Sarpatta Parambarai - Vambula Thumbula (Video) | Arya | Pa Ranjith | Santhosh Narayanan
Вставка
- Опубліковано 7 лют 2025
- Song - Vambula Thumbula
Movie - Sarpatta Parambarai
Music - Santhosh Narayanan
Singers - Gana Muthu, Isaivani, Santhosh Narayanan, Gaana Dharani
Lyrics - Kabilan
Backing Vocals: Dhee, Victor, Pranav Muniraj
Rajamelam Band Set
Katte Mollom: Goutham, Bhuvanesh, Vallarasu
Bass Dhol: Aarumugam
Side Drum: Sarath
Bass Drum: Thanigavel, Devangu
Satti: Sarath
Tapes: S Jayaram, Yuvaraj, Kamal, Dinesh
Additional Indian Percussions: R K Sundar
Trumpet: Vijay
Clarinet Solo: RK Sundar
Rajamelam Band Set Recorded by: Sai Shravanam
Recording Assistants: Sukumar, Victor
Composed, Arranged and Programmed by: Santhosh Narayanan
Recorded by: Santhosh Naryanan, Sujith Sreedhar
Recorded at: Future Tense Studios, Chennai, 2BarQ Studios, Chennai
Recording Assistant: Pranav Muniraj
Mixed and Mastered by: Santhosh Narayanan at Future Tense Studios
Musicians Coordinator: Meenakshi Santhosh
‘Sarpatta Parambarai' World Premiere - July 22 on Amazon Prime Video:
Starring: Arya, Dushara Vijayan, Pasupathi, Anupama Kumar, Sanchana Natarajan, Kalaiyarasan, John Kokken, Santhosh Pratap, John Vijay, Shabeer Kallarakkal, Muthukumar, Kali Venkat & others
Directed by: Pa. Ranjith
Cinematographer: Murali.G
Music Director: Santhosh Narayanan
Editor: Selva RK
Art Director: Tha. Ramalingam
Sound Designer: Anthony B Jayaruban
Co-Writer: Thamizh Prabha
Stunts: Anbariv
Lyricists: Kabilan, Arivu, Madras Miran
Choreographer: Sandy
Costume Designers: Aegan, M. Mohammed Subier
Stills: R.S.Raja
VFX: Harihara Suthan (Lorven Studios)
Colourist: Prasad Somasekar
DI Line Producer: Krishna Rao
PRO: R. Kumaresan, Guna
Make Up: D. Dasarathan
Publicity Design: Kabilan Chelliah
Production Executive: S.Sivakumar
Production Manager: S. Barath, G. Kamaraj, D. Harihara Sudhan, Rupesh
Produced By: Shanmugam Dhakshanraj
Production: K9 Studios | Neelam Productions
Music on: maajja
Follow Santhosh Narayanan: / musicsanthosh
Follow Arya: / aryaoffl
Follow Pa. Ranjith: / ranjithpa
Follow K9 Studios: / k9studi0s
Follow Neelam Productions: / neelam_productions
Follow maajja: / joinmaajja
#SarpattaParambarai | #Arya | #SanthoshNarayanan | #PaRanjith
Thanks for all your love for my music and what I stand for . Welcome to my official music channel. Let us celebrate our roots, traditions and heritage. Thanks Maame :)
Mamae!
Santhosh Narayanan anna these things are mandatory for PA RANJITH na Movie A SANTHOSH NARAYANAN MUSICAL and Pradeep Kumar anna vocal in any one of the song is compulsory but for this movie SARPATTA PARAMBARAI pradeep anna didn't sang any song why?? It's been a while we are looking for the collaboration with SaNa and Pradeep naas music?? When can we the audience can expect SaNa musical and Pradeep Kumar vocal ???
