வண்டில் கடை மரவள்ளிகிழங்கு பொரியல் | Our Village life ♥️ | vanni vlog

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 442

  • @KaranKaran-hg4hk
    @KaranKaran-hg4hk 2 місяці тому +21

    உங்கள் உடல் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் உங்கள் கள்ளம் கபடமற்ற கதைகள் சிரிப்பு ஏழ்மையான நடை உடை பாவனை எல்லாமே எல்லோர் மனத்திலும் நல்ல எண்ணமும்மதிப்பும் உள்ளது நீங்கள் எப்பவும் இப்படியே இருங்கள் அனைவரும் உங்களில் அக்கறையுடன் இருப்பார்கள் தம்பி உங்கள் விடியோவில் சமைக்கும் உங்கள் அக்கா எங்க சமையல் சுப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +2

      மிக்க நன்றி நன்றி

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 2 місяці тому +12

    ❤❤❤❤வறுமையில் அன்றைய நாட்களில் எங்களின் பசியை போக்கியது இந்த உணவு தான்.

  • @KawriKawrri
    @KawriKawrri 2 місяці тому +10

    கால் முழுமையாக சுகம் அடைய இறைவனை வேண்டுகிறேன அம்மா சமையல் சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @araa65.
    @araa65. 2 місяці тому +4

    உங்களுக்கு சுகமடைய இறைவனை வேண்டுகிறேன்.
    அழகான குடும்பம் அல்ஹம்துலில்லாஹ்❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மிக்க நன்றி ♥️♥️

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 місяці тому +18

    மரவள்ளி கிழங்கு பொரியள் பார்க்க சாப்பிட வேணும் போல் இருக்கு உங்களின் இருவரின் கதை அருமை அக்காவுக்கு மிக விரைவில் சுகம் வரும்👍🏻🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 2 місяці тому +14

    பிள்ளைகள் நாங்கள் உங்கள் நன்றியை எதிர்பார்த்து லைக் செய்வதில்லை உங்களின் அழகிய மனதிற்கும் சுவைமிக்க உணர்வுகளுக்கும் நாங்கள் அடிமை மகள் உடல் நலம் தேறி விரைவில் சமையல் கள் போடுவார் நாங்கள் பார்க்க காத்திருக்கிறோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

    • @malathidevi8299
      @malathidevi8299 2 місяці тому

      நன்றி சிறந்த பதிவு

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 2 місяці тому +4

    அன்பின் தங்கை தம்பி மறுபடியும் உங்களை கண்டதில் மிக்க சந்தோசம் 🥰 சீக்கிரமே தங்கை பூரண சுகம் பெற்ரு வரவேண்டும் 🙏 மறுபடியும் உங்கள் கலகலப்பான பேச்சு புன்னகை நிறைந்த முகம் சந்தோசத்தோடு கூடிய சமையல் எல்லாவற்ரையும் காண ஆவலாக உள்ளோம் இருந்தும் காத்திருக்கிறோம்🙏 அம்மாவின் கைவண்ணத்தில் அம்மாவின் சமையல் அருமை🫶🫶🫶 நலமுடன் வாழ்க மென்மேலும் வளர்க🙏🙏🙏❤️❤️❤️🛐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க சந்தோசம் மிக்க நன்றி♥️♥️♥️

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 2 місяці тому +12

    இரவு நேர வீடியோவும் நல்லாத்தான் இருக்கு. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க சந்தோசம்

  • @paulhenry3059
    @paulhenry3059 Місяць тому +1

    நல்ல ஒற்றுமையன அழகான குடும்பம்
    வல்ல இறைவன் உங்களை பாதுகாப்பான்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மிக்க நன்றி♥️🙏🏻

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 2 місяці тому +3

    அன்புக்கு இதுதான் தூக்கவிடவும் ஏந்தவும் தாங்கவும் நல்ல குடும்பம் அது தான் நல்ல புரிந்துணர்வான அன்புள்ளங்கள். வாழ்த்துக்கள்🙏🙏🙏. Get well soon

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி ♥️♥️♥️♥️

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому +2

    கிழங்கு பெரியலும் கட்டச்சம்பலும் மனி வடையும் மிளகாய் பெரியலும் சுப்பர்💖👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மைதான்

