மண்ணாசையில் நான் மயங்கியே மெய் வழி விட்டகன்றேன் கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேன் இல்லை இன்பமே காணாமல் போன பாத்ரம் என்னை தேடி வந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே
குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே 1. வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செய்திடுமே வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவைப் போற்றிடுமே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே - குயவனே 2. விலை போகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையெல்லாம் உம கிருபையால் உகந்த தாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னை தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமை ஆக்கிடுமே - குயவனே 3. மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன் கண்போன போக்கை பின் பற்றினேன் கண்டேனில்லை இன்பமே காணாமல் போன பாத்ரம் என்னை தேடி வந்த தெய்வமே வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே - குயவனே
ஆஹா, என்னே அருமையான பாடல் வரிகள், மனதை உருக்கும் ராகம், தேனான குரல், திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இசை. இந்த பாடலை எங்களுக்கு கொடுத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏
If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪
குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே - 2 1. வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செய்திடுமே - 2 வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம் இயேசுவைப் போற்றிடுமே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே (…குயவனே) 2. விலை போகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையெல்லாம் உம் கிருபையால் உகந்த தாக்கிடுமே - 2 தடைகள் யாவும் நீக்கி என்னை தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமை ஆக்கிடுமே (…குயவனே) 3. மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன் கண்போன போக்கை பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே - 2 காணாமல் போன பாத்ரம் என்னை தேடி வந்த தெய்வமே வாழ்நாள் எல்லாம் உம் பாதம் செல்லும் பாதையில் நடத்திடுமே மேய்ப்பனே மேய்ப்பனே மந்தையை காப்பவனே மார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே
எல்லாரும் சின்னப்பிள்ளையா இருக்கும்போது that first word from your mouth is precious இல்லயா அம்மா அப்பானு கூப்டுருபிங்க ஆனா நா first Word யே இந்த பாட்ட தான் பாடுனேனாம்😍😍
குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன் கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே
THANK YOU JESUS AMEN HALLELUJA HOSANNA SHABBAT SHALOM GREATEST ♥ TOUCHING GOSPEL SONG LOVELY FATHER JESUS CHRIST BLESS YOU YOURS FAMILY YOURS MINISTRIES AMEN CONGRATULATIONS ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON
No words to express what I feel when I listen to this song... Truly a song from heaven, can't thank God enough for all the blessings.. Feel so blessed to be his child
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்
Amen
🌺🌴🎷🌼அருமை 🌼🎷 இனிமை 🍜🍜 ஆமென் .. களிமண்ணாகிய நம்மை இயேசு கிறிஸ்துவிடம் கொடுத்தால் நம்மை அவர் நல்ல நிரம்பி வழியும் பாத்திரமாக வரைந்து கொள்வார் 🍮🍮🍯🍯 பரம குயவனாகிய இயேசுவிடம் நம்மை ஜீவ பலியாக ஒப்புக் கொடுப்போமா 🌺🌺 ஆமென் அல்லேலூயா 🍁🍁🌼🌼🌴🌴
மண்ணாசையில் நான் மயங்கியே
மெய் வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன்
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம்
சேரும் பாதையில் நடத்திடுமே
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே - குயவனே
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே - குயவனே
3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே - குயவனே
மீண்டும் மறுபடியும் திரும்பவும் கட்டியெழுப்புவார் ஆமென்
ஆஹா, என்னே அருமையான பாடல் வரிகள், மனதை உருக்கும் ராகம், தேனான குரல், திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இசை.
இந்த பாடலை எங்களுக்கு கொடுத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏
விலை போகாத பாத்திரம் நான் விரும்புவார் இல்லை யே.
அருமையான வரிகள்
Mannaasyil Naan Mayangiyae
Mei Vazhi Vittaganchaen
Kan Pona Pokkai Pinppachchiyae Kandaen Illay Inbamae 👌👌👌Superb Words
என்னை வெறுக்காதவர் நீர் மட்டும்தான் தகப்பனே மனிதன் முகத்தை பார்க்கிறான் நீரோ என் இருதயத்தை பார்க்கிறீர்.....
ஆயுள் முழுவதும் கோடி நன்றி அப்பா. வானத்தில் நட்சத்திரம் மேலாக. கடல் மணலை. காட்டிலும் எண்ண முடியாத நன்றி அய்யா
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது... ஆமென் 🙏🙏🙏😊😊😇
எல்லா துன்பத்தில் இருந்து எங்களை காதருளும் இசாப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்களை வள்ளி நடத்தும்
🌺♥️
என்னையும் இப்போதே தேற்றிடுமே
ஆவியின் வரங்களால் நிறப்பிடுமே
உந்தன் ஊழியம் நானும் செய்திட
உமது வல்லமையால் நிறப்பிடுமே
Super
Correct
Photo no. Ok
Amen
@@ashokbhai1112 q
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்த என் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்
இயேசுவே என்னை இந்நாள் வரை கண்மணி போல் பாதுகாத்து வந்தீரே கோடான கோடி நன்றி
Amen
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen perise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
S Amen , Nandri Raja 💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord sister
Amen
இயேசுவே இதுவரை பாதுகாத்தீரே நன்றிப்பா
I'm from kerala. Enaku Intha song romba pudikkum. Love you jesus🙏🙏🙏....
