ஒரு பாடலை தேர்வு செய்வது அது என்ன ராகம் அதற்கான தாளக் கருவிகள் குரல் தேர்வர்கள் இந்தப் பாடலை மிகவும் perfect செய்வது இதில் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள் இந்தப் பாடலும் அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் கோபால் சார்
அருமையான பாடல் மற்றும் இசை ஸ்ரீ கோபால் சார். இரண்டு பாடகர்களும் சிறந்த திறமையும் குரலும் கொண்டவர்கள். சிரமமின்றி பாடுவது ஸ்ரீமதி சபிதாவின் தனிச்சிறப்பு. உங்கள் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉🎉🍇🍇🍍🍍🍈🍈🍋🍋
🌹பாடுவதும், பாடல்தேர்வும் அற்புதம். "கால எந்திரம்" போல எங்களின் இளமைக்காலத்திற்கு இட்டுச்சென்று அக்காலத்தை எமது மனம் காட்சிப்படுத்துகிறது. அதுவும் தங்களது இசைக்குழு அனைவருக்கும் மன மருந்து.அனைத்து கலைஞர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.
It's one of our Eternal/Ever Green Super Star MGR movies song. What a fantastic song. All credits goes to our Thalaivar MGR and MSV. This troup also performed their level best.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நடிகை ஜெயலலிதா அவர்கள் குலுங்கி குலுங்கி அழகாக ஆடுவார் இனிமையாக பாடுகிறார்கள் கோபால் ஜி இசை குழுவின் இசை அருமையான பதிவு 🎉🎉🎉🎉
Wow superb rendition by both. Here the challenge for Mukesh at the start of his turn which is couple of minutes after the female voice. TMS starts the line Nan thodarnthu pogha just the way the song goes continually. However the rendition picked up for Mukesh at the end superbly. Valli penned the lyrics matching JJ ‘s natural complexion. Vaali was smart there.
உண்மையில் கோபால் ஐயா இளமையில் இந்த பாடலை நான்கேட்டபோது என்னை மறந்து வியந்து இந்தபாடலுக்குms எப்படி இசைக்கருவிகளை பயன்படுத்தியுள்ளார் என்றுவியந்தநாட்கள்உணாடு அதை நீங்களும் சொல்லி யுள்ளீர்கள்உண்மையில்tms eesvaryயும்அற்புதமாகபாடியதுபோல் வேறு எவரும் பாடமுடியாது.நன்றிகள்.
உங்கள் குழு இந்த பாடலை மிகவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் 🙏. இந்த பாடலில் ஒரு விஷேசம் என்னவென்றால் பாடலின் அறுபது சதவீதம் ஈஸ்வரி அம்மா அவர்கள் சோலோவாக பாடி இருப்பார்கள் மீதியை டி எம் எஸ் பாடி இருப்பார் இது போலவே அன்பே வா படத்தில் வரும் "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்" உரிமைக் குரல் படத்தில் வரும் "கல்யாண வளை ஓசை கொண்டு காற்றே நீ முன்னாடி" பாடல்களும் அமைந்திருக்கும்.
When the singers and you enjoy the song so much on stage it shows how the team worked hard for such performances and it gives us lot of satisfaction at our end also.. Such a disciplined Orchestra... Your explanation and key display of singers at right moment help us to understand nuances of song.. We keep repeating the same mode of comments for appreciation searching for words still it's the one way we can express our delight equivalent of a louder claps on live Great team and performance Hats off 👏👏👍👍💯💯🎊🎊👌👌💐💐😊😊❤️❤️
Mr.Gopal Sir ! I am really delighted to listen your Songs as it is in OST. Your Singers are so Amazing. May God Bless you and your every Member of Band.
Mr Gopal Sir. Excellent song by both Ms Sabitha and Mr Mukesh. My suggestion is to retain both singers in your troupe to enhance the image of Gopal Sapthaswaram. 💐💐🎂🎂👏👏🎊🎊🎉🎉🌹🌹
What a fantastic and enjoyable song! This song and tune is one of the jewels in MSV crown. Thanks for providing a lot of good information about this song. The unconventional tune and reverberating voice of LRE is simply remarkable. We all enjoyed this orchastra. The bonus is to see how the singers and you Gopal enjoyed this song on stage.
Gopal, Thanks for the details about this composition. As usual an amazing sing selection and well executed by your team. Singers were obviously excempellery....🙋♂️
You gave good explanation and also about vibrato. A song came into my mind from these pair of singers and actors was 'en ullam unthan aarathanai' from Raman thediya seethai. Music by MSV. You can try this.
