Це відео не доступне.
Перепрошуємо.

ப.ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் காப்பி அடித்துவிட்டார்களா? இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் | TGH

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2023
  • #salamantirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

КОМЕНТАРІ • 117

  • @prabapraba4049
    @prabapraba4049 9 місяців тому +137

    நீங்கள் எவ்வளவு விவரித்து சொன்னாலும் இஸ்லாமியர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எங்களுக்கு இந்த செய்தி பிரயோஜனமாக இருக்கிறது. நன்றி அண்ணா

  • @celinemary4453
    @celinemary4453 9 місяців тому +32

    உங்களுடைய செய்திகள் எல்லாம் மிகவும் அருமை பிரதர் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதித்து துணையாக இருப்பாராக நன்றி பிரதர்🎉

  • @jeyalathan2001
    @jeyalathan2001 9 місяців тому +32

    தெளிவான விளக்கம். Thank you Jesus

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 9 місяців тому +12

    Praise The Lord Jesus Amen

  • @jeyakumardavid2524
    @jeyakumardavid2524 9 місяців тому +48

    மாம்சசிந்தை உள்ளவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள்... ஆவியின் சிந்தனை யோ ஆன்மீக சிந்தையோ அவர்களிடம் இல்லை.. முதலாம் நூற்றாண்டிர்க்கும் ஏழாம் நூற்றாண்டிர்க்கும் உள்ள வேறுபாட்டை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் இருக்கிறார்கள்..... உங்கள் விளக்கத்திற்கு நன்றி🎉🎉🎉

  • @reginav4038
    @reginav4038 9 місяців тому +9

    கடைசி காலத்தில் மிகவும் பிரயோஜனமான செய்திகளை தருகின்றிர்கல். இதன் மூலம் இஸ்லாமியர்களும் உண்மைகளை அறிவார்கள். Thank you Jesus. Jesus is coming soon 🕎

  • @rajadhranr2061
    @rajadhranr2061 9 місяців тому +28

    இறைவன் உங்கள் ளையும் எங்களையும் கபற்றுட்டும்.

  • @kumarpiojose5263
    @kumarpiojose5263 9 місяців тому +8

    Brother nice brother
    may god bless u abundantly
    U r turning our hearts to Jesus nd to trust him at anycost nd live a great life with Jesus. Thanks so much bro

  • @mathyVijay
    @mathyVijay 9 місяців тому +11

    Brother இன்னும் இதைக்குறித்த ஆழமான சத்தியங்களை எதிர்பார்க்கிறோம்

  • @ramalakshmishanmugasundara3198
    @ramalakshmishanmugasundara3198 9 місяців тому +7

    well said very clear spiitual meaning abt OLD/NEW TESTAMENT god bless u brother

  • @bernies9606
    @bernies9606 9 місяців тому +14

    Very very useful message brother need more information regarding this.... Glory to Jesus our living God ❤

  • @Halleiujah
    @Halleiujah 9 місяців тому +6

    Amen praise the lord

  • @rajanbabu3448
    @rajanbabu3448 9 місяців тому +12

    Jesus said :
    People cannot come to me unless the Father who sent me draws them to me; and I will raise them to life on the last day....
    Mohammadians don't have patience and thirst for Truth... Just Repeat what is said. They need to explore. Truth is like Diamond, Gold, Ruby, Supphire. One needs to work harder and harder with smartness to buy it. Cheap people cannot touch it.❤

  • @isabellapauline8974
    @isabellapauline8974 9 місяців тому +6

    தேவனுக்கே மகிமை

  • @pravintrichymartialartsaca5202
    @pravintrichymartialartsaca5202 9 місяців тому +2

    Praise the lord jesus Christ!
    This video will be very useful for Christians who confused with Bible and quran are from same god

  • @kajansikapil2147
    @kajansikapil2147 9 місяців тому +7

    அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மத்தேயு7:16)
    தேவனிடத்திலிருந்து வந்த நல்ல போதகர் இயேசு கிறிஸ்து மட்டும்தான் அவரே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவான்10:11)
    அவர் பூமிக்கு வந்ததற்கு நோக்கமுண்டு . பரிசுத்தமாய் வாழ்ந்து காண்பித்தார் பாவத்தை யெயிக்க கற்றுக்கொடுத்தார் .
    திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றிற்கும் வரான் நானோ அவைகளுக்கு அவைகளுக்கு ஜீவனுண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன் ( யோவான்10:10)
    அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை (அப்போஸ்தலர்4:12)
    தான் கண்ட சகோதரனில் அன்புகூராமலிருக்கிறவன் தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான் ( 1யோவான்4:20)
    அன்பு திரளான பாவங்களை மூடும்(1பேதுரு4:8)
    நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற் போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் ( மத்தேயு18:35)
    மன்னிப்பை கற்றுத்தந்தவர் இயேசப்பா மட்டும்தான்
    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவிடத்தில் வரான் ( யோவான் 14:6)
    என்னால் முடிந்த ஒரு சிறிய வசன தொகுப்பு
    இயேசப்பா மட்டும் தான் நித்திய ஜீவனைத்தருகிறவர்
    Amen hallelujah 📖🙏❤️
    Praise the lord
    Thank you for your message pastor God bless you

