Dandruff Problem and Remedies / Dr.C.K.Nandagopalan

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 180

  • @SathishKumar-jz7ct
    @SathishKumar-jz7ct Рік тому +24

    ஐயா சிரிப்ப இப்பதான் முதல் தடவையா பாக்குறன் மகிழ்ச்சி ஐயா

  • @s.p.anjugam3917
    @s.p.anjugam3917 10 місяців тому +6

    I like anchor.... She s speaking natural way...like talking with her father ❤

  • @nithishsharan2317
    @nithishsharan2317 10 місяців тому +4

    ஐயா நீங்க சிரிக்காம விரைப்பாக பேசும் போதும் பார்க்க பயம் கலந்த சிரிப்பா இருக்கு 😊சிரிக்காம காமெடியும் நீங்க சிரிச்சாஇன்னும் எங்களுக்கு சந்தோசமா இருக்கு 😊😊😊😅

  • @vasudevans9711
    @vasudevans9711 Рік тому +3

    வணக்கம் ஐயா. உங்களை என் மானசீக குருவாக எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லி நீங்கள் சொல்லிகொடுத்ததை பெருமையுடன் பயன் படுத்தி கொண்டுவருகிரேன். மேலும். எனது நண்பருக்கு நுகரும் தன்மை சிறிதளவும் இல்லை அவருக்கு சைனஸ் தொந்தரவு இருக்கிறது அவளுக்கு வயது ஐம்பது நன்றி

  • @maxg2629
    @maxg2629 Рік тому +18

    Next level Doc ❤ Big fan 😃

  • @akssignal1074
    @akssignal1074 Рік тому +6

    வடித்த கஞ்சி எண்ணெய் பசையை எடுக்கும் என்பது அருமையான விளக்கம் சார். மனழுத்தம் மற்றும் உடம்பு வளர்ச்சிக்கு, பி12 வைட்டமின்.... தேவைபற்றிய தெளிவான விளக்கம் கொடுங்க சார். நந்தகோபாலன் அவர்களுக்கு நன்றி. aksNKL.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +3

    Good MORNING 🌅🌄 *_DR ( தக்கார்)_*

  • @haritharavikumar8114
    @haritharavikumar8114 5 днів тому

    Really great sir motivational and very useful vedio thank you so much Sir 😊😊😊😊

  • @esivaramaniyer
    @esivaramaniyer Рік тому +4

    I enjoyed this interview.

  • @drchandru4529
    @drchandru4529 Рік тому +20

    வெலக்கெண்ணெய் மாதிரி கேள்வி கேட்ட பெண் மணிக்கு நல்லண்ணெய் மாதிரி பதில் கொடுத்தார் டாக்டர்

  • @anithagayu0813
    @anithagayu0813 11 місяців тому +1

    அருமை அருமை யான பதில்.....super sir

  • @maheshwarij7200
    @maheshwarij7200 8 місяців тому

    அருமையான பதிவு ஐயா அருமையான பதிவு

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Рік тому +6

    அய்யா தலை முடி பராமரிப்பு குறித்து விளக்கிய விதம் அருமை ஐயா.அய்யா நுரை தரும் ஷாம்பு பற்றி கூறி இருந்தீர்கள் ஐயா ஏன் மேலை நாட்டினரை தவறாகவே பார்க்கிறீர்கள் அவர்கள் நாட்டில் அதிக குளிர்ச்சி மற்றும் நீர் பயன்படுத்துவது குறைவு என்பதால் சீக்கிரமாக தலையை அலசி எடுக்க வேண்டும் அதேசமயம் வெப்பமும் வேண்டும் என்பதால் அவர்கள் நாட்டின் தட்பவெப்ப நிலையை மனதில் கொண்டு இந்த முறையை கொண்டு வந்தார்கள்.அதற்காக தான் ஹேர் டிரையர் மற்றும் சீரம் இதை எல்லாம் கொண்டு வந்தார்கள்.நம் நாட்டில் இதை பார்த்து காப்பி அடிப்பதன் நோக்கம் என்ன? வேப்பிலையை அம்மன் கோயிலில் தீ சட்டி எடுக்கும் போது வேப்பிலை பரப்பி அதன் மீது தான் தீ சட்டி வைத்து எடுத்து செல்வார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் வேப்பிலை எவ்வளவு குளிர்ச்சி என்று இதனால் ஜலதோஷம் பிடித்த உடம்புக்கு ஆகாது என்ற உயர்ந்த சிந்தனையால் தானே ஷாம்பு போன்ற பல வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி ஆகிறது.என்பதை எப்படி அய்யா உங்களுக்கு தெரியாமல் போனது . நாங்கள் தான் ஆங்கிலேயர்கள் என்ன செய்தாலும் அது உடை உணவு உடலில் தடவும் கிரீம்கள் உதட்டு சாயம் இவைகளை பார்த்து நாக்கை தொங்கப் போடுவதில் முதல் ஆளாக இருப்போம் என்று உங்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை அய்யா.

