Putham Puthu Paattu - 4K Video Song | புத்தம் புது பாட்டு வந்தா | Thendral | Parthiban | Vidyasagar

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 504

  • @ரத்தினசாமிதங்கதுரை

    இந்த பாடலை எழுதியவர் தேவர் சமூகம், இசையமைத்தவர்‌ நாயுடு சமூகம், பாடலை பாடியவர்கள் நாயுடு, வன்னியர் சமூகம் படத்தை இயக்கி பாடலை சேர்த்தவர் வன்னியர், நடித்த நடன புயல் ஆதிதிராவிடர், இன்னும் பல சமூகத்தினர் உழைப்பு பின்னணியில் உள்ளது, இப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுக்க இத்தனை சமூகத்தினர் இணைந்து உள்ளனர் , மக்களும் இதே போல ஒற்றுமையாக பிரிவினை இல்லாமல் வாழ வேண்டும் நாடு முன்னேறும்

  • @தமிழ்கதிர்கள்
    @தமிழ்கதிர்கள் 6 місяців тому +1682

    நானும் சிறுவயதில் பறைசை அடிக்கும் குடும்பத்தை சார்ந்தவன் ஆனால் இப்போது நான் அந்த தொழிலை செய்யவில்லை படித்தேன் அண்ணல் அம்பேத்காரை படித்தேன் முன்னேறினேன் இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன் மாத வருமானம் ஒரு லட்சம்

  • @Anandakumaran-s5w
    @Anandakumaran-s5w 2 місяці тому +22

    நான் பறையர் சமூகத்தை சார்ந்தவன் இந்த பாடலை கேட்கும் பொழுது தானாக கண்ணில் நீர் வரும். இன்னும் பல இடங்களில் இந்த கொடுமை உள்ளது இதனாலதான் எங்கள் அண்ணன் திருமாவளவன் அவர்களை நாங்கள் மறப்பது இல்லை

    • @AbilkpokSiva
      @AbilkpokSiva 7 днів тому

      Nanum

    • @navishr59
      @navishr59 4 дні тому

      திருமா என்ன பன்னாரு??

    • @Anandakumaran-s5w
      @Anandakumaran-s5w 4 дні тому

      @navishr59 என்ன பண்ணாரா. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் சேரிகளின் நிலை என்ன இப்போது சேரிகளின் நிலை என்ன என்பதை எண்ணி பார் நண்பா. கேட்க நாதி இல்லாமல் எத்தனை சேரிகள் கொலுத்த பட்டன என எண்ணி பார். அப்போ புரியும் உங்களுக்கு

    • @ananthkumar1723
      @ananthkumar1723 День тому

      என்ன பன்னல நமது அடையாளமே அவர்தான் ​@@navishr59

  • @VinothKumar-wi4ps
    @VinothKumar-wi4ps 3 місяці тому +109

    அடுத்த பிறவியிலாவது நாம் அனைவரும்.. ஜாதி இல்லா. மதம் இல்லா இந்தியாவில் பிறப்போம்.. அனைவரும் சமம் என்று.. இந்த பூமி அனைவர்க்கும் சமம் ❤❤

  • @mersalmani6661
    @mersalmani6661 5 місяців тому +105

    நிஜமாக சொல்ல வார்த்தைகள் இல்லை லாரன்ஸ் பார்த்திபன் அண்ணா🙏😊அருமையான பாடல் வரிகள் அண்ணா❤😊 ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் 😊😊😊

  • @marudhus1379
    @marudhus1379 6 місяців тому +83

    பாடல் வரிகளில் வலியையும்
    பாடல் இசையில் வலிமையையும் உணர்கிறேன் ✨

  • @suganyababu6396
    @suganyababu6396 8 місяців тому +196

    மெய்சிலிர்க்கும் பாடல். சொல்ல வார்த்தைகள் இல்லை 😭

  • @kamaleshlittle
    @kamaleshlittle 4 місяці тому +140

    அந்த சாதியில் நான் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன்😓😓😓😓மரு பிறவி இருந்தால் நான் பறை இசை வாசிக்கும் தொழிலை யார் எதிர்ப்பும் இன்றி செய்ய விரும்புகிறேன் ❤

