70+க்குப் பிறகு நாம் எங்கே, எப்படி இருக்கப்போகிறோம்?

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 440

  • @parimanamr1348
    @parimanamr1348 Рік тому +16

    அருமையான பேச்சு அருமையான பதிவு. 70 வயதிலும். யாரும் பார்க்கினாலும் கடவுள் நம்மை பார்ப்பார். நன்றி நல்வாழ்த்துக்கள்.

  • @rajagopalan5050
    @rajagopalan5050 11 місяців тому +12

    அருமை. முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். நன்றி.

  • @spy61
    @spy61 Рік тому +8

    நிதர்சனமான உண்மை... நிறைய குடும்பங்களில் நடப்பதை தெளிவாக சொல்கிறீர்கள் நன்றி

  • @vijaya8893
    @vijaya8893 Рік тому +57

    சார் தாங்கள் கூறுவது முற்றிலும் சரியே எனது வாழ்க்கைப் பயணத்தில் கூறுகிறேன் 15 வயது முதலே இறைவனைத் தவிர எவரிடமும் எந்த உதவியும் பெற்றதில்லை ஆம் பெற்றோரிடம் கூட பணிக்குச் சென்று குடும்பத்தில் அத்தனை கடமைகளையும் முடித்து இன்று ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறேன் இதுவரையிலும் இனிமேலும் கூட யாரையும் நம்பி வாழ்தல் கூடாது நமது கடமை முடிந்தது இறைவன் இட்ட பணி அவனருலாலே அவன் தாள் வணங்கி முடித்து மீண்டும் இறைவனைச் சேரும் வரைக்கும் நம்மைக் காப்பவன் இறைவன் மட்டுமே நமக்கு மிகவும் தேவையான போது யார் உருவிலாவது வந்து உதவி செய்வான் ஆசை பேராசை பொறாமை இதற்கு மட்டும் வாழ்வில் இடமே கொடுக்கக் கூடாது நோய் நம்மை அண்டாது இது வெறும் வார்த்தை அல்ல சொல்லக்கூடாது சொல்கிறேன் கடைபிடிக்கிறேன் ஆம் இறையருள் என்றும் துணை நிற்கும் எனது அசைக்க முடியாத நம்பிக்கை நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @meenakumarai
      @meenakumarai 10 місяців тому +1

      😊

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому +1

      கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் தற்பெருமை பேசுகிறீர்கள்.

  • @isaaccangopremkumar974
    @isaaccangopremkumar974 Рік тому +14

    வணக்கம் !
    மிகவும் சரியான ஆலோசனை....
    நாம் ஐம்பது வயது முதலே நாம் பெற்ற பிள்ளைகளுக்கு கூட எவ்விதமான அறிவுரையும்
    நாமாக வழங்கக் கூடாது......
    அவர்கள் பேரக் குழந்தைகளாய் இருந்தாலும் நம் கருத்தை திணிக்க வேண்டாம்....
    ஆலோசனைகள் மற்றும் நம் கருத்துக்கள்..... பிள்ளைகள் கேட்டால்.... வழங்கலாம்..
    நம் வாயை வயதாகும் போது பேச
    அகலமாய் திறக்காமல் இருந்தால்
    கடைசி காலம் வரை மற்றவர்கள் வெறுப்பை சம்பாதிக்க மாட்டோம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      உண்மைதான்.
      பிள்ளைகளிடம் நல்ல குணங்கள் இருந்தால் அவற்றை மனதார பாராட்டலாமே.

    • @vellaichamysevugan2581
      @vellaichamysevugan2581 3 місяці тому +1

      அனைவருக்குமான சரியான பாடம்...

  • @govindarajanshanmugam3093
    @govindarajanshanmugam3093 Рік тому +5

    ஆம்... மிகச் சிறப்பு... அவர்கள் நம்மை சகித்துக் கொள்ளணும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஏனெனில் இவ்வளவு அனுபவம் வயது உள்ள நாம் அவர்களை சகித்துக் கொள்ளாத போது எப்படி,,,,? உறவுகள் நட்புகள் தாண்டி இந்த முதுமை சிறக்க, எதிர்பார்ப்பது இன்றி மற்றும் சகித்துக் கொள்ளும் தன்மை மிக மிக அவசியம்... ஐம்பது முதல் அறுபது வயதிற்கு முன் அவரவர் உடல் நலம் மற்றும் நிதி நலம் குறித்து கூடுதல் கவனம் தேவை.. சிரமப் பட்டு உருவாக்கிய வீடு, நிறுவனங்கள் வாரிசுகள் உதாசீனம் செய்து தங்கள் வட்டத்தில் நல்ல முறையில் வாழும் போது இது போதுமே என்று தோணணும்

  • @Vasanthi1967
    @Vasanthi1967 Рік тому +33

    சரியான உண்மை. அதை நாம் 50ல் பழக்க படுத்தி கொள்ள வேண்டும். அப்பொழுது தான் 70ல் சமாளிக்க முடியும். நல்லா பதிவு வாழ்த்துக்கள். தொடட்டும் 🎉🎉