ஒரு பாடலை தேர்வு செய்வது அது என்ன ராகம் அதற்கான தாளக் கருவிகள் குரல் தேர்வர்கள் இந்தப் பாடலை மிகவும் perfect செய்வது இதில் மிகவும் கவனமாக இருக்கிறீர்கள் இந்தப் பாடலும் அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் கோபால் சார்
மிக்க நன்றி 🙏
Nice sir wonderful
@@arunachalamnatrajan3682 Thank you 🙏
முகேஷ் அண்ணா. Last ending ஆலா...மிக மிக அனாயசமாக பாடியுள்ளார் ..
மிக்க நன்றி 🙏
அருமையான பாடல் மற்றும் இசை ஸ்ரீ கோபால் சார். இரண்டு பாடகர்களும் சிறந்த திறமையும் குரலும் கொண்டவர்கள். சிரமமின்றி பாடுவது ஸ்ரீமதி சபிதாவின் தனிச்சிறப்பு. உங்கள் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉🎉🍇🍇🍍🍍🍈🍈🍋🍋
மிக்க நன்றி 🙏
🌹பாடுவதும், பாடல்தேர்வும் அற்புதம். "கால எந்திரம்" போல எங்களின் இளமைக்காலத்திற்கு இட்டுச்சென்று அக்காலத்தை எமது மனம் காட்சிப்படுத்துகிறது. அதுவும் தங்களது இசைக்குழு அனைவருக்கும் மன மருந்து.அனைத்து கலைஞர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.
Thank you
வாவ் என்ன ஒரு இனிமையான பாடல் இந்த காலத்தில் இப்படியெல்லாம் பாடல் வருவதில்லையே
🙏
சபிதா அக்கா எவ்ளோ கஷ்டமான பாடலை கொடுத்தாலும் ரொம்ப ஈஸியா பாடிடுவாங்க.
Thanks for first ❤️
It's one of our Eternal/Ever Green Super Star MGR movies song. What a fantastic song. All credits goes to our Thalaivar MGR and MSV. This troup also performed their level best.
Thank you 🙏
ஆஹா முகேஷ் சபிதா மிகவும் பிரமாதமாக பாடினார்கள் இசை அற்புதம்
மிக்க நன்றி 🙏
அருமை 👌🏽💐 புது விதமாக இந்த பாடல் இருந்தது. வாழ்த்துக்கள் 💐
மிக்க நன்றி 🙏
அருமை! வாழ்த்துக்கள்
அந்தாதி முறையில் கவிஞர் வாலி இயற்றியுள்ளார் முழுக்க முழுக்க இலக்கிய வரிகள் கொண்ட பாடல்
முகேஷ் ஆகச் சிறந்த பாடகர்
🙏
ARUMAI. WONDERFUL. VAALTHUKKAL GOPAL SIR AND YOUR TEAM. VAALTHUKKAL MUKESH BROTHER AND SABITHA SISTER.
Thank you 🙏
அருமை மிக்க அருமை
மிக்க நன்றி 🙏
ஆரம்ப காலத்திலிருந்தே இந்த பாடலை கேட்டு ரசிப்பவன் சபிதா முகேஷ் இருவரும் நன்றாக பாடினார்கள் தங்கள் வழி நடத்துதலும் இசையும் அருமை
Sabitha exactly matched LR Eswari, so too Mukesh matching the one and only TMS! Hats off to you Gopal! Excellently prsented!
Thank you sir 🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நடிகை ஜெயலலிதா அவர்கள் குலுங்கி குலுங்கி அழகாக ஆடுவார் இனிமையாக பாடுகிறார்கள் கோபால் ஜி இசை குழுவின் இசை அருமையான பதிவு 🎉🎉🎉🎉
அன்பாக. 🎉🎉🎉 கோப்பால் எப்படி கோப்பால் வாவ் வொண்டர்புல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🎉🙏 பிரதர் 🎉🎉 அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
😆😆
மிக்க நன்றி 🙏
Outstanding performance Go pal sir
Thank you 🙏
Awesome song of MSV. Both sang well. Orchestra outstanding🙏👍👍👌👌🌹🌹🌹🌹🌹
Thank you 🙏
சபிதா அவர்கள் மிக அழகாக பாடுகிறார் .
Sabitha s voice is fantastic Mukesh ji we need not tell superb performance by both thanks gopal ji and your team.
