லாபம் கொழிக்கும்🐄கலப்பின மாடுகள் வளர்ப்பு முறை | தரமான கலப்பின மாடுகள் கிடைக்கும் இடம் கரூர்
Вставка
- Опубліковано 9 лют 2025
- எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் UA-cam Channelன் மூலம் சந்திப்பதில் மனமார்ந்த மகிழ்ச்சி!
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
Sakthi Dairy Farm: 97904 46026
maps.google.co...
151 South street, Uppidamangalam, Karur, Tamil Nadu 639114, India
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🤝🤝🏆எங்கள் Dr.விவசாயம் UA-cam சேனல் மூலம் உறுப்பினராக சேர்ந்து பலவகையான பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🤝🤝
ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
/ @drvivasayam
🌺சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
🌺உழந்தும் உழவே தலை.
⭐நவீன மற்றும் தொழில்நுட்பங்களில் உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், நாம் அனைவரும் விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களை சார்ந்து இருக்க வேண்டும்.
⭐எங்கள் சேவை விவசாயிகளுக்கு உதவுவதும், நல்ல வேளாண்மை பற்றிய வலுவான தகவல்களை வழங்குவதும் ஆகும், விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவ எங்களுக்கு உதவும் கரங்கள் 🤝🤝🤝தேவை.
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
எங்களின் தாரக மந்திரம்:
-------------------------------------------------
🌱விவசாயம் அறிவோம்! 🤝
🌱விவசாயம் செய்வோம்! 🤝
🌱வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்🤝
🌱 வாழ்க விவசாயி! 🙏
🌱வளர்க விவசாயம்!! 🙏
-------------------------------------------------
🔥🌺 லாபம் கொழிக்கும்🐄கலப்பின மாடுகள் வளர்ப்பு முறை | தரமான கலப்பின மாடுகள் கிடைக்கும் இடம் கரூர் | Dr.விவசாயம்🔥🙏
-------------------------------------------------
WhatsApp Groups:
------------------------------
இது முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான தகவல்களை தரும் யூடியூப் சேனலின் வாட்ஸ்அப் குரூப் ஆகையால் விவசாயிகள் மட்டும் இணையலாம்.
chat.whatsapp....
------------------------------------------------------------------------
🙏Kindly Subscribe to Dr.Vivasayam & Dr.ASK24 News UA-cam Channel and Follow us on Social Media:
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
🌻🌻Dr.விவசாயம் UA-cam Channel: / drvivasayam
🌻🌻Dr.ASK24 News UA-cam Channel: / drask24news
🌎🌎OUR Website: drask24.com/
🌻🌻Dr.விவசாயம் Facebook: / drvivasayam
🌻🌻Dr.விவசாயம் Instagram: / drvivasayam
🌻🌻Dr.விவசாயம் Telegram: t.me/drvivasayam
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
Super Tag
----------------
#பசுமாடுகள்_வளர்ப்புமுறை
#CowFarm
#Drவிவசாயம்
#Agriculture
#DRVIVASAYAM
-------------------------------------------------------------------------------
Video Contributors List:
-------------------------------------------------------------------------------
⭐Dr.விவசாயம், Official Contact Number: +91 93814 85813
------------------------------------------------------------------------
🤝🤝🏆🏆ᴊᴏɪɴ ᴛᴏ OUR ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩ & ɢᴇᴛ ᴍᴏʀᴇ ʙᴇɴᴇꜰɪᴛꜱ 🤝🤝
⭐ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
/ @drvivasayam
------------------------------------------------------------------------
⭐The world tails the plough despite other pursuits
⭐Even if one toils, farming remains foremost.
------------------------------------------------------------------------
💐⭐No matter how much the world advances in modern and technologies, we all have to depend on the farmers and agriculture-related things.
Our Main Motto is:
----------------------------
🌱Let's know Agriculture!🤝
🌱Let's Do Agriculture!🤝
🌱Let’s Feed the Food Future Generation!🤝
🌱Praise the Farmer Always!🙏
🌱Always should Grow Agriculture!!🙏
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
இந்த வீடியோ பிடித்திருந்தால்,
Subscribe பண்ணுங்க,
Like 👍பண்ணுங்க
Share ⭐பண்ணுங்க
✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
------------------------------------------------------------------------------------
𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫
𝗧𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗲𝗱 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗺𝗲𝗱𝗶𝗮 𝗼𝗿 𝗰𝗼𝗺𝗺𝗲𝗻𝘁𝘀 𝗼𝗻 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗮𝗿𝗲 𝘁𝗵𝗼𝘀𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝘀𝗽𝗲𝗮𝗸𝗲𝗿𝘀 𝗼𝗿 𝗮𝘂𝘁𝗵𝗼𝗿𝘀 𝗮𝗻𝗱 𝗱𝗼 𝗻𝗼𝘁 𝗻𝗲𝗰𝗲𝘀𝘀𝗮𝗿𝗶𝗹𝘆 𝗿𝗲𝗳𝗹𝗲𝗰𝘁 𝗼𝗿 𝗿𝗲𝗽𝗿𝗲𝘀𝗲𝗻𝘁 𝘁𝗵𝗲 𝘃𝗶𝗲𝘄𝘀 𝗮𝗻𝗱 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹'𝘀 𝗯𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁𝗲𝗿.
𝗧𝗵𝗶𝘀 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗱𝗼𝗲𝘀 𝗻𝗼𝘁 𝗽𝗿𝗼𝗺𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗲𝗻𝗰𝗼𝘂𝗿𝗮𝗴𝗲 𝗮𝗻𝘆 𝗶𝗹𝗹𝗲𝗴𝗮𝗹 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀. 𝗔𝗹𝗹 𝗰𝗼𝗻𝘁𝗲𝗻𝘁𝘀 𝗽𝗿𝗼𝘃𝗶𝗱𝗲𝗱 𝗯𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗶𝘀 𝗺𝗲𝗮𝗻𝘁 𝗳𝗼𝗿 𝐄𝐃𝐔𝐂𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 𝐏𝐔𝐑𝐏𝐎𝐒𝐄𝐒 𝐎𝐍𝐋𝐘.
நன்றி அண்ணா. மிகவும் பயனுள்ள தகவல். 👍👍👍
Thanks
ஐயா பால் மாடுக்கு தவிடு கொடுத்தா பால் குறையை வாய்ப்பு இருக்கா
Super speak Thileep
Dhilip Anna unga kitta kanru kuttiye kidaikku ma anna
Thanks for your valuable suggestion. Iam also an engineer. Iam planning to start the dairy farm. I need your help and guidance. Best wishes.
Bro oru madila milk varala atha cure panna ethum vali erukka
Sir I have read some comments about purchasing cows .I want to say one thing.For new people go and purchase one no and get the training. If you go for large numbers you will be soon met financial loss .
Super information
Thank you for your support
Nanum karurunga manamadunga nangalum mattu pannai vichurkom pachai thattu irundha sollunga
Kantrukutti kedaikuma sir hf 7 masam or 6
Super brother good information
Thank you for your support
Super
Hai.bro
அழகான வீடியோ
ஏன் பொய்யா பேசுற என் வயசான மாட்ட ரெண்டு பல் என்று சொல்லிவிட்டு
Super sir
Thank you for your support
night time kosukatikum ena panrathu
3 yekkar iruntha ethu maadu valakka porom vivasayame pannitu poidalame
Am from cuddalore,na pakathulae pathu maadu vangava or. Inthamari karur,krishnagiri ku po maadu vangava,becz yenga area la intha Mari maadu avlova illa,plz help guys
Nanum Cuddalore dist bro 30 maadu indha mathiri vanguran bro
@@sachin3031 vangitingala
@@kumarkumar-sd3xt illa bro loan bro vanga oru one month aagum bro
@@sachin3031 yenna loan cow ka konjam thagaval solla mudiuma bro
பனிக்காலங்களில் மழைக்காலங்களில் வெளில எப்படி கட்டமுடியும் ?
