Very method-------- boil the water in mudpot 2 times after dry the wetcondition. Apply oil inside and outside. Put it safe place. After one hour you can use, thatsall. Very easy.
Same method முதலில் வெங்காயம் வருக்கவும் அடுத்து எண்ணெய் தடவி பிறகு மாவை ஊற்றி ஆப்பம் சுடுவது போல் மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்.முதலில் 4அல்லது5 தோசைக்கு பிறகு எப்போதும் போல தோசை சுடலாம்.
Dosai tawa------ first fry bellari onions keep on two days. After make omellete and throw it out. After take usage. Very easy to use and safe to our health.
மிக மிக அருமையான தகவல்கள்,ஆமாம் மண்பானையை நீங்கள் சொன்னது போல் பழக்கி விட்டால் பிறகு நன்றாக சமைக்கலாம்,நன்றி!
நன்றி ,வாழ்க வளமுடன்...
உங்கள் விளக்கம் அருமை sis 👌🙏
*வணக்கம்🙏🌳
பஞ்சகவ்ய பூஜை பொருள் (பால்,தயிர், நெய், கோமியம், சாணம்)கால, நேர, ஆகம விதிகளின்படி துல்லியமான முறையில் ,
1). பஞ்சகவ்யம் விளக்குகள்
2). பஞ்சகவ்யம் தீப திரி தெய்வீகமணம் மிக்கது
3). பஞ்சகவ்யம் கோலமாவு
தெய்வீகமணம் மிக்கது
4). பஞ்சகவ்யம் மல்டி ஸ்பெஷல் லிக்விட்
.500ml, &.200 ml,
தெய்வீகமணம் மிக்கது
5).பஞ்சகவ்யம் லிக்விட் .500 ml அபிஷேகம் செய்ய உகந்தது.
6). பஞ்சகவ்யம் சாம்பிராணி
தெய்வீகமணம் மிக்கது
7) பஞ்சகவ்யம் தலைவலி தைலம்
8). கண்திருஷ்டி சிவப்பு நீர்( 12வகை பொருள்கள்)
9). தெய்வீக நறுமணம் கமழும் தீபம் எண்ணெய் (அரச & சந்தனம் மரம் மற்றும் சாணம்)
.200 ml.
ஆர்கானிக் தயாரிப்புகள்
10)🔥ஆர்கானிக் சூடம்/கற்பூரம் -பிரவுன் கலர் வில்லைகள்🔥
11).ஆர்கானிக் கொசு லிக்விட்
12). ஆவாரம்பூ சோப்
13). குப்பைமேனி சோப்
14). கற்றாழை சோப்
15). சார் கோல் சோப்
16). கற்றாழை ஷாம்பு
17). ஆர்கானிக் டிஷ்வாஷ் ஜெல்
18) மூலிகை குளியல்நல்லெண்ணெய்
ஆரோக்கிய இயற்கையான சூப் கள்*
19). ஆவாரம்பூ சூப்
20). முடக்கத்தான் சூப்
21) கொள்ளு சூப்
22).. வாதநாராயணன் சூப்
23) முருங்கை பூ சூப்
24). வேப்பம் பூ சூப்
25) பாரம்பரிய வீட்டு முறை பசு நெய்
மொத்தமாகவும், சில்லரை விலையிலும் சப்ளை செய்கின்றோம்
ஏஜென்சிகள்,சிறு & குறு வியாபாரிகள்,சுய உதவி குழுக்கள்,பார்ட்டைம் வேலை யினர் ,தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா , அனைவரையும் வரவேற்கிறோம்.
நல்ல மார்ஜின் வழங்கப்படும்
நன்றி
வாழ்க வளமுடன்
*Cell 8754075667 +வாட்ஸப்*
ஸ்ரீ சாய் பவுன்டேஷன்
சாய் பால் பண்ணை
4/20, அம்மன் கோவில் தெரு,சங்கராலிங்காபுரம்,P. O விருதுநகர் மாவட்டம், பின் 626119
Email :srisaifoundation2019@gmail.com
biznezcard.online/SRI-SAI-FOUNDATIONS
🙏🙏🙏🌳🌳🌳
Very method-------- boil the water in mudpot 2 times after dry the wetcondition. Apply oil inside and outside. Put it safe place. After one hour you can use, thatsall. Very easy.
