Urimayai Meetpom - Video Song | Kaala (Tamil) | Rajinikanth | Pa Ranjith | Santhosh Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @mspandipandi5043
    @mspandipandi5043 5 років тому +416

    இந்த பாடலை கேட்கும்போது ஏதோ ஒரு உணர்வு வருது...super anna பா.ரஞ்சித்

  • @சாம்பவர்வம்சம்

    ஆளவும் வழி இல்லட அடிமையும் நான் இல்லடா....இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல் உண்மை வரிகள்...தர்மம் என்றும் தோற்காது....பா.ரஞ்சித் மற்றும் ரஜினி வாழ்க

    • @luxmanluxman2137
      @luxmanluxman2137 6 років тому +4

      yes

    • @harisurya2295
      @harisurya2295 5 років тому +3

      SS

    • @SaleemKhan-wh9zk
      @SaleemKhan-wh9zk 5 років тому

      👍👍👍👍

    • @Vaishnavi-fr8sl
      @Vaishnavi-fr8sl 4 роки тому +4

      Rajini vaazha vendaam. Pa Ranjith annana pola neraiya peru vandhaale podhum, Rajini pola aatkal adangipoiduvaanga.

    • @Sathya-gb8tb
      @Sathya-gb8tb 4 роки тому +3

      @@Vaishnavi-fr8sl indha padam veliya therinjadhey Rajini aala thaan. Nandri ketta naaingala

  • @rizammohamed3302
    @rizammohamed3302 3 роки тому +66

    நான் ஒரு திரை பிரபலத்தை கூட பார்க்க நினைத்ததில்லை நான் பார்த்து கட்டி அனைத்து முத்தமிட நினைக்கும் ஒரே ஆள் புரட்சியாளர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களை மட்டுமே

    • @yelakkapatti
      @yelakkapatti 6 місяців тому +1

      பா ரஞ்சித் அவர்களின் முயற்சிகள் வெளி உலகிற்கு தெரிய வர மிக முக்கிய காரணமாக இருந்த சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி❤🔥

  • @atlee8266
    @atlee8266 3 роки тому +322

    காலா padam yaarukellam romba pidikum.. 💥❤

  • @PeakyBlindersM
    @PeakyBlindersM 4 роки тому +71

    ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் ஒரு இனம் புரியாத வலியை உணர்கிறேன் . Big thanks to பா ரஞ்சித்

  • @Madara_506
    @Madara_506 5 років тому +471

    "கதவுகள் இல்லாத வீட்டில் கனவுகள் ஏராளம் உண்டு."
    உணர்ச்சிமிக்க வரிகள் அறிவு அண்ணே

    • @yelakkapatti
      @yelakkapatti 6 місяців тому

      பா ரஞ்சித் அவர்களின் முயற்சிகள் வெளி உலகிற்கு தெரிய வர மிக முக்கிய காரணமாக இருந்த சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி❤🔥

  • @chakravarthy5171
    @chakravarthy5171 6 років тому +395

    என் பேரு சிவாஜி ராவ் கெய்க்வாட்.
    இதே மாதிரி சேரியில தான் நானும் வாழ்ந்தேன்.
    நான் பொறந்தது வளர்ந்தது பீம் நகர் இன்னிக்கு இல்ல.
    கேட்டா நாடு முன்னேறனும் தியாகம்பண்ணித்தான் ஆகும்னு சொல்றாங்க.
    ஏன் இதே தியாகத்தை ஒரு பணக்காரனொ இல்ல ஒரு அரசியல்வாதியோ செய்ய வேண்டியது தானே. உரிமைக்காக நடக்குற இந்த போராட்டத்தில் நானும் உங்க கூடத்தான் இருப்பேன் ஜெய் பீம். இந்த வரிகள் எனக்குள்ள ஏதோ ஒரு சஞ்சலத்தை உருவாக்கியது அரசாங்க உத்தியோகத்தில் இருக்கக்கூடிய தலித்துகளின் குமுறலாக இந்த பதிவி இருக்கிறது தோழர் ரஞ்சித்தின் அசாத்தியமான இந்த திறமையும் தைரியமும் பாராட்டத்தக்கது ஜெய் பீம்

    • @areeshe519
      @areeshe519 5 років тому +1

      Super Sir

    • @arulrajs9669
      @arulrajs9669 5 років тому +3

      நாம முன்னேறுமா ணா . ஜெய் பீம் ணா..