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Рік тому +56

    நீங்கள் சொல்வது அந்த காலம் இந்த காலத்தில் 100க்கு 95பேர் அனாதைகள்தான்

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 Рік тому +5

      Yes l agree but learn to live that is healthy

    • @umanathan7722
      @umanathan7722 Рік тому +2

      Yes,many of us are elder orphans and outcasts as a whole group simply due to our being old.From what I have seen old people have no intrinsic value.Ofcourse,there are exceptional families who are an exception. Ok

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому +2

      நீங்கள் தற்பெருமை பேச பேச எல்லோரும் உங்களைவிட்டு விலகிச் சென்று கொண்டே இருப்பார்கள்.
      நீங்கள் மற்றவர்களை பாராட்ட பாராட்ட மனிதர்கள் கூட்டம் கூட்டமாக உங்களை நாடி வந்து கொண்டே இருப்பார்கள்.
      யாருக்கும் கேட்டாலன்றி அட்வைஸ் செய்யக்கூடாது

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Рік тому +54

    ஒரு போதும் பிறரை சாராமல் இருப்பதே நல்லது.... ஒவ்வொரு மனிதனும் போராடித்தான் அடுத்த கட்டத்தை அடைந்து இருக்கிறான்... அதுபோலவே வாயோத்திகத் தையும் வைராக்கியத்தோடு யாரோடும் சாராமல் வாழ்ந்தார் என சரித்திரம் அடையாளம் காட்டாமலா போய்விடும்... தன்னம்பிக்கையோடு போராடுக்கிறேன்

    • @rajasekaran7318
      @rajasekaran7318 Рік тому +2

      இவை விதி விலக்குகள்

    • @umanathan7722
      @umanathan7722 Рік тому

      Wish you success.

    • @boopathig1000
      @boopathig1000 4 місяці тому

      இந்த காமன்ட்ச் சரி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      அதில் என்ன பெருமை இருக்கிறது.
      உங்களுக்கும் பெருமை இல்லை. உங்கள் குழந்தைகளுக்கும் பெருமை இல்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому

      எதற்கும் தங்களைச் சேர்ந்தவர்களை பாராட்டி பழகிப்பாருங்களேன்.

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 Рік тому +133

    அப்படி இல்லை சார். கடைசி காலத்தில் நமக்கு மிகத் அத்தியாவசியமான உடல் வலிமையும் , உடல் நலமும் நாம் சிறுவயதில் இருந்தே சேகரித்து வைக்கவேண்டும். இதுவிரண்டும் இருந்தால் நமமை நாமே பார்த்து கொள்ளலாம். தாங்கள் கூறுவது பிறரை அண்டி வாழவேண்டும் என்கிரமனப் பாங்கில் தம்மால் உட்கார்ந்து எழுத்துருக்ககூட பிரருதவி யை நாடும் படி நம் உடலை பாழாக்கி வைத்திருப்பவர்களுக்கு வரும் பிரச்சினைகளைத் நீங்கள் பதிவிடுவது. 75வயதில் உடலை கோயிலாக, கடவுள் கொ டுத்ததாக கருதி வளர்த்தவரகள், உணவை, போகமாக இல்லாமல், மருந்தாக அளவாக உண்பவரகள், ஆஸ்பத்திரி/ டாக்டர் / மாத்திரை மருந்து என்கிற எண்ணம் இல்லாதவர்கள், சாவதற்கு அஞ்சாதவர்கள், ஆரோக்கியமாக இறப்பதில் உறுதியாக உள்ளவர்கள், இறந்த பின் உடலை தானமாக கொடுத்து, உடலில் எந்த சடங்குகளும், பிள்ளைகள் பேரன்கள்,உறவினருக்கு கூடப் பிறந்தவர்கள், யாரும் தாம் இறந்தபின் வந்து பார்க்க வேண்டியதில்லை என்கிற கருத்தில் இருப்பவர்கள் உண்டு. அவர்கலுக்கு வயதுவோருவ்பாரம் இல்லை. நன்றி.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 Рік тому +2

      You are right..!
      உடல் வலிமையுடன் மனவலிமை மிகவும் முக்கியம்,... இது எல்லா வயதினருக்கும் பொருந்தும்... சீனியர் சிட்டிசன் என்று கோடுபோட்டுக் காட்டுவதே அனர்த்தம் தான்...
      மனித இனத்திற்கு புத்தி(அறிவு) தெளிவு அவசியம்
      "அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம்,பொறிகளின் மீது தனியர சாணை, பொழுதெலாம் நினதுபே ரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல் என்றிவை யருளாய், குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே!
      மகாகவி பாரதி

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +6

      Appdiyellaam eppovum healthyalaam irukka mudiyaathu. Yaarukku , eppo enna varumnu solla mudiyaathu. Actor Sarathbabuvaiye yeduthukkunga. Avara maathiri healthy and good habits ullavanga, cine Industryla illa. Gym ku poyi, exercise panni, udamba fit ah than vachurundhaar. Naama, healthy ahthaan irukkom, namakku yaaru thunaiyum thevaiyillanu thaniyaathaan vazhndhuttu irundhaar. Aana, 70 ku piragu, dhidirnu udambukku mudiyaamap poyi, hospitalla maasakkanakkaa admit aagi, rare disease vandhu kashtappattu irandhuttaar. Avartta, panamum , healthy body and manobalam irundhathunaala, 70 varaikkum life a prachanaiyillaama ottittaar. Athu, yellaarukkum irukkumnu solla mudiyaathu.

