நா உயிரோடு இருக்க காரணம் அய்யா தான். என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத கடவுள் அய்யா தான். யாரும் நம்புகிறீர்களா இல்லையா எனக்கு தெரியாது ஆனா நா சாகும் நிலமையில் எனக்கு மரு உயிர் கொடுத்தவர் அய்யா.அய்யா உண்டு
மிகவும் அற்புதமான சொல்வளம், பொருள், இசை நிறைந்த பாடல் .தினமும் கேட்க தூண்டுகிறது. உண்மையில் இந்த பாடல் அய்யாவின் அருளின்றி உருவாயிருக்காது. மிக்க நன்றி அய்யா. அய்யா உண்டு
அய்யா சிவசிவ சிவசிவ சிவசிவ ஹர ஹர அய்யா உண்டு அயயா துணை நல்ல புத்தி நல்ல எண்ணம் நல்ல அறிவு நல்ல ஆரோக்கியம் நல்ல சக்தி நல்ல பக்தி நல்ல திறமை வேண்டும் எல்லோரும் நல்ல இருக்குனும் உங்கள் அருள் ஆசி எனக்கு நீங்கள் தான் துணை
கேள்விக்கு ஏத்த சரியான பதில்.வாழ்கைக்கு ஏத்தது.உண்மையாகவே இந்த பாடல் ஒரு மிகப்பெரிய படைப்புதான்.இந்த பாடலை வெளிய கொண்டு வந்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள்.உண்மை உண்மை உண்மை அய்யா உண்டு
அய்யா சிவ சிவ சிவ அரோகரா அரோகரா. அய்யா உலக மக்கள் அனைவரையும் பாதுகாத்து, கஷ்டங்கள் , கவலைகள் போக்குங்கள். என் திருமணத்தில் அதிக பிரச்சனை உள்ளது. அனைத்து பிரச்சனையும் நீங்கி நானும் சுபின் -ம் திருமணம் செய்ய வழி நடத்துங்கள் எங்கள் அய்யா உங்களை நம்பி இருக்கிறேன் அய்யா சிவ சிவ சிவ அரோகரா அரோகரா சுபின்ஜெனிஷா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் வாழும் வாழ்க்கை அய்யா தந்தது அய்யாவே மிஞ்சின தெய்வம் ஒன்று இல்லை அய்யாவே முதலும் கடைசியும் அவரை நம்பி பிடித்தால் நடக்காத காரியமும் கைகூடும் அய்யா உண்டு
எனக்கு மிகவும் பிடித்த அய்யா பாடல்❤இந்த பாட்டை கேக்கும் போது மனசுக்கு ஏதோ தோணுது ஆனா என்னனு சொல்ல தெரியல
🌸 அய்யா உண்டு 🌸
அய்யாவின் நாமத்தை கடைபிடித்தோர் ஒருபோதும் அய்யாவால் கைவிடபடமாட்டர்.
அருமையான பாடல்எனக்கு நிம்மதியாக இருந்தது
Ayya nala than naan ipa uyir ota iruken.....panam nagai ellame nammala vittu ponalum thirumba sambathichuralam.....ana uyir pona onnume panna mutiyathu....sagura nilamaila iruntha enna meetu konttuttu vanthavunga Ayya Vailundar....Ayya undu❤❤❤❤❤❤❤❤ enakku self confident a kuduthavunga Ayya Vaikundar....naan sagura varaikkum ayya va marakka matten......Ayya undu....Ayya undu.....❤❤❤❤❤❤ennota life la Ayya vaikundar mattume.....❤❤❤AYYA UNDU FOREVER
அய்யா உண்டு
மிகவும் அருமை கேட்கும் போதே மனதிற்கு இனிமையாக உள்ளது
மனதின் பாரம் நீங்கி நிம்மதி கிடைக்கும் நாமம் அய்யாவின் நாமம்
அனைவரும்நல்லாஇருக்னும்நம்பாநல்லாஇருக்குனும்
நா உயிரோடு இருக்க காரணம் அய்யா தான். என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத கடவுள் அய்யா தான். யாரும் நம்புகிறீர்களா இல்லையா எனக்கு தெரியாது ஆனா நா சாகும் நிலமையில் எனக்கு மரு உயிர் கொடுத்தவர் அய்யா.அய்யா உண்டு