அற்புதம், அருமையாக பாடியுள்ளாரகள் Gopal Sir. திறமையான பாடகர்களை தேர்வு செய்து உங்கள் குழுவிற்கு மெருகேற்றுகீரீர்கள்
மிக்க நன்றி 🙏
Wow superb rendition by both. Here the challenge for Mukesh at the start of his turn which is couple of minutes after the female voice. TMS starts the line Nan thodarnthu pogha just the way the song goes continually. However the rendition picked up for Mukesh at the end superbly. Valli penned the lyrics matching JJ ‘s natural complexion. Vaali was smart there.
உண்மையில் கோபால் ஐயா இளமையில் இந்த பாடலை நான்கேட்டபோது என்னை மறந்து வியந்து இந்தபாடலுக்குms எப்படி இசைக்கருவிகளை பயன்படுத்தியுள்ளார் என்றுவியந்தநாட்கள்உணாடு அதை நீங்களும் சொல்லி யுள்ளீர்கள்உண்மையில்tms eesvaryயும்அற்புதமாகபாடியதுபோல் வேறு எவரும் பாடமுடியாது.நன்றிகள்.
🙏🙏
மிக்க நன்றி 🙏
விளக்கம் அருமை
வாழ்த்துகள் கோபால் ஸப்தஸ்வரம் 💐👌🎼
மிக்க நன்றி 🙏
Nalla rasanai gopal sir ungalukku neengal paadiya yaar yaar yaar aval yaro pattu super valga valamudan
Thank you 🙏
Brilliant….👏👏👏👏Mukesh rendition has always been pitch perfect…. Especially the finishing sangathi…. Awesome….
மிக அருமையான விளக்கம். மகிழ்ச்சி நண்பரே. வாழ்த்துகள்
🙏
Excellent singing and Orchestration.Nicely explained by you about the raaga of the song,sir.👏👏👌👌👌🌹🌹🌹
Thanks a lot 🙏
MUKesh is veri Good Singar👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
Wow. One of my favorites in our young years. Actually LR Eswari was at her best. Your production is superb and both Sabitha and Mukesh did their best.
Thank you 🙏
Excited. My favorite
Thanks for listening 🙏
Super😊
Thank you 🙏
Lovely❤️❤️Congrats👏👏👏
Thank you! 🤗
All songs super. Clear music. Our blessings
Thank you 🙏
பாராட்டுக்கள் வாழ்த்துகள்
Super Mr Gopal. Excellent song by Ms Sabitha and Mr Mukesh and orchestra is equally good. 🎉🎉
Thank you 🙏
உங்கள் குழு இந்த பாடலை மிகவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறார்கள். வாழ்த்துகள் 🙏. இந்த பாடலில் ஒரு விஷேசம் என்னவென்றால் பாடலின் அறுபது சதவீதம் ஈஸ்வரி அம்மா அவர்கள் சோலோவாக பாடி இருப்பார்கள் மீதியை டி எம் எஸ் பாடி இருப்பார் இது போலவே அன்பே வா படத்தில் வரும் "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்" உரிமைக் குரல் படத்தில் வரும் "கல்யாண வளை ஓசை கொண்டு காற்றே நீ முன்னாடி" பாடல்களும் அமைந்திருக்கும்.
மிக்க நன்றி 🙏
orchestration Super Gopal Sir Hatts of
Thank you 🙏
Sabaash mugesh great gopal sir
🙏🙏
மிக இனிமையான பாடல் அருமையாக பாடினார்கள். தயவு செய்து டூயட் பாடல்களாக தினமும் அப்லோடு செய்யுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்
மிக்க நன்றி 🙏
When the singers and you enjoy the song so much on stage it shows how the team worked hard for such performances and it gives us lot of satisfaction at our end also..
Such a disciplined Orchestra...
Your explanation and key display of singers at right moment help us to understand nuances of song..
We keep repeating the same mode of comments for appreciation searching for words still it's the one way we can express our delight equivalent of a louder claps on live
Great team and performance
Hats off 👏👏👍👍💯💯🎊🎊👌👌💐💐😊😊❤️❤️
Thanks a lot for your consecutive support sir 🙏🙏🙏
Beautiful rendition. So sweet to listen the song. Thank you Gopal Sapthaswaram.
Thanks for listening
சூப்பராக இருக்கு கோபால் சார்!