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +9

      He gives tips for the general senior citizens, who are suffering lack of stable monthly income. They have to depend upon their sons or daughters for leading their daily life peacefully.

    • @shanthamahadevan2670
      @shanthamahadevan2670 Рік тому +3

      Senior citizen surely has to. Adjust but ty deserve love and selfesteem from youngsters

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Рік тому +1

      ​@@umamaheswari4625you are right. Sarath babu story is different . He married twice after that only he lived alone.we can't say about his disease that God only knows the reason. 🙏

  • @murugesanmareeswaran.7959
    @murugesanmareeswaran.7959 Рік тому +51

    அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு வாழவேண்டும் என்பது சரிதான்.நாம் மட்டுமே அப்படி இருக்கவேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கையில் இந்த கேவலமான வாழ்க்கை எதற்கு என்று தோன்றுகிறது.
    இந்த நிலமை வராதிருக்க உடல் நலத்தையும் தேவைக்கேற்ப செல்வத்தையும் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    • @padmav5773
      @padmav5773 Рік тому

      This is senior citizen is govt development fifty age aboue is government development

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому +1

      சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களை பாராட்டித் கொண்டே இருக்க வேண்டும். தற்பெருமை பேசக்கூடாது.
      கேட்டாலன்றி அட்வைஸ் செய்யக்கூடாது.

  • @niyamathnooru-cf6tg
    @niyamathnooru-cf6tg Рік тому +11

    தங்களின் அறிவுரை முதியவர்களுக்கு உதவும். 👌

  • @thirupathi5436
    @thirupathi5436 Рік тому +12

    இது மாதிரி பதிவுகளை நான் எதிர்பார்த்தேன் எனக்கு வயது 72 எனக்கும் என்னுடைய வாழ்க்கையில் நீங்க சொல்ற படியே நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு வருமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. உடம்பு நல்ல ஆரோக்கியம் வயது முதிர்வு ஒரு காரணம்மட்டும் உண்டு நான் மத்திய அரசு சர்வீஸ் பென்ஷன் வாங்கிக்கொண்டு மகனோடு இருக்கிறேன்.அவர்கள் கணவன் மனைவி நல்ல சம்பாத்தியம் தனி வீடு சொந்த வீடு அனைத்து சகல வசதிகளும் உள்ளது. அப்படி இருந்தும் நீங்கள் சொன்னபடியே முதியவற் வ்சயமாக நீங்கள் சொல்வது போல் தான் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி சிந்தனை உண்டு. எவ்வளவு பொறுமையாக போனாலும் சோதிக்கிறார்கள். இது சம்பந்தமாக அடுத்த பதிவு போடும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.❤🙏🙏🙏

    • @umanathan7722
      @umanathan7722 Рік тому

      Their values ,desires and Perspectives are very different. We forget how we were at their age and that stage - One has to learn to adapt to this reality we all face

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому +1

      நீங்கள் தற்பெருமை பேச பேச எல்லோரும் உங்களைவிட்டு விலகிச் சென்று கொண்டே இருப்பார்கள்
      நீங்கள் மற்றவர்களை பாராட்ட பாராட்ட மனிதர்கள் கூட்டம் கூட்டமாக உங்களை நாடி வந்து கொண்டே இருப்பார்கள்

  • @thamodaransankaran2854
    @thamodaransankaran2854 Рік тому +12

    எங்கு சென்றாலும் நாம் , நாமாக இருந்தால் எங்கும் பிரச்சனை இருக்காது...

  • @parimanamr1348
    @parimanamr1348 7 місяців тому +3

    அருமையான பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள்.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Рік тому +5

    100%... உண்மை சார்....இதை முதியோர் புரிந்து கொள்ள வேண்டும்

  • @panchapakesann2737
    @panchapakesann2737 21 день тому

    Excellent Practical Realistic clear..keep going..God bless..

  • @selvarajselvaraj3241
    @selvarajselvaraj3241 5 місяців тому +1

    Very fine advice speech. I am 69 years old. Thank you Sir. Ever J.Selvaraj. Vadalur Town,
    Cuddalore Dt.

  • @rajendrankv148
    @rajendrankv148 4 місяці тому +11

    எல்லாம் இறைவன் செயல்
    இதுவும் கடந்து போகும்
    இந்த வாக்கியங்களை
    நாம் கடைபிடித்தால்
    ஓரளவு நல்ல விதமாக நடக்க இறைவன் அருள் நமக்கு கிடைக்க
    வாய்ப்பு உண்டு.
    நலமே நிறைக நன்றி

    • @ramanijayaraman8378
      @ramanijayaraman8378 Місяць тому

      Super. God will save us if we adhere your advice. Super Sr. Citizen

  • @karthikeyanm7831
    @karthikeyanm7831 7 днів тому +1

    The government give pension all old people❤❤❤❤❤❤❤❤

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 Рік тому +4

    உண்மை யைச்சொல்கிறீர்கள் நாமும்
    நமது
    பெற்றோர் களை அவமானம் படு த்தி
    தா ன் வா வந்தோம்