    • @nithyanandhakumar8411
      @nithyanandhakumar8411 4 місяці тому +14

      அந்த ஜாதி பொண்ண கல்யாணம் பண்ணுவிங்கலா அந்த செயல் செய்வீங்களா

    • @homaprasad4013
      @homaprasad4013 4 місяці тому +17

      அடுத்த பிறவியில் ஆவது நாம் ஜாதி என்று இருக்கும் உலகம் இல்லாமல் பிறப்போமே😊

    • @Lakshmikrish1989
      @Lakshmikrish1989 4 місяці тому

      ​@@homaprasad4013caste irukkumda,nee sethalum

    • @icourtmaharaja8812
      @icourtmaharaja8812 4 місяці тому +3

      சூப்பர்

    • @Parthipan-e7s
      @Parthipan-e7s 3 місяці тому +2

      🙏👍🫂💯

  • @pbvmedia671
    @pbvmedia671 7 місяців тому +166

    Lyrics
    Recordings
    ஆ1:வணக்கம்...
    வணக்கம்...
    வணக்கம்...
    நான் வாழும் பூமிக்கு வணக்கம்...
    இருக்கோ இல்லையோ தெரியாது...
    ஒரு வேலை இருந்தா...
    சாமிக்கும் வணக்கம்...
    குத்த வச்சி கூத்து பாக்கும்...
    உங்களுக்கும் வணக்கம்...
    உச்சியில வந்து பாக்கும்...
    நிலாவுக்கும் வணக்கம்...
    பரம்பரை சொல்லி தந்த...
    பாட்டுக்கும் தான் வணக்கம்...
    நான் பறை கொட்ட தோலு தந்த...
    மாட்டுக்கும் தான் வணக்கம்...
    வணக்கம்...
    வணக்கம்...
    வணக்கம்....
    புத்தம் புது பாட்டு வந்தா...
    தாண்டவக்கோனே...
    என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்...
    தாண்டவக்கோனே...
    தப்பெடுத்து அடிக்கையிலே...
    தாண்டவக்கோனே...
    என் நெத்தியிலே இடி இடிக்கும்...
    தாண்டவகோனே...
    பாட்டு என்னும் சன்னல் வழி...
    தாண்டாவக்கோனே...
    என் பழைய காலம் தெரியுதடா...
    தாண்டவக்கோனே...
    பாட்டு என்னும் சன்னல் வழி...
    தாண்டாவக்கோனே...
    என் பழைய காலம் தெரியுதடா...
    தாண்டவக்கோனே...
    ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா...
    தாண்டவக்கோனே...
    என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்...
    தாண்டவக்கோனே...
    தப்பெடுத்து அடிக்கையிலே...
    தாண்டவக்கோனே...
    என் நெத்தியிலே இடி இடிக்கும்...
    தாண்டவகோனே....
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    படம்:தென்றல்
    இசை:வித்யாசாகர்
    ஆண்குரல்:புஷ்பவனம் குப்புசாமி
    ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
    பதிவேற்றம்:@manic11 #CeylonRadio GRP
    தயவுசெய்து மீள்பதிவேற்றம் செய்ய வேண்டாம்
    உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
    ( இசை) சரணம் - 1 @manic11 )
    ஆ1:ஏய் மாட்டு வாழ புடிச்சு...
    மாட குளம் கடந்து...
    தாமரை பூ பறிச்சு தந்தேன் ஐயா...
    என் மச்சினிக்கு...
    ஹான் மஞ்சு விரட்டு குள்ள...
    மயில கால அடக்கி...
    தங்க செயின் எடுத்து தந்தேன் ஐயா...
    என் தங்கத்துக்கு...
    என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு...
    ஆழ மர பொந்துக்குள்ளே...
    ஆவியிலே புடிச்ச கிளி...
    பாதியிலே பறந்துடுச்சே...
    என் பச்சை கிளி...
    அது பறந்த பின்னே...
    நான் ஒத்த கிளி...
    நாள செத்த கிளி...
    ஆ1&2:தந்தன தந்தன தந்தன தந்தன...
    தந்தன தந்தன தந்தன தந்தன...
    போடு தந்தன தந்தன தந்தன தந்தன...
    தந்தன தந்தன தந்தன தந்தன...
    ஆ1:ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...
    ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...
    தயவுசெய்து மீள்பதிவேற்றம்
    பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
    பாடல் வரிகளில்
    பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
    உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
    ( இசை) சரணம் - 2 @manic11 )
    ஆ1:ராஜா டாக்கிசீசுக்குள்ள...
    ரகசியமா நான் குதிக்க...
    பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்...
    அந்த ரங்கசாமி...
    நேத்து நனவாக நாள கனவாக...
    இன்று என் காலடியில் நழுவுதடா...
    மனம் உருகுதடா...
    வந்த தேதி சொன்னதுண்டு...
    வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு...
    போகும் தேதி எந்த தேதி...
    ஊரில் யாரும் சொன்னதுண்டா...
    போகும் தேதி...
    என் போல் கண்டாருண்டா...
    அதை கண்டு கொண்ட...
    நானும் கடவுள் தாண்டா...
    ஆ2:பறை...
    பறை...
    பறை...
    பறை...
    பறை...
    பறை...
    பறை...
    பறை...
    விலங்கு விரட்ட பிறந்த பறை...
    கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை...
    கடைசி தமிழன் இருக்கும் வரை...
    காதில் ஒலிக்கும் பழைய பறை...
    வீர பறை...
    வெற்றி பறை...
    போர்கள் முடிக்கும்...
    புனித பறை...
    கயிறு கட்டி...
    கடலின் அலையை நிறுத்த முடியுமா...
    விரலை வெட்டி...
    பறையின் இசையை நிறுத்த முடியுமா...
    இது விடுதலை இசை...
    புது வீறு கொள் இசை...
    வேட்டை ஆடி வாழ்ந்த...
    எங்கள் பாட்டனின் இசை...
    ஆ1:என் பாட்டன் முப்பாட்டன்களோட...
    போயி சேர போறேன்...
    இப்போ நான் மறுபடியும்...
    அம்மா கர்ப்ப பையில படுத்துகிட்டேன்...
    எல்லோரும் அம்மாவோட...
    வைத்துக்குள்ள இருக்குறப்ப...
    தெரியுமாமே ஒரு இருட்டு...
    அது இப்போ எனக்கு தெரியிது...
    கத கதப்பா இருக்கு...
    நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா...
    பத்திரமா பாத்துக்கோங்க...
    என் பறையை...
    என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்...
    தாண்டவக்கோனே...
    என் தப்பு சத்தம் கேட்டிடிடுமா...
    தாண்டவக்கோனே.....