அய்யா உண்டு
ayya thunai ayya
Ayya Undu
@@msmuthu446 mm
Ayya undu
மிகவும் அற்புதமான சொல்வளம், பொருள், இசை நிறைந்த பாடல் .தினமும் கேட்க தூண்டுகிறது. உண்மையில் இந்த பாடல் அய்யாவின் அருளின்றி உருவாயிருக்காது. மிக்க நன்றி அய்யா. அய்யா உண்டு
எல்லாம் அய்யா நிச்சயித்தப்படி
நான் கவலையா இருக்கும் போதுலா இப்பாடல் கேப்போன் சந்தோஷமா ஆகிருவேன்
R rrřfcc cc r
Nanum
Nanum
நான் இந்த அளவுக்கு வீடு கட்டி என் பிள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைத்து இருக்குன்னா அந்த ஐயாவோட ஆசிர்வாதம் தான்
அன்புள்ள அய்யா துணை பாடல் கேக்கும் போது கவலை மற்றும் துன்பம் விலகி போகிறது அய்யா உண்டு
Ayya Undu 🪷🪷🪷
எல்லா கருத்துகளும் இருக்கு இந்த பாடல் ல 🙏 ஐய்யா துணை 🙏🙏
அய்யா சிவசிவ சிவசிவ சிவசிவ ஹர ஹர அய்யா உண்டு அயயா துணை நல்ல புத்தி நல்ல எண்ணம் நல்ல அறிவு நல்ல ஆரோக்கியம் நல்ல சக்தி நல்ல பக்தி நல்ல திறமை வேண்டும் எல்லோரும் நல்ல இருக்குனும் உங்கள் அருள் ஆசி எனக்கு நீங்கள் தான் துணை
அருமையான பாடல் கேட்கும்போதே நம் மனதில் உள்ள வலிகள் அனைத்தும் மறந்து போகும் அய்யா உண்டு
Ayya
Undu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤padal. Super
அய்யா தர்மம் வளர்க ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 அய்யா உண்டு 🪷🪷🪷🪷🪷
கேள்விக்கு ஏத்த சரியான பதில்.வாழ்கைக்கு ஏத்தது.உண்மையாகவே இந்த பாடல் ஒரு மிகப்பெரிய படைப்புதான்.இந்த பாடலை வெளிய கொண்டு வந்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி. வாழ்த்துக்கள்.உண்மை உண்மை உண்மை அய்யா உண்டு
Fnzja🖼️
மிகவும் பிடித்த அய்யா பாடல்... நன்றி இதை கொடுத்த அய்யா பிள்ளைக்கு
இந்த பாடலில் பல கேள்விகளும் கேள்விக்கான பதிலும் மிக மிக அற்புதம் ...
இந்த பாடலை கேட்கும் பொழுது
மன அமைதி கிடைக்கிறது. .🙏🙏🙏🙏🙏🙏
அய்யா உண்டு
T
ua-cam.com/video/EUjQXv941mM/v-deo.html&ab_channel=%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
🙏 அய்யா துணை🙇♀️❤️
🙏🥺Neere thancham ena unnai saranadainthen🥺🙏ayya thunai🥺🙏
Super ippadalai ketkumpodhu oru vazhviyalai paditha mathiri erunthathu kanneer perugiyathu ellorayum nandraga vai ayya. Ayya undu
அய்யாவின் அபார சக்தியே எங்களைக் காத்து வருகிறது. அய்யா உண்டு.
எனக்கு ஒரு வழி சொல்லையா..
அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா..
அய்யா உண்டு 🙏🙏🙏
மன நிம்மதியாக இருக்கிறது அய்யா உண்டு 💚💛💗💟💖❣️💚💗💗💚💟💖❤️💖💟💚💛💗💗💟💖💖💚💚💛💗💚💟❣️❤️
5
அய்யா நான் கவலையாக இருக்கும் போதெல்லாம் ஐயா பாடலைதான் கேட்பேன் கவலைகளை மறந்து மனதில் ஒரு நிம்மதி கிடைக்கிறது அய்யா உண்டு;அய்யா வைகுண்டர் துணை.
