Indira Gandhi-யை நான் சந்திச்சப்போ ராகுல் 10 மாதக் குழந்தை! - எழுத்தாளர் சிவசங்கரி

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • #rahulgandhi #indragandhi #jayalalitha #writer
    Welcome back to the next episode of Kadhaippomma With Parveen Sultana Sadhguru series. In this episode we have Writer Sivasankari she opens ups about her memories with Indra Gandhi and Rahul Gandhi. She also reminds her best friend Jayalalithaa and she shares some interesting things. Watch the video for more interesting one...
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    CREDITS
    Camera - R. Suresh Kumar & R. Kannan
    Edit - Shree Raj
    Producer - Ve. Neelakandan
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

КОМЕНТАРІ • 122

  • @ammaamma-fi6sl
    @ammaamma-fi6sl Рік тому +3

    சிவசங்கரி அவர்களின் சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது என்ற புத்தகத்தை படித்திருக்கிறேன்.... அருமையான நூல்

  • @revathirajanbabu3282
    @revathirajanbabu3282 Рік тому +6

    எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.சிறுவயதிலிருந்து இப்போது வரை இவரின் நாவலை விரும்பி படிப்பேன்.சமீபத்தில் சூரியவம்சம் அவருடைய சொந்த கதை படித்தேன்.அவரோடு சேர்ந்து அனுபவித்த இன்பம் கிடைத்தது.தன் சொந்த ஆன்மீக வாழ்ந்த அனுபவங்களை யாம் பெற்ற இன்பம் அறிக இவ்வையகம் எனக்கூறி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியவர்.உங்களுடைய தீவிரமான வாங்கி என்று சொல்வதில் மிகவும் பெருமை அடைகிறேன் சகோதரி.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +14

    மிக மிகச் சிறந்த நேர்காணல். அருமை பர்வின் மேடம். எனக்கு சிவசங்கரி அவர்களையும் பிடீக்கும்..உங்களையும் பிடீக்கும். நீங்க இருவருமே மற்றவர்களை நோகச் செய்யாமல் பேசுவீர்கள்.

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 Рік тому +2

    சிறப்பான நேர்க்காணல்
    சிவசங்கரி அம்மாவின் எதார்த்தமான பேச்சு அருமை
    சிறந்த இரு பெண் ஆளுமைகள்.

  • @jayashreeradhakrishnan7401
    @jayashreeradhakrishnan7401 Рік тому +5

    அக்கா உங்களை நேரில் பார்த்து பேசிய உன்னத நிலையை அடைந்தேன்.என்மனதின் தாக்கத்தை புரிந்து கொண்டேன்.நான் உங்கள் எழுத்துக்களின் வெறிபிடித்த ரசிகை என் வணக்கங்கள் .நீடூழி வாழ தெய்வத்திடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @chandran4511
    @chandran4511 Рік тому +1

    எங்கள் விழுப்புரம் என்பதில் மிகப்பெருமை அம்மா. உங்கள் படைப்புகள் நிறைய படித்துள்ளேன்.

  • @kseethalakshmi8113
    @kseethalakshmi8113 Рік тому +4

    யதார்த்தமான ஆனால் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் பேட்டி
    கேட்பவர் ம்மிழ்ப்பேச்ணீல் நம்பிக்கை கவர்ந்த பர்வீன் அவர்கள்
    ஆனால் தன் ஒவ்வொரு பதிலிலும் நமக்கு ஓர் வாழ்க்கைப்பாடம் தன்னைத்
    தந்த சிவசங்கரி அவர்கள் தந்திருக்கிறார்.
    இந்தப் பேட்டிநை வைத்து அவரை ஆராய்ச்சி கட்டுரை எழுத மனம் லயிக்கிறது
    மி க அருமை
    அந்த்க்கால எழுத்தாளர் இந்தக்கால பேச்சாளர் சந்திப்பு நம்மனதை அசைத்து விட்டது👏👏👏🙏🙏🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +2