Yes me aslo
Am from Hyderabad
Evlo arputhamana padal varigal
Esapa engalaum,avargalaum asirvathium iraiva amen
Very nice song
ஏசுவே உமது அருளால் என்னை வழிநடத்தும்... ஆமென்
நிலையான இறைவன். எனது இயேசுவே
கவர்ச்சியில் மயங்கிடாமல் என் ஆண்டவருக்காக வாழ்ந்திட உதவும் கடவுளே
Amen
ஆமேன்🧎♂️🧎♂️🧎♂️🧎♂️
🙏Amen🙏
Yes
Amen
கர்த்தருக்கு தோத்திரம், மரியே வாழ்க. ஆமென்.❤❤❤🙏🙏🙏
கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்!!!👑😊
விசுவாசித்தால் ஒரு ஆமென் சொல் 💐💫
Paapu Jaga amen
Amen
Amen
Amen
amen
My son aldrinkutyy most fav song..lot of times hearing..endha song kettatha thooguva night..blessed baby boy..thank u Jesus daddy..
அஆ..எண்ணிள் அடங்கா ஸ்தோத்திரம்
If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪
Morning 🌄 prayer song 🎉. Praise the holy God 🙏 🙌 ❤️ ✨️
❤❤இயேசு நல்லவர் அவர் தேவன் ❤ இயேசு என்னை ஒரு பயங்கர விபத்தில் இருந்து என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ இயேசு நல்லவர் ஆமென்🎉🎉
குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே - 2
1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே - 2
வேதத்தில் காணும் பாத்ரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே (…குயவனே)
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே - 2
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே (…குயவனே)
3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே - 2
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் செல்லும்
பாதையில் நடத்திடுமே
மேய்ப்பனே மேய்ப்பனே
மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே
T get friend
Thank you for lyrics. Appreciate. Jesus bless you.
Good songs
Good songs tamil I
❤
Thankyou holy Father and thank you son of God Jesus Christ . Kalimannana ennaiyum therinthu eduthu payenpadithu varuatarkaga
எல்லாரும் சின்னப்பிள்ளையா இருக்கும்போது that first word from your mouth is precious இல்லயா அம்மா அப்பானு கூப்டுருபிங்க ஆனா நா first Word யே இந்த பாட்ட தான் பாடுனேனாம்😍😍
Praise the Lord. Beautiful message. Thank you team. Amen.
Super!! God bless you abundantly
God bless you
Wow..god bless you
🤔
I'm hindu 1st time i hearing this song now I feel better....love u jesus forever
Wow that's great God loves you
God bless you
Stay blzd
I am too hindu but this my fav
God bless you
கிருபா.குயவனே பாடல் பாடிய சகோதரியின் குரல் வளம்.இனிமையான இசை கேட்டாலே.கண்களில் நீர் பெருகும்.
Your my everything Appa ❤️
Praise the lord 🙏....
🙏Praise the Lord 🙏Hallelujah 🙏Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
Vedhathil kannum pathramellam yesuvai potriduthe enaium avitha pathiramai VANAINTHU kollume.... U MOLD ME LORD I SURRENDER MYSELF TO YOU
இயேசுவே இந்நாள் வரை எங்களை காத்தீர். உமக்கு ஸ்தோத்திரம்.... 4:49
Praise the Lord, thank you Jesus..Alleluia
Ave Maria ❤🙏🙏🙏❤️👏👏👏👏🙌🙌🙌🙌
ஆமென் என் தேவனே 🙏
இன்னும் எங்களை காதருளும் ஏசுவே 🙏🏻🙏🏻🙏🏻
பாடல் கேட்கும் போதே ஆசீர்வாதமாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் ஏசு ஆசீர் உங்களுக்கும் கிடைக்க பெறுவதாக
தேவாதி தேவனின் கரத்தின் படைப்பில் நாமும் இருக்கிறோம் என்று எண்ணும்போது உள்ளபடியே அவருக்கு கோடான கோடி நன்றிகளை நாளெல்லாம் ஏறெடுக்க வேண்டும்.ஆமென்.
SON OF FATHER GOD
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே
மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே
👍
Super bro...
👍👍👌👌
Navi Kutty z
.a 7 c666
@@sivakumarsivakumur8720 super
ஆமென், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
My God Jesus song, enaku romba romba pudicha Song, thank you so much Yesappa,,,,,God Jesus bless you ,,,,
Praise the Lord, thank you, Jesus
Love you so much ❤️ 💗 💓
தேவனுக்கே சகல துதி கனம் மகிமை உண்டாவதாக, ஆமென்.