  • @manicv1803
    @manicv1803 11 місяців тому +1

    Wonderful stand by Shri CKN.An eye opener for youngesters to start using minimilstic life .vazhthukal.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Рік тому +2

    Nam parambarya maruthuvathai makalidam sertha iyavuku Happy Diwali sir.

  • @hussainj4811
    @hussainj4811 Рік тому +2

    Super டென்ஷன் 😄😁🙏👍

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Рік тому +5

    I am making Neem & other vegetable/fruit soaps for my family & using.. Somewhat free from chemicals..

    • @sugarflydreams6794
      @sugarflydreams6794 Рік тому

      Hi can I get neem soap ?

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Рік тому

      @@sugarflydreams6794 Hi through courier or postal parcel service..

    • @rajajinnah6749
      @rajajinnah6749 9 місяців тому

      Everything is a chemical sister. Also pls use a proper soap so that it kills bacteria

  • @darksar9251
    @darksar9251 9 місяців тому

    Awesome answers.💐💐💐

  • @TinkerTalk
    @TinkerTalk Рік тому +5

    shampoo was invented in India (you don't have to go to abroad to buy one) The word 'shampoo' itself has been derived from the Sanskrit word champu.
    It used to be a homemade thing from the natural items in India...

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Рік тому +4

    Sir please talk about grey hair reversal...

  • @SaravananBpve
    @SaravananBpve Рік тому +25

    ஐயாவின் இந்த காணொளியை பார்க்கும் பெரும் நிறுவனங்கள் கூடிய விரைவில் கஞ்சித்தண்ணி கலந்த சோப், ஷாம்பூ என விளம்பரம் செய்தாலும் ஆச்சரியமும் இல்லை.. உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கிறதா என்பது போல..

  • @premat4433
    @premat4433 Рік тому

    Sir.your laughing very nice. I follow this kanjithanni.its true sir

  • @luckyreplication2832
    @luckyreplication2832 Рік тому +2

    you look super in this dress mam

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Рік тому +2

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏👍👍

  • @vrganesan707
    @vrganesan707 Рік тому +2

    அமிர்தா மேடம் தீபாவளி டிரஸ் நல்லா இருக்கு

    • @rediswealth
      @rediswealth 9 місяців тому

      கல்யாணம் ஆகி குட்டி போட்டத உருட்டாத

  • @sasiraji4288
    @sasiraji4288 Рік тому +6

    ஐயா வணக்கம் மனித உடலில் உள்ள கொழுப்பு கட்டிகள் நீங்க வழி கூறுகள் நன்றி ஐயா

    • @rediswealth
      @rediswealth 9 місяців тому

      கொழுப்பு நீங்க கொழுப்பு திங்காதே

  • @Austin_CJ
    @Austin_CJ Рік тому +9

    Kuruvepillai kudineeer really works splendid sir thank you for saving my hair it's been 3 months since I started using it. Thank you sir 🙏

    • @kavikavi7086
      @kavikavi7086 Рік тому +2

      அதில் எனக்கும் பங்கு இருக்கிறது❤

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому +3

      Will you pl say about that

    • @Austin_CJ
      @Austin_CJ Рік тому

      @@nithyat4504 whatcha mean?

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому +2

      @@Austin_CJ thanks lot I fond that video ,I just ask to share how you made that kudineer

    • @Austin_CJ
      @Austin_CJ Рік тому

      @@nithyat4504 u got that okay go ahead that obviously help you!

  • @joanofarcshubhajoanofarcsh1010

    Hi Amritha mam.
    Please discuss about proper oil bath with do's and dont's

  • @Ramanamam2957
    @Ramanamam2957 Рік тому

    அறிவை வளர்த்அது கொண்டால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

  • @shanthimahalingam6896
    @shanthimahalingam6896 Рік тому +3

    Please give a remedy for kall aani ie foot corn.

  • @karunakarans7987
    @karunakarans7987 Рік тому +6

    Madam please have a discussion to treat ulcer.