Excellent! Very good reproduction of one the greatest from the staple of MSV.. the ultimate
Thank you
All.round.Excellant
Thank you 🙏
மிக அருமையான பாடல், அருமையாக பாடீனீர்கள்
INDHA PAADALAI KETTEN.,INNAAL PONNAAL. GOPAL JEE..❤
Gopal ji. Whatte song. You are rocking. My childhood song. Memories. Both Mukesh and female singer sang very well. Top class performance. God bless
Thank you very much 🙏
Nuances very nicely explained; equally impressively rendered by both singers.
Sabhithaa mam voice excellent sir .sir kattapomman il Priya Priya song pannuga sir please
Sure 👍. Thank you 🙏
Superb. Old is Gold. Excellent singing and orchestration🙏👍👍👍👌👌👌👌🌹🌹🌹🌹🌹
Thanks for listening 🙏
Super song. Both sung very well. Orchestra simply superb
சபிதா அவர்கள் நலமுடன் வாழ்க
குறை சொல்ல ஒண்ணுமே இல்லை
🙏🙏
I like very much
Thank you
நீங்க ள் அனைவரும் மிக நல்லா இருக்கனும் சார்
மிக்க நன்றி 🙏
TMS, ஈஸ்வரி அம்மா குரலில் வந்த பாடல் 👌👌👌
மிக்க நன்றி 🙏
L r eshwari🎉🎉❤❤
கடினமான இசையமைப்பு போலத் தோன்றுகிறது.
🙏🙏
Sabitha maam , superb
Mr.Gopal Sir ! I am really delighted to listen your Songs as it is in OST. Your Singers are so Amazing. May God Bless you and your every Member of Band.
Thanks a lot 🙏
Superb. Sabitha has done very well.
Thank you 🙏
Beautiful song and your explanation also good 👍
Thanks a lot 😊
Gopalji..great intro to the song..as an ardent devotee of the great MSV..i didn't know the raga and the middle East tenor in the song..
🙏🙏
An absolute treat -Both the singers rocked ! And Team Sapthaswaram as awesome as always , Sir ! God bless !
Thanks a ton 🙏
Mukesh and Savitha are the best in this song as usual.
Thank you 🙏
👌Thiraimaiyana isai👌song👌
Sooper Sir.... Sabitha madam voice sooper
Thank you
Super sir
Thank you 🙏
Mr Gopal Sir. Excellent song by both Ms Sabitha and Mr Mukesh. My suggestion is to retain both singers in your troupe to enhance the image of Gopal Sapthaswaram. 💐💐🎂🎂👏👏🎊🎊🎉🎉🌹🌹
Sure 👍
Thanks a lot for the appreciations 🙏🙏
What a fantastic and enjoyable song! This song and tune is one of the jewels in MSV crown. Thanks for providing a lot of good information about this song. The unconventional tune and reverberating voice of LRE is simply remarkable. We all enjoyed this orchastra. The bonus is to see how the singers and you Gopal enjoyed this song on stage.
Thanks for listening 🙏
Classic singing Gopal sir very well explained 👏
Thank you 🙏
என்றும் திகட்டாத பாடல்
கோபால்சார் பணிசிறக்க வாழ்த்துகள்
மிக்க நன்றி 🙏
மூக்குத்தி முருகனுக்கும் வாய்ப்பு கொடுங்கள் sir ❤
நிச்சயம் ….. 🙏🙏
Merry Xmas Gopal sir and team all the way from London ..superb analysis nice song selection nice singing
Thank you so much 🙏
Sir the song remembers oldendays especially during festivals at PA Systems
😃
Thank you 🙏
Congratulations to the entire team sir
Thank you 🙏
Old is gold wow wonderful 🎉🎉🎉
Thank you 🙏
Wow Great
Supper
Excellent Song!
Super ❤❤❤❤
Gopal,
Thanks for the details about this composition. As usual an amazing sing selection and well executed by your team. Singers were obviously excempellery....🙋♂️
Thanks a lot
Super
Excellent singing. ❤❤
Thank you 🙏
excellent sir,, keep going
Thank you 🙏
Splendid Song!
Excellent voice by Mukesh
Thank you 🙏
Marvelous Sir.
Thank you 🙏
Super. Both sang well
Thank you 🙏
M.G.R & J J super super
🙏🙏
வாழ்த்துகள் அனைவருக்கும்
You gave good explanation and also about vibrato. A song came into my mind from these pair of singers and actors was 'en ullam unthan aarathanai' from Raman thediya seethai. Music by MSV. You can try this.
Sure 👍
Thanks for the appreciations 🙏
Super song
👌👏👏👏👏👏👏
*.. கோபால் சார் ஒரு Decent Gentleman என பல பேர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கேன் ..*
Super performance 👏👏
Thank you 🙏