இந்த மாதிரியான சாதாரண பாடல்கள் என்று நாங்கள் நினைத்ததெல்லாம் உங்கள் குழு எடுத்து பாடும் பொழுது ; ஒளிப்பதிவாளர் தொகுத்து இசை கலைஞர்களை , நுட்பங்களை நெருக்கமாக பதிவு செய்ய, பாடலின் வேறொரு பரிமாணத்தில் மனம் லயிக்கிறது.... பாடகர்கள் அபாரம்!!!! நல்ல பதிவு!!! ❤️❤️❤️💐💐💐
இது போன்ற பாடல்கள் இப்போது வருவதில்லை. இக்கால இசையமைப்பாளர் கள் மூளை வறண்ட பாலைவனம் ஆகியதே காரணம். ஐயா எம் எஸ் வி. ஒரு ஜீவநதி பாய்ந்தோடும். அது இசைஅமுதை தர மட்டுமே முடியும்.
இந்த பாடலை தேர்வு செய்த கோபால் சப்தஸ்வரங்கள் குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும். இந்த பாடல் Rare song list ல் வரக்கூடியது. இருந்தாலும் இந்த பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பாண்டியன் சார் சகோதரி அனுஷ்யா கார்த்திக் இருவரின் குரலில் கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் கணீர் என ஒலித்தது இசை கோர்வையும் அருமை. மொத்தத்தில் சிறப்பான படைப்பு. கோபால் சார் உங்களால் மட்டும் தான் இதுபோன்ற பழைய பாடல்களுக்கு உயிர் கொடுக்க முடியும். வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
@@gopalsapthaswaram6640 I always appreciate the way singers and orchestra recover from minor mishaps. 😊 in this case the way the male singer recovered to sing “thaan soodi malar thantha” line was superb 👏🏼👏🏼👏🏼
Anuska in the beginning slow then immediately come to the track. Pandyan always in job doing the best. Entire credit goes to sapthasswarangal entite team. Gopaal sir kept it up 👌
Thank you for having chosen this song which is something special for me. I thoroughly enjoyed the song in a repeat mode. The Band is amazing which brought me back to my boyhood days. Those days won't come. Gone is gone. Thank you once again.
A very good selection. Thanks, for this. Everyone performed nicely. Pandian's diction, pronunciation, and voice timbre are very, very good. Please have him sing more TMS songs. The 'Vetrikku Oruvan' movie has some great IR numbers like 'Thoranam Adidum' and 'Muththamizh Charamae'. Would love more IR-TMS songs like 'Kanna Un Leela Vinodham' and 'Then Mallip Poovae' etc.
sir you are giving us a treat by delivering forgotten gems. Thanks. A request is that we are able to see the names of the current singers as well as the original creators, but i fail to see the musicians (orchestra) players names, occasionally you can provide them .Just to know them.
ஆண் குரல் அசால்டாக பாடினாலும் அற்புதமாக இருக்கிறது அவர் கொஞ்சம் நிமிர்ந்து தேவைப்பட்டால் புன்முறுவலோடு பாடும்போது இன்னும் அருமையாக இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் கோபால் சார்
Male voice 94℅ equal to TMS., FEMALE VOICE GOOD.,but BOLD VOICE NEED. OVER "" AdakKam"".,., NEED BOLD VOICE IN TONE.... BOTH OF THEM HAVE BEEN KEEPING CORRECT NOT.E... SUPER. WITHIN SHORTEST PERIOD MALE VOICE WILL reach 98℅ OF TMS VOICE,, SURE
இந்த மாதிரியான சாதாரண பாடல்கள் என்று நாங்கள் நினைத்ததெல்லாம் உங்கள் குழு எடுத்து பாடும் பொழுது ; ஒளிப்பதிவாளர் தொகுத்து இசை கலைஞர்களை , நுட்பங்களை நெருக்கமாக பதிவு செய்ய, பாடலின் வேறொரு பரிமாணத்தில் மனம் லயிக்கிறது....
பாடகர்கள் அபாரம்!!!!
நல்ல பதிவு!!!
❤️❤️❤️💐💐💐
அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பாகவும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏
ஆரம்பமே பாண்டியனின் TMS அசத்தல் superb! Music செம.
மிக்க நன்றி 🙏
இது போன்ற பாடல்கள் இப்போது வருவதில்லை.
இக்கால இசையமைப்பாளர் கள் மூளை வறண்ட பாலைவனம் ஆகியதே
காரணம்.
ஐயா எம் எஸ் வி. ஒரு ஜீவநதி பாய்ந்தோடும். அது இசைஅமுதை தர மட்டுமே முடியும்.
🙏🙏
Yes true.