Thalaivaaaaa
Thalaivaa♥️ ... Papapapa papapam 💥... Waiting
Waiting Maame
சந்தோஷ் நாராயணன் தவிர யாரும் இந்த வகை இசையை கொடுக்க முடியாது.... புது இசையில் புதுமை பித்தன்....love na
Correct sema
ஆம் இதே பாட்டை வேறு வரிகளுடன் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் கேட்டுள்ளேன் (Vali mama valipu). அண்ணா ஒரு புதுமை பித்தன் தான்
@@yousufkhan2647 athuvum avaroda isai than pangu.. keka keka intha paatu semma ya iruku
100%%%%%
@@yousufkhan2647 aduvum santhosh than
படம் இப்போ தா பார்த்தேன்.
மிகவும் தத்ரூபமாக பா.ரஞ்சித் காட்சி அளித்துள்ளார்..❤️🔥❤️
Puthamatham
முதலிரவில் பெண் தலைகுனிந்து வந்து பழகிய தமிழ் சினிமாவில் இந்த ஆட்டம் வியப்பை ஏற்படுத்தியது.. Ranjith is Ranjith வாழ்த்துக்கள் ❤️❤️
Well said bro!!
Sirrappana sindhanai bro....👍
Very artificial
@@MS-hu7ve உங்களுக்கு
Avarin sindhanai correct
இந்தப் பாடலுக்கு முக்கிய காரணம் பா ரஞ்சித் அண்ணன் அவர்களுக்கு எத்தனை இசை வந்தாலும் பறை இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த எங்கள் அண்ணன் பா ரஞ்சித் சொல்வதற்கு மகிழ்ச்சியாக 💙❤️
💙❤️
0:35 @@sripriya321
Droums sounds
சினிமா எனும் வியாபாரச் சந்தையில் பெண்களை போகப் பொருலாக விற்காத ஒரே புரட்சி இயக்குனரர் அன்புச் சகோதரர் பா ரஞ்சித் அவர்கள் மட்டுமே
உங்கள் கருத்து மிகவும் அருமை
Yah even Gvm..vettrimaran, Mani.. Ratnam ❤
அட்டக்கத்தி பார்க்கவில்லையோ
First poi ranjith firstu padam parra
Mari selvaraj ❤️
எத்தனை பேர் இந்த பாட்டை தினமும் ஒரு முறையாவது கேட்கிறீர்கள்.
🖐️
Yaa it's me...😂😂
🕺
2 or 3 times per day
Apdi enna da iruku..
எவண்டா சொன்னது பறை இசை இறைச்சல்னு இந்தப்பாடலை முழுசா கேட்டுப்பாருங்க எதனுடையம் மென்மை மேன்மை புரியும்
எவனுமே அப்படி சொல்லலெடா
Here band music all used
Yes thala
@@nato6648 adhana... 😂
@@sheelas915 யார இருந்தா என்ன.. பறை என்பது தமிழனின் அடையாளம்
*1st time - Idhellam oru paatta* 😪
*2nd time - ok* 🤐
*3rd time - nalla thaan iruku* 😢
*4rth time - Vera Level* 🔥
*5th time - addicted* 🥺
P
Al Because of music 🎶
6th time - sathu po
Deiii badu
Super bro
I'm Afghan and a big follower of Tamil cinema. This film proves that you can no longer call movie from the south as "regional" Sarpatta Parambarai is of international standard and deserve more recognition. I saw the movie last night on Amazon Prime...omg such an outstanding film. Everything is great the screenplay, cinematography, costumes from the 70s, the music is mind blowing it gave me goosebumps so many times.The editing inside the ring is out of this world. I cannot imagine anyone else playing the lead except for Aarya. Thank You Pa. Ranjit for this masterpiece 😍💜
Is everything fine there..?
@@iammhdr bro thanks for asking. I'm living in US since long time, but things are terrible in my country now. The Taliban extremist group is taking over again. May God protect the innocent people.
@@ahmadtookhi4677 love u bro from India❤❤❤❤❤😍
Be safe bro...
And I would suggest some tamil movies....
Arya's magamuni,naan kadavul
Vishnu Vishal's ratchasan,indri netru maalai
Arun Vijay's thadam
Maayavan(sci fi)
Pariyerum Perumal
Nayakan(Kamal sir film)
And more I will suggest you later..