    • @ajithraj1714
      @ajithraj1714 5 років тому

      Super na

    • @sathiyamoorthy9211
      @sathiyamoorthy9211 3 роки тому

      Arumai oru unarvoo mikka varikal thozhare

    • @yelakkapatti
      @yelakkapatti 6 місяців тому

      பா ரஞ்சித் அவர்களின் முயற்சிகள் வெளி உலகிற்கு தெரிய வர மிக முக்கிய காரணமாக இருந்த சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி❤🔥

  • @kavidhasanjalalskavidhasan1330
    @kavidhasanjalalskavidhasan1330 4 роки тому +861

    நான் வெறித்தனமான ரஜினி ரசிகன் ஆனால் முதன் முறையாக இந்த படம் முழுக்க ரஞ்சித் மட்டுமே என் கண்ணுக்குத் தெறிந்தார்.....

    • @muthuchennai_city8499
      @muthuchennai_city8499 3 роки тому +33

      ஆமாம்.. இது உரிமைக்காக போராடும் அனைவரின் முகமும் தான்..

    • @cmanoj7533
      @cmanoj7533 2 роки тому +16

      உரிமையை நிலைநாட்டும் போராட்டம்

    • @gunapooshanan713
      @gunapooshanan713 2 роки тому +3

      Gunaa

    • @gopalakrishnan9098
      @gopalakrishnan9098 Рік тому +1

      0

    • @GD-us8ii
      @GD-us8ii 2 місяці тому

      ua-cam.com/users/shorts3i70HC5UZl8?si=7OofQmCjdSUaQ6_S

  • @திகாவின்இதயம்

    என்றும் நம் புரட்சி இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களின் பாதையில் என் பயணங்கள் தொடரும் உங்க மு க சத்தியமூர்த்தி 🌹🌹🌹🌹🌹

  • @thamiltrends7159
    @thamiltrends7159 4 роки тому +73

    தமிழர்களின் நிலைமையை தாராவியாக சித்தரித்து உண்மையை உரக்க சொன்ன இயக்குனர் திரு.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி

  • @savari3597
    @savari3597 6 років тому +190

    நிலமே எங்கள் உரிமை ...............தலைவர் ரஜினி , பா.ரஞ்சித் செம்ம கூட்டணி

  • @smnnizam
    @smnnizam 6 років тому +35

    இந்த உடம்பு தான் ஆயுதம். தலைவர் சொன்னது இந்த மாதிரி போராட்டங்கள் தான். இந்த போராட்டங்கள எப்படி வன்முறையா மாறுதுன்னு கூட காமிச்சிருக்காரு.
    All these are goosebumps songs for everyone.

  • @jojuthomas5848
    @jojuthomas5848 6 років тому +294

    பொம்பளைங்கதான் கரண்டி புடிக்கனும்னு சொல்லாதிங்கடே...👌👌👌👏👏👏

  • @sankarmurugan9145
    @sankarmurugan9145 4 роки тому +55

    கேட்கும் ஒவ்வொருமுறையும் உடல் புல்லரிக்கும் பாடல்.. 👏👏👏

  • @mmr8602
    @mmr8602 6 років тому +26

    யார் வச்சது யார் வச்சது உண் சட்டமடா 🔥🎧
    Santhosh Narayanan music 🎶 and Lyrics 🔥👌🏻 Goosebumps 🔥

