9911
    @rubyviola9911 6 місяців тому

    Supersy

  • @franklinsanthosh1984
    @franklinsanthosh1984 6 місяців тому

    Thank you so much brother

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 6 місяців тому

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @vijayakumarbenjamin3201
    @vijayakumarbenjamin3201 6 місяців тому

    நீங்கள் ஜெபித்து பெற்று கொண்டதை தேவ மகிமை க்காக கூறுங்கள்

  • @gangad770
    @gangad770 6 місяців тому

    Amen amen 🙏🙏 thank you brother 👏🏿👏🏿

  • @argraphics4340
    @argraphics4340 6 місяців тому

    தேவையான விளக்கம் கொடுத்தீங்க பிரதர் நன்றி

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 6 місяців тому

    👌👌👍👍 ஆமென் 🙏🙏🙏

  • @christyswarna4168
    @christyswarna4168 6 місяців тому

    அருமையான பதிவு சகோதரரே 🙏🙏🙏

  • @josephjayaraj3812
    @josephjayaraj3812 6 місяців тому

    God bless you brother good message

  • @kabilaravi6932
    @kabilaravi6932 6 місяців тому

    Praise the Lord

  • @alexdurai5426
    @alexdurai5426 6 місяців тому

    Praise the lord

  • @anandthres9913
    @anandthres9913 6 місяців тому

    Praise the lord brother 🙏
    Really wonderful message brother 🙏

  • @VijiRuth-eq8nm
    @VijiRuth-eq8nm 6 місяців тому

    Amen Thank you Jesus 🙏🙏🙏

  • @israelnadar9586
    @israelnadar9586 29 днів тому

    Dear Brother
    I have listened to this message today only. I have referred 3 English bibles which say as follows:-1. 24. Therefore I tell you, whatever you ask for in prayer, believe that you have received it, and it will be yours.
    2. For this reason I say to you, Whatever you make a request for in prayer, have faith that it has been given to you, and you will have it.
    3. 24Therefore I
    tell you, whatever you ask for in prayer, believe
    that you have received it, and it will be yours.
    I don’t say that this method of prayer is correct. But other languages interpretations are like that. I don’t know about the original Hebrew/or whatever language it is written in.

  • @erudayarajashok8453
    @erudayarajashok8453 6 місяців тому

    S

  • @sangeetha4520
    @sangeetha4520 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @tdvedharaj7111
    @tdvedharaj7111 6 місяців тому

    Blessed message, thank you pastor

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 Місяць тому

    If God is dependent on your prayers it will be absurdity. . But i it is only a human error.

  • @biblemeditation6145
    @biblemeditation6145 6 місяців тому

    Anna same this verses also
    15 நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
    1 யோவான் 5:15
    3 நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
    யாக்கோபு 4:3

    • @TheosGospelHall
      @TheosGospelHall  6 місяців тому

      15 ஆம் வசனத்தின் தொடர்ச்சியாக 16ஆம் வசனத்தையும் சேர்த்து வாசிக்க வேண்டும்... அப்படி இல்லாவிட்டால் சொற்சூழல் இல்லாத வியாக்கியானமாக போய்விடும்.. எதை கேட்டாலும் தருவாரா??

  • @b.ramyapriya4638
    @b.ramyapriya4638 6 місяців тому

    அருமையான பதிவு...

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 6 місяців тому

    ஆமாங்க brother...aana.naan இதுவரை இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் மேல கவனம் வச்சிக்கல
    நீங்க சொன்னது ரொம்ப correct. 👏👏👏🙏

  • @jesuswillcome6033
    @jesuswillcome6033 6 місяців тому

    Exsalant pr

  • @user-hc4xc7cp6i
    @user-hc4xc7cp6i 6 місяців тому

    Super brother

  • @niroshanpaulkanagaretnam1757
    @niroshanpaulkanagaretnam1757 6 місяців тому

    Yes, brother, this is true about prayer. ❤❤ But, they are pointing a world from the bible that Daniel has prayed for many hours and pasting many days. Can you please explain this.

  • @jesu193
    @jesu193 6 місяців тому

    Anna siththargal patri video venum anna❤ plzz

  • @user-xd5hb8iq1l
    @user-xd5hb8iq1l 6 місяців тому

    Publicity for on.

  • @devasangeetham8040
    @devasangeetham8040 6 місяців тому

    Welcome bro 🙏🙏

  • @seethalavanya3668
    @seethalavanya3668 6 місяців тому

    👍👍👍🙏

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 6 місяців тому +1

    So if we need anything to receive..should we need to pray ?? If so then how come other religion people receiving blessings ???

  • @user-ec4nm5ek1k
    @user-ec4nm5ek1k 23 дні тому

    சகோதரா நீங்கள் சொல்வது சரிதான் but புதிதாக வரும் விசுவாசிகளுக்கு ஜெபகோபுரம், ஜெபக்கூடுகை தேவைதான

  • @jayalakshminagaraj7354
    @jayalakshminagaraj7354 6 місяців тому

    💯💯💯💯👌👍👏

  • @ragshanmegalamegala3748
    @ragshanmegalamegala3748 Місяць тому

    Poter nan ippthutan rc I'll irunthu penthekosthy sapikku poren en kanavarukku leg la punnu vanthu sariyakavillai athanala poster poruthanai panni preyar panninal sariyakum solranga nan en husband pogakoodathunnu solliyum nan annga poren ithu ennakku kattayamaka kulappam varuthu

  • @shaloshalomi2309
    @shaloshalomi2309 3 місяці тому

    Pastor naan prayer panratha vidha thanimail la Jesus oda pesuven kudha but enakku aver kekkurer enda nambikka irukku😊 ithu sariya pastor?

  • @kannadosssellathambi6298
    @kannadosssellathambi6298 6 місяців тому

    👍🙏

  • @jayakanthank9961
    @jayakanthank9961 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉

  • @sarosing6052
    @sarosing6052 6 місяців тому

    நீங்களும் கோயம்புத்தூருக்கு.......

  • @jesu193
    @jesu193 6 місяців тому

    Anna ningal solluvathu unmai thaan ❤ yan kudumpaththil thavarugal ullathu atharkaga naa pray panna kudathaa sollungaa??? Yan kudumbam & friends ivangaalaan jesus theriyama irukkaangaa anna ketta yallamee oree oru God thaanu soldranga sila frds God illanu soldrangaa 😢naa ivangaa yappadi change pandrathunu theriyala yanakku😢yanakku yathunaa solution sollungaa anna😶

  • @chilloutmusics3134
    @chilloutmusics3134 6 місяців тому

    Bro according to this verse in roman 13
    1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
    2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்
    It would be wrong if we are against the government isn’t it?