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 3 місяці тому +121

    திடீரென இந்த பாடல் நினைவுக்கு வந்தது❤
    இப்போது வருடம் 2024 ஆகஸ்ட் 26❤😊

    • @DineshKumar-dw6ip
      @DineshKumar-dw6ip 3 місяці тому

      September 1

    • @AnbarasiAnbarasi-v5q
      @AnbarasiAnbarasi-v5q 3 місяці тому

      September 4❤ 2024

    • @shgeintamil2458
      @shgeintamil2458 3 місяці тому

      September 4😊

    • @Speed.407Speed
      @Speed.407Speed 3 місяці тому

      S... 5geee

    • @narayanans8233
      @narayanans8233 3 місяці тому

      🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺🩺

  • @GajaLakshmi-pb9wy
    @GajaLakshmi-pb9wy 3 місяці тому +100

    நான் வன்னியர் சமுதாயம் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ❤

    • @ajithvarma1904
      @ajithvarma1904 3 місяці тому +2

      Mk😊

    • @arunkumar-ky1xr
      @arunkumar-ky1xr 2 місяці тому +1

      Ithu rombha mukkiyam ippo

    • @MAnandMMano
      @MAnandMMano 17 днів тому

      Neega Vanniyar ok
      But Thevar,Theventhirar,Vanniyar,Paraiyar ellaru Ottu mothamum Tamil vamsam.....

  • @BoomiAnu
    @BoomiAnu 4 місяці тому +54

    இந்த படத்தின் இயக்குனர் தங்கராஜ் பச்சன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.. 👍ஆனால் படத்தில் பறை சாதியை அருமையாக காட்டியுள்ளார்.. அதான் இயக்குனர்.. 👍

    • @icourtmaharaja8812
      @icourtmaharaja8812 4 місяці тому

      பறையர் டா

    • @chandramohanjagaraju4861
      @chandramohanjagaraju4861 2 місяці тому

      பறை தமிழர்கள் இசை

    • @mrjerry7503
      @mrjerry7503 2 місяці тому +1

      Bro antha song padiyavarum vanniyarthan antha song compose pannuna vithyasagar vannaniyar than iruthum parai evlo azhaga song pannirukanga ❤❤

    • @chandramohanjagaraju4861
      @chandramohanjagaraju4861 2 місяці тому

      @@mrjerry7503 vidhya sagar kanadiga bro !