  • @குச்சிமிட்டாய்-ய2ண

    இந்த மாதிரி வலிய அனுபவிக்கிற எங்களாமதிரி ஆளுங்களோட உணர்வ இந்த பாட்டு வெளிப்படுத்துகிறது 💪 நிலமே எங்கள் உரிமை 💪

  • @சாம்பவர்வம்சம்

    இந்த படம் அருமையான தமிழர்களின் சித்தான்ததையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும்,தமிழர்களுக்கு சிலர் செய்யும் கொடுமைகளையும் விவரிக்கும் படம்....ஆனா இந்த படத்தின் இயக்குனர் ஒரு தாழ்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதாலும் மேலும் இப்படத்தை பார்த்த தமிழர்கள் உரிமை பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்று சிலர் தீய சக்திகளின் திட்டதால் வேன்டுமென்றே படம் தோல்வி என்ற கருத்து பரபப்பட்டது ஊடகங்களில்...இது தமிழர்களுக்கு ஊடகங்கள் செய்த தூரோகம்

  • @balachandar2275
    @balachandar2275 5 років тому +47

    2:23 இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு கண்ணீராய் வழிந்தோடுது

  • @samson3311
    @samson3311 6 років тому +50

    Next level!! Santosh and Rajini veera leval po

  • @SNKrishna
    @SNKrishna 5 років тому +33

    மெய் சிலிர்க்க வயிக்கிறது இந்த பாடல்
    ரஞ்சித் அண்ணாக்கு வாழ்த்துக்கள்
    மகிழ்ச்சி

  • @varunprakash6207
    @varunprakash6207 6 років тому +123

    பிறப்பு முதல் இறப்பு வரை நாம் போராட்டம் பன்னி தான் உரிமை வங்க வேண்டிய ஆயிற்று " நிலம் எங்கள் உரிமை "

    • @thenmozhikalainesan1116
      @thenmozhikalainesan1116 3 роки тому +1

      சிறப்பு அருமை அறிவின் வரிகள் 👍👍👍👍👍👍
      வலி நிறைந்த வரிகள்

  • @user-wx8nk6wt8p
    @user-wx8nk6wt8p 4 роки тому +35

    இப்பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும்போதும் மெய் சிலிர்த்துப் போகும்...

  • @Tamilmediafanscreators
    @Tamilmediafanscreators 2 роки тому +19

    இந்த பாட்டை கேக்கும் போது மனதில் ஏதே பண்ணுதுங்க.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥வேற லெவல் அறிவு

  • @RajKumar-zw1cl
    @RajKumar-zw1cl 6 років тому +307

    என் அண்ணன் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி

  • @savari3597
    @savari3597 6 років тому +60

    யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா

  • @sarathsarath4737
    @sarathsarath4737 Рік тому +16

    ஒவ்வொரு முறையும் கேக்கும்போது கண்ணீர் வருகிறது.... 👌🏻

  • @VeeraDhanushVip
    @VeeraDhanushVip 6 років тому +209

    #Rajinikanth + #PaRanjith + #Dhanush
    Hit Combo 💥💥💥
    Mass Level 🔥🔥🔥

    • @prajeesh8809
      @prajeesh8809 6 років тому +1

      ua-cam.com/video/uBT-0ddbGWE/v-deo.html

    • @HarishKumar-nl3uf
      @HarishKumar-nl3uf 6 років тому

      Veera Dhanush Vip but padam hit ahlaya🤷‍♂️

    • @kapilkrishna868
      @kapilkrishna868 6 років тому +1

      @@HarishKumar-nl3uf hit aagalanu paatha orama Poi katharu

    • @abilaku9425
      @abilaku9425 6 років тому

      Veera Dhanush Vip rug

    • @Vkeeey53
      @Vkeeey53 5 років тому

      Santhosh music

  • @velweblink
    @velweblink 6 років тому +174

    கை குடுக்க அதான் Equality.. கால்ல விழவைக்கிறதல்ல..💙💙

  • @sk05aa22
    @sk05aa22 6 років тому +54

    Intha vid song kagatha na wait pane. .....masss

  • @ajuv2286
    @ajuv2286 6 років тому +217

    Nilam engam urimai, idha padam makkaluku perumai, dilike podurav a oru erumai.