    சொல்வதற்கு வார்த்தை வரவில்லை 👌
    வாழ்ந்து காட்டும் அருமை பெண்மணி 👌 முழுவதும் மனப்பக்குவம் அடைந்திருக்கிறீர்கள்😘🙏❤️
    தனியாக இருப்பது மிகவும் பெரிய சாதனை
    God bless you always Ma 🙏
    உங்கள் ஆசையை கடவுள்
    நிறைவேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் 🙏
    எனக்கும் இதே ஆசைதான்
    எல்லாம் கடவுள் செயல் 🙏

  • @angavairani538
    @angavairani538 Рік тому +3

    வணக்கம் அம்மா மற்றும் செல்லக்குட்டி பர்வின்
    சிறப்பான உரையாடல்.
    எனக்கு மிகவும் பிடித்த பெண்களில் மிகமுக்கியமான என்அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்... மதிப்பிற்குரிய சிவசங்கரி அம்மா அவர்கள்.. எங்கள்ஊர் என்பதில் பெருமையும் அதிகம்..சிறபஙநேர்கானல் செய்த பர்வின்க்கு வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...👏👏👏👏👏👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏😘😘😘😘🌹🌹🌹🌹

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +3

    வணக்கம் சிவசங்கரி மேடம் உங்களின் எழுத்தின் ரசிகை உங்களின் நாவல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றிகள் விகடன் 🙏

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Рік тому +1

    இணையம் இமயம் போன்றது இணையில்லாதது இணையம் வேண்டும் அம்மா இணையந்தானே உங்களை இனிய காலை நேரத்தில் உங்கள் இருவரையும் பார்த்து கேட்க முடிகிறது. வாழட்டும் இளைய தலைமுறை உங்களைப் போல் உள்ளோரை பின்பற்றி

  • @sarabala63
    @sarabala63 Рік тому +4

    What a great lady she is!!. My favourite writer 🌹

  • @jassimahamed593
    @jassimahamed593 Рік тому +12

    I heard her stories, but the first time I watched her interview, simply 👌..I couldn't believe she is 80 years old, what kind of clarity was in her talk. Kudos to Prof. Parvin

  • @hemalatha6023
    @hemalatha6023 Рік тому +5

    Super mam. நீண்டகாலம். பார்த்து. உங்கள் fan நான்

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 Рік тому +15

    என் வயது 52.. இவர் படைப்புகள் படித்தவன். Highly positive women in my times

  • @vijayalakshmi-mk1sg
    @vijayalakshmi-mk1sg Рік тому +14

    அம்மா அவர்களின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கு 🙏🥰

  • @anuradhaanuradha2796
    @anuradhaanuradha2796 Рік тому +2

    Great mind blowing interview what an achiever Shiva shankari Amma is வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤ Parveen Sultana mam what a shuttle way of interviewing great

  • @raviathammal7097
    @raviathammal7097 Рік тому +4

    மேடம் அருமையா சொன்னீங்க

  • @manimekalaisundararajan6032
    @manimekalaisundararajan6032 Рік тому +2

    Awecsome interview Parveen madam,,My favourite writer Shiva shankari madam..she still is charming with clarity in her thoughts and speech

  • @know6406
    @know6406 Рік тому +3

    சிவசங்கரி நூல்களில் பெண்ணியம் என்ற தலைப்பில் எனது மனைவி ஆராய்ச்சி பட்டத்திற்கு சில குறிப்பு களுக்காக இவரது அடையாறில் இ௫ந்த இல்லத்திற்கு சென்றேன் அப்போது அவரை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் தனது உதவி யாளர் மூலம் நாங்கள் கேட்ட குறிப்புகளையும் அவரது புகைப்படத்தை யும் பெற்று தி௫ம்பினோம் நல்ல பெண்ணியப்படைப்பாளி.

  • @ganapathydharmalingam
    @ganapathydharmalingam Рік тому +7

    Lakshmi mom, Anuratha ramanan, Sivasankari mom, i am recollecting days spent with 📚 books.

