பயனுள்ள டிப்ஸ். நன்றி. எங்கள தோட்டத்தில் பெருச்சாளி தொல்லை இருக்கிறது. கடலை பிண்ணாக்கு கரைத்து ஊற்றினால் அந்த வாசனைக்கு பெருச்சாளி வேரைக்கடித்துப் போட்டு விடாதா?
Vaathu therium adhu enna kavathunu nenaichen. But still I think Kundu malli is seasonable flower. Anyway carry on. Jathi malli video upload pannunga.👍👍👍
ஆறு மாதம் ஆன செடிகளை கவாத்து செய்யலாமா நானூறு செடி நடவு செய்துள்ளேன்
பொதுவா முதல் தடவை போது முடிந்த அப்பறம்தான் கவாத்து பண்ணுவாங்க சகோ பெரிய அளவுல பண்ணும்போது
@mkpetsandgardening ஒருவருடம் கழித்துதான் அப்படி தானே
Entha month kavath pannalam sir
Oru oru time pookal poothu mudinja aparamum tharalama kavathu panalam sago
@@mkpetsandgardening 🙏🙏🙏🙏
Hi sir I have 2 plants malli.but kavathu pani viten poka ve illa oru pookuda illa sir
Ver la irunthu half feet thalli manna kilari vitu Nalla makkiya tholu uram half kg vainga sago
பயனுள்ள டிப்ஸ். நன்றி.
எங்கள தோட்டத்தில் பெருச்சாளி தொல்லை இருக்கிறது. கடலை பிண்ணாக்கு கரைத்து ஊற்றினால் அந்த வாசனைக்கு பெருச்சாளி வேரைக்கடித்துப் போட்டு விடாதா?
Super
Thank you brother.
Super broromba ths.
Thank you very much for your support sister.
Nice Nice
Thanks brother
அருமையான பதிவு
Nandri machi
Malli chedi pot la valaku eapdi video podunga
Sure
Nice video. Where you located bro
Salam brother.
ஹாய்சூப்பர்
Nandri
நல்லது
நன்றி அண்ணா
Vaathu therium adhu enna kavathunu nenaichen. But still I think Kundu malli is seasonable flower. Anyway carry on. Jathi malli video upload pannunga.👍👍👍
Thank you for your support
Current status of these plants??
Blooming well and very big now.