  • @michaelreneto8089
    @michaelreneto8089 6 років тому +113

    Hatsoff lyricist arivu , santhosh musical & Ranjith..👏👏👏
    one & only superstar thalivar💪💪💪
    அடங்கி வாழ்ந்தாக்க முடியாதுமா.. உரிமைய வாங்காம உயிர் போகுமா?...

  • @Vengatsugan94
    @Vengatsugan94 6 років тому +407

    இந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது👍💪💪💪

    • @saharatamil6579
      @saharatamil6579 6 років тому

      Village Tv PoTTi ammaaa💕

    • @sudharsanm4261
      @sudharsanm4261 6 років тому +3

      Same to u brother

    • @Senthilkumar-td3vl
      @Senthilkumar-td3vl 6 років тому +4

      இந்த பாடலை கேட்கும் போது உடல் மட்டும் சிலிர்க்கவில்லை, உரிமை என்பது,ஒவ்வொருவருடைய உயிர் என்னும் உனர்வை தூண்டுகிறது.
      உரிமை எப்படி வேண்டுமேனலும் இருக்கலாம்(நிலம்,உழைப்பு,தன்மானம்,செயல்,வாழ்க்கை முறை).

    • @kamanahek3855
      @kamanahek3855 6 років тому

      Village Tv PoTTi

    • @velv3288
      @velv3288 6 років тому

      34t

  • @pradeepstr8700
    @pradeepstr8700 2 роки тому +44

    இலங்கை 🇱🇰😭

  • @letsmakeallaresimple4474
    @letsmakeallaresimple4474 6 років тому +51

    உண்மையின் உள்ளமே என் குரு ரஜினி..
    எதையும் ஒளிவு மறைவின்றி தில்லாக பேசும் தைரியம் என் தலைவனைத் தவிர வேறு எவனுக்கு உண்டு..
    பச்சைத் தமிழன்டா ரஜினி..

  • @muthusamy9155
    @muthusamy9155 6 років тому +474

    கை குடுத்து பழகுங்கள். அதான் Equality.... ஜெய் பீம்.....💪💪💪💪

    • @mohamed69ibrahim14
      @mohamed69ibrahim14 4 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் 😂😂😂😂

    • @saravananpd2003
      @saravananpd2003 4 роки тому +2

      வணக்கம் சமம் தான் தமிழன் சொன்னது

    • @KarthiKarthi-su7yp
      @KarthiKarthi-su7yp 4 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் lllk lo lpplllll
      Llllllllplkojik jipoppoiip possible uuiiiu JJ in ii uuuuuuui I uuiiiu
      Ok
      Kjjjiijuuu uuiiiuo jiuiuuuuuuuuuu uijjiiuujju

    • @michelraja2975
      @michelraja2975 3 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் dai sangi

    • @michelraja2975
      @michelraja2975 3 роки тому

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் poda sangi paadu..

  • @ArunArun-rn8yy
    @ArunArun-rn8yy 3 роки тому +9

    இந்த பாடலை எழுதிய கவிஞருக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 5 років тому +9

    நிலம் மட்டுமே அல்ல இந்த பூமியே எங்களோடதுடா முதலில் வந்தது நாங்கள் தானடா தமிழன்டா
    தேவா அவி சூப்பர்

  • @vishwanatharulkumar6304
    @vishwanatharulkumar6304 5 років тому +22

    அறிவின் வரிகள் வேற லெவல் Goosebumps💥💥💥

  • @naguraj4317
    @naguraj4317 5 років тому +11

    பா.ரஞ்சித் பாடல்ள ஒவ்வொரு இடத்த செதுக்கி இருக்கார் supperஅண்னா...