நல்ல அருமையான தெளிவான விளக்கம்.... நன்றி சகோதரி
நன்றி அண்ணா
Tq da மாமா வேலை செய்து வந்தார் வணக்கம்
I n
@@prettythoughts4038 new vtkWSSs aekd
Super sister super video us panni pakeran sister 👌
மண் தோசை கல் எப்படி உபயோகிப்பது சொல்லுங்க அக்கா
Same method முதலில் வெங்காயம் வருக்கவும் அடுத்து எண்ணெய் தடவி பிறகு மாவை ஊற்றி ஆப்பம் சுடுவது போல் மூடி வைத்து வேக வைத்து எடுக்கவும்.முதலில் 4அல்லது5 தோசைக்கு பிறகு எப்போதும் போல தோசை சுடலாம்.
No
அழகான விளக்கங்கள் சொன்னது அருமை
நன்றி
Dosai tawa------ first fry bellari onions keep on two days. After make omellete and throw it out. After take usage. Very easy to use and safe to our health.
Thanks for your valuable comment
அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்
நன்றி
எந்த ஹவுஸிங் போர்டு
Housing unit ,koundombalayam to saibaba colony, covai .near Flower shop
Gass அடுப்புல வச்சா சட்டி வெடிச்சிடுதுங்க. நானும் நிறைய முறை பயன்படுத்தி பார்த்துட்டேன்
அதற்காகத்தான் இந்த முறையில் பழக்க வேண்டும். நா சொன்ன விசயங்களை இந்த வீடியோவில் கேளுங்கள்.மண் பாத்திரம் வாங்கும் முன் பார்த்து வாங்க வேண்டும்.
Very useful tips friend 👌👌👏👏🌺🌺 I am your new subscriber today. Nice to meet you 👍👍☺️☺️☺️💐💐💐💐
Thank you so much sister
I'll do fish kulambu, chicken gravy, mutton fry in this paanai satti... Ellaru vanga.. always welcomes you..
Pls location enganu sollamudiuma
Housing unit, koundombalayam to saibaba colony road, near Flower shop, covai
2 நாள் சாதம் வடித்த தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுக அப்புறம் பயன் படுத்துங்க
Great . Life is great . !
இதை எங்கே கிடைக்கும்
Address podunga
Address solunga heart apram kudunga shop address solunga
Covai , housing unit, koundombalayam to saibaba colony road.Near Flower shop.
நான் இப்படித்தான் பழக்கு வேன்
பல ஆண்டுகளாக
ஆனால்
சமீப காலமாக
ஒரு வருடம் கூட தாங்காமல்
கிராக் விட்டு கொண்டே இருக்கே???
மண் சட்டியின் தரத்தை பொருத்தும் இப்படி ஆகலாம் . சற்று அடி கனமான பாத்திரத்தை தேர்வு செய்யுங்கள்.
நீங்க எந்த ஊர் அக்கா
கோவை
8
Super mam. Thanks. Very good.😍
நன்றி
Gradual increasing in views count... Congrats akka... Way to go...
Thank you dear
And also posted in my sharechat, sothat others will be benefitted
Thank you sister
Sis pot vangi tharuvingala
Neenga entha oorupa
Nanga Namakkal (Dt)
எல்லாம் சரி ஆனால் கீழே விழுந்தால் உடைந்து விடும் 😄😄
உண்மையான அக்கறையுடன் வைத்தால் ஒன்றும் ஆகாது அண்ணா.சாதாரண அலைபேசிக்கு கொடுக்கும் அக்கரையை விட நேரம் குறைவுதான்
@@prettythoughts4038 🙌...😀😃😄...👌
Your questiion is very wrong.safe for health. And tasty.
@@prettythoughts4038 நன்றி வாழ்த்துக்கள் மேடம்
@@prettythoughts4038 👌👌👌👍
Very nice
Super sister 👍🏻👍🏻👍🏻👍🏻
Thank you sister 💖
இவ்வளவு வேலைப்பாடுகள் தேவை இல்லை.2 நாட்கள் தண்ணீர் கொதிக்க வைத்து பின் சமயலுக்கு பயன்படுத்தலாம்.ி
முதலில் அப்படித்தான் செய்தேன் ஒரு வருடம்தான் நன்றாக இருந்தது ஆனால் மண் வாசனை வர ஆரம்பித்தது அதனால் இந்த முறை என்னுடைய பாட்டி சொன்ன முறைகளில் செய்தேன்.
Thanks for your valuable comment
அம்மா, பாத்திரங்களை, கழுவுங்கள், களுவாதீர்கள்.
Ok
Nice
Thank you
❤❤