40 மாடு to 2 மாடு இப்போ 20 மாடுகள் | நஷ்டத்தில் இருந்து மீண்டவரின் வெற்றி கதை

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025
  • FOR MORE DETAILS
    மாடு பண்ணை உரிமையாளரின் தொலைபேசி எண் - 97872 42474
    தீவன கம்பெனி பற்றிய முழு விவரம்
    RP cattle feeds,
    Palani, Dindigul.
    Phone no - 78710 52880 , 9655735370
    (உங்கள் வீடியோ இந்த சேனலில் இடம்பெற / For advertisement enquiry call/whatsapp - 8220581649)

КОМЕНТАРІ • 35

  • @MasanamMani-m8x
    @MasanamMani-m8x 11 годин тому +2

    உண்மைதான் . நானும் லாபம் பார்கிறேன் இந்த தீவனம் போடுவதால் . என் பண்ணைக்கு யார் வேண்டுமானாலும் வந்து பாக்கலாம். ஊர் பொள்ளாச்சி ரெட்டியர்மடம்

  • @ManishKumar-d8n9c
    @ManishKumar-d8n9c 17 годин тому +3

    Really good feed without chemicals. Farmers friendly

  • @perumals-rh1xu
    @perumals-rh1xu День тому +6

    மாடு வளர்ப்போருக்கு மிக எளிமையாக புரியும்படி தெளிவாக விளக்கியுள்ளார்

  • @BharathAdv
    @BharathAdv 17 годин тому +3

    Low cost feeds with good nutrients always give profit. I will try RP Feeds sample nnd give review after 15 days.

  • @narayananpl4637
    @narayananpl4637 15 годин тому +1

    Vilambaramaga irunthalum அவர் Solvadhu நன்மை dhaan.

  • @ranjithranjith2870
    @ranjithranjith2870 23 години тому +1

    வாழ்த்துக்கள் நண்பா அருமையான பதிவு விழுப்புரம் மாவட்டம் எய்யில் ரஞ்சித் ❤.

  • @kirubhakaran8173
    @kirubhakaran8173 День тому +15

    அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் வீடியோ ah இது?

    • @PK-lj7ik
      @PK-lj7ik 23 години тому +2

      Absolutely 😂

  • @sivasamy3508
    @sivasamy3508 День тому +4

    விவசாயிகள்க்கு பயனுள்ள தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா

  • @bharatha6900
    @bharatha6900 День тому +2

    Good message thank you

  • @mshameem50
    @mshameem50 День тому +4

    மாடு கறவையில் இருந்தாலும் நல்ல மேனியாக இருக்கு ...

  • @Rudhuvarshan1234
    @Rudhuvarshan1234 49 хвилин тому

    Vilai kammi ah irundhu unmaiyaaga qualty result irundha kandipa useful dhaan ..

  • @kumarimr9048
    @kumarimr9048 День тому +5

    Naangalum,use pannurom nallairukku,FAT,SNF,increase aayirikku,yenga foam Palakkad, kerala,theevana selavu 40% kurachirikku,thanks RP company...

    • @sabareesh.N
      @sabareesh.N День тому +1

      neenga entha oor
      konjam theliva thagaval tharuvingala

    • @kumarimr9048
      @kumarimr9048 12 годин тому

      Palakkad, kerala

    • @kumarimr9048
      @kumarimr9048 12 годин тому

      ​@@sabareesh.NPalakkad. Kerala

    • @sabareesh.N
      @sabareesh.N 12 годин тому

      @@kumarimr9048 palakad la irunthu inge palanila feed vangaringala

  • @clamentcladius4566
    @clamentcladius4566 18 годин тому +1

    நான் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி , நானும் RP கோதுமை தவிடு கலப்பு தீவனம் தான் போடுறேன்,

  • @kirubhakaran8173
    @kirubhakaran8173 День тому +1

    கேள்வி கேட்கவும் தெரில.. அவரு மட்டும் தான் பேசிக்கிட்டே இருக்காரு.. ஏனோ தானோ னு வீடியோ போட்ட மாதிரி இருக்கு.. வாழ்த்துக்கள்

  • @murugesanr6922
    @murugesanr6922 10 годин тому

    தீவனம்விளபரம்.தான்இது

  • @pannaiyam6854
    @pannaiyam6854 День тому +1

    அண்ணா நிஜாம் பாய் விடியோ போடுங்கள்

  • @harishks8569
    @harishks8569 23 години тому +3

    Ipidi adv promo panna, naan unsubscribe pannituven

  • @DINA-dw6fz
    @DINA-dw6fz День тому +1

    இந்தப் பெரிய ஒரு அவரோட மாட்ட வந்து எப்படி வளர்த்தேன்னு சொல்றாரா இல்ல அந்த தீவனத்தை வந்து விளம்பரம் இந்த youtube சேனல் அது வந்து ப்ரொமோட் பண்றாங்க அது நல்லா தெரியுது ப்ரொமோட் பண்றாரு அதுதான் விளம்பரங்கள் பண்றாரு அதுதான் ஒரு பாட்டு மாதிரி இருக்கு

  • @SathishKumar-o2p2e
    @SathishKumar-o2p2e 13 годин тому

    Hi

  • @vickeyg4785
    @vickeyg4785 День тому

    Ethu RP thevanam add mathri irruke🤔🤔🤔

  • @afftreeyy1937
    @afftreeyy1937 21 годину тому

    Anna poi sollathinga 40 cow 2 cow and 20 eppati rp vilapram pannunga but poi solli pannathinga

  • @vel7412
    @vel7412 День тому +1

    Only paid videos 😂😂😂

  • @Mrmax0526
    @Mrmax0526 16 годин тому +1

    Unsubscribe செய்கிறேன்.

  • @ulageshwaranthitikshashri3531
    @ulageshwaranthitikshashri3531 19 годин тому

    காச வாங்கிட்டு எதை வேணாலும் சொல்லுங்கப்பா உருட்டு உருட்டு

  • @neelarajan3678
    @neelarajan3678 День тому

    Lai advertise videona advertise podo video Pannu fulla rp mixer feed pathi pesuraaru
    Na advertise pakka vanthen😂

  • @aravindkumar-nn4qh
    @aravindkumar-nn4qh 16 годин тому

    Rp will increase price in next 2 years... you will loss again

  • @ஆதிவிவசாயி
    @ஆதிவிவசாயி День тому +4

    செம் உருட்டு உன் வாய் உன் உருட்டு