  • @Devi-m2o
    @Devi-m2o Рік тому +6

    இந்த படத்தின் மூலம் தெரிவது எல்லாமே எங்களது பாசமிகு அண்ணன் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் மக்களுக்காக எவ்வளவு போராடுகிறார் என்பது தெரிகிறது 💙❤️

    • @P.NAVIN4371
      @P.NAVIN4371 6 місяців тому

      இந்த படம் மும்பையில் நடப்பது அதற்கு இதுக்கு என்ன சம்பந்தம்?

  • @malinieswari3235
    @malinieswari3235 4 роки тому +16

    "அறிவு" உன் வரிகள் அற்புதம் ❤️💕

  • @balajeyakumar2531
    @balajeyakumar2531 3 роки тому +1

    Liberty fraternity and equality.the trinity of Indian constitution..இதை மிகவும் அழகாக தன் படைப்புகளில் பதிவு செய்யும் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத black diamond.....

  • @raguragul7471
    @raguragul7471 Рік тому +6

    எளிய மக்களின் குரல் இந்த படம் எளிய மக்களின் குரலாக ஒலிக்கும் இந்த படக்குழுவிற்கு நன்றிகள்💐💐 🙏🙏🙏

  • @gurubaranrathinaraj5765
    @gurubaranrathinaraj5765 6 років тому +33

    நிலம் எங்கள் உரிமை. 💙💙💙

  • @user-go2uj5qu6x
    @user-go2uj5qu6x Рік тому +12

    நான் தினம் தோறும் கேக்கும் பாடல் ❤️❤️❤️❤️

  • @venottekumar8691
    @venottekumar8691 6 років тому +19

    Nilam unakku adhigarammm....
    Nilam engalukku vazhkaiii........ 🔥🔥

  • @gowrisankar7138
    @gowrisankar7138 4 роки тому +18

    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
    இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.
    யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
    இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.
    எவனோ வந்து விதச்சான் அத எவனோ வந்து அறுத்தான், ரொம்ப கருத்தா அத வளர்த்தா இவன் பசியா துடிச்சான்.
    முறையா தல முறையா வழி வழியாய் இன மொழியாய் அட பிரிந்தே கிடந்தவனும்.
    இப்போ நிமிர்ந்தான் நிமிர்ந்தான்.
    நிலமே எங்கள் உரிமை
    நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
    நிலமே எங்கள் உரிமை
    நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
    இடியாய் ஒரு புயலா வந்து இரங்கும் நம்ம படையும்
    அது தடுத்தா எந்த கரையும் இனி உடையும் உடையும்.
    விதையாய் சின்ன விதையாய் வந்து விழுந்தோம் சிறு துளியாய்
    சதை கிழிந்தே மெல்ல எழுந்தோம் பெரும் மழையாய் மழையாய்ய்ய்.
    புழுதி உடையாய் அணிந்தே வியர்வை நெடியால்
    குனிந்தே குருதி வழிய வரைந்தோம் அதுதான் உலகே.
    விடியும் விடியும் என்றே இருளில் கிடந்தோம்
    இன்றே ஒளியாய் திறந்தோம் ஒன்றாய் சேர்ந்தே சேர்ந்தே...
    நிலமே எங்கள் உரிமை
    நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
    நிலமே எங்கள் உரிமை
    நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
    யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
    இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.
    நிலமே எங்கள் உரிமை.
    ஆளவும் இல்லடா
    அடிமையும் நீ இல்லடா
    காடெல்லாம் மேடெல்லாம் முளைத்தது உன் நிலம்டா.
    அடங்கி வாழ்ந்தாக்க முடியாதம்மா.
    உரிமையை வாங்காம உயிர் போகுமா.
    எழுந்து வாடா வாடா.
    எதிர்த்து நீ கேளுடா
    பயந்தா ஆகதுடா
    இன்னமே உன்கூடதான்
    நிலத்த மீட்டுக்கலாம்
    நிலைமை மாத்திக்கலாம்
    ஒன்னாக இருந்தா இனி நம்ம காலம்தான்.
    நிலமே எங்கள் உரிமை
    நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
    நிலமே எங்கள் உரிமை
    நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
    வண்ணங்கள தீட்டு இது வானவில்லின் கூத்து.
    அட சொந்தம் ஏது கேட்டா அந்த விண்மீன காட்டு.
    கதவில்லாத கூட்டில் கனவுகள் ஏராளம் உண்டு.
    உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில் விடுதலை எப்போதும் உண்டு.
    அதி-காரம் தொட்டு நினைப்ப
    மாத்திக்-காட்டு உழைக்கும் கைகளுக்கே நாடு நாடு.
    அடக்கும் காலம் இல்ல
    நமக்கும் வேலி இல்ல
    வெடித்து போரடலாம் பயமே இல்ல.
    நிலமே எங்கள் உரிமை
    நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
    நிலமே எங்கள் உரிமை
    நிலமே எங்கள் உரிமை உரிமை உரிமை
    யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
    இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
    இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.
    மீட்போம்
    மீட்போம்
    மீட்போம்
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    உரிமையை மீட்போம்...
    யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
    இங்கு வாழ்வெண்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