@@sanjaykumarveeraraghavan344 Thanks Sanjay, Aarya's Teddy was also good. I've seen almost everyone movie you recommended...except for Maayavan. Megamuni was excellent. great cinematography and awesome film. Kamal sir i've seen every movie of his...my favorite is Punnagai Mannan, Seetha Leelavathi, michael madana kama rajan, and the movie where he plays a dwarf.
சும்மா எறங்கி அடிச்சி இருக்கார். சந்தோஷ் நாராயணன்.🎸 வேற லெவல் 🎧👌👌
3:05 *பச்சக்கல்லு மூக்குத்தி* 😍😍😍
Isai vani,
Yes
Yes
Yes
@@deenakd1382 👍9∅⁰00
சநா னு தனி ஒரு பக்கம் எழுத வேண்டும்
தமிழ் இசையில்
மக்கள் மொழி நாயகன் சந்தோஷ் நாராயணன் 🔥 வேற லெவல்
அருமையாக சொன்னீங்க தோழர்
Music Director Deva la epovey pantar neenga solratha
Correct 💯
கபிலா நீ மட்டும் தியேட்டருக்கு வந்திருந்த இங்க நெறயபேர் கலகலத்து போயிருப்பானுங்க🔥🔥🔥
செம்ம
Intha song poi Nalla illanu sonanunga bro valaipechu
@@mohamedishak6584 enaku intha song romba romba pudichiruku summave ketute iruken.one who dislike this song they have no taste bro
@@rtytidd455 Aama bro padathuku intha song kandipa theva first Nalla bass kuduthu yadaila oru slow agum marriage agumbothu two in one Mathiri irunthuchu
Ada ama pa
தமிழனின் மிக சிறப்பான இசை...♥️
தினமும் கேட்கிறேன் இந்த பாடலை..உற்சாகமாக இருக்கு😉
இசைவாணி அக்கா...சூப்பர் 😍❤️
தலைவன் வெளியே தன்னோட ஆட்டத்தை காட்ட, ஆனால் தலைவியோ உள்ளே தன்னோட ஆட்டத்தை காட்டினாள்.மொத்த த்துல செம்ம செம்ம டான்ஸ்
படம் பார்க்கும் போதே இந்த பாட்டுல 4:25 laa heroine dancing நான் எதிர்பார்க்கவில்லை செம்ம குத்து dance.....
இந்த heroine kku nalla oru come back aha irukkum ✨✨....
Movie laa theme music and all songs veara level ❤️.....
Thanks for santhosh narayan sir 🙏🙏✨✨✨.....
பச்சகல்லு மூக்குத்தி part vera level....singer Isaivani and Santhosh Narayan sir❤️👍🥳and Sandy master dance too🥳🥳🥳
Everyone like that mostly
Adhe Adhe than 😀😀😀
Cheee
😍😍
Trnslt in english or timestamp pls
யாகெல்லாம் சார்பட பரம்பரை படம் ரொம்ப பிடிக்கும் 🙋♂️🙋♂️🙋🤜🤛🏿💥
Super patam
0:50 Vali Maame Valip 🙄
யாருக்கெல்லாம் திரௌபதி திரைப்படம் பிடிக்கும்
Idiyappa Parambarai🔥
Dancing rose Vagayaraaa
@@Rolex_._Sir rendum ore music director dhan
சில பாட்ட சில முறை கேட்டாலே சலித்துவிடும் ஆனா இந்த பாட்ட எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை 💥💥💥💥
யோவ், சந்தோஷ் நாராயணா 🔥 நீ வேற லெவல் யா 👌👌👌
2:17 - 2:45 This beat have seperate fan base 💥
அந்த அளவுக்கு எதிர் பாக்களை இந்த பாடல் இவ்ளோ நல்ல வரும்னு வேற stage song🔥
*"இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும்..தமிழ்நாட்டில் மட்டும் பிறக்க வேண்டும்..அப்பொழுது தான் என் தமிழ் மொழியை ரசிக்க காலங்கள் போதாது.."* ✨
Last 30 seconds🔥
Wishes #SarpattaParambarai Team for a Mega blockbuster 🔥
Wortha sona bro 🤩🥳
@@lovelyazees6625 a by it by you sujanna vagga you Thursday you to ikow me know if l
@@lovelyazees6625 uuuu I have to put it 9
@@dhanushdhanu817 i cant understand bro
இதைப்போன்ற இசையை சந்தோஷ் நாராயணனிடம் இருந்து மட்டுமே பெற முடியும். 😊😊😎
S ji
@@muthumuthu3468 0
Y means avaru periya poolu thaivali
Aoqkq
@@jothirmayimanju7976
எரியுதுடி மாலா...