கச்சேரி மிக மிக இனிமை. மிக அழகாக தபேலா வாசித்த அண்ணனை ஒரு தடவையாவது வீடியோவில் காட்டி இருக்கலாம்.
🙏🙏
அருமையான female voice வாழ்த்துக்கள்! பாண்டியன் ever Good ,super Gopal sir.
Thank you 🙏
சூப்பர் இருவருமே
மிக நன்றாக
பாடுகிறார்கள்
நல்ல எதிர்காலம்
இருக்கிறது
வாழ்க வளமுடன்
வீரமணி ஓய்வு
பெற்ற காவல்துறை அதிகாரி
சூப்பர் சூப்பர்
நன்றி வாழ்க வளமுடன்
பாண்டியனின் அனுகார்த்திக்
குரலில் சப்தஸ்வர குழுவின் இசைக்கோர்வையில்
கோபால் அவர்களுக்கு 🙏🙏👍👍🙏🙏👋👋👋👋👋👋
மிக்க நன்றி 🙏
சூப்பராக உள்ளது..சூப்பரா இந்த டீம் music வாசிக்கிறது.really superb
பாண்டியன் சார் வேற லெவல் கோபால்சார் - க்கு நன்றி!
மிக்க நன்றி 🙏
அருமை... நல்ல குரல்வளம்.... இசையும் அருமை....கோபால் சார் 💐💐💐
மிக்க நன்றி 🙏
Arumaiyana kural Vallam Pandian and Anusha. .Music Arputham. Thank you Gopal Sir and team.
Thanks a lot 🙏
@@gopalsapthaswaram6640 x
அழகு. எல்லாமே அழகு. இசை கலைஞர்கள் என்றாலே பரவச அழகு.
மிக்க நன்றி 🙏
இந்த பாடலை தேர்வு செய்த கோபால் சப்தஸ்வரங்கள் குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும். இந்த பாடல் Rare song list ல் வரக்கூடியது. இருந்தாலும் இந்த பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பாண்டியன் சார் சகோதரி அனுஷ்யா கார்த்திக் இருவரின் குரலில் கொஞ்சம் கூட பிசிர் இல்லாமல் கணீர் என ஒலித்தது இசை கோர்வையும் அருமை. மொத்தத்தில் சிறப்பான படைப்பு. கோபால் சார் உங்களால் மட்டும் தான் இதுபோன்ற பழைய பாடல்களுக்கு உயிர் கொடுக்க முடியும். வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏🙏
பாண்டியன் சார் ..அனுஷா கார்த்திக். ..அருமையான பாடல் பதிவு....கோபால் இசை குழு....அழகான இசை....👌👌👌
padal puratchidhasan
இருவரும் அருமையாக பாடினார்கள் இசை அற்புதம்
மிக்க நன்றி 🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
Beautiful singing by Pandian and Anusha and excellent performance by the orchestra. Thanks Gopal Sapthaswaram for the presentation.
அருமை
Thank you 🙏
Pandyan apt for TMS & Farida for Suseela 🎉 excellent.
Apart from this gopal sapthdwarangal music is vety vital ❤
Keep it 👍 up 👌 gopal sir......
I’m a huge fan of this song!! Well done guys!!!
Thank you 🙏
@@gopalsapthaswaram6640 I always appreciate the way singers and orchestra recover from minor mishaps. 😊 in this case the way the male singer recovered to sing “thaan soodi malar thantha” line was superb 👏🏼👏🏼👏🏼
Anuska in the beginning slow then immediately come to the track.
Pandyan always in job doing the best.
Entire credit goes to sapthasswarangal entite team.
Gopaal sir kept it up 👌
🙏🙏
R.raja.🎉🎉🎉🎉🎉
Thank you
Semma. Team.
Thank you 🙏
அற்புதமான குரல்கள்.
தொடக்கம் சற்று வேகமாக தொடங்கியது.
பாண்டியன் சார் உங்கள் குரலுக்கு நான் அடிமை
🙏🙏
சபாஷ் 2 பேருமே
நன்றாக பாடுகிறார்கள்
வாழ வளமுடன்
Top notch audio quality. Both sung well.
Thank you so much 🙏
Very nice singing and Orchestration 👏👏👌👌💐💐
Thank you 🙏
சூப்பர்
🙏🙏
Lovely. My favorite😊
Thanks a lot 🙏
இந்த மாதிரி பாடல்கள் களை மறந்த ரியால் டி ஸோகள்...😮
Gentle rendition by Mr Pandiyan. ❤❤❤❤
Thank you for having chosen this song which is something special for me. I thoroughly enjoyed the song in a repeat mode. The Band is amazing which brought me back to my boyhood days. Those days won't come. Gone is gone. Thank you once again.
We are really happy that few could get their boyhood memory back while listening this song.
Thanks for the comments.
🙏🙏
Excellant Performance
Thank you 🙏
Female. 100/100
🙏
Very fine gopal sir
Thank you 🙏
Super.
Thank you
Thambi pandian superya pronounsation excellent thanks
ஒரிஜினல் தரம் குறையாமல் அப்படியே அள்ளி தரும் இசை வல்லள் !🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
Excellent brother keep going
இந்த பாடகியின் பெயரினை குறிப்பிடமுடியுமா.இவரது பலபாடல்களை ராஜாவோடுசேரந்பாடும்போது கேட்டு மகிந்தேன் வாழ்துகள் இருவருக்கும்.
Mrs.Anusha Karthik.
Thanks for listening 🙏🙏
பாண்டியன் சார்!🎉❤
🙏
What an effortless flow of melody by the God's favorite magician MSV.but imitating TMS and P.Suseela is still very far.
Pandian sir. My favourite stage singer ❤
குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
🙏
One of my favourite song.thank you Sir 🙏
Thank you 🙏
Pandian is always superp How he is singing without opening his mouth so calm
IT IS HIS STYLE
Yeah
Thanks for listening 🙏
Miga sirapana voice pandian
🙏🙏
Very nice. Orchestra outstanding. Especially Bass Guitar🙏👍👍👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you 🙏
மிகச்சிறந்த பின்னனி இசை
மிக்க நன்றி 🙏
A very good selection. Thanks, for this. Everyone performed nicely. Pandian's diction, pronunciation, and voice timbre are very, very good. Please have him sing more TMS songs. The 'Vetrikku Oruvan' movie has some great IR numbers like 'Thoranam Adidum' and 'Muththamizh Charamae'. Would love more IR-TMS songs like 'Kanna Un Leela Vinodham' and 'Then Mallip Poovae' etc.
Sure 👍
Thanks for watching 🙏
Annan pandianum sagothari Anushavin kuralgaludan ungal orgestra kuluvinargal Anaivar vasippum meisilirkuthu
Mikka Nandri 🙏
தபாலா வாசிப்பவர் கணபதியாக இருக்க வேண்டும்
sir you are giving us a treat by delivering forgotten gems. Thanks. A request is that we are able to see the names of the current singers as well as the original creators, but i fail to see the musicians (orchestra) players names, occasionally you can provide them .Just to know them.
Sure 👍
Thanks for the appreciations 🙏
பொண்ணெண்ண பூவெண்ண கண்ணே உன் கண்ணாடி உள்ளதின் முன்னே
🙏
pandian sir and orgestra kuluvinargal anaivarukum vazhthugal
Thank you 🙏
The song of our school days , though the movie rojavin Raja wasn't a hit this song was the favourite in stage performances those days
🙏🙏
super song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰....
Thank you for watching
Both the voice (male, female ) super... But bold voice need.. For both.......
. Boldness essential.
ஐயா, இந்த m, s, v அப்பா எங்க?? கூட்டிவாங்கப்பா, 🙏🙏🙏❤️👌👌
பேரழகுநடிகர்திலகத்தின்அற்புதமானபாடல்இரவி
🙏🙏
Its a beautiful evergreen song.
Thank you 🙏
My favarite song
Class Song 🎵
❤❤❤
Thank you 🙏
Good
❤ 👍🙏👏👏✅✅✅✅
Thank you 🙏
Very refreshing
Thank you 🙏
Very nice song
Thank you 🙏
🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏
Very nice super 😅
Thank you 🙏
ஆனந்த மேகங்கள் மேஹன்கள் இல்லை தமிழ் உச்சரிப்பு பாத்துக்கோங்க ok😜
😃 🙏🙏
ஆண் குரல் அசால்டாக பாடினாலும் அற்புதமாக இருக்கிறது அவர் கொஞ்சம் நிமிர்ந்து தேவைப்பட்டால் புன்முறுவலோடு பாடும்போது இன்னும் அருமையாக இருக்கும்
அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் கோபால் சார்
மிக்க நன்றி 🙏
Male voice 94℅ equal to
TMS., FEMALE VOICE GOOD.,but
BOLD VOICE NEED. OVER "" AdakKam"".,.,
NEED BOLD VOICE IN TONE.... BOTH OF THEM HAVE BEEN
KEEPING CORRECT NOT.E...
SUPER. WITHIN SHORTEST PERIOD MALE VOICE WILL reach 98℅ OF TMS VOICE,, SURE
this sister voice good not tamil girl bengal lady i thing ygm some orgestra speech
LADY VOICE DOES NOT HAVE ENERGY AND VOICE THROW
Thanks for watching 🙏
Very slow compare with cine
We will correct in our future show.
Thank you 🙏
அய்யாவுக்குவாழ்த்துக்கள்
🙏
சூப்பர்
Thank you