  • @castlespeoples6332
    @castlespeoples6332 4 роки тому

    இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் என்னவென்று தெரியாமல் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றுகிறது என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் வர காரணம் என் மக்கள் பட்ட துன்பங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. நன்றி அண்ணன் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு.

  • @Spmp.
    @Spmp. 4 роки тому +13

    Daily endha song keekama iruka mattaaan. Because of the great legend Dr.M.Moorthiyar MA ML PhD.
    The real land reformer in tamilnadu.

  • @kalyanasundaram5037
    @kalyanasundaram5037 6 років тому +16

    எல்லா பாடல்களையும் (video songs) போட்டு விடுங்க னா..

  • @Silamban2023
    @Silamban2023 4 місяці тому +3

    3:38 goosebumps line🔥🔥

  • @nethajia4213
    @nethajia4213 5 років тому +79

    ரஞ்சித் அண்ணன் வளர்ச்சிக்கு முடிவு
    இல்லை - ஜெய் பீம்

  • @harishs3878
    @harishs3878 6 років тому +111

    4:00 Shivaji Rao Gaekwad Thalaivars Real Name

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 6 років тому +1

    ஜெய் பீம், நம் உரிமையை மீட்டு எடுப்போம், என் உயிரினும் மேலான அன்பு தலித் உறவுகளே அனைவரும் வாருங்கள் அண்ணன் தொல் திருமாவளவர் அவா்களின் தலைமையில் ஒன்று இணைந்து செயல் படுவோம்

  • @asarananth9338
    @asarananth9338 6 років тому +116

    பா ரஞ்சித் அண்ணா தான் ரியல் காலா

  • @rajinithala3191
    @rajinithala3191 6 років тому +26

    Best song deduced
    farmer👍👍
    Thalaivaa 🤘🤘😍😍
    2.0 waiting🙏🙏

    • @arunbiswal6060
      @arunbiswal6060 6 років тому

      ୨୪ହ୍ାବୁବେୂୁମୈ୪ବ ିୂ

  • @user-go2uj5qu6x
    @user-go2uj5qu6x Рік тому +7

    என்னை உன் அடிமை என்று நினைத்தால் உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடுவது என் கடமை....... 💙❤️ புரட்சியாளர் அம்பேத்கர்

  • @iravaathan
    @iravaathan Рік тому +1

    What a lyrics ❤
    குருதி வழிய வரைந்தோம் அது தான் உலகே

  • @jojuthomas5848
    @jojuthomas5848 6 років тому +17

    அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே செல்வத்தை தேய்க்கும் படை.