  • @rathymarkandu191
    @rathymarkandu191 2 місяці тому +2

    வெகு விரைவில் நீங்கள் குணமடைய இறைவனை வேண்டுகின்றோம்🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 2 місяці тому +5

    அக்கா முதல் உங்கள் கால் பழையபடி சுகமாகி வரணும் என்று ஆண்டவரை வேண்டுகிறேன் கால் சுகமாகும் வரைக்கும் நல்லபடியா மருந்து பாவிக்கவும் அவதனமாக இருக்கவும் கடவுள் துணை இருப்பார். சூப்பரா இருக்கு பாக்கும் போது நான் ஸ்ரீலங்கா வந்ததும் செய்து பார்த்திட்டு சொல்லுறேன் அரபு நாட்டில் நாங்கள் வெளிய போகலாது மரவள்ளி கிழங்கு வாங்கவும் முடியாது பாக்க ஆசையா தான் இருக்கு அக்கா கால் சுகமாகியதும் உங்கள் சமையல் வீடியோ எதிர் பாக்கிறேன் ❤❤❤❤❤❤அம்மாவுக்கும் வாழ்த்துக்கள் நன்றி அம்மா அக்கா ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மிக்க சந்தோசம் நன்றி நன்றி

  • @logirajkumar7146
    @logirajkumar7146 2 місяці тому +10

    மரவள்ளிக்கிழங்கு super.👍💐
    சு ஜி விரைவில் பூரண குணமடைய இறைவன் அருள்புரிவாராக..🙏🙏
    Loki akka from Canada

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி அக்கா♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 2 місяці тому +5

    அக்கா உங்களுடைய கானொளிக்காக காத்திருந்த போது உங்களுடைய முகத்தைப் பார்த்த போது முழுவதுமே பார்க்க முதல் camans எழுதியுள்ளேன் கால் குணமடைய இறைவனுடைய நல்லாசிகள் தங்கை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி சந்தோசம்

  • @S.A.Nadeema
    @S.A.Nadeema 2 місяці тому +6

    අක්කා දැන් ඔයා ට හොඳයි නේද ඒත් මහන්සි වෙන්න එපා ,මට සතුටුයි ගොඩක් ඔයාව දකින්න පුළුවන් විම් ගැන 🙏 සතුටුයි ගොඩක් පරිස්සමින් ඉන්න අම්මා ටත් ගොඩක් ස්තුතියි ඔයාලා වෙනුවෙන් ඉන්න නිසා❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      Very happy thank you so much ♥️♥️♥️🙏🏻

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 2 місяці тому +2

    அருமையான மரவள்ளி பொரியல் முறை இதை முதல் முறையாக பாா்த்திருக்கிறேன் அவித்து பொரிப்பது எண்ணெய் குறைவாக இருக்கும் நாங்களும் செய்து பார்க்க உள்ளோம் .இந்த மரவள்ளித்தோட்டத்தில் கிழங்கு இழத்து எடுக்கும் முறையை தோட்டத்துடன் காட்டுங்கள் எனக்கு தோட்டங்கள் பாா்ப்பதாயின் மிகவும் விருப்பம். மகள் சுஜி கால் வருத்தம் சுகம் பெற நல்ல பிராா்த்தனைகள்.❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி கண்டிப்பாக ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 2 місяці тому +1

      I like too

  • @Mahe15
    @Mahe15 2 місяці тому +4

    விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 2 місяці тому +2

    அருமையான மரவள்ளிக்கிழங்கு பொரியல்🎉😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 2 місяці тому +4

    நான் நிச்சயமாக செய்துபார்பேன். நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Super 👌 very nice 👌

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan 2 місяці тому +1

    அன்பு சகோதரி உங்களின் கால்
    சுகமடைய இறைவனிடம் மண்டாடுகிறைன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மிக்க நன்றி நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @ParveenParveen-l7r
    @ParveenParveen-l7r 2 місяці тому +6

    நாங்கா இந்தியால இருகம் ஓங்க்க ஓங்க வீடியோ papam
    ஓங்க கால் குணமாக பிராத்தனை pandru ☺️☺️☺️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️🙏🏻

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 2 місяці тому +2

    யோசிக்க வேண்டாம் பிள்ளை ! விரைவில் குணமாக நாமும் பிரார்த்திக்கின்றோம் ! மேலும் உங்களின் சீனிச்சம்பல் செய்யும் முறையினை பார்த்து. இன்று செய்தேன் , எனது மனைவி நல்லாக இருக்கு என சொன்னா!சந்தோசம் , என் மனைவியின்பராட்டுக்கள் முழுதுவது அப்படியே உங்களுக்குத்தான் , தொடருங்கள் வாழ்த்துகள் !

