உங்களது தொகுப்புகள் அனைத்தும் அருமையிலும் அருமை. ஒரு விண்ணப்பம். ரிஷி மூலம் திரைப்படத்தில் உள்ள ஜானகி அம்மா அவர்கள் பாடிய மழைவருவது மயிலுக்கு தெறியும் என்ற பாடலை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நனறி.
Thanx a Lot for giving a High Quality Audio of this Gem of a Song created by the team Viswanathan-Ramamoorthy Kannadasan PBS & Janaki. This Audio Version is a Rare one to hear these days. There's a variation between this Audio Version and the Video Version as that beautiful humming by PBS & Janaki before the Start of the First Stanza is Not there in the film. ThanQ for the Upload.
பாடல் வரிகள் பா.எண் - 415 படம் - பாதகாணிக்கை 1962 இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர் - P.B.ஸ்ரீநிவாஸ் S..ஜானகி இயற்றியவர் - கண்ணதாசன் பாடல் - பூஜைக்கு வந்த மலரே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ணமேனி சிலையே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ணமேனி சிலையே வா மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா கோடைகாலத்தின்நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ கோடைகாலத்தின்நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதல் இரவு இருவர் காணவும் ஒருவர் ஆகவும் இரவில் வந்தது பெண்ணிலவு மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம் தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூ மலரும் எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண் மூட வந்த கலையே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ணமேனி சிலையே வா
Wud B glad if you could try to upload the songs of Police Kaaran magaL and Sumai Thaangi. There are many good songs in both these films sung by PBS. Thanx
சிறுவயதில் மைக் செட்டில் இந்த பாடல்கள் கேட்ட காலம் கண் முன்னே வந்து விட்டது நண்பரே
நன்றி
அருமை நான் தருமபுரி பன்பழையில் இரவு பததுமனி நேயற்விருப்பநிகழ்சியில் இப்பாடலை கேட்டு ரசித்தது ஆனால் இவ்வளவு துல்லியமாகாஇல்லை கரகரப்பு சவுண்டு தான்
நன்றி
தங்கத்தை கூட காசு கொடுத்து வாங்கிவிடலாம் ...அனால் இது போல பாடலை இந்த தரத்தில் ....கிடைப்பது அரிது..
பொக்கிஷம் ஐயா ..கோடி நன்றிகள்...
நன்றி
உங்கள் பதிவுக்கு நிகர் வேறு எதுவுமே இந்த உலகத்தில் இல்லை நன்றி நன்றி நன்றி உங்களுக்கு
நன்றி
old is gold bro were very very happy this please reter
n back that day again
நன்றி
அருமையான பாடல்களை அள்ளி அள்ளி வழங்கும் கமால் அண்ணா அவர்களுக்கு நன்றி 🙏🏻
நன்றி
மிகவும் அருமையான பாடல்களை சிறப்பான முறையில் பதிவிறக்கம் செய்து தந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றி
அடடா தமிழ் கொஞ்சிவிளையாடுகிறது... கவியரசருக்கு ஈடுயாருமில்லை. பாடலை நீங்கள் துல்லியமான பதிவாகக் கொடுத்ததற்கு நன்றி.
Pls also appreciate the Composers All Time Great Viswanathan-Ramamoorthy and the Singers PBS & Janaki
நன்றி
சார் ஆஹா அருமை யான பாடல் ஒலிப்பதிவு தரம் ஆனந்த மகிழ்ச்சி அளிக்கிறது மகிழ்ச்சி சார் ❤
நன்றி
இப்போதைய பாடல்கள் பாடல்களா ?
பழையது எப்போதுமே இளமை.
நன்றி
அருமை. அற்புதம். தங்களுக்கு நன்றி 🌹🌹
நன்றி
Supero super anna
நன்றி
Super..bai
நன்றி
அருமையான பாடல் , original trake sound quality அப்படியே இரு க்கிறது , நன்றி ஐயா !
நன்றி
அனைத்து பாடல்களும் ..அருமை..நன்றி...நன்றி...
நன்றி
உங்களின்சிறப்பாடல்கள்
அனைத்தும்சிறப்பானவை
தொடர்ந்துமேலும்இதுபோன்றபாடல்களைபதிவுஇடுங்கள்தோழரே.
