பாண்டியன் ரஞ்சனி குரல் திகட்டா தேன் இனிமை! பழைய நிகழ்ச்சி பாடல்கள் இருந்தால் வழங்கிட வேண்டுகிறேன் கோபால் சார்!தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் நிறைந்த ஆயுள் நீடித்த செல்வங்கள் பெற்று வாழ்க வளமுடன் 🙏🏿
அற்புதமான பாடல், அதை தெளிவாக தந்த தங்கள் குழுவினர் இசையில் மற்றும் அற்புதமான பாடகர்கள் குரலின் இனிமையில் பாடல் என்றென்றும் தித்திக்கும். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏🙏🙏
ஜானகிஅம்மாவுக்கும்.. TMS.. sirukkum பெரும் புகழ் தேடி தந்த பாடலை தெரிவு செய்தமை மிக மகிழ்ச்சி.. இந்த பாடலின் ஜானகி அம்மாவின் singing sequince i பாடகி நன்றாகவே cover பண்ணுகிறார் என்பதிலும் மகிழ்ச்சி.. tks .. ஜி.. super
மிகவும் அருமை sir விடியற்காலையில் கேட்கும் போது மனதில் அப்படி ஒரு ஆனந்தம் இருவரும் ஸ்ருதி மாறாமல் கேட்க original voice போலவே இருந்தது..congress Gopal sir.
@@rajeshk1138 அப்படீன்னு பார்த்தால் எம்.எஸ்.வியே தமிழ்நாட்டில் பிறந்தவர் இல்லை இருந்தாலும் தமிழில் இசையமைத்தார். அது மட்டும் இல்லை, சுசீலா, ஜானகி, பாலு, யேசுதாஸ் இவர்கள் எல்லாரும்தான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. இதெல்லாம் பெரிய விஷயமா சார்?
அருமை இனிமை அபாரம் அப்படியே கன கச்சிதமாய் சந்தங்கள் பிசகாமல் குரல் வளம் ஒற்றுமை. ஆச்சரியம் ஏற்படுத்தும் விதம்.. தேன் தடவி பாடியது போல்.. இருவரும் சுவையாக பாடியதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.. குரல் நாத கீத கங்கா நதி நீர்..குளிர் காற்று வீசியது...
இந்த பாடலை எத்தனையோ நிகழ்ச்சியில் யார் யாரோ பாட கேட்டதுண்டு ஆனால் என்னை ஏற்க வைத்த உண்மை குரல் டி.எம்.எஸ். அய்யாவின் பிரதிபலிப்பு மயங்க வைத்தது. வாழ்த்துக்கள்❤
அருமையான மெட்டமைப்பு இனிமையான குரல்கள் ஆரவாரம் இல்லாத மெல்லிசை ஆரம்ப ஹம்மிங் அந்த கால கட்டத்தில் MSV அய்யாவின் சூழ்நிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை! எந்த தரமும் குறையாமல் இந்த வீதியில் பண் வழங்கி,திரையோட்டத்தை பலம் சேர்த்து ஞாபகம் செய்தமைக்கு மிக்க நன்றி! பாடகர்கள் இரஞ்சனி மற்றும் பாண்டியன் , இசை அமைப்பு அற்புதம் வாழ்க வளமுடன்! 💐💐💐👏👏👏👍👍👍🙏
Both of you have a lovely tone to your voice .I just loved the way Mr. Pandian controlled over the low and high notes. Both of them have a great potential to depict any song with their soulful voice.
தினமும் ஒரு முறை யாவது பார்க்காமல் இருக்க முடியவில்லை! அவ்வளவு ஒரிஜினல் வாய்ஸ் இருவருக்கும் உள்ளது, பாண்டியன் கொள்ளை கொள்ளும் அளவுக்கு TMS வாய்ஸ் அப்படியே இருப்பது மிக சிறப்பு. அதிக பாடல்களை வெளியிடுங்கள் கோபால் sir.