  • @hellocomrade368
    @hellocomrade368 6 років тому +32

    Vera level ranjith anna

  • @jaganj927
    @jaganj927 6 років тому +41

    Athu ennamo theriyala indha paata paakum pothu enakey theriyama kannula thanni vandhuduchu,JAI BHEEM

  • @kavingarprabakaran
    @kavingarprabakaran 5 років тому +4

    பாடல் வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள் அறிவு சார்....

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 6 років тому +26

    Thanks to upload this song my fav song for all time sema யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா 💪💪💪💪👌👌👌

  • @krishn2045
    @krishn2045 6 років тому +40

    Romba mukkiyamana porattam....Thanni kinni ya potta
    Othee adi dhan...😍😍😂😘

  • @deletionmode7726
    @deletionmode7726 6 років тому +33

    Ranjith has done a great study on periyar principles

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 5 років тому +2

    இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படம் மாபெரும் வெற்றி after KABALI,KAALA, தமிழ் சினிமா' இனி director ப. ரஞ்சித் க்கு முன்.,பா. ரஞ்சித் திற்கு பின் இப்படி சொல்ல ஆரம்பிக்க போகுது ஏனென்றால் தயாரிப்பாளர் தமிழ் சமூகத்தின் மீது காதல் கொண்ட ரௌத்திர மனிதர் வாழ்த்துகள்,.USA

  • @guru7149
    @guru7149 6 років тому +47

    ரஜினி என்ற எழுத்தை யார் உச்சரித்தாலும் அவர் பிரபலம் , லாபம் ரெண்டும் அடைவார் 💪

    • @1711umar
      @1711umar 6 років тому +2

      Superbly said bro

  • @sellamgovindaraj7118
    @sellamgovindaraj7118 6 років тому +38

    Thalaivar fans🤘🔥

  • @Rahul-MaaneThene
    @Rahul-MaaneThene 4 роки тому +28

    வறுமையின் உண்மைய எடுத்து சொன்னால் சா🔥என்பார் ...
    எல்லாரும் ஒன்று என்று சொன்னால் நீ வேறு நான் வேறு என்பார் ...

  • @bijinbbhaskar369
    @bijinbbhaskar369 3 роки тому +1

    Wht a song..... Wowww... Sa Na - Pa Ranjith -Thalivar 💐👌👌👌
    Loves from kerala ☺️☺️

  • @mathivel07010
    @mathivel07010 5 років тому +4

    Lyricist arivu 👌👌👌 innum menmelum valara vazhthukkal

  • @lokesh-js1km
    @lokesh-js1km 3 роки тому +2

    செம வரிகள் வாழ்த்துக்கள் தோழர் கானா அருவி

  • @suryastudios2564
    @suryastudios2564 6 років тому +38

    Thalaiiavaaaaaaaaahhh😎😎😎😎😎

    • @prajeesh8809
      @prajeesh8809 6 років тому

      ua-cam.com/video/uBT-0ddbGWE/v-deo.html

  • @rameshezhil9048
    @rameshezhil9048 Місяць тому +1

    ரஜினியின் திரை வாழ்வில் மிகவும் முக்கியமான திரைப்படம் காலா திரைப்படம்

  • @spravin8161
    @spravin8161 6 років тому +214

    Super star fans like here

    • @p2piyush
      @p2piyush 6 років тому

      M felm dhak jayu g ra

  • @charansaran8802
    @charansaran8802 6 років тому +1

    What a lyrics ....and composing thanks a lot Santhose sir...adhigaram thottu nenapa maathi kattu

  • @arunkumarv4806
    @arunkumarv4806 6 років тому +51

    Please increase the theatre in chennai...i want to watch this movie in theatre again to again...🙏🙏🙏

  • @parthibanparthiban6305
    @parthibanparthiban6305 6 років тому +2

    இந்த நிலத்தை கல்தோன்றா மண்தோன்றா காலத்தில் இருந்து ஆன்டவன் தலித் இந்த நிலம் எங்கள் உரிமை போராடுவோம்

  • @midhunabhinivas9441
    @midhunabhinivas9441 6 років тому +10

    Wunderbarfilms 👍👍👍

  • @krishnamoorthyrangasamy4663
    @krishnamoorthyrangasamy4663 5 років тому +1

    Pa.ranjith Anna superna.
    Thank you for the super star . Rajith Kanth .
    Entha song kekumpothu .udampulla ethu pannuthu... good movie...

