காதலின் பொன் வீதியில் || Kaadhalin Pon Veedhiyil _ S.JANAKI HITS ~ 🎻அங்கிங்கு இசைக்குழு!!!

Поділитися
Вставка
  • Опубліковано 14 лис 2021
  • Welcome to Anginku CM Official UA-cam Channel !
    Through my channel, I am going to share things, which I am passionate about my Music Journey, Golden Memories about MSV, Ilayaraja,AR rahman, Deva, SPB And Many More Music Legends...
    #AnginkuCM #அங்கிங்கு #காதலின் பொன் வீதியில்
    Share Our Experience About my Journey and All....
    Thanks To All Supporters and Music Fans..

КОМЕНТАРІ • 203

  • @v.lakshmanakumar8673
    @v.lakshmanakumar8673 5 місяців тому +17

    வயது ஆனாலும் ஜானகி அம்மாவின் ‌குரல் என்றும் இனிமைதான் இளமைதான்

  • @johnv8270
    @johnv8270 2 роки тому +58

    ஜானகி அம்மா பாடும் விதமே தனி அழகு

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 7 місяців тому +19

    என் அன்னைத்தமிழை அழகாகப்பாடிய திருமதி ஜானகி அம்மையாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

  • @menagarithish4063
    @menagarithish4063 Рік тому +57

    நிறை குடம் தழும்பாது என்று சொல்லுவார்கள் என்ன ஒரு எளிமையான தோற்றம் அந்த அம்மாவின் குரல் எவ்வளவு இனிமை அப்பப்பா சொல்லவே வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் அம்மா

  • @sekarkavin3867
    @sekarkavin3867 Рік тому +29

    பின்னணி இசை நடுங்குகிறது. ஆண் குரல் அருமை. ஜானகி அம்மாள் குரலிற்கு இணையில்லை.

  • @periyasamy0737
    @periyasamy0737 2 роки тому +24

    ஜானகி அம்மா வாழ்க பல்லாண்டு

  • @renukadevi2161
    @renukadevi2161 Рік тому +13

    பழைய பாடலில் இருக்கும் தமிழ் உச்சரிப்பை இன்றைய தலைமுறை ஏனோ கவனிப்பதில்லை.. காலத்தின் கட்டாயத்தில்..

  • @pachaimuthusenniveeran5842
    @pachaimuthusenniveeran5842 2 роки тому +38

    The nightingale of our nation, the Great JANAKI AMMA, சொல்ல வார்த்தைகளே இல்லை...
    உடன் பாடியவர் equal response.....TMS Voice Super....👍

    • @pachaimuthusenniveeran5842
      @pachaimuthusenniveeran5842 Рік тому +2

      நன்றி......
      20ம் நூற்றான்டின் இறுதிப் பகுதி 21ம் ஆரம்பம்
      Madem அவர்களோடு நாமும் இருக்கிறோம். வாழ்கிறோம்.
      கனவல்ல நிஜம்.
      அம்மாவின் சிங்காரவேலனே தேவா.....கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் வரும் இவரது பாட்டு.....
      காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதசுர நாதமும் ஜானகி அம்மாவின் குரலும் ஒரே Frequence-ல் இருக்கும்.
      இது மாதிரிதான் எனக்கு சொல்லத் தெரியும்.

    • @SankarNarayan-wf1xv
      @SankarNarayan-wf1xv 6 місяців тому

      🎉❤

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Рік тому +39

    தமிழ் வார்த்தைகள் அப்பப்பா.... என்ன அழகாக அம்மா உச்சரிக்கிறார்கள். அய்யா அவர்களும் நன்றாக பாடுகிறார்

  • @gomathimanivel4370
    @gomathimanivel4370 Рік тому +18

    நேரடியாக பார்க்கும் சரஸ்வதி அம்மா ஜானகி அம்மா... 🥰

  • @kandhasamyp5059
    @kandhasamyp5059 6 місяців тому +13

    இந்த குயிலின் குரலுக்கு வயது 60 ஆண்டுகள்!
    என்றும் இனிமை !!