Ohhhhh...my God....amazing, to hear this song by an youngster like Ranjani, with the immense perfection, parallel to the original voice of Janaki amma. Got stunned to hear the humming. Never even thought or dreamt that another voice can match the original. Happened to watch this video by chance and thank God for that. God bless you Ranjani.
miss ranjini this one song is enough for you! What aVOICE and invovement! superb!This song is so tough,No one sang like this except Janakiamma and YOU! GOD BLESS YOU !
"காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன் காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன் காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் திருப்பாற் கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக திருப்பாற் கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம் போலே இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம் போலே என் மனதினிலே உன் நினைவுகளே அதை அள்ளி வந்தேன் உனக்காக காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் விழியோரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும் கவியாகும் அந்த கவிதைகளில் உள்ள பொருளறிந்து அதை சுவைப்பதுதான் கலையாகும் அந்த கலைகளிலும் பல புதுமையுண்டு அதை பழகுவதே பேரின்பம் இன்ப வாசலிலே ஒரு காவலில்லை இனி காலமெல்லாம் உன் சொந்தம் காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் ஆ..ஹா...ஆ...ஹா..." -----------------¤💢¤---------------- M/s. TMS with Janaki_ MSV all are legendary ^ an evergreen lovely emotional duet song in pre70s.
Really I am so proud of about Mr pandiyan Anna.i love you because your voice similarly Aya TMS pola irukku.really Amazing voice.boths are delivered. Excellent Orchestra. Hearty congrats by tms stage singer Sankar Manali. Anna I know you past 30 years before in Manali.
தயவுசெய்து காணொளியில் ரிஸ்க் எடுத்து பாடலை பாடிக்கொண்டிருக்கும், இசைத்துக் கொண்டிருக்கும் கலைகர்களை மட்டும் காண்பியுங்கள். சினிமா படத்தில் வாய் அசைப்பவர்களை காட்ட வேண்டாம் உண்மையாக பாடுபவர்களையும் அந்தந்த வாத்திய கருவிகளை பயன் படுத்துபவர்களையும் timebeing காட்டுங்கள் நன்றி நன்றி Super super
இந்த நிகழ்ச்சி பார்த்து கமெண்ட் போட்டதற்கு மிக்க நன்றி 🙏 இந்நிகழ்ச்சியின் தன்மை ஒரிஜினல் படத்துடன் இணைத்து வழங்குவது தான். இதில் ஒன்றும் செய்ய இயலாது. எங்களுடய மேடை நிகழ்ச்சிகளில் நீங்கள் எதிர் பார்ப்பது போல் வரும்.
Wow great rendition by both the singers!👌👏. Especially the female singer Ranjani sang to near perfection. Hats off to her. One of the evergreen songs 🎵 👌. Thanks to musicians who added glory to the great song.
எங்களது மறைந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட என் அன்பு தலைவர் என் மகன் முகா முத்து அவர்களின் நடிப்பில் உருவான இந்த படத்தின் பாடல் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
This song beautifully song by both of you and all most like the original one. Especially the girl was really good and pretty too. It was very enjoyable to watch you two singing this song. Thank you so much.
Both singers approach the song with their finest efforts that means modulation and timing. Actually the lady singer takes very correct time set in every line. It is very sharp which calls our mind towards the original track And one important thing is orchestra it is fully dedicated one in particular for group violin, Very correct and sharp application of mind. So the viewers can enjoy this song with pleasure. Thanks M.Eswaran from Madurai 27.11.2021
Ranjanimadam and Pandian sir, You both are so Calm and Simple! What aVoice and Involvement! Ihave heard this more than 500 times, Still it seems as NEW fresh Song! MUSIC Instrument Players Every Individual should be Apprecited! SimplyVOW!! Thanks aLOT to GopalSabthaswaram! BEST WISHES!!
பொதிகை பாடகர்களின் திறமை விளம்பரம் இல்லாததால் பெரிதாக தெரிவதில்லை..
இருவரின் திறமைக்கும் வாழ்த்துக்கள்..
இசையமைப்பாளர்களுக்கும்தான்.
மிக்க நன்றி 🙏
முற்றிலும் உண்மையே ங்க
எனக்கு பிடித்த
இந்தப் பாடலை இருவரும் இணைந்து பாடி அசத்தியிருக்கிறார்கள்...