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க சந்தோசம் மகிழ்ச்சி♥️♥️♥️

  • @Sobe-6
    @Sobe-6 2 місяці тому +1

    இன்றுதான் நாங்கள் கேள்விப்பட்டோம்கூடிய சீகக்கிரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤சுகம்பெற வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️

  • @KumarKumarapillai
    @KumarKumarapillai 2 місяці тому +2

    சுஜி நீங்கள் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிராத்திக்கின்ரேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி நன்றி

  • @simpletamil
    @simpletamil 2 місяці тому +3

    விரைவில்
    நலம்பெற
    இறைவனைப்
    பிரார்த்திக்கிறோம்!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி உறவே....

  • @pandianpambukkannu3634
    @pandianpambukkannu3634 2 місяці тому +2

    தங்களின் உடல் நலம் பெற கடளை வேண்டி கொள்கின்டிஞனறோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 2 місяці тому +2

    ❤❤❤பொறுமை பொறுமையாக கட்டை அவிழுங்க பூரண குணமடையட்டும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      உண்மைதான் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tusithankan2008
    @tusithankan2008 2 місяці тому +3

    சுப்பர் அம்மா மரவள்ளி கிழங்கு பொரியல்👍👍👍

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 місяці тому +1

    என்ன தங்கச்சி நடந்தது நான் எனது அக்கா சுவிசில் இறந்த காரணத்தால் அங்கு போய் விட்டேன் அதனால் பார்க்க முடியவில்லை இன்று தான் வடிவாகப்பார்த்தனான் அம்மா சூப்பரா செய்து காட்டுகிறா நன்றி ❤❤❤ உடம்பைக்கவனமாகப்பாருங்க தோட்டத்திற்குள் அவசரப்பட்டு இறங்கி விடாதீங்க ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      ஆம் அக்கா மிக்க நன்றி ♥️♥️♥️♥️

  • @MaheswaryIyan
    @MaheswaryIyan 2 місяці тому +1

    அக்கா அன்ணா மிகவும் அருமையான. மரவள்ளி கிழங்கு பெரியல் பார்ப்பதற்கு அழகாய் உள்ளது அம்மாக்கும் வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 2 місяці тому +1

    தம்பி குடும்பம் சூப்பர் பொரியல் 🥇

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி அண்ணா♥️🙏🏻

  • @mathujeyan9572
    @mathujeyan9572 2 місяці тому +1

    Hi sis ..இந்த செய்முறை நான் பல நாட்களாக தேடியது.. நன்றி ❤❤❤

  • @sihathafarvin7603
    @sihathafarvin7603 Місяць тому +1

    Neenga ipdi pesi pesi seivathu than romba nalla iruku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Місяць тому

      மிக்க மிக்க நன்றி

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 2 місяці тому +1

    மரவள்ளிக்கிழங்கு பொரியல் & சம்பல் !!! சூப்பர் !! செய்துபார்ப்போம் ! செய்து பார்த்து முடிய சொல்கின்றேன் ! வாழ்த்துகள் !!!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்

  • @buelakumar453
    @buelakumar453 2 місяці тому +2

    நலம் பெற ஆண்டவரை பிராத்திக்கிறேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி நன்றி

  • @YamunaYamuna-l1o
    @YamunaYamuna-l1o 2 місяці тому +1

    மிக விரைவில் சுகம் பெற பிரார்த்திக்கிறேன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻

  • @sivayoga9547
    @sivayoga9547 2 місяці тому +2

    வணக்கம் அக்கா, அண்ணா அம்மாவின் மரவள்ளிகிழங்கும் சம்பலையும் பார்க்க சாப்பிடனும்போல் இருக்கிது வீடுபக்கத்தில் என்றால் நானும் வந்திருப்பேன்😄 அக்காவின் கால் சுகமாகும்வரை அம்மாவின் சமயலை பார்ப்போம்👍அக்கா கால் கவனம்😄

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      வாங்க சாப்பிடலாம் thank you so much