  • @mohammedbilal1660
    @mohammedbilal1660 9 місяців тому +27

    முஹம்மது நபி பைபிள்
    இஸ்ரவேல் இனத்திலிருந்து அவர் தோன்றுவார் எனக் கூறப்படவில்லை. மாறாக அவர்களின் அதாவது இஸ்ரவேலரின் - சகோதரரிலிருந்து - அதாவது இஸ்ரவேலரின் சகோதர இனத்திலிருந்து தான் அந்தத் தீர்க்கதரிசி தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.

  • @manithan134
    @manithan134 9 місяців тому +16

    புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் இல்லாத பல விஷயங்கள், யூத மற்றும் கிறிஸ்தவ மதத்தில் இல்லாத மிக சிறந்த வாழ்வியல் வழி முறைகள்
    இஸ்லாத்தில் உள்ளது.
    புதிய மற்றும் பழைய ஏற்பாட்டில் உள்ள சில விஷயங்கள் குறித்து தெளிவுபடுத்த பட்டுள்ளது
    குர் ஆன் இல் உள்ள மேரி என்ற அத்தியாயத்தை படிக்கவும்.
    ஓர் இறை கொள்கை பற்றி
    மிக மிக தெளிவாக குர் ஆன் இல் இறைவன் மிக தெளிவு படுத்தி உள்ளான்.
    இறைவன் ஒருவனே.. ஏசு இறைவனின் மகன் இல்லை ஆனால் இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்ட ஒரு இறை தூதர் மட்டும் தான்.
    மனம் மாற்றம் முக்கியம்
    மதம் மாற்றம் இல்லை.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 9 місяців тому +18

    சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

  • @ganeshkps2865
    @ganeshkps2865 9 місяців тому +8

    திருத்துவம் பற்றி செய்தி வேண்டும் பிரதர் ப்ளீஸ்....

  • @SharmaSharma-md5sc
    @SharmaSharma-md5sc 9 місяців тому +9

    Good message ❤❤❤

  • @mariselvig6338
    @mariselvig6338 9 місяців тому +9

    Thank you brother 🙏 praise the Lord🙏

  • @prempatric3246
    @prempatric3246 9 місяців тому +1

    Arumayane vilakkam God bless you brother

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 9 місяців тому +11

    ஆமென் அல்லேலூயா 👏👏

  • @user-vj8ve5vh2t
    @user-vj8ve5vh2t 9 місяців тому +5

    First of all i want to clear here what ever in the Qur'an has mentioned this is not the word of Muhammed said in his own, messenger Gabriel will reveal and pass the message and then he will inform the people so instead of Muhammed you can pick the word Qur'an or Allah. I request my brother's to read the Scientific messages of the Qur'an talked about 1400 year's ago can't even imagine to that period. This is the proof of Qur'an is not man-made but its come from Almighty Allah.

  • @nancyirene4969
    @nancyirene4969 9 місяців тому +8

    This is an eye-opening. Please do more videos. Glory to God.

  • @aaronjosh99
    @aaronjosh99 9 місяців тому

    Great videos to clear the doubts of Christian who are oftened questioned by islamic people.
    Kindly put more videos 🙏 to clarify

  • @sunildhas9555
    @sunildhas9555 9 місяців тому +7

    Well done brother keep expose about Islam .
    Brother,Mohammed unmayavai Ismael vali vanthavararanu oru clarification kodunga . Ynna Mohammed irukumbothu avar sonnathu avar amalakites vamsathai sernthavarunu koripitrukaru ana ippo ulla islamiyar avar Ismael valivanthavaru nu solluranga unga karuthu ynna ?

  • @jamess4050
    @jamess4050 9 місяців тому +1

    Arumaiyana vilakkam, pothakare.

  • @MadPaulfraudbook
    @MadPaulfraudbook 9 місяців тому +4

    சகோதரரே , பழைய ஏற்பாடும் யூதர்களின் புத்தகம் ஒன்று என்றால் உங்கள் நிலைப்பாடும் அவர்கள் நிலைப்பாடு மாறுவதற்கான காரணம் என்ன ? . புத்தகத்தில் தெளிவான வார்த்தைகள் இருந்தும் ஏன்? அவர்கள் மறுத்து குறிப்பிடும் வசனங்கள் என்ன?

  • @GREEN5UF
    @GREEN5UF 9 місяців тому +24

    ஒரு குடுபத்தில் இரண்டு சகோதரர்கள் அவர்களின் பரம்பரை வரலற்றை கேட்டால் இருவரும் ஒரே மாதிரியாகத்தான் சொல்வார்கள் இது எப்படி காப்பியடிப்பது என்றாகும்.😊😊

  • @amalanaveen3514
    @amalanaveen3514 9 місяців тому +21

    முகமது வருடம் தவறாமல் இரண்டு மூன்று திருமணம் செய்து கொண்டார்

  • @sallymilhan
    @sallymilhan 9 місяців тому +1

    Ok ok.wait and see..till jesus returns

  • @josephinealex5940
    @josephinealex5940 9 місяців тому +9

    சிறப்பான பதிவு நன்றி...🎉🙏

  • @user-ki3th8jj8i
    @user-ki3th8jj8i 9 місяців тому +4

    Praise the Lord Jesus brother. Their Maryam is not our Mary. She is sister of Moses.

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn 9 місяців тому +2

    Jesus 👑

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 9 місяців тому +11

    Amen!!!! 🙏🙏🙏

  • @sagha6684
    @sagha6684 9 місяців тому

    "Amen Jesus Appa Haleluyah Amen👑🙏🙏🙏

  • @sheebamaggiee8425
    @sheebamaggiee8425 8 місяців тому

    Ama brother.. கடைசியில ஆப்ரகாம் பலியிட்டது இஸ்மவேல தான் ஈசாக்க இல்லைனு சொல்லீட்டாங்க😢😢

  • @rajeshcool5834
    @rajeshcool5834 9 місяців тому +5

    Sir,திருத்துவோம் குறித்த விளக்கம்.பதிவு செய்யுங்கள்.

  • @armstrongj7554
    @armstrongj7554 9 місяців тому +2

    Thanks brother

  • @stephenmani2522
    @stephenmani2522 9 місяців тому +1

    Good explanation God bless you

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf 9 місяців тому +11

    🍫🎉🙇👌
    " {{{ தேவனுக்கே மகிமை }}} ,,
    🙏🙏🙏🌹👍

  • @Boanerges14
    @Boanerges14 9 місяців тому +2

    Good message

  • @josephinearul4184
    @josephinearul4184 9 місяців тому +1

    Thanks bro

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 9 місяців тому +7

    In quran 114 chapters 6666 verses ...in this the name prophet Mohammed mentioned 4 times .but Jesus christ 25 times , why 25 times ?? So its important so written 25 times .

  • @pravintrichymartialartsaca5202
    @pravintrichymartialartsaca5202 9 місяців тому +1

    Praise the lord Jesus!
    Pastor kindly put video on biblical heaven and islamic(it offers horlin girls and limitless alcohol for righteous islamic man) heaven

  • @clipohclip7028
    @clipohclip7028 24 дні тому

    Excellent explanation...and true information... Muhammad actually for his own benefits he created a new god and religion.. even his life morality is not good... only God Jesus is the only lovable Living God.

  • @sanjaydhatchayani3615
    @sanjaydhatchayani3615 9 місяців тому +5

    Good explanation brother god bless you 🎉❤

  • @pradeepamaria2677
    @pradeepamaria2677 9 місяців тому +6

    Super pastor

  • @evelynfreeda842
    @evelynfreeda842 9 місяців тому +6

    Without lie Islam will die

  • @annky1001
    @annky1001 9 місяців тому +3

    மிக அவசியமான பதிவு.வாழ்த்துக்கள்💐

  • @HBRMEDIAS
    @HBRMEDIAS 9 місяців тому +13

    சாகோதர நீங்க குரானை தூய உள்த்துடன் வாசிங்க. நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதிங்க..

  • @vaani01000
    @vaani01000 9 місяців тому +1

    பட்டயம் யார் யார் கையில் கிடைத்தததோ அவர்களே குற்றவாளி

  • @rajd6205
    @rajd6205 9 місяців тому +1

    Do we still have the original Hebrew Bible?

  • @vasanthamvasantham5918
    @vasanthamvasantham5918 9 місяців тому +2

    Why old and new please explain

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl 9 місяців тому

    Thank u brother.

  • @RajkumarPerinbavilas
    @RajkumarPerinbavilas 9 місяців тому

    Amen🙏

  • @Antonyfelintron
    @Antonyfelintron 9 місяців тому +2

    பைபிளில் முகமது என்பவர் பற்றி எங்கே கூறப்பட்டுள்ளது ? கொஞ்சம் சொல்லுங்கள் சகோதரரே...

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 9 місяців тому +5

    Mohammad nabi nicely edited 👌 😅😅😅

  • @worldtour9039
    @worldtour9039 9 місяців тому +19

    இது தான் கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்து கொண்ட விடயம் தனது பாவத்துக்காக இறைவன் வந்து மரித்தார் என்பது பழைய ஏட்பாட்டில் இல்லாத ஓர் விடயம் அது போல் ஒரே இறைவன் தனது நிலைகளை மாட்றிக்கொல்க்கிறார் என்று எடுத்தலால் ஏன் அவர் மூன்று நிலைகளோடு நிறுத்தி விட்டார் என்பது போல் ஆகிவிடும்
    அது போல் ஏசு கன்னி மரியாளுக்கு பிறந்தால் தான் அவர் பாவமற்றவர் என்பது தவறானது ஏனெனில் எல்லா குழந்தைகளுமே பாவமற்றதாகவே பிறக்கிறது அது போல் ஏசு ஏன் அவ்வாரு பிறந்தார் என்றால் அவரை மக்கள் இறை தூதராக அடையாளம் காண்பதட்காக தான் இது போன்றுதான் மற்றைய தூதரகளுக்கும் ஒவ்வொரு விதமான அட்புதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
    ஆகவே சற்று சிந்தியுங்கள்

  • @chellammalsundar2105
    @chellammalsundar2105 9 місяців тому +1

    Brother tell about the Islam

  • @irta56
    @irta56 9 місяців тому

    Genesis 16:15-16: And Hagar bare Abram a son: and Abram called his son's name, which Hagar bare, Ishmael. And Abram was fourscore and six years old, when Hagar bare Ishmael to Abram.
    So Abram was 86 years old when Hagar gave birth to Ishmael.
    The next age given for Abraham (name changed by God)
    Genesis 17:1: And when Abram was ninety years old and nine, the LORD appeared to Abram, and said unto him, I am the Almighty God; walk before me, and be thou perfect.
    Abraham was 99.
    Genesis 17:15-16 And God said unto Abraham, As for Sarai thy wife, thou shalt not call her name Sarai, but Sarah shall her name be. And I will bless her, and give thee a son also of her:
    Then Abraham fell upon his face, and laughed, and said in his heart, Shall a child be born unto him that is an hundred years old? and shall Sarah, that is ninety years old, bear? … And as for Ishmael, I have heard thee: Behold, I have blessed him, and will make him fruitful, and will multiply him exceedingly; twelve princes shall he beget, and I will make him a great nation. But my covenant will I establish with Isaac, which Sarah shall bear unto thee at this set time in the next year.
    So Abraham would be a Father again at 100.
    Ishmael was born when Abraham was 86, so in the coming year, Abraham would be 100, Sarah 99, Ishmael would be 14.
    Genesis 17:17-25: And Abraham was ninety years old and nine, when he was circumcised in the flesh of his foreskin. And Ishmael his son was thirteen years old, when he was circumcised in the flesh of his foreskin.
    Genesis 21:1-3 And the LORD visited Sarah as he had said, and the LORD did unto Sarah as he had spoken. For Sarah conceived, and bare Abraham a son in his old age, at the set time of which God had spoken to him. And Abraham called the name of his son that was born unto him, whom Sarah bare to him, Isaac.
    So when Isaac was born. Ishmael was 14.

  • @devasangeetham8040
    @devasangeetham8040 9 місяців тому +7

    This is true bro 🙏🙏❤️❤️

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 9 місяців тому +2

    முதலில் இஸ்லாமியர் யார்? கிறிஸ்த்தவர்கள்யார்? அத முதலில் சொல்லுங்கள்.

  • @bavayoosuf1457
    @bavayoosuf1457 9 місяців тому

    Brother do you think Israel (jus) people believe in Jesus?
    They have old Bible Wich you have

  • @murgeshdevendra1778
    @murgeshdevendra1778 9 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @Fine_food_
    @Fine_food_ 9 місяців тому +2

    சகோதரெ.இந்த.முகமத்.நபி.யார்.அதை.விளக்கவும்.நன்றி

  • @abdulrazack7463
    @abdulrazack7463 9 місяців тому +8

    This issue depending upon beliveness. We belive Torah and Bible given by God. Also Muslims belive Jesus and Marry. AL Quran is updated and final version from God. Quran is telling this issue will clear after Jesus will come and explain about Islam. Islam is the final selected generation of humons from God.