  • @shahulhameed6367
    @shahulhameed6367 14 днів тому

    நமக்கு கீழே உள்ளவர் ஏராளம் என நினைத்து வாழவேண்டும் . நமக்கு மேலே உள்ளவர்களை பார்க்காமல் வாழ்வதே சிறந்தது

  • @DavidDavid-q3p
    @DavidDavid-q3p 5 місяців тому +7

    நல்லாஇருக்கும்போது உலகில்உள்ள எல்லா கெட்டபழக்கங்கழைஅனுபவித்து எழுபதுக்குமேல் இப்படித்தான்நடக்கும்ஆடம்பரம் வாழ்க்கைஅல்ல ஆரோக்கியம்தான்வாழ்க்கை

  • @manogaris5260
    @manogaris5260 Рік тому +4

    Very very useful message for senior citizens sir Thank you very much

  • @p.kkamaludeen9493
    @p.kkamaludeen9493 Рік тому +38

    One basic thing I learned as Senior Citizen is: Don’t give advice to anybody including your children, friends children or even to any known person becoz there is no takers.

    • @arumugamannamalai
      @arumugamannamalai Рік тому +3

      True sir

    • @geelakshman
      @geelakshman Рік тому +6

      I agree with you. Each one's status is different. I am older than him and he needs advice which I am not giving. In general I would say all of us have to keep our mouth shut.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Рік тому +3

      @@geelakshman yes. Point

    • @sadanandamgudisitha
      @sadanandamgudisitha Рік тому +1

      ​@@geelakshman
      5:53
      5:53

    • @manoranjithamsubbu1941
      @manoranjithamsubbu1941 Рік тому +8

      We live like gandhiji's three monkeys then only our life is peaceful

  • @savithrikrishnamurthy72
    @savithrikrishnamurthy72 Рік тому +1

    Very nice speach iam 75yrs old thank you for your good advice

  • @shanmugams711
    @shanmugams711 Рік тому +6

    முக்கியமான வரிகளை ஆங்கிலத்தில் சொல்வது தவிர்த்திருக்கலாம்.

  • @gnagarajan193
    @gnagarajan193 10 місяців тому +1

    Well thoughtout talk. Thanks

  • @rajocod6339
    @rajocod6339 Рік тому +3

    உண்மை

  • @muniyasamymuniyasamy7252
    @muniyasamymuniyasamy7252 Рік тому +22

    கண் முன் காணும் அட்டுழியங்களை தட்டி கேட்காமல் இருக்க முடிய வில்லை வயது.65.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому +3

      பிள்ளைகளுக்கு குடி, புகை, சீட்டாடுதல், விலைமாதர் தொடர்பு, போன்ற கொடிய பழக்கங்கள் இருந்தால் கண்டிக்க வேண்டியதுதான்.

    • @p.kkamaludeen9493
      @p.kkamaludeen9493 4 місяці тому

      This is part of speedy life as no takes. In Europe And USA at least they respect even unknown elders in public places. This attitude is completely unavailable in India

    • @mohanbabu2366
      @mohanbabu2366 20 днів тому

      It's true sir

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh Рік тому +8

    தன் தாய் தந்தையை கவனித்தவர்களை இறைவன் காப்பாற்றுவான்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 3 місяці тому +1

      பிள்ளைகளை தாத்தா பாட்டி யுடன் நெருங்கி ப் பழக விடவேண்டும். அப்போது பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் நம்மை கவனித்துக் கொள்வார்கள்.

    • @hemalathaa2146
      @hemalathaa2146 Місяць тому

      If we give respect to our elder, taking care, giving timely food, juice, tablet or medicine and spend time to talk them, etc will give us mental peace and also seeing these activities, our heirs are also take care of us. There is no doubt at all. Thanks.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ​@@hemalathaa2146What you say is correct. We must allow and train our children to move freely with our elders.
      Elders should not praise themselves, instead praise others heartily. Elders should not give advice, unless asked.

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 Рік тому +6

    உண்மையான வார்த்தைகள். மனம் மகிழ்ந்தது

  • @vparunachalam5069
    @vparunachalam5069 10 місяців тому +5

    உண்மை அருமை. மிக்க மகிழ்ச்சி sir.Thank you.

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 Рік тому +2

    One should listen this video atleast once in a week. Such an excellent one 👏

  • @chellachristadoss7477
    @chellachristadoss7477 Рік тому +7

    💯 உண்மை Sir, வாழ்க்கையில் adjustments தேவை. வயதாக ஆக இன்னும் adjustment தேவைப்படுகி றது. அந்த adjustment இல்லாவிட்டால்? கடைசி கால வாழ்க்கையில் நிம்மதியை இழந்துவிடுவோம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      அந்த adjustment எப்படி செய்யணும் என்று கேட்டால் மற்றவர்களை பாராட்டித் கொண்டே இருக்க வேண்டும்.
      தற்பெருமை பேசக்கூடாது..

