வணக்கம் நீங்கள் பல பதிவு போடுகிறீர்கள் யூடூப்பில் நானும் பார்க்கிறேன் அதன்படி விவசாயி குமாரிடம் நானும் பலமுறை தொடர்பு கொள்ள வேண்டும் என்று போன் செய்தேன் வாட்ஸப்பில் குறு செய்தி அனுப்பினேன் எந்த ஒரு பதிலும் இல்லை இப்படி எந்த பதிவும் பதிலும் தராத இவர்களின் எண்கள் இதில் போட்டு என்ன பிரயோஜனம் அவர்களின் எண்ணை தவிர்ப்பது நல்லது காரணம் நீங்கள் உங்கள் விளம்பரத்துக்காக நீங்கள் பதிவு போடுகிறீர்கள் நாங்கள் அதை பார்த்து அவர்களை தொடர்பு கொண்டு என்ன மருந்து அடிக்க வேண்டும் எப்படி நீங்கள் விவசாயம் செய்கிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேச வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எந்த பலனும் இல்லை எந்த பதிவும் இல்லை எந்த பதிலும் இல்லை
Arumai anna
Good Information sir .
Thank you......

O👍
இவர் சரியான பதில் சொல்லவே இல்லை சொல்லவே இல்லை நல்ல ஒரு விவசாயியிடம் கேளுங்கள்
Sedi long evlo adikku vaikkuraanga bro
4X4
எவ்வளவு செடி இருக்கு