பேன 12ஆம் நம்பர்ல வை....
For those who comparing the song with Vali mame valip, SaNa was the composer for both songs, so it has some similarities that's it.
Correct
There are no similarities. Only people who are not used to thapset music, maybe south tn people, will think they are the same. Both songs only use the same instruments.
Correct bro 😂😂😂
@@secaccnt9931 yeah bro its because of the same instruments, i just replied for those who trolled in live chat while premiering
Both About North Madras Music !!! 💥
Super padam நம் தமிழ் மக்களின் கலாச்சாரம் பண்பாடு அருமை பா. ரஞ்சித் இயக்கத்தில் அருமையான படம்
2:17 to 2:45 Repeat Mode Sana🔥Aadadha Kalaiyum Ada Vachutiye pa Majaaa👌💥
Yes bro true
My fav part 😍🔥
Yaa bro vera maari repeat mode tha bro naan
Yes bro😃😃😍😍
Love this 👆
நியாயமா பாத்தா இதான் Trending #1 La இருக்கனும்...... செம்ம Music.....செம்ம Lyrics..... 💯
And
1:27 அந்த ஆயா Semma Dance வாத்தியாரே..... 🔥
Ithu nalla song than athukkaga la u1 adichukka mudiyathu ❤️
Athu trend aaganum nu potta music nanbaa ...
@@vinothiru1994 Bro nane U1 veriyan bro.... Irunthalum compare panna ithan best song bro...And lyrics la intha song than nalla iruku
@@Jack.Sparrow007 ok bro enakkum indha song pudikkum but andha song epdi hit aachi ...
Bcz director chose pandrathu thanea ...
படத்துக்கு தகுந்த மாதிரி தானே மியூசிக் போட முடியும் ...
பருத்திவீரன் மாதிரி சனாவால போட முடியாது
@@vinothiru1994 sana> u1
2.46 இருந்து வர மியூசிக் 😍😍😍😍 கடைசில மணமகள் குத்து டேண்ஸ் 😍😍😍
Anyone Watching in February 2025? 🙌
Me Bahi
I am
Yes
Me.....
Me
பச்சை கல்லு மூக்குத்தி...
மஞ்ச தண்ணி ஆரத்தி
பழைய நினைவுக்கே மணம் செல்கிறது
Song link
❤️
3:05😇🤸♂️🥁🕺🤗
intha tune ah engeyo keta madhiriye irukudhu
@@kathirkishankalaiselvan9833 karnan manjanathi song thaan athu 😂😂😂
2:17 🤩 SANA BGM 🔥
🔥🔥🔥
സർ നിങ്ങൾ വേറെ ലെവല് ആണ് കേരളത്തിൽ..... LOVE FROM KERALA❤️❤️❤️❤️❤️
*"இந்த பாடல் வெளிவந்த போது இந்து பாடலுக்கு அடிமையாணென் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்கிறேன்.."* ♥️💯
யோவ்! இது வேற லெவல் யா!கபிலா வாயா! வாயா! 🔥
After long time back :-
Good story,characters (memorable)weight, powerful art direction,sana bgm, no over acting, no heroism,each n every character are memorable =Sarpatta parambarai. And the all goes to director Pa.Ranjith hats of to you!!!
"The more ethnic you are the more international you are"
Santhosh Narayanan... take a bow!