  • @sangeethaa1128
    @sangeethaa1128 Рік тому +6

    Hai நம்ம யாருக்குமே Useful helpful ஆக இருக்கணும் நியூசன்ஸாஇர்க்ககூட்தாது

  • @augustinechinnappanmuthria7042

    Arumaiyana pathivu Aiya Valga valamuden palandu ❤️❤️❤️❤️
    Augustine violinist from Malaysia

  • @gmanogaran9144
    @gmanogaran9144 Місяць тому

    ஐயா நீங்கள் சொல்வதெல்லாம், இருக்கப்பட்டவர்களுக்கே பொருந்தும். இல்லாதவர்களுக்கு ஒன்றுமே இல்லை. விதியின் வினை நடத்தும் .

  • @redrose2059
    @redrose2059 4 місяці тому +2

    முற்றிலும் உண்மை.

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 4 місяці тому +2

    அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்

  • @k.m.g.vivekanandam7092
    @k.m.g.vivekanandam7092 4 місяці тому +1

    Yes,adapting to the situation and no-complaining are vital for happiness in old age.

  • @seethasrikrishnan7303
    @seethasrikrishnan7303 4 місяці тому +1

    Very very informative msg.🙏

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 Рік тому +13

    உண்மை மிகவும் நாசூக்காக நடந்து கொள்ள வேண்டும் வெள்ளை காக்கை பறந்தது என்றால் ஆமாம் என்று உரைக்க வேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому +1

      கரெக்ட். மற்றவர்களை பாராட்டி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம் காரியம் நிறைவேறும்.

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Рік тому +3

    நல்ல எதார்த்தமான வழிகாட்டுதலுக்கு நன்றி

  • @kanagarajank2227
    @kanagarajank2227 4 місяці тому +1

    Yes sir..take care and financialy and healthy..

  • @spadminibai9319
    @spadminibai9319 Місяць тому

    Thanks brother for the valuable information shared with us.

  • @RaviRavi-bi9lo
    @RaviRavi-bi9lo 5 місяців тому +1

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @veerappana8138
    @veerappana8138 Рік тому +4

    நல்லசெய்தி

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Рік тому +14

    By throwing away our ego, by not intruding children's and grand children's personal activities, by helping them in whatever way we can and talking with kindness and getting food timewar by telling in advance at their convenience , we can be happy and free. In the rest of time we can read Srimad Baghavatham Baghavad Gita. As told in Bajagovindam last days should be valued by chanting mantra and reading slokas. We have to keep ready to leave this world at any time with divinity. Our rest of life will be good and beautiful if we follow this. Om Namo Narayanaya.

    • @chandrankandasamy5446
      @chandrankandasamy5446 Рік тому +1

      This is What I am Doing at the age of 79 yrs. but yetS some Feeling "am I a burden l?

    • @chandrankandasamy5446
      @chandrankandasamy5446 Рік тому +3

      i am having a gifted son WHO is taking more care than what I have done for.him

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 Рік тому +2

      @@chandrankandasamy5446 Kindly throw away that thought. Read Bajagovindam slokas and meaning daily. First few slokas meaning themselves will wake our soul towards Almighty for the rest of our life at this age.

    • @3LegalBrains
      @3LegalBrains Рік тому

      Om namo narayana

  • @sham4279
    @sham4279 Рік тому +4

    மிகச்சரியாக சொல்லியிருக்கின்றீர்கள்.

  • @natarajanravi6973
    @natarajanravi6973 4 місяці тому +1

    Excellent . Well explained .

  • @lakshmananm684
    @lakshmananm684 4 місяці тому +1

    உடல்,உள,மன நலன்நிறைவாகி....சுயசமையல்திறன் இருந்தால் எந்த வயதிலும் தனிமையில் இனிமையாக‌வாழலாம்........

  • @sundaribose5375
    @sundaribose5375 Рік тому +4

    Worthful advice. Expect more from you sir🎉

  • @ushavibu1811
    @ushavibu1811 Рік тому +4

    உங்கள் பதிவுகள் நிறைய பேருக்கு உதவும். ஆனால் பென்ஷன் இல்லாதவர் பிள்ளைகளை நம்பித்தான் வாழவேண்டிய ஒரு நிலை.அவர்களுக்கா ஒரு பதிவு போடுங்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      இன்றிலிருந்து மற்றவர்களை பாராட்ட ஆரம்பியுங்கள். உங்கள் காலம் இனிதாக கழியும்.
      தற்பெருமை பேசக்கூடாது
      யாருக்கும் அட்வைஸ் கொடுக்க கூடாது.

  • @shahulhameed6367
    @shahulhameed6367 14 днів тому

    சார் நான். நேர்மை உண்மை இரக்கம் இம்மூன்றும் உள்ளவன் .என்னிடம் சொத்து காசு பணம் இல்லை என்மனைவி இறந்துவிட்டார் மாதம் 8000பெணசன்வருது இதை வைத்துவாழ்க்கைஓட்டமிகவம்கடினமாக உள்ளது (சொந்தவீடில்லை)இறைவன்தான்காவல்

  • @Mahalakshmi_1291
    @Mahalakshmi_1291 11 місяців тому +5

    பொறுத்து போக வேண்டி உள்ளது sir

  • @vibrationsongs1312
    @vibrationsongs1312 8 місяців тому +1

    I am 73 years old senior citizen. After retirement I learned keyboard and also doing solo programmes.and taking classes.i am not following serials in TV. I think this is God's wish only.i am doing social activities also.it is bcs I was tolerate many more problems in my earlier stage. That is why I have planned my older age

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      It is a good pastime.
      If you teach freely you will get some students.
      What about your children
      1. You should not self boast.
      2. You should not give advice, unless it is asked
      3. MOST IMPORTANT
      You must praise everyone you meet.