Ok ni
மனசுக்குள் நிம்மதி கிடைகிறது மற்றும் சன்தோசம் கிடைக்கிறது
அனைத்தும் நம்முள் அடக்கம்
Ayya annaku ain kaistatha thitu thanka ayya😢😢😢
Ayya thunai
இந்த பாடல் மூலம் உலக வாழ்க்கை அய்யா தவிர வேறெதுவும் தர முடியாது.இதற்கு மேல் உலக நடை முறை யை சொல்ல முடியாது .நன்றி. அய்யாஉண்டு
🌸Ayya 🙏Thunai🌸
அய்யா உண்டு கண்களில் ஆனந்த கண்ணீர்
❤️அய்யா 🙏🏽உண்டு ❤️அய்யா 🙏🏽உண்டு அய்யா ❤️உண்டு சத்தியம் அய்யா உண்டு நல்ல கருத்து உண்டு அய்யா உண்டு ❤️❤️💐💐💐💐
அய்யா உண்டு 🚩இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனது அமைதியாக இருக்கிறது 🙏🙏👌👌
Ayya vaikundar Ayya undu ayya undu ayya undu ayya undu🎉
நான் எப்போ எல்லாம் கவலையாக இருந்தாலும் ஐயா பாடலை கேட்டால் மன நிம்மதியாக இருக்கும்.
வெற்றி நிச்சயம்
அருமையாக உள்ளது
இதுபோல் இன்னும் பல பல பாடல்கள் பதிவு செய்தாள் ...
வாழ்க வளமுடன்...
அய்யா வைகுண்டர் புகழ் உலகம் முழுவதிலும் அரியவென்றும்🙏🙏🙏 அய்யா துனை.🙏🙏🙏
அய்யா வைகுண்டர் துணை. இந்தியா எங்கும் வர வர வேண்டும் அய்யா வைகுண்டர் புகழ் பரவ வேண்டும் . திருச்சிற்றம்பலம்
உலகம் முழுதும் பரவ வேண்டும்.
அய்யா உண்டு
Romba naaluku apuram
Nimmadhiya thoonga poren
Iyya undu🙏
Ayya undu
🌹Ayya Undu🌹
அய்யா உண்டு
மனநிம்மதி கிடைத்திருக்கிறது அய்யா உண்டு
அய்யா உண்டு
Ayya 🙏 undu
வாழ்க்கை ல வர கஷ்டங்களை எடுத்து குறும் ஒரு அருமைான பாடல் இதை பாடியவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ❤❤❤
Ennoda kelviku ellam pathil kidaithathu aiya.... aiya undu
அய்யா உண்டு அய்யா
அய்யா உண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா உண்டு அழகாக இருந்தது....
Super ayya kudva irrunthamathri irruku
Iyya Narayana siva siva aragara aragara iyya untu enkagal iyya
Ayya
Undu❤❤❤❤❤❤❤❤❤❤❤ayya. Siva. Siva. Siva. Siva. Arahara. Arahara❤❤❤❤❤❤❤❤❤
அருமையான
அய்யா பாடல்
இந்த அருள்பாடல்தநித்தம்கேட்க
அய்யாவின் அருள் கிடைக்கும்
அய்யா உண்டு
அங்கும் இங்கும் அலைய வேண்டாம் அனைத்தும் என்னுள் உண்டு
_ அய்யா துணை
நாம் ஒவ்வொருவரும் கடவுள்தான்..
கலியே முடிப்பதற்கு அய்யாவால் பிறவி செய்யபட்டோம்.
மனதில் கொண்டு நாமளும்
தர்மம் செய்து தழைத்து வாழ்வோம்
அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா சிவ சிவ சிவசிவா அரகர அரகரா
எல்லா மக்களும் அய்யா வைகுண்டர் இடம் சரணாகதி அடைய வேண்டும். அய்யா வைகுண்டர் அருள் பெற வேண்டும்.
சரணாகதி அடையும் காலம் நெருங்கி விட்டது
Ayya than ellamey
Iyya song ketta pothum. Nama ketka ninaikurathu elam intha song la iruku
Correct
Super super super innum neraya song release pannunga sir
Ayya undu... Ayya thunai... mesmerizing song
அருமையான பாடல் கேள்வியும் பதிலும் சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் 🎊
Ayya ennakku life la eillam thunppam.ennai nee kapaittru ayya arul puriya vendum
அய்யா உண்டு ❤️❤️❤️
அய்யாஉண்டு
Corona ahh la erunthu kapathu ayyaaaaaaaaaaaaaaaaaaaaaaa siva siva siva hara hara hara
Ayya illaiyenral ivvulagu illaye, ayyavin arul illaiyenral anaithu vuyirgalidamum vuyir illaye! Ayya undu;
அய்யா சிவ சிவ சிவ அரோகரா அரோகரா. அய்யா உலக மக்கள் அனைவரையும் பாதுகாத்து, கஷ்டங்கள் , கவலைகள் போக்குங்கள். என் திருமணத்தில் அதிக பிரச்சனை உள்ளது. அனைத்து பிரச்சனையும் நீங்கி நானும் சுபின் -ம் திருமணம் செய்ய வழி நடத்துங்கள் எங்கள் அய்யா உங்களை நம்பி இருக்கிறேன் அய்யா சிவ சிவ சிவ அரோகரா அரோகரா சுபின்ஜெனிஷா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அரோகரா என்பது முருகரின் நாமம்...