    • @jayabalanc1893
      @jayabalanc1893 26 днів тому

      அவங்களுக்கு பிறப்பின்அடிப்படையில்வயது 60 .ஆனால் அவங்க குரலுக்கு வயது என்றும்16.

  • @krishnanshankar4690
    @krishnanshankar4690 4 місяці тому +6

    படம் வந்த போது கேட்ட அதே குரல். வாய்ப்பே இல்லை. செம மாஸ்

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 Рік тому +11

    மிகப் மிக அருமை. கிருஷ்ணமூர்த்தி அனாயசமாக பாடுகிறார்

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 2 роки тому +13

    அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் ஜானகி அம்மா மிகவும் எளிமையானவர்

  • @manimudiarunachalam2483
    @manimudiarunachalam2483 2 роки тому +43

    thanks for sharing... அம்மா என்ன. ஒரு ஹம்மிங்... அருமை... சொல்ல வார்த்தைகள் இல்லை...

    • @Mayilvaganam-te4hm
      @Mayilvaganam-te4hm 2 роки тому

      ஆலாபனை பாடும் பாடகியர் உண்டா.இன்நாளில் உடண்பிரப்பே

    • @kandasamykandasamy553
      @kandasamykandasamy553 Рік тому

      Every song have an unique ஆலாபனை greater!

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 Рік тому +29

    உங்கள் குரலுக்கு கோடான கோடி மலர் சமர்ப்பணம்

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 Рік тому +7

    கொஞ்சும் குரலில் ஜானகி அம்மா பாடியுள்ளார் சூப்பர்

  • @harikrishnang451
    @harikrishnang451 2 роки тому +16

    வாழ்க பல்லாண்டு ஜானகி அம்மா

    • @rajusandhanam4698
      @rajusandhanam4698 Рік тому +1

      இதுவரை சுமார் 500 முறை கேட்டு இருப்பேன் ஆனாலும் ஒவ்வொரு முறையூம் மீன்.டும் மீன்டும் கேட்க தூன்டுகிறது

    • @rangaswamysoundararajan1491
      @rangaswamysoundararajan1491 Рік тому

      The music orchestra did great job giving exact of original

  • @aravindff7800
    @aravindff7800 2 роки тому +29

    தெய்வீக குரல் அம்மாவிற்கு

  • @ravir8685
    @ravir8685 Рік тому +10

    தெய்வபிறவி ஜானகியம்மாவிற்கு நன்றி, மேலும் சார் அவர்களுக்கும் நன்றி.

  • @r.renganrao3992
    @r.renganrao3992 Рік тому +11

    TMS குறலில் நன்றாக பாடியிருக்கார் நன்றி Super 👏

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому +1

      இவர் பிண்ணனி பாடகர் திரு கிருஷ்ணமூர்த்தி.

  • @evergreens.j2749
    @evergreens.j2749 2 роки тому +124

    ஜானகியம்மா பார்ப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறார்! ஆனால் அவர் இந்த பாடலை பாகுபலி போல மிகப் பிரமாண்டமாக பாடுகிறார்! அடி தூள்!பர்பெர்மென்ஸ்!!!!

  • @gnanavadivelsubramaniyam3444
    @gnanavadivelsubramaniyam3444 Місяць тому +1

    தமிழின் இனிமை பாடல் வரிகளில் மிழிர்கிறது
    எதுகை மோனை மேலும் மெருகூட்டுகிறது பாடலை
    ❤❤❤

  • @sanapeena
    @sanapeena 2 роки тому +18

    ஆகா..என்ன ஒரு அற்புதமான பாடல்..MSV will be living in our souls...

  • @RS8367
    @RS8367 2 роки тому +28

    She is standing like a statue. From where the voice is coming. Amazing. Janaki=Janaki

  • @arunachalam818
    @arunachalam818 Рік тому +7

    அம்மா ஜானகி உங்கள் குரலை இனி தேடவே முடியாது தாயே சரணம்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +11

    ஜானகி & MSV கூட்டணி எல்லாமே SUPER DOOPER EVER GREEN HITS

  • @anandamurugans45
    @anandamurugans45 2 роки тому +29

    Very rare live sir..... This one song example of our s.janaki amma modulations

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Рік тому +5

    அம்மா இந்த பாடலுக்கு நான் என்று அடிமை கேட்க கேட்க போதை ஏறுகிறது

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 роки тому +45

    வாழும் சரஸ்வதி தெய்வம் எங்க ஜானகி அம்மா.