  • @vijidharshani4493
    @vijidharshani4493 2 місяці тому +3

    Sujiku kannuru suththi podanum. Get well soon suji ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @funnymusicalflash2185
    @funnymusicalflash2185 2 місяці тому +1

    Akka ungaluku onnum varadu sariyagidum ungada video eappa varum eannadu irunthan thanks Anna Akka god bless you 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி உறவே

  • @farzanacool5960
    @farzanacool5960 2 місяці тому +3

    Hi Anna
    Samayel video parthathum
    Sonthosama irunthathu.
    Akkavukku nallam aagitta solli
    Kawala pada wenaam
    Palaya padi oodi aadi wela saiwanga ..
    Kawala illama sonthosama irukkanum.
    I love you.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக ♥️♥️மிக்க நன்றி

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 місяці тому +2

    Vanni volg bro vanakkam unmaiyil amma maravalli kilagkai thundu thundaka kaiyil vaithu veddinaarkal ore alavaka veddiyathai pathu purithu kollakkudiyathaka irukku samaiyalin thiramai❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😂 உண்மைதான்

  • @srilankanchannel...
    @srilankanchannel... 2 місяці тому +2

    Akka enaku unga videos romba pidikum unga Big fan akka naan pray pannum pothu ungalukaha dua seiran insha Allah koodiya seekiram sariyahidum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க நன்றி சந்தோசம்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 місяці тому +1

    அக்கா கால ஆட்டாமல் உயரமான இடத்தில் வைத்துக் கொண்டு கவனமாக றெஸ் எடுங்கோ அப்ப தான் கூடிய விரைவில் சுகம் வரும் மரமஞ்சல் அவித்து குடிங்கோ சிவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நிச்சயமாக..... மிக்க நன்றி ♥️♥️♥️

  • @maryfernando9133
    @maryfernando9133 2 місяці тому +1

    Very nice ma Get well soon God bless you ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much♥️♥️🙏🏻

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 2 місяці тому +1

    ❤❤❤❤அதுதானே பார்த்தனான் தங்கையை சமைக்க விட்டிருந்தால் தம்பி என்னட்டை வேண்டி கட்டியிருப்பர் தப்பிவிட்டீங்கள்.சரி கொஞ்சம் ஆறுதல் அடையுங்கோ.காலை கவனமாக வைத்திருங்கோ அப்பதான் விரைவில் குணமடையும் எனிமேலும் மழைகாலம் முடியும் வரையும் கவனமாக இருங்கோ.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக...... மிக்க நன்றி நன்றி அண்ணா

  • @sinthusansoba586
    @sinthusansoba586 2 місяці тому +1

    Super vandilkada maravalli porijal
    Get well soon acca

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan 2 місяці тому +1

    😢well soon ❤❤❤ ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 2 місяці тому +1

    கால் என்ன நடந்தது.கூடிய சீக்கிரம் சுகமாக இறைவன் அருளால்.😢😢😢❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️🙏🏻

  • @respect-p2y
    @respect-p2y 2 місяці тому +1

    வணக்கம் அண்ணா!
    உங்கள் பதிவுகள் எல்லாம் அலட்டாமல் , ஆரவாரமின்றி அருமையாயுள்ளன. வாழ்த்துக்கள் 🎉
    உங்களிடம் ஒரு வேண்டுகோள்
    வன்னி பெருநிலப்பகுதி மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளது. இதற்குக் காரணம் அக்கறையற்ற அரசியல் வாதிகளே. இவர்களைப் புறம்பே தள்ளி இம் முறை போட்டியிடும் புதியவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
    எனது பதிவு சற்று நீளமாக இருக்கும் எனவே சிரமத்தைப் பாராது முழுவதும் வாசித்து பதில் இடவும்.
    இம் முறை சுயேட்சை குழுவில் ஜெறோம் சம்சோன் என்பவர் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். எந்த அரசியல் பின்னணியும் அற்ற சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து தன் கடின முயற்சியால் முன்னுக்கு வந்தவர்.இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுள்ளவர் , நன்கு கல்வியறிவுள்ள மும்மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர், இவர் இலங்கையிலும், லண்டனிலும் பட்டப்படிப்பை முடித்துள்ளார். UNICEF, MSF, ICRC, UNHER போன்ற பல தொண்டு நிறுவனங்களில் யுத்தகாலத்தில் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணி புரிந்தவர். இவரது சமூக அக்கறையை அறிந்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம் முறை சுயேட்சை வேட்பாளராக வர சம்மதித்து போட்டியிடவுள்ளார். இவர் வெற்றி பெற்றால் எம் பின் தங்கிய மக்களுக்கு நல்லது நடக்கும் என பலரும் நம்புகின்றனர். இப்படி ஒருவர் போட்டியிடுவதே அநேகமானவர்களுக்குத் தெரியாது . எனவே உங்கள் u tube Channel பார்ப்பவர்கள் தாங்கள் அறிந்தவர்களுக்கு இதைச் சொல்வார்கள். உங்கள் Channel மூலம் ஆதரவு தெரிவிக்கும்படி கேட்கவில்லை , மாறாக இப்படி ஒருவர் போட்டியிடுவதை மக்கள் அறிந்து கொள்ள நீங்கள் உதவ வேண்டுகிறேன். யார் மூலமாவது எம் மக்களுக்கு நல்லது நடந்தால் அது போதுமே. சமூக ஊடகத்தில் பயணிப்பவர் என்ற வகையில் நீங்களும் சமூக அக்கறை கொண்டவர் என்று நினைக்கிறேன். நன்றி