மிகத் துல்லியமாக கமகங்களைப் பாடிய
இந்தப் பாடகியை மனதார வாழ்த்துகிறேன்...
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
பாண்டியன் ரஞ்சனி குரல் திகட்டா தேன் இனிமை! பழைய நிகழ்ச்சி பாடல்கள் இருந்தால் வழங்கிட வேண்டுகிறேன் கோபால் சார்!தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் நிறைந்த ஆயுள் நீடித்த செல்வங்கள் பெற்று வாழ்க வளமுடன் 🙏🏿
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
❤அருமையான பாடல் அருமையான குரல்கள் வாழ்த்துகள்
திரு பாண்டியன் மிகவும் சிறந்த பாடகர் சகோதரியும் சிறப்பாக பாடுகிறார் இசையும் அருமை ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
அற்புதமான பாடல், அதை தெளிவாக தந்த தங்கள் குழுவினர் இசையில் மற்றும் அற்புதமான பாடகர்கள் குரலின் இனிமையில் பாடல் என்றென்றும் தித்திக்கும்.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
🙏🙏🙏
🙏🙏🙏
ஸப்தஸ்வர இசை மேடையிலே கோபாலன் பண் பாடினால் மனதோடு ரசித்திருப்பேன்!வாழ்த்துகாகள்!
அருமை. இருவரும் நன்றாக இனிமையாக ப்பாடினீர்கள். ரஞ்சனி அருமை யான ப்ருஹா ஸ்ருதி யுடன் . வாழ்த்துக்கள் மகளே
மிகவும் கடினமான பாடலை அலட்டிக்கொள்ளாமல்
பாடியிருக்கிறார்கள் .அருமை.
மிக்க நன்றி 🙏
ஜானகிஅம்மாவுக்கும்.. TMS.. sirukkum பெரும் புகழ் தேடி தந்த பாடலை தெரிவு செய்தமை மிக மகிழ்ச்சி.. இந்த பாடலின் ஜானகி அம்மாவின் singing sequince i பாடகி நன்றாகவே cover பண்ணுகிறார் என்பதிலும் மகிழ்ச்சி.. tks .. ஜி.. super
மிக்க நன்றி 🙏
மிகவும் அருமை sir விடியற்காலையில் கேட்கும் போது மனதில் அப்படி ஒரு ஆனந்தம் இருவரும் ஸ்ருதி மாறாமல் கேட்க original voice போலவே இருந்தது..congress Gopal sir.
Thank you
rajesh a மிக்க நன்றி 🙏
நான் இந்த பாடலை முதன் முதலாக கேட்கிறேன் அருமை ஆண் குரல் அப்படியே டி எம் எஸ் ஐயா குரல் போலவே ஒலிக்கிறது
மிக்க நன்றி 🙏
Enna arumaiyana kural valam vazhthukkal Pala pala
🎼
மிகச் சிறப்பு... அருமையான குரல் வளங்கள்...
மிக்க நன்றி 🙏
ஆண் குரல் அருமை. பெண் குரல் அருமை + நளினம். உச்சரிப்பு பிரமாதம். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
@@rajeshk1138 அப்படீன்னு பார்த்தால் எம்.எஸ்.வியே தமிழ்நாட்டில் பிறந்தவர் இல்லை இருந்தாலும் தமிழில் இசையமைத்தார். அது மட்டும் இல்லை, சுசீலா, ஜானகி, பாலு, யேசுதாஸ் இவர்கள் எல்லாரும்தான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. இதெல்லாம் பெரிய விஷயமா சார்?
Thank you
Nice to hear this song now ... yedho oru nyabagathuku kondu pogudhu manasula😮
Thank you 🙏
பாண்டியன் ரஞ்சனி இருவரும் அருமையான பாடலை அழகாக பாடியுள்ளார்கள்
மிக்க நன்றி 🙏
TMS voice paadupavar...miguntha..thannadakkathodu.. padukiraar...Miguntha Mariyathaikku... uriyavar... mattumilai... antha isai kuluvum.. pottra thakkavarkal... vaalthukkal...
Nanbarkale...
Thank you
இதற்காக எத்தனை ஆண்டுகளும் வாழலாம்.. இப்படியொரு இசையை ரசிக்க..
மிக்க நன்றி 🙏
அருமை இனிமை அபாரம் அப்படியே கன கச்சிதமாய் சந்தங்கள் பிசகாமல் குரல் வளம் ஒற்றுமை. ஆச்சரியம் ஏற்படுத்தும் விதம்.. தேன் தடவி பாடியது போல்.. இருவரும் சுவையாக பாடியதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.. குரல் நாத கீத கங்கா நதி நீர்..குளிர் காற்று வீசியது...
தங்களின் பாராட்டுதலுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏
Thank you
நான் இந்த பாடலை பலமுறை கேட்டு விட்டேன் இருவரின் குரல் அருமை நன்றி பொதிகை 🌹🌹🙏
மிக்க நன்றி 🙏
பொதிகை டி வி யில் உருப்படியான நிகழ்ச்சி இது ஒன்று தான்
🙏🙏
இந்த பாடலை எத்தனையோ நிகழ்ச்சியில் யார் யாரோ பாட கேட்டதுண்டு ஆனால் என்னை ஏற்க வைத்த உண்மை குரல் டி.எம்.எஸ். அய்யாவின் பிரதிபலிப்பு மயங்க வைத்தது. வாழ்த்துக்கள்❤
🙏🙏
இந்த சகோதரியும் பாராட்ட பட வேண்டியவர் தான்.....
மிக்க நன்றி
அருமையான மெட்டமைப்பு
இனிமையான குரல்கள்
ஆரவாரம் இல்லாத மெல்லிசை
ஆரம்ப ஹம்மிங்
அந்த கால கட்டத்தில் MSV அய்யாவின் சூழ்நிலை சொல்லி தெரிய வேண்டியதில்லை!
எந்த தரமும் குறையாமல் இந்த வீதியில் பண் வழங்கி,திரையோட்டத்தை பலம் சேர்த்து ஞாபகம் செய்தமைக்கு மிக்க நன்றி!
பாடகர்கள் இரஞ்சனி மற்றும் பாண்டியன் , இசை அமைப்பு
அற்புதம்
வாழ்க வளமுடன்!
💐💐💐👏👏👏👍👍👍🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
இந்த பாடலை இவர்கள் தான் உருப்படியாக பாடியுள்ளார்கள் 75/100
மிக்க நன்றி 🙏
🎉 yea yea எனக்குமே சந்தேகம் வந்துடுத்து - சும்மா அசைக்கிறார்களோ..னூ - அதுவும் கமகங்களுஉம் ஏற்ற இறக்க மும் இருவருமே.வாய்ப்பேஇல்லை.அட்டகாசம் .மொழி உச்சரிப்பு..🤔🤫🤭🤗🙌🙏🎉
ரஞ்சனி அருமையான குரல் சுதி மற்றும் தாளம் தவறாமல்... அருமை
Super
அருமையான குரல்வளம். நான் மிகவும் ரசித்து பாடலை கேட்டு மகிழ்ந்தேன். இருவருக்கும் நன்றி!
மிக்க நன்றி 🙏
Excellent voice both of you பாராட்டுக்கள் இரூ பாடகர்களும் கிட்ட தட்ட TMS, Janaki அவர்களின் குரல் போலவே இருக்கிறது, 👍💐 From Saudi Arabia
மிக்க நன்றி 🙏
நல்லா இருக்கு அருமை, இருவர் குரலும் பின்னணி இசையும் ரசிக்கும் படி அருமையா இருக்கு நன்றி 🙏👍👌🌹
மிக்க நன்றி 🙏
Both of you have a lovely tone to your voice .I just loved the way Mr. Pandian controlled over the low and high notes. Both of them have a great potential to depict any song with their soulful voice.