வாழ்த்துக்கள்
நன்றி
Super 🎉
நன்றி
A Sweet & Melodious Song in QUALITY MUSIC! 👌👏💐
நன்றி
அருமை அற்புதம் இனிமை அழகு பீபீஸ்ரீ ஜானகிமா அருமை! நன்றீ 👸❤❤
நன்றி
நன்றி
நன்றி
Super🙏🙏🙏🙏anna🙏🙏🙏
நன்றி
அருமை அருமை 🙏
நன்றி
பூஜைக்கு வந்த மலரும். பூமிக்கு வந்த நிலவும் யாரோ
நன்றி
Arumaiyana padal
நன்றி
வாழ்த்துக்கள் சார் சரி இந்த பாடல்களை ரெக்கார்ட் செய்து தர முடியுமா
முடியும் சில மாதங்கள் கழித்து செய்து தரமுடியும்.நன்றி
Thanks for RKE
நன்றி
உங்களது தொகுப்புகள் அனைத்தும் அருமையிலும் அருமை. ஒரு விண்ணப்பம்.
ரிஷி மூலம் திரைப்படத்தில் உள்ள ஜானகி அம்மா அவர்கள் பாடிய மழைவருவது மயிலுக்கு தெறியும் என்ற பாடலை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நனறி.
நன்றி
Super RKE sir, thanks
நன்றி
அருமையான பாடல்
நன்றி
Divine voice of PBS with melodi queen Janaki Amma👌👌👌🍰🍰🍰🙏
நன்றி
மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த ஆர் .கெ. இ.தட்டே வா நெஞ்சோடு கொஞ்சி விளையாட இன்னிசைத் தமிழே நீ வா வா வா நன்றி.
நன்றி
Super...sar super
நன்றி
Super ❤
நன்றி
Quality👌
First time this chennal 👍👍👍👍 subscribe d. Old is gold
நன்றி
🎉😂super boy
நன்றி
❤❤❤
நன்றி
அப்படி பாடல் இனிமையாக எழுத முடியுமா
நன்றி
Thanx a Lot for giving a High Quality Audio of this Gem of a Song created by the team Viswanathan-Ramamoorthy Kannadasan PBS & Janaki. This Audio Version is a Rare one to hear these days. There's a variation between this Audio Version and the Video Version as that beautiful humming by PBS & Janaki before the Start of the First Stanza is Not there in the film. ThanQ for the Upload.
நன்றி
Suppar
நன்றி
Sweet songs ,thanks
நன்றி
பாடல் வரிகள்
பா.எண் - 415
படம் - பாதகாணிக்கை 1962
இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர் - P.B.ஸ்ரீநிவாஸ் S..ஜானகி
இயற்றியவர் - கண்ணதாசன்
பாடல் - பூஜைக்கு வந்த மலரே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ணமேனி சிலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ணமேனி சிலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
கோடைகாலத்தின்நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
கோடைகாலத்தின்நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது
உறவு தந்தது முதல் இரவு
இருவர் காணவும் ஒருவர் ஆகவும்
இரவில் வந்தது பெண்ணிலவு
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூ மலரும்
எண்ணி வந்தது கண்ணில் நின்றது
என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில்
என்றும் காதலர் காவியமே
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண் மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ணமேனி சிலையே வா
நன்றி
இதுபோன்ற இனிமையான பழைய பாடல்களை கேட்க ஆரம்பித்தால் இன்றைய 2k பாடல்களை கேட்க தோன்றாது ......
நன்றி
RKE ji did a super job👍👍👏👏👌👌
நன்றி
விஸ்வநாதன் ராமமூர்த்தி music composing amezing
நன்றி
Prumkavikuill.dr.s.janaki.madam.fan.dr.b.b.srinivasan.sir.fan.
நன்றி
Wow இளமை காலம்
நன்றி
Melodious song for ever!
நன்றி
Super.rajanisith
நன்றி
Wud B glad if you could try to upload the songs of Police Kaaran magaL and Sumai Thaangi. There are many good songs in both these films sung by PBS. Thanx
நன்றி
Miga arputham.
நன்றி
Super melodies
👍👍👍👏👏👏👌👌👌
நன்றி
வீடியோ வில் பார்ப்பதைவிட இந்த அந்த நாள் ரிக்கார்ட் பிளேயரை பார்த்துக்கொண்டே ரசிப்பது ரம்மியம்.
நன்றி
🌟🌟🌟💯
நன்றி
💓 🙂
நன்றி
😅
நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி