கோபத்தைக் கட்டுப்படுத்த வேதம் காட்டும் வழிகள்/Kill your Anger or Anger Kills you சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

КОМЕНТАРІ • 268

  • @rekar6423
    @rekar6423 3 роки тому +5

    நன்றி பிரதர். நான் சின்ன விஷயதுக்கு கோவம் வருது பிரதர். யேசப்பா எனக்கு கோவம் வராமல் இருக்கா உதவி பண்ணுங்க அப்பா.

  • @BlessyEsther.
    @BlessyEsther. 3 роки тому +8

    அற்புதமான ஆய்வு மற்றும் அறிவுரை..... தனியவேண்டும் கோபம் இல்லையேல் தகித்துவிடும் நம்மை ஒர் நாள்.....நல்ல ஆலோசனை மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது..... தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்....

  • @prabapraba4049
    @prabapraba4049 2 роки тому +5

    இந்த கோபத்தில் இருந்து நான் இன்னும் விடுதலை ஆகவில்லை பிரதர். நன்றி அண்ணா.

  • @user-wr5kf3rq7n
    @user-wr5kf3rq7n Місяць тому

    அருமை அருமை பிரதர் நன்றி ஏசுவே நன்றி பிரதர் ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதி க்க வேண்டுகிறேன் 🙏🏻

  • @vijaycharless9730
    @vijaycharless9730 2 місяці тому +1

    மிகவும் அருமையான ஒரு நற்செய்தியை பிரசங்கத்த அன்பு சகோதரருக்கு மிகவும்
    நன்றி

  • @ravirathnam3158
    @ravirathnam3158 3 роки тому +5

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். கோபத்தைக் குறித்த பிரசங்கம் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் பிரசங்கித்தீர்கள் சகோதரர். மிகவும் நன்றி சகோதரர். எல்லா மகிமையும் மகத்துவமும் ஆண்டவரும் இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 👍👍

  • @josephinealex5940
    @josephinealex5940 3 роки тому +1

    கணவன் மனைவிக்கிடையில் வெளிப்படையான தன்மை , ஆம் மெதுவான பிரதியுத்தரமான வார்த்தை கோபத்தைத் தனித்து விடும் ,தங்களின் பிரச்சனையை தாங்களே அவர்கள் பேசிக்கொள்ளும் மனோபாவம் நல்லது ,ஆபிரகாம் சாராள் வயது வித்தியாசம் எங்களுக்கு ,எங்களுக்குள் யாரையும் நாங்கள் அனுமதித்தது கிடையாது ,கோபம் தணிந்த பின் பேசி தீர்த்துக்கொள்வோம் இப்படித்தான் எங்களது 29வது வருட வாழ்க்கைஒன்றை நாங்கள் இருவருமே விசுவாசித்து இருக்கிறோம் இந்த வாழ்க்கை கிறிஸ்து இணைத்தது என்று .ஆமென்

  • @reetarex8629
    @reetarex8629 3 роки тому +6

    நானும் காத்திருக்கிறேன்...
    என் கோபத்தை விலக்கிக்
    தேவனின் நீதிக்காக 🙏🙏🙏
    ஆமேன் 🙏🙏🙏

  • @josephsundari303
    @josephsundari303 3 роки тому +3

    மிகவும் அருமையான தேவ செய்தி ஐயா... நன்றி 🙏🙏

  • @Forest2763
    @Forest2763 2 роки тому +4

    கெட்ட விடயங்களை கேட்கும் போது கோபம் வருது.நாட்டில் அநீதி ஏற்படுகின்ற போது கோபம் வருகிறது.கட்டுப்படுத்த முயற்சிக்கிறன்.😇😇😇

  • @donjacksonprabhu8298
    @donjacksonprabhu8298 2 роки тому +4

    god spoke through this words to me, i with broken heart surrendered back to god accepting my anger, god will make me a new being as mentioned in these message, praise the lord!

  • @zackariasluckas5332
    @zackariasluckas5332 3 роки тому +7

    வாழ்கைக்கு முக்கிமானச் செய்தி.

    • @PainisliveYT.
      @PainisliveYT. 2 роки тому

      Uvamai karuththu purinjika easy ah iruku kovatha control panna udhavum ..praise the lord ✝️🛐

  • @jeeyajeeya6201
    @jeeyajeeya6201 3 роки тому +1

    ரொம்ப நன்றி சகோதரர். இந்த செய்தி ரொம்ப பிரயோசனமாக இருந்தது.என்னுடைய திருமணமும் என்னுடைய கோபத்தினால் நின்று விட்டது. எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் சகோதரர்

  • @repentministry1234
    @repentministry1234 3 роки тому +13

    கோபம் அருமையான தலைப்பு முழுமையாக கேட்டுவிட்டு என் அபிப்பிராயத்தை எழுதுகிறேன் தொடரட்டும் உங்கள் பணி

  • @user-yv6wt4eb6p
    @user-yv6wt4eb6p 3 роки тому +1

    கர்த்தரே மகா உத்தமரே தேவையான தெய்வமய்யா அருமை பாஸ்டர் உங்களுடைய தகவல் மிகவும் அருமையான

  • @MaheshG-cr8pf
    @MaheshG-cr8pf 6 місяців тому

    அருமையான பதிவு ஐயா👌 ஆவிக்கு ஏற்ற தேவசெய்தி.🙏🙏

  • @AkashKumar-pc4fn
    @AkashKumar-pc4fn 7 місяців тому

    Amen thank you so much brother

  • @sara-eb5cs
    @sara-eb5cs Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி, 🙏🏼🙏🏼🙏🏼

  • @magilajohn2164
    @magilajohn2164 Рік тому

    Amen🙏. Thanks dear brother

  • @nyhanmoni5725
    @nyhanmoni5725 3 роки тому +15

    One minute tension leads to lifetime agony......leave it to God's hand..God will take care....rightly said.....your way of teaching is always good

  • @malligajebakumari3831
    @malligajebakumari3831 3 роки тому +1

    1993 ல் என் உறவினர் பேசிய பேச்சு ஒன்றை இன்று கூட நினைத்தேன். ஆனால் உங்கள் பிரசங்கம் கேட்ட பின் மறக்க முயற்சி செய்கிறேன். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வார்.

  • @vijaycharless9730
    @vijaycharless9730 2 місяці тому +1

    ஜெரோம் அருள்ராஜ்

  • @abiramis6571
    @abiramis6571 3 роки тому

    Thank you Jesus Appa for your grace and love.
    Ennai neenga athigama nesikiringa appa. Athan enkitta kopathai eduthu podanum nu enkitta pesi erukinga appa. I love you Jesus Appa 🤩

  • @manlystephen3079
    @manlystephen3079 3 роки тому +3

    அருமையான பதிவு கோபத்தில் அனேக காரியம் நிறைவேறாமல் இருக்கும் கர்த்தர் அவர்கள் இருதயத்தில் பேசுவார்

  • @lillyrohini9916
    @lillyrohini9916 3 роки тому +5

    All the glory be to Jesus Christ. Thank you brother very important message.🙏🏻

  • @user-pq1ew5qi7i
    @user-pq1ew5qi7i 10 місяців тому

    Yes....wonderful thoughts....Amen.

  • @samisrael1234
    @samisrael1234 2 роки тому

    Migavum payanulla message karthar ungalai aasirvathiparaga amen

  • @packiyarajpackiyaraj2445
    @packiyarajpackiyaraj2445 2 роки тому

    Nantri natri nantri enaku vetham vasikaradhu rompa pidikkum aanalum en k0vathinal en maamiyar en kanavarin Anna manaiveyoda eruntha uravugal en k0vathinal ellanthuvitan nenga enaku nantraga unarthinergal athargu nantri

  • @jenilas5859
    @jenilas5859 3 роки тому +1

    Amen
    Thankyou jesus
    Glory to god

  • @saravanadevi6406
    @saravanadevi6406 Рік тому

    Thank you for perfect guidance, God bless you.

  • @thiyaguthiyagu1741
    @thiyaguthiyagu1741 3 роки тому +1

    praise the Lord

  • @RamaKrishnan-hf5mt
    @RamaKrishnan-hf5mt 11 місяців тому

    Praise the lord

  • @respect6376
    @respect6376 3 роки тому +3

    ஆமென் இயேசப்பா 🙏

  • @jsjeme839
    @jsjeme839 2 роки тому

    very useful message thank you brother

  • @mahamahalaksmi8327
    @mahamahalaksmi8327 2 роки тому

    Amen appa.super thank you anna

  • @TheCraena
    @TheCraena 10 місяців тому

    Amen.. explained very well.. thank you for giving wisdom that purely comes from our Lord Almighty God alone!!! Wen we trust God is in control.. sure we can control anger...! Even for me too once God gave me a guidance not to reproach/condemn/reprimand my child while he does anything wrong in my uncontrollable angry..!! Praise God for the correction.. yes he is so loveable and at the same tm very very righteous God...!

  • @justcool6606
    @justcool6606 3 роки тому +1

    Nandri brother praise God Jesus
    God given the opportunity to listen this message

  • @justcool6606
    @justcool6606 3 роки тому +2

    Iam a very angry man today I heard some one told me some useless things I decided to scold them but I heard this message I decided to be calm and peace I decided to be silent thanks brother

  • @danielshathrak2801
    @danielshathrak2801 3 роки тому +1

    Very useful message. Thank you very much Jesus.

  • @sundarmoses4336
    @sundarmoses4336 5 місяців тому

    ஆமென்❤

  • @priyamathew4420
    @priyamathew4420 3 роки тому +1

    Tnq brother use full msg glory to God

  • @jesintharaj7743
    @jesintharaj7743 Рік тому

    Very useful message..thank you pastor...praise the lord..nandri yesappa

  • @RamaKrishnan-hf5mt
    @RamaKrishnan-hf5mt 11 місяців тому

    Amen

  • @kanimozhijedi7416
    @kanimozhijedi7416 3 роки тому

    Thank u brother this is true massage when we will get anger we are showing our true colors of our face bez of anger we can't show Jesus Christ in our life . Evn i have to change it in my life

  • @prabhar4906
    @prabhar4906 3 роки тому +1

    👍 very good message.

  • @nainusluxman903
    @nainusluxman903 3 роки тому +1

    Amen. Thank you jesus. God bless you brother

  • @gowriludhiyareshma1690
    @gowriludhiyareshma1690 Рік тому

    Mikka nandri God bless you

  • @mahamercy1016
    @mahamercy1016 2 роки тому

    Amen thank you pastor .this message is very useful in my life.

  • @marielsasha8556
    @marielsasha8556 2 дні тому

    Good news

  • @vimalajoel2980
    @vimalajoel2980 3 роки тому +1

    God has spoken to me brother. Most needed today.

  • @suganthis8141
    @suganthis8141 3 роки тому +4

    Thank you bro🙏. You are preaching like our elder bro . Zac poonen cfc. Praise god. We pray for your ministry Lord may help you to continue truthful ministry. We blessed by your message.

    • @selviprabhakar826
      @selviprabhakar826 3 роки тому

      Thank you Brother For The Lords words... May pray to God that you Grow higher and Higher in Preaching... Thank you Lord..

  • @prajkumar8387
    @prajkumar8387 2 роки тому

    Praise the Lord Amen 🙏🏻

  • @sundarisundari7897
    @sundarisundari7897 3 роки тому

    Inspiring message which is very essential to eternal life

  • @anusheela4271
    @anusheela4271 3 роки тому +1

    💯 true மிக மிக பிரயோஜனமாக இருந்தது.

  • @asharave8715
    @asharave8715 3 роки тому

    என்னுடைய அநேக நாள் தேடல்...நன்றி bro...

  • @k.sonasona9516
    @k.sonasona9516 3 роки тому

    Very important message Anna
    May almighty God may change my thaughts and my anger

  • @staneyarulselvan2257
    @staneyarulselvan2257 Рік тому

    Thanks anna. I have been struggling with anger too and at times it takes me so much downhill that I sin and even become angry with God, like Jonah. I just understood that it is one of the scheming arrows the Devil uses to make us fall. May God help us to commit our ways to Him and trust in Him and thus reflect Him to the people around us.

  • @jenobamani527
    @jenobamani527 3 роки тому +1

    Thank you brother for these words in my life

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 роки тому +1

    A true life time message. May God bless you forever and always pastor. Amen

  • @josephj1006
    @josephj1006 3 роки тому

    Amen praise the lord

  • @soosaikumar9341
    @soosaikumar9341 3 роки тому +2

    Tq dear brother... I am so happy for your all messages...praise the lord...

  • @goodsoul7275
    @goodsoul7275 3 роки тому +1

    Am really love this message... very useful.. ❤️

  • @rajkumarsankar43
    @rajkumarsankar43 3 роки тому

    Thanks for your timely message

  • @kknaresh7920
    @kknaresh7920 3 роки тому

    Good👍 exhalation massage. Amen

  • @ammuprabhu3467
    @ammuprabhu3467 2 роки тому +1

    Amen🙏🙏🙏

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 3 роки тому +1

    So very correct information about anger. Thank God for giving such a lively explanation about ANGER with Bible References. May God Bless You & Your Family More & More to be in his Service to Turn the rocky Hearts to be Smoother & Live a Godly Life. 😥😥👍👍🙏🙏🙏🙏

  • @refugemission
    @refugemission 3 роки тому

    Praise God. Very timely, Christ-Jesus-centered message brother. Pass it on! May God bless!

  • @Durai1956
    @Durai1956 2 роки тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.மெய்யாகவே கர்த்தர் என்னோடு பேசினார்.

  • @jacinthacorrea7957
    @jacinthacorrea7957 3 роки тому

    Thank you brother I am blessed

  • @sagayamary6164
    @sagayamary6164 3 роки тому

    Nice good Beautiful message.

  • @selvamaryselva6538
    @selvamaryselva6538 3 роки тому

    Thank you so much Brother.God Bless You

  • @jace7190
    @jace7190 3 роки тому +1

    Very good teaching. I myself have underwent such anger issues and lost few relationships. Yet, once we surrender our lives to God and repent honestly HE forgives us and give strength to overcome our anger. Thanks a lot brother Salaman for your message and I wish and pray that God may use you mightily to spread the Gospel. Have a wonderful day!

  • @priyas4573
    @priyas4573 3 роки тому

    I had a question and I'm thinking for the solution for my anger. God spoke through this message. Tq Brother. God bless

  • @komathigovindhan2159
    @komathigovindhan2159 3 роки тому

    Thank u praise the lord

  • @LisDof
    @LisDof 2 місяці тому

    Brother ennudaya thirumanam kadahal thirumanam en manaivi rc avaludaya family yellarum RC churchla rompa thevirama irukanga avanga familyla paathiriyar matrum kanniyasthirigal athigam avanga enna antha koviluku Vara soli kupduvanga naa Anga iruka thavarana muramaikalaiyum valipadukalaiyum soluven avanga enkita sariya pesamale poitanka en manaiviyum sila samayankala naa solrathu sarinu othukuva but Anga Vara thiruvila functionlam Anga poiruva avaluku puriya vaika try pannumpothu naa enna ariyamale sila neram kovama pesiruren.naa daily yessapata avalukakavum ava family rechika padavum pray pandren neengalum abangalukaga pray pannikonga brother 🙏

  • @lillybai6777
    @lillybai6777 3 роки тому

    Very useful unga Ella message download panni palamurai ketkren innum athigama ungalai God payanpaduthuvar Amen

  • @justinlazarj3757
    @justinlazarj3757 3 роки тому

    Praise the lord Jesus

  • @jayas4180
    @jayas4180 3 роки тому

    All newlywed couples should be given a copy of this message as a gift to prevent murder, suicide and divorce

  • @ponjelin5887
    @ponjelin5887 2 роки тому

    Thanks

  • @nandhav2214
    @nandhav2214 3 роки тому

    Thank you brother for these words in my life 🙏🙏🙏

  • @vickysanjay8045
    @vickysanjay8045 3 роки тому

    Thank you brother for this message
    These words have been changed my thoughts and life 🙏🙏🙏

  • @sheebadc179
    @sheebadc179 2 роки тому

    Very good message pastor.

  • @mannachannel4564
    @mannachannel4564 3 роки тому

    Tq. Brother. Sathyam ellam ennakku teach panreenga. I am so happy. God bless you and your family brother.

  • @gopinathant6562
    @gopinathant6562 3 роки тому

    Amen appa. Powerful message in simple way . Thank you so much brother. You’re doing a very good job which makes many people to live their life with discipline manner. Praise the lord🙏

    • @josephraj.a
      @josephraj.a 2 роки тому

      Praise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amudhadeviramalingam3210
    @amudhadeviramalingam3210 3 роки тому

    Amen Amen Amen 🙏🙏

  • @renukaraja3072
    @renukaraja3072 3 роки тому +1

    Super message Brother 👍👍

  • @vigneshviki5746
    @vigneshviki5746 3 роки тому +2

    Super brother it was useful message

  • @PainisliveYT.
    @PainisliveYT. 2 роки тому

    Bible animation story superbook ✝️

  • @sumathiganesan4263
    @sumathiganesan4263 3 роки тому

    Thank you brother.

  • @pappammalp9450
    @pappammalp9450 3 роки тому

    Thank you so much for your advice 👍

  • @jesusisoneoftherealgodinth2259
    @jesusisoneoftherealgodinth2259 3 роки тому

    Thanks bro good news of our life GOD bless you

  • @prabhudn1624
    @prabhudn1624 3 роки тому

    Thanks brother for good message I'll follow

  • @SS-gb2bv
    @SS-gb2bv 3 роки тому

    Very useful message in my life
    Thank you Jesus
    God bless you brother

  • @r.panneerselvam8456
    @r.panneerselvam8456 3 роки тому +1

    Brother your message very very important in my life thank you brother

  • @sudaroli.s3783
    @sudaroli.s3783 3 роки тому

    Amen.Glory to jesus.God bless you pastor

  • @kumarsomankumarsoman792
    @kumarsomankumarsoman792 3 роки тому

    God bless you ⛪ 💕 💕 amen.

    • @user-rx3dt5pz5p
      @user-rx3dt5pz5p 10 місяців тому

      AMEN PRAISE THE LORD HALLELUJAH YES

  • @ednasandra7201
    @ednasandra7201 3 роки тому

    Thank u brother, for the good sermon.Its very useful 👌

  • @esrapremkumar4345
    @esrapremkumar4345 3 роки тому

    Thankyou jesus

  • @jashua654
    @jashua654 3 роки тому

    Thank you brother very useful to my life.... God bless you your ministry 🙏🙏🙏

  • @RaviKumar-qc1wc
    @RaviKumar-qc1wc 3 роки тому

    Super God bless you