  • @lakshmipathi5152
    @lakshmipathi5152 2 роки тому +15

    On behalf of Tamilnadu people my standing ovation for Respeted janki madam ( play back singer execllet) 👍👍👍👍👍👍👍

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 2 роки тому +25

    Great S Janaki Amma

  • @rathnasamyg6245
    @rathnasamyg6245 Рік тому +27

    ஜானகி அம்மா குரலும் இந்த தமிழகம் அடிமம

  • @saravanansaro3704
    @saravanansaro3704 5 місяців тому +1

    எஸ் ஜானகி அம்மாவை மகிழ்ச்சியுடன் வணங்குகின்றேன் பல வருடங்கள் கடந்தாலும் அதேகுரல் அதே நளினம் பார்த்த அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் அற்ப்புதம்‌ அம்மா 🙏🙏🙏

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 Рік тому +10

    தென்தமிழகத்தின்‌ மிகப்புகழ்பெற்ற திரை இசைக்குழு!....பாடல்களை கிட்டத்தட்ட ஒலிப்பதிவு செய்த தரத்தில்...மேடையில்...live orchestraவில்...வழங்குவார்கள்!

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 роки тому +12

    மேடையில் பாடிய இந்த பாடலை எஸ் ஜானகி உடன் பாடியவரும் நன்றாக பாடி உள்ளனர்

    • @raghuraman7362
      @raghuraman7362 2 роки тому

      He is mr Krishna Murthy I am a fan of mr Krishnamurthy

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 28 днів тому

    அங்கிங்கு இசைக்குழுவினர் காலம் அதுஒரு பொற்காலம். இக்காலத்தில் பொதுமேடை Orgestra கேட்பதென்பது அரிது..,இல்லை. இப்படிப்பட்ட பாடலோ பாடகர்களோ இல்லை.

  • @thamilselvam5827
    @thamilselvam5827 Рік тому +9

    அம்மாவிற்கு ஈடாக பாடிய சகோதரரே வாழ்த்துக்கள் ரியலி சூப்பர்

  • @habibullaa
    @habibullaa Рік тому +7

    சங்கர் கணேஷ் அவர்கள் அறிமுகப்படுத்திய கிருஷ்ணா மூர்த்தி நல்லா பாடியிருக்கிறார்

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 роки тому +10

    Super voiced S.Janaki Amma.

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 16 днів тому

    ஓருரியல் ஆர்கெஸ்ட்ரா என்றால் அது அங்கிங்கு தான் ப்ளுட்டிஸ்ட்,ஆகட்டும் தபலிஸ்ட் ஆகட்டும் அந்தந்தபீஸ் ,தீர்மானம் வருவதற்கு முன் அங்கிங்கு பார்க்காமல் அதை அப்படியே ரசிக்க,சுவைக்க தருகிறார்கள்.வாழ்க உங்கள் குழுவினர்.

  • @sanbumanimani5426
    @sanbumanimani5426 2 роки тому +19

    விஸ்வநாதனின் விஸ்வரூபம்
    எழுபதுகளில் வந்த பாடல்களில்
    யூடியூப் ரசிகர்களால் அதிகமாக கேட்கப்பட்ட இரண்டாவது பாடல்(1.9 கோடி பேர்) இது

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому +1

      மேட்டர் மீட்டர் மெலடி அதுதான் மெல்லிசை மன்னர் அவர்கள் இசையின் தனித்துவமான பாணி.

    • @RaviKumar-wr3hv
      @RaviKumar-wr3hv Рік тому +2

      Awesome

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому +1

      Is it?
      Worth than!