  • @SasiprabhaSridharan
    @SasiprabhaSridharan Рік тому +3

    Real Good message to 70 plus old people

  • @GokulkYoga
    @GokulkYoga 7 місяців тому +3

    Myself has been alone sine 2015 , Body is Temple! Daily do yoga, Breathing exercise & meditation. No captious ( criticise) Boss! No vengence! No victimisation! If you do regularly meditation your brain & body will be getting sagacious mind. Over expectation will reduce our joy & Happiness. Less talk observe more. Isolation is the best since 2015 I have been isolated.. Daily I have been driven two wheeler & car.. At present my self is lusty ( good health) Thanks to God I will live upto age 120 yogi life! No vigrous love & affection 50 percent love and affection would be enough. Our fate was already determined by God! No worry No Hurry. Nobody will come beyond our grave yard. Please mind it. Mind should be always Hollow & Empty practice! Practice! Yoga & meditation is panacea ( remedy for all diseases)

    • @thangavelan5376
      @thangavelan5376 Місяць тому

      ஒவ்வொருவரும் தமது இளமைக் காலத்தில் இருந்தே உடற்பயிற்சியும் நல்ல எண்ணங்களோடு ம் தம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்தும் நண்பர்கள் குழுவில் இணைந்து கொண்டும் உண்மையோடும் நேர்மையோடும் ஒழுக்கத்தோடும் வாழ்ந்து வந்தால் குறிப்பாக இருப்பதைக் கொண்டு திருப்தி கொண்டு அனைவரையும் இன்முகத்துடன் அனுசரித்து சென்றால் முதுமையும் சுகமாக இருக்கும் இது என்னுடைய வாழ்வில் கண்ட உண்மை எனக்கு வயது 75 இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @SelviMarimuthu-l4q
    @SelviMarimuthu-l4q 4 місяці тому +1

    நன்றி.

  • @shahulhameed6367
    @shahulhameed6367 14 днів тому

    நன்றிசார்😊

  • @gurumoorthy5055
    @gurumoorthy5055 Рік тому +76

    வாழ்க்கையில் நேர்மையாக இருந்தால் , 70+ க்குப் பிறகு கடவுள் பார்த்துக் கொள்வார்.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Рік тому +4

      Yes! Truth!!

    • @mohammedmusthafa3139
      @mohammedmusthafa3139 Рік тому +1

      Sir very good clip regarding me I am 74 I have some medical issues and ortho problems 2plus2 children married settled but my future is dark I don't know what to do pl suggest one charity home pl and give me your ph No pl thanks

    • @jayaveludorai
      @jayaveludorai Рік тому +2

      Iagree

    • @kamalasivakumar4442
      @kamalasivakumar4442 Рік тому +2

      Not really. Being honest alone will not take you far. Should not control anyone

    • @ashokkumar-oj4oj
      @ashokkumar-oj4oj Рік тому +2

      உண்மை நண்பா உரவைவிட்டு தூரவெகு தூரத்திற்கு விலகுவதே சிறந்தது.

  • @janakiramankali5152
    @janakiramankali5152 4 місяці тому +1

    Thankyou.

  • @santhamurthi1103
    @santhamurthi1103 6 місяців тому +1

    Pillaigal, utraar, uravinar ellorum nallavargal thaan, aanaal after 65 we, must, must take care our self be care full, food, healthy food and medicines manage your self be happy🤠😎🤠

  • @raniramesh8697
    @raniramesh8697 Рік тому +39

    Will anyone believe me that I am 91. Still I am living alone.because My son is in abroad with his family. Daily I am doing excercise for 50 mts and walking for 1 hour without any support. Cooking my self and all my duties without depending others. Age in only number. Where there is will therei is a way.. Enjoy your life without any fear. Don't expect your death. It will come when it need.

    • @krupashankarp4106
      @krupashankarp4106 Рік тому

      🎉🎉

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Рік тому +3

      Excellent mam! But all are not like you. Generally, people get tired and weak when they are 60 and 70 above. He is giving advises or tips for the general senior citizens. You are healthy and financially well in your life. But, most of the senior citizens have many health issues and they have no stable income. So, they have to depend upon their sons or daughters for leading their day to day life. It is very difficult for them. Nowadays, mostly the youngsters think about their parents as burdens and they are not ready and have no patience to take care of their aged parents. That's y the old age homes are increasing in our country.

    • @Ramadevi-ih5bv
      @Ramadevi-ih5bv Рік тому

      Very true

    • @dr.n.mohan-738
      @dr.n.mohan-738 Рік тому +1

      Excellent sir. God bless you with good health and happiness. with respects.

    • @krishnamurthyvenkatasubram2454
      @krishnamurthyvenkatasubram2454 Рік тому +1

      Great Sir! God is with you!

