என் இனிய இளமையே | En Iniya Ilamaiyae | Sivasankari

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 35

  • @rathidevysanthalingam2503
    @rathidevysanthalingam2503 Рік тому +5

    எனக்கு மிகவு‌ம் பிடித்த எழுத்தாளர் சிவசங்கரி அம்மா.எனது இளமைக்காலஙகளில் இவர் எழுதிய நாவல்கள் மிகவு‌ம் விரும்பி படித்திருக்கின்றேன்.நன்றி அம்மா😍

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 2 роки тому +5

    Miga azhagana ..... ..value based interview.....SivaShankari madam

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Рік тому +4

    படிப்பின் மேல் ஆர்வம் உள்ளவர்கள் சிவசங்கரியை படிக்காமலோ ரசிக்கமலோ இருக்கவே முடியாது. நானும் அவரின் ரசிகை என்பதில் பெருமை.

  • @vinothdaniel739
    @vinothdaniel739 Рік тому +1

    Mind blowing Message

  • @nataraj9442
    @nataraj9442 11 місяців тому

    அம்மா
    நீங்கள் ஆதிக்க சமூகத்தில் பிறந்து இன்று வரை ஜாலியாக வாழ்பவர்.நீங்கள்
    ஓய்வு வயதிலும் பரதம் ஆடியவர்.உங்களுக்கு தனித்தனியாக இளமை என்றும் முதுமை என்றும் காலங்கள் கிடையாது. எல்லாக். காலமும் இனிய
    இளமைக்காலம்தான்

  • @kalavathiarunachalam3862
    @kalavathiarunachalam3862 2 роки тому +8

    என்னுடைய பதினேழாம் வயதிலிருந்து சிவசங்கரி அம்மாவின் தீவிர ரசிகை..
    சின்ன நூல்கண்டா சிறைப்படுத்துவது என்ற கட்டுரை
    ஜுனியர் விகடனில் படிக்க ஆரம்பித்து இன்று வரை அம்மாவின் ரசிகை என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது...

  • @sevarani4249
    @sevarani4249 Рік тому

    Super mam

  • @radham7144
    @radham7144 3 роки тому +6

    நான் விரும்பும் அருமையான எழுத்தாளர்

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 3 роки тому +3

    She is a great writer, speaker n a great novelist. I had read many of her novels and my favourite novels are Palangal n nooleni. I read both more than the 50 times n would continue to do so. Great

  • @kamalirao4982
    @kamalirao4982 3 роки тому +4

    Fantastic interview.. Shiva shankaris talks are very inspirational.. When I first read her 'Paalan gal 'last month I became her fan.. So much did she impress me with her that I was dumb struck by the amount of research she must have done.. Now watching this interview I am very very impressed by her words, her thoughts. I am now very eager to meet her . She has the gift of the gab and narrated incidents so interestingly.

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 Рік тому +1

    Very. Very good informative dignified interview

  • @jeyalakshmiradhakrishnan2959
    @jeyalakshmiradhakrishnan2959 Рік тому +1

    No other words to say madam
    🙏🙏🙏

  • @padminivenkataraman1896
    @padminivenkataraman1896 2 роки тому +1

    I wish I could write in Tamil. I am a big fan of you and your books. You brought so many memories of my school days. I am a few years junior to you in school. Still remember your majestic look with your NCC uniform. What a beautiful speech and positive advice to today’s youngsters. I wish you good health and happy life. Hope to meet you in Chennai when we visit India.

  • @muniswamyponnuswamy1541
    @muniswamyponnuswamy1541 3 роки тому +5

    At the age of 72 I am very happy to hear the madam' inspired life leading speach 🙏 Thankyou madam

  • @kvasavikumarasamy6052
    @kvasavikumarasamy6052 Рік тому +1

    Thanks ma

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 Рік тому +1

    We love to see her

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 2 роки тому +4

    இவர்களை கூப்பிட்டு இளைஞர்களோடு மற்றுமொரு நிகழ்ச்சி நடத்தினால் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் , கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு
    மதிப்பின் பொருளே தெரியவில்லை அம்மா இன்று பலருக்கு

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 Рік тому +1

    She was my school senior sharada vidyalaya

  • @kamalirao4982
    @kamalirao4982 3 роки тому +1

    . Really motivational speech

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s Рік тому

  • @shantharajagopalan1651
    @shantharajagopalan1651 3 роки тому +1

    Super

  • @lilaantoine8385
    @lilaantoine8385 3 роки тому

    Thank you madam.

  • @lilaantoine8385
    @lilaantoine8385 3 роки тому

    எனக்கு 72வயதாகிறது.உங்களை நேரில் பார்த்து உங்கள் காலை தொட்டு வணங்க வேண்டுமென்று அடிக்கடி கூறுவேன் அந்த ஆசை தற்பொழுது நிறைவேறியது

  • @krn8078
    @krn8078 3 роки тому +6

    *கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே நல்லது...."பொதிகை" க்கும் சிவா வுக்கும் நன்றி* 🙏... வெளிநாட்டு அனுபவங்களை பற்றி எதிர்பார்த்து ஏமாந்தேன்🙄😕*

  • @lilaantoine8385
    @lilaantoine8385 3 роки тому

    Good speech

  • @ranikrishnamoorthy8449
    @ranikrishnamoorthy8449 3 роки тому +1

    Super ma

  • @indradevi7441
    @indradevi7441 2 роки тому

    "ஏன்" என்ற நாவல் பற்றி உரையாடவில்லையே அம்மா?

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn 3 роки тому

    🙏

  • @rajammalsrinivasan8475
    @rajammalsrinivasan8475 2 роки тому

    Ĺm

  • @tiruvadigopalan165
    @tiruvadigopalan165 Рік тому

    No b😅

  • @ganeshkrish7432
    @ganeshkrish7432 2 роки тому

    Ĺ

  • @kannakim1735
    @kannakim1735 2 роки тому +1

    நீ ஏம்பா நரம்பு தளா்ச்சிக்காரன் மாதிரி பேசற