Thank you 🙏
தினமும் ஒரு முறை யாவது பார்க்காமல் இருக்க முடியவில்லை! அவ்வளவு ஒரிஜினல் வாய்ஸ் இருவருக்கும் உள்ளது, பாண்டியன் கொள்ளை கொள்ளும் அளவுக்கு TMS வாய்ஸ் அப்படியே இருப்பது மிக சிறப்பு. அதிக பாடல்களை வெளியிடுங்கள் கோபால் sir.
மிக்க நன்றி
அருமையான குரல் இருவருக்கும்
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பு தோன்றாத பாடல் வாழ்த்துகள் அனைவருக்கும் வாழ்க வளமுடன்
மிக்க நன்றி 🙏
இருவருரின் குரல்வளமும் அருமை.. அனுபவித்து பாடியுள்ளார்கள். மிகச்சிறப்பு..
மிக்க நன்றி 🙏
Ohhhhh...my God....amazing, to hear this song by an youngster like Ranjani, with the immense perfection, parallel to the original voice of Janaki amma. Got stunned to hear the humming. Never even thought or dreamt that another voice can match the original. Happened to watch this video by chance and thank God for that. God bless you Ranjani.
Thank you 🙏
Thank you so much sir 🙏
Pandian Sir you are always excelling.....Ranjani mam your involvement in singing is right attitude and singing in one word 'perfect'. keep going..
Thank you 🙏
miss ranjini this one song is enough for you! What aVOICE and invovement! superb!This song is so tough,No one sang like this except Janakiamma and YOU! GOD BLESS YOU !
Thank you sir for your blessings
@@ranjanivenkat3399 You richly deserved this appreciation..
@@KT-ge3qt Thank you so much sir
இசைத் தட்டில் கேட்ப தைப் போல துளியளவும் மாற்றமின்றி உள்ளது. அருமை.
மிக்க நன்றி 🙏
அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
🙏🙏
பாண்டியன் இவர்தான் TMSகுரலின் உண்மை வாரிசு
மிக்க நன்றி
இரு பாடகர்களும் மிகவும் அருமையாக பாடியுள்ளார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Amazing, what sync with TMS voice & lyrics, really great. Both are wonderful.
Thank you 🙏
ரஜ்ஜனி பாடலுக்குரியவர் மட்டுமல்ல - "பாராட்டுக்குரியவர்".
if you close youreyes and hear the song you woill feel the voice will be exactly as janaki amma and tmssir. Hatsoff to Ranjani and pandian!
Thank you 🙏
அருமையான குரல் வளம் சலிக்கவைக்காத பாடகர்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று ,அருமையாக பாடினீர்கள்,,வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
Excellent voice male voice is so perfect. Mr Pandiyan is blessed with TMS voice.
Thank you 🙏
True👍👍👍
Super voice congratulations. Both voices are same . very good performance
Thank you very much 🙏
"காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன்
காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன்
காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்
திருப்பாற் கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
திருப்பாற் கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை
பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம் போலே
இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம் போலே
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்
நானொரு பண் பாடினேன்
விழியோரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்த கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையாகும்
அந்த கலைகளிலும் பல புதுமையுண்டு
அதை பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவலில்லை
இனி காலமெல்லாம் உன் சொந்தம்
காதலின் பொன் வீதியில்
காதலன் பண் பாடினான்
பண்ணோடு ஒருத்தி வந்தாள் என்
கண்ணோடு ஒருத்தி வந்தாள்
ஆ..ஹா...ஆ...ஹா..."
-----------------¤💢¤----------------
M/s. TMS with Janaki_ MSV all are legendary ^ an evergreen lovely
emotional duet song in pre70s.
Great rendition by both singers ! Carry on singing 🙏.
My most favourite duet song ... Mellisai Mannar will always the Best Music creator , always No.1
Thank you 🙏
Beautiful delivery by both of them ... Congrats... Really we enjoyed the song...
Thank you 🙏
Ranjani has very nice and bold voice. God bless u !
Thank you 🙏
@@gopalsapthaswaram6640 original. Voice
Sweet. Sweet
Happy
Unmai sir.
Sorry Mr.Pandian your voice and pronounciation are 100% fullmarks. Daily I am hearing this song morning and night, You both are marvellous!!