அருமையான பாடல்
அய்யா உண்டு
Super song valkai anaithum ithil ullathu anaivarum kelungal
அருமையான பாடல் அய்யா கேட்க கேட்க இனிமையாக இருக்குது.அய்யா உண்டு
அருமையான பாடல்எனக்கு
கேட்பதற்கு இனிமையாக இருந்தது சந்தோஷமாக இருக்கிறது
அய்யா உண்டு என்பதை நான் நம்புகிறேன்
அய்யா உண்டு
அய்யா உண்டு
அய்யா உண்டு
அய்யா உண்டு
அய்யா உண்டு
Ayya
அய்யா உண்டு அய்யா
மன நிம்மதியாக இருக்கிறது அய்யா உண்டு 💚💛💗💟💖❣️💚💗💗💚💟💖❤️💖💟💚💛💗💗💟💖💖💚💚💛💗💚💟❣️❤️
மனதுக்கு இனிய பாடல்🙏🙏வாழ்க வளர்க 🙏🙏
அய்யா உண்டு ❤️❤️❤️
Na romba sathosama iruka love My ayya 🙏🙏🥰🥰
அருமை... அருமை.. அருமை... அய்யா உண்டு
அய்யா உண்டு
Fxcccxc
அப்பா எப்படி என் மனசுக்குள் வந்தின்க
நான் வாழும் வாழ்க்கை அய்யா தந்தது அய்யாவே மிஞ்சின தெய்வம் ஒன்று இல்லை அய்யாவே முதலும் கடைசியும் அவரை நம்பி பிடித்தால் நடக்காத காரியமும் கைகூடும் அய்யா உண்டு
True
Nan daily duty ku pokum Bus headset potu ketu kettuketa proven ennaku remba pedichuruku intha song ayya undu
😭😭😭😭 ஐயா என் வாழ்க்கையில் மாற்றம் தருவார் 😭😭😭😭😭
அய்யா உண்டு என்று இருப்பேன்
அய்யா துணை அய்யா சிவ சிவ சிவ அரகர அரகர அரகர
2010வருசம்விபத்தில்என்னைகாத்துகாச்சியும்தந்துமருவாழ்வுதந்தார்அய்யாநாராயணசாமி❤❤❤ எப்பொழுதும் அய்யா நாமம்தான்❤என்நெர்றியில்❤ அய்யா உன்டு 🙏
ஏனோ மனம் இந்த பாடலில் லயிக்கிறது. அய்யா உண்டு🙏🙏
அய்யா வைகுண்டர் சாமி பாடல் வரிகள் மிகவும் அருமை ❤
அருமையான பாடல் அய்யா உண்டு அய்யா 🙏
மிகவும் அற்புதமான பாடல் 🥰 அய்யா உண்டு 🙏
superb song, lyrics superb, voice superb
Ayya undu
3
மொத்த பர பிரம்மம் மும் அய்யா தான் .. .அய்யா உண்டு அய்யா சிவ சிவ சிவ சிவ அர ஹர அர ஹர
அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு அய்யா உண்டு
Ayya undu 🙏🙏🙏🙇
அய்யா உண்டு 👍
AYYA UNDU
Super song ayya thunai
Ayya undu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா
🚩 அய்யா 💧 துணை 🚩
அருமையான பாடல்.
அய்யா சிவ சிவ சிவ சிவ அரஹரா அரஹரா🤲🙏
Periya paramporul Emperumal 🙏🙏🙏🙏🙏 Ayya siva siva siva siva Hara hara hara haraaa
மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை
இதைப்போல் தெளிவாக மனம் வைத்திருக்க பெரும் உதவியாக இருக்கிறது இந்தப் பாடல்
Ayya undu en uyir ayya ayya
அருமையான பாடல்கள் அய்யா துணை 🙏🙏🙏