    • @kannankathalan6471
      @kannankathalan6471 Рік тому +3

      நாங்கள் காரில் கேட்பதும் MSV யின் பாடல்களையே

    • @kannankathalan6471
      @kannankathalan6471 Рік тому +1

      முதலாவது பாடலையும் கூறுங்க

  • @kannanramanujam13
    @kannanramanujam13 3 місяці тому +1

    அருமை நான் என்னை மறந்தது தங்கள் இசைத்தமிழ் பாடலில்

  • @user-ze1gh7iz9n
    @user-ze1gh7iz9n Рік тому +12

    ஜானகி அம்மாவை போல் யாரும் பாடமுடியாது உங்களுக்கு நிகர் நிங்களே

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Рік тому +3

    Janaki amma super vazgavalamudan 💯👍🌹

  • @mania8951
    @mania8951 2 місяці тому

    Very very Excellent

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 6 місяців тому +1

    அம்மாவின் குரல் சின்ன பிள்ளை படுவது போல் உள்ளது நன்றி

  • @i.muthurajmuthuraj.i6138
    @i.muthurajmuthuraj.i6138 3 дні тому

    அருமை

  • @krishnanshankar4690
    @krishnanshankar4690 2 місяці тому

    அன்று படத்தில் கேட்ட அதே குரல்... ஜானகியம்மாவின் தெறிக்க விட்டது இன்றும்..என்றும்...

  • @devikasri4696
    @devikasri4696 2 роки тому +8

    Very nice 👌 ! Thanks for upload

  • @6rkris
    @6rkris 8 місяців тому +2

    👆😳😱😱🙏🙍🏻‍♀️❤️Suchhh an effortless n ammmazing rendition by SJ Amma🎉🙏. Male singer has also sung so beautifully 🎉🙏🙍🏻‍♀️😇✨

  • @gowthamkuttyjothigovindara7198
    @gowthamkuttyjothigovindara7198 2 роки тому +5

    Athe kural antha paadalil kettathu polave amma kural😲😲😲

  • @natarajsundaram4446
    @natarajsundaram4446 Рік тому +2

    Very nicr song Janaki amma voice is a golden one
    S.NATARAJASUNDARAM

  • @meenukuttyandbuttu4507
    @meenukuttyandbuttu4507 2 роки тому +21

    அம்மா அமைதியாக பாடுகிறார்கள் ,ஆனால் சிலர் கண்ணை மூடிக்கொண்டு அஷ்டகோணலாக பாடுகிறார்கள்

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Рік тому +2

    அம்மாவின் எளிமையான தோற்றம்............

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 Рік тому +2

    Amma Janaki ammal. God bless you always ma. Long live ma. SIVA

  • @bulletv8781
    @bulletv8781 2 роки тому +8

    தெய்வீக சக்தி. 👌👌👌

  • @yoganadhanathan4052
    @yoganadhanathan4052 2 місяці тому

    அம்மா வின் குரல்
    🙏🙏🙏🙏🙏

  • @lincolns2379
    @lincolns2379 2 роки тому +6

    Thanks for upload.
    மிகவும் சிறப்பு.

  • @satishkamala6836
    @satishkamala6836 2 роки тому +16

    Non stop singing machine S. Janaki

  • @briliantponni9274
    @briliantponni9274 7 місяців тому

    இசைகலைஞர்கள் அசத்துறாங்க....
    எந்த ஒரு சேட்டையும் இல்லாம எவ்ளோ இயற்கையா பாட்றாங்க. 💐💐💐

  • @anandamurugans45
    @anandamurugans45 2 роки тому +8

    Super sir ..... 10000000 thanks for ur uploading sir....

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 роки тому +17

    ஜானகி அம்மா அடக்கம் கூட பாடும் நபர்களுக்கும் வேண்டும்!ECCO music கொஞ்சம் அதிகம்!