    • @guna7596
      @guna7596 Місяць тому +1

      உங்களது கருத்தின் பெருமை எதை நோக்கி உள்ளது என்று புரிகிறது 😁 சகோதரர்
      நீங்க இயக்குனரின் சாதியை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த படத்துக்காக அவருக்கான பெருமை சென்று சேரும்

  • @DineshKumar-dw6ip
    @DineshKumar-dw6ip 4 місяці тому +31

    15 வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு பள்ளி ஆண்டு விழாக்களிலும் இந்த பாடல் இல்லாமல் நிகழ்ச்சி நிறைவடைய வாய்ப்பு இல்லை.

  • @selvantamil6745
    @selvantamil6745 2 місяці тому +5

    என் பாடல் பட்டியலில் முதல் பாடல்..... மெய் சிலிர்க்கும் வரிகள் மற்றும் வரிகள்........

  • @ssssss6493
    @ssssss6493 4 місяці тому +19

    இந்த பாடல் கேட்டாள் அழுகை வருது என்னவென்று தெரியவில்லை

  • @pavithrav2261
    @pavithrav2261 7 місяців тому +46

    Singer ❤pushbhavanam kuppusamy sir.....🎉🎉🎉 My fav song....

  • @GowthamNanthini-ri2lv
    @GowthamNanthini-ri2lv 7 місяців тому +93

    ஆதித் தமிழனின் பறை

    • @GunabOosanam
      @GunabOosanam 5 місяців тому

      7996auto 2004gunaa 2010gunaa gunaa movie 🎬 🎞 🎥 Good morning Good night 👍 gunaa

    • @GunabOosanam
      @GunabOosanam 5 місяців тому

      Gunaa 👍 👍 👍

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 8 місяців тому +72

    Most underrated song of 2004. 😭 😭

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 місяці тому +16

    இந்த பாடலை விஜய் டீவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 'அனுஷ்யா' என்ற சிறுமி உணர்வுபூர்வமாக பாடி அனைவரையும் அழவைத்த காட்சி இன்னும் கண்முன்னே நிற்கிறது..!!!

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 5 місяців тому +25

    இந்த பாடலை வெளிநாடு வந்ததிருந்தில் கேட்டேன் எப்போ வீட்டிற்கு போவேன் என்று தெரியவில்லை.இப்படி தான் வெளிநாட்டு வாழ்க்கை போகுமோ 😢😢😢 துபாயில் இருந்து தல நாதன் 🔥😢😢😢😢😢🎉❤

  • @kekranmekran9137
    @kekranmekran9137 8 місяців тому +37

    I felt goosebumps when SPB started "PARAI"

  • @dravidian_revolt
    @dravidian_revolt 5 місяців тому +10

    பாட்டு எனும் சன்னல் வழி
    என் பழைய காலம் தெரியுதடா
    இந்த வரிகளின் அர்த்தத்தை உணர்ந்து
    சாதி எனும் அநாகரிகமான ஒன்றை தமிழினம் புறம்தள்ள வேண்டும்

  • @KiloMeter-kf1px
    @KiloMeter-kf1px 4 місяці тому +42

    டேய் நானும் வன்னியன் தான் ஆனா இந்த பாட்டு கேட்டு எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ♥️♥️♥️♥️♥️

    • @icourtmaharaja8812
      @icourtmaharaja8812 4 місяці тому

      பறையர் டா

    • @ganesank5802
      @ganesank5802 3 місяці тому +5

      படத்தை இயக்கியது வன்னியர், பாடலை பாடியவர் வன்னியர்...
      நடன மாஸ்டர் ஆதிகுடி...

    • @balasubramanir2105
      @balasubramanir2105 3 місяці тому

      No cast

    • @balasubramanir2105
      @balasubramanir2105 3 місяці тому

      Feel tha moment

    • @bharathwaj6006
      @bharathwaj6006 14 днів тому

      Idhellam yaaruda ketta yaaru da neenga.
      Caste is a fictional story which become social stigma.