    • @s.sasikala6255
      @s.sasikala6255 2 місяці тому

      Manathakkali keerai is one of the best result.for my husband fully curified

  • @SangeethaSangeetha-o7s
    @SangeethaSangeetha-o7s 3 місяці тому +1

    Sir enga vetlla innum antha method tha na Chennai vanthum atha use pantra enakku long hair tha.. nenga soltrathu 💯 unmaitha

  • @lawryrajali
    @lawryrajali Рік тому +5

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் to you Dr.💐💐💐💐

  • @vineethar6866
    @vineethar6866 Рік тому +7

    Sir psoriasis en varudhu edhanala and adhuku solution sollunga sir main ah scalp ku sollunga plz

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому +1

      See his previous video he has said about psoriasis

  • @vijaykumar-ml7fy
    @vijaykumar-ml7fy 10 місяців тому

    Super sir, thank you so oo much.......😊

  • @ArulArul-ft5sz
    @ArulArul-ft5sz Рік тому

    Ienjoyed

  • @DRMSKomfs
    @DRMSKomfs Рік тому +1

    Awesome doc..😊

  • @sumathijagdishbalu2523
    @sumathijagdishbalu2523 Рік тому +2

    Madam unwanted hair ku ketu sollunga

  • @Senthamilkumar.-lt2ot
    @Senthamilkumar.-lt2ot Рік тому +1

    Pregnancy time la what food I taken healthy child.

  • @PoorvikaSubash
    @PoorvikaSubash Рік тому +1

    Correct sir thank you🙏🙏🙏

  • @Ramanamam2957
    @Ramanamam2957 Рік тому +18

    கேள்வி கேட்கவும் அறிவு வேண்டும். இவ்வளவு பெரிய அறிவார்ந்த மனிதரிடம் கேள்விகேட்க தகுதி வேண்டும்.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv Рік тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @gayathriyasaswini2484
    @gayathriyasaswini2484 Рік тому +4

    Sir please talk about austium kids and her food details

  • @nandakumar8203
    @nandakumar8203 Рік тому +1

    Dandruff ku veluchenne + karupur podi panni veluchenne mix panni apply panni 30 minit huttu kulucha 5 time clier avum

  • @dherajk9880
    @dherajk9880 Рік тому +13

    Sir please say about pre-matute grey hair I think lot of youngsters are facing this problem🙏🙏🫡😔

    • @Austin_CJ
      @Austin_CJ Рік тому +1

      Kuruvepillai kudineeer really works auspiciously

    • @dherajk9880
      @dherajk9880 Рік тому +3

      @@Austin_CJ Do you have any sir's old video link about this problem

  • @SamyanJana
    @SamyanJana 11 місяців тому

    Na neenga sonna mathiri na vadicha thanni tha use panra one month ah nalla irruku hair......

  • @harunalrazid3402
    @harunalrazid3402 Рік тому

    Romba nalla ethitpartha pathivu nandri eruvarukkum

  • @jeeva7358
    @jeeva7358 Рік тому +1

    Tention ;எனற கெட்ட வார்த்தையை அனைவரும் பயன்படுத்தக் கூடாது என்று மனதில் பதியுமாறு அனைவருக்கும்அறிவுறை கூறுங்கள். __ ஜீவா, மதுரை,

  • @AnvarMusthaffa
    @AnvarMusthaffa Рік тому +1

    Enna pesurarunu kekka thonala..Mr GK tag panni viduvom..

  • @alphasniper2558
    @alphasniper2558 Рік тому

    😊😊😊😊😊😊sir your smiling is sooooo cute ❤❤❤❤❤❤❤❤❤I love somuch

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 11 місяців тому +1

    Thoppai குறைங்க அய்யா

  • @rkgdharmambal1500
    @rkgdharmambal1500 4 місяці тому

    எப்படி பயன்படுத்துறது அரிசி வடிச்ச தண்ணி குலிக்குரதுக்கு முன்னாடி தலைல கொஞ்சம் நேரம் வச்சிட்டு அப்ரம் குளிக்கணுமா

  • @pasumainayagan2493
    @pasumainayagan2493 Рік тому +2

    அய்யா இரண்டு பேரும் நிகழ்ச்சியை நல்லா எடுத்து செல்ரீங்க

  • @sivaselvimuthusamy7370
    @sivaselvimuthusamy7370 Рік тому +2

    Please speak about solution for melasma.