  • @sssjanar551
    @sssjanar551 Рік тому +5

    அம்மா சிவசங்கரி அவர்களின் பேச்சு அருமையாக இருந்தது.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இடம் தண்ணீர் குட்டை போல் தேங்காமல் நதியாக இல்லை என்றாலும் ஓடையாக ஓடி கொண்டே இருக்க வேண்டும் என்று.

  • @ranjaniadipudi2846
    @ranjaniadipudi2846 Рік тому +2

    Parveen, is a passive listener. I appreciate her

  • @allenchristopherchristophe9300

    சிறு வயதில் இந்த ஆளுமை நினைத்து பார்த்த பிரமிப்பு.

  • @amalathomas1526
    @amalathomas1526 Рік тому

    நான் சிவசங்கரி மேடத்தின் fan என்று சொல்வதை விட அவர் எழுத்துகளை சின்ன வயதில் இருந்தே படித்து வருகிறேன். ஜீனியஸ். ஒன்றா இரண்டா நிறைய புத்தகங்கள் இருக்கு என்னிடம். படிக்கும் போது என் மூத்த சகோதரியிடம் பேசுவது போல இருக்கும். மேடம், தங்கள் படைப்பு நண்டு சீதாவும் எதற்காக இந்துவும், வெட்கம் கெட்டவர்கள் புவனாவும் மறக்க முடியாது. தயவு செய்து இறப்பு பற்றி பேசாதீர்கள். 👌🙏

  • @InfoTamilann
    @InfoTamilann Рік тому +20

    இவர் யார் என்று எனக்கு தெரியாது.. இந்த காணொளி பார்த்த போதுதான் முதல்முதலில் பார்கிறேன்.. ஆனால் இவரின் மொத்த வாழ்வின் , அவர் பேசிய அனுபமே சிறப்பாக உணர்கிறேன்

    • @ThilakaVathy-du3wj
      @ThilakaVathy-du3wj Рік тому +7

      She is a great writer, I know her since I was young age

    • @marychristy5729
      @marychristy5729 Рік тому +5

      Writer sivasankari...the famous writer..

    • @sssjanar551
      @sssjanar551 Рік тому +6

      இவர் ஒரு 80,90 காலக்கட்டத்தில் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்.இவரின் படைப்புகளை (புத்தகம்) வாங்கி படிக்கவும்.

    • @shanthirh1767
      @shanthirh1767 Рік тому +6

      இவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர்.நிறைய முற்போக்கு சிந்தனை உள்ளவர்.

    • @pcreations157
      @pcreations157 Рік тому +3

      ​@@ThilakaVathy-du3wj yes I am her fan

  • @MegaSattanathan
    @MegaSattanathan Рік тому +9

    Inspiring, Motivating, Totally Loved this interview 🙏

  • @kavikamal1358
    @kavikamal1358 Рік тому +2

    நிறைய share பண்ணுங்கள் madam உங்கள் அனுபவம் நிறைய.🙏🏻🙏🏻❤

  • @maheswarimookapillai5250
    @maheswarimookapillai5250 Рік тому +1

    அருமையான நேர்காணல். நன்றி.

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Рік тому +1

    Great legend interview ❤😊

  • @isabellajeyarani4691
    @isabellajeyarani4691 Рік тому +3

    I really enjoyed her way of speaking. I hope I get a chance to read her book.

  • @jesindavictor2691
    @jesindavictor2691 Рік тому +8

    தன்னுடைய ஒரு நாவலை படமெடுத்தாலே தற்பெருமை கொள்பவர்கள் மத்தியில் ஏழோ , எட்டோ என்று தன்னடக்கத்துடன் சொல்பவர் தான் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்கள் .

  • @aaronshan8956
    @aaronshan8956 Рік тому +4

    Her answers shows her maturity and dignity as a human being. Excellent....Excellent.

  • @saruchitra7959
    @saruchitra7959 Рік тому +1

    Iam very proud to be in the land of your's mam.Very nice interview.Expecting such interesting interviews in future.