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 5 місяців тому +14

    உணர்ச்சி மிகுந்த பாடல் 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻

  • @rajeshtamilmaran9778
    @rajeshtamilmaran9778 6 місяців тому +65

    வேரு சமுத்தை சார்ந்தவன் நான் எனக்கு ரொம்ப புடிச்சு பாடல் 🎉

  • @benjaminraj2570
    @benjaminraj2570 2 місяці тому +5

    இந்த பாட்டு மறைந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வாழ்க்கையில் கச்சிதமாக பொ௫ந்தும்

  • @VickyVelan-l5n
    @VickyVelan-l5n 7 місяців тому +11

    Enga kachari finishing music la Orea goosebumps aaguya
    .
    enaku teriju 10 year trivizha
    .

  • @sureshcabinsk5634
    @sureshcabinsk5634 10 днів тому

    எனது ஊர் காஞ்சி கோவில்.... அங்கு ஸ்ரீதேவி முன் பண்டிகை திருவிழா முன்னிட்டு 2009 ஆண்டு முதல் முறையாக பள்ளி மாணவர்களை கொண்டு இந்தப் பாட்டிற்கு தமிழ் என்பவர் அருமையான நடனம் ஆடினார் அனைவரின் பாராட்டையும் பெற்றார்... அதன்பிறகு சிலர் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்த விடாமல் தங்கள் வசம் கொண்டு சென்றனர்....

  • @NilaShasha-yt8dz
    @NilaShasha-yt8dz 8 місяців тому +15

    ❤❤❤❤❤super songs vera level paaaaaaa

  • @jafarsathik7225
    @jafarsathik7225 8 місяців тому +9

    Masterpiece

  • @DineshKumar-dw6ip
    @DineshKumar-dw6ip 4 місяці тому +10

    3:44 தான் real gooshpumbs❤

  • @Edhuku462
    @Edhuku462 2 місяці тому +3

    நான் வேறு சமூகம். ஆனால் எனக்கு பரை இசை பழக வேண்டும் என்று ஆசை. என் நண்பர்களிடம் கேட்டு பயின்று கொள்வேன்

  • @sumathisumathi2426
    @sumathisumathi2426 Місяць тому +3

    இனிமேல் வரும் காலங்களில் ஜாதி என்பது இரண்டு அதுவும் ஆண் ஜாதி பெண் ஜாதி என்ற எண்ணம் கொண்டுவாங்க ❤️