Thank you very much 🙏
அருமையன குரல்கள் Great Pandian and Ranjani Amazing rendering Great Gopal Sapthaswaram musicians We wish all the best from Paris
Thank you so much
Really I am so proud of about Mr pandiyan Anna.i love you because your voice similarly Aya TMS pola irukku.really Amazing voice.boths are delivered. Excellent Orchestra. Hearty congrats by tms stage singer Sankar Manali. Anna I know you past 30 years before in Manali.
Beautifully rendered by both, 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Thank you 🙏
வாழ்த்துகள்!! பாடகி பாடகர் மற்றும் இசையமைப்பாளர்கள் மற்றும் பொதிகை தொலைக்காட்சி!!!
மிக்க நன்றி 🙏
Both really sung well, Vazhthukkal 👏🙌👌❤🙏🙏🙏
Thank you 🙏
Pandian's rendition is so effortless Ranjani too matches him beautifully
Thank you 🙏
அற்புதம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் குரல் துளி கூட பிசகு இல்லை இசை கோர்வை பிரமாதம்
மிக்க நன்றி 🙏
Thank you
Excellent performance The voices of both singers are very sweet. Congratulations. SIVA
Thank you 🙏
Both singers sung very well & nice to hear this song
Thank you 🙏
Good
Greatest M.S.V's eternal immortal song- Haji Haja Qatar
Thanks for watching 🙏
ஒரிசனல் வாய்ஸ் அப்படியே இருக்கிறது.வாழ்த்துக்கள்
Rocking performance, superb treat
Thank you 🙏
Good singing ....
God bless you both.
Orchestrate is highly appreciated
Thank you 🙏
Pure 100% original... 👑⛑👒🎩Hats off both of you
Thank you 🙏
@@gopalsapthaswaram6640 yes yes
Sweet
TMS. Janaki ammal.குரல். அப்படியே உள்ளது மிக அருமை. இசையும் மிகவும் அருமையாக இருந்தது.
மிக்க நன்றி
really fantastic my dear pandian Anna.by TMS STAGE SINGER SHANKAR MANALI.
🙏
Both the singers are awesome...
Thank you 🙏
What a sweet voice both the singers do have. Even the smallest nuances and notes of the original song too were swiftly carried over by both.
Thank you 🙏
பாண்டியன் வேற level! கலக்குறீங்க தலைவா!
மிக்க நன்றி 🙏
என்ன என்னநடக்கிறது இங்கே பாடல் தேர்வு மொத்த குழுவினர் அர்ப்பனிப்பு இது போன்ற அற்புதம் திடீரென கனவில் வந்து போகும் ஆனால் இப்படி கிடைத்ததில் மகிழ்ச்சி
மிக்க நன்றி 🙏🙏
Thank you
ஆயிரம் முறை
கேட்டு விட்டேன்
இன்னும் கேட்க
தூண்டுகிறது
முற்றிலும் உண்மை உறவே ஆனால் அந்தக்கலைஞர்கள் வாசிப்பதை காட்டுங்கள், படத்தில் வந்த காட்சி தேவையில்லை
@@kanagasabaisivananthan140 🙏🙏
Both of voice nice God Bless you🌹🍀🍁
Thank you 🙏
really fantastic song both s are done very nice. Exellent presentation congrats. by TMS Stage Singer Shankar manali. Mr padiyan I like your tms voice.
Thank you 🙏
அருமையான குரல் வளம் 👌👌👌சூப்பர் சூப்பர் 👌👌👌
மிக்க நன்றி 🙏
Good team work❤
Good singers ❤
👏👏👏👏👏
Thank you 🙏
Thank you
Hai ranjani ! Your voice very sweet ! Best of luck ! Wishes from Chennai sathiyaseelan r and my wife Devi...
Thank you 🙏
Sweet
Sweet
Telugu. Person. From. A. P
அடிக்கடி விரும்பி கேட்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
மிக்க நன்றி 🙏
தயவுசெய்து காணொளியில் ரிஸ்க் எடுத்து பாடலை பாடிக்கொண்டிருக்கும்,
இசைத்துக் கொண்டிருக்கும் கலைகர்களை மட்டும் காண்பியுங்கள்.