இந்த பட்டுக்காக உழைத்த அத்தனையும் நபர்களுக்கும் மனபூர்வமான பாராட்டுக்கள், என்றும் கெண்டுகொண்டே இருக்கலாம் 👏👏👏🌹🌹
Siva
Accept or not
2:17 to 2:45 has seperate huge fan base for this particular part alone 🕺💥
🙌
Semmaya irukum...... Am accept
Me too big fan
Super 😎
Enn thala
SANA இசையமைத்த அனைத்து திரைப்படத்திலும் ஒத்த அடி இல்லாமல் எந்த ஒரு பாடலும் இல்லை 🔥🔥🔥 அதிலும் இவர் இசையமைக்கும் ஒத்தையடின் இசை மற்ற இசையமைப்பாளர்களிடன் இருந்து தனியாக தெரிகிறது
Remo movie ethana murai paathinga
Otha adi means?
@@gobimurugesan2411 tappu instrument
@@gobimurugesan2411 it's a beat in parai melam instrument
@@sumitharaja4310 remo kum Sana kum sambanthame ilaye 🙄
இப்பதான்பா பார்த்தன் பச்ச கலர் சட்ட நம்ம Sandy master 🔥🔥🔥
படம் வேற லெவெலுக்கு இருக்கு வாழ்த்துகள்
Sandy anna rock
Apdiya
Ila pa athu tamizh praba writer this movie
@@tamilvanan9747 last a marriage dance la vara green shirt
What a choreography.. ❤ Ranjith anna movie epavum ninu pesum. Quality apdi❤❤
பறை இசையில் பாடலை கேட்கும்போது ஆட்டம் போட்டு பட்டைய கெளப்பனும் போல இருக்கு...
சந்தோஷ் நாராயணன் சார் அருமையான படைப்பு...
Yes bro 🔥
Super creative
𝐂𝐑𝐓 𝐁𝐑𝐎
Poory kotity
2:17 antha bgm puduchavanga like a podu papom
Manda kullla odite iruku andha studio kulllaye irunthu kekura mari iruku:)
Hereafter all marriage function this song played
🎺 Trumpet music 🎶❤️
Voice also
😂😂 me
பாடல் வந்து 3 மாதம் ஆகிவிட்டது இன்னும் கேட்பவர்கள் எத்தனை பேர் 💥🔥🔥
Trichy Viji
Me ✨
@@vijayakumarvijayakumar498 ..
Thirunelveli 🔥 Ganesh
Nan
இது நம்ம காலம் நீ ஏறி ஆடு கபில 💥
நிறைய சாதனையாளர்களை காலம் போற போக்கில் நாம் மறந்து விட்டோம் என்பதை இந்த திரைப்படம் நினைவுப்படுத்தி உள்ளது..
எம் பறை இசையை இம் உலக்கிற்கு எடுத்து சொல்லும் ஒரே இசைமைப்பாளர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤️👍
No caste
@@varshatrends ஜாதியை ஒழிக்க முடியாது bro கடந்து போக மட்டுமே முடியும்
@@TokyoArts19 unnmai anna
♥️♥️♥️♥️♥️
நம்ம பறைய உலகம் அறிய செஞ்ச உங்களுக்கு என் உயிருள்ளவரை நன்றி சார் 💗💗💗 I Miss you தியேட்டர்
ua-cam.com/video/HQLxhlEPU-8/v-deo.html
My 1year old boy intha song pota sema dance aduva ... Sir azhuthutu iruntha kuda intha song pota stop paniduva avlo addicted 😍😍😍😍
Musical treat 🔥🔥🔥 Chennai Gana should be celebrated everywhere
This Gana plus parai beat
😂 yedhukku thambi aduthavan thaali arukura madhiri paatu varadhukkaa indha paatula artham irukku indha amirdhatha yendha saakkadayoda serka sollura ?
@@1Dorayaki3005 intha paatula than un thaali arumna aruthutu poda venna, English la style "hyy yoo fuck man" padrathu super Tamil la Podangotha nu paduna local ah.. Enga vetri ah Engaluku purira mari enga makkaluku purira mari enga santhoshatha Ipdi paadi than express pannuvom.. ithan enga mozhi atha amirthama nenaikirathum Saakadaiyo nenaikirathum enga vishayam. Una lam maira kuda satta pana matom.. Mootu kelambu da..