  • @saralabagavath5348
    @saralabagavath5348 Рік тому +1

    Excellent

  • @vpadmalatha9149
    @vpadmalatha9149 Рік тому +3

    மிகவும் தெளிவான அழகான அருமையான ஆடம்பரம் இல்லாத பேச்சு.

  • @vijayarajanvr7712
    @vijayarajanvr7712 Рік тому +3

    Great writer Shivasankari
    Beautiful and emotional novels

  • @ranjaninn215
    @ranjaninn215 Рік тому +3

    I am a loving fan of maam. அம்மா அது குண்டு தைரியம் அல்ல. அது குருட்டு தைரியம். என் அம்மா எப்போதும் "ரஞ்சு ஆனாலும் ஒனக்கு இருக்கும் குருட்டு தைரியம் யாருக்கும் இல்லைடி"னு சொல்லுவா.

  • @vijaydharsaun1777
    @vijaydharsaun1777 Рік тому +19

    சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது....என்ற வரிகள் இன்னும் ஞாபகம் உள்ளது.

    • @allenchristopherchristophe9300
      @allenchristopherchristophe9300 Рік тому

      Yes. பள்ளி பருவத்தில் படித்தது k. வீரமணி ஐயவுடன் கலந்துரையாடல் என நினைவு.

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 Рік тому +1

    Nice… thank you Ms. Siva shankari amma and Prof Ms. Parveen.😊

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 Рік тому +1

    What a clarity of thoughts..Great

  • @priyaprem6090
    @priyaprem6090 Рік тому +6

    Always Inspiring and motivation.
    2 iron ladies together ❤️
    Love you both.❤

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 Рік тому +1

    When i was college student i hear her speech....

  • @lilaantoine8385
    @lilaantoine8385 Рік тому

    அருமையாக சொற்பொழிவு நன்றி

  • @nellaivirumpe7126
    @nellaivirumpe7126 Рік тому +3

    I highly respect ma'am shivshangari. I am very happy to see her interview after a long time

  • @jemipuspham565
    @jemipuspham565 Рік тому +1

    Yathartha matrum iyalbu kalantha kaniyamana sinthanai.... wonderful conversation

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Рік тому +1

    Deliver a lot like this through all channels . It is the need of the hour . We must give some sort of awareness to all women folk . You have lot of message to deliver .

  • @anantabaskarkannayan7120
    @anantabaskarkannayan7120 Рік тому +6

    தமிழக மக்களுக்கு இருபாலருக்கும் பொதுவாக நற்சிந்தனையைத் தூண்டியவர் கட்டுரைகளுக்கு உரியவர் சிவசங்கரி அம்மையார் எழுதிய சின்ன நூல்கண்டா சிறைப்படுத்துவது என்ற இறைமையை மனப்போக்கை அனைவருக்கும் உரிய மனோதிடத்தை கொள்ளவேண்டிய போக்கை உணர வைத்த கட்டுரையைப் படித்தவர்களுக்கும் தெரியாமல் இருக்க முடியாது

    • @anantabaskarkannayan7120
      @anantabaskarkannayan7120 Рік тому +1

      நல்ல உரையாடல் தற்பொழுது உள்ள பேட்டியெடுத்த சுல்தானா அவர்களும் துடிப்புள்ளவர் நல்ல நேர்காணல்

  • @kalaabi6263
    @kalaabi6263 Рік тому +1

    எவ்வளவு எதார்த்தம்

  • @jayanthyvenkatachary4023
    @jayanthyvenkatachary4023 Рік тому +1

    Excellent so touchy and so true

  • @snsk7996
    @snsk7996 Рік тому +1

    The answer for key issues that Madam Sivasankari raises is to link Science and Philosophy through time.

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 Рік тому +4

    அருமையான பதிவு...

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 Рік тому +3

    மிக நல்ல பதிவு....

  • @nm5734
    @nm5734 Рік тому +6

    Always refreshing to listen to 2 unique & intellectual individuals, and if they are women, its most enlightening. It has a bearing on the society.