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 2 місяці тому +2

    Super akka anna
    Nalla nalla sappadu seirinkal
    Thank you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Ahoo மிக்க சந்தோசம்

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o 2 місяці тому +2

    ❤அருமை நானும் செய்துபார்ப்பன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 2 місяці тому +1

    மரவள்ளிக் கிழங்கு சுப்பர்😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி நன்றி

  • @ulso7904
    @ulso7904 2 місяці тому +1

    Vanni. Vlog. 🎉🎉🎉🎉🎉Suji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏god bless yours family amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amma 👍💯🙏🙏🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 2 місяці тому +1

    God bless all of your family ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Very happy thank you so much ♥️

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் 💐🙏👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி நன்றி

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 2 місяці тому +1

    Hai Anna amma super a Samayal seiraga.marupadiyum ungalai parthathil Romba santhusomaga irukenrathu. Appa vai ennaku podikum.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி நன்றி

  • @sathiyarajrajadurai5394
    @sathiyarajrajadurai5394 2 місяці тому +1

    majoka with whiskey super👍👍👍👍

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 2 місяці тому +6

    எட்டடுக்கு மாளிகையை காவுவதற்கு கால்தான் முக்கியம். அவதானம் வேண்டும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      உண்மைதான்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 2 місяці тому +1

    மிகவும் அருமை. 🙏👍❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி நன்றி

  • @YoosuflebbeSarafa
    @YoosuflebbeSarafa 2 місяці тому +1

    Masha Allah super

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 2 місяці тому +3

    Mahal, you should add salt and chilly flakes and fry it after boiling. It's my favourite recipe between my friends.

  • @ThangaraniThavarajah
    @ThangaraniThavarajah 2 місяці тому +1

    குணமடைய வாழ்த்துக்கள் சகோதரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @BillaBong-rt5gk
    @BillaBong-rt5gk 2 місяці тому +2

    God bless you acca kavanamaka kauai parkavum

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக.....மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻♥️

  • @anuanukshan10
    @anuanukshan10 2 місяці тому +1

    ❤❤❤❤ rompa happy akka ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️

  • @Kumar-mahe
    @Kumar-mahe 2 місяці тому +1

    Valthukkal
    Get well soon ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி🙏🏻♥️

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 2 місяці тому +1

    Thank you for the video. Take care Suji, wish you well soon.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you too♥️♥️

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 2 місяці тому +1

    god bless you 😍😍😍😍😍😍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி அண்ணா

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 місяці тому +1

    ❤❤❤ take some time
    Don't worry

  • @rathymarkandu191
    @rathymarkandu191 2 місяці тому +1

    உங்களை பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்குது,ஊருக்கு வந்தால் உங்களிடம் வந்து சாப்பிடலாமோ?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக வாங்க

  • @jovithamartin185
    @jovithamartin185 2 місяці тому +2

    Brother and sister looks good but try to avoid eating fry foods every day just friendly advice

  • @sarahthamby4117
    @sarahthamby4117 2 місяці тому +1

    Good to hear you are well Vanni thangachi n thambi ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️♥️♥️🙏🏻