@@1Dorayaki3005idhuve Gana than pa 😂😂 Saakadaiya kudichite saakada vena nu soldra 😂😂..
Aarya's reaction in the end of song... 10000 like
ua-cam.com/video/8lHgTf80CQU/v-deo.html
😻
இப்ப இந்த பாட்டுதான் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு செம சாங்
Aamagga.🎶🎶☺️
Mm ama ga.....😚😚😚
ஒரு சீன் கூட போர் அடிக்காத படமாக இருக்கு.... அருமையான திரைக்கதை வசனம் இயக்கம் 🎉🎉
Ranjith and his heroines are so relatable and real !!!! Santosh tala unaku creative block ey Varada … back to back amazing songs…..
எங்களின் வாழ்வியலை படமாக ஆக்கி இருக்கிறார் பா. இரஞ்சித்
யாருடைய கதை இது?
@@TA-es8gp விளிம்பு நிலை மக்களின் அன்றாட வாழ்வில் நடக்க கூடிய கதை
@@bhuvank8881 idhu boxing kadhai 😂
உடனே படத்தை பார்க்காமல் தூக்கிட்டு வந்து விடாதீங்க 🤣🤣🤣 boxing story ithu
@ARUN THALAIVA illa 🤣 ranith yerkanave sollitar idhu boxing story . Mutta paya 😂
நீங்கள் உயிரோடு இருக்கும் போது எத்தனையோ இசையை கேட்டு இருப்பீர்கள் ஆனால் நீங்கள் சாகும் போது கேட்கும் ஒரே இசை எனது பறையின் ஓசை................ 🎵
Super
🙏🙏🙏🙏🙏🙏
@@selladurai.sselva.s5573 àà TV
💪💪💪💪
Very good
That's an awesome fast number song👌🏻👏🏻. Makes everyone to dance🕺💃 A surprise from your composition. My whole family's favorite one.🤩
Generally I admire your music a lot sir.
What a composition! What a vocal selection! Mind-blowing.
You're something amazing and unique. Maybe that's your own style. You stomped your footprint in this music world.
And your melodies....... no words to describe. So calming and soulful... I cried while listening those...
Especially "Kannamma" from Kaala is my most favourite. I've never missed tears whenever I listen it.
Superb sir. Keep growing 👍🏻😊💐
2:16 the heart of the song.. What a grand music.. SANA nailed it
அமேசான் பிரைம் இன்று இரவு 12am தெறிக்க விடலாமா 💪💪💪💪
பூர்வ குடிகளின் இசை. End music theri 🔥🔥❤️
Gunapooshanamgunaasuper
Vibe + Melody + Folk + Energetic Dance +
SANA BGM = PURE BLISS🥵⚡🤙
மகுடிக்கு மயங்காத பாம்பு உண்டு ஆனால் நம் பறை இசைக்கு மயங்காத மனதும் உண்டோ...
சாவு மேளம் bro ithu
@@marcmarquez4086 varalaaru theriyama olaratha thappu adichathaa inga saamiye vaarum ⭐
Semma semma bro 🖤I like it
@@marcmarquez4086 எங்களுக்கு இதான்டா இசை
Dhdhh
அந்த சிறுவர்களின். 2நொடி அட்டம் மிகவும் அருமை...😍😍
இசை வாணி குரல் தான் பயங்கரம்....🤟🤟🤟🤟
Isaivaaniiii🔥🔥🔥🔥
Isaivani akka cute voice
Thu nalavea ela
@@sdaniel8393 Podi Punda
@@sdaniel8393 daii😡
என்னோட ஒன்ற வயது குழந்தை தினமும் ஒரு முறையாவது இந்த பாட்ட போட சொல்றான்...❤️❤️❤️
y blood same blood
யாருகளாம் இந்த பாட்ட கேட்கும் போது happy ya feel panringa❤️😘😁❤️
Me❤
Mee
😘😘😘😘😎🤩🥳
Me😍😍😍😍
I also
உலகின் மூத்த மொழி தமிழ், தமிழ் மொழியின் மூத்த இசை பறை . சந்தோஷ் நாராயணன் செம்ம.