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 роки тому +17

    My warm regards to the male singer. Well accomplished 👏 👌

  • @anthonyraj2338
    @anthonyraj2338 Місяць тому

    Amma excellent voice

  • @SandeepB2248
    @SandeepB2248 2 роки тому +9

    Upload more videos of janakiamma

  • @Mayilvaganam-te4hm
    @Mayilvaganam-te4hm 2 роки тому +3

    தலைவர் கலைஞரின் படைப்பு.இந்த பாலைபோல் வேறெங்கும் உண்டா உடண்பிரப்பே.கலைஞர்🙏

  • @trsathiyan
    @trsathiyan Рік тому

    அருமை அருமை என்றென்றும் வாழ்க நலமுடன் அங்கிங்கு இசை கலைஞர்கள்

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 7 місяців тому

    JANAKI asaiyave maattanga!
    Vudhadu mattum than alaiyum!
    ANGINGU AZHAGAGAGA NIGAZHCHCHI nadathugirargal, anaithu padagargalaiyum azhaiththu....
    Vaazhthukkal!

  • @raghavanselvi5291
    @raghavanselvi5291 2 місяці тому +1

    சூப்பர்மா🎉❤

  • @ravichandran2607
    @ravichandran2607 2 роки тому +4

    Excellent performance both

  • @satheeshn1703
    @satheeshn1703 2 роки тому +5

    Balu pona pin oru santhosam enkamma janaki, vasayaruchu illamma

  • @saravanansaro3704
    @saravanansaro3704 5 місяців тому

    அருமை பதிவிற்க்கு மிக்க நன்றி

  • @ishakfayas5861
    @ishakfayas5861 2 роки тому +1

    ஆகா
    அருமை அருமை

  • @user-xw9ud9lt3d
    @user-xw9ud9lt3d 3 місяці тому

    Love is God ma great ma🎉🎉🎉🎉🎉🎉

  • @shankarganeshgajendran5438
    @shankarganeshgajendran5438 11 місяців тому

    Arumai arumai..

  • @mania8951
    @mania8951 2 місяці тому

    Very Very Excellent Song

  • @radhakrishnannair6500
    @radhakrishnannair6500 10 місяців тому +1

    Janaki Amma Great

  • @greatgood5321
    @greatgood5321 Рік тому +2

    Janaki mam, great 👍.

  • @pandiank14
    @pandiank14 Рік тому

    Awesome congratulations 🎉

  • @rameshbabu-xi5wj
    @rameshbabu-xi5wj 2 роки тому

    ஆகா அருமையான பாடல்.

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn Рік тому +1

    Best Beauty voice congratulations

  • @mania8951
    @mania8951 4 місяці тому

    Very Very Good Tone Excellent

  • @sumathikumarsumathikumar2002
    @sumathikumarsumathikumar2002 2 роки тому +2

    Super songs 👌👌👌👌👌❤❤❤

  • @arumugammuthaiya8374
    @arumugammuthaiya8374 2 роки тому +2

    SUPPR IS SUPER OID PATTU

  • @user-fb2ws1ps7u
    @user-fb2ws1ps7u 8 місяців тому

    Super❤❤❤

  • @mania8951
    @mania8951 4 місяці тому

    Very Nice Super

  • @r.sathiyanarayannansathiya5754

    அய்யா அவர்களும் அம்மா அவர்களும் நன்றாக பாடி உள்ளார்கள்.

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 Рік тому

    Super voice.

  • @saranraj4422
    @saranraj4422 Рік тому

    Excelent

  • @Ragu-kk6rv
    @Ragu-kk6rv 2 роки тому +1

    Geweldig Krishnamoorthy sir ons Janaki ma

  • @RaviKumar-wr3hv
    @RaviKumar-wr3hv Рік тому

    Awesome song

  • @roshann3311
    @roshann3311 3 місяці тому

    கட்டிப் போடுகிறது இவரது குரல் இளமை.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 11 місяців тому +1

    Nice song.

  • @vasantharamamoorthy8927
    @vasantharamamoorthy8927 2 роки тому +8

    Ammana Amma than yengga Amma s.janagi Ammathan

  • @shankarmarakamudiyathasong2333

    fantastic singing sir really tms voic you.god bless you.hearty congrats by TMS STAGE SIN GER SANKAR MANALI.

  • @chitraselvaraj3764
    @chitraselvaraj3764 2 роки тому

    Love the song 🎵 ❤️

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Рік тому

    Mesmerizing song

  • @sivanponmalai
    @sivanponmalai 4 місяці тому

    Supper

  • @sathyanarayanan1221
    @sathyanarayanan1221 5 місяців тому

    Great