  • @raninagendran2583
    @raninagendran2583 Рік тому +1

    After watching your video, t started thinking about my futue.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவு

  • @sebilonprabhu
    @sebilonprabhu 4 місяці тому +1

    Sir. All are exactly correct as you explained. Man should prepare in his 50-60. Atleast he has to save some money for this.

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 Рік тому +2

    Very Sincere advice Sir 👏 👌 Thanks a lot

  • @johnrose8880
    @johnrose8880 4 місяці тому +1

    Thank you

  • @varadanveda9885
    @varadanveda9885 7 місяців тому +1

    🎉 yes very true

  • @RANDOMFUNNYGUY2012
    @RANDOMFUNNYGUY2012 Рік тому +5

    ஒரு பெற்றோர் தன் பிள்ளைகளை வளர்த்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பிறகு தனது பெற்றோர் தனக்கு பாரமென்று நினைக்ககூடிய பிள்ளைகளிடம் ஒரு வேளை சோறு வாங்கி சாப்பிடுவதைவிட உயிரைவிடலாம் சார்.அதற்காக மானங்கெட்ட சோறு சாப்பிட கூடாது.இன்று நாம் எதை விதைக்கிறோமோ நாளை அது உனக்கு.(நன்றி)

    • @srinivasaperumal7899
      @srinivasaperumal7899 Рік тому

      ரொம்ப சரியா சொன்னிங்க.தற்போது என் நிலையும் அப்படி தான்.எனக்கு எதிலும் குறை யில்லை. ஆஸ் ப்பிட்டலுக்கு மாத மாதம் சென்று மாத்திரை வாங்கி வரும் நாட்களில் கூட ஒரு வேலை சோறு கிடைக்காது.ஓட்டலில் சாப்பிட்டுட்டு வருவது தானே என்று கேட்பான் என் மகன். எனக்கும பணவசதியும் எல்லா வசதியும் ஆண்டவன் கொடுத்தும் வயதான காலத்தில் நிம்மதியை கொடுக்கல.மனம் ஏதோ ஒரு சிரைக்குல் இருக்குறது.நாட்கள் எப்படி நகருமோ தெரியவில்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      உங்கள் நிலை பரிதாபத்துக்குரியதுதான். ரோஷம் எல்லாம் வேண்டாம். பணிந்து போவதே நல்லது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      இந்த பேச்செல்லாம் தனது காரியங்களை தானை செய்துகொள்ளும் வரை தான். ஒண்ணுக்கு ரெண்டுக்கு குளிக்க மற்றவர்கள எதிர்பார்க்கும் போது இந்த பேச்சு அர்த்தமற்றதாகிவிடும்.

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 4 місяці тому +2

    உங்களுக்கு அந்த நிலைமை வராமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மற்றவர்களை பாராட்டி பழக வேண்டும்.
    நீங்கள் தற்பெருமை பேசக்கூடாது
    யாருக்கும் அட்வைஸ் கொடுக்க கூடாது

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 Рік тому +9

    கடைசி காலத்தில் மௌனத்தை கடைபிடிப்பது நல்லது.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      அப்படி இல்லை
      நீங்கள் தற்பெருமை பேச பேச எல்லோரும் உங்களைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பார்கள்.
      நீங்கள் அடுத்தவரை பாராட்ட பாராட்ட மனிதர்கள் கூட்டம் கூட்டமாக உங்களை நாடி வந்து கொண்டே இருப்பார்கள்.
      மேலும்
      யாருக்கும் அட்வைஸ் செய்யக்கூடாது

  • @asarerebird8480
    @asarerebird8480 Рік тому +6

    எல்லாம் பணம் தான் சார் சித்தப்பாவுக்கு 90 வயசு மூணு ஆட்களை வைத்து அமர்க்களமா வாழ்ந்துகிட்டு இருக்கிறார்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 4 місяці тому +1

      பணம் அதிகம் இருந்தாலும் போட்டு தள்ளிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்று விடுவார்கள்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      அது மட்டுமல்ல. நமக்கு நாமே தனிமைச்சிறை வைத்துக்கொண்ட மாதிரி இருக்கும்.
      அடுத்தவர்களை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாராட்டிப் பாருங்கள். உங்களை அவர்கள் விழுந்து விழுந்து கவனித்துக்கொள்வாராகள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      ​@@jonesmoses2663உண்மைதான்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 4 місяці тому

      எல்லோரும் நமது பணம் சொத்தை எப்படி கொள்ளையடிக்க லாம் என்று தான் பார்ப்பார்கள்​@@ramamurthyvenkatraman5800

  • @ramamurthyn7808
    @ramamurthyn7808 Рік тому +1

    No comments during old age, 101% Adjustent better 2 keep quite, inspite of knowing the mistakes of care takers, advice will irrtate them, y creating self service troubles / hindrances இதெல்லாம் அந்தந்த குடும்பத்தின் பின்னனி எப்படியோ, அதற்கேற்றார் போல்.