சினிமா படத்தில் வாய் அசைப்பவர்களை காட்ட வேண்டாம்
உண்மையாக பாடுபவர்களையும் அந்தந்த வாத்திய கருவிகளை பயன் படுத்துபவர்களையும் timebeing காட்டுங்கள்
நன்றி நன்றி
Super super
இந்த நிகழ்ச்சி பார்த்து கமெண்ட் போட்டதற்கு
மிக்க நன்றி 🙏
இந்நிகழ்ச்சியின் தன்மை ஒரிஜினல் படத்துடன் இணைத்து வழங்குவது தான்.
இதில் ஒன்றும் செய்ய இயலாது.
எங்களுடய மேடை நிகழ்ச்சிகளில் நீங்கள் எதிர் பார்ப்பது போல் வரும்.
both voices are sweet and excellet
krishnamurthy Eb
Thank you 🙏
பாக்கியறாயன் சொன்னதையே நானும் ஆதரிக்கிறேன்.
இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன்.. நன்றி சார்
Pandiyan and ranjan voice super.
I am from West Mambalam area.
Pandiyan voice is look like TMS voice.
Thank you 🙏
ஆஹா அருமை மிக நன்று
மிக்க நன்றி 🙏
really AWESOM! Nature.
Thank you 🙏
Wow great rendition by both the singers!👌👏. Especially the female singer Ranjani sang to near perfection. Hats off to her.
One of the evergreen songs 🎵 👌.
Thanks to musicians who added glory to the great song.
Thank you 🙏
I Like always this song Lovely and sweet voice both of you very nice excellent.
பாடல் மிகவும் இனிமை, இருவரும் மிக நேர்த்தியாக பாடியுள்ளனர்.
மிக்க நன்றி 🙏
எங்களது மறைந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட என் அன்பு தலைவர் என் மகன் முகா முத்து அவர்களின் நடிப்பில் உருவான இந்த படத்தின் பாடல் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
What an excellent rendition. Enjoyable 😉
Thank you
This song beautifully song by both of you and all most like the original one. Especially the girl was really good and pretty too. It was very enjoyable to watch you two singing this song. Thank you so much.
Thank you
Thank you
Yes
Yes yes
Really awesome, excellent reproduced by all, lip movement perfectly matching
Thank you very much
Both singers approach the song with their finest efforts that means modulation and timing. Actually the lady singer takes very correct time set in every line. It is very sharp which calls our mind towards the original track And one important thing is orchestra it is fully dedicated one in particular for group violin, Very correct and sharp application of mind. So the viewers can enjoy this song with pleasure.
Thanks
M.Eswaran from Madurai
27.11.2021
Thank you very much 🙏
Super! பெண் குரல் சுதி மாறாமல் பாடுகிறார்...👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻🎵🙏
Thank you
Awesome signature tune from the MSV palette for singers to hone their skills. Kudos!
Thank you 🙏
both are very good singing happy background music speachless carry ON UK LONDON JEYAKRISHNAN
Thank you 🙏
🌹Dear Pandian sir,marvalous s ung.Ranjeni mam,wonderful su ng.An excellent organization.Th ank you so much Gopal sir🌹👌👍🤗😘🙏
Thanks a lot 🙏
Pandian as usual a strong voice of TMS. Female voice, OK OK. BGM superb.
Thank you 🙏
TMS குரல் Super 👏👏👏
Thank you 🙏
இருவரின் குரலும் சூப்பர் பெண் குரல் நன்றாக உள்ளது
மிக்க நன்றி 🙏
Ranjanimadam and Pandian sir, You both are so Calm and Simple! What aVoice and Involvement! Ihave heard this more than 500 times, Still it seems as NEW fresh Song! MUSIC Instrument Players Every Individual should be Apprecited! SimplyVOW!! Thanks aLOT to GopalSabthaswaram! BEST WISHES!!
Thank you very much sir
Ranjani Voice REALLY SUPER 🙏
Nandri 🙏
Superb rendition by pandiyan and Ranjani
Thank you 🙏