வீரியமுள்ளவன் கடக செவ்வாய் மிரட்டலுக்கு அஞ்சாதவன்- பிறந்த கால ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் உள்ளவரா?

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • பிறப்பு ஜெனன கால ராசிகட்டத்தில் கடகத்தில் செவ்வாய் உள்ளவர் இப்படித்தான் இருப்பார்கள் - வீரியமுள்ளவன் கடக செவ்வாய் மிரட்டலுக்கு அஞ்சாதவன்
    For More Videos Subscribe Our Channel By Click the Below Link
    / @jothidavasal
    ஜோதிட வாசல் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்..
    எங்களுடைய சேனல் வாயிலாக பிறந்த கால ஜாதகம் மூலம் எதிர்கால பலன் அறியலாம். திருமண பொருத்தம்
    திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெற எளிய பரிகாரங்கள், ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு தாம்பூல பிரசன்னம் மூலம் பலன் சொல்லப்படும். ஆன்மீகம் மூலம் ஆலோசனை வழங்கப்படும். ஜோதிடம் கற்க விருப்பம் உள்ளவர்களும் எங்களை தொடர்புக்கொள்ளலாம்
    மேலும் விவரங்களுக்கு தொடர்ப்பு கொள்ள:
    email : jothidavasal@gmail.com

КОМЕНТАРІ • 26

  • @ajayayyanar1606
    @ajayayyanar1606 2 роки тому +3

    நீங்க சொல்வது 95% சரியாக உள்ளது.

  • @anandan.kanandan.k4869
    @anandan.kanandan.k4869 2 роки тому +3

    arumai arumai

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 роки тому +3

    உண்மை..

  • @g.swaminathanswami5232
    @g.swaminathanswami5232 Рік тому

    True

  • @superpullingo5748
    @superpullingo5748 3 роки тому +1

    👍

  • @prageenkrishna9407
    @prageenkrishna9407 3 роки тому +1

    Sir please daily video podunga sir

  • @divyadd953
    @divyadd953 3 роки тому +2

    Sir I'm Kadagaa Lagnam Lagnathil Sevvai Eruku Ithu Good or bad?

    • @jothidavasal
      @jothidavasal  3 роки тому

      நல்லது தான் பாதுகாப்பாக இருக்கும் செவ்வாய் ரத்தசம்மந்தம் மற்றும் வரபோகும் கணவரை குறிக்கும்

    • @MeenaMeena-qu1rj
      @MeenaMeena-qu1rj 2 роки тому

      Lagnathil sevvai erundhal dhosam ilai. Sevvai ku undana palanai kudukum

  • @vasanthraj5204
    @vasanthraj5204 Рік тому

    Sevvaiudan sukkaran sernuthu iruku aiyah...

    • @jothidavasal
      @jothidavasal  Рік тому

      சகோதரி சகோதரியில்லை என்றால் மனைவி முன்கோபம்
      திருமணமானவர் என்றால் மனைவி மாமியார் பிரச்சனை ஏற்படும் தனிகுடித்தனம் நல்லது

  • @laksh2305
    @laksh2305 2 роки тому

    ரிஷப லக்னம் மேஷ ராசியில் சந்திரன் மற்றும் கடகத்தில் செவ்வாய் பலன் எப்படி இருக்கும் ஐயா சொல்லுங்க

    • @jothidavasal
      @jothidavasal  2 роки тому +1

      பரிவர்த்தனை உள்ளதால் அடிக்கடி பிரச்சனைகளால் நிம்மதிகுறைவு

  • @logapriya2018
    @logapriya2018 2 роки тому

    Yudham puriyum chevvai adhai eppadi kandraivaddhu sir ?

    • @jothidavasal
      @jothidavasal  2 роки тому

      பாகைமுறையில் முடிவாகும்

  • @deva7722
    @deva7722 Рік тому

    😅😅

  • @thanustikathanustika4952
    @thanustikathanustika4952 3 роки тому

    வணக்கம் ஐயா எனக்கு கடகலக்கனத்தில் செவ்வாயும் கிரக நிலையில் லக்கனத்திடமிருந்து 7ம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் குரு ஆகிய மூன்று கிரக சேர்க்கையும் உள்ளது இதன் பலன் கூற முடியுமா??🙏🏽🙏🏽🙏🏽

    • @jothidavasal
      @jothidavasal  3 роки тому

      கடக லக்னம் சரிம்மா
      செவ்வாய் மகரத்தில் உளள்ளதா (அ )கடகத்திலா

    • @thanustikathanustika4952
      @thanustikathanustika4952 3 роки тому

      @@jothidavasal கும்பராசி கடகலக்கனத்தில் ஐயா

    • @jothidavasal
      @jothidavasal  3 роки тому

      மகரத்தில் குரு சுக்கிரனை தவிர வேறு ஏதாவது கிரகம் இருக்கா சனி எங்கு உள்ளது

    • @thanustikathanustika4952
      @thanustikathanustika4952 3 роки тому

      @@jothidavasal ஆம் செவ்வாய் சேர்ந்துள்ளது சனி 9ம் இடத்தில் உள்ளது ஐயா

    • @jothidavasal
      @jothidavasal  3 роки тому

      பிறந்தது ஜனவரி ஆரம்பத்தில் 1998ல் மாலை நேரத்தில் பிறந்துள்ளீர்கள் ஜோதிட ஆர்வம் நம்பிக்கை உள்ளவரா
      காதல் திருமணம் வாய்ப்பு உள்ளது சொந்தத்திலும் உள்ளது