  • @Sam-mz8ue
    @Sam-mz8ue 9 місяців тому

    Bro holy Trinity pathi oru video podunga

  • @matthew0777
    @matthew0777 9 місяців тому

    Pastor thiruthuvathai pathi konjam pesunga pastor

  • @Indiantrade-rx2wr
    @Indiantrade-rx2wr 26 днів тому

    Bro namma quran வாசிக்கலாம்மா just தெரிந்து கொல்ல..?

  • @user-nv2bq9yl4z
    @user-nv2bq9yl4z 9 місяців тому

    ❤❤❤

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn 9 місяців тому +1

    Nallla pathiyu paster 🎉

  • @marylucia2056
    @marylucia2056 9 місяців тому

    ✅✅✅✅✅✝️✝️✝️✝️

  • @devamanohar7598
    @devamanohar7598 9 місяців тому +4

    இது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே.

  • @ebenezer4711
    @ebenezer4711 Місяць тому

    தெளிவாள விளக்கம்

  • @roshininoah9352
    @roshininoah9352 9 місяців тому

    Brain

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 9 місяців тому +4

    மரியா ஆதம்நபி வழி வந்தவர் தானே

  • @yesudhason123
    @yesudhason123 9 місяців тому

    திரித்துவம் மிகவும் எளிமையாக இயேசு தான் பிதா பிதா தான் இயேசு மரித்த ஆவி தான் இயேசு இயேசு தான் பரிசுத்த ஆவி அவருக்கு தான் குமாரன் என பெயர் கொடுக்கப்பட்டது

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r 11 днів тому

    Aamampa. Peair. Ellam. Orey madhiri

  • @kabali7630
    @kabali7630 9 місяців тому +3

    தேவன், தாவீதிற்கு தரப்பட்ட சத்தியம் நிறைவேற்றப்பட்டதா?
    உன்னுடைய சந்ததியில் நான் வருவேன் என்றார்,
    ஆனால் இயேசு கிறிஸ்து அந்த வழியில் வந்தாரா?

  • @Jshezroam87
    @Jshezroam87 9 місяців тому +1

    1 st comment

    • @VanPura-vf5yf
      @VanPura-vf5yf 9 місяців тому +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🙏👍🍫

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 9 місяців тому +1

    Yenna thaan neenga yeduthu vibaramaga sonnalum silaperukku vilangathu waste

  • @summerwind3217
    @summerwind3217 9 місяців тому +3

    எழுதியது யூதன் குகைக்குள். எழுத சொன்னது மது நபி.

  • @sunnysunil3591
    @sunnysunil3591 9 місяців тому

    Aman

  • @AkAk-bw6ns
    @AkAk-bw6ns 9 місяців тому +2

    Jesus christ ethavathu eluthinaara elutha sonnara😂😂😂

    • @MCSPrakashV
      @MCSPrakashV 9 місяців тому +5

      Also Muhammad nabi

  • @jabanathan9255
    @jabanathan9255 3 місяці тому +1

    விடிய விடிய இராமாயனம் கேட்டு விடிஞ்சி இராமர் சித்தப்பா இப்படிதான் இஸ்லாமியர்களின் பதிவு இருக்கிறது

  • @GREEN5UF
    @GREEN5UF 9 місяців тому +15

    ஒரு குடுபத்தில் இரண்டு சகோதரர்கள் அவர்களின் பரம்பரை வரலற்றை கேட்டால் இருவரும் ஒரே மாதிரியாகத்தான் சொல்வார்கள் இது எப்படி காப்பியடிப்பது என்றாகும்.😊😊

    • @Lakshman_Handle
      @Lakshman_Handle 9 місяців тому

      இரண்டு சகோதரர்களில் ஒருவன் -- "பல ஆயிர வருடங்கள் எழுத்தாக பாதுகாக்கப்பட்ட அந்த குடும்ப வரலாறு தவறு" என்று அந்த வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் போது தான் தெரிய வருகிறது, இவன் அந்த குடும்பஸ்த்தர் அல்ல, அதற்கு எதிராக எழும்பியவர் என்று... ஆகவே அவனுடைய ஆக்கங்கள் காப்பியடிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம்..

    • @thilakavathishyam3549
      @thilakavathishyam3549 9 місяців тому +4

      Gabriel thorah and Bible uh apdiye padichu nabi ku solli koduthrukom