  • @Aditya-ox6kq
    @Aditya-ox6kq Рік тому +1

    Ear nerve damage eruku sir solution pls 4 yr avathipaduren pl pl help sir

  • @jmeaswaranjmsiva7892
    @jmeaswaranjmsiva7892 Рік тому +2

    Leprezy .oru pathivu...podungal sir

  • @SivaKumar-zc2np
    @SivaKumar-zc2np Рік тому

    Thank you sir

  • @muthukumaran3024
    @muthukumaran3024 3 місяці тому

    Seruppadi vaangumma

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Рік тому +1

    PRP GFC பத்தி பதிவு செய்யுங்கள் நன்றி 🙏🙏🙏🙏

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 11 місяців тому

    Super Sir 😅😅😅

  • @umamithran4686
    @umamithran4686 Рік тому +1

    Iya na kanjethani potalai ennaku rommpa salipudikuthu enna panurathu

  • @beinghuman2602
    @beinghuman2602 Рік тому

    Super video

  • @Vaalga
    @Vaalga Рік тому +4

    அரிசி வடிச்ச தண்ணீர் அதுல சால்ட் இருக்குமே, or without salt use pannanum sir, please

  • @mimijeff9127
    @mimijeff9127 Рік тому

    Please tell about MUDRA

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 Рік тому

    14.08 to end life lesson sir🙏

  • @mathanganesan4399
    @mathanganesan4399 Рік тому +3

    மூட்டுவலி வீடியோ போடுங்க

  • @arcpd123
    @arcpd123 Рік тому

    What about the smell of rice water …

  • @ishakimuthuvelayutham2799
    @ishakimuthuvelayutham2799 Рік тому +6

    கண்ணுக்கு கீழ் நீர் பை போன்று வீக்கம் இருக்கு இதர்க்கு என்ன செய்ய வேண்டும்

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 Рік тому +1

    Super sir 🎉, Sir, please tell the solution to stop bed wetting to my son 12 years old in night and remedy for vericose vain to the female 60 years old.thank you.

    • @premalatha955
      @premalatha955 Рік тому

      I had this issue with my son one thing is the child needs lots of emotional support and as others thing is sunshine and walking on earth ground and whole diet please include dry grapes hope this helps

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Рік тому +2

    என்ன.tension 😂 வாழ்வதற்கு நேரமில்லை😅

  • @karthikakalaimani10
    @karthikakalaimani10 Рік тому

    Sema doctor 😂

  • @PriyaSiva-xb7eu
    @PriyaSiva-xb7eu 11 місяців тому

    Sikakai kuda vadicha kanji panuven

  • @Mullainb
    @Mullainb 2 місяці тому

    13:31🙏🙏🙏
    ❤❤❤

  • @arunaretna8686
    @arunaretna8686 Рік тому +3

    இந்த அம்மா இடையில் பேசுவதை குறைக்க வேண்டும்

  • @aravindard6698
    @aravindard6698 Рік тому +3

    வண்ணன் துணிவெள்ளாவி வைக்கும் ஒவர்மண் னை வைத்து தலை குளித்தால் முடி அப்படி வளர்ச்சியாகும் பொடுகே வராது

  • @vijayktechno
    @vijayktechno 2 місяці тому

    Host 🎉

  • @deepuaster5959
    @deepuaster5959 Рік тому

    Hello sir. ❤

  • @cmraj3689
    @cmraj3689 Рік тому +1

    Hello sister
    Please allow doctor to speak you have only 10 mins

  • @yogeshmenaga6569
    @yogeshmenaga6569 Рік тому

    Sir please cicatrical alopesia teadial and recover

  • @KR-vv8lg
    @KR-vv8lg Рік тому +1

    Avoid dark glasses during video

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Рік тому +1

    உண்மை : என்னை பிறர் எப்படி பார்க்கிறார்கள் என்பதை நான் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @PriyaSiva-xb7eu
    @PriyaSiva-xb7eu 11 місяців тому

    Na use panren

  • @Ahasi-c6k
    @Ahasi-c6k Рік тому +8

    மொட்டை அடிச்சாச்சு , இருந்தாலும் பொடுகு குறையவில்லை, மேலும் தலை உச்சியில் புண் வருகிறது... தினமும் எண்ணெய் தேய்க்கிறேன் இருந்தாலும் குறைந்த பாடில்லை