Wow
Good
Sir hf கன்னுகுட்டி ret evvluvu sir
Annan eanakku rendu kandru kutti veenum
Bro co4 karanai kidaikkuma
1mattuku selavu poga 250 kitikkum kirathalam duppu
HF calfs are available in karimangàlam sandhai from 15000 to 35000
Super pro
Thank you for your support 🙏
Super video
Na Thiruvallur district bro
Chennai climate ku unga maadu set aguma
Because area change panna milk kammiya aguma bro
Please call us we will direct you
Hi mahi bro nanum thiruvallur than
Hi bro am also near trl
24 மணி நேரம் தீனி என்ன முழு விபரம் விளக்கவும்
don't believe one of the cheating dairy farm please don't purchase any cows fro him and overall karur area, i have worst experiences
P
why madam
Why madam tell me
@@vickyjothi1169 Avanga kudukara mari food namalala kuduka mudiyadhu, karur la neraya per idha periya business ah pandranga 30,000 ku maadu vangi adhuku nalla bayangarama food kuduthu 15Liter ku mela tharum, So avanga maadu ready pani nalla amount ku sale panirvanga.
Nama kudukara food ku 10 L dha kedaikum yaru yemaradhinga.
Nenga maadu vanganum na unga Village side 2 or 3 maadu vachurpanga avanga kita 1 by 1 ah vanguga.
@@gopinathsundarrajan correct ji
Enga maadu athigama paal karakamattuthu
இது எந்த ஊர்
Karur
👌👍
Bro hf cow venum
மாட்டு வியபாரி என்னை ஏமத்திடாங்க 7லிட்டர் சொன்னங்க மாடு2லிட்டர் கரக்குது கன்னுகுட்டி சொத்துபோசி மாடு வாங்கி இரன்டு நாள்லில்
மாட்டு எங்களிடம் 60000 காலையில் 10 மாலை பத்து கழகம் என்ற 60 ஆயிரத்துக்கு வாங்கி கொடுத்தார் ஆனால் அந்த மாடு காலையில் நாலு மாலை 4 கரந்தது புரோக்கர் பேச்சைக் கேட்டு நம்பி ஏமாந்து விட்டோம்
@@கபிலன்பாலா ஆமாங்க நானும் எமாந்துட்டேன்
வேலைக்கு ஆறு லிட்டர் கறக்கும் மாடு என்ன விலை ப்ரதர் முதல் அல்லது இரண்டாம் இத்து
Call me 9994690687
45லிருந்து 52வரை வரும்
@@kumaresans414 Entha ur nenka
@@kumaresans414 cow available
👍😇🤝🤞🙏💐🎊
எவ்வளவு ஒரு மாடு விலை செல்லுங்க
👍👍
Per day 15 litter cow Enna rate varuanna
Please check with description his details
45.000
@@ragulraj4986 place
Place namakkal mavattam.
@@ragulraj4986 phone number please
iam loss in 2 laks in sakthi dairy farm wast no buchase cow
Cow rate romba jasthiya solraga
One day 20 litter milk cow
How much bro....?
80000-95000
He super bro
Thank you for your support
..இப்போது.உள்ள..விலைவாசியில்..கடினமாக.. இருக்கு.மாட்டுபன்னை
பத்து மாடு வழக்க எவ்ளோ இடம் தேவை படும் அண்ணா
contect me
தல
Nices
நீ பெரிய ஏமாத்து காரநா ம் கேள்வி பட்டோம்...
Y ji
P
மட்டொட.ரெட்டு.சொன்னா.நல்லாயிருக்கும்.இரவது.லிட்டற்.பால்.ஒருநாலிக்கி.கறக்கனும்
வாயில வசம்பு வச்சி தேய்க்கனும்
@@shanmugamrajendran8846 haha😂😂
Bro u number
2mato venum Anna cellmi anna
Yaru yemaradhinga 😂😂
Haha. Y br
😝😝😝
நம்பாத=
Super.bro
Super
Co4 karanai kidaikkuma bro
Super bro
Nice
P