  • @MARIYADASS-lg4qz
    @MARIYADASS-lg4qz 4 місяці тому +13

    நான் பறையான்🙏

  • @prakash3265
    @prakash3265 8 місяців тому +15

    It's the best ❤❤

  • @Bvk592
    @Bvk592 6 місяців тому +15

    S p b நறுக்குன்னு நாலு வரி பாடினாது என் கண்கள் கலைங்கிட்டு 😰

  • @captainjacksparrow4440
    @captainjacksparrow4440 7 місяців тому +25

    National Award winner vidyasaagar🎉😢😢

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 8 годин тому

    இந்த பாடலை கேட்டு இப்போது அழுகிறேன் வெளிநாட்டில் இருந்து 😢😢😢😢

  • @Yovan.sYovan
    @Yovan.sYovan 3 місяці тому +5

    பறை இசை கலைஞர்கள் வாழ்க

  • @selvavigneshselvaraj8478
    @selvavigneshselvaraj8478 4 дні тому

    புத்தம் புது பாட்டு வந்தா...
    தாண்டவக்கோனே...
    என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்...
    தாண்டவக்கோனே...
    தப்பெடுத்து அடிக்கையிலே...
    தாண்டவக்கோனே...
    என் நெத்தியிலே இடி இடிக்கும்...
    தாண்டவகோனே...
    பாட்டு என்னும் சன்னல் வழி...
    தாண்டாவக்கோனே...
    என் பழைய காலம் தெரியுதடா...
    தாண்டவக்கோனே...
    பாட்டு என்னும் சன்னல் வழி...
    தாண்டாவக்கோனே...
    என் பழைய காலம் தெரியுதடா...
    தாண்டவக்கோனே...
    ஹோய் புத்தம் புது பாட்டு வந்தா...
    தாண்டவக்கோனே...
    என் ரத்தம் எல்லாம் தீ பிடிக்கும்...
    தாண்டவக்கோனே...
    தப்பெடுத்து அடிக்கையிலே...
    தாண்டவக்கோனே...
    என் நெத்தியிலே இடி இடிக்கும்...
    தாண்டவகோனே....
    ஆ1:ஏய் மாட்டு வாழ புடிச்சு...
    மாட குளம் கடந்து...
    தாமரை பூ பறிச்சு தந்தேன் ஐயா...
    என் மச்சினிக்கு...
    ஹான் மஞ்சு விரட்டு குள்ள...
    மயில கால அடக்கி...
    தங்க செயின் எடுத்து தந்தேன் ஐயா...
    என் தங்கத்துக்கு...
    என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு...
    ஆழ மர பொந்துக்குள்ளே...
    ஆவியிலே புடிச்ச கிளி...
    பாதியிலே பறந்துடுச்சே...
    என் பச்சை கிளி...
    அது பறந்த பின்னே...
    நான் ஒத்த கிளி...
    நாள செத்த கிளி...
    ஆ1&2:தந்தன தந்தன தந்தன தந்தன...
    தந்தன தந்தன தந்தன தந்தன...
    போடு தந்தன தந்தன தந்தன தந்தன...
    தந்தன தந்தன தந்தன தந்தன...
    ஆ1:ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...
    ஆ...ஆ...ஆ...ஆ....ஆ..
    ஆ1:ராஜா டாக்கிசீசுக்குள்ள...
    ரகசியமா நான் குதிக்க...
    பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்...
    அந்த ரங்கசாமி...
    நேத்து நனவாக நாள கனவாக...
    இன்று என் காலடியில் நழுவுதடா...
    மனம் உருகுதடா...
    வந்த தேதி சொன்னதுண்டு...
    வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு...
    போகும் தேதி எந்த தேதி...
    ஊரில் யாரும் சொன்னதுண்டா...
    போகும் தேதி...
    என் போல் கண்டாருண்டா...
    அதை கண்டு கொண்ட...
    நானும் கடவுள் தாண்டா...
    ஆ2:பறை...
    பறை...
    பறை...
    பறை...
    பறை...
    பறை...
    பறை...
    பறை...
    விலங்கு விரட்ட பிறந்த பறை...
    கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை...
    கடைசி தமிழன் இருக்கும் வரை...
    காதில் ஒலிக்கும் பழைய பறை...
    வீர பறை...
    வெற்றி பறை...
    போர்கள் முடிக்கும்...
    புனித பறை...
    கயிறு கட்டி...
    கடலின் அலையை நிறுத்த முடியுமா...
    விரலை வெட்டி...
    பறையின் இசையை நிறுத்த முடியுமா...
    இது விடுதலை இசை...
    புது வீறு கொள் இசை...

  • @Tamilselvan-wn6bl
    @Tamilselvan-wn6bl 6 місяців тому +43

    Vaniyar samukatha serthan nan manasuodachitan😢😢 😭😭 enga samuthayam
    Sarba manithukolugallllll

    • @thirumoorthi3866
      @thirumoorthi3866 5 місяців тому +1

      Periya manusan anna nee,

    • @papalove-vk3pq
      @papalove-vk3pq 5 місяців тому +1

      neenga epudi solringa but mathavangala jathi pathu palaguranga 😡😡😡😡😡😢😢😢 manusan ellarum oru mari thana erukom aprm yen kanthi jathi uruvukunaru😡😡😡😡 i hate ganthi👍🏻👍🏻👍🏻👍🏻

    • @AjitKumar-ri6qd
      @AjitKumar-ri6qd 5 місяців тому

      Athi Tamil paraiyan antha Sivan paraiyan tha

    • @sudharsan1775
      @sudharsan1775 3 місяці тому

      ​@@papalove-vk3pq Gandhi enga jaathi uruvakunaaru?

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA Місяць тому

    அற்புதமான பாடல் வரிகள் 😢 மனதை மயக்கும் இசை நம் கண்முன் நடப்பது போல் நடிப்பு கண்களில் நீர் வழிய உருக்கமான பழைய நினைவுகள் 🥺🥺👍🫂 திரும்ப திரும்ப கேட்டு கொண்டு இருக்கலாம். 2024 சிவா

  • @SkcareMobile
    @SkcareMobile 3 місяці тому +4

    இந்த படம் இயற்றியவர் வன்னியர் சமூகம் தங்கர் பச்சான் ❤❤❤

  • @KaviyaTamilan
    @KaviyaTamilan 2 місяці тому +3

    4:34
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வந்த தேதி ❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்த தேதி ❤❤❤❤ போகும் தேதி யாரும் சொன்ன உன்டா😮