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому

    Sivadankari Amma vanijayaram Amma Jayalalithaa Amma Best friends All bold ladies

  • @kavithaauro5082
    @kavithaauro5082 Рік тому +2

    Enga amma, sivashankari ammava pathi niraya soli irrukanga. Ennakum ivangala romba pidikum. such a great sivashankari amma. 👍💐🙏

  • @stard6606
    @stard6606 Рік тому +1

    I like her a lot❤

  • @sribharathi2023
    @sribharathi2023 Рік тому +2

    I had read "AVAN" novel when i ws in school days.It was awesome!

  • @vijayaraghavankrishnamacha912
    @vijayaraghavankrishnamacha912 Рік тому +2

    Sivasankari mom oru nalla writeraagathan enakku theriyum,itthanai varudam kalithu avargalin matra thiramaigalai patri arivadhil magilchi.

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому

    I hv read many of her novels...so good

  • @anniedavid9290
    @anniedavid9290 Рік тому +1

    Very positive lady.which gated community is this that you are living

  • @vsv0412
    @vsv0412 Рік тому +4

    Superb interview.Such a practical and inspiring person.

  • @chandbeebi8061
    @chandbeebi8061 Рік тому +3

    What a motivation we get from her speech. OMG

  • @rameshalli591
    @rameshalli591 Рік тому

    My school life la Amma ungal novel some reading it's my golden time

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Рік тому +1

    உள்ளது உள்ளபடிபேசும் ஒரு நல்ல எழுத்தாளர்.

  • @arula9323
    @arula9323 Рік тому

    thank you mam

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 Рік тому

    Very nice speach mam .

  • @rameesajalal2892
    @rameesajalal2892 Рік тому +1

    அருமை

  • @raviathammal7097
    @raviathammal7097 Рік тому

    பர்வீன் அருமை

  • @lj6692
    @lj6692 Рік тому +3

    பேட்டி அருமை... sivasankari madam வார்த்தை அருமை... ஆனால் Pandey அவர்களுடன் madam pesiya அதே கேள்விகளை கேட்டது போல உள்ளது... அதே பதில்... இன்னும் வேறு நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் madam... இது ஒரு சின்ன yosanai...

  • @radharamakrishnan6530
    @radharamakrishnan6530 Рік тому +1

    I have a sad feeling
    Being a friend of Jayalalitha , why did not question the last days of her suffering with the concerned people

  • @poongothaiselvaraj7767
    @poongothaiselvaraj7767 Рік тому +1

    ப்ரமாதம் சிவசங்கரி வாழ்க்கையை
    அதோடு போக்கிலே வாழ்கின்ற மனுஷி

  • @radhikaravi3537
    @radhikaravi3537 Рік тому +3

    Mam, I am a die hard fan of your writing and novels. Aneka koti namaskarams to you 🙏🙏🙏🙏

  • @sunanthaharish
    @sunanthaharish Рік тому +2

    SILK/MILK - served to us like this. Choice is ours.