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 років тому +3

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை அரக்கா ❤️🖤😘💕#santhoshnarayanan

  • @varunkrishnan2768
    @varunkrishnan2768 6 років тому +13

    7 minutes of goosebumps 🔥

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 6 років тому +265

    நிலம் எங்க உரிமை (( salem 8 highway project))
    😈😈😈😈😈😈😈

  • @worldnewdesignsNithin
    @worldnewdesignsNithin 3 роки тому

    Vera level making.......tamil cinima ranjith nanachi perumai patukirathu......

  • @Human-rl6oo
    @Human-rl6oo 6 років тому +5

    எங்க அண்ணன் பா. இரஞ்சித்
    💪💪💪💪😍😍😍😍🐯🐯🐯🐯

  • @akkash544
    @akkash544 6 років тому +186

    Rajini fans hit like buttons.....😎😎😎

  • @vinothc
    @vinothc 6 років тому +9

    😍 Superstar Rajinikanth

  • @vprabhu4971
    @vprabhu4971 6 років тому +13

    En Peru Shivaji Rao GaikWad.... 04:01 🔥🔥😍😘....

  • @Shivamads16
    @Shivamads16 6 років тому +53

    Thalaivaaa😎😎😎😎

  • @pskcreations2108
    @pskcreations2108 6 років тому +2

    Thalaivaaa😍😘😍One &Only Super Star

  • @localfoodie5315
    @localfoodie5315 6 років тому +3

    Superb movie👌👌....and aspecially this song is very inspiring...hatssofff 👏 to music director👍👍👍

  • @sarathkumard858
    @sarathkumard858 4 роки тому +6

    Real kaala Dr.moorthiyar
    PA Ranjith shows rajinikath as moorthiyar in this movie was great.
    Once again we are seen moorthiyar as kaala movie.
    Thanks for Mr.rajinikanth and Mr. Ranjith

  • @eshwartimmaraju4569
    @eshwartimmaraju4569 6 років тому +4

    whenever I listen this song. same feeling I will be experiencing. goose bumps 😎😍😘😘😘. thaliva💗💗💗💗💗👌👌👌👌👌

  • @qamaruddin2208
    @qamaruddin2208 6 років тому +1

    Superstar Rajini, Ranjith, dhanus @santhos combo superb

  • @AjaiKumar..Official
    @AjaiKumar..Official 4 місяці тому +3

    Not hero rajini ❌️pa Ranjith Hero✅️

  • @janaeditz007
    @janaeditz007 Рік тому +3

    Nilam engal ourimai🔥 💙pa.ranjith Anna🫂

  • @anandganesh377
    @anandganesh377 6 років тому +45

    Mass.... thalaivar fans hit like

    • @jegajega7422
      @jegajega7422 6 років тому +1

      Anand Ganesh supparrrrrrrrrrrrrrrrrrrrtrr

    • @madhavan_ind
      @madhavan_ind 4 роки тому

      Adhuku yen unaku Like podanum

  • @alone.992
    @alone.992 5 років тому +2

    Super song... Mass Ranjith... Rock rajini

  • @RamaKrishnan-vb7jo
    @RamaKrishnan-vb7jo 6 років тому +11

    நிலம் எங்கள் உரிமை💪💪

  • @pragadheeswaran432
    @pragadheeswaran432 Рік тому +1

    அழுத்தமான வரிகள் 🔥💥