Vera leval anna
சந்தோஸ் நாராயணன் போல் வேற யாரும் இது போன்ற இசையை அமைக்க முடியாது
100%
Amapaa
Bayagaram P.A Ranjith 🔥🔥🔥🔥
யோவ் சநா நீ மணுசனே இல்ல போயா
ஒரு ஒரு படமும் சம்பவம் .சரினா like👇
That's SANA
@@tamizhazhagan6948 🔥
Sana naa yaaru santhosh narayanan thaana?!
@@therimass000 yeah
SAnthosh NArayanan 💙
Hit song 🔥🔥
We are dravidians..I can see every frame of film has its unique nature insisting us to save our culture..
Pa Ranjith sir.
Jai bheem jai buddha jai dravidian
Exactly ranjit mass
Dravidian 🤣🤣 தமிழன் 👍
Power to you brother😇😇
Yaaru dravidargal..😅
Same culture 💪, south india - dravida nadu
First time kekum podhey song pudichavanga like podunga 🔥🔥🔥🔥🔥
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* 😇♥️
2:47 - End
Yow SaNa nee vera ragam yaaa...💜👌🔥
Ithu un kaalam pattaya kelappunga SaNa..
All the best ❤
காதல் திருமணம் இடங்கள் உள்ளன
𝙳𝙰𝙳𝙳𝚈 காகவே எத்தனை முறை வேணாலும் இந்த படத்த பாக்கலாம்....💥
.....அப்டி ஒரு 𝙰𝙲𝚃𝙸𝙽𝙶 🔥.....
முக்கியமா அந்த 𝙳𝙸𝙰𝙻𝙾𝙶𝚄𝙴
நீ புலி இல்ல Man , மூக்குல வர சளி 😁
Supersongs
@SOUL ÄKM வணக்கம் நண்பர்களே 😁
Tru word
Osama Binladon spelling thappu
@@joker24444 ipdi than gp muthu solluvaru bro 😂
I couldn't control my smile when she start பச்ச கல்லு மூக்குத்தி wow i realy enjoyed that portion
Sarpatta Parambarai deserves the Oscars.
Jai Bhim Forever
Jai Periyar Forever
Jai Bhagath Forever
HUMANITY FOREVER.
😂😂😂😂
🎞அருமையான படைப்பு..💪 பா. இரஞ்சித் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊👍 மற்றும் நன்றிகள்🙏💕 சந்தோஷ் இசை பட்டாசு தான் 💥🔥👍
நானும் தினமும் கேக்குறேன் ஆனால் சாலிக்கவே இல்ல பா.......வேற லெவல் பா பாட்டு 🥰🥰🥰🥰 சாங்ஸ்....
Yes super song . Came back movie
Yes
@@bharathraj2627 ffg
Ama bro
Naanum intha paatai dhinamum kekuren
3:04 பச்சை கல்லு மூக்குத்தி...