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s Рік тому

    ❤❤🙏

  • @balasubramanian4812
    @balasubramanian4812 Рік тому

    Super madam

  • @arockiaranirani9379
    @arockiaranirani9379 Рік тому

    Super 👌

  • @ratnashanthi6324
    @ratnashanthi6324 Рік тому

    TQ maam

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Рік тому

    எனக்கு ஒரு விசியம் புரிய மாட்டேன்னுது..இந்த அம்மாவாகட்டும்...
    இவிங்களோட சமகாலத்திய இந்துமதி, வாஸந்தி இவிங்க எல்லாருமே ஸ்டாண்டர்டா சொல்ற விசியம், "நானும் ஜெயலலிதாவும் ரொம்ப நெருக்கமான தோழிங்க!" (இதுல இந்துமதி இன்னும் ஒரு ஸ்டெப் மேல போயி, கருணாநிதி கைதுக்காக ஜெயலலிதாவிடமே நேரடியாக கண்டனம் தெரிவித்ததாக அந்த அம்மா காலத்துக்குப் பிறகு இப்போது பீலா விடுகிறார்😂) இன்னொரு பொதுவான அம்சம் மூணு பேருமே சமயம் கிடைக்கும் போதெல்லாம்..திமுக ஆட்சியில் இருந்தால் கருணாநிதியின் தமிழையும் சிறப்பியல்புகளையும் பட்டியலிட்டு நாமாவளி பாடத் தவறமாட்டார்கள். They are popular wrirters because, they were popular first and became writers next!!

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому

    Anuradharamanan lakshmi sivadhankari
    Rajendrakumar patukotai prabakar
    Sujatha sandilyan were all famius writers

  • @satyacharles4143
    @satyacharles4143 Рік тому

    I liked the way you Speak. You don’t look like 80 year old.

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 Рік тому +1

    👌

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Рік тому

    Mom I am your ardent fan
    .I am 72 years old . I want to do some remarkable social service . I have no one to support me . Please extend your help mom.

  • @aaminakareem2526
    @aaminakareem2526 4 місяці тому

    👋👋

  • @a.vasanthibangalore3832
    @a.vasanthibangalore3832 Рік тому

    Unga book yalam padithu ullan 47nalkal story very nice

  • @amarajothip819
    @amarajothip819 Рік тому

    😊

  • @incredibleuniverse6230
    @incredibleuniverse6230 Рік тому +2

    Her level of acceptance of every situation is mind blowing

  • @gshyamalagopu1107
    @gshyamalagopu1107 Рік тому

    Why should I share. Because I care

  • @thamaraip9983
    @thamaraip9983 Рік тому

    Read her writings to understand life

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому

    Y should.i.share...bcos i care..wat a words

  • @nirmalas5778
    @nirmalas5778 Рік тому

    Super super ma 2perum

  • @raji4502
    @raji4502 Рік тому +1

    I am very big fan of her
    Avan aval adhu film i was disappointed with her because of climax
    Stories name is singam muyalagiradu
    I read the book really fifty times
    She should accept in public that this is not based on my story

  • @a.vasanthibangalore3832
    @a.vasanthibangalore3832 Рік тому

    Nan scientist mrs. mylswamy Annadurai

  • @RM-hv9zk
    @RM-hv9zk Рік тому

    Writter siva shankari one of the best writter.Parveen should ask her memorable days and other things.she is asking such a ridiculous questions.Bulshit
    Sathish Australia

  • @vasanthimurugesan4035
    @vasanthimurugesan4035 Рік тому

    Paalangal❤

    • @devasena8685
      @devasena8685 Рік тому

      அருமையான கதை

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Рік тому

    கூட்டுக்குடும்பங்கள் தற்காலத்தில் இல்லாத நிலையிலும், தற்கால பெற்றோர்கள், தங்களின் சுயநோக்கத்திற்காகவும், தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, திரையுலகம், கைப்பேசி போன்றவைகளினால் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக அமைந்துவிட்டது. இந்த வாழ்க்கை முறையும், தொழிலில்நுட்ப முறைகளை சரியாக பயன்படுத்தாத வரை, இளைய வயதினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியே?

  • @rajenthiran1739
    @rajenthiran1739 Рік тому

    Our town v.I.p

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому

    I hv read.her avan novel...i wonder hw she predicted in such a way..about a.drug addict....n hw.his life spoiles

  • @jyothir5632
    @jyothir5632 11 місяців тому

    Jayalalitha was punished for corruption. Such leaders after 1967 has to be erased from history to make India a good country.

  • @parameswarisatheesh8869
    @parameswarisatheesh8869 Рік тому

    அம்மா பல ஆண்டுகளுக்கு முன்பு conservative faminisim என்ற கருத்தை கட்டுரையாக எழுதுனீர்கள் இன்றைய இளம்பெண்களுக்கு அது குறித்து பேசுங்கள்