  • @muthukumarpanneerselvam7255
    @muthukumarpanneerselvam7255 6 місяців тому +28

    Nanum vanniyar caste tha but ❤PARAI❤ TAMIZHAR ku mattum eh sonthamanathu

  • @aathipatchaiappan1548
    @aathipatchaiappan1548 5 місяців тому +37

    Any one watching in 2024

  • @petchirajsaminathan-ck7sd
    @petchirajsaminathan-ck7sd 13 днів тому +1

    பறை..... 👍🙏👏

  • @KaneshChefkanesh
    @KaneshChefkanesh 6 місяців тому +6

    ❤❤❤ மனதை உருக்கும் பாடல்❤❤❤❤

  • @sparrowjack3786
    @sparrowjack3786 5 місяців тому +3

    2:28 what a lyrics & reaction ❤❤❤

  • @SRIHARI.-eb6cb
    @SRIHARI.-eb6cb 20 днів тому

    நான் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி கூடிய ஒரே அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vsksnathanvsksnathan2901
    @vsksnathanvsksnathan2901 8 годин тому

    நான் வெளிநாட்டிற்கு 2020 எப்போது நாம் நாட்டிற்கு வருகிறேன் என்று தெரியவில்லை 😢😢😢😢😢😢😢😢😢

  • @darkedge....1051
    @darkedge....1051 6 місяців тому +8

    Goosebumps da 🔥🔥

  • @selvantamil6745
    @selvantamil6745 2 місяці тому +3

    ஜாதியை குறிப்பிட வேண்டாம் அதை மறப்போம்......ஜாதியை மறந்தால் முன்னேறலாம்.....

  • @maniselva9741
    @maniselva9741 17 днів тому

    நான் நாடார் சமுதயம் எனக்கு ரொம்ப. பிடிக்கும் ❤❤❤❤❤❤

  • @shanmugamm6686
    @shanmugamm6686 4 місяці тому +3

    வலி நிறைந்த பாடல் 🙏🏾🙏🏾🫂

  • @harishj2619
    @harishj2619 5 місяців тому +23

    Who is watching today jul'24... With emotion

  • @TheSabarirajan
    @TheSabarirajan 8 місяців тому +8

    Feel lite....🎉

  • @Arun_Kumar_unique
    @Arun_Kumar_unique 4 місяці тому +1

    Thank you so much dear vidyasagar sir for composing an evergreen masterpiece ❤❤❤❤