  • @christinaesthakt49
    @christinaesthakt49 2 місяці тому +1

    Hi nice to see you take care yourself mom beautiful very nice manioc fries but don’t eat always because sugar eat green leafs more 😊😊😊😊❤❤❤🌸🌸🌹🌹

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 місяці тому +1

    Hi brother and sister
    Good rest edunkal
    Ippadi seivathu puthusu
    Nankal seithu parppom

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்♥️🙏🏻

  • @baskikaran9609
    @baskikaran9609 2 місяці тому +2

    You are get well soon as our nature

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️🙏🏻

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 2 місяці тому +2

    Supper family suji get well soon

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂

  • @Balachandran-x7c
    @Balachandran-x7c 2 місяці тому +1

    Hi my lovley familleys suggi akka marupadium pain padde vidde veendam migavum kavennemage irukkevenndum
    Supper kelengum sampallum solli vellai illai libe Gruß ❤❤❤❤. Bay 💪💪💪 god bluss you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😂super 👌 கண்டிப்பாக உண்மைதான் மிக்க நன்றி ♥️♥️♥️

  • @kanchanathangarasa801
    @kanchanathangarasa801 2 місяці тому +2

    ❤❤❤❤❤நாவூறுது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      😂மிக்க நன்றி

  • @srisrilanka7087
    @srisrilanka7087 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வாழ்க தமிழ்❤🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @sivapalanrathakrishnan6100
    @sivapalanrathakrishnan6100 2 місяці тому +1

    Super akka anna😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you brother 🙏🏻

  • @SathurshanSathurshan-wo5vy
    @SathurshanSathurshan-wo5vy 2 місяці тому +1

    Nice ka nagalum avici pakirom niga kawanam ka kadaul tunai❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      சூப்பராக இருக்கும்

  • @ThangaraniThavarajah
    @ThangaraniThavarajah 2 місяці тому +1

    குணமடைய வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      நன்றி நன்றி♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrinimal4391
    @gowrinimal4391 2 місяці тому +1

    sugi உங்களுக்கு சீக்கிரம் சுகம் வரும் god bless both of you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி🙏🏻🙏🏻♥️♥️

  • @m.l.s.marliya8603
    @m.l.s.marliya8603 2 місяці тому +1

    மரவள்ளி பொரியல் சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி♥️🙏🏻

  • @ShaheedaHamit
    @ShaheedaHamit 2 місяці тому +1

    Yummy Akka u will be alright soon Allah Bless U get well soon Aameen.

  • @GopiniKrishna-j4x
    @GopiniKrishna-j4x 2 місяці тому +1

    A m a z i n g 👍 🙏
    I wish i was sitting next to you all and eating with you 🤩
    Enjoy 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி ♥️♥️♥️♥️

  • @gawthamsiva3720
    @gawthamsiva3720 2 місяці тому +2

    Super cool

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 2 місяці тому +1

    Thank you very much. This was a much looked forward recipe 🙏

  • @manosusee9830
    @manosusee9830 2 місяці тому +1

    Sujiya parththa thudachcheriyunloo Happyya irukkuthu kavanam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      Ahoo thank you so much

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 2 місяці тому +1

    Take care akka❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Yes thank you so much ♥️🙏🏻

  • @yathush
    @yathush 2 місяці тому +1

    Green chili sadny seithu video podunga

  • @beulahmathews3054
    @beulahmathews3054 2 місяці тому +1

    Akka neenga kudithu vasaneenga Anna kidasathuku happy a erunga❤

  • @Sobe-6
    @Sobe-6 2 місяці тому +1

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி

  • @NiroNirojini-gb3ql
    @NiroNirojini-gb3ql 2 місяці тому +1

    Ungada urukku varanum endu rompa asaiyaa irukku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому +1

      கண்டிப்பாக வாங்க

  • @moideena7623
    @moideena7623 Місяць тому +1

    Very nice 👌 👌

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 місяці тому +1

    Get well soon ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much ♥️🙏🏻

  • @PathmadeviThampaiya
    @PathmadeviThampaiya 2 місяці тому +1

    Very nice ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 2 місяці тому +2

    God bless you 🙏

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 місяці тому +1

    Thanks for your cooking videos Akka 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      Thank you so much 🙂

  • @RajaniRaveenthiran
    @RajaniRaveenthiran 2 місяці тому +2

    God bless. You❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 місяці тому

      மிக்க நன்றி