உடைவுக்கு மருந்து..கண்ணீரோடு அர்ப்பணிக்கும் பாடல்
THANK YOU JESUS
AMEN HALLELUJA HOSANNA
SHABBAT SHALOM
GREATEST ♥ TOUCHING GOSPEL SONG
LOVELY FATHER JESUS CHRIST BLESS YOU YOURS FAMILY YOURS MINISTRIES AMEN
CONGRATULATIONS
ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON
Yesuve naan koopidum nearathill pathill tharu kirathitkai umakku kodana kodii nandri
Mannai erutha ennaium uyir kututha en devanuku nandri Appa...
Heartmelting song.... This is My first time listening this song.. Praise the Lord
இயேசுவுக்கே புகழ்,மரியே வாழ்க❤❤❤
Praise the Lord Jesus Christ always amen thanks for the song super
Amen 💖 🙏 appa voice nice super song venummaiya pathiram naan nirampi valiya seiyyum appa amen 💖
My heart is broken, but this song comforts me.👏
Yes......❤ Amen 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 Jesus ✋
Love you 😘😢😢😢😢😢😢😢😢
Semaya song lyrics super ❤❤❤❤❤❤❤
Super vasanam praise the lord Amen
Deva pilllai nan
Praise the Lord, Alleluia...
Thank you Jesus 🙏🙏🙏
Ave Maria ❤❤❤
The only song which instantly comes to my mind n humming most of the time when I’m down. Praise The Lord, Amen🙏🏼
Iam hindu.. pottery work.. super song..
Jesus giva me new life to me
I realy love jesus
Thanks jesus appa give me a new life to my family.😍
Thank you Jesus... Alleluia ❤❤❤
1000 praises to Lord our God.
Ave Maria.... Amen 🙏 🙏 🙏
Nice voice and beautiful lyrics 👍👏🙏
Super song yesappa
ஆமென் அல்லேலூயா ❤❤❤🙏🙏🙏
Praise the Lord🔥
Unmaila romba nalla song. Manasukku nalla aarudhala irukku. Thank God.
No words to express what I feel when I listen to this song... Truly a song from heaven, can't thank God enough for all the blessings.. Feel so blessed to be his child
Lokeshwari Dass.
வெறுமையான பாத்திரம் நான் I Love that line so much.
0fgdv
Great song for righteous peoples in India 🇮🇳. Good morning 🙏 🌄 to all.brother James 🎉
Praise the Lord Glory to be Jesus Christ
Life la romba sorthu poi iruken... jesus tha ennku uthavi seigapa🥲
Praise the Lord. I like your voice very much
Ammmmmmm 👋👋👋👋👋💯🎆🎆🎆🎆🎆👍
JESUS ➕➕➕👋👋👋👋👋
தேவனுக்கு ஸ்தோத்திரம்
எனக்கு பிடித்த பாடல்....நன்றி...💢💐💐💐💐💐💐
Praise the Lord ❤❤❤ Amen🙏🙏🙏 This song peaceful mind 🙏❤️🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
Marathi DJ songs
Amen. Karthar periya kariyangalai seiya valavar. Kartharai nambinavargal orupodhum kai vida paduvadhillai
enaku romba pudicha sng sema feelings thks Jesus😊😊😊🙏🙏👼👼
குயவனே! குயவனே!
படைப்பின் காரணனே...
களிமண்ணான என்னையுமே..
கண்ணோக்கி பார்த்திடுமே...
Ennoda thunba nerathil enaku aaruthal tharuvathu intha paadal mattume
Jesus loves you.... Ariyaamal naan seitha paavangal manniyum. Purintha meeruthal neekivitum.
Most fav song for me❤❤glory to jesus❤mold me in ur way pa😘😘love u jesusss💛
கர்த்தருக்கு நன்றிகள்🛐🛐🛐🛐🛐😌😌😌😌😌😌😌
Praise the Lord. Thank you Jesus for all the blessings you have showered upon us.
Wow superb song...Appa sollamale nammai parthukkuvar
My favourite song I like it.god bless you.
Verumaiyana paathiram naan veruthu thallamalea.....niranju vazhium pathiramaai maatridunga daddy....love uuuu daddy
ஏன் குயவன் ஜாதியில் பிறந்தோம் என்று கவலை பட்டேன்.... இப்போ அந்த கவலையை மறக்க செய்துவிட்டார் என் தேவன்....
Amen
மன பாரம் அனைத்தும் நீங்கியது
அழகான பாடல்
Thanky
S
Intha paadal ketukondee irukunum pol ullathu.tqu jesus
My favorite song Thank for singing this song sis. Very nice voice
உலக பாவத்தில் இனி வாழாமல் இருக்க உதவி செய்யுங்கள் அப்பா
This is a good song😀😀😀
Praise the lord!!!!!!!!
Kali mannana ennaiyume kan nokki parthidume yesuve....!!!!😭😭😭😭😭😭
அருமையான அர்த்தமுள்ள பாடல்
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே .... நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச்செய்தீடுமே அப்பா🙏🥲
மனிதனுக்குஅர்த்முள்ளபாடல்என்றுநினைக்கிரேன்இது.எனக்கும்மிகவும்பிடித்தபாடல்இது..
Roja Jesi srijith
Super this song to sing
Hi
Appa engalayum un chitham padi valayum appa ennai thalthukeren ennai oopu kutukeren amen
Nice songs..,praise the lord 😊😊
Nice song