  • @gamergirl7090
    @gamergirl7090 Рік тому +1

    Supper advice ayya thanks lot

  • @gopalsrinivas6847
    @gopalsrinivas6847 3 місяці тому +1

    Sir vvv super and v useful sir tk u sir🎉

  • @rajaswinathi
    @rajaswinathi Рік тому +22

    அறுவதை தொட்டால் அருகதை இல்லை
    எழுவதை தொட்டால் ஏற்பார் இல்லை
    என்பதை தொட்டால்
    துன்பத்தை சுமப்போம்
    வலியும் வேதனை மட்டுமே நம்முடன் இருக்கும்.
    ஐம்பதில் விலகிவிட்டால்
    தனிமை பழகிவிட்டால்
    உயிர் இருக்கும் வரை சுகமே. 🌹நற்பவி

    • @ushaiyer777
      @ushaiyer777 Рік тому

      Nice

    • @lalithapt9031
      @lalithapt9031 Рік тому

      Nice.

    • @nagarajt.k8749
      @nagarajt.k8749 Рік тому

      வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகள் , மற்றும் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்

    • @kasthuriananda8221
      @kasthuriananda8221 Рік тому

      Very true

    • @யோகசித்தன்
      @யோகசித்தன் Рік тому

      என்பதை தொட்டால் இறைவன் அருளால் எல்லாம் நடக்கும்

  • @zeenathnisha9168
    @zeenathnisha9168 Рік тому +2

    காளத்தைசுமந்த உடள்களை இழந்துபோகுதம்மாநேரத்தைபார்துபார்துநித்தம்நித்தம்கழியுதம்மா

  • @T.N.SankaranarayananNarayanan
    @T.N.SankaranarayananNarayanan Рік тому +3

    நேர்மைக்கும் கடவுளை துணை அழைப்பது குடும்ப ஒற்றுமை ஏற்படுத்தும் ஆனால் உலகளவில் இந்தியா உலகபஉகழடஐயஉம்.

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 3 місяці тому

    Thanks a lot.🙏👍👌

  • @balasubramaniamvs9126
    @balasubramaniamvs9126 5 місяців тому

    People know these but why do they not understand and follow? That is the mystery. Nicely presented. Looking forward to more from u

  • @devimanikam4268
    @devimanikam4268 Рік тому +11

    70 க்கு பிறகு இல்லைங்க சார் இப்போலாம் 40 ஐ தாண்டிடாலே தேவை இல்லாம போய்டறோம்.

    • @muralibommanna7789
      @muralibommanna7789 Рік тому

      😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      ஏன் அப்படி போனோம். யோசியுங்கள்
      1. தற்பெருமை பேசக்கூடாது
      2. யாருக்கும் அட்வைஸ் கொடுக்க கூடாது
      3. அனைவரையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாராட்டிப் பாருங்கள்.
      உங்களுக்கு தேவையானவை எல்லாமே கிடைக்கும்.

  • @narayanaswamysekar1073
    @narayanaswamysekar1073 Рік тому +2

    Thanks.
    Vidhura Needhi says
    " unsolicited advice is never valued".

  • @AnnoyedBloomingFlower-uk6kd
    @AnnoyedBloomingFlower-uk6kd 5 місяців тому +1

    Thank u for your good advice

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Місяць тому

    அருமையான பதிவு

  • @estherdurairaj6157
    @estherdurairaj6157 Рік тому +2

    Very true. Howmuchever you help others. Do it with humility and love.

  • @sankarlalsamisha119
    @sankarlalsamisha119 Рік тому +1

    It is good suggestion for senior citizen

  • @arrowtechnics
    @arrowtechnics Рік тому +3

    Nice posting Sir , and senior citizens should live happily , with blessings

  • @gopalakrishnancs6133
    @gopalakrishnancs6133 Рік тому +2

    Yes, no one accepts senior citizens as they are.Present generation doesn't have the attitude to tolerate them. Many seniors are not gifted or trained to adjust and move with the times. Lastly, seniors should learn to listen to others.

  • @pjayapandian9241
    @pjayapandian9241 Рік тому +1

    Thanku sir.

  • @SundhramSundharm
    @SundhramSundharm Рік тому +1

    Totally we close our feelings and mouth. Because nobody Response our thoughts.

  • @suntharaluxmy9262
    @suntharaluxmy9262 Рік тому +2

    V.Good Sir,and so everyone have to save enough money for their later part of their life!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      உண்மையான சொத்து பணம் அல்ல.
      அடுத்தவரை பாராட்ட வேண்டும். அதுதான் முக்கியம்.

  • @AbdulAzeez-tu7gr
    @AbdulAzeez-tu7gr Місяць тому

    Very useful 👌 thank you sir

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz 2 місяці тому

    Spirituality patience health readings exercise are very important in the last time

  • @shanmugamv6729
    @shanmugamv6729 2 місяці тому

    Pray to the god long live your life

  • @sambamurthyk3596
    @sambamurthyk3596 Рік тому +2

    Sane advice to Senior Citizens. Thank you sir.

  • @gbmuthukumargobi5195
    @gbmuthukumargobi5195 4 місяці тому +1

    At 90 + only two days ago he throw javalin 30 feet in hyderabad .Iwas was attending the sprint events at78.

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Рік тому +1

    Lord Vivekananda has fixed a day for this world life. In our society there are so many problems existing. Better take a oath to fight and die instead of dying by aging and by any disease.