மஞ்ச தண்ணி ஆரத்தி supper
Na mention panna vanthen bro🤩😂
Copied by karnan manjunathi song 😂😂😂
@@yogeshwaran2530 apdiyaa 🧐
3:09 lyrics 🔥
சொந்த அத்தை மகனை அதுவும் ஒரு வெற்றிக்கு பிறகு கட்டிகிட்டதுனாள வந்த சந்தோசம் மாரியம்மாள்க்கு வெளியே எல்லாம் அமைதியா அடக்கமா இருந்து விட்டு உள்ளே தான் கபிலன் கிட்ட அவள் எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றாள் என்ற காட்டி இருக்காங்க....மிகவும் அருமையான உணர்வு வெளிப்படுத்துதல்...👏👏👏❤️
பச்ச கல்லு மூக்குத்தி மஞ்சத்தண்ணி சத்தியமா சொல்லுறேன் இந்த வாய்ஸ் கேட்டதுல இருந்து எனக்கு ஒரே மயக்கமா இருக்கு பின்னால இருக்கிற அந்த இசை என்ன கொன்னு ரிச்சி
Felt that same bro 💥💥🥰🥰🥰🥰🥰
Yanakum bro
மக்கள் இசை சந்தோஷ நாராயணன் அவர்கள்.தமிழ் இசை வரலாற்றில் யாரும் தொடாத இசை அடுக்குகள்
நேற்று - வலி மாமே வலிப்பு
இன்று - வம்புல தும்புல
#SanaEra❤️🔥
Ore music 0:50
@@venukathirazhagan2724 just 3 seconds thane varuthu and athu rendum Sana thane pannaru so problem illa bro
Mmm👍
@@Sanikuvadano idu da u1 num bhagavan 2 second bgm edutha aduvum avandu da aduku matthum troll pandriga... Mathavana kalliyaka edukku da u1 kalliakuriga
@@HarishrCe yenaku theriyala
Watched Movie in Kannada Super ಸೂಪರ್...
யோவ் பச்சை கல்மூக்குக்தி கீரின் கலர் சர்ட் Sandy மாஸ்டார் யா😂😂
Apdiya😅😅😅😅
Wow
Ama
Athu tamil prabha sarpatta writer
@@rajaravivarma3075 starting illa bro
I hope Mr.Aarya and the Director of the movie must be felicitated with a national-level award. I am waiting with fingers crossed
Versatile composer, who blend tradition and modern music In harmonious way is our ಸಂತೋಷ್ ಅಣ್ಣಾ ,fan from Karnataka ❤️💙🙌
சந்தோஸ் நாராயணன் Fans like pannugga 👇👇
யாருக்கெல்லாம் ஆர்யா ஆடுறவங்களப் பாத்து தலைய ஆட்டுறது பிடிச்சுருக்கு.......😍😍😍
❤️❤️🔥
Ama🥰🥰🥰🥰🥰
😘
I m the one
ஆர்யாவ First Half La கேவலமா பாத்தாங்க ... Rose Ah அடிச்சதும் தூக்கி வெச்சி கொண்டாடுராங்க ... அத நெனச்சி தான் ஆர்யா கிண்டலா சிரிக்கிறாரு.... 😇
சார்ப்பட்ட படத்துக்கு தனி ரசிகர்களே உருவாக்கிட்டாங்கப்ப 👌🏻ப. ரஞ்சித் & மொத்த குழுவும் மாஸ் 🔥
இந்தப் பாடலை நான் ஆயிரம் தடவை கேட்டு விட்டேன் ஆனால் என்னால் ஆயிரம் முறை லைக் போட முடியவில்லை என வருத்தப்படுகிறேன்
Lussu sa la ne
INDHA COMMENT PODATHUKU LIKE POTTURUKALAM
Apdingala
This movie is an epic in all ways.. even that cameo from sandy master in this song is so fantastic.. this movie deserves more awards than soorarai pottru..
Addicted to this song 🤗
SANA'S composing + SANDY'S choreography - our legs in air😉😜
0:50 Vali Maame Valip 🙄
@@Rolex_._Sir same music director bro Sana is the composer for both song
@@Rolex_._Sir dei,nee yella comments reply idhaya post pandra spam account mundam
Avlo scene ila intha patuku🥴
பறையை use பண்றதுல SaNa va அடிச்சிக்க முடியாது...👍
🙏🙏🙏💥💥
Avar songlayea padi irukaru
Paraiyoda vazhgirom....
So avara adijika aalea illa
Except Raja sir
Apti solluyaaa nanba👌💪💥💥💥
Correct
தமிழ் இசை பறை இசை
🔥🔥😎😎
இசைவாணி சகோ திரையில் வெற்றி பாடல்களை தொடர்ந்து பாடி அசைத்துங்கள் எங்களை 🎉
Rahman sir music ku apromo avara maari oru underated music diractor eni tamil cinima ku illa nu nenache but santhosh anne musiq its epic same like A.r rahman 🔥🔥