  • @prakashbannari6910
    @prakashbannari6910 6 місяців тому +3

    Parai esai ❤ vera leavel ❤

  • @RevathySru
    @RevathySru Місяць тому

    Song starting la goosebumps aachu end varaikum apdiye thaan iruku 😢😢😢

  • @SathishSVega
    @SathishSVega 13 днів тому

    தங்கர் அண்ணன், புஷ்பவனம் குப்புசாமி அண்ணன் செம்ம

  • @IzuMi-b5l
    @IzuMi-b5l 8 місяців тому +5

    Vidyasagar on its peak💥🔥

  • @PushpaLatha-ij3fn
    @PushpaLatha-ij3fn 8 місяців тому +34

    Manasa ennavo pannuthu intha pattu ovvoru murai ketkumbothu

  • @brundhasudha2874
    @brundhasudha2874 2 місяці тому

    எனக்கு பிடிச்ருக்கு இந்த பறை ய இசைக்கனும்னு ❤❤❤

  • @Santharam-g1l
    @Santharam-g1l 8 місяців тому +39

    எ ஆனந்திக்கு புடிக்கும் முண்ணு

    • @Guruvijay007
      @Guruvijay007 5 місяців тому +1

      என்னோட முதல் காதலி பெயர் 😭😭😭😭😭மறக்கவில்லை!!! ❤️💙

  • @dhanabalanece5633
    @dhanabalanece5633 Місяць тому +1

    சூப்பர் 🎉

  • @manichitra6108
    @manichitra6108 Місяць тому +1

    Vera level 🔥🔥🔥🔥

  • @alexpichai3405
    @alexpichai3405 Місяць тому

    Enjoy 😊 this music 🎉😢... good feel...2015 ❤

  • @KGMeditzoffical
    @KGMeditzoffical 5 днів тому

    Vera level music I am very impressed because me also this cast paraiyan

  • @NilaShasha-yt8dz
    @NilaShasha-yt8dz 8 місяців тому +3

    ❤❤❤❤❤super

  • @jmanimani1593
    @jmanimani1593 8 місяців тому +10

    🎉என் பாடல்

    • @manojprabhakar1875
      @manojprabhakar1875 6 місяців тому

      ஜாதி தான் சமூகம் என்றால் விசம் வீசும் காற்றில் பரவட்டும் 💙♥️

  • @udhayakumar3513
    @udhayakumar3513 8 місяців тому +14

    My feeling life 😢 songs

  • @தமிழ்ப்பேரரசிசீமான்

    எனக்கு பிடித்த பாடல்

  • @comedypasanga5
    @comedypasanga5 5 місяців тому +3

    காலத்தால் அழியாத பாடல்

  • @jegatheesr60
    @jegatheesr60 4 місяці тому +1

    All time favourite 90 s kids 👦 😢❤

  • @Nandakumar-i1b
    @Nandakumar-i1b 5 місяців тому +2

    It's my al time favorite song ❤

  • @MathanrajKamaraj
    @MathanrajKamaraj Місяць тому

    பறைக்கு அடிமை ❤❤❤❤❤

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 3 місяці тому +1

    One of my favorite song forever ultimate 🔥💪❤️🙏🎼🎬🥲🚩🖤😎❤️‍🩹🇮🇳😇

  • @Banumathi-z6d
    @Banumathi-z6d Місяць тому

    இந்த பாட்டுக்கு நான் அடிமை.❤

  • @gaminglover6107
    @gaminglover6107 4 місяці тому

    மழை பெஞ்சா நல்லா இருக்கும் ❤

  • @MANIVASANTH1
    @MANIVASANTH1 7 місяців тому +4

    Vidyasagar,puspavanam kuppusamy, Spb,Yugabharathi..❤❤

  • @KumaresanKumaresan-i5n
    @KumaresanKumaresan-i5n 7 місяців тому +5

    Intha.pattu.pariyen.💯♥️

  • @alraise4928
    @alraise4928 7 місяців тому +4

    4:04 to 4:36

  • @karthikselvam1837
    @karthikselvam1837 3 місяці тому

    Ithu puspavanam sir voice illa kalabavan mani sir voice pure merge and emotional support

  • @Mr_Ramsanjay_King
    @Mr_Ramsanjay_King 3 дні тому

    3:41 ♥️♥️⚔️💥💥💥

  • @vsathish8h272
    @vsathish8h272 5 місяців тому +5

    , புஷ்பவனம் குப்புசாமி பாடகர்

    • @vsathish8h272
      @vsathish8h272 5 місяців тому

      மற்றும் திரு எஸ். பி. பாலசு்ரமணியன்

  • @gaminglover6107
    @gaminglover6107 4 місяці тому +1

    எதற்கும் அஞ்சான் துணை

  • @vigneshk7058
    @vigneshk7058 6 місяців тому +1

    Just feel the lyrics❤❤❤❤

  • @LogesLoges-xf6uu
    @LogesLoges-xf6uu 4 місяці тому +6

    Any one watching 2030

  • @nammaoorumangudi
    @nammaoorumangudi 7 місяців тому +9

    Lawrence...💥

  • @Kaviaadva85
    @Kaviaadva85 Місяць тому

    Spb sir voice ah ithu 😮😮😮

  • @muthuvelgnana8811
    @muthuvelgnana8811 2 місяці тому

    Lifetime achievement Award winning

  • @SHIYAM.B_007
    @SHIYAM.B_007 4 місяці тому +1

    Jai Bhim Anna ❤❤❤❤❤❤❤❤

  • @gomathikunagomathi2781
    @gomathikunagomathi2781 7 місяців тому +1

    🎉🎉🎉Great song ❤❤❤❤❤❤

  • @Revathy-hs4uu
    @Revathy-hs4uu 21 день тому

    Super ❤

  • @Dineshkumar-lw2uv
    @Dineshkumar-lw2uv 8 місяців тому +3

    😊❤

  • @mr.krish24
    @mr.krish24 4 місяці тому +1

    Vidyasagar🎶🔥

  • @SuthaYuvarajan
    @SuthaYuvarajan 7 місяців тому +4

    Pushpavanam Kuppuswamy.

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri 8 місяців тому +2

    👍👍👍👍👍👍

  • @No1comedy-pvd
    @No1comedy-pvd 6 місяців тому

    Bro intha movie downlod panna mudiyala bro 😢