    • @B.l.o.s.s.o.m.
      @B.l.o.s.s.o.m. Рік тому

      Stop eating non veg. You will see results in 2 years. Free from dandruff

    • @commenman3926
      @commenman3926 Рік тому +5

      சொன்னால் சிரிக்க கூடாது . நல்லா மொட்டை அடித்து கழுவிட்டு ,கேழ்வரகு கூல் அதனுடன் நாட்டு வெள்ளம் சேர்த்து தலையில் தடவி கொஞ்ச நேரம் காயவிட்டு கொஞ்சம் ஈரம் இருக்கு வேண்டும் .பசு மாடு கொண்டு வந்து தலையை நக்க விடவும் . அந்த மாடு சுவையாக இப்பதால் நன்றாக கேழ்வரகு கூலை நக்கி உங்கள் தலையை சுத்தம் செய்யும் . உங்கள் வாழ்க்கையில் திரும்ப பொடுகு வராது

    • @Ahasi-c6k
      @Ahasi-c6k Рік тому

      @@commenman3926 இது உன்னோட அனுபவமா...அந்த மாடு உட்ர மூத்திரத்தை நல்ல வாயில் வைத்து சுவைத்து பிறகு அது போடும் சாணியை காயவைத்து உணவுக்குப் பிறகும் சிறிது கடித்து நன்றாக மென்று உமிழ் நீரோடு சாப்பிட்டு வந்தால்... உனக்கும் மாட்டை போல் அறிவு மயிரு நன்றாக வளரும் என ஆதரவு வைக்கின்றேன்...

    • @goodlife6116
      @goodlife6116 Рік тому

      ​@@commenman3926நான் கூட கேள்வி பட்ருக்கென்

    • @naammanithan6972
      @naammanithan6972 Рік тому

      நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் வெப்பாலை தைலத்தை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலையில் தேய்த்து 20 - 30 நிமிடங்கள் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் 3 - 4 வாரத்தில் நல்ல பலன் தெரியும் (என் சொந்த அனுபவம்). குறிப்பு: இந்த காலத்தில் குளித்த பிறகு வேறு எந்த எண்ணெய்யும் உபயோகிக்க கூடாது.

  • @SalmiSalmi-s5q
    @SalmiSalmi-s5q Рік тому

    Unmayana oru ariwali oru maa manithan

  • @jayamvedios7102
    @jayamvedios7102 Рік тому

    வேப்ப இலை சாறு எடுத்து பயன்படுத்துவாங்க

  • @karuppiahrasiah1536
    @karuppiahrasiah1536 Рік тому

    Paavam mma neengal

  • @sureshgtry
    @sureshgtry Рік тому

    Sir please give remedies for
    Skin stretch mark

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Рік тому +1

    Dried mucus is dandruff

  • @krisam12345
    @krisam12345 Рік тому +1

    Did he provide any solutions for dandruff?

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Рік тому

    📌 comment section ல் பெரும்பாலானோருக்கு அடிப்படை மரியாதை கூட தெரிவதில்லை. Anchor கேள்வி கேட்கும் தன்மை தான் இந்த காணொளியை சுவாரசியமாக வைக்கிறது.
    ஒருவரை திட்டும் முன் சிந்திப்பது மனித அறிவு.

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd Рік тому +1

    Nan dergent soap hair use pannuven

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 Рік тому

    Sir eppo ulla rice paddy lam fertilizer, pesticides use panranga ...that wil cause any effects in our head..

  • @prakashsam6968
    @prakashsam6968 Рік тому

    13:13 , Jason Statham, dwayne Johnson.

  • @vallalar10
    @vallalar10 Рік тому

    🙏

  • @ahanraj1586
    @ahanraj1586 Рік тому

    Scalp folliculitis pathi video podunga soon

  • @manovinpesumkadhaigal
    @manovinpesumkadhaigal Рік тому +1

    Hi Sir give me a remedies for fungul infections

  • @arcpd123
    @arcpd123 Рік тому

    My Tamil is not so good.. so someone pls help me… he said to take bath with cooked rice water .. what about the smell .. and do we just rinse off with plain water ..

    • @nithyat4504
      @nithyat4504 Рік тому

      For dandruff Dr said to use murga seed oil he said to apply and wash with light warm water , don't not use shampoo pl use rice water it won't smell .

  • @AuroP-r3l
    @AuroP-r3l Рік тому

    தீராத முதுகு வலிக்கு வைத்தியம் சொல்லுங்கள் Dr

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 7 місяців тому

    👍👍👌👌🌹🌹🥀🥀

  • @MD-uo5mo
    @MD-uo5mo Рік тому

    Can anybody share the results of grape wate for BP

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Рік тому +1

      I'm following it. I'm not sure about BP results but I can feel relieved and reduced